இங்க அதிகம் சாப்பிடறவங்க ஓட்டுநர்கள். குடும்பமாகவும் கார்ல வந்து நிறைய பேர் சாப்பிடுவாங்க. நானும் லாரி டிரைவர்தான்.இங்கு ஒரு 3முறை சாப்பிட்ட அனுபவம் உண்டு. ஆம்பூர் அக்கா ஓட்டல்னா பெரும்பாலும் எல்லா டிரைவர்களுக்கும் தெரியும்.என்ன ஒன்னு சாப்பாட நல்லா வெளுத்து கட்றவங்களுக்கு மட்டுமே இது சரியா இருக்கும். சும்மா லைட்டா சாப்பிட்ற ஆளுங்களுக்கு இந்த ஓட்டல் சரிப்படாது. அந்த அளவுக்கு சோத்த அள்ளி கொட்டுவாங்க. எப்பவுமே வாழை இலைலதான் பரிமாறுவாங்க. இன்னொன்னு அந்த அக்கா பேசுற வட்டாற பேச்சு மொழி செம சூப்பரா இருக்கும்.இந்த ஆம்பூர் அக்கா ஓட்டலோட சிறப்பம்சம் என்னன்னா காசு இல்லன்னா கூட சாப்பிடலாம்.ஆனால் முன்னாடியே சொல்லிறனும்.டோக்கன் சிஸ்டம் மட்டும் தான்.காலை,இரவு எதுவும் கிடைக்காது.மதியம் மட்டும் சாப்பாடு கிடைக்கும்.எனக்கு தெரிந்து மற்ற ஓட்டல்களைப் போன்று ஏழை,பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் முகத்தை பார்க்காமல் பரிமாறுவாங்க. நானும் இங்க சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சு.பகல் நேரத்தில் போனாதான் ஒரு நாளைக்கு சாப்பிடனும்.
Last week , v went to this shop with kid , Really Yummy my 10yr old son liked this chicken gravy. This owner Akka refused to charge money for the kid. Chicken gravy and Rasam .mmmmmmm🥰🥰🥰
@@nitthesh nanga patha than nenga sambathika mudiyum, nanga osila pakala data pack selavu panni than pakurom sollapona nenga than osi la sambathikuringa..
Wow great Amma and Chechi Adipoli i like it All is well . All the best and keep it up gdd bless you and your family and friends dear chunks brossss Amaaass 😁💖😍🥰🌲👍
I am very happy to reveal aboiAkka Kadai hospitality ❤️. Regular customer I am to say proud.I have served in Vellore, regularly had an opportunity to took meals with Chicken curry.Lord Siva bless Akka family members ❤️. Siva Siva Siva ❤️.
Ots Sugarmill Near to My Area...Hotel Taste will be Awesome....Don't miss it when you travel on the way to Chennai or Bangalore....Next to Ambur and Before Madhanur....
இந்தக் கடையில் முகேஷ் அம்பானி சாப்பிடுகிறார் பாருங்கள்... போனை பார்த்தப் படியே..5 நிமிடம் சாப்பிடும் வரை போனை அவர் பார்க்கா விட்டால் 500 கோடி ரூபாய் நஷ்டம் ஆகி விடும் பிசினஸ்.
Just one request, please can you tell to your patrons and restaurants who serve such amazing food to stop using Aluminium vessels and move to steel vessels. As people consume food made from aluminium, they are also inheriting or awakening cancer cells
intha akka shop totally changed. i used to eat from 2011 onwards.. Rolling Sirrr let me call u and explain the history of this shop.. Akka ethum sollavae illa avanga payan konjam mosam...
இங்க அதிகம் சாப்பிடறவங்க ஓட்டுநர்கள். குடும்பமாகவும் கார்ல வந்து நிறைய பேர் சாப்பிடுவாங்க. நானும் லாரி டிரைவர்தான்.இங்கு ஒரு 3முறை சாப்பிட்ட அனுபவம் உண்டு. ஆம்பூர் அக்கா ஓட்டல்னா பெரும்பாலும் எல்லா டிரைவர்களுக்கும் தெரியும்.என்ன ஒன்னு சாப்பாட நல்லா வெளுத்து கட்றவங்களுக்கு மட்டுமே இது சரியா இருக்கும். சும்மா லைட்டா சாப்பிட்ற ஆளுங்களுக்கு இந்த ஓட்டல் சரிப்படாது. அந்த அளவுக்கு சோத்த அள்ளி கொட்டுவாங்க. எப்பவுமே வாழை இலைலதான் பரிமாறுவாங்க. இன்னொன்னு அந்த அக்கா பேசுற வட்டாற பேச்சு மொழி செம சூப்பரா இருக்கும்.இந்த ஆம்பூர் அக்கா ஓட்டலோட சிறப்பம்சம் என்னன்னா காசு இல்லன்னா கூட சாப்பிடலாம்.ஆனால் முன்னாடியே சொல்லிறனும்.டோக்கன் சிஸ்டம் மட்டும் தான்.காலை,இரவு எதுவும் கிடைக்காது.மதியம் மட்டும் சாப்பாடு கிடைக்கும்.எனக்கு தெரிந்து மற்ற ஓட்டல்களைப் போன்று ஏழை,பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் முகத்தை பார்க்காமல் பரிமாறுவாங்க. நானும் இங்க சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சு.பகல் நேரத்தில் போனாதான் ஒரு நாளைக்கு சாப்பிடனும்.
she was saying "sabdu kutty with love" she is really great! god bless her..
Last week , v went to this shop with kid , Really Yummy my 10yr old son liked this chicken gravy. This owner Akka refused to charge money for the kid. Chicken gravy and Rasam .mmmmmmm🥰🥰🥰
My favorite shop since my childhood
ஒரு காலத்தில் சுவை தரம் அளவு இருந்தது இப்போ காசு காசு காசு அளவு ரொம்ப கம்மி சிக்கன் குழம்பு அளவு
Akka the great am also driver i eat so much time vera level she true only everybody told truth
Oru chinna request sir. Ungakita Enna na. Neenga review pandreenga OK. Review pandra videos haa playlistla folder haa create panni ipo edukura videos Ambur and entha oorula edukureengalo Antha district folderla poteenga na. Ellorukum easy haa ungalukum views athigama kidaikum sir. Athanaale soldren. Thappa Iruntha manichudunga sir
Absolutely correct nanba ..
But evanga la andha mari lam pana matnga namba ..
They don't care about that
@@venkateshnath9128 iyya Kandipaaaga pannuvaanga sir. Always think positive sir
@@venkateshnath9128 Oasi la noagama paakurathuku kurai vera 😏
@@nitthesh nanga patha than nenga sambathika mudiyum, nanga osila pakala data pack selavu panni than pakurom sollapona nenga than osi la sambathikuringa..
@@hariblack143 Pudikalana ethuku data pack selavu pani pakureenga? Suggestion solalam thappila, enamo kuduthu vacha mathiri kora soli polamburathu thappu
Madanur akkaa hotel ...sema superb ...sema kaaram ..kaaraa saaramaana kozhi Kari .. unlimited semayaa irukkum naanga gudiyattam Vellore district
அக்கா ஹோட்டல் வேற லெவல்
ماشای اللہ جزاک اللہ قیرکم آمین💖
Pakave semmaya eruku👌👌
ஆமாம்
Love oda irukurathunala than innum niga hotal vachu irukinga 😍
My native is almost close to this location and from my childhood I was kept hearing this hotel name’Akka Hotel’ .
ஓட்டுனர்களின் பசி அறிந்து எங்களின் வயிறு நிரப்பிய எங்கள் பாசமிகு அக்கா ஓட்டல்
90ஸ் கிட்ஸ் favourite அக்கா ஹோட்டல்
Almighty god bless you, Akka
Super a irukum nanum antha oour thn Kari kulambu
அக்கா ஓட்டல் இந்திய ஓட்டுனர்களின் ஒரே சாய்ஸ் தரமாக இருக்கும் நான் 10 முறைக்கு மேல் சாப்பிட்டிருக்கிறேன் இந்த கடையில்
Price enna
சிக்கன் சாப்பாடு 150 ரூபாய் என்பது குறைவான விளையா ...? இது கொள்ளை லாபம்..இது ஒரு சேவையா ...? இந்த காணொளி விளம்பரமே..
🤣🤣🤣உண்மை ப்ரோ.
150rs ku 400grams. Chicken erukkum bro try pani parunga
God bless you Akka
Nanum Anga saputu iruken superb
Wow great Amma and Chechi Adipoli i like it All is well . All the best and keep it up gdd bless you and your family and friends dear chunks brossss Amaaass 😁💖😍🥰🌲👍
Bro thanks for coming yanaga our akka hotel...
Indha hotel Ambur sugar mill kitta irukom enga na nariya vatti sapttu iruken vera level la irukom 🔥
Super yummy akka kadai
விலை அதிகம் தான்.
150ku chicken + rice 70rs only unlimited rice serva
Atchaya fish stall in besant nagar beach food review pannunga sema tase
Please shoot the recepi how it is done
Brother 🎉 God bless you always 🎉 congratulations to you channel brother 🎉🥳 and Happy Diwali festival 💐💐💐💐💐
Thank you bro.. wish u the same..😊
Ok Sri.....
God bless you Akka.
Wa wa superb pattima it's very colorful n yummy my mouth is watering now 🤔
Very nice Resipi video
Ambur la erundhu 10 km muna erukaa... Exact place solunga bro???
வோலுர் To திருப்பத்தூர் ரூட் பஸ் 463 லா ஏறி ஆம்பூர் சர்க்கரை ஆலைனு கேட்டு இறங்கி போய்டலாம்
Iam also tasted somany times since 2014
நன்று
Super keep it up sister
Near Ambur
Parcel 400 over ...anga sapta 150ena ma ithu
Near ambur sugar mill price 150₹ unlimited rice, chicken, chicken kolambu, sambar, rasam.
Great video brother
Thank you bro😊
Akka hotel.. my childhood time my thaata thuku la chicken vangituu varuvar only 20rs
Everybody can try it's hiway on left off towards Chennai to Bangalore
Bro thanks for coming yanaga our akka hotel
I like this video. Every body wants one best dish. That's here.
செய்முறையை கொஞ்சம் சொல்லுங்க
GREAT TO VISIT THIS RESTAURANT. ALSO POOR AND HARD WORKING PROPRIETER LADY BRAVO HATS OFF.
Sir, epdi ungaluku mattum intha mathiri kadayellam kanla paduthu?? Unbelievable 😮
Akka kadaile supera teasta irukum nan driver tha neraya thadave sptruke
நம்ம அக்கா கடை ரொம்ப வருடமா சாப்புடுறோம் அன்பானவங்க
Enga village bro😎😎😎✌✌👌👌👌
I am very happy to reveal aboiAkka Kadai hospitality ❤️. Regular customer I am to say proud.I have served in Vellore, regularly had an opportunity to took meals with Chicken curry.Lord Siva
bless Akka family members ❤️. Siva Siva Siva ❤️.
Which area address please
அருமை
Plz food price list
What's the cost
Ots Sugarmill Near to My Area...Hotel Taste will be Awesome....Don't miss it when you travel on the way to Chennai or Bangalore....Next to Ambur and Before Madhanur....
Prices?
நான் ஏ பி டி டிரைவர் இந்த அக்கா கடையில் பல முறை சாப்பிட்டு உள்ளேன் நான் சாப்பிடும் போது சாப்பாடு இருபது ரூபாய் சிக்கன் இருபது ரூபாய்
I like this food. How many times I
Watched this video. Convey my best wishes to akka.
Sure bro👍🏻
Super super
Price enna
அருமை😇
👌👌👌👌
😋😋😋
Super
Prices?
Enga irku kadai
Address detail in video description please check it bro😊
I like this food and video
Resnable rate
இந்தக் கடையில் முகேஷ் அம்பானி சாப்பிடுகிறார் பாருங்கள்... போனை பார்த்தப் படியே..5 நிமிடம் சாப்பிடும் வரை போனை அவர் பார்க்கா விட்டால் 500 கோடி ரூபாய் நஷ்டம் ஆகி விடும் பிசினஸ்.
👍👍👍
👌👌👌👍
Super spd
👌👍👏👏👌
Good 👍😊
Nanu saptirukean inga
Price jasthia irukramari iruke
illa brother 2008 la na 25rs chicken meals sapiduven
நாட்டு கோழியா or broiler கோழி யா?
🙏🙏🙏🙏🙏
Just one request, please can you tell to your patrons and restaurants who serve such amazing food to stop using Aluminium vessels and move to steel vessels. As people consume food made from aluminium, they are also inheriting or awakening cancer cells
இது அக்கா கடை....இந்த கடையில கை கழுவுற எடத்துல ஒரு நெல்லிக்காய் மரம் இருக்கும்...அதல நெறயா காய் வச்சி இருக்கும்
Location please
Address detail in video description please check it bro 😊
வஞ்சனை இல்லாத குணம் கொண்ட அக்கா
நன்றி
AMBUR 🙋🙋🙋🙋🙋🙋🙋
Price is high
How much pa
அண்ணா இந்த கடையைப் பற்றி கேள்வி பட்டேன்.இது உண்மை ❤️👍🙏
835 like bro 👍
என்ன தலைவரே உடம்புக்கு நல்லா இருக்கா....
S bro
How much the cost off chiken meal akka
Contact detail in video description please contact and ask bro 😊
Parcel 400 ?
Yeah, she mentioned for 5 PAX.
7 Peru sapadlam
4 to 5 person eat
ஐந்து பேர் சாப்பிடலாம்
Hindi me translate kare
intha akka shop totally changed. i used to eat from 2011 onwards.. Rolling Sirrr let me call u and explain the history of this shop.. Akka ethum sollavae illa
avanga payan konjam mosam...
Rate is high
Rate high
All giving same dialogue
near sugar mill..
Price high,all publicity
Over rate😔😔😔
no use
விலை அதிகம் உயர் தர அசைவ ஹோட்டலுக்கு நிகராக உள்ளது.
150
70
200
400
I like this video and food