எனக்கு ரிஷபம் ராசி ரோஹிணி நட்சத்திரம் தனுசு லக்னம் லக்னத்தில் குரு ராசியில் சனி சந்திரன் சேர்க்கை நீண்ட போராட்டத்திற்கு பிறகு தற்போது dairy products, cool drinks general item's, stationery,organic item's sale பண்ணும் கடை ஆரம்பித்து உள்ளேன் அதிலும் ஆனால் விற்பனை இல்லை மிகவும் stress ஆக உள்ளது என்ன செய்ய bro தங்களின் கனிவான பதிலை எதிர்பார்க்கிறேன் தற்போது சனி திசை சுய புத்தி நடக்கிறது
நன்றி நன்றி
🙏