வில்லியம்சை திருமணம் செய்ய பிடிக்காமல் வீட்டை விட்டு ஓடிவிட்டேன் - Shanthi Williams | CWC | Part 2

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 дек 2024

Комментарии • 308

  • @Sivakumar1990-www
    @Sivakumar1990-www 9 месяцев назад +84

    முதன் முறையாக ஒரு நடிகையின் மணமுகார்ந்த உண்மையான வாழ்கையை கேட்டு கண்ணீர் வடித்த நாள் இன்று😥 இப்படி ஒரு நடிகை பேசி இப்பொழுது தான் பார்கிறேன்........நீங்கள் நீடோடி வாழ வேண்டும் அம்மா❤ நடிகை என்றாலே தண்ணி அடிப்பது கதையின் நாயகன் கூட ஊர் சுற்றுவது என்று இல்லாமல்....அப்பா சொன்ன ஒரே வார்த்தைக்காக தனைது வாழ்கையைவே. பணையம் வைத்த நிஜ நாயகி❤

  • @karthikganesh2005
    @karthikganesh2005 9 месяцев назад +99

    Most emotional episode of CWC.. இவ்வளவு சித்ரவதை கொடுமைகளை சகித்துக்கொண்டு வாழ்ந்த நீங்க தெய்வம் மா..

  • @Mr.murugan27
    @Mr.murugan27 9 месяцев назад +68

    பெண்கள் தான் குடும்பத்தை எந்த நினலயிலும் காப்பாற்ற முடியும். வசதியாக இருந்தாலும், வறுமையில் துவண்டாலும், பெண்ணால் மட்டுமே பொறுமையாக வாழ வைக்க முடியும்.👍🙏🙏😘

  • @santhini2715
    @santhini2715 9 месяцев назад +152

    பாவம் இந்த அம்மா 😢கல்யாணத்தைப் பற்றி எவ்வளவு கனவுகள் இருந்திருக்கும்.
    ஒரு அகோரனிடம் மாட்டி வாழ்கையே போயிருச்சு 💔💔

  • @MadhuMadhu-vo8og
    @MadhuMadhu-vo8og 9 месяцев назад +86

    நான் பட்ட கஷ்டத்தை எல்லா ஒன்னுமே இல்லன்னு. நீங்கள் கடந்து வந்த பாதையை கேட்டு. ஆனாலும் இந்த அம்மா அவர் கணவர் இவ்வளவு துன்பங்களை குடுத்தும் அவரை பற்றி பேசும்போது அதை முகத்தில் காட்டிகொள்ளவே இல்லை இன்முகத்துடன் கேள்வியை அனுகிறார்கள். அம்மா 👌நீங்க எப்பவும் சந்தோசமா இருக்கனும் மா 🙏🙌

  • @indianaustes9094
    @indianaustes9094 9 месяцев назад +22

    Watched it twice. One of the best interview. She deserves best.

  • @Lyenal
    @Lyenal 9 месяцев назад +103

    இது எல்லாத்துக்கும் காரணம் பெரியவங்க பேச்சை கண்ணை மூடிக்கிட்டு கேக்கனும்னு பழக்கியது தான்! பெற்றோரை பார்த்து கொள்ளுவது எல்லாம் மிக முக்கியம் தான்! ஆனால் வாழ்கையில் சில முக்கிய முடிவுகளை தானே எடுக்க வேண்டும்! அதற்கு கூட ஒத்துழைக்காத பெற்றோர்களிடமிருந்து விலகி முடிவெடுப்பதுவே மேல்!

  • @TheMadrashowdy
    @TheMadrashowdy 9 месяцев назад +311

    நடிகையாக இருப்பதால் இவருடைய வாழ்க்கையின் கொடூரங்கள் வெளியில் தெரிகிறது. இவரைப் போல சாதாரணமான பெண்கள் தங்கள் கணவர்களாலும் பெற்றவர்களாலும் கொடூரத்தை அனுபவித்தவர்கள் பல பேர். சொல்லப் போனால் நாற்பது ஐம்பது வருடங்களுக்கு முன் ஒவ்வொரு குடும்பத்திலும் இப்படி ஒரு கொடுமை நடந்திருக்கிறது.

    • @senthilkumar-cp3me
      @senthilkumar-cp3me 9 месяцев назад +17

      Unmai tan antha kodumayellam keta namma nenje vedhichurum

    • @S.INDIRANI7433
      @S.INDIRANI7433 9 месяцев назад +13

      எப்படி இவ்வளவு சரியா சொல்றீங்க..எனக்கும் நீங்க சொல்வது போல் நடந்துது..

    • @indhiranirajendran6243
      @indhiranirajendran6243 9 месяцев назад +5

      Yes

    • @estherselvee1015
      @estherselvee1015 9 месяцев назад +4

      Nan ippothum husband kodumai anubavithu kondu irukiren. Early stage na divorce pannalam. But son ku 30 avuthu. Daughter ku 24 . Marriage pandra timla nan divorce panna eppdinu irukiren. Ennoda husband ku narcissistic behaviour disorder irukku.

    • @தமிழ்-ல4ற
      @தமிழ்-ல4ற 9 месяцев назад +4

      ஆம,😢 எனக்கும் நடந்தது,

  • @saravanangandhi2623
    @saravanangandhi2623 9 месяцев назад +46

    One & only best best best interview cithra uncle . Indha amma va villiyaga mattumey ninathom metti oli seriol la . ppaaaa apdi oru nadippu . life la yevlo kasda pattrukkanaga 😢😢😢

  • @srinivasansujatha2757
    @srinivasansujatha2757 9 месяцев назад +96

    இந்த உலகில் ஆண்கள் தான் பிரச்சனையே.... இந்த மாதிரியான வீடியோஸ் பார்த்த பின் ஆண்கள் கண்டிப்பாக திருந்த வேண்டுகிறேன்.

    • @MoMo-mu6vu
      @MoMo-mu6vu 9 месяцев назад +4

      Kilipanuha

    • @kannan7500
      @kannan7500 7 месяцев назад

      Unmai.. Pengaluku ivlo koduma nadakudhu yevan thirundhuraan? 10 pengaloda oru aan thaniya nadakamudiyum aana oru ponnu 10 aanoda thaniya nadaka mudiyuma? Aangal ellorum society munadi nadikravanga society paakatha thaniimai idathula avangaloda miruga mugam theriyum

  • @boomahi799
    @boomahi799 9 месяцев назад +76

    மெட்டிஒலி சீரியலில் உங்களை திட்டினேன் பாவம் ம்மா நீங்க

  • @chitraj3145
    @chitraj3145 9 месяцев назад +90

    ஒரு சிலர் விரட்டி விரட் டி
    திருமணம் செய்து கடைசியில் படு குழியில்
    தள்ளி விடுகின்றனர்.

  • @saravan-hw7lp
    @saravan-hw7lp 8 месяцев назад +42

    அவரை பிடிக்காமல் நாளு குழந்தை இதான் குடும்பம் நல்ல தாய்...🎉🎉.. ஒரு சில பெண்கள் வாழ்க்கை இப்படி தான் 😢பிடிக்காத கல்யாணம் அவருக்கு உண்மையாக வாழ்ந்த மனைவி

  • @ShanmugamVenkatesan-l3c
    @ShanmugamVenkatesan-l3c 9 месяцев назад +135

    கண்ணீர் துளிகள் என்ன கொடுமை கெட்டு போனவங்க வாழலாம் நல்லா வாழ்ந்தவங்க கெட கூடாது . சொன்னது சரிதான்

  • @syedkaleemkaleem1553
    @syedkaleemkaleem1553 9 месяцев назад +3

    Maam ur very nice and innocent,u have struggle a lot in ur life.because of ur parents.god is with you and children's too.dont worry god is always with you.

  • @gowsalyapriya2846
    @gowsalyapriya2846 9 месяцев назад +19

    When compared to shanthi villiams amma our sorrows are nothing …. Very strong women

  • @gayathiridevichandrasekar1394
    @gayathiridevichandrasekar1394 9 месяцев назад +32

    Williams oru physco 😢😢pola

  • @Ajaykrishna97_
    @Ajaykrishna97_ 9 месяцев назад +43

    Shanthi mam is a super hero. Long live ❤

  • @Lily-ld1kt
    @Lily-ld1kt 9 месяцев назад +74

    Poor thing. I have heard her story many times before. But only now I realise the amount of hardship she went through. Her parents were just dumb. Foolish!

  • @saravsarav7527
    @saravsarav7527 9 месяцев назад +147

    Shanthi's parents are worst;
    Bad words coming from my mouth....

    • @padmadevi3359
      @padmadevi3359 9 месяцев назад +4

      Yes.yes.i also same feeling..........

    • @Vspriya-iq8el
      @Vspriya-iq8el 9 месяцев назад +2

      Enakum than

    • @kittygirl_thetortie498
      @kittygirl_thetortie498 8 месяцев назад

      She said he never loved her. It was pure lust of a 46 year old man towards a 19 year old teenage girl. William just used her for sex, thats all.
      This story is very suspicious. Why would a financially well-to-do Nambothri family marry their beautiful 19 year old teenage girl as a SECOND wife to a 46 year old unattractive divorced christian man who is not a millionaire or from a influential Family background or something advantageous on his side?

  • @shankarkrishnamurthy9690
    @shankarkrishnamurthy9690 9 месяцев назад +50

    கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது...சில மாதங்களுக்கு முன் ,நான் என் கணவரின் தங்கை நடிகை ஸ்ரீவித்யா அவர்கள் பட்ட கஷ்டங்களை ஒரு channel இல் சொல்லியிருந்தேன் . அந்த அளவிற்கு, சாந்தி madam அவர்களின் interview மனதை வேதனைப்படுத்துகிறது.ஏன் பெண்களுக்கு இவ்வளவு கஷ்டங்கள் வருகிறது ... கடவுளே

    • @akisubbu
      @akisubbu 9 месяцев назад +9

      Madam.. I saw your interview. I felt emotional 😢

    • @shankarkrishnamurthy9690
      @shankarkrishnamurthy9690 9 месяцев назад +2

      Thanks for watching

    • @sofiarajendiran3781
      @sofiarajendiran3781 9 месяцев назад

      Neenga pada pada nu pesuneenga amma ...enaku pidichi irundhadu

    • @Naomi_CatholicVibe
      @Naomi_CatholicVibe 8 месяцев назад

      Mam...neenha kalangaadheenha,எல்லோருக்கும் கடவுள் ஒரு பதில் தருவார்...unha கண்ணீருக்கு பதில் கிடைக்கும்❤

    • @bharathidarshanram249
      @bharathidarshanram249 7 месяцев назад

      Amma neenga eppadi irukkinga Amma

  • @akisamy8797
    @akisamy8797 9 месяцев назад +84

    வலி மிகுந்த வாழ்க்கை 😢

  • @sugannatarajan7275
    @sugannatarajan7275 9 месяцев назад +21

    Parents are worst .....pavam shanthi amma what hardship she gone through

  • @kumaranVitta
    @kumaranVitta 9 месяцев назад +52

    One of the painful interview I never heard.

    • @faizalrahman6976
      @faizalrahman6976 9 месяцев назад +2

      இந்த அம்மாக்கு இவ்வளவு காஷ்டம்

  • @soundharyav4236
    @soundharyav4236 9 месяцев назад +9

    You are the true warrior and singapen amma🙏🙏🙏🙏🙏

  • @sundaresanish
    @sundaresanish 9 месяцев назад +13

    Williams and my father were close friends and both of them had the same end in their life.

  • @mjaya4778
    @mjaya4778 9 месяцев назад +9

    உங்கள் பிள்ளைகள் நல்லா இருப்பாங்க கவலைபடாதிங்க சிந்து பிரசாந் தன்யா இன்னும் ஒரு பெயர் மறந்து விட்டேன் ரவி அண்ணா ஜெயாம்மா அனைவரும்நலமா

  • @sk-creations9409
    @sk-creations9409 8 месяцев назад +13

    field ல அவரு பேரு குரங்கு வில்லியம்ஸ்தான் ஆனா செரியான திறமையான கேமிரா மேன் சிவாஜி அமிதாபச்சன் முன்னாலயே கால் மேல் கால் போட்டு சிகரெட் Smoke பண்ணிய ஒரே டெக்னிஷியன் வில்லியம்ஸ் சார் மட்டுமே
    ஸ்டெடி கேமிரா கண்டு புடிக்கிற முன்னமே கேமிரா கையில தூக்கிட்டு ஓடி Shoot பண்ணினவர் மரத்துல தொங்கிட்டு Shoot பன்றதுன்னு Camera Stunt Man
    ஆனா ஒரு பொண்ணு வாழ்கைய அழிச்சுட்டார்னு இப்பதான் தெரியுது

  • @vasukinandakumar8134
    @vasukinandakumar8134 7 месяцев назад +2

    இன்றும் கூட சில பல குடும்பங்களில் பெற்றோர்கள் ஏதோவொரு வகையில் பண்குழந்தைகளின் வாழ்க்கையை நாசமாக்குறதை பார்த்து தான் இந்த காலத்தில் சில பெண்குழந்தைகள் சுயநலமாக வாழ்கின்றனர்.

  • @NivethaSaravanan-uc8on
    @NivethaSaravanan-uc8on 9 месяцев назад +3

    Evalo vedhanai kastam pavam amma neenga but you are a good inspirational women ma❤❤❤

  • @Arunkumar-on8hm
    @Arunkumar-on8hm 9 месяцев назад +51

    மெட்டி ஒலி நாடகத்தை பார்க்கும் பொழுது இவர் மேல் ஏற்ப்பட்ட கோபம் இவர் பேச்சை கேக்கும் பொழுது பெரும் மாரியாதையாக மாறிவிட்டது

  • @sulochanahsilvarajoo1410
    @sulochanahsilvarajoo1410 9 месяцев назад +11

    Her parents spoil her life 😢😢😢

  • @raziawahab3048
    @raziawahab3048 9 месяцев назад +63

    பணத்தை வாங்கிட்டு இவருடைய பெற்றோர் அவரிடம் விற்றுவிட்டார்கள் அந்தாளு மூஞ்சியே ரவுடிமாதிரி இருக்கு இவங்க பாவம்

  • @RadhigaRajagopal
    @RadhigaRajagopal 9 месяцев назад +25

    Great lady

  • @lakshmikesavan5284
    @lakshmikesavan5284 9 месяцев назад +57

    Shame on your parents forcing you to marry this person williams. Shanthi and her siblings were abused by her father and mother. Shame on them for forcing their daughter to marry a Christian.

    • @Lily-ld1kt
      @Lily-ld1kt 9 месяцев назад +11

      Yes. It was purely emotional blackmail on the parents part. Why waster such a beautiful life? The parents were probably too naive. They thought Williams was a good person. Some people like Williams don’t deserve a family & kids. No wonder his first wife left him. She had a great escape.

    • @tns8022
      @tns8022 9 месяцев назад +5

      You don't know their whole story. What you are hearing is just one sided story. She married him because none in their community would have married her. Nobody would like to marry a side actress in cinema..in the olden days the stigma was much worse.

    • @allen7632
      @allen7632 9 месяцев назад +4

      Lakshmikesavan mylapore ah?

    • @jagatheeshwaran2692
      @jagatheeshwaran2692 9 месяцев назад

      ​@@allen7632avanga.sonnathula.enna.thappu.

    • @MP_797
      @MP_797 9 месяцев назад +2

      ​@@tns8022wat a joke??! She is from an affluent family. She didn't get groom??

  • @vanavilvanathisamaiyal4111
    @vanavilvanathisamaiyal4111 9 месяцев назад +2

    அருமை அருமை அருமைம்மா👌👌👌👌👍👍💖💖💖💖 உண்மை உண்மை சகோ வாழ்த்துக்கள் 👍💖🌺🌷💙❤🧡💚

  • @shantapraba9341
    @shantapraba9341 3 месяца назад

    Very sad life story, very good actress. I respect her

  • @Thameemafrin2008
    @Thameemafrin2008 9 месяцев назад +35

    Its a forced marriage, worst person william, shanthi mam great, shanti mam parents are so worst

  • @varalakshmivenkat3964
    @varalakshmivenkat3964 9 месяцев назад +12

    Super bold lady.parents spoiled her life.

  • @vidyarani7768
    @vidyarani7768 9 месяцев назад +37

    So sad ,good girls get bad husband and bad girls get good husband where is God ?

  • @shansiva3
    @shansiva3 3 месяца назад

    your life story is like a movie story unbelievable

  • @chandranmahesh2211
    @chandranmahesh2211 7 месяцев назад +2

    பாவம்மா நீங்க. உங்க அப்பாவுக்கு எதோ மாந்த்ரீகம் பன்னிட்டானுங்க. இருந்தாலும் நீங்க புடிக்கலன்னாலும் வாழ்ந்து 1,2,3...நாலு புள்ளைங்கள பெத்து! என்னம்மா இது !
    நம்பியார் வம்சத்துக்கு எதுக்கு இந்த நெலம 😢
    நிலைமாறி, வழி தப்பி போகும் ஆடுகளுக்கு புரியாணிதான் நிலை என்பதற்கு நீங்க ஒரு சிறந்த உதாரணம் 😢

  • @neeldani7450
    @neeldani7450 6 месяцев назад +1

    So sad! Her own father destroyed her life. She rebuilt her life on her own. Still there are some joys of life that she lost and will never get back.

  • @sd-ud6iq
    @sd-ud6iq 9 месяцев назад +6

    I was waiting for amma interview

  • @surenjeni6642
    @surenjeni6642 9 месяцев назад +18

    பாவம்

  • @KalpanaT-sr1wl
    @KalpanaT-sr1wl 9 месяцев назад +5

    அம்மா நீங்க சொல்றது கேட்டதும் மனசு கஷ்டமாக இருக்கிறது... இத்தனை கஷ்டத்தையும் தான்டி வந்து விட்டிங்கள் அம்மா
    என் பணிவான 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
    அம்மா

  • @rajeshkuttan8111
    @rajeshkuttan8111 6 месяцев назад +1

    Mohanlal ❤❤❤🔥🔥👌

  • @d.rajathi8378
    @d.rajathi8378 9 месяцев назад +7

    எல்லாம் உங்க பக்கம் தப்பில்லை, அவர் பணம் தரவில்லை ,உங்களுக்கு விருப்பம் இல்லை எப்படி இது சாத்தியம் கடவுளுக்கு தான் தெரியும்😢RIP SIR

  • @deepanavjith1371
    @deepanavjith1371 9 месяцев назад +8

    Unga valkaiya keduthathu unga parents dan amma 😢😢

  • @Urullakkupperi
    @Urullakkupperi 7 месяцев назад +4

    Toxic parents first, who found a toxic husband for their daughter.

  • @masamasa7064
    @masamasa7064 9 месяцев назад +5

    அம்மா உங்க வழி எனக்கு புரியும் பிடிக்காத ஒருத்தன் கூட ஒரு நாள் கூட வாழ முடியாது பிள்ளைகள் மட்டுமே துணை

  • @kawsalyap1858
    @kawsalyap1858 9 месяцев назад +3

    My gosh, feeling so bad and hurt , why this happened to you

  • @manivasakamramasamy4162
    @manivasakamramasamy4162 9 месяцев назад +31

    இவங்க வாழ்க்கையே நல்ல சீரியலா எடுக்கலாம் போல

  • @RK-jt5gi
    @RK-jt5gi 6 месяцев назад +1

    பாவம் ரொம்ப கஷ்டப்பட்டு வாழ்க்கை வாழ்ந்து இருந்திருக்கிறார்கள்

  • @pazhaniphotos8968
    @pazhaniphotos8968 9 месяцев назад +22

    பெயர் (சாந்தி) ராசி சரியில்லை

    • @mayavaram2madras9
      @mayavaram2madras9 9 месяцев назад +1

      Enga amma name shanthi dhaan.... name la enna raasi 😅😅😅😅

  • @venkatkumar812
    @venkatkumar812 9 месяцев назад +12

    It’s very painful to see her interview. How did she act with this much of sorrow in the mind?

  • @kalaivanimaha4098
    @kalaivanimaha4098 9 месяцев назад +24

    இவர் கூட எப்படி குடும்பம் நடத்தினிங்க ஒரு பிள்ளையோடு இருந்திருக்கலாம்😮😮😢

    • @UyarthiruSolar
      @UyarthiruSolar 9 месяцев назад +1

      அப்பவுள்ள சுழல்

    • @Nandhini-dy6ti
      @Nandhini-dy6ti 9 месяцев назад

      Martial rape ah irundhurundha enna panniruka mudiyum ivanga sammadham ketta kolandha pethurupan andha aalu

    • @gokilapriyaramasamy
      @gokilapriyaramasamy 7 месяцев назад

      Adhelam avanga mudivu panna mudinja mrg koda venam nu solli thappichurupangale

  • @prasadsundaram5112
    @prasadsundaram5112 9 месяцев назад +1

    Amma ninga gret amma

  • @sandradeepa5917
    @sandradeepa5917 9 месяцев назад +11

    Omg she lost her whole life..... Paavam pidikaatha aalukuda vazhradhu kodumai. How he has forced her to marry him against her will. Looks like he never looked after her. Her parents are the culprits. For money what n all they have dine yo her. Paavam

    • @kittygirl_thetortie498
      @kittygirl_thetortie498 8 месяцев назад

      She said he never loved her. It was pure lust of a 46 year old man towards a 19 year old teenage girl. William just used her for sex, thats all.
      This story is very suspicious. Why would a financially well-to-do Nambothri family marry their beautiful 19 year old teenage girl as a SECOND wife to a 46 year old unattractive divorced christian man who is not a millionaire or from a influential Family background or something advantageous on his side?

  • @srimathi9149
    @srimathi9149 7 месяцев назад +1

    சகோதரி, உங்கள் கவலைகள் மனதில் இருப்பது கண்களில் தெரிகிறது.

  • @shanthik3335
    @shanthik3335 9 месяцев назад +2

    நல்ல அப்பா நல்ல அம்மா

  • @prabakarsarma9279
    @prabakarsarma9279 9 месяцев назад +16

    பி.மாதவனின் மகன் அருண் மாதவனின் வீடியோவிற்குப் பிறகு வேதனை அடைந்தது இவர்களது வீடியோவைப் பார்த்துதான்.கடவுளே! எது இவர்களைத் தடுத்து தீர்மானம் செய்ய விடாமல் செய்கிறது?

  • @josephinejosephdaniel429
    @josephinejosephdaniel429 9 месяцев назад +11

    இந்த ஆளை எப்படி கல்யாணம் செய்ய ஒப்புக்கொண்டீர்கள். பொருத்தமே இல்லையே.

  • @shyamalak9501
    @shyamalak9501 6 месяцев назад

    En marriage kooda enaku pidikama dhan en Amma panni vachanga… Naanum avaroda sanda pottukite irunken… but Avar en mela piriyama irukaru enakaga ellame seivaru… aana en mandaila avara pidikala nu aani tharama padhinjiduchu… indha Ammava pakkum bodhu dhan theriudhu enaku evlo Nalla vazha amanji iruku nu en maramandaiku puriudhu …. Really great neenga 🫡

  • @muthumari9294
    @muthumari9294 9 месяцев назад +7

    சொந்த சோகம் ததும்பிய நிலையில் இன்றைய இளைய பெண்கள் ஒரு நாள் கூட வாழ்வது கடினம்.
    ரகுவரன் சினிமா கதா பாத்திரங்கள் போல உள்ளது.

  • @susima3886
    @susima3886 8 месяцев назад +4

    Horrible life. பெற்றவர்கள் சாந்தி அம்மாவுக்கு செய்த கொடுமை அம்மாடி கனவிலும் நினைத்துப் பார்க்க முடியவில்லை.

    • @revanth3508
      @revanth3508 7 месяцев назад

      But why would parents fcs Hindu girl force their daughter a Christian man who was already married

  • @shyamalavasudevan3433
    @shyamalavasudevan3433 7 месяцев назад +1

    Shanti mam
    You had wrongly mentioned that Nambiar community is also known as Namboothiri.
    You are pretty aware that Namboothiri is an upper caste/ brahmins whereas Nambiar is non vegetarian a subsect of Nair community.

  • @Sukki24geminites
    @Sukki24geminites 6 месяцев назад

    Actress saavithri madiri dhaan elaarum vera vera vidhama kashta patrukaanga. 😢😢😢😢very sad... women ah money kaga dha use panirkaanga...apovum ipavum...😢😢😢😢

  • @shyamalakannan501
    @shyamalakannan501 9 месяцев назад +40

    கடவுளே! இப்படியும் இருப்பார்களா

  • @Nandhini-dy6ti
    @Nandhini-dy6ti 9 месяцев назад +9

    19 vayasu kolandhaya 46 vayasu kelavanuku katti vachu koduma paduthirkanga koduma ivangaluku nadandhadhu
    1st wife first eh vandhu ivanga vazhkai thappichirukum😢

  • @lalithakrishnan6119
    @lalithakrishnan6119 8 месяцев назад +4

    So pathetic. How she tolerated . How the parents spoiled her life. So pathetic.

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 9 месяцев назад +28

    மிகவும் கொடுமையான வாழ்க்கை பயணம்.

  • @anu4814
    @anu4814 9 месяцев назад +17

    I feel sorry for her

  • @Obito-c9u
    @Obito-c9u 9 месяцев назад +11

    அம்மா நீங்க சொன்ன விஷயம் எனக்கு கண்ணீராக வருது என்னுடைய வழ்வில் என் சொந்தக்காரங்க ஏமாற்றினார்கள்

  • @SanthoshErnesto-k8e
    @SanthoshErnesto-k8e 3 месяца назад

    SivagamiAmmal❤

  • @Veera.muthuganesh
    @Veera.muthuganesh 9 месяцев назад +10

    அம்மா 😢

  • @ganeshkumarmurugesan9345
    @ganeshkumarmurugesan9345 9 месяцев назад +11

    ஒரு நாளைக்கு பத்து பாக்கெட் சிகரெட் பிடித்து புற்றுநோய் வந்து மிகவும் கஷ்டப்பட்டு போனார்
    ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்தார்

  • @vanamalabhat1042
    @vanamalabhat1042 9 месяцев назад +38

    Intha kalam aagi irunthaal antha Williams jail kku poayiruppaar.

  • @shanthik3335
    @shanthik3335 9 месяцев назад +5

    இப்படி கல்யாணம் பண்ணுவது பண்ணிக் கொள்வது தவறு

  • @reality8837
    @reality8837 6 месяцев назад

    It is really sad but what is the point saying after he is dead. The children will feel bad.

  • @Thoothukudi2713
    @Thoothukudi2713 9 месяцев назад +23

    Shanthi nu mattum unga name sollunga madam,ini williams nu ini unga name sollathinga

    • @TheresaP-dd6vs
      @TheresaP-dd6vs 9 месяцев назад

      Athanae...?!

    • @Nandhini-dy6ti
      @Nandhini-dy6ti 9 месяцев назад

      Unmai

    • @vijikrishna1
      @vijikrishna1 9 месяцев назад

      Exactly unga pillaigalluku appa Ellam emotional . He doesn’t deserve you

  • @DavidBilla-m7t
    @DavidBilla-m7t 9 месяцев назад +3

    Kanavar idam ippdi kasta pattu valthntha indha thayeeku hat's off...madam

  • @suthakaranb5660
    @suthakaranb5660 9 месяцев назад +3

    Iam sorry maa😢😢😢❤

  • @MsElango-fi5ii
    @MsElango-fi5ii 9 месяцев назад +2

    Very good actress. Best motherly character.

  • @jayathajayatha4408
    @jayathajayatha4408 6 месяцев назад +1

    William ippo illai evanga solrathu mattum yeppadi nampa mudiyum.

  • @geeveevenkatesan8177
    @geeveevenkatesan8177 7 месяцев назад

    It's a culture to speak against famous personalities in a normal and polite words with a smooth voice, to make us that we all feel it's true, but these are the outbursts of a unpopular lady to become popular

    • @rajinirajendra3078
      @rajinirajendra3078 7 месяцев назад

      So many gaps in the story. We only hear one side of the story - financial mismanagement, an extravagant lifestyle, toxic parents and greed are causes for life to turn out the way it did.

  • @umamaheswari4582
    @umamaheswari4582 3 месяца назад

    Pavam rajam amma metti oli rajam charecter same real life

  • @KumarPrabu-lq3st
    @KumarPrabu-lq3st 3 месяца назад

    NO ONE CAN CHANGE THE HEAD LETTER.

  • @rajeswarimurali5706
    @rajeswarimurali5706 7 месяцев назад

    Madam. ரொம்ப innocent. ஆனால் அந்த innocency தான் அவருக்கு பொறுமையை கொடுத்திருக்கிறது. வாழ்க்கை வாழ்வதற்கு பல மனிதர்களின் ஆலோசனை அணுகி உள்ளார். இப்ப இருப்பவர்கள் instant ஆக தற்கொலைக்கு முடிவு எடுக்கிறார்கள். 4 குழந்தைகளுக்கு தாயாக இருக்க வேண்டும். கடந்து வந்த கரடுமுரடானது. இப்ப இருக்கும் பல பெண்கள் உடனே divorce செய்து விடுகிறார்கள்.

  • @megaselva1
    @megaselva1 9 месяцев назад +23

    I think ur father played with u

  • @subapriya4917
    @subapriya4917 8 месяцев назад +1

    Worst parents 😢😢😢😢

  • @priyac2637
    @priyac2637 8 месяцев назад

    Pethavanga pechai kettathaala ivanga life pochu. Kekka kekka enakku avlo kashtama irukku.

  • @SeethaGopalakrishna
    @SeethaGopalakrishna 9 месяцев назад +3

    Domestic violence is so normalised in India

  • @jayathajayatha4408
    @jayathajayatha4408 6 месяцев назад +1

    She is not malayali.i think father malayali mother tamil

  • @kv.kv1990
    @kv.kv1990 9 месяцев назад +2

    Vayasana aangal eppavumea romba insecurity aa feel pannuvaanga athaan ivanga vaazhkayilayum nadanthrukku

  • @PrithviMenon
    @PrithviMenon 9 месяцев назад +4

    Mika sirantha appa amma😡😡😡...
    Pavam inthamma.....😢😢😢

  • @pathmavathypaman4198
    @pathmavathypaman4198 9 месяцев назад +2

    ஆரம்பத்திலெயே பிடிக்காத ஆண், பின் கணவன், 4 பிள்ளைகள், . வருடம் 25 . எப்படி?????

    • @athiran2021
      @athiran2021 8 месяцев назад +1

      Forced ah irunthurukum

    • @kittygirl_thetortie498
      @kittygirl_thetortie498 8 месяцев назад

      She was a teenager and he was almost 50 years old. Most probably marital rape.

    • @benedictjoseph3832
      @benedictjoseph3832 7 месяцев назад +1

      Divorce is a very rare thing those days.. no one even heard it..women of 1960s believed marriage is only one time.. so they have to live with the man and do their deities as wife.

  • @JayaLakshmi-jq5gg
    @JayaLakshmi-jq5gg 3 месяца назад

    அப்பாஅம்மாக்குஅறிவே இல்லை இரண்டாவது மனைவியாக‌ வெல்லாம் கொடுக்கிறார்கள்.நல்லமாப்பிள்ளைக்குக் கொடுக்காமல் வாழ்ந்துதான் ஆக வேண்டும் என்று கட்டாயம்‌ வேறு.வில்லியாக நடிப்பதைப் பார்த்துக் கன்னாபின்னான்னு திட்டுவோம் .இவர் வாழ்க்கையைக் கேட்கும் போது பாவமா இருக்கு இனிமே திட்டமாட்டேன்.

  • @harineemosur6530
    @harineemosur6530 9 месяцев назад +9

    Something not clear. Why would a rich Nair family guy marry his pretty 19-year old to a 46-year old not so good looking divorced Christian with bad habits? The guy must have had some pressure or no father will do this to his daughter.

    • @kittygirl_thetortie498
      @kittygirl_thetortie498 8 месяцев назад +1

      I too was thinking the same thing. It's a very suspicious situation. They are from nambothri family as she mentioned. Marrying an almost 50 year old man with a 19 year old teenager as his SECOND wife. And it's not like William was a filthy rich millionaire or from an influential family background or any advantageous point on his side. What was shanti Williams father thinking?

    • @dineshk1779
      @dineshk1779 7 месяцев назад +2

      Williams is a top busy cameraman during that time in Malayalam industry..So only shanthi madam father married her to him

    • @revanth3508
      @revanth3508 7 месяцев назад

      @@kittygirl_thetortie498she is not from namboodiri family . She is from Nambiar family.

  • @mohdkceekay5596
    @mohdkceekay5596 7 месяцев назад

    ❤❤❤