வீடியோவில் பெரிய படிக்கிற பிள்ளைகள காட்டும் போது அவர்களின் முகம் தெரியாமல் மறைப்பது நல்லது வறுமை என்பது நிரந்தரம் அற்றது இந்த நிலையில் இருந்து அவர்கள் மேல் நோக்கி வரும் போது இந்த பதிவுகள் அவர்கள் வாழ்கை பாதிக்கபடும் இது ஒரு அன்பானவேண்டுகோள்
இந்த குடும்பத்தை இனம் கண்டு இந்த குடும்பத்தின் கஷ்டங்களை ஆராய்ந்து இவர்களுக்கு உதவி செய்த உங்களுக்கு தற்பொழுது பணம் உதவி செய்த கோடீஸ்வரன் அண்ணாவுக்கும் எல்லாம் வல்ல இறைவன் துணை புரிவார்
நீங்களம் தவறாக நினைக்கிறீர்கள் அவரும் உரையாடும் போது இலகு தன்மையை கடைப்பிடிக்கவில்லை ஆச்சிரமத்திற் தாய் சென்று தனதூ பிள்கைளை தினமூம் பார்க்கலாம் கதைக்கலாம் கல்வியில் முன்னேறுவதற்கு ஆச்சிரமம்தான் சிறந்தது என்பதை வளங்கப்படுத்த வேணும
தம்பி இப்படித்தான் என் கணவர் விட்டு போனபோது எனக்கு ஐந்து பிள்ளைகள் என் ஊர் கல்பிட்டி கணவர் மட்டகலப்பு பிள்ளைகளை அவரிடம் கொடுக்குமாறு பள்ளி நிர்வாகத்தால் சொன்னார்கள் நான் இந்ததாயின் மனநிலையைபோல்தான் இருந்தது நான் சொன்னவார்தை கன்சியைக் கொடுத்தாவது நான் பார்பேன் கொடுக்கவே மாட்டேன் என்றேன் தாயாக உயிருடன் நானிருக்க பிள்ளைபாசமில்லாத கணவன் குடும்பத்திடம் கொடுக்கமாட்டேன் பாலடைந்த கிணறு என்று தெரிந்து என்மக்களை தல்லவா சொல்கிறீர் என அழுதேன் எத்தனையோ பசி மட்டினியை அனுபவித்தோம் ஆனால் என்மக்களை நான் விடவுமில்லை இன்று நான் கடை வைத்திருக்கிறேன் மட்டகலப்பில் புடவை கடை கல்பிட்டியில் சில்லறைகடை படைத்தவனை நம்பினோம் இறைவன் கைவிடவில்லை தற்போது என் மகன்கள் மெகானிக். மற்றமகன் உடுப்புக்கடை. இன்னொருமகன். போன் றிப்பியரின்ங் ஊர்மக்கள் சொல்வார்கள் இப்போது கஷ்டப்பட்டு அழுகிறாய் ஒருநால்நீ ராணியாக இருப்பாய் இன்று அல்லஹம்துலில்லாஹ் இறைவன் கைவிடவில்லை அந்ததாயின் மனதை நோகடிக்காதீர்கள்
கோடி நன்றிகள் பிரகி... திவாவிற்கு இந்த குழந்தைகளுக்காக சிறந்த உதவியை எடுத்துக் கொடுத்ததிற்காக!!💐🙏💐 உதவிபுரிந்த உறவின் குடும்பத்திற்கும் கோடி நன்றிகள்...!!💯🙏💯 வாழ்க வளமுடன்!!💐🙏💐
என்ன தம்பி எவ்ளோ கஷ்ரம் பாக்கவே முடியல்ல எந்த தாயும் தர மாட்டா தயவு செய்து தாயையும் சேர்த்து நீங்கள் தத்து எடுத்து பாருங்கள் அவர்களை பிரிக்க வேண்டாம் 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
உண்மையான தாய் பாசம் என்பது இதுதான் பிள்ளைகள் தாயை விட்டு பிரியாமல் தாய் பிள்ளைகளை விட்டு பிரிய மாட்டார்கள் என்னதான் கஷ்டம் இருந்தாலும் சாப்பிட சாப்பாடு இல்லாவிட்டாலும் பாசம் என்பது பிரிக்க முடியாத ஒன்று வாழ்த்துக்கள் வாழ்க நலமுடன்
வடிவான பிள்ளைகள் முயற்சியான அம்மா முயற்சியான பிள்ளைகள் வீடி கட்டி முடித்த பின் அரிசி இடித்த மிளகாய்அரைக்கும் இயந்திர ம் கொடுங்க மாதாந்த செலவு கொடுங்க நன்றி நல்ல சேவைக்காக வாழ்க பிரபா .
Very good advise son, once you start to suspect, that is end of your life. Yes she is pretty woman, so her husband is suspecting her, that is not her fault. Only fault is born as woman in a poor family. Seems to you have very good understanding.
Anna oru request Enakku amma illa athala antha vaali enakku therium oru ponnukku amma kattaayam venum sooo anna Avaikku suyasolil seithu kodungaa....annaaa
எப்படி நீங்கள் பிள்ளைகளைக் கேட்கலாம் தாயின் வலி என்னவென்று தெரியுமா ? இப்படிக் கேட்க எப்படி மனசு வந்தது அவனை பிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்கான பணத்தினை அவர்களுக்கு கொடுக்க வைக்க வேண்டுமே தவிர
உண்மையான தாய் பாசம் இதுதான், கடவுள் இந்த குடும்பத்தை கடவுள் கைவிடமாட்டார் இந்த தாயின் துக்கம் சந்தோசமாக மாறும்
வீடியோவில் பெரிய படிக்கிற பிள்ளைகள காட்டும் போது அவர்களின் முகம் தெரியாமல் மறைப்பது நல்லது வறுமை என்பது நிரந்தரம் அற்றது இந்த நிலையில் இருந்து அவர்கள் மேல் நோக்கி வரும் போது இந்த பதிவுகள் அவர்கள் வாழ்கை பாதிக்கபடும் இது ஒரு அன்பானவேண்டுகோள்
Mm yes❤❤
இந்த குடும்பத்தை இனம் கண்டு இந்த குடும்பத்தின் கஷ்டங்களை ஆராய்ந்து இவர்களுக்கு உதவி செய்த உங்களுக்கு தற்பொழுது பணம் உதவி செய்த கோடீஸ்வரன் அண்ணாவுக்கும் எல்லாம் வல்ல இறைவன் துணை புரிவார்
நீங்க பிள்ளைகளை கேட்டதும் அந்த தாய்க்கு பேச்சு வரவே இல்ல பாத்திங்களா பாவம்
அம்மா பிள்ளைகளை பிரிக்கிறது இப்படி கதைப்பது பிள்ளைகளின் மனதை எவ்வளவு பாதிக்கும் தெரியுமே 😮
இறைவா இந்த தாய்க்கு உதவி செய்து கொடுங்கள் எம் புலம்பெயர் உறவுகளே எல்லாம் உங்கள் கையில்தான் இருக்கிறது
உதவிய அண்ணாவுக்கு நன்றி🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
அன்பான தாய்❤❤❤❤❤பாவம் இந்த அக்கா
இறைவா புலம்பெயர் உறவுகளே இந்த குடும்பத்திற்கு உதவுங்கள்
பெண்குழந்தைகளுக்கு அம்மா போல் ஓர் அரவணைப்பு எங்கும் கிடைக்காது பாவம்தம்பி அவர்களை பிரித்திடாதீர்கள்
நீங்களம் தவறாக நினைக்கிறீர்கள்
அவரும் உரையாடும் போது
இலகு தன்மையை கடைப்பிடிக்கவில்லை
ஆச்சிரமத்திற் தாய் சென்று தனதூ பிள்கைளை தினமூம் பார்க்கலாம் கதைக்கலாம்
கல்வியில் முன்னேறுவதற்கு
ஆச்சிரமம்தான் சிறந்தது என்பதை வளங்கப்படுத்த வேணும
தம்பி இப்படித்தான் என் கணவர் விட்டு போனபோது எனக்கு ஐந்து பிள்ளைகள் என் ஊர் கல்பிட்டி கணவர் மட்டகலப்பு பிள்ளைகளை அவரிடம் கொடுக்குமாறு பள்ளி நிர்வாகத்தால் சொன்னார்கள் நான் இந்ததாயின் மனநிலையைபோல்தான் இருந்தது நான் சொன்னவார்தை கன்சியைக் கொடுத்தாவது நான் பார்பேன் கொடுக்கவே மாட்டேன் என்றேன் தாயாக உயிருடன் நானிருக்க பிள்ளைபாசமில்லாத கணவன் குடும்பத்திடம் கொடுக்கமாட்டேன் பாலடைந்த கிணறு என்று தெரிந்து என்மக்களை தல்லவா சொல்கிறீர் என அழுதேன் எத்தனையோ பசி மட்டினியை அனுபவித்தோம் ஆனால் என்மக்களை நான் விடவுமில்லை இன்று நான் கடை வைத்திருக்கிறேன் மட்டகலப்பில் புடவை கடை கல்பிட்டியில் சில்லறைகடை படைத்தவனை நம்பினோம் இறைவன் கைவிடவில்லை தற்போது என் மகன்கள் மெகானிக். மற்றமகன் உடுப்புக்கடை. இன்னொருமகன். போன் றிப்பியரின்ங் ஊர்மக்கள் சொல்வார்கள் இப்போது கஷ்டப்பட்டு அழுகிறாய் ஒருநால்நீ ராணியாக இருப்பாய் இன்று அல்லஹம்துலில்லாஹ் இறைவன் கைவிடவில்லை அந்ததாயின் மனதை நோகடிக்காதீர்கள்
❤❤❤❤❤❤
கோடி நன்றிகள் பிரகி... திவாவிற்கு இந்த குழந்தைகளுக்காக சிறந்த உதவியை எடுத்துக் கொடுத்ததிற்காக!!💐🙏💐
உதவிபுரிந்த உறவின் குடும்பத்திற்கும் கோடி நன்றிகள்...!!💯🙏💯
வாழ்க வளமுடன்!!💐🙏💐
வாழ்த்துக்கள் தம்பி உதவி செய்ய வாழ்த்துக்கள் தம்பி
தாய்க்கு ஈடு கிடையாது. அவர்களுக்கு உதவி செய்யுங்கள்.
என்ன தம்பி எவ்ளோ கஷ்ரம் பாக்கவே முடியல்ல எந்த தாயும் தர மாட்டா தயவு செய்து தாயையும் சேர்த்து நீங்கள் தத்து எடுத்து பாருங்கள் அவர்களை பிரிக்க வேண்டாம் 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
இவருக்கு எங்க போனாலும் தயிடம் இருந்து பிள்ளைகலை பிரிப்பதகத் தான் இவரின் வார்த்தைகள் அமையிது
❤ வாழ்த்துக்கள் தம்பி❤
பிள்ளைகள பிரிக்க வேணாம் அண்ணா அவங்களுக்கு ஒரு வாழ்வாதார உதவி செய்க அண்ணா தாய் பிள்ளைகள பிரிக்க வேணாம் அண்ணா 😢😢😢
அந்த குடும்பத்திற்கு வேண்டிய உதவிகள் செய்யுங்கள் நண்பா
உண்மையான தாய் பாசம் என்பது இதுதான் பிள்ளைகள் தாயை விட்டு பிரியாமல் தாய் பிள்ளைகளை விட்டு பிரிய மாட்டார்கள் என்னதான் கஷ்டம் இருந்தாலும் சாப்பிட சாப்பாடு இல்லாவிட்டாலும் பாசம் என்பது பிரிக்க முடியாத ஒன்று வாழ்த்துக்கள் வாழ்க நலமுடன்
Good helping setters. Supper ❤😮🎉.
2 பிள்ளைகளுக்கு மட்டுமே ,அரசாங்கம் அனுமதிக்க வேணும்
கடவுள் நல்லவர்களை சோதிப்பார் ஆனால் கைவிடமாட்டார். அவர்கள் நல்லாய் இருப்பார்கள்🙏🙏🙏
வடிவான பிள்ளைகள் முயற்சியான அம்மா முயற்சியான பிள்ளைகள் வீடி கட்டி முடித்த பின் அரிசி இடித்த மிளகாய்அரைக்கும் இயந்திர ம் கொடுங்க மாதாந்த செலவு கொடுங்க நன்றி நல்ல சேவைக்காக வாழ்க பிரபா .
வாழ்த்துக்கள் தம்பியாக
Really she is great and loving mother.Her children are good ❤
தாய்❤
Don't worry sister Take care your children God bless you ❤ ❤❤❤❤❤❤❤😢😢😢😢😢😢😢😢😢😢😢
Beautiful angels❤❤❤God bless you all 🙏
Penkulanthai iraivan thantha varam. Antha pellaikalai vaithu iraivan kandipaya ungaluku uthauvan kavalai vennam. Intha Sothanaiku pin kandipaga inpam iruku. Kavalai venam. Itu nerantharam alla vethanai padathirgal. God bless u.
Thank you brother for your generosity.
பாவம் தம்பி அந்த அக்கா
👍 greatest mother
Amma God bless you Germany 😢😢😢😢
Good job 👍👍👍👍 Rj❤❤❤
Thanks appa great God bless you always ❤ this family ammah ❤ great ❤
Ithan Amma love ❤
இறைவா❤❤❤❤
Fantastic mother
Beautiful children ❤❤
Super super super bro ❤❤❤❤❤
சூப்பர் 👍👍
அன்பான தாய்
Super bro🎉🎉🎉
இச்செயல் பிரிப்பதல்ல
வாழ்க்கையை உயர்த்தும் வழி தான்
த்த்தெடுப்பது தவறல்ல
பாதுகாப்ப்பாக வெளியில் வருவார்களம்மா
சிறப்பு ❤️
🙏🙏என்வாள்கை-இப்பிடித்தான்
சூப்பர்
God bless the family
God save me💙 hi rj piraba kj thiva , very sad and cry
தம்பி வாழ்த்துக்கள்
Hi.r.j.neenkal.seithathu.sari.pilaiyai.thaandi.oru.thayin.unmaiyuna.unarbai.kadiyathuku.nanrikal
Children r so good
Best amma
Very good advise son, once you start to suspect, that is end of your life. Yes she is pretty woman, so her husband is suspecting her, that is not her fault. Only fault is born as woman in a poor family. Seems to you have very good understanding.
Super bro
Anna oru request
Enakku amma illa athala antha vaali enakku therium oru ponnukku amma kattaayam venum sooo anna
Avaikku suyasolil seithu kodungaa....annaaa
Gifted children
Help us Jesus 🙏🏿
Super ❤❤
Enna kodima sir
I'm telling she is Great mom, 👍
சந்தேகம் பலவிதம் இப்படி பிரிவு ஏற்படும் காரணம் அவருக்கே அவர் மீது நம்பிக்கை இன்மைதான்
பூனைக்கு கொண்டாட்டம்,எலிக்கு திண்டாட்டமாம். 😂
Thampiyala entha veedda mudisi kudunka makan kodi punniyam kidaikum
Ithu entha ooruu
Enga vittulaiyum naanga 3pen pillai 2 ambala pillai irunthaalum enga amma engala valathu kalyanam pani koduthutaga😢
Amma ❤
Ya Allah 😭😭🤲🤲
பிள்ளைகளின் எதிர்காலத்தை யோசியுங்களம்மா
ஹாஸ்டலில் படித்து நல்ல மார்க் எடுத்து காப்பாற்றலாம்
முதல் இரண்டு பெண்கள் போங்க பாப்பா
govt scholl super a irukku enna manavukku private school????????????
Don't worry. ...
Hi❤❤Rj😢😢Kj 🙏🙏🙏💔💔💔👌👌👌👌❤👍👍👍👍
Akkava parkkave mikavum kawalayaka ullathu
Bro indha family ku ennala muziumana oru help pannanom address send panna muziuma?
இந்த அக்கா குடும்ப கட்டுபாடு செய்தால் good
எல்லாமை சரியாகும்
❤❤❤❤❤
❤❤❤❤❤
இந்த வீடு முடிக்க எவ்வளவு பணம் தேவை என்று சொல்லவும் நான் அனுப்புகிறேன்
❤ if some how if you happen to help these poor kids I respect you as living GOD ❤
Hi
Ammanda suumma illada ❤❤❤❤❤❤❤❤❤❤❤
பெண் பிள்ளைகளை camera முன் காட்டுவதை தவிர்க்கலாமே சகோ
God bless this family love you chellams
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
❤❤❤🙏🏽🙏🏽🙏🏽
❤❤❤👍👍Hi👌👌❤❤❤👏👏🙏🙏🙏🙏🙏😭😭😭
Hi bro ❤❤
போனால் உதவி செய்துவிட்டு போனதற்கு வேறு கதை என்ன
After she came from overseas, why did she go for another two children, O M G what can we say.
❤❤❤❤❤❤❤❤❤❤
😭😭😭💔💔💔💔
❤❤❤❤😢😢😢
😢😢😢 pawam ??????
எப்படி நீங்கள் பிள்ளைகளைக் கேட்கலாம் தாயின் வலி என்னவென்று தெரியுமா ? இப்படிக் கேட்க எப்படி மனசு வந்தது அவனை பிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்கான பணத்தினை அவர்களுக்கு கொடுக்க வைக்க வேண்டுமே தவிர
வணக்கம் தம்பி அக்கா செய்யும் தொழிலை மேம்படுத்தி விடுங்க உறவுகளே நன்றி தம்பி
Neenga pincikulanthai manasai punpaduthavendam
Don't say that. She is mother
😢❤❤❤❤
🙏🙏❤️❤️😢😢
This youngster should not force to remove these children from the mother. If possible he can help them. I am a little suspicious of this man.
Pasangalekettathuthappu
Ena koduma paakave mudiyala. World oru pakam valathukittu pokuthu. Inoru pakam cinema. Tiktok Instagram nu pokuthu inoru pakam ipdi 😢 ean ipdi ellam
உங்கள் மொபைல் நம்பர்
Please