பையன் யாருனு தெரிஞ்சா நீங்க ஷாக் ஆயிடுவீங்க விஜய்.. 😒 | Mahanadhi | Episode Preview | 22 August 2024

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 окт 2024

Комментарии • 345

  • @v.jayalakshmi8071
    @v.jayalakshmi8071 2 месяца назад +166

    தினமும் காலையில சீரியல் பார்க்க சந்தோசமா இருக்கும் இப்போ சீரியல் பார்க்க வருத்தமா இருக்குது போதும் அவங்க ரெண்டு சந்தோஷமா இருக்கட்டும் ❤

  • @Venkateswari-no9id
    @Venkateswari-no9id 2 месяца назад +492

    தினமும் காலை உங்களை பார்த்தால் தான் எனக்கு நம்மதியா இருக்கும் my chemistry pair vika ♥️♥️ evergreen pair vika ♥️ my quety pair vika ♥️♥️♥️♥️♥️

    • @AntonyB-kq3db
      @AntonyB-kq3db 2 месяца назад +30

      எனக்கும் அப்படித்தான்❤❤

    • @VTamileditz
      @VTamileditz 2 месяца назад +34

      விஜய் காவேரி பார்த்தா தான் சந்தோஷமா இருக்கு அதுவும் விஜய் பார்க்கலன்னா அந்த நாள் கடுப்பாகுது

    • @gokulapriyak-cp8wj
      @gokulapriyak-cp8wj 2 месяца назад +17

      I am also

    • @KsshobanaKsshobana
      @KsshobanaKsshobana 2 месяца назад +15

      I am also

    • @SavarimuthuSandanasamy
      @SavarimuthuSandanasamy 2 месяца назад +11

      Kaverivijay be happylah..what abut serial gonig fight only. Cool and behappy❤😂😂😂😂😂❤❤❤❤❤

  • @Ram-ef
    @Ram-ef 2 месяца назад +200

    Vijay rugged boy performance always special and mass super😎🤩

    • @beawarehelp6029
      @beawarehelp6029 2 месяца назад +3

      Yes.... Fire attitude again... Wow

  • @sujir9358
    @sujir9358 2 месяца назад +151

    பையன் யாருனு தெரிச்ச விஜய் ஷாக் agamataru சதோஷம்தானே paduvaru விஜய் காவேரி உனக்கு மட்டும்தான்❤❤❤

    • @amathurambal7368
      @amathurambal7368 2 месяца назад +9

      இது காவேரிக்கு தெரியும், ஆனால் தெரியாது.

    • @sabapathivlingayath7660
      @sabapathivlingayath7660 2 месяца назад +1

      💯

  • @gsakthipriyagovindarajan
    @gsakthipriyagovindarajan 2 месяца назад +82

    Namma thalaivar yevlo kovama pesuraru namma thalaivi yethukumey asaravey illayeh (Pakka wife material) oru "Excuse me" wordla namma thalaivar surrender agitaru yellam kadhal paduthum paadu😅. innki namma boss "di" pottu pesunathu cute ❤. After long time namma rugged boy vj back."Paravailla vidu Yenkitta thana kova patta", "Yenkitta thana kova pada mudiyum" Acho just love it manusa lovela romba deepah vilunthutaru sikiram intha fight scene mudingapa pakka pavama iruku.

    • @amathurambal7368
      @amathurambal7368 2 месяца назад +3

      When they going to stop ? Don't know. ஐயோ இந்த ஆட்டத்துக்கு ஒரு முடிவே இல்லையா ? ஞாபகம் வருதா, ஞாபகம் வருதா .

    • @pavimurali8510
      @pavimurali8510 2 месяца назад +12

      Sis kaveri oru wife material tha and every boys dream um tha intha mathiri oru ponnu irutha life color full ha irukum. athanala tha sis avaru just 6 months la love la viluthu tharu 2and half years love thantha antha valiya verum 6 month togetherness la iva maraka vechita and intha relationship la ava sollurathu tha mudivu and sir atha samatha follow pannuvaru and di podakudathu nu ava sonnathum avaruku thaaga mudiyala athu avaroda rights illa ya athan Manishan enna yen ippadi hurt pandra nu kekararu😂 and kovathuku innum seriyana reason ne theriyala aana boss athukulla Romeo mood ku poitaru enkitta tha kovapatta and enkitta thane kovapadamudiyum ma 😂😂😂sis oru kaalathula intha voice rise panni pesurathu laam enkitta venam nu sonna manishan yeppadi behave pandraru paruga🤭

    • @LathaShankar-y3s
      @LathaShankar-y3s 2 месяца назад +3

      Really true ❤ vika theeeee best pair ❤ both acting 👌🏾 rocking 🎉 but evanga yippadi yirukaradhu manasu kazhtama yiruku 😢 today episode pakkalam apadinu nanaicha yinniku yanna nadaka pogudho apadinu bayama yiruku 😢😢 director sir pls vika seranum ❤ avangalukunu oru life ❤ adhula konjam love ❤️ epadi katalam❤ yengaluku vika va apadi Parka asai ya yiruku❤ lovely pair ❤❤❤ magical pair vika 🎉🎉🎉🎉🎉🎉 magnetic pair vika ❤❤❤❤❤ vika always best pair ❤❤❤❤❤❤

  • @venikirubakaran2851
    @venikirubakaran2851 2 месяца назад +37

    Mahanadhi promo la comments read panna jolly ah irukku ❤❤❤❤❤

  • @AntonyB-kq3db
    @AntonyB-kq3db 2 месяца назад +178

    நான் உன்னை டி சொல்லக்கூடாதா அப்படின்னு விஜய் கேட்டு சண்டை போடுவதை போட்டிருக்கலாமே🤔🤔 சண்டையாக இருந்தாலும் எனக்கு பார்க்க பிடித்திருந்தது🎉🎉🎉💖💖💖

  • @_WingsofFire_
    @_WingsofFire_ 2 месяца назад +26

    Vika 🥺
    Mind voice ah sathama peslame 🥲
    Please bring back cheerful Kaveri back!
    Whole serial is gloomy😵
    Vijay paavam🥲
    Hoping they clear misunderstandings soon 😭and we get their confession soon 😭😭
    Vika pirikra plan irindha maranthurunga director,, vika Vijay Kaveri kaga matum tha pakrome!!!!
    Hoping Nivin contacts Vijay soon or Vijay investigates and finds that guy is Nivin 🙃
    Hoping for positive track!!
    Also please do increase VIKA screen space together!!! Guest role mathiri 2 mins 2 mins podrenga 🥲Bring Vijay Family VIKA scenes more back!!!
    Last ah kodaikanal track before Kaveri Ganga Reunion serial was good with VIKA centric story 🥲please bring that back 😭

  • @kokilaalakaradnam7238
    @kokilaalakaradnam7238 2 месяца назад +52

    Enna oru azhakana jodi vika❤❤❤ivankala vachchu eppidi eallam love scenes edukkalam ean intha director edukkirar illa Kumaran ganka kku mattum nallaa love scenes edukkirar 😡 vika❤fans rompa paavam😢

  • @Thulasi17
    @Thulasi17 2 месяца назад +46

    VIKA and their attitudes 🔥🔥Can't blame anyone completely, andha ponnoda pov is being conveniently ignored by Vijay and what's her stand nu kaverium theliva solala😣solirtha his reply would have been different 😞NY matter la Vijay's soln perfect ,Yamuna va tan seri pananumnu sonadhu👏👏 but not in their case.Enmelathana kovam katamudium❤️so K's kovam,self respect rules lam restricted only for him pola🤣Vj ye solitaru,nambitan aganum🤣🤣
    Today epi mari Uninterrupted, decent screen space for VK maintain panungapa👍

    • @venkatnachi9305
      @venkatnachi9305 2 месяца назад +6

      Adu actuala nalladu dan vijay kitta dan kaveri ku ivlo kovam varudu vera Yara irundalum inneram madam normal airupanga that shows how much important he is to hin❤😅. We have to take it in positive way 😂😂😅.

  • @moni1286
    @moni1286 2 месяца назад +96

    Always his aruvakolar🫶 and her cutiepie #vika❤️

  • @srt5917
    @srt5917 2 месяца назад +82

    எப்படி இருந்த நம்ம விஜய இப்படி கெஞ்ச விட்டுடியே காவேரி. நீங்க தான் சூப்பர்❤❤.இருந்தாலும் பையன் பாத்தா ரொம்ப பாவமா இருக்கு.விஜய் உங்க கிட்ட கோவமும் ஆகி அவரே சமாதானமும் ஆகுறார்.புள்ளய மன்னிச்சு விட்டுடுங்க காவேரி.புள்ள முகத்த பாத்தா லே பாவமா இருக்கு.😂😂

  • @dineshabalakrishnan2951
    @dineshabalakrishnan2951 2 месяца назад +56

    Pls directer sir intha track finish pannuga mudiyala 😢😢...pavam vijay onnu puriyama thavikuraru 😴😴

  • @fama4330
    @fama4330 2 месяца назад +493

    யாரெல்லாம் விஜய் 😍 காவேரி ஜோடிக்காக மகாநதி சீரியல் பார்ப்பவர்கள்

  • @kavimano4246
    @kavimano4246 2 месяца назад +12

    Cuties Vika ❤Best Parfect Pair Vika❤💯
    Expression King Swami Bro Vijay Bro❤
    Expression Queen Kaveri Lakshmi Sister❤
    Magical Pair Vika❤💯💯

  • @kanikanishka17
    @kanikanishka17 2 месяца назад +58

    Vijay yamuna kita nee yaara luv pandra nu kekanum, yamuna vijay kita nadandada solanum, then he will realise reason for kaveri's upset 😊

  • @remyap1330
    @remyap1330 2 месяца назад +13

    After a long time our Loved Boy became a Rugged Boy.. Infront of his aaravakolaru...😂😂🎉🎉🎉 ❤❤
    Who is the lover of yamuna...? 😂😂😂 His deep thought make me smile..😅😅

  • @raniraja9899
    @raniraja9899 2 месяца назад +20

    Sikram story move panunga... Vijay family story ah keta... Kaveri family ku space kuduthu kadupethringa... Vika oru orama varanga... Script la epo dan changes irukum.. Kumaran actor story yaru keta? 🧐😢

  • @saraswathiselvaraj-q3m
    @saraswathiselvaraj-q3m 2 месяца назад +34

    எல்லாருமே அப்படி தானா ஏன்டா Saturday sunday வரக்கூடாதுனு தோனுது. இவங்க ரெண்டு பேரையும் பாக்கலைனா சாப்பிட கூட பிடிக்கல பாபா😊😊😊😊😊😊😊

    • @amathurambal7368
      @amathurambal7368 2 месяца назад +1

      பழைய விகா பகுதிகளை பார்த்து ரசிங்க. நான் அப்படி தான் செய்யறேன். பார்த்து ரசித்து சந்தோக்ஷப்படுவேன்.

    • @saraswathiselvaraj-q3m
      @saraswathiselvaraj-q3m Месяц назад

      எல்லா episode யும் sorts பாத்ததுமே திரும்ப திரும்ப பாப்பேனப்பா. ஏன்ன இந்த ரெண்டு பசங்களும் அடிக்கடி கண்முன் வந்து வந்து போறாங்க. அதான் . 😂😂😂😂😂😂😂😂😂

  • @VelMurugan-kv7lz
    @VelMurugan-kv7lz 2 месяца назад +41

    Vika jodi oru magical pair really. Super pair ❤❤❤❤❤

  • @SavarimuthuSandanasamy
    @SavarimuthuSandanasamy 2 месяца назад +19

    Vika be happy. ❤❤❤❤❤❤Vijay kaveri like this cant see. Both of you good pair. ❤❤❤❤❤❤

  • @VTamileditz
    @VTamileditz 2 месяца назад +78

    நிவின் காவிரி காதல் ஒரு டப்சா காதல் nivin தான் ஃபர்ஸ்ட் காவிரியே லவ் பண்ணா சும்மா இருந்த காவேரி பின்னாடி நிவின்தான் சுத்தி சுத்தி வந்து லவ் பண்ண வச்சான் காதல் தானா வரணும் அவங்களே வர வைக்கிற மாதிரி வரக்கூடாது நிவின் தியேட்டர்ல ப்ரொபோஸ் பண்ணது இதனால தான் காவேரிக்கு நிவின் மேல காதல் வந்தது காதல் என்பது ஆழ் மனசுல இருந்து வெளியே வரணும் காவிரிக்கு ஆர்வக்கோளாறால் வந்த காதல்😂காவிரியுடைய ஆழமான காதல் விஜய் கிட்ட தான் வந்திருக்கு விஜய் காவிரி பின்னாடி சுத்தி சுத்தி காதல் வர வைக்கல அதுவே உள் மனசுல இருந்து தானா வெளியே வந்து இருக்கு😊 இப்போ விஜய் காவிரி காதல் மட்டும் தான் அந்த காதல் தான் சேரணும் இதுக்கு மேல திரும்ப விஜய்க்கு வெண்ணிலா மேல காதல் வராது காவிரிக்கு நிவின் மேல காதல் வராது முடிஞ்சு போச்சு அவ்வளவுதான் 😊இப்ப இந்த கமெண்ட்ஸ பார்த்து நிவின் fans நாலு பேரு சண்டைக்கு வருவாங்க காவிரி ஒரு பணக்கார பையன பாத்து கல்யாணம் பண்ணிக்கினா காசு பாத்து கல்யாணம் பண்ணிக்கினா இது ஒரு டயலாக் தூக்கிட்டு வந்துடுவாங்க சண்டை போட 😂

    • @varshinis5841
      @varshinis5841 2 месяца назад +17

      Last line 😂😂.

    • @harihs4215
      @harihs4215 2 месяца назад +4

      Theatre proposal nala mattu love varala apdilama athunala mattu ma love varum yen ithuku munnadi avanga interact pannethe illya summa antha promo mattu pathuthu vanthu compare panna kodathu pair neenha vk fan ah atha mattu pesla yen compare panrinha nk is nk vk is vk

    • @shyamalas7313
      @shyamalas7313 2 месяца назад +17

      Unga comment padichu romba happya feel pannra 😃

    • @s04-m9i
      @s04-m9i 2 месяца назад +11

      🤣🤣🤣

    • @maryann2205
      @maryann2205 2 месяца назад +22

      Don't worry 😅 நம்ம சம்பிரதாய படி தாலிக்கு தான் முக்கியத்துவம். இப்பவே உண்மையய் சொல்லிட்டா சீரியல் முடிந்து விடும். இயக்குனர் கொஞ்சம் கதையை நகர்த்திட்டு போறாரு. எத்தனை நாட்கள் இழுத்துச் செல்வார் என்று பார்ப்போம்😅😅😅

  • @SaravananSuganthi-qp8tt
    @SaravananSuganthi-qp8tt 2 месяца назад +10

    Only lp❤😍🔥 kagatha naa pakkaran 😁😻

  • @aparnavijayan3337
    @aparnavijayan3337 2 месяца назад +25

    Track is getting more intresting ❤❤❤vika❤❤❤

  • @Noname1235-o9r
    @Noname1235-o9r 2 месяца назад +92

    I think director's full focus is only to send Kumaran to Hollywood 😂😂

    • @meenakshiramkumar3247
      @meenakshiramkumar3247 2 месяца назад +13

      😂😂😂😂😂sema pa... Apo naamellaam quit panidalaam

    • @amathurambal7368
      @amathurambal7368 2 месяца назад +1

      There is high change for Kumaran to act in Hollywood. OK va ? தமிழில நடிக்க தெரியல. இதல ஹாலி வூட் பட வாய்ப்பா ? இத காவேரியிடம் சொல்லுங்க, ஆமாம் அவ மாமா நல்லா நடிப்பாரு என மண்டய மண்டய ஆட்டுவா . இத விஜயிடம் போய் சொல்லுவா. இப்ப இல்ல. அவ மூட் சரியான பிறகு.

    • @sujir9358
      @sujir9358 2 месяца назад +4

      😂😂😂😂😂😂😂

    • @sujapaviammu
      @sujapaviammu 2 месяца назад +3

      😂

  • @priyasharon112
    @priyasharon112 2 месяца назад +13

    Avaru en tension aaga poraaru admineyyy😂😂😂 happy thaan aavaru
    #ViKa ❤❤

  • @ArchanaUnniBhaskar
    @ArchanaUnniBhaskar 2 месяца назад +77

    Plzz thangave mudiyala... Indha track seekram mudichidunga... Ithinidayile vennilave koode konduvaradhinge... 🙏🏻🙏🏻

  • @BalaSubiramani-m1w
    @BalaSubiramani-m1w 2 месяца назад +51

    My lovely 🌹 vi ❤ ka ❤🌹😍🥰🌹🌹 so cute 🥰 beautiful ❤️ sweet ❤ couple ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @bhuvanabhuwaneshwari635
    @bhuvanabhuwaneshwari635 2 месяца назад +32

    Eppoda vidiyum ethirparthu promo parthachu vikvvaum parthachu enna oru santhosam vika best pair❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @MeenakshiM-og6ed
    @MeenakshiM-og6ed 2 месяца назад +3

    சனிக்கிழமை இந்த சிரியல் போடுங்கள் பிளஸ் ❤❤❤❤❤

  • @animaram509
    @animaram509 2 месяца назад +16

    Yappa Dai oru vaarama mana ulaichaluku ullayitenya..... v2 la vera yen ummunu iruken nu kekranga.... vika sera maatranga adhan karanam nu sonna enna podhachuruvanga😅

  • @Noname1235-o9r
    @Noname1235-o9r 2 месяца назад +26

    Director ipdi oru paira vachi naasamakkidirukinga vera Directors na itha nalla use panni niraya time ViKa kuduthhu seriala top kku kondu poi irupanga but neenga Kumarana hero aakka try panni seriala paakkama seiya poringa plsss

  • @vaijayanthiv817
    @vaijayanthiv817 2 месяца назад +4

    Kaveri solra vidham super expression
    Vijay kenjaradhu thavikkaradhu romba pavam ❤❤

  • @palanisamyrathna8078
    @palanisamyrathna8078 2 месяца назад +51

    Vika ❤ Vijay ❤ kaveri ❤#vika❤❤❤❤❤❤

  • @swathisethu4339
    @swathisethu4339 2 месяца назад +25

    Enakae ennamo Vijay kaveri love solrathu... Bharathi kannamma DNA edukurathu maari aagidumo... Plz plz plz PB sir don't do like that, becoz your serials are always like that only...
    PLZ sir vika proposal scene aprm vennila kondu vaanga... Illana Inga fighting track close pannunga😢... Then only our mind will clear without burden...

    • @ravinarayanan2010
      @ravinarayanan2010 2 месяца назад

      இதை நானும் யோசித்தேன்

  • @Sagusagu-k4q
    @Sagusagu-k4q 2 месяца назад +12

    Jodi super 🎉🎉❤❤❤🎉🎉❤❤🎉🎉❤❤🎉🎉❤❤🎉🎉❤

  • @beawarehelp6029
    @beawarehelp6029 2 месяца назад +14

    Iniku konjam angry vijay ah paaka thaa super ah irundhuchu

  • @MohammedJunaideen-c2b
    @MohammedJunaideen-c2b 2 месяца назад +25

    ப்ளீஸ் ரெண்டு பேரையும் yeppaum ஒன்னு சேத்து வைங்க இடைல பிரிக்கவேணாம் ப்ளீஸ் சீக்கிரமா ஒன்னு சேருங்க pa

  • @VTamileditz
    @VTamileditz 2 месяца назад +25

    My rowdy baby ❤

  • @arul4672
    @arul4672 2 месяца назад +8

    Vika சண்டை போட்டா கூட சூப்பர்...பாக்குறோம்..இந்த கங்கா பொசசிவ் ட்ராக் , குமரன் 'ங்கே' 🥴 ன்னு முழிக்குறதெல்லாம் ரொம்ப நேரம் இழுக்காதிங்க ப்ளீஸ்.

  • @pearlinrachel3246
    @pearlinrachel3246 2 месяца назад +16

    Vijay kaveri mattum than serial parkuran ❤❤❤❤❤❤❤❤best pair vika ❤❤❤❤❤❤❤

  • @srimathi7570
    @srimathi7570 2 месяца назад +72

    இன்னும் எத்தனை நாளைக்கு தான் இப்படி கதைய கொண்டு போறீங்க ?
    எங்களால காவேரி விஜய் கிட்ட இப்படி பேசுறத பாக்க முடியல 😢

  • @RiyalsRiyals-un4bs
    @RiyalsRiyals-un4bs 2 месяца назад +26

    Missing old ViKa 😢, nadhi familynala trp low

  • @Krishna-rx4cn
    @Krishna-rx4cn 2 месяца назад +47

    அந்த பொண்ணுக்கு kalyanum aayiruchu sollu kaveri atha yen solla la

  • @sudhasankar137
    @sudhasankar137 2 месяца назад +16

    Vijay again volume raise pannathgan madam volume kamipannuvange but inthe Chella sandaigal nalla erruku but romba drag pannathenge agreement matter kude family yelorukum theriyame smooth a clear senchitu rendu perum serthu venilla vishyathe deal panna clear a errukum

  • @vallimoorthy7327
    @vallimoorthy7327 2 месяца назад +29

    அப்ப நீ காய படுத்தின..இப்ப இவ..ஒரு முடிவுக்கு வாங்கடா..நடுவுல வெண்ணிலா வந்து படத்துக்க போறா😅😅😅

  • @jayaKodi-mj8vd
    @jayaKodi-mj8vd 2 месяца назад +15

    Vika ❤❤❤ don't end this series please 🙏

  • @rashyadharanirashyadharani950
    @rashyadharanirashyadharani950 2 месяца назад +15

    Saturday Sunday mn pakkama nimmadhiya irukka mudiyala pls sat um podunga

  • @SumayaBegum-c1c
    @SumayaBegum-c1c 2 месяца назад +17

    Lp beautiful actor ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️mn👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻only watching lp🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @Ponnidhanasekaran976
    @Ponnidhanasekaran976 2 месяца назад +11

    Vara Vara yennakume intha pai pathathan day nallairrukkum . Illana mood off that day. Director sir ithanale neenga daily scenes podunga. ❤❤❤ vika. Kaveri pls open up matter ....... Ponni

  • @sudhasankar137
    @sudhasankar137 2 месяца назад +14

    Vijay di potta pesunathu nalla erruku chella sandai mathiri kavery serious a pesunalum vj soft akitaru ethe thane nange jekurom manushane partha pavama erruku ya thappu panethe theriyame pesuraru paravilla nee thane kochikure yenkitte thane kovichika mudiyum appo kude in the kaveri purinchikilaye yevlavu hint kuduthuparu, yevalavu beautiful memories errunthuthu kodaikal trip, athuvun recent days yevalavu anba errukaru yethayum purinchiila makku, angry bird kavery

  • @StellaMary-g1y
    @StellaMary-g1y 2 месяца назад +15

    only vijay and kaveri pari niec Best couple you ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉❤❤❤

  • @revjaan
    @revjaan 2 месяца назад +7

    Morning epovum first vika pair ♥️😍 ta papen solravanga yarulam irukeenga 😍💕❤

  • @lavanyaglavanya7103
    @lavanyaglavanya7103 2 месяца назад +22

    Idhu kaveri effect. Onnum panna mudiyathu. Nammalu pudingi vacha aani appadi. Idhu kooda illana eppadi..

  • @MohanaKalpana
    @MohanaKalpana 2 месяца назад +41

    Vika❤❤❤❤❤

  • @sidharthmsanupriyakp3572
    @sidharthmsanupriyakp3572 2 месяца назад +8

    Kaveri its not fare, i think your character is straight forward.... You must tell him the reason. 😊

  • @gayathrimohan.r9636
    @gayathrimohan.r9636 2 месяца назад +16

    I ❤ this pair

  • @NainikaM-x4l
    @NainikaM-x4l 2 месяца назад +19

    vika ❤❤, mv pesama vainu onnu irugu atha konjamavathu use pannuga

  • @SaraswathiRamesh-c9u
    @SaraswathiRamesh-c9u 2 месяца назад +9

    Vika ❤❤❤ magical pair ❤❤❤ best jodi ❤❤❤cute pair ❤❤❤

  • @shyamalas7313
    @shyamalas7313 2 месяца назад +48

    En nu theriyala neenga sad erundha ennakum sad agudhu 😢neenga palaya padi sekarama jollya erukanga😊

    • @amathurambal7368
      @amathurambal7368 2 месяца назад +4

      We r waiting for the boss in happy(Vijay) mode. I am looking for ward.

  • @gopinarayanan408
    @gopinarayanan408 2 месяца назад +8

    Thatha Patti chracter kondu vanga ah❤

  • @ShinyFamilys-zy2fe
    @ShinyFamilys-zy2fe 2 месяца назад +14

    Please sikiram ivangala serunga ennaku exam vara poguthu, na athuku padicha intha serial pakka mudiyathu please sikiram ivangala serthu vainga

  • @TamilselviTamilselvi-lm7ln
    @TamilselviTamilselvi-lm7ln 2 месяца назад +20

    Vika sences athikama edukinga appa than trp engres agum please

  • @Odp2
    @Odp2 2 месяца назад +26

    Aiya Mudilangaya pothum vitrunga 😫 nalaiku epi ninacha inum kadupa iruke🙃 Trp vera mela vara maatuthu 🚶‍♀️

  • @PushpaPushpa-wo9xh
    @PushpaPushpa-wo9xh 2 месяца назад +7

    Recent ah contract ah full k padichu irrukangala, adula pothu irrukuradu lam theriru. Munnam lam adula ena irendu theriyadu.

  • @GPMS-hh6fw
    @GPMS-hh6fw 2 месяца назад +16

    Paiyan yaarnu therinja shock aage maateru kushi aiduvaru 🎉

  • @DeviVigneswaran
    @DeviVigneswaran 2 месяца назад +13

    எனக்கு சனிக்கிழமை ஞாயறும் பிடிக்கவில்லையே

  • @Mahesh-hy9xu
    @Mahesh-hy9xu 2 месяца назад +21

    Please kaveri vijay than venum❤

  • @rabihanirabi1765
    @rabihanirabi1765 2 месяца назад +17

    Vijai ❤❤❤❤❤❤ pavam

  • @Vasanth-fh2io
    @Vasanth-fh2io 2 месяца назад +31

    Vijay fan🎉🎉

  • @RajavelRajavel-xu7bt
    @RajavelRajavel-xu7bt 2 месяца назад +5

    Andha payan yaarunu Kaveri Vijay ku theringa avar athu appo aanna innee nee thaan en ollagam nu solluvar nu nenaikirean ❤ vika ❤

  • @hopeforbest7490
    @hopeforbest7490 2 месяца назад +8

    Vika fans epo happy episode kidakkum. Athu mattum than yosaneyi
    ViKa 🤍

  • @Lokith-wd1fd
    @Lokith-wd1fd 2 месяца назад +14

    Vijay kaveri ♥️♥️♥️

  • @shenbagavalli4731
    @shenbagavalli4731 2 месяца назад +5

    Today episode was superb vika scenes only.

  • @karthika_o511
    @karthika_o511 2 месяца назад +34

    kaveri plsss neenga vijay bro kita direct ah solirunga yow nee than ya reason apdi nu ena than nadakum nu papom 😣😣🤔🤔

    • @amathurambal7368
      @amathurambal7368 2 месяца назад +4

      ஏன் காவேரிய திட்டுறிங்க, அவ என்ன செய்வாள். எய்தவர் இருக்க !!!! ( எது அம்பு ,எது வில்லு என தெரியல.)

    • @karthika_o511
      @karthika_o511 2 месяца назад +1

      @@amathurambal7368 naan thitalanga unmaiya sola than sonen

  • @dineshvanaraja4245
    @dineshvanaraja4245 2 месяца назад +3

    Plsssssssssssss விஜய் காவேரி கியூட் பேர் அவர்கள் பிரியக்கூடாது ❤❤❤

  • @anbarasim3531
    @anbarasim3531 2 месяца назад +2

    Kavari ya happy ya eerutha tha scene nailla eerugum.aathu tha eeingalugu pittegum ❤❤

  • @lathaa1509
    @lathaa1509 2 месяца назад +2

    Happy Birthday Kaveri🎉🎉🎉🎊🎂🎂🎂🎂🎂🎂 Hi

  • @Love_kabaddi_056
    @Love_kabaddi_056 2 месяца назад +24

    Kaveri vijay onnu seranum

  • @indirarajagopalan4117
    @indirarajagopalan4117 2 месяца назад +1

    Dvery day wagerly waiting for this serial we love v❤❤❤❤❤ka

  • @pavimurali8510
    @pavimurali8510 2 месяца назад +18

    Today i wrote some part of episode because ithu ennaku romb pidichi iruthatu and ennaku share panna num pola iruthuchu
    Starting scene of vika in today's episode Vijay Kathava thoranthu vanthu kaveriya pakkum pothu oru look viduvaru appa enna oru azhamana paarvai 🔥(innum ippadi ye irutha eppadi kaveri mathiri iruthuchu )and oru Peru moochu vera and kaveri nu kopithu Ava paathatum sir ku kannula 🤭oru santhosham. yamuna exam anniku kaveri nu kopithu koopitu paathum Ava seriya response pannala aana inniku Ava kopita odane paathatum oru happiness avar kannula milli sec vanthu pochu and kaveri nu avaruku kopita odane madam hmm solluga (veetu nyabagathula🤭 ) apparom solluga boss vera atha ketu sir kodutha reaction ku enna artham thaan puriyala 😂and coffee sapidalama nu ketapo ennaku mattum pesalama endra mathiri iruthuchu 😍and yenna yosikara vaa polam evvalo uriymai ya kopiduraru and antha amma enaku vendam 🤭🤭🤭 ( nalla purushan pondati) Ava nee yeppa ethuku kopitalum odane unkodaye varanum illa😂😂 Vijay 🤭 ( farm house la etho paru nee enkudave suthikittu irukanum la illa nu sonnavara yaravathu paathigala) but neejathula Vijay mathiri yethana husbands irukaga nu thaa theriyala wife kovatha seri panna neneikaravaga ennaku therinju wife kovam illa sogathula iruka na kandukama tha neraiya Peru irukaga but Inga Vijay oru green flag ☺️

    • @pavimurali8510
      @pavimurali8510 2 месяца назад +10

      Next madam oru look vitutu ungaluku venuma solluga na eduthukittuvaren (enna tha Avan mela kovam iruthalum wifey role ha correct ha pakkara)🤭 sir mv enna va iruthu irukum( aama antha coffee ku thaan Inga vanthu ippadi ninukittu iruken paru🤭 ) enna nu ketutu 🤭apparom sorry enna boss aaham avane nonthu poi irukan nee seriya pesalanu ithula nee vera distance maintain pandra. Sir kovatha control pannikittu unkitta konjam pesanum nu solla (madam kudutha look iruke😂 marupadiyum enna pesanum ivaruku nu kadupagura)🤭 sir 'atha unkitta pesanum solluren la' enna oru aathikaram voice la😂( wife kitta voice rise laam pandriga )konjam en cabin ku vaa nu kovakara husband mode ku poitaru and (madam irukara tension la innum irritate agita🤭) sir ku thanoda wife ethanala ippadi iruka nu therinje aaganum appadidra stage ku poitaru manishan mogathula avvalo tension 🤭. Madam room kulla nuzhaiyum pothu eppadi oru settai oda nuzhiva inniku verum silent mood la ulla poguthu pulla and sir etho principal mathiri sit nu solluraru madam atha ketum ninukittu iruthatala utkaru nu sonnen kaveri paiyan suthama porumaiya ezhathutan 🤭 ( mn viewers mathiri) inniku intha scene laam ennoda favourite antha enna aariyama Naa type panni iruken🤭

    • @pavimurali8510
      @pavimurali8510 2 месяца назад +9

      Sir so oru boss ha na enna sonnalum ketpa la aana veetula na enna sonnalum kekamatta appadithane ( sir ungaluku neram seri illa neega panna velaiku tha pulla ippadi nonthu poi iruku melum ava kitta ippo ethuku ivalo kovam ungaluku 🤭 pesama irukarathu tha ungaluku nallathu) madam athuku 😂appadi ellam onnum illa 😂 atha evvalo attitude oda sollutu ponnu 😂 udane sir 'enna illa ' madam 'ippo ethuku voice rise pandriga'( ennaku old kaveri ya paatha mathiri iruthuchu) 'neetha enna rise panna veikara' ( ivaga rendu peroda kovam and attitude iruke 🔥 onnuku onnu salichathu illa ivaga luku naduvula vennila vanthana ava tha pavam 🤭) erira nerupula ennai ya othuraga madam contract pathi pesi 😂 sir ku kovam appadiye palla kadikararu itha paatha ennaku Siri pu tha varuthu ( James uncle function poitu vantu antha ponna enna enna ketu irupa contract wife original wife illa nu laam solli hurt panna ippo paru unnoda nilamaiya 😂) kaveri pls purinjikoga 😂 nu Vijay paathu sonnathum sir aala athuku mela thanga mudiyala🤣 our rugged Vijay ya romba naal kalichu paathachu🤭 avarum ethana naal tha thaaguvaru finally got pissed off with word contract 🤭 ithula kovathula 'enna di nenachikittu iruka' ( oh my kaveri purushan neegala ) madam enna pesuriga puriyala excuse me (nakkal thama unaku🤭) lecturing about self-respect and contract avanoda porumaiya romba sothikarama aana nee 😂 sir ithula ' yen kaveri na inniku tha di pothu pesuran ha unna illa kekaren ithuku munnadi ethanaiyo thadava pesi iruken la appalam varatha contract nyabagam ippo yen varuthu ( ithaitha Nagalum kekarom mr vijay yen pesura konjam neega yosiga )

    • @pavimurali8510
      @pavimurali8510 2 месяца назад +9

      Nee etho kastatulla irukanu theriyutha unna athula iruthu veliya kondu varanum tha nenaikaren aana athukana space nee ennaku thara matengara ( ahh mr vijay wife mela evvalo akkara ungaluku enna Ava palaya padi unga kitta open ha pesurathu illa ethaiyum seriya share panna matengara nu feeling ha ennatha seiya neega munnadi pathavechathu ippo vedichi iruku atha Ava ippadi iruka ) sir ' entha prachana naalum sollu na atha seri pandren ' ( neegatha seri panni aganum veru yaaru pannuva )ennaku intha scene la Vijay kaveri kitta thaiyavu senju sollu ma ennala ithuku mela unna ippadi paaka mudiyala ethuva iruthalum na pathukaren nu sollura mathiri iruthuchu. so nethu Ava personal nu sonnathu ungaluku hurt agiduchu la 🤭 and madam marubadiyum avana kayapaduturaga contract nu solli ( but truthenna na ava antha alavuku Kaya pathu iruka Vijay senja intha kariyathala)

    • @shazlyriyaza5079
      @shazlyriyaza5079 2 месяца назад +5

      Vijay a pakara po en father nyabagam dhan varada sis enga amma upset a irenda naan semma jolly a irapa just kidding but enga amma upset a irenda my father mostly enna vela urendalum dinner short trip na engayachum kotita povara until my mom comes back to normal .
      I have always felt my mother is really lucky when I grew up oru certain age ka aprom I always wished I should get a husband like my father ❤
      Adakapram if I'm impressed by a husband na even though it's it's story it's vj 😢

    • @pavimurali8510
      @pavimurali8510 2 месяца назад +6

      ​@@shazlyriyaza5079 sis definitely you will get a good understanding and lovable husband like your father ❤

  • @babukaruppasamy2892
    @babukaruppasamy2892 2 месяца назад

    மகிழ்ச்சியை சுமந்து நின்ற ஒரே TV serial ஆன 'மகாநதி' நானும் அதே Tv serial தான் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கின்றது.

  • @Hemamalini1080
    @Hemamalini1080 2 месяца назад +13

    Vijay nee kekka vendiya next question.. 'yamuna yaara love pannraa' nu

    • @Pavamnivin
      @Pavamnivin 2 месяца назад +9

      Avar kettaru but kaveri sollala

    • @Hemamalini1080
      @Hemamalini1080 2 месяца назад +4

      @@Pavamnivin appadiyaa.. yamuna ve keta solumaa?

    • @pavimurali8510
      @pavimurali8510 2 месяца назад +11

      Yamuna kitta keta Ava solliduva sis aana team solla vidanume

    • @belicontacts5017
      @belicontacts5017 2 месяца назад +10

      Yamuna sollatiyum kumaran kitta ketta pattu nu solliduvaru 😂

  • @s.vijayarani1812
    @s.vijayarani1812 2 месяца назад +7

    ஒன்னு வாயைத் திறந்து பேச மாட்டீங்க. பேசுனா முழுசா பேச மாட்டீங்க. பேசாம சீரியலை முடிச்சிடுங்க. நாங்களாச்சும் நிம்மதியா இருப்போம்

  • @rosedeo7593
    @rosedeo7593 2 месяца назад +2

    Kaveri yoda anger emotions engalukku connect agura Mari edunga Ava attitude ah mathi engalukku irritate agura Mari edukathinga she is lovable straight forward positive girl please don't spoil her character

  • @IniyaIniyaprathap
    @IniyaIniyaprathap 2 месяца назад +3

    Please thayavupanni pazhaiya Kateriya kaminga

  • @rameshkavi2539
    @rameshkavi2539 2 месяца назад +13

    Vika 🥰

  • @PushpaPushpa-wo9xh
    @PushpaPushpa-wo9xh 2 месяца назад +7

    Vika ve ipdi pakuradum nalla than irruku❤

  • @meenakshiramkumar3247
    @meenakshiramkumar3247 2 месяца назад +8

    Mahanadhi team unagluku script pannatherinja pannaunga illana nalla sw kita kudhu vika ku nalla screeplay pannunga, nalla artist vachikitu eduka theriaama kola pandreenga fans um kadupethureenga😢😢😢😢

  • @s04-m9i
    @s04-m9i 2 месяца назад +21

    தலை வலிக்குதுடா தலை வலிக்குதுடா😡😡😡😢😢😡😡😡

  • @dontmesswithme5
    @dontmesswithme5 2 месяца назад +6

    VIKA FANS, Thayavu senju matha serial promos paathuraandheenga, indha promo ku marakaama like buttona thattitu ponga pls...😁🙏🏼

  • @2019Jaden
    @2019Jaden 2 месяца назад +8

    Serial track maathunga please venilla ve intha serial la eduthittu vaarathinga kadupa iruku.. vijay always masssss

    • @StellaMary-g1y
      @StellaMary-g1y 2 месяца назад +4

      only vijay and kaveri pari niec Best couple❤❤❤❤🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @StellaMary-g1y
    @StellaMary-g1y Месяц назад +2

    super Vijay Kaveri lovely love couple cute cute cute ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SankarSankar-re2df
    @SankarSankar-re2df 2 месяца назад +4

    Mahanadi serial Kaveri Vijay❤❤❤❤

  • @pavimurali8510
    @pavimurali8510 2 месяца назад +10

    Intha episode la Vijay ippo namma yamuna vatha seri pannanum sollu bothu ennaku mattum na ippo nivin tha seri pannanum sonna mathiri iruthuchu 😂😂😂

    • @bharanidevip1299
      @bharanidevip1299 2 месяца назад +4

      Sis atha than vijay ippa panna porar athunnala than office vantha nivina awaiting paninar but unmai ennanu theriyamma pavam vijsy sikkiram ntha track mudincha nallathu

    • @pavimurali8510
      @pavimurali8510 2 месяца назад +4

      ​@@bharanidevip1299mudiyum sis but yeppo nutha theriyala

    • @SivaR-wd3tz
      @SivaR-wd3tz 2 месяца назад

      Namma swaminathan darlings pakkumbodhu Pakistan actor Bilal Abbas khan mari irukaru nu feel panren nan ❤❤handsome talent mannerism ellam Bilal Abbas khan oru dance movement pannuvaru😅same namma Sam kaveriya car la kootitu povaru la starting episodela road la car ra niruthitu thoonguvaru last a song ku oru movement koduppare 😂

    • @SivaR-wd3tz
      @SivaR-wd3tz 2 месяца назад

      Nivin avlo seekram vittu koduka mattan 😂Vijay pavam 😅

  • @SheelaSheelaRuban
    @SheelaSheelaRuban 2 месяца назад +4

    Cute pair

  • @Malarshalini9542
    @Malarshalini9542 2 месяца назад +2

    The last time both vijay n kaveri smiled n happy was last month , when both tatta n vijay came to congratulate kumaran, since then 😢😢😢, pls this track dragging too long, pls pls want our vika back

  • @vruthistamantra8688
    @vruthistamantra8688 2 месяца назад +14

    Plz clear misunderstanding first. Day by day not good to see this. Present not interest to see daily im watching old episodes

    • @amathurambal7368
      @amathurambal7368 2 месяца назад

      Mee too. really i am enjoying with old episodes.
      .

  • @GeethaPriya-o7b
    @GeethaPriya-o7b 2 месяца назад +6

    Antha payan yarunu Vijay ku therucha tha story Nala erukum

  • @KaviyaBalaji-m4z
    @KaviyaBalaji-m4z 2 месяца назад +1

    Vj kaveri ❤❤❤