Bore well Subsidy 4 Lakh By TamilNadu Govt -போர் போட 4 இலட்சம் மானியம்-தமிழகஅரசு அறிவிப்பு-June 2020

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 июн 2020
  • கிராமங்களில் நிலம் உள்ள சிறு, குறு, பெண் விவசாயிகளுக்கு வேளாண்மை பொறியியல் துறை மூலம் புதியதாக ஆழ்துளை கிணறு அமைத்து சூரியஒளி மோட்டார் அல்லது மின்மோட்டார் மூலம் நிலத்தடி நீரை எடுத்து விவசாயத்திற்கு உபயோகப்படுத்த மானியம் அளிக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. அதற்காக 50 பயனாளிகள் தேர்வு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. எனவே மேலே கண்ட கிராமங்களுல் நிலம் உள்ள விருப்பம் உள்ள விவசாயிகள் தங்களின் பெயர், முகவரி மற்றும் நிலத்தின் விவரத்தினை தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளபடுகிறது.
    1. ஆழ்துளை கிணறு அமைத்தல் - 1.10 லட்சம் மானியம்
    2. சூரிய ஒளி மூலம் இயங்கும் மோட்டார் அமைத்தல் (5 hp) - இதில் 30 சதவிகிதம் விவசாயி பங்களிப்பு
    (அல்லது)
    மின்மோட்டார் அமைத்தல் (5 hp) - ரூ 75000 மானியம்
    3. மின் இணைப்பு இருக்கும் பட்சத்தில், அருகில் இருக்கும் துணை மின்நிலையத்திலிருந்து மின் இணைப்பைக் கொண்டு வருதல் - ரூ2.50 லட்சம் மானியம்
    4. பாசன நீரை நிலத்திற்கு கொண்டு செல்லும் குழாய்கள் அமைத்தல்- ரூ 20000 மானியம்
    மேலும் இக்குழுவில் உள்ள விவசாயிகள் மேலே கண்ட கிராமங்களில் உள்ள மற்ற விவசாயிகளுக்கு தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.
    தொடர்பு கொள்க:
    எங்களுடைய விவசாய குழுவில் இணைந்து கொள்ளலாம்
    லிங்க்
    t.me/joinchat/Repj9h2fXMp8zfZ...
    வாட்ஸ் அப்:8015571885
    Facebook : m. ivan.a.sarathk...
    Twitter : SarathkumarIvan?s=08
    Share chat : b.sharechat.com/65x42EdbA4
    Helo App : m.helo-app.com/al/dmMvUpFsj

Комментарии • 121

  • @suguleo7743
    @suguleo7743 4 года назад +1

    Good effort...keep move on. 👍👍

  • @raguraja1868
    @raguraja1868 4 года назад

    Very useful message bro thank you

  • @mnsonsmanufacture6442
    @mnsonsmanufacture6442 3 года назад

    Great news bos excellent

  • @senthilkumar-do1qd
    @senthilkumar-do1qd 3 года назад

    Bro super. ethavathu vivasayee palan kedaicha appuram oru feedback eduthu podunga supera erukum ennum konjam usefula erukum. Because enga areavula oruthar sollurapula 90% money corruption.

  • @SettuSsi
    @SettuSsi 3 года назад +6

    ஏற்கனவே bore well போடப்பட்டிருக்கிறது இதற்கு எப்படி மின்சார இணைப்பு எப்படி பெறுவது

  • @ashokkumar-pg6zo
    @ashokkumar-pg6zo 3 года назад

    அருமை

  • @tnpscaspirantstnpscaspiran2246
    @tnpscaspirantstnpscaspiran2246 3 года назад

    Please tell me the procedure bro. Thank you.

  • @gokulraja8063
    @gokulraja8063 3 года назад

    Sir yepdi 1 borewell ku 4 lakhs ah illa 3or4 borewell ka nu solunga.
    Yengaluku 3 borewell lorry irruku naga tiruchengode lA irrukom inga below 1 lakhs tha aaguthu explain please

  • @Krish-qj6iv
    @Krish-qj6iv 2 года назад

    Good bro nice 👍

  • @durai.k353
    @durai.k353 4 года назад +3

    Now available this scheme sir

  • @abdulrahmanrahman2137
    @abdulrahmanrahman2137 11 дней назад

    What about thanjavur- why not available?

  • @arivuvijayan4866
    @arivuvijayan4866 3 года назад

    Super bro👌

  • @amuthanc7264
    @amuthanc7264 3 года назад

    PLEASE SEND THE REFERENCE LINK

  • @kannakannan1955
    @kannakannan1955 4 года назад

    Thanjavur

  • @ramarajsattur7813
    @ramarajsattur7813 4 года назад

    Virudhunagar la padanthal city area annka waste ta select pannu irukkanka

  • @balakrishnanvenkedusamy9026
    @balakrishnanvenkedusamy9026 3 года назад

    This news link sent pls

  • @vinopavi143
    @vinopavi143 3 года назад

    மதுரை மாவட்டம் , சாத்தமங்கலம் ஊர் 2.30 ஏக்கர் இருக்கு யாருகிட்ட போய் கேட்குறது சொல்லுங்க சார்

  • @arockiadoss2493
    @arockiadoss2493 3 года назад

    Ok

  • @tamilanshots1659
    @tamilanshots1659 3 года назад

    Na villupuram district na na apply pantan eathu last date sollu na

  • @user-of6uu7hh1u
    @user-of6uu7hh1u 4 года назад +3

    Bro intha village lam eppadi select panranga?? Matha village la irukkuravangalam enna panrathu??

  • @adiraiferoz
    @adiraiferoz 4 года назад

    Delta district?

  • @pandiarajan6109
    @pandiarajan6109 3 года назад

    Which website

  • @Vijay-bz7gh
    @Vijay-bz7gh 4 года назад

    Please check and update for Thanjavur district eligible or not

  • @yazhinibalu2058
    @yazhinibalu2058 4 года назад +1

    Thiruvarur mavaitam kadaiikada

  • @kuttychamppss7264
    @kuttychamppss7264 2 года назад

    Namakkal ila iruntha enga amma nalapadiya vivasayam pana vasathiya irukum

  • @parameshsree1123
    @parameshsree1123 3 года назад

    Hai bro vivasaya minsaram vanga maniyathukku enga apply pannurathu bro bless sollunga bro

  • @sivabalan8910
    @sivabalan8910 3 года назад +2

    Thiruvannamalai ella

  • @Senthilkumar-dz8fz
    @Senthilkumar-dz8fz 3 года назад

    Nammakkal bro Plz tell me

  • @selvamd2653
    @selvamd2653 3 года назад +1

    திருவண்ணாமலையில் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற முடியுமா
    இதற்கு குறைந்தபட்சம் எவ்வளவு நிலம் இருக்க வேண்டும்

  • @user-to6bf6dj5u
    @user-to6bf6dj5u 3 года назад

    புதுக்கோட்டை வருவாய் கிராமம் கூறும் போதும் sms வந்து கேட்கவில்லை. அந்த வருவாய் கிராமம் sengeraiya தயவுசெய்து கூறவும்

  • @marimuthuk7259
    @marimuthuk7259 3 года назад

    Tenkasi

  • @vadivelpsms
    @vadivelpsms 3 года назад

    Erode

  • @rabinbaburs730
    @rabinbaburs730 4 года назад +1

    How to apply sir

  • @SettuSsi
    @SettuSsi 3 года назад

    Salem valapadi taluk A.n.மங்கலம்

  • @devendran724
    @devendran724 3 года назад

    Intha scheme ku English name enna?

  • @muthusamymuthu4189
    @muthusamymuthu4189 2 года назад

    Dharmapuri ku eruka

  • @ishakimuthuvelayutham2799
    @ishakimuthuvelayutham2799 4 года назад

    லிங்க் அனுப்புங்க

  • @ishakimuthuvelayutham2799
    @ishakimuthuvelayutham2799 4 года назад +2

    எப்படி இந்த விவரம்

  • @s.saravananelectrical1539
    @s.saravananelectrical1539 3 года назад

    Tirupur list date

  • @arockiadoss2493
    @arockiadoss2493 3 года назад +1

    திருச்சி மாவட்டம் மணப்பாறை வையம்பட்டி அமயபுரம் கிராம்‌குளத்தூராம்பட்டி

  • @abdulhameed-gz4hh
    @abdulhameed-gz4hh 3 года назад

    Nel kalanjiyam Thanjavur ana list la Thanjavur name ila

  • @udhayav5315
    @udhayav5315 3 года назад

    Theruvannamali

  • @sasthiriv7474
    @sasthiriv7474 3 года назад

    Anna karur district eppo

  • @kaviyarasuagpudhurkt1134
    @kaviyarasuagpudhurkt1134 4 года назад

    True ha bro

  • @vengatshiva9820
    @vengatshiva9820 4 года назад

    Thanjavur irukka bro yaara contact pannaum

  • @user-nx4gb1jj1n
    @user-nx4gb1jj1n 4 года назад +1

    கரூர் மாவட்டத்தில் இது போன்ற திட்டங்கள் உள்ளதா? இருந்தால் எப்படி அதை பெறுவது?

    • @sathiyasitharth7694
      @sathiyasitharth7694 4 года назад

      C. Cc vv

    • @user-nx4gb1jj1n
      @user-nx4gb1jj1n 3 года назад

      C. Cc பதில் புரிந்து கொள்ள முடியவில்லையே???

  • @Ram-fm8ow
    @Ram-fm8ow 3 года назад

    Mecheri irundha sollunga

  • @dhanalakshmiravichandran2871
    @dhanalakshmiravichandran2871 3 года назад +1

    நாமக்கல் மாவட்டம் இல்லையா

  • @salosolai684
    @salosolai684 2 года назад

    Thiruvannaamalai bro pls reply pannunga

  • @rithuasvath8515
    @rithuasvath8515 2 года назад

    Innum intha scheme available ah sir...

  • @VijayKumar-lc1ez
    @VijayKumar-lc1ez 3 года назад

    Dharmapuri districts bro

  • @amesua938
    @amesua938 4 года назад

    சொத்து. தாத்தா பெயரில் இருந்தால் பெயர் மாற்றம் செய்யாமல் போர் மானியம் பெற முடியுமா

  • @itzbecozofmuzixc8727
    @itzbecozofmuzixc8727 3 года назад +1

    Bro kuru vivasaiyu Ku intha scheme varum aa bro

  • @Anuaanandhii
    @Anuaanandhii 3 года назад

    Karambakudi erukku but na yara pakkanum fro tell me please

  • @viewallinside6045
    @viewallinside6045 3 года назад +1

    Ennaya pagal kollaiya irukku.....
    Example 200ft porewell 56 per feet vacha 11000 total......pipe cost for 2500 this for one acre

  • @aruthramanikavasagan3051
    @aruthramanikavasagan3051 3 года назад

    Where did you get this report

  • @jeevakjeeavk6358
    @jeevakjeeavk6358 4 года назад

    ஏற்கனவே போர்வெல் உள்ளவங்க இந்த மானியம் வாங்கலாமா

    • @kamarajrai7637
      @kamarajrai7637 3 года назад

      இதற்கு பதில் அனுப்பவும் நட்பே!

  • @harish.k6204
    @harish.k6204 3 года назад

    Bro poultry farm about say bro

  • @elaiyarajamusic7755
    @elaiyarajamusic7755 4 года назад +2

    Ariyalur district. Irukka
    Yaarkita ketkirathu sollunga bro

  • @starmanoatozentertaintment2964
    @starmanoatozentertaintment2964 4 года назад +5

    புதுக்கோட்டை மாவட்டம் உண்டா எனக்கு 3 ஏக்கர் உள்ளது நண்பா

  • @balakumarbalagj3169
    @balakumarbalagj3169 3 года назад

    மற்ற மாவட்ட அறிவிப்பு எப்போ வரும் செல்லுக நண்பா

  • @RafiRafi-wz4yi
    @RafiRafi-wz4yi 3 года назад

    Karur illaya

  • @maharajnayak3583
    @maharajnayak3583 3 года назад

    இது உண்மையா கிடைக்குமா

  • @rameshfb2267
    @rameshfb2267 3 года назад

    Dharmapuri

  • @muthun7296
    @muthun7296 3 года назад

    ஈரோடு.மாவட்டம்.அந்தியூர்.வட்டம்..பட்லூர்.கிராமம்.இல்லை.இது.அதிகவறச்சி.தான்.ஏன்.பெயர்.இல்லை.ஐயா....

  • @SenthilKumar-ze3fk
    @SenthilKumar-ze3fk 4 года назад

    Sir manayem Ella nu solaranga sir

    • @YoutubeVivasayi
      @YoutubeVivasayi  4 года назад

      I have explained through based on go.. G O available on video show them

  • @boobathirajaduraisamy5155
    @boobathirajaduraisamy5155 4 года назад

    ERODE district Yedum Subsidy illaingala sir.

  • @brucevin
    @brucevin 3 года назад

    Kanyakumari Not Eligible Poor Govt Hindi karanungalukana Government

  • @alagutamil7011
    @alagutamil7011 4 года назад +1

    Yaaru kitta keakkanum pha apadi oru scheme illanu solluraga avaga poi solluragakala illa neega poi solluregala

  • @s.saravananelectrical1539
    @s.saravananelectrical1539 3 года назад

    Hello sir, iam tirupur kangayam. Agriculture borewell venum. Any idea sollunga sir. Tirupurla erukka.

  • @thavarajm0246
    @thavarajm0246 4 года назад

    Erode district subsidy irruintha video podu ka anna

  • @kiruthickroshansnk5876
    @kiruthickroshansnk5876 4 года назад

    ippadi oru subsidy illanu... soldraanga ... AE department...la...from ariyalur district

    • @YoutubeVivasayi
      @YoutubeVivasayi  4 года назад

      List la name eruka ooruku mattum than eligibility I think ariyalur not in the list

    • @kiruthickroshansnk5876
      @kiruthickroshansnk5876 4 года назад

      @@RUclipsVivasayi ariyalur la...100 numbers koduthitu...athula ponparappi varuvaai graamathuku irukkunu potathu neenga...so fake newsaaa..spread pannathinga...

  • @anbudharshini8621
    @anbudharshini8621 4 года назад

    Ariyalur district... Entha address ku send panrathu

  • @thilagat3447
    @thilagat3447 3 года назад

    Namikalmavatam

  • @NammaOoruVivasayee
    @NammaOoruVivasayee 3 года назад

    Subscribe panu nga 👍 vivasayam

  • @elangovans2164
    @elangovans2164 4 года назад

    மானியம் கொடுத்து நிலத்தடி நீரை அதல பாதளத்தல விடரத்துக்கு பதிலா கிணறுகளை தூர்வார மானியம் கொடுத்து உதவலாமே..

    • @YoutubeVivasayi
      @YoutubeVivasayi  4 года назад

      This is govt scheme ..we are just explain

    • @arasumani5969
      @arasumani5969 3 года назад

      குளம்,குட்டை,கண்மாய்கள் தூர்வாரினாலே போதும்

  • @nbalakumar1105
    @nbalakumar1105 3 года назад +1

    துறையூர் t. k உள்ளதா sri

    • @nbalakumar1105
      @nbalakumar1105 3 года назад

      1.5 ஏக்கர் உள்ளது

  • @elumalaimunnusamymunnusamy2776
    @elumalaimunnusamymunnusamy2776 3 года назад

    இதுவரை எத்தனை போர்வெல் போடப்பட்டுள்ளது

    • @sivaperumang4313
      @sivaperumang4313 3 года назад

      இதற்க்கு கன்டிப்பா பதில் வேன்டும் சகோ

  • @vkchannelathanklessworld4807
    @vkchannelathanklessworld4807 4 года назад

    Intha scheme ippo irukka bro

  • @manickammarapanmanickammar4631
    @manickammarapanmanickammar4631 3 года назад +1

    கையூட்டு வாங்க இந்த திட்டம்?

    • @YoutubeVivasayi
      @YoutubeVivasayi  3 года назад

      அதை கேட்க வேண்டிய இடத்தில் கேளுங்கள்

  • @govindasamygovindasamy7296
    @govindasamygovindasamy7296 3 года назад

    In

  • @thiyagarajanmk2953
    @thiyagarajanmk2953 4 года назад +1

    Sir enga district name list eappadi check panrathu sir... link pls r WhatsApp 9566356456

  • @waterdivinerelumalai.p6488
    @waterdivinerelumalai.p6488 4 года назад

    எல்லா மாவட்டங்களுக்கும் உண்டா சகோ?

  • @raviravi-vr6xf
    @raviravi-vr6xf 3 года назад

    உங்

  • @ajayking9754
    @ajayking9754 2 года назад

    தண்ணீர் பெருமளவில் உள்ள கிராமங்களுக்கு கிராமங்களுக்கு கொடுப்பதால் என்ன லாபம்.... திருநெல்வேலியில் அவர்கள் குறிப்பிட்ட ஊர்களில் அனைத்தும் தண்ணீர் செழிப்பாக உள்ள பகுதி

  • @murugesandriver7930
    @murugesandriver7930 3 года назад

    சும்மா கடுப்ப

  • @selvarajparthasarathy9415
    @selvarajparthasarathy9415 3 года назад

    Poorvideolistofvilllages allso audio waste

  • @Ramesh-dc5us
    @Ramesh-dc5us 3 года назад

    Thanjavur

  • @ramesh.b.l692
    @ramesh.b.l692 4 года назад

    How to apply sir