சுக்கிரனோடு சேரும் கிரகங்கள் படுக்கையறை விசயத்தில் எப்படி செயல்படும் தெரியுமா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 ноя 2024

Комментарии • 91

  • @aakashyuganeswaran9325
    @aakashyuganeswaran9325 5 лет назад +15

    மனித பிறப்பு தனது சந்ததியினரை இவ்வுலகில் விட்டு சென்றால் தானே பிறப்பில் கர்மா கழியும் என்பது எனது கருத்து நண்பரே, உங்கள் பதிவு அருமையான தகவலோடு வருவது உங்களின் உயர்ந்த குணத்தை எப்படி பாராட்டலாம்...நீடூழி வாழ்ந்து ஜோதிட பலனை எளிய மக்களின் நலனுக்காக எடுதுரைக்க இறைவனை வேண்டுகிறேன்....

    • @NavamArulJothidam
      @NavamArulJothidam  5 лет назад +2

      தாங்கள் மனமுவந்து பாராட்டியது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது நண்பரே. நன்றி

    • @CASanjayMpr2398
      @CASanjayMpr2398 3 года назад +1

      @@NavamArulJothidam ஐயா ,எனக்கு யோகி கிரகம் சுக்ரன் பகவான்,அவ யோகி குரு பகவான் ...எனது லக்னாதிபதி குரு .....இவறில் யார் எனக்கு அதிக நன்மை செய்வார்கள்????

  • @sairamss1542
    @sairamss1542 Год назад +1

    அருமை அருமையான கிரகச் சேர்க்கை பற்றி சொன்னதற்கு நன்றி ஐயா

  • @mahamandhirapeedam172
    @mahamandhirapeedam172 10 месяцев назад +2

    சுக்கிரன்,செவ்வாய் எந்த வீடானாலும் எந்தபாவகமானாலும் சேர்ந்திருந்தால் ஒன்றுக்கு ஒன்றுசம்பந்தமில்லாத தொழில்களாக ஜாதகர் மாறிக்கொண்டே இருப்பார் குறைந்த பட்சம் மூன்று தொழில்கள் மாறி நான்காவது தொழிலில் நாற்பது வயதுக்கு மேல்தான் சுயமுயற்சியால் முன்னேறுவார் இது மாற்ற முடியாத விதி அதுவும் விடாமுயற்சி வேண்டும்
    ஜோதிமைந்தன் .

  • @nandhakumarswamyappan
    @nandhakumarswamyappan 2 года назад +2

    சிந்திக்கவும் வைத்தீர்கள் கொஞ்சம் சிரிக்கவும் வைத்தீர்கள்..அருமை..Sir...

  • @rajamanickam3776
    @rajamanickam3776 10 месяцев назад +1

    அருமையான பதிவு நன்றி

  • @chelladuraisandarsekaran4264
    @chelladuraisandarsekaran4264 5 лет назад +1

    நல்ல தகவல் super இன்றைய காலத்திற்கு தேவையான பதிவு

  • @cmmuthu779
    @cmmuthu779 5 лет назад +1

    சிறப்பான தகவல் ஐயா. மிக்க நன்றி

    • @NavamArulJothidam
      @NavamArulJothidam  5 лет назад +1

      ஊக்கத்திற்கு நன்றி முத்து

  • @manojsed
    @manojsed 5 лет назад +1

    Super Guru ji...Nice information

    • @NavamArulJothidam
      @NavamArulJothidam  5 лет назад

      மகிழ்ச்சி. நன்றி சதீஷ்

  • @astrosadaijitv
    @astrosadaijitv 5 лет назад +2

    சூப்பரா இருக்கு ஜீ

    • @NavamArulJothidam
      @NavamArulJothidam  5 лет назад +1

      பின்னூட்டத்திற்கு நன்றி ஜீ

  • @vigneshtube1936
    @vigneshtube1936 6 месяцев назад +1

    Seri sukkiran thaniya iruntha sir please please sollunga sir enaku meena lagnam

  • @kumaravelugovindaraji3583
    @kumaravelugovindaraji3583 4 года назад

    அருமையான பேச்சு நல் வாழ்த்துக்கள்

  • @tamilselvan6756
    @tamilselvan6756 11 месяцев назад +1

    அய்யா எனக்கு துலா லக்கினம் எனக்கு சுக்ரன் 9ல் மிதுனத்தில் (சுக்ரன்+சந்திரன்+செவ்வாய்) இணைவு உள்ளது..

  • @vishvanathvishva1213
    @vishvanathvishva1213 3 года назад +4

    உண்மை.எனக்கு லக்கனத்தில் சுக்ரன் செவ்வாய் இனைவு இருக்கிறது.24.மணிநேரமும் அதே சிந்தனைதான்.ரிசப லக்கனம்.கடக ராசி

  • @jayasankar7422
    @jayasankar7422 4 года назад

    அருமையான விளக்கம்.. 👌🏻👌🏻👌🏻👌🏻
    ஆண்கள் ஜாதகம் இவ்வாறு இருக்க.. பெண்கள் எவ்வாறான ஜாதகத்தை பொருத்தம் செய்வது. பெண்களுக்கு ஜாதகத்தில் சுக்கிரன் அல்லது செவ்வாய்... யாரை பார்த்து பொருத்தம் செய்ய வேண்டும்...

  • @Cuteone0786
    @Cuteone0786 2 года назад

    12il sukkiran ,Puthan, sooriyan,santhiran irunthal enna palan ayya... aan jathagam kiruthikai star rishabam raasi... enna pandra ayya... thavarana uravu irukkum ah ayya

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf 3 года назад

    அருமை👌👌👌

  • @saraswathisundararajan2241
    @saraswathisundararajan2241 4 месяца назад

    எந்த பாவகத்தில் இப்படிபட்ட அமைப்பு இருந்தாலும் இப்படித்தானாங்க சார்.

  • @RaviRavi-cu6rq
    @RaviRavi-cu6rq Месяц назад

    11இல் கடகத்தில் சுக்ரன் செவ்வாய் சேர்க்கை எப்படி தாம்பத்தியம் இருக்கும்

  • @ranjitharavi6912
    @ranjitharavi6912 4 года назад

    Guru sukkiran yinainthu sukkiranin puram natchathiram vargothamam adainthal Enna palan

  • @subaganesanm2006
    @subaganesanm2006 4 года назад

    Simmam Laganam 12 IL sukuran (puthan vakram) Ragu epdi irugum sir

  • @Muthukrishnan-2576
    @Muthukrishnan-2576 2 года назад +1

    என்னுடைய லக்னம் விருச்சிகம் 9இல் சந்திரன்( தேய்பிறை) ஆயில்யம்1,சுக்கிரன் ஆயில்யம் 3இல் உள்ளது இதென் பலன்

  • @narmathapappy7005
    @narmathapappy7005 4 года назад

    Sukuran kethu 11 place thulam idathil irunthal Raghu mesham idathil irunthal....yena palan sir

  • @nagarajanerode
    @nagarajanerode 2 года назад

    தெளிவான விளக்கம் அய்யா. சுக்ரனுடன் மாந்தி சேர்ந்தால் என்ன பலன்.

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Год назад

    வணக்கம் சாா்🙏
    சிம்மலக்னத்திற்கு 12ல் சுக்ரன்+சூரியன் 3டிகிரியில் (ஆயில்யம்3ல்) இருந்தால் சுக்ரன் அஸ்தங்கமா? என்ன வழிபாடு பரிகாரம்?..நன்றி🙏

  • @sendhilkumar4394
    @sendhilkumar4394 Год назад

    சுக்ரன் செவ்வாய் கிரக சேர்க்கை கடகம்
    மேஷம் லக்னம் கும்பம் ராசி

  • @ramapiranselvi1774
    @ramapiranselvi1774 4 года назад

    Suriyan +kethu +sukran thulathil(4 midam) suriyan=rahu saram, sukran=sevvai saram, kethu =rahu saram enna palan sir. Please reply sir.

  • @madhankaruppu6002
    @madhankaruppu6002 4 года назад

    Lagnathil sukran+ragu boy ku,girl ku 7il sevai 2parum marriage panalama

  • @ambikawriter1463
    @ambikawriter1463 2 года назад +1

    💐ஐயா வணக்கம் எனக்கு 7ல் புதன் சுக்கிரன் இருக்கு என்ன பலன் க ஐயா 🙏

  • @hymavathi03
    @hymavathi03 2 года назад

    மீனத்தில் லக்கினாதிபதி சுக்கிரன் செவ்வாய் இருந்தால் நல்லதா ஐயா

  • @maryberlin5883
    @maryberlin5883 4 года назад +1

    Sir naa kanni laknam.laknathil sukran sevvaiyudan irukar.kanniyil sukran neecham.athe pole naa marriage pannika poravangalukkum kanniyil sukran neecham.sukkran suriyan udan irukar.avaru thulam laknam.engalukku physical relationship epdi irukkum sir.pls reply.

    • @NavamArulJothidam
      @NavamArulJothidam  4 года назад

      நன்றாக இருக்கும் மேடம். கவலை வேண்டாம்.

  • @iconbuilders8750
    @iconbuilders8750 2 года назад

    ஐயா சுக்கிரன் சனி 12ல் உள்ளது மேஷலக்னம் பலன்

  • @sripriya955
    @sripriya955 4 года назад +2

    Thetri pathi soluga
    Pachami la born ahna person character soluga

    • @artikabuilders7309
      @artikabuilders7309 4 года назад +1

      மிக மிக வலிமையான ஆளா இருப்பாங்க

  • @sathyadev8734
    @sathyadev8734 5 лет назад +1

    Sir , sukiran vakiram aanaal ragu saaram thulam rasila aatchi... moolatrikonam... eppadi velai seiyum... please explain... 😯😯😯😯😯😯😯

    • @NavamArulJothidam
      @NavamArulJothidam  5 лет назад +1

      செவ்வாய் சுக்கிரனுக்கு சொன்னது பொருந்தும் சார்

  • @eswarankp7828
    @eswarankp7828 Год назад

    ஐயா, 9ம் பாவத்தில் ரிஷபத்தில் சுக்கிரன் ஆட்சி சந்திரன் உச்சம் செவ்வாய் சேர்ப்பு பலன்கள் பற்றி சொல்லுங்கள் please.

  • @arunkumarvikramvenkatesan2530
    @arunkumarvikramvenkatesan2530 4 года назад +1

    ஐயா வணக்கம் நான் மேஷ லக்னம் 2,7 அதிபதி சுக்ரன் ரிஷபத்தில் சுக்ரன் கேது ரோகினி சாரம் குரு பார்வையுண்டு என்ன பலன் ஜயா

    • @NavamArulJothidam
      @NavamArulJothidam  4 года назад

      நல்ல தாம்பத்திய சுகம் கிடைக்கும் ஐயா

  • @raghavarayaararunguruve6836
    @raghavarayaararunguruve6836 4 года назад +1

    24'12'1985 11'30am ayya yeppadi erukku

  • @OneManSkill
    @OneManSkill 3 месяца назад

    சுக்ரன் குரு சொல்லுங்க

  • @Arunkumar-ld7kg
    @Arunkumar-ld7kg 4 года назад +1

    ஐயா 2ல் சுக்கிரன் 8 ல் சனி உள்ளனர். இது பார்வை .இது பொருந்துமா ஐயா?

    • @NavamArulJothidam
      @NavamArulJothidam  4 года назад

      ஓரளவு தான் பொருந்தும் ஐயா.

    • @Arunkumar-ld7kg
      @Arunkumar-ld7kg 4 года назад +1

      @@NavamArulJothidam நன்றி ஐயா...

  • @pavir9027
    @pavir9027 Год назад

    My husband ku sukuran ragu enku sevvai ragu eppdi erugum

  • @deepanrajan4239
    @deepanrajan4239 4 года назад

    கடகத்தில் (11ல்) சுக்கிரன், சூரியன், செவ்வாய், புதன் ஆகிய நான்கும் உள்ளன... இவர்களுக்கு எப்படி இருக்கும்???

  • @sripriya955
    @sripriya955 4 года назад +1

    Sukran separate ah irutha sir

    • @NavamArulJothidam
      @NavamArulJothidam  4 года назад +1

      இருக்கும் ராசி அதிபனை பொருத்து இருக்கும் மேடம்

    • @vinisab4803
      @vinisab4803 3 года назад

      Oh. I seee

  • @madiyalagankaliyan
    @madiyalagankaliyan 8 месяцев назад

    சுக்கிரன் உடன் சந்திரன் சேர்த்து இருந்தால் என்ன பலன்

  • @Nandakumar-km1pc
    @Nandakumar-km1pc 5 дней назад

    Neenga correct ta sonninga sukran+Kethu Thulamil Rahu 3 il mesham ubajeya stanaathilirunthu 7 parvaiyai rahu Sukran+Kethu pakuraru na prostitute kuda ponum thonuthu inoru pakkam aunty kala pannanum thonuthu bayamairuku na ethana aunty force panni ethana pandruvana ila prostitute kita poiduvananu but enga thatha vum antha baadum kedu kettatava tha but en Appa romba nallvaru na en appa mari illa ma enga thatha mari iruka athuvum na en thathava pathathula karanam ava vera ponnu kuda poitana 2 tharama vera orutha pondati kuda ba na kuda en appa mari illa ma thatha mari poiduvana bayamairuku

  • @ratheesh-t6x
    @ratheesh-t6x 2 года назад +1

    sir சுக்கிரன்+குரு+கேது என்ன பலன் sir

  • @Karthik_24
    @Karthik_24 2 года назад

    Sukran udan Suriyan Chandran Pudan indha munru Grahangal irundhal yena pallan

  • @rajiskitchen6803
    @rajiskitchen6803 11 месяцев назад

    Suriyan with vakran sukran in 10th house how

  • @MANIKANDAN-ju6vn
    @MANIKANDAN-ju6vn 3 года назад

    7il sukrn, sevvai, Raghu irunthal..

  • @venkatramanan3826
    @venkatramanan3826 4 года назад +2

    ஐயா,சுக்கிரன் அஸ்டகம் ஆகிஇருந்தால் என்ன பலன்

    • @NavamArulJothidam
      @NavamArulJothidam  4 года назад

      அவரின் காரக பலன்களை அனுபவிப்பதில் தாமதம் ஏற்படும் ஐயா

    • @venkatramanan3826
      @venkatramanan3826 4 года назад +2

      @@NavamArulJothidam நன்றி ஐயா

  • @maddytom1069
    @maddytom1069 4 года назад +1

    சுக்கிரன் 10-ல் செவ்வாய் உடன் உள்ளார் Sir.

    • @NavamArulJothidam
      @NavamArulJothidam  4 года назад +1

      அலுவலகத்தில் கூட வேலை செய்யும் பெண்களிடத்தில் பார்த்து பழகு வேண்டும் சார்

    • @vinisab4803
      @vinisab4803 4 года назад

      @@NavamArulJothidam ஏன் சார் நான் அவங்களோட பேச மாட்டேன் சார் திருமணத்தில் Problems varuma. Sir.

  • @rjayyappan5486
    @rjayyappan5486 4 года назад

    Thulam rasiyl sukuran chandhiran ulladhu ayya

  • @selvasuresh1556
    @selvasuresh1556 5 лет назад +1

    Pengalum porunthuma

  • @mjp7019
    @mjp7019 4 года назад

    Sukran+ kathu + savai

  • @Dinesh_r99
    @Dinesh_r99 3 года назад +1

    சந்திரன் தேய்பிறையா , வளற்பிறையா சார் ?

  • @BalaSubramanian-vm9el
    @BalaSubramanian-vm9el 3 года назад

    ஐயாமகரலக்கினம்7ல்ராகு10ல்சுக்.சந்திரன்என்னபலன்

  • @salemsivaa5684
    @salemsivaa5684 3 года назад

    👍

  • @mohankrish9598
    @mohankrish9598 Год назад

    ஐயா நான் மேஷம் இலக்கினம் 7ல் ராகு 8ல்சுக்கிரன்+ குரு இணைவு உள்ளது ஆனால் நீங்கள் சொல்வது போல் நடக்க நிச்சயமாக வாய்ப்பு இல்லை.... காமத்தை விட நீங்கள் சொல்லும் சாஸ்த்திரம் சம்பிரதாயம் முக்கியம் இல்லை.

  • @Sivasathyamohan
    @Sivasathyamohan 3 года назад

    ரிஷப ராசியில் சுக்கிரன் மட்டும் இருந்தால்

  • @rvillvananthan1953
    @rvillvananthan1953 4 года назад

    ஐயா வணக்கம்

  • @tigerdilips
    @tigerdilips 4 года назад +1

    sukran sani serkai sollavillai

  • @ensamayal6537
    @ensamayal6537 4 года назад +1

    சுக்ரன் கேது இணைந்து சுக் கேது, கேது சுக் நட்சத்திரத்தில் இருந்தால் என்ன பலன்

    • @NavamArulJothidam
      @NavamArulJothidam  4 года назад +1

      தம்பாத்திய சுகம் குறையும்

    • @ensamayal6537
      @ensamayal6537 4 года назад +2

      @@NavamArulJothidam ரொம்ப நன்றி ஐயா நீங்கள் தான் உடனடியாக பதில் அளித்துள்ளீர், வாழ்க வளமுடன்

  • @muthusamy1711
    @muthusamy1711 5 лет назад +2

    12ல் சுக்கிரன் சந்திரன் உள்ளது அப்படி இருக்க என்ன நடக்கும்

    • @NavamArulJothidam
      @NavamArulJothidam  5 лет назад

      ஆணாக இருந்தால், சுக்கிரன் சந்திரனுக்கு சொன்னது முழுமையாக பொருந்தும்

  • @MGokulPrasath
    @MGokulPrasath 10 месяцев назад

    சனி ய சொல்லல என்னா போ

  • @sethuzsz3610
    @sethuzsz3610 4 года назад +1

    Yaru saami neenga.....

    • @NavamArulJothidam
      @NavamArulJothidam  4 года назад +1

      உங்களை போன்ற ஒரு சாமானியன் தான் சாமி