மூட்டை மூட்டையாக குப்பைகள்..10 வருடம் சூரிய வெளிச்சத்தை பார்க்காத தாய்,மகள் | NewsTamil | Coimbatore

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴LIVE: NewsTamil24x7 L...
    -------------------------- #NewsTamil24x7 #Coimbatore #Tamilnews #NewsTamil #Tamilnews #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews #DigitalExpose #Expose #TamilNewsLive #நியூஸ்தமிழ்செய்திகள் #TamilNewsHeadlines #TamilNaduNews #DailyNewsUpdate
    மூட்டை மூட்டையாக குப்பைகள்.. 10 வருடம் சூரிய வெளிச்சத்தை பார்க்காத தாய், மகள்.. கோவையில் பேய் வீடு
    Subscribe NewsTamil 24x7 to get the latest Tamil news updates: bit.ly/NewsTam...
    Follow Us For Regular Updates:
    Website: newstamil.tv
    Facebook: / newstamiltv24x7
    Twitter: / newstamiltv24x7
    Instagram: / newstamiltv24x7
    Telegram Channel: newstamiltv24x7
    WhatsApp Channel: bit.ly/NewsTam...
    Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
    For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
    Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
    Don't miss a beat! Join us now and be the first to know.
    Watch News Tamil 24x7 Playlists for more updates:
    HEADLINES : bit.ly/3qrxZXW
    SPOTLIGHT : bit.ly/3MOqsKf
    AR VR STORIES: bit.ly/3OQB9i8
    IPL 2023: bit.ly/3WKliUc
    CINEMA: bit.ly/42ni6iF
    LIVE: bit.ly/3WSOyZe
    ROUND UP: bit.ly/3N6xmMv
    TOP STORIES: bit.ly/43b2iAN

Комментарии • 917

  • @Indian2285
    @Indian2285 Месяц назад +202

    தூய்மை பணியாளர்களின் தன்னலம் கருதாத சேவைக்கு வாழ்த்துக்கள்....

  • @Nithyag424
    @Nithyag424 Месяц назад +193

    எனக்கு ஆயுத பூஜைக்கு வீட்ட துத்தபன்னாலெ மறுநாள் fever வந்துடு, இந்த வீட்டுக்குள்ள போய் சுத்த பன்னவங்களுக்கு கோடான கோடி நன்றி சொல்லனும்😮😮😮

  • @parvathyperiyasamy4511
    @parvathyperiyasamy4511 Месяц назад +385

    மகேந்திரன் சார் உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா தூய்மை பணிபுரியும் சேவைகள் தெய்வங்களும் நன்றி தங்களை அன்புடன் வணங்கி வேண்டுகிறேன் நன்றி 🙏🙏🙏

    • @user-cm2mk9yx4o
      @user-cm2mk9yx4o Месяц назад +6

      Great job done 👍 congrats help this people's.

    • @user-uh7be9kd3n
      @user-uh7be9kd3n Месяц назад

      Pathu 10varusama 30 moota kuppathana😂😂😂...en pondati one week one time itha poduva😂😂 just fun

  • @yogaAni
    @yogaAni Месяц назад +59

    மக்களே இதே மாதிரி நடிகை கனகா வீட்டுக்குள்ளே முடங்கி இருக்காங்க கிட்ட தக்க எத்தனை வருடங்கள் உள்ளேயே இருக்காங்க நீங்க அதையும் பாருங்க எல்லாரும் மனிதர்கள் தான் காப்பாத்துங்க ப்ளீஸ்

  • @tamilgamers3010
    @tamilgamers3010 Месяц назад +96

    சாப்பாடு வாங்க வேண்டும் என்ற அறிவு மட்டும் உள்ளது. சுத்தம் செய்பவர்கள் பாவம். மூச்சு விடுவதே சிரமம் அவர்களுக்கு.

  • @varunmaheshwaran4580
    @varunmaheshwaran4580 Месяц назад +816

    மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் எப்படி ஆன்லைன் உணவு ஆர்டர் செய்வார்கள்

    • @user-pl1sy1tu2g
      @user-pl1sy1tu2g Месяц назад +11

      'half

    • @jeevika.b5847
      @jeevika.b5847 Месяц назад +17

      அந்த குடியிருப்பு நிர்வாகத்திடம் இருந்து இதற்கான செலவுகள் மற்றும் பராமரிப்பு செலவுகள் ஏற்க வேண்டும்.....

    • @JasmineIbrahim-db1ok
      @JasmineIbrahim-db1ok Месяц назад +27

      Evolovo types of meltal issues iruku, paka nammaku mananilamai padhika patavo mari therinjacha apdi irukunu illa sila peru veliya nalla irupanga but they also have some mental issues thanai thana care panikira matanga etho valronu avo valkai povum

    • @songaammulu2468
      @songaammulu2468 Месяц назад

      😅😅😅😅

    • @malar.5350
      @malar.5350 Месяц назад +11

      Romba correct..neraya types of mental issues irukku..

  • @Palanisamy-vi7ec
    @Palanisamy-vi7ec Месяц назад +212

    பத்து வருடம் பக்கத்து வீட்டுக்காரர்கள் பார்க்கவில்லையா

    • @செந்தமிழ்.ள3ப
      @செந்தமிழ்.ள3ப Месяц назад +10

      நம்ம பக்கத்து வீட்டுக்காரர் சீரியல் அழுகை சத்தம் கேட்டால் நான் அழுகிறேன் என்று சந்தோஷப்படுவாங்க அடுத்த வருஷம் எப்படி பார்க்காம இருந்திருப்பாங்க பக்கத்து வீட்டுக்கார

  • @user-bc1po1he5f
    @user-bc1po1he5f Месяц назад +574

    அவர்கள் யாரோ ஒரு நபர் கட்டு பாட்டில் இருக்கிறனர்

    • @syedahamed7410
      @syedahamed7410 Месяц назад +38

      தங்களுடைய சந்தேகம் மிக சரியானது

    • @Happy_bird_96
      @Happy_bird_96 Месяц назад +7

      Unmai sothukaga ipadi adimai paduthi mana nalam pathika paturukalam

    • @dripdrop154
      @dripdrop154 Месяц назад

      Ithu oru mananala paathippu. Ithu per hoarding. Ithukku muraiyana treatment thevai.vera yaarum kaaranam illa. 😂 youtube la thedi paarunga. Ithapathi theriyum.

    • @MUGESHBGM
      @MUGESHBGM Месяц назад +1

      சரியான கணிப்பு

    • @PoornimaGayathri-nh1yb
      @PoornimaGayathri-nh1yb Месяц назад +1

      S

  • @sudhasrini9561
    @sudhasrini9561 Месяц назад +87

    காசு எப்படி வந்தது
    அதில் விடை கிடைக்கும்

  • @user-ly4uf3kt7x
    @user-ly4uf3kt7x Месяц назад +386

    10 நாள் ஊருக்கு போயிட்டு வந்தாலே வீட்டை பாக்க முடியாது 10 வருஷமா 😢😢😢

    • @rejinamujib8
      @rejinamujib8 Месяц назад +6

      Ss true'

    • @siva8311
      @siva8311 Месяц назад +6

      Ada ponga Oru nal ooruku poitale veedu naaritu kidakuthu

    • @adiraimelatherutenpuramaww9537
      @adiraimelatherutenpuramaww9537 Месяц назад

      இவங்க நல்லா வாழ்ந்தவங்களா இருப்பாங்க.ஏதோ ஒரு கால கட்டத்துல ஏதோ ஒரு மண பாதிப்பை சந்தித்து இருக்கலாம்.வீட்டை முழுமையாக சுத்தம் செய்து அப்படியே சமூக ஆர்வலர்கள் ஒயிட் வாஷ் பண்ணிக் கொடுங்க உங்களுக்கு புண்ணியமாக போகும்.அவர்களை சில நாட்கள் அந்த வீட்டில் இருந்து வெளியே தங்க வைக்கவும்.

    • @Happy_bird_96
      @Happy_bird_96 Месяц назад

      Nanum athan nenachen 😮

    • @amuthag1743
      @amuthag1743 Месяц назад +1

      சரியா சொன்னிங்க 😅

  • @arjunangovindasamy4833
    @arjunangovindasamy4833 Месяц назад +93

    பத்து வருஷமா பக்கத்து வீட்டுலே இருக்கறவுக என்ன செய்து கொண்டிருந்தார்கள்.

    • @venkateshsrinivasan636
      @venkateshsrinivasan636 Месяц назад +3

      அவர்கள் அவர்கள் வீட்டு வேலையை பார்த்திருப்பார்கள் 😂😂😂

  • @Vijiyummscooking0
    @Vijiyummscooking0 Месяц назад +263

    போலீஸ் கண்டிப்பாக விசாரிக்கவும் ஏதோ மர்ம ம் இருக்கிறது

  • @b.preethikasree3481
    @b.preethikasree3481 Месяц назад +1415

    பத்து வருட சாப்பாடு அதற்கு தேவையான பணம் எப்படி வந்தது

    • @ouryoutube7374
      @ouryoutube7374 Месяц назад +82

      கேள்விக்கு பதில் கிடைக்குமா......?

    • @akdreamcinecreations4990
      @akdreamcinecreations4990 Месяц назад +71

      இப்படி பரபரப்பாக சொன்னால் தானே வீடியோ பரபரப்பாக பார்ப்போம்....

    • @pksindias
      @pksindias Месяц назад +57

      அவங்க மன நல்ம் பாதிக்க பட்டவர்கள் போல இருக்கு . யாராவது சொந்த காரர்கள் மாசம் மாசம் வந்து பார்த்திட்டு போயிருக்காங்க . சமூகத்தால் தனித்து விட பட்டவர்கள் , பாவம்

    • @sundarmathan1299
      @sundarmathan1299 Месяц назад

      Work from home செய்து swiggy ஆப்பிள் ஆர்டர் seihhargal

    • @vinothkumar5846
      @vinothkumar5846 Месяц назад +31

      ​@@Hikhappi 5 or 10 k கொடுத்த‌வர்கள் இவர்கள் நிலையை பார்க்க மாட்டார்களா?

  • @leologesh9983
    @leologesh9983 Месяц назад +345

    அந்த குடியிருப்பிலேயே ஒரு பத்திரிகை அலுவலகம் நடத்தி வந்துருக்காங்க பாருங்க அவங்கள பாராட்டுங்கயா

    • @user-pt6vj8pl3w
      @user-pt6vj8pl3w Месяц назад +9

      10 வருடம் எப்படி தெரியாமல் இருந்தது

    • @leologesh9983
      @leologesh9983 Месяц назад +11

      @@user-pt6vj8pl3w அந்த குடியிருப்பு சங்க தலைவர் நிர்வாகிக்கள் ,அந்த பத்திரிகை அலுவலகம் விசாரிச்ச தெரியும்

    • @antonyjosephkennedy7655
      @antonyjosephkennedy7655 Месяц назад +2

      @@leologesh9983 எல்லாம் &CO தான் வேறு என்ன❓

    • @manimegalais4065
      @manimegalais4065 Месяц назад

      Jp

    • @shamshadbegum6366
      @shamshadbegum6366 Месяц назад

      Mutton, fish,and fish smell pidikaadhu indha smell pidikkum vegitarians kku😮😮

  • @govindarajan2414
    @govindarajan2414 Месяц назад +356

    தீவிரமாக விசாரிக்கபடவேண்டிய‌ஒன்று.ஏதோ தவறாக நடப்பது தெரிகிறது‌யார் கட்டுப்பாட்டில் இது நடக்கிறது?.

    • @syedahamed7410
      @syedahamed7410 Месяц назад +11

      மிக அருமையான கருத்து

    • @beulahfrancis1807
      @beulahfrancis1807 Месяц назад +2

      Ther are normal or innocent

    • @ahairshi
      @ahairshi Месяц назад +3

      They should investigate you first.

    • @solairaj2160
      @solairaj2160 Месяц назад +2

      பேயா இருக்கும் 😈🙄

    • @getsoundar-ch7yz
      @getsoundar-ch7yz Месяц назад +4

      ​@@solairaj2160பேய் swiggy order செய்யுமா சகோ?

  • @srini8043
    @srini8043 Месяц назад +123

    Best neighbour award goes to 😂

  • @gopalakrishnan2010
    @gopalakrishnan2010 Месяц назад +124

    நன்றாக வாழ்ந்த குடும்பமாக இருக்கலாம், உறவினர்களாலோ, மற்றவர்களாலோ சொத்துகளை இழந்து கீழ்நிலைக்கு தள்ளபட்டவர்களாக இருக்கலாம். இருவரின் மேல் துஷ்பிரயோகம் நடக்காமல் இருக்க தனிமையை நாடி இந்த நிலைக்கு தள்ளப்பட்டு வாழும் நிலை.

    • @raja.sraja.s9948
      @raja.sraja.s9948 Месяц назад

      ஒரு வீட்டில் ஆண்கள் இல்லை என்றால் அவர்கள் என்ன மன அழுத்தத்தில் இருந்து இருப்பீர்கள் மேலும் அந்த குடியிருப்பு வாசிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • @kavitharamesh8384
      @kavitharamesh8384 Месяц назад

      antha apartment owner e avanga than😮😮😮😢😢😢😢

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 Месяц назад +71

    பாவம் தூய்மை பணியாளர்கள்

  • @homefood7638
    @homefood7638 Месяц назад +247

    பாவம் நடிகை கனகா வீட்டையும் இப்படி clean பண்ணி கொடுங்க ஏதோ பயத்தில் இருக்காங்க

  • @mahes222
    @mahes222 Месяц назад +209

    ஏதாவது குற்றம் செய்துவிட்டு இங்கே வந்து பதுங்கி இருக்கலாம் முறையாக விசாரித்தால் நல்ல து

    • @senthilsubramani8129
      @senthilsubramani8129 Месяц назад +9

      அதுக்கு ஜெயில் இருந்திருக்கலாம்

  • @shanmugasuntharam2441
    @shanmugasuntharam2441 Месяц назад +30

    நன்றி சிவசெல்வம் மகேந்திரன் ஐயாஅவர்களே

  • @bloodshotff121
    @bloodshotff121 Месяц назад +233

    பூனை ரெம்ப நல்லா இருக்கு அது நல்லா வெளியே போய்ட்டு வரும் போல❤❤❤

  • @antonyjosephkennedy7655
    @antonyjosephkennedy7655 Месяц назад +140

    நியூஸ் தமிழ், மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் ஈர நெஞ்சோன் மகேந்திரன் பணி ஈடு இணை அற்றது! வாழ்த்துக்கள்! போலீசார் இந்த மர்ம முடிச்சுகளை அவிழ்க்க உதவவும்.

  • @kalaiselvan.r3174
    @kalaiselvan.r3174 Месяц назад +8

    இங்கே ஒரு தனிப்பட்டவர்களின் அரசாங்கம் நடைபெறுகிறது என்பது இதுவே சாட்சி...

  • @user-df3py3ts1o
    @user-df3py3ts1o Месяц назад +5

    முயற்சி செய்த அனைவருக்கும் மிக்க நன்றி❤,

  • @KamarajVel
    @KamarajVel Месяц назад +34

    தனி வீடா இருந்தாலும் சரி பக்கத்து வீடு இருக்கும் போது இப்படி ஒரு தவறு எப்படி நடந்தது

  • @kanthadevi5916
    @kanthadevi5916 Месяц назад +31

    அவர்களின் உறவினர்கள் யாரும் இல்லையா..ஒருவேளை இந்த வீட்டை ஆட்டைய போட யாரும் திட்டமிட்டு இருக்கலாம்

    • @bhagyamn110
      @bhagyamn110 Месяц назад

      அண்ணன் தம்பிகள் யெல்லாம் அங்கு தான் இருக்கிறார்

  • @MUGESHBGM
    @MUGESHBGM Месяц назад +8

    இந்த மாதிரி ஒரு விஷயம் எல்லாம் நான் சினிமாவில் தான் பற்த்தது துப்புரவு பணியாளர்களுக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🏻🙏🏻🥺

  • @nazlakitchen383
    @nazlakitchen383 Месяц назад +138

    இருவரையும் வெளில பிடித்து தள்ளி விடுங்க. அதட்கு பிறகு சுத்தம் செய்து கொடுங்க

    • @user-oplyef1rst
      @user-oplyef1rst Месяц назад +6

      ஏன் இந்த கொலைவெறி😂

    • @rameshpriya4445
      @rameshpriya4445 Месяц назад +9

      Amanga rendu perayum kai kaal pudichu veliya thookitu ponga apram Clean panunga enaku clean panna ponavangala nenachadhan kashtama iruku

  • @prameespramees3771
    @prameespramees3771 Месяц назад +88

    கொரனவகொன்று டெங்குவை வெனறு காலராவ கட்டி மலேரியா டைபாய்டை தள்ளி ஆரோக்கியமாக வாழ்கிறார்க கின்னஸ் சாதனை😮😊

    • @leelabai1003
      @leelabai1003 Месяц назад

      😊

    • @AbrahamFaustina
      @AbrahamFaustina Месяц назад

      😂😂😂😂😂😂😂

    • @AbrahamFaustina
      @AbrahamFaustina Месяц назад +2

      இது வரைககும் பார்த்த comment's ல best comment நீங்க கொடுத்து இருப்பது தான்

    • @fm8096
      @fm8096 Месяц назад

      Corona award goes to this Mother & daughter. Why govt is not taking any action when they are resisting corporation employees.

    • @panjuvarnam7646
      @panjuvarnam7646 Месяц назад

      Mudiyalappa siruchu sirichu romba tired

  • @SARAVANANMAGESWARI
    @SARAVANANMAGESWARI Месяц назад +18

    அசோக் பிள்ளைக்கு எப்படி தெரியாமல் போனது அடடே...இனி குப்பையை கூட விடமாட்டார😂❤❤❤❤❤❤

  • @puvaneshwaripuvaneshwari9450
    @puvaneshwaripuvaneshwari9450 Месяц назад +19

    இவர்கள் ஏதோ ஒரு வகையில் பயந்து போய் இப்படி இருந்திருக்கலாம், அல்லது இவர்களை யாரேனும் மிரட்டி அடைத்து வைத்திருந்தார்களா?

  • @somaiahayyappan6743
    @somaiahayyappan6743 Месяц назад +37

    அங்கு/ஏதோ/சந்தேக/படும்படி/உள்ளது/தீர/விசாரிக்கவும்

  • @jeevika.b5847
    @jeevika.b5847 Месяц назад +74

    அந்த குடியிருப்பு நிர்வாகத்திடம் இருந்து இதற்கான செலவுகள் மற்றும் பராமரிப்பு செலவுகள் ஏற்க வேண்டும்.....

  • @koilmani3641
    @koilmani3641 Месяц назад +84

    குடியிருப்பு நிர்வாகிகள் எப்படி இத்தன வருடம் என்ன புடுங்கிட்டு இருந்தான்ங்க ஒரு வீட்டில் யாருக்கும் எந்த உதவியும் செய்யாத குடியிருப்போர் நல சங்கம் என்னத்துக்கு😢😢😢😢

    • @premdhayal1798
      @premdhayal1798 Месяц назад

      Pala society galil ull😂 thagaraarugal adhiga maga iruppadhaal silar nirvaaga amaippu illaadha alavukku stay vangividugiraargal!

  • @mubarakparveengift7858
    @mubarakparveengift7858 Месяц назад +6

    மிக்க நன்றிகள் மகேந்திரன் அண்ணா ❤️

  • @sairam705
    @sairam705 Месяц назад +9

    They are looking fresh

  • @rambogani6803
    @rambogani6803 Месяц назад +174

    காவல் துறைக்கு ஏன் அரசு அதிகாரிகள் தகவல் கொடுக்கவில்லை இது போண்று10 ஆண்டுகளாக எப்படி இருக்க முடியும் முதலில் காவல் துறைக்கு சொல்லுங்கள்

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar Месяц назад

      இது ஒன்றும் குற்றமில்லை.இது ஒரு மனநோய்.அவ்வளவுதான்
      என்ன வீடுதான் அசுந்தமா இருக்கும்.மற்றவர்களுக்கு பிரச்சினை இருந்தால்.நாற்றம் அடித்தால் புகார் கொடுக்கலாம்.பாவம் அவங்க.

    • @karthikdivya8563
      @karthikdivya8563 Месяц назад +3

      Police ku sonna entha action um eduka matanga nu therinjirukum pola😂😂

  • @priyalovelycollection
    @priyalovelycollection Месяц назад +18

    Online la food அதுல மட்டும் தெளிவாக இருக்கிறானுங்க😂😂

  • @Meditation003
    @Meditation003 Месяц назад +5

    news தமிழ் அருமையாக செயல்படுகிறது..
    வாழ்த்துக்கள்..❤

  • @sugeechannel3334
    @sugeechannel3334 Месяц назад +11

    பத்து வருஷமா ஒரே செல்ஃபோனா வச்சி இருந்தாங்க, பத்து வருஷமா ஃபுட் ஆர்டர் செய்து எப்படி சாப்பிட முடியும், சோப்பு ஷாம்பு, மருந்து மாத்திரை இதெல்லாம் எப்படி

  • @m.a.muruganm.a.murugan.
    @m.a.muruganm.a.murugan. Месяц назад +63

    பத்து வருசமா நோய்நொடி எதுவுமே வரலையா அவர்களுக்கு.....மாநகராட்சி ஊழியர்கள் சுத்தமா வெச்சிருக்கிற வீட்டதான் திரும்ப திரும்ப பார்யிட வர்ராங்க இத்தனை வருசமா என்ன செய்தார்கள் ஊழியர்கள்...😊

    • @sudarp6560
      @sudarp6560 Месяц назад +1

      Good question... don't they get any health issues

    • @N.Muralidharan
      @N.Muralidharan Месяц назад +3

      அதானே... கொல்லைப்புறத்துல கொஞ்சம் தண்ணி தேங்கியிருந்திச்சின்னா, உடனே, டெங்கு, டெங்குன்னு சங்கு ஊதறாங்க...

  • @renukadevirenukad9157
    @renukadevirenukad9157 Месяц назад +19

    அம்மா மகள் ரெண்டு பேரையும் ரெண்டு அரை விடுங்க சரியா போயிடும் என்ன பொம்பளைங்க ...மாநகராட்சி காரங்க பாவம்..

    • @dripdrop154
      @dripdrop154 Месяц назад

      இது ஒரு வகை மன நல பாதிப்பு. இதன் பெயர் ஹோர்டிங் டிஸ்ஆர்டர்( hoarding disorder). இதை பற்றிய விழிப்புணர்வு தேவை. இதை பத்தி தேடி பாருங்க.

  • @JayashankarR-rg9go
    @JayashankarR-rg9go Месяц назад +9

    இது காவல் துறை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் எதையும் சொல்ல மறுக்கிறார்கள் என்றால் ஏதோ மர்மம் இருக்கிறது...

  • @srajasri366
    @srajasri366 Месяц назад +91

    தேர்தல் நடந்த பொது பூத் ஸ்லிப் கொடுக்க வில்லயா? 10 வருடம் எனில் 4 தேர்தல் முடிந்து விட்டதே..அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • @julievelankanni7064
      @julievelankanni7064 Месяц назад +3

      Yes saryana kelvi nanum adhan ketkuren 10yrs v2 vary, thanni vary, current bill &government yarume thedala enna ulagathula valurom idhu sadhyam tha 12yrs nanum ippadi tha valuren but innum mana nalam badhikkala enakana oru ulagathula olachu sambarichu 🐩🐕🐈🐃🐂🦃🐦🐓oda valuren

    • @SARAVANANMAGESWARI
      @SARAVANANMAGESWARI Месяц назад

      போங்க நீங்க வேர நடமாடுர மனுசனுக்கு லிஸ்ட்டு வரல

    • @gokulkrishn5011
      @gokulkrishn5011 Месяц назад +2

      Corona time enna pannanga😮

    • @rameshpriya4445
      @rameshpriya4445 Месяц назад +3

      @@gokulkrishn5011 avanga dhan 10years ku Mela lockdownla irukangale corona veetukulla vandha pathutu idhenada nammala Vida periya virus Inga irukuntu oditrukum😂

    • @priyarahul6517
      @priyarahul6517 Месяц назад

      Yes is true

  • @smellofsoil9221
    @smellofsoil9221 Месяц назад +113

    காவல்துறை விசாரணை தேவை.

  • @danush_shorts
    @danush_shorts Месяц назад +6

    மன அலுத்தம் வந்தால் மன பித்தாகிறது😢😢😢

  • @srikumaranumanji2072
    @srikumaranumanji2072 Месяц назад +23

    Now only online payments
    How they paid tax EB bills
    Association is totally inactive

  • @kathira4460
    @kathira4460 Месяц назад +10

    அந்த குடியிருப்பு உரிமையாளரை கைது செய்வதோடு,அங்கே வாடகைதாரரை மருத்துசிகிச்சை அளித்து அவர்களின் வாழ்வை புணரமைக்க வேண்டும்.
    கோவை மாநகராட்சிக்கும்,சமூக ஆர்வலருக்கும் நன்றிகள்.

  • @Nithi777
    @Nithi777 Месяц назад +68

    இது விசாரணை வேண்டும்
    எங்கோ தவறு இருக்கு 🤔🙄

    • @x---xqcl---
      @x---xqcl--- Месяц назад

      Aamanga aaunty 😢 ... Aunty oru kiss venum 😓 kedaikuma

  • @seemsmedia
    @seemsmedia Месяц назад +69

    அங்குள்ள அசோசியேசன் நிர்வாகிகளை காவல் துறை பாஷையில் விசாரித்தால் மர்மம் விலகும், இது ஒரு பெரிய விசயம் இல்லை .... கூடிய விரைவில் வெளிப்படும் என நினைக்கிறேன்

    • @kavitharamesh8384
      @kavitharamesh8384 Месяц назад

      antha apartment owner e avanga than😮😮😮😢😢😢😢

  • @b.shivakumarkumar7835
    @b.shivakumarkumar7835 Месяц назад +88

    இவர்கள் யாரோ ஒருவருவருடய சிரையில் இறுகிறார்கள் அவர்களை மாநகராட்சி மிட்கவேண்டும் கவுசிலிங் குடுக்கவேண்டும்

    • @VictorChinnappan
      @VictorChinnappan Месяц назад

      Very correct

    • @dripdrop154
      @dripdrop154 Месяц назад

      இது ஒரு வகை மன நல பாதிப்பு. இதன் பெயர் ஹோர்டிங் டிஸ்ஆர்டர்( hoarding disorder). பேயும் இல்லை, அவர்கள் யார் கட்டுபாட்டிலும் இல்லை. இதை பற்றிய விழிப்புணர்வு தேவை.

  • @komalamadhavan8079
    @komalamadhavan8079 Месяц назад +118

    நம்பமுடியல இவர்கள் பின்னாடி ஏதோ மர்மம் இருக்கு

    • @Ranjith2K00
      @Ranjith2K00 Месяц назад +1

      Your guess?

    • @dripdrop154
      @dripdrop154 Месяц назад

      இது ஒரு வகை மன நல பாதிப்பு. இதன் பெயர் ஹோர்டிங் டிஸ்ஆர்டர்( hoarding disorder). பேயும் இல்லை, அவர்கள் யார் கட்டுபாட்டிலும் இல்லை. இதை பற்றிய விழிப்புணர்வு தேவை.

    • @sharonrose9603
      @sharonrose9603 Месяц назад +1

      அவங்க பின்னாடி நாற்றம் தான் இருக்கு....தூ பாக்கும்போதே வாந்தி வந்துட்டு....எப்படி தான் clean பண்ணுனாங்களோ

    • @Sivapu43
      @Sivapu43 Месяц назад

      ​@@sharonrose9603Athan😮

  • @TheAbe55
    @TheAbe55 Месяц назад +5

    ஆண் துணை இல்லமல்.... சொந்த பந்தம் இல்லமல், தனியாக இருகிறார்கள்....அதும் இந்த நிலைமைக்கு பின்னாடி நெறய மர்மங்கள், கசப்பான காரணங்கள் இருக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.... அவர்களுக்கு கவுன்சலிங் தேவை... பின் தீர, தெளிவான ஒரு விசாரணை தேவை...may be, அவர்களின் இந்த நிலைக்கு பின்னாடி வாழ்கையில் ஏற்பட்ட எதும் கசப்பான அனுபவம் இருக்கலாம்....🧐🧐🧐

  • @kottormalaipennagaram8033
    @kottormalaipennagaram8033 Месяц назад +24

    இதே போல் கணகா வீடும்

  • @devikarani2024
    @devikarani2024 Месяц назад +24

    அவங்களுக்கு சாப்பாடு பணம் எல்லாம் எப்படி வருகிறது ஏதோ தவறு நடக்கிறது அந்த இரண்டு பெண்களையும் முதலில் வெளியே அழைத்து வரவும் அவர்களுக்கு கவுன்சிலிங் தேவை பாவம் பெண்கள் 🙏

  • @kuttykutty1179
    @kuttykutty1179 Месяц назад +40

    Online la order panna phone engirunthu kedachathu ,current illatha veetla epdi charge poduvanga, recharge yaar pannuvanga, ennadaa katha soldringa😮

    • @irfantube2158
      @irfantube2158 Месяц назад +3

      இதே சந்தேகம் தான் எனக்கும்

  • @sudhakar1247
    @sudhakar1247 Месяц назад +3

    சந்தேகம் அதிகம் இருக்கு தீவிர விசாரணை தேவை..

  • @mahes222
    @mahes222 Месяц назад +231

    யாரையோ வீட்டுக்குள்ள வச்சு தீ வச்சு கொன்னுட்டு வெளியே தெரிய கூடாதுன்னு 10 வருஷமா பதுங்கி இருக்கானுங்க

    • @srinivasankavitha6948
      @srinivasankavitha6948 Месяц назад +21

      Nee paathiya, dont say anything as u wosh

    • @srinivasankavitha6948
      @srinivasankavitha6948 Месяц назад +5

      As u wish

    • @rx100z
      @rx100z Месяц назад +10

      😂😂😂 தத்தி இளைஞர் கூட்டம்

    • @josephinestellad387
      @josephinestellad387 Месяц назад +6

      திவிரவாத அமைப்பா.அவர்களுக்கு துணையா.எப்படி உணவு கிடைத்ததும் விசாரிக்கலாம்

    • @mahes222
      @mahes222 Месяц назад +1

      @@srinivasankavitha6948 I have rights to say yaru வேணாலும் சந்தேக படலாம்

  • @bhuvaneswarigandhi5590
    @bhuvaneswarigandhi5590 Месяц назад +96

    Online delivery 10 varusama la ellaye

    • @KarthikKeyankkk
      @KarthikKeyankkk Месяц назад +1

      Food panda started service in Coimbatore in 2011 and many shops around rs puram has tele calling delivery

  • @user-gg1ck1oc2x
    @user-gg1ck1oc2x Месяц назад +2

    இந்தப்பணியில் ஈடுபட்டுள்ள நல்ல உள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றிகள், பாராட்டுக்கள்... அந்த பெண்மணிகள் ஏதோ ஓர் வித பயத்தில் இப்படி உள்ளனர் அருகில் இருப்பவர்கள் உதவியும் செய்திருப்பார்கள்...

  • @samuvel-pz5ei
    @samuvel-pz5ei Месяц назад +4

    மிக்க நன்றி ஐயா வாழ்த்துக்கள்

  • @SathisKumar-tt2bc
    @SathisKumar-tt2bc Месяц назад +23

    குறைகள் என்று எதுவுமில்லை
    திறன்கள் இங்கு யாருக்கு இல்லை
    குறைத்து மதிக்க தேவையில்லை
    தாழ்ந்தவர் என்று இங்கு யாரும் இல்லை
    பணம் பதவி மட்டும் செழிப்பு இல்லை
    பண்பு காட்டும் மகிழ்ச்சியின் எல்லை
    எதையும் எளிதாய் எடுத்துக் கொண்டால்
    எந்தக் கவலையும் இல்லை
    விடைபெற்றுத் திரும்பும் புன்னகைக்கு
    விலை ஒன்றும் இல்லை
    ✍️................. சுமையேற்றும் சுமைதாங்கி

    • @RoshanAshiq-zt3dg
      @RoshanAshiq-zt3dg Месяц назад +8

      யாருடா நீ இந்த பதிவு உனக்கு தேவையா

    • @RoshanAshiq-zt3dg
      @RoshanAshiq-zt3dg Месяц назад

      Punagaikku ஒரு 100000 குடு போலச்சு pottum

    • @user-pl1sy1tu2g
      @user-pl1sy1tu2g Месяц назад +3

      Kamal fan onum puriyala

    • @rx100z
      @rx100z Месяц назад

      நீயும் மனநோயாளி தான்.. அதில் எந்த சந்தேகமே இல்லை

  • @padmavathyv3645
    @padmavathyv3645 Месяц назад +6

    இதில் இருந்து என்ன தெரியுது? குப்பையில் வாழ்ந்தாலும் நோய் நொடியில்லாமல் ஆரோக்கியமாக10வருடம் வாழலாம். சளி பிடிக்கவே தும்மல் காய்ச்சல் தலைவலி எதுவுமே அவர்களுக்கு வரலை என்பதே ஆச்சரியம் தானே? உலகில் கொரானா என்று ஒன்று வந்ததே இவர்களுக்கு தெரிந்து இருக்காது. டெங்கு டொங்காச்சு அதெல்லாம் நமக்குதான் வரும்😂

  • @sathishkumar9156
    @sathishkumar9156 Месяц назад +5

    ஒரு வேலை அவர்களின் உறவினர் யாராவது இறந்து போய் உள்ளே அவர்களின் அழுகிய பினம்/ body ஒன்று இருக்கிறதோ?😮😮😮😮

  • @revathi.9868
    @revathi.9868 Месяц назад +33

    Fridge ah pathathum shock aiten😮

    • @x---xqcl---
      @x---xqcl--- Месяц назад

      Endi chellam 😢 ennalku unn karum pundaya pakkanum polla irukku d

  • @ganeshraj007
    @ganeshraj007 Месяц назад +11

    இந்த உலகம் தான் குப்பை... They are gems

  • @revathi.9868
    @revathi.9868 Месяц назад +14

    Marmama iruku ..theiller story mari iruku..seekirama enqiry pani climax ah solunga pa😅

    • @dripdrop154
      @dripdrop154 Месяц назад

      இது ஒரு வகை மன நல பாதிப்பு. இதன் பெயர் ஹோர்டிங் டிஸ்ஆர்டர்( hoarding disorder). பேயும் இல்லை, அவர்கள் யார் கட்டுபாட்டிலும் இல்லை. இதை பற்றிய விழிப்புணர்வு தேவை.

  • @nirmalaboopathy7591
    @nirmalaboopathy7591 Месяц назад +1

    மின்சாரவசதிஉள்ளது கரண்ட்அடுப்பில்காபி வைப்பதைஒருசேனலில்பார்த்தேன்

  • @Dewati_P
    @Dewati_P Месяц назад +13

    தெளிவான தகவல்கள் இல்லை.. !!!
    ஆன்லைனில் ஆர்டர் செய்ய பணம் எப்படி வந்தது..??? வருமானம் எப்படி வந்தது...??? யார் பணம் கொடுத்தது..???
    சமூக விரோதிகள் யாராவது இவர்களை மிரட்டி, கட்டுப்பாட்டில், அடைத்து வைத்துள்ளார்களா..?

    • @balu64785
      @balu64785 Месяц назад

      No. It seems they are in shock after death of the girl's father. They don't want to interact with anyone. Maybe that lady would have got pension from her husband ls death. Her daughter is educated but in depressed state. They know to use phone and order food which they kept using for long time and didn't throw the papers. They would have been like this after corona started but media is exaggerating they are like that for 15 years
      .

    • @irfantube2158
      @irfantube2158 Месяц назад +1

      அதான் சிஸ்டர் ஒன்னும் புரியல

  • @SethumeenaSethumeena
    @SethumeenaSethumeena Месяц назад +4

    Ithuku thanga village la irukanum.....one hour veeta lock panale avanga enga poirukanga...yen poirukanga....ella details um atleast oruthavanga kitayachum solirupanga...apdi ilana yetho oru vithathula therinjirukum.... village life is more than better city life....thappa soliruntha mannichidunga,🙏🙏🙏

  • @jfelixsha6406
    @jfelixsha6406 Месяц назад +10

    இவங்களை எந்த நோயும் தாக்கவில்லை ?

  • @LakshmiBoutique-u9z
    @LakshmiBoutique-u9z Месяц назад +2

    யார் எப்படி போனா எனக்கு என்ன பலர் இருந்திருகிறார்கள்....😢 தனி மனித சுதந்திரம் முக்கியம் ஆனால் இது மனநிலை சரியில்லாதவர்களைப் இப்படி விடக் கூடாது

  • @sasikumaran6687
    @sasikumaran6687 Месяц назад +37

    சரியான ஆராய்ச்சி பண்ணி முடிவு எடுக்கவும் அவங்களுக்கு கவுன்சிலிங் கொடுத்தா நன்றாக இருக்கும் அந்த அப்பார்ட்மெண்ட் வாசிகளுக்கு பூராவும் கவுன்சிலிங் கொடுத்த நன்றாக இருக்கும்

    • @Raj-cj5zz
      @Raj-cj5zz Месяц назад

      😂

    • @jothikula8729
      @jothikula8729 Месяц назад +3

      சிரிப்பு தாங்கமுடியவிலலை🤣😂அந்த அப்பார்ட்மெண்ட் வாசிகளுக்கு பூராவும் கவுன்சிலிங் கொடுத்த மிகமிக நன்றாக இருக்கும்.

    • @narmathan9898
      @narmathan9898 Месяц назад

      Epdi sapda amount vanthuchu? Corona period la enna pananga? Food epdi? 10yrs ago vey online delivery lam vanthuchu? Ivlo dust la epdi seeku varama uyir vanthanga.. Fever kooda varalaiya

  • @kalai7753
    @kalai7753 Месяц назад +2

    நீங்கள் ஒரு ஃ ஃப்ளாட் ஓனராக இருந்தால் இது ஒரு நல்ல பாடம் .நிறைய பேர் மெயின்டனன்ஸ் கொடுப்பது இல்லை.கவர்மண்ட் இதற்கு ஒரு சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும்.3 மாதம் தொடர்ந்து மெயிண்டனன்ஸ் தரவில்லை என்றால் கரண்ட் தண்ணீர் கட் செய்ய அசோசியேஷன் க்கு அதிகாரம் தர வேண்டும்

  • @chitrakalachitrakala2006
    @chitrakalachitrakala2006 Месяц назад +8

    May be they are owner of the appointment

  • @sakthikesavan2767
    @sakthikesavan2767 Месяц назад +80

    தாய்க்கு 55 வயது. மகளுக்கு 45 வயதா 😂😂😂என்னடா நியூஸ் சொல்றிங்க😂😂😂😂

    • @digitalkittycat4274
      @digitalkittycat4274 Месяц назад +20

      நியூஸ் சொல்லுறவருக்கு வயது 3 (Three) !

    • @vijayapriyanka6008
      @vijayapriyanka6008 Месяц назад +34

      65 vayathu nu solranga nega 55 nu eluthuringa

    • @mrarabianhacker
      @mrarabianhacker Месяц назад +11

      No,mother 65 yrs old, daughter 45 yrs old bro.

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 Месяц назад

      😂😂😂😂

    • @vmanantham3269
      @vmanantham3269 Месяц назад

      ​@@digitalkittycat4274😂😂😂

  • @dineshkumar-sn9tm
    @dineshkumar-sn9tm Месяц назад +12

    அப்புறம் எதுக்கு டா
    voter it , Addhar card, municipality offices. Election time la அதிகாரிகள் எங்கு போனார்கள்..

  • @jeyanthid828
    @jeyanthid828 Месяц назад +1

    Thank you sir.very great

  • @mohanchandk3889
    @mohanchandk3889 Месяц назад +26

    எதோ நடக்குது அங்கே

  • @anjanadevi6224
    @anjanadevi6224 Месяц назад +2

    Thank you sir 🙏🌹🥭👌👍⭐🐓

  • @senthilsubramani8129
    @senthilsubramani8129 Месяц назад +92

    அசோசியேஷன் அந்த வீட்டை ஆட்டையை போட பார்த்தது அதனாலதான் விஷயம் வெளிய வரல

    • @sujasingh4300
      @sujasingh4300 Месяц назад +8

      Same thought

    • @hariharansuchindran2216
      @hariharansuchindran2216 Месяц назад

      ​@@sujasingh4300 💯👍

    • @Ranjith2K00
      @Ranjith2K00 Месяц назад +1

      எப்படிங்க சொல்றிங்க... கொஞ்சம் தெளிவா சொல்லுங்க

    • @senthilsubramani8129
      @senthilsubramani8129 Месяц назад

      @@Ranjith2K00 அவனுக்கு சோசியன் அந்த பில்டிங் கீழே தான் இருந்திருக்கு ஏன் இவ்வளவு நாள் எந்த நடவடிக்கை எடுக்கல வெளி உலகத்துக்கு தெரியப்படுத்தவில்லை அந்த துர்நாற்றத்தில் எப்படி அவங்க அசோசியேஷன் நடத்தினாங்க

    • @senthilsubramani8129
      @senthilsubramani8129 Месяц назад +1

      அசோசியேஷன் என்றால் என்ன அந்தப் பகுதியில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வுக்கான தான் அசோசியேஷன்

  • @manigem8297
    @manigem8297 Месяц назад +19

    Poi seithi.10varadam ena sappitargal.panam edu.sontham yarum varaviilaiya.flats association enasethadu.municiple police vao flats kudiiruppuvasigal vanathai patthukondu irundargala.enangada seithi.nanri.

  • @saralarani2093
    @saralarani2093 Месяц назад +3

    தயவு செய்து அவர்களுக்கு உதவி செய்யுங்கள்

  • @AbdulRahim-xh3nf
    @AbdulRahim-xh3nf Месяц назад +3

    Same as in krishnagiri bhartiyar nagar

  • @movieravi9856
    @movieravi9856 Месяц назад +9

    Very fishy ... without doing any work how they getting money to have food from outside.... ultimately seeing this news.... it is not acceptable.... some thing behind this ...may be....

  • @gvbalajee
    @gvbalajee Месяц назад +3

    Free of cost service

  • @MaDuRaMaDhInIvs.MaDuRaKuTThU
    @MaDuRaMaDhInIvs.MaDuRaKuTThU Месяц назад +27

    நடிகை கனகா...... வீட்டையும் கவனம் செலுத்தி உதவி செய்யுங்கள்

  • @viraivil555
    @viraivil555 Месяц назад +45

    அடுத்த கனகா வா... 😔

  • @RaulVincitaly
    @RaulVincitaly Месяц назад +4

    They must be scared and depressed in this society

  • @KK-4ever
    @KK-4ever Месяц назад +17

    பத்து வருஷத்துக்கு முன்னாடி ஏது online food டெலிவரி ?🤔🤔🤔

    • @sriannai2133
      @sriannai2133 Месяц назад +1

      22 years before itself online delivery is there pa like pizza corner, pizza hut, Mary brown 😂😂😂nee yepo porantha

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 Месяц назад +1

    Pavam andha family, same happend in delhi one family living more than 15 years.. House, with full of garbage filled... Mentally disturbed after betrayal from relations family friends etc etc etc.

  • @I_Support_DMK
    @I_Support_DMK Месяц назад +7

    Police should Investigate.. Something suspecious..

  • @ramasamyunnamalai4090
    @ramasamyunnamalai4090 Месяц назад +36

    கரண்ட் பில் யார் கட்றா..சாப்பாட்டுக்கு பணம் யார் குடுக்குறா..யார் கட்டுப்பாட்டில் உள்ளார்கள்

    • @Ranjith2K00
      @Ranjith2K00 Месяц назад +2

      அந்த appartment சொந்த வீடா

  • @MathanKumar_G
    @MathanKumar_G Месяц назад +1

    Super mahindran sir🤝great job

  • @indianmusictheropy
    @indianmusictheropy Месяц назад +10

    கொரானா பயம் தான் இவர்களின் இந்த நிலைக்கு காரணம்

    • @VaniB-mt1fm
      @VaniB-mt1fm Месяц назад +1

      Corona vanthathu 2020 but Ivanka 2012 la irunthe ippad than irukkankalama.... Father death mind upset pola....

  • @saivaishnavi6885
    @saivaishnavi6885 Месяц назад +3

    Pls yarum avangala judge pannathenga... god bless d cleaning team❤

  • @user-wv4kh6ee7v
    @user-wv4kh6ee7v Месяц назад +1

    அவுங்க ரெண்டுபேரையும் வெளியே கொண்டுவந்து மனநல மருத்துவ மனையில் சேர்த்து வைத்தியம் செய்யவேண்டும் உடல் நலத்தையும் சரி பார்க்கணும். என்ன நோய் ஏதேனும் இருக்கா என்பதையும் பார்க்கணும். சுத்தமா இருக்கிறவுங்களுக்கே என்னென்ன நோயோ வருது. இவங்களுக்கு எந்த உடல் நோயும் இல்லாமலிருப்பதே சந்தேகம்தான்

    • @thenmozhir4721
      @thenmozhir4721 Месяц назад

      கிருமிகள் சுத்தமாக இருப்பவர்கள் உடம்பில்தான் தொற்றும்.அழுக்கு பிடித்த இடத்தில் அது வாழமுடியாது.நாலுநாள் பழசான சலிச்சுப்போன குழம்பு ,உளுத்துப்போன பருப்புவகை,புழுத்துப்போன ரவை, அழுகிப்போன பூச்சிவச்ச காய்கள்வண்டுவிழுந்த அரிசி புளிச்சமாவு இதெல்லாம் சாப்பிட்டு ஒரு நோய் நொடியில்லாம 102 வயசு வாழ்ந்தாங்க ஒரு அம்மா. ஆனா அவங்க பிள்ளைக மூணும் ஒன்றுக்கு டி.பி.ஒன்றுக்கு கேன்சர், ஒன்றுக்கு மூளையில் கட்டினு அறுபது வயசுல போய்ருச்சுக.

  • @louisjo828
    @louisjo828 Месяц назад +1

    அன்பை கொடுங்கள் .. தேவை தூய்மை பணியலார் அல்ல. மனம் ஆற்று படுத்துபவர்.

  • @MatthewsSeenu
    @MatthewsSeenu Месяц назад +18

    அது எப்படி திமிங்கலம் இவங்க இருவரும் 10 வருஷமா பெருசா வெளியில் எங்கும் போகவில்லை எந்த பொரளும் அவங்க வாங்குவதும் இல்லை.. அப்படி இருக்கும் வகையில் எப்படி அதிக அளவு குப்பைகள் அங்கு வந்து நெரைஞ்சிருக்கும்.. நல்ல விசாரித்து பாருங்கள் இலவச அரசு வீடு தருகிறோம் என்று சொல்லி.. குப்பை பொடும் கொட்டகை வீடு என்று சொல்லி தந்து விட்டார்களா என்று..😂😂