ஹமாஸ் ஹிஸ்புல்லா எதிராக என்ன செய்ய வேண்டும்? ஹமாஸ் தலைவர் ஒருவரையும் கைது செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது அப்பாவி பொதுமக்கள் மற்றும் பெண்கள் குழந்தைகள் என்றும் பார்க்காமல் குண்டு போட்டு கொல்கிறான் பட்டினி மரணம் ஏற்படுத்தும் இஸ்ரேல் உங்களுக்கு நல்லவன் கடந்த 70 வருடமாக தன் நாட்டை காக்க போராடும் ஹமாஸ் இயக்கம் உங்களுக்கு தீவிரவாதிகள்!!! பாலஸ்தீன நாட்டை ஒரு நாடாக அங்கீகாரம் செய்யாமல் இஸ்ரேலிய கட்டுப்பாட்டில் கொத்தடிமைகளாக அந்த நாட்டையே சிறை போல வைத்திருக்கும் இஸ்ரேலை எதிர்த்து சுதந்திரத்துக்கு போராடுகிறார்கள் உலகமே இஸ்ரேலின் பாலஸ்தீன ஆக்கிரமிப்பை கண்டித்து பல நாடுகளில் போராடும் செய்கிறார்கள் ஆனால் நீங்கள் இஸ்ரேலை ஆதரித்து பேசுகிறீர்கள். எங்கே உங்கள் மனிதாபிமானம்???
அப்போ உன் நீதி எப்படி !!! உனக்கு பிடிகாதவன் கெட்டவன் , பிடித்தவன் உத்தமனா 😂😂 ICC Hamas தலைவர் , IDF தலைவன் , தீவிரவாத netanyahu க்கு சேர்த்துதான் தண்டனை பிரபித்துள்ளது !! நீ நம்பலனாலும் இதான் நக்சல்
அப்போ உன் நீதி எப்படி !!! உனக்கு பிடிகாதவன் கெட்டவன் , பிடித்தவன் உத்தமனா 😂😂 ICC Hamas தலைவர் , IDF தலைவன் , தீவிரவாத netanyahu க்கு சேர்த்துதான் தண்டனை பிரபித்துள்ளது !! நீ நம்பலனாலும் இதான் நக்சல்
0:10 நீதிபதி நேத்தன்யாகு உண்மையான போர்க்குற்றவாளிகளை போட்டு தள்ளிவிட்டார்,அதால் ஹிட்லர் வழித்தோன்றல்Icc காரனுக்கு பொறாமை.ICC யில் ஒரு வல்லரசு நாடு கூட அங்கத்தவராக இல்லை.ICC தலைமையகத்தை டெல் அவிவுக்கு மாற்ற வேண்டும்
எல்லை என்றால் எது வரை❓ காலம் காலமாக இஸ்ரேலை அழிப்போம் என்ற தீர்மானத்துடன் இஸ்ரேலுக்கு எதிராக பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திக் கொண்டே இருக்கும் போது இஸ்ரேல் சும்மா இருக்கனுமா❓
அப்புரம் என்ன மஇருக்கு கோர்ட் என்னடா இது சட்டம் இன்டியா மட்டும் தான் இப்படி என்ரு நினை தோன் உலகம் முலுசும் இப்படித்தான் என்ரு இப்ப புரிந்து கென்டேன் ??????
பீபீசி ஐ அல்ஜஸீரா வாங்கீட்டுது. நான் போட்ட பல உண்மை தகவல்கள் அழிக்கப்பட்டது. கமாஸ் கைதிகளில் நீதிபதியின் உறவினர் ஒருவரும் இருக்கிறார். அதான் மனிசனுக்கு நீதி பொத்துக்கொண்டு வந்திட்டுது
வாய்ப்பில்ல ராஜா,, வாய்ப்பில்லை...🤷♂️🤷♀️
Yes! ஒன்னும் கிழிக்க முடியாது
மடியில் நெருப்பைக் கட்டிக்கொண்டு ஐயோ ஐயோ என்றால் என்ன செய்வது பணயக் கைதிகளை உடனே விடுதலை செய்வது தானே.
சர்வ தோஷ நிதிமன்றத்தின் ஓடாத ஆட்டோவுக்கு பெட்ரோல் தேவைப்படுது
🛺💨💨💨💨💨⛽
75 comments காட்டுது இப்ப 13 தானே இருக்கு, மீதியை விழுங்கீட்டியா 💩💩🗣️
பணியக் கைதிகளில் நீதிபதியின் உறவினர் ஒருவரும் இருக்கிறாராம்
ராஜபக்சய பிடிச்சு கிழிச்சுட்டாங்க
இப்போ நெதன்யாகுவ பிடிக்கப்போறாங்க
@kkk-ik4dl பாலுஸ்தீன் நம்பிக்கை நட்சத்திரம் மங்குஸ்தான் மகிந்தவிடம் மேன்முறையீடு செய்தால் நீதி கிடைக்கும்
Amen🙏🏻🙏🏻🙏🏻
நியாயம் வெல்லும்.இஸ்ரேல் கர்த்தரின் நாடு
😂😂😂
ஏண்டா அருள்
மற்ற கிறித்தவ நாடுகள் எல்லாம் கர்த்தர் நாடு இல்லை யா நாயே நாயே
Isreal ennaikum vellathu
@@A23-z 1948 முதல் நடைபெற்ற அனைத்து யுத்தத்திலும் இஸ்ரவேல் வென்றுள்ளது.... கனவு காணாமல் நியத்தை பார்
அப்போ மற்ற நாடுகள் எல்லாம் யாரின் நாடு
சர்வதேச குற்றவியல் நீதிமன்றமே பலமிழந்தது
குற்றவியல் நீதிமன்றத்திடம் நீதி இல்லை. Hamas hisbulla ku எதிராக என்ன செய்தார்கள்?????
ஹமாஸ் ஹிஸ்புல்லா எதிராக என்ன செய்ய வேண்டும்?
ஹமாஸ் தலைவர் ஒருவரையும் கைது செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது
அப்பாவி பொதுமக்கள் மற்றும் பெண்கள் குழந்தைகள் என்றும் பார்க்காமல் குண்டு போட்டு கொல்கிறான் பட்டினி மரணம் ஏற்படுத்தும் இஸ்ரேல் உங்களுக்கு நல்லவன்
கடந்த 70 வருடமாக தன் நாட்டை காக்க போராடும் ஹமாஸ் இயக்கம் உங்களுக்கு தீவிரவாதிகள்!!!
பாலஸ்தீன நாட்டை ஒரு நாடாக அங்கீகாரம் செய்யாமல் இஸ்ரேலிய கட்டுப்பாட்டில் கொத்தடிமைகளாக அந்த நாட்டையே சிறை போல வைத்திருக்கும் இஸ்ரேலை எதிர்த்து சுதந்திரத்துக்கு போராடுகிறார்கள் உலகமே இஸ்ரேலின் பாலஸ்தீன ஆக்கிரமிப்பை கண்டித்து பல நாடுகளில் போராடும் செய்கிறார்கள் ஆனால் நீங்கள் இஸ்ரேலை ஆதரித்து பேசுகிறீர்கள்.
எங்கே உங்கள் மனிதாபிமானம்???
அப்போ உன் நீதி எப்படி !!! உனக்கு பிடிகாதவன் கெட்டவன் , பிடித்தவன் உத்தமனா 😂😂
ICC Hamas தலைவர் , IDF தலைவன் , தீவிரவாத netanyahu க்கு சேர்த்துதான் தண்டனை பிரபித்துள்ளது !!
நீ நம்பலனாலும் இதான் நக்சல்
அப்போ உன் நீதி எப்படி !!! உனக்கு பிடிகாதவன் கெட்டவன் , பிடித்தவன் உத்தமனா 😂😂
ICC Hamas தலைவர் , IDF தலைவன் , தீவிரவாத netanyahu க்கு சேர்த்துதான் தண்டனை பிரபித்துள்ளது !!
நீ நம்பலனாலும் இதான் நக்சல்
0:10 நீதிபதி நேத்தன்யாகு உண்மையான போர்க்குற்றவாளிகளை போட்டு தள்ளிவிட்டார்,அதால் ஹிட்லர் வழித்தோன்றல்Icc காரனுக்கு பொறாமை.ICC யில் ஒரு வல்லரசு நாடு கூட அங்கத்தவராக இல்லை.ICC தலைமையகத்தை டெல் அவிவுக்கு மாற்ற வேண்டும்
இதை சிரிலங்கா நீதிமன்றத்தில் விசாரித்தால் நீதி கிடைக்கும்😅
எல்வற்றுக்கும் ஒரு எல்லை உண்டு. தற்காப்பு எல்லையை மீற ஒருவருக்கும் உரிமை இல்லை
எல்லை என்றால் எது வரை❓
காலம் காலமாக இஸ்ரேலை அழிப்போம் என்ற தீர்மானத்துடன் இஸ்ரேலுக்கு எதிராக பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திக் கொண்டே இருக்கும் போது இஸ்ரேல் சும்மா இருக்கனுமா❓
அப்புரம் என்ன மஇருக்கு கோர்ட் என்னடா இது சட்டம் இன்டியா மட்டும் தான் இப்படி என்ரு நினை தோன் உலகம் முலுசும் இப்படித்தான் என்ரு இப்ப புரிந்து கென்டேன் ??????
பாய் கதறல் 😂
Dai this same ICC gives arrest warrant to putin but still they can't able to arrest 😂
1987 இல் இருந்து நான் பிவிசி கேட்டு வருகின்றேன் இப்பொழுது செல்லும் போய் தகவல்கள் எனக்கு பிடிக்கவில்லை
பொய்
பீபீசி ஐ அல்ஜஸீரா வாங்கீட்டுது. நான் போட்ட பல உண்மை தகவல்கள் அழிக்கப்பட்டது. கமாஸ் கைதிகளில் நீதிபதியின் உறவினர் ஒருவரும் இருக்கிறார். அதான் மனிசனுக்கு நீதி பொத்துக்கொண்டு வந்திட்டுது
@AllGlorytoGod BBC இப்போ அல்ஜசீரா வின் வேலையைச் செய்யுது
Why not??
Sorry
ஒன்றும் செய்யமுடியாது
😂
யார் போரது அவர் கிட்ட
அதானே, அவர் கால் வைத்தா நாடுகள் பஸ்பம் ஆகிவிடும், பூனைக்கு யார் மணி கட்டுவது
அதி காரம் உடலுக்கு கேடு
அதிகார துஷ்பிரயோகம் நீதிபதிக்கு கேடு
Wanted Netanyahu..
For what, You arrest puddinn first
நீதி கிடைக்க சிரி லங்கா நீதிமன்றில் விசாரிக்க வேண்டும்😅
💪🇮🇱💪🇮🇱💪🇮🇱💪🇮🇱💪
☪️you can RUN, but you can't HIDE
நீதி கிடைக்க பாலூஸ்தீன் நட்சத்திரம் மங்குஸ்தான் மஹிந்தவிடம் முறையிட வேண்டும்
Very Good
Palestine had given resource earlier for Israel and others