காமத் தூரிகை|Thean nila novel's|tamil audio novel's

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 181

  • @kavithamanogaran9820
    @kavithamanogaran9820 9 месяцев назад +2

    ஜானு இந்த கதையில் உங்கள் குரல் வித்தியாசமாக இருக்கிறது மிகவும் நன்றாக உள்ளது ❤

  • @KishMoon
    @KishMoon Месяц назад +1

    Excellent story, heart touching story❤

  • @thenmozhi497
    @thenmozhi497 Год назад +5

    உங்கள் தளத்தில் நான் கேட்கும் 2வது நாவல் இது. மெய்சிலிர்த்து விட்டது, சொல்ல வார்த்தை இல்லை, நாவல் கொடுத்த ஆசிரியருக்கும், அதை உணர்வுபூர்வமாக வாசித்த ஜானு வுக்கும் நன்றிகள் பல.... வாழ்த்துக்கள் sis👌👌👌👌💐💐💐🥳🥳👏🏻👏🏻

  • @navaneethankrishnan6068
    @navaneethankrishnan6068 Год назад +8

    மிக மிக அருமை நான் கேட்ட கதைகள் மிக சிறந்த கதை இதுவே கதை ஆசிரியர் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @srimathirangarajan5812
    @srimathirangarajan5812 Год назад +3

    Heart touching story very good narration clear voice expect more and more novels

  • @suguna251
    @suguna251 Год назад +3

    Nice story intresting kathai manathai thottathu arumaiyaga irunthathu ungalin kathai muthal murai ketkeren arumai vaasipu romba nalla irunthuchi thank you😊😊

  • @udayaudaya9888
    @udayaudaya9888 Год назад +7

    வணக்கம் சகோதரி.... முதல் முறை கேட்டேன் உங்கள் கதையை...அருமை... மனதில் நிறைந்த உணர்வு பூர்வமான கதை...எழுத்தாளர்க்கு என் மணமார்ந்த வாழ்த்துகள்... உங்கள் குரல் அருமை சகோதரி....

  • @t.k.nishalinisaravanan8203
    @t.k.nishalinisaravanan8203 6 месяцев назад +1

    🎉Miga arumaiyana vithiyasamana kathai....very touching

  • @gomathijesis2260
    @gomathijesis2260 Год назад +1

    சூப்பர் சூப்பர் ஸ்டோரி வித்தியாசமான கதை ஆழமான காதல் அருமையான கதை வாழ்த்துக்கள் ❤❤❤👏👏👏👌👌👌

  • @umaganesh645
    @umaganesh645 9 дней назад

    Different ending story very nice

  • @revathikaruppiah4347
    @revathikaruppiah4347 Год назад +1

    Really excellent,heart touching, உணவுபூர்வமான கதை❤❤

  • @sundaramathi8426
    @sundaramathi8426 Год назад +2

    உணர்ச்சிபூர்வமான நடை வாழ்த்துக்கள் சகோ

  • @muthumano7300
    @muthumano7300 Год назад +6

    நாவல்& குரல் ஓசை மிகவும் அருமை வாழ்த்துக்கள் சகோதரி ♥️♥️🙏

  • @vimalamurugan1747
    @vimalamurugan1747 Год назад +3

    கதை ரொம்ப அருமையாக இருந்தது 💖💕 வாசித்த சகோதரியின் குரல் இனிமை

  • @murugajothi-mx7mi
    @murugajothi-mx7mi Год назад +2

    இனிய காதல் நாவல் ஆசிரியர் அவர்களுக்கு நன்றி வாசிப்பு அருமை நன்றி சகோதரி

  • @svaralakshmi2463
    @svaralakshmi2463 Год назад +2

    Sencitive story nice story telling super ❤❤❤❤❤

  • @gomathichitra7531
    @gomathichitra7531 Год назад +1

    Very very emotionally story and nice. Voice is very super
    Thanks to nilaa sister 🎉🎉🎉

  • @oreomango2792
    @oreomango2792 Год назад +7

    Thennila novels na summava. Jaanu voice semma... Keep going guys 😁

  • @dhanalakshmisrinivasan8628
    @dhanalakshmisrinivasan8628 Год назад +2

    Story super. Vasipu miga arumai

  • @devi-rj5bn
    @devi-rj5bn Год назад +26

    காமத் தூரிகை அல்ல இது காதல் தூரிகை. ஆசிரியருக்கு என் வாழ்த்துகள்.

  • @abdhiahamed1997
    @abdhiahamed1997 Год назад +1

    Super sahi.parkumpothu erunthe athe parepareppu ketkum pothum appediye manethai varudukirethu.anpu kadhel kalyanem pathuhappu .....arumai sahi.
    Continue

  • @KavithaKavitha-op9iw
    @KavithaKavitha-op9iw 2 месяца назад

    Story very very awesome voice super sis 🌹👌❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @kaneswarikanan-vj5pt
    @kaneswarikanan-vj5pt Год назад +2

    Superb novel ,thank you so much Sister ungal kural migavam superb❤

  • @vasuking3923
    @vasuking3923 8 месяцев назад +2

    Janu very super

  • @nalinisathish8571
    @nalinisathish8571 6 месяцев назад

    வித்தியாசமான கதைக்களம் இந்த சமூகத்தில் தற்போது என்ன நடக்கிறது எழுத்தாளர் ஒரு விசித்திரமான வழியில் விளக்கினார் 😊

  • @sowmyawb5710
    @sowmyawb5710 9 месяцев назад

    Different story. Good advise .

  • @amrithnandhu4572
    @amrithnandhu4572 Год назад +9

    Story romba touching ah irukku sister...ellarum kekka vendiya story ithu...ennamo manasu intha story kekka kekka romba aluthama feel akudhu...may be nanum oru ponnu apdingarathala irukkalam...

  • @geethaakhil6088
    @geethaakhil6088 Год назад +2

    Super story. Voice is also super. ❤❤❤❤❤❤

  • @logapamathas3
    @logapamathas3 Год назад +3

    நாவலில் அன்பு கலந்து உங்க குரலில் சுப்பர் 😘😘😘😘😘

  • @umanagarajan241
    @umanagarajan241 Месяц назад

    Super story 🎉🎉🎉🎉

  • @ramradhacreations3954
    @ramradhacreations3954 Год назад +2

    கதை முடிவு மிகவும் அருமை நான் அழுது விட்டேன் 👏

  • @murugeshanduraiswamy3204
    @murugeshanduraiswamy3204 Год назад +1

    Excellent story and nice voice sis vazhga valamudan

  • @UshaRani-fh6lt
    @UshaRani-fh6lt Год назад +1

    Very Interest super end Thanks

  • @shanmugapriya7599
    @shanmugapriya7599 Год назад +2

    Story super ..... Karma is boomerang.... Unga voice nalla irundhuchu sis.....❤❤❤ Thulasi Nalayini ❤❤❤

  • @kowsalyar9500
    @kowsalyar9500 Год назад +3

    கதையும்.வாசிப்பும் அருமை

  • @pramilabright619
    @pramilabright619 Год назад +3

    துளசியின் அன்பும் நளாயினி யின் மனமும் பரிசுத்தமானது.அதற்கு ஈடு இணை இல்லை.துளசியின் வாழ்வில்நளாயினி என்ற தூரிகை மால் வரைந்த ஓவியம் திரௌபதி.so sweet 🧁🎂🎂🎂🎂🎂🧁🎂🙏👍❤️😘😘😘😘😘👍❤️🙏👍❤️👍👍👍👍❤️❤️👍👍👍🙏👍👍👍🙏🙏🙏👍👍

  • @mohanalaksmiv7241
    @mohanalaksmiv7241 Год назад +3

    Nice story .unga voice also nice sis❤❤❤

  • @poorniboopathi5161
    @poorniboopathi5161 11 месяцев назад

    Samma story amazing story sis more happy 😂😂

  • @beekool1776
    @beekool1776 Год назад +3

    எழுத்தாளரும் வாசிப்பாளர்றும் இன்னைக்கு என் கண்ணீருக்கு காரணமாய் ஆகிட்டீங்க 😭😭 இக்கதையும் சரி இக்கதையில் வரும் கவிதையும் சரி என்னை அதிகமாய் உணர்ச்சி வசப்பட வெச்சுடுச்சீ 😂😂
    Really I don't know how to express my feelings to listen about the story your both chanceless keep it up 🔥🔥🎉🎉😎

  • @kasthurik8371
    @kasthurik8371 Год назад +1

    நல்ல கதை.சகோதரி.நன்றிசகோதரி👏👏👏👏👏👏👏👏👏👏🙌🙌🥺

  • @chandrajayaraman1670
    @chandrajayaraman1670 Год назад +2

    கதை யும் ஜானுவின் வாசிப்பு ம் அருமை

  • @tharuntp1308
    @tharuntp1308 Год назад +6

    கதைசூப்பர்சகோதிரிஅடுத்த நாவல் விரைவில்போடவும் 👌❤️❤️❤️

  • @parishasathak6507
    @parishasathak6507 Год назад +1

    நல்ல கதை. இனிமையான முடிவு.

  • @GaneshGaneshpuvana
    @GaneshGaneshpuvana Месяц назад

    அன்பு காதல் வலிகள் தனிமை இந்த அனைத்து உணர்வுகளையும் கொண்ட கதை.ஒரு காதல் எல்லா தவறுகள் மற்றும் வலிகளையும் மறக்க வைக்கும் மன்னிக்கவும் வைக்கும் என்பதை உணர்த்துகிறது இந்த காமத் தூரிகை

  • @rchitrara5222
    @rchitrara5222 Год назад +1

    Super story . Fine

  • @kamakshimatangi2621
    @kamakshimatangi2621 Год назад +1

    Arumayana novel super

  • @nadanapathamjegathaparan
    @nadanapathamjegathaparan Год назад +1

    கதை வித்தியாசமாகவும் நன்றாகவும் இருந்தது

  • @priyasekar7562
    @priyasekar7562 Год назад +1

    அருமையான கதை..

  • @raajaselvantan8446
    @raajaselvantan8446 Год назад +3

    Superb 💐💐💐💐

  • @deebakarthik7097
    @deebakarthik7097 Год назад +1

    Sema👌💐😍

  • @sokotmolla1111
    @sokotmolla1111 Год назад +2

    Thanks a lot, is a great story 🙂

  • @arockiaranim9837
    @arockiaranim9837 Год назад +1

    Very very nice and thanks

  • @gracedominic9764
    @gracedominic9764 Год назад +1

    Different nice story

  • @goldenagetamil8117
    @goldenagetamil8117 Год назад +2

    Story super akka

  • @Qalbreflections-b5m
    @Qalbreflections-b5m Год назад +1

    Semma novel sis next memeikei arakkane novel pls upload pannugalan

  • @PraveenKumar-ci9kp
    @PraveenKumar-ci9kp Год назад +2

    Janu voice super.congrats.

  • @umamageshwari3068
    @umamageshwari3068 Год назад +2

    சூப்பர் அக்கா

  • @ramradhacreations3954
    @ramradhacreations3954 Год назад +2

    சூப்பர்👌

  • @saiselva687
    @saiselva687 Год назад +2

    Heat taching story

  • @gayathriravi9712
    @gayathriravi9712 Год назад +1

    கதை சூப்பர் அக்கா 👍

  • @seethalakshmi5035
    @seethalakshmi5035 Год назад +1

    அருமையான கதை ❤❤

  • @liniamal325
    @liniamal325 Год назад +1

    Very nice story.

  • @akrishnaveni4027
    @akrishnaveni4027 Год назад +2

    Janumemnavalsupper👍👍👍👍👍👍👍🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @christinamaryk4482
    @christinamaryk4482 Год назад +2

    Nice reading

  • @ramyabba6481
    @ramyabba6481 Год назад +1

    Super story

  • @NagendranShamala-im3lh
    @NagendranShamala-im3lh 3 месяца назад

    Enna story pa 🙈❤️🥰😍wera lavel 😘😘en manasa kollai adithadu kavithaihal 💐❤️

  • @lathasatthi2455
    @lathasatthi2455 Год назад +2

    Nice nice nice nice 👍🏻

  • @achu7050
    @achu7050 Год назад +2

    நான் ஒரு 💞கதையை 💞 கேட்டேன்.

  • @eryu3280
    @eryu3280 Год назад +1

    Super story madam

  • @umarfarook3027
    @umarfarook3027 Год назад +1

    Super super super 💕💕💕💕💕💕💕💕 super super super

  • @amusekar5547
    @amusekar5547 Год назад +2

    Super super

  • @PremaN-z8n
    @PremaN-z8n 11 месяцев назад +2

    ❤❤❤🙏🌷💯

  • @shrishainthavishainthavi6769
    @shrishainthavishainthavi6769 Год назад +1

    தேன் நிலா அவர்களின் உயிர் அழையுதடி நாவல் போடுங்க sis

  • @nigash4529
    @nigash4529 Год назад +2

    Super

  • @foxesintution1599
    @foxesintution1599 Год назад +2

    Super super super super super super super super super super yy

  • @rajiviswanathan3091
    @rajiviswanathan3091 Год назад +1

    சூப்பர்

  • @ramandk3409
    @ramandk3409 6 месяцев назад

    Thank you 🙏

  • @chinnusamy7427
    @chinnusamy7427 9 месяцев назад

    பெண் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து கதை எழுதியதற்கு நன்றி

  • @kanimozhiravanan3487
    @kanimozhiravanan3487 Год назад +1

  • @PracticalThama-dq7gv
    @PracticalThama-dq7gv Год назад +2

    Enakum kathai vasikka aaval vaipu iruntal kodukavum

  • @vidyavelmurugan553
    @vidyavelmurugan553 3 месяца назад

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @madurasrine74
    @madurasrine74 Год назад +1

    Super story super story❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤❤😂❤❤😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kirubaikani345
    @kirubaikani345 Год назад +1

    👍👏👏👏super

  • @foxesintution1599
    @foxesintution1599 Год назад +2

    Good morning sister

  • @radanraj4172
    @radanraj4172 Год назад

    ❤❤❤❤❤❤❤

  • @BASSNOVEL
    @BASSNOVEL Год назад +1

    நம்முடைய நாவலுக்கு காப்புரிமை பெறுவது எப்படி சகோ...

  • @mangaik4302
    @mangaik4302 Год назад +1

    💚💚💚💚🍎🍎🍎💐💐💐💐💐

  • @dividividividivi8771
    @dividividividivi8771 Год назад +4

    Komidy konjam pls

  • @vijayatharamarimuthu92
    @vijayatharamarimuthu92 11 месяцев назад +1

    காவியம் அம்மா

  • @janarthanar510
    @janarthanar510 Год назад +1

    😭😭😭❤️❤️❤️👍👍👍

  • @SureshKumar-xh1ib
    @SureshKumar-xh1ib Год назад +4

    இப்படி ஒரு கதை நான்கேட்டதே இல்லை கண்ணீரில் நான்

  • @ChithraKrishnamoorthy
    @ChithraKrishnamoorthy 11 месяцев назад +2

    Kadhayila. Godakadhalargalaikolladhga. Please😂😂😂😂😂😂😂😂

  • @dharmarajstoryes8897
    @dharmarajstoryes8897 Год назад +1

    slander

  • @banubala3836
    @banubala3836 Год назад +1

    அடுத்த கதை எப்பொழுது

  • @navaneethankrishnan6068
    @navaneethankrishnan6068 Год назад

    என் வீடியோ டிலைட் செய்தீர்கள் 😢

  • @akrishnaveni4027
    @akrishnaveni4027 Год назад +1

    Aduthanavalpodunga🙏🙏🙏🍓🍓🍓🍓

  • @keerthanayuvaraj1964
    @keerthanayuvaraj1964 10 месяцев назад +1

    ❤️