Paarvai Ondre Podhume - 30/12/24 - Non Commercial

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 янв 2025

Комментарии • 10

  • @ksmala782
    @ksmala782 13 дней назад +2

    தொடக்கமே அட்டகாசமான
    ஹம்மிங்குடன் தொடங்கினார்.
    இருவருமே சூப்பராக பாடி
    அசத்தினீர்கள்
    சூப்பர்👏👏👏👏👏👏👏

    • @rajakumarianjanavannan6462
      @rajakumarianjanavannan6462 10 дней назад

      தங்களின் மேலான பாராட்டுகளுக்கு மிக்க நன்றி🙏🙏மகிழ்ச்சி😀😀

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 12 дней назад +1

    பாடல் காட்சியில் அழகான பின் தோற்றம் சுழல நீங்கள் பாடி வரும் தோற்றம் அருமையாக இருக்கிறது.. .. இந்தி பாடலின் இசை ராகத்தை அப்படியே அன்று பாடிய சௌந்தரராஜனாக இன்று பாடிய உங்களுக்கு என் பாராட்டுகள்....

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612  11 дней назад

      பாடலையும் பின்புல காட்சியையும் ரசித்து மகிழ்ந்து பாராட்டிய உங்களின் மேன்மையான ரசிகத்தன்மைக்கும் பெருந்தன்மைக்கும் நன்றி சபாபதி அவர்களே.

  • @banumathir5502
    @banumathir5502 13 дней назад +2

    இந்த பாடல் ஒன்றே போதுமா இனியொரு 4:23 பாடல் வேண்டுமா. இது ஒரு அமுதகானம். சகோதரியின் ஆரம்ப சிரிப்பு பிரமாதம். அதை நீங்கள் இன்முகத்துடன் ரசித்தது உடன் பாடுபவரை உற்சாகத்துடன் வரவேற்பதுபோல் இருந்தது. இருவரும் இனிமையுடன் சிறப்பாக பாடியது மனதுக்கு இன்பம் செவிக்கு நல்விருந்து. பாராட்டுக்கள்.🎉🎉 4:23

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612  11 дней назад +1

      பாடலை மட்டுமல்லாது பாடுபவர்களின் முக பாவங்களையும் உன்னிப்பாக கவனிக்கும் சகோதரியின் ஆழ்ந்த ரசனைக்கும் பாராட்டுக்கும் மனமார்ந்த நன்றி. வாழ்க வளத்துடன்.

    • @rajakumarianjanavannan6462
      @rajakumarianjanavannan6462 10 дней назад

      தங்களின் மனமார்ந்த பாராட்டுகளுக்கு ரொம்ப நன்றி சகோ🙏🙏🙏

  • @RATHNASIVA-he4sy
    @RATHNASIVA-he4sy 14 дней назад +1

    🎉🎉🎉🎉

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612  11 дней назад

      பாடலை ரசித்து பாராட்டிய சகோதரிக்கு மனமார்ந்த நன்றி. Hummingஐ அசத்தலாக இசைத்த சகோதரி உங்கள் பாராட்டை ஏற்று மகிழ்ந்திருப்பார் என்று எண்ணுகிறேன்.

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612  11 дней назад

      நன்றி சகோதரி