I learnt somewhere between 2003-2004 at chrome pet branch chennai. After watching this I realized that I have been doing most of the postures incorrectly. This video is N eye opener for me . Thank you very much for your service🙏.
ஐயா அவர்களுக்கும், அம்மா அவர்களுக்கும் உடனிருந்து உதவிசெய்ய வாலிபருக்கும் இதயங்கனிந்த வாழ்த்துக்கள். தாங்கள் பேசுவது, மிகத்தெளிவாக, அனைவருக்கும் நன்கு புரியும் வகையில் உள்ளது. மிக்க நன்றி. அனைவரும் வாழ்க வளமுடன். பயனுள்ள பதிவு.
அய்யா வாழ்க வளமுடன் உங்கள் விளக்கத்தை கேட்டால் கட்டாயம் பயிற்சி செய்ய தோணும் மிக்க மிக்க நன்றி சேவை தொடரட்டும் நீங்களும் உங்கள் குடும்பமும் வாழ்க வளமுடன்
ஐயா மிக்க நன்றி.. நான் பிராணயாமம் யோகா உடற்பயிற்சி பண்ணுகிறேன்.. ஆனால் இந்த பயிற்சிகளை பண்ணும்போது மிக நல்ல பலன் கிடைக்கிறது.. கால் முட்டி பயிற்சியை இதுவரை கை வைக்காமல் பண்ணினேன்.. மூன்று முறைக்கு மேலேயும் பண்ணி வந்தேன்.. இந்த பயிற்சியை பார்த்து திருத்திக் கொண்டேன்.. 360 இடுப்பு பயிற்சி மிகவும் சிறப்பாக உள்ளது.. மிகவும் Relax ஆக உள்ளது.. மிக்க நன்றி.. வாழ்க வளமுடன்..
No one explain, like my guru Mr sowmithiran iyya.He knows well about Varma point, acupressure point, great. I was learned from both direct class. No chance ❤
வாழ்க வளமுடன் ஐயா 2014பயிற்சி எடுத்துக்கொண்டேன்அருள்நியாகவும் ஆகி 6வருட காலமாக தொண்டும் செய்து வந்தேன் 2021முதல் என் உடல் நலம் சரியில்லை மயக்கம் வந்துவடும்இவ்வளவுநாள் பயிற்சி செய்தும் பயனில்லாமல் போனது நாக என்ன செய்வது ஐயா என் பெயர் எம், லோகநாயகி குரோம் பேட்டை திருமுருகன் தவ மையம்🙏
எத்தனை உடற்பயிற்சி செய்தாலும், எவ்வளவு சத்தான உணவுகள் உண்டாலும், விதவிதமான மந்திரங்கள் உரைத்தாலும், பலவித விரதங்கள் இருந்தாலும், உள்ளூர் வெளியூர் என பாராமல் கோவில் கோவிலாக வணங்கினாலும், தீர்த்தம் தீர்த்தமாக நீராடினாலும் விதிபலன் என்னவோ அதன்படித்தான் அணைத்தும் நடக்கிறது. அனுபவிக்க வேண்டியதை அனுபவித்தே தீரவேண்டும். மாற்ற முடியவில்லை. விதியை வெல்ல முடியவில்லை.
நான் கீழே விழுந்தது பிற்பட்ட எக்ஸ்பிரஸ் ஆசனவாய் கடுப்பு புட்டம்கடுப்புலெட்டின்போகும்பக்கத்தில்கால்எழம்புவலிஅதற்குஎன்னசெய்யனும்சார்வலிவிட்டுவிட்டுவருதுசார்
Some 1400 years ago Prophet Mohammed (PBUH) said "There are 360 joints and each of them owes sadaqa every single day. Every good word is sadaqa. A man's helping his brother is sadaqa. A drink of water which he gives is sadaqa. Removing something harmful from the road is sadaqa." Amazing. Isn't it?
ஐயா, நான் ஒரு டெஸ்ட்ரோ கார்டியோ நபர், என் இதயம், நுரையீரல், சிறுநீரகம் மற்றும் மண்ணீரல் அனைத்தும் மறுபுறம் இருப்பதால் நான் எப்படி பயிற்சி பெற வேண்டும்..? தயவு செய்து விளக்கவும். நன்றி.
Many medically wrong information is shared here. Plus why the speakers is unable to speak in one language? It's just confusing and irritating to listen.
Plus the people who are talking does not seem to practice. Will they live 120 years? They have a young model but he has all the symptoms of becoming into diseases in another 5 to 10 years
வேதாத்திரி மகரிஷி ஐயா அவர்களின் உடற்பயிற்சியான கைப்பயிற்சிக்கு அருமையான விளக்கம் கொடுத்து உள்ளீர்கள்.மிக்க நன்றி.
வாழ்த்துக்கள் ஐயா, அம்மா மிக்க நன்றி வாழ்க வளமுடன் 🙏❤️🙏
I learnt somewhere between 2003-2004 at chrome pet branch chennai. After watching this I realized that I have been doing most of the postures incorrectly.
This video is N eye opener for me . Thank you very much for your service🙏.
ஜயா வாழ்க வளமுடன். அருமையாக வூமீ தெளிவாகவும் சொல்லி தருகிறீர்களீ
.தாங்களிடம் கற்று கொள்ளமூடியவில்லையே?நான் நெல்லை மனவளக்கலை மன்றத்தில் கற்று துனை பேராசிரியர்.ஆனால் இப்போதுதான்தவரூதலாக செய்யும் பயிற்சியை திருத்தி கொள்கிரேன்.நன்றி
ஐயா அவர்களுக்கும்,
அம்மா அவர்களுக்கும்
உடனிருந்து உதவிசெய்ய
வாலிபருக்கும்
இதயங்கனிந்த வாழ்த்துக்கள்.
தாங்கள் பேசுவது,
மிகத்தெளிவாக,
அனைவருக்கும் நன்கு புரியும் வகையில் உள்ளது.
மிக்க நன்றி.
அனைவரும் வாழ்க வளமுடன்.
பயனுள்ள பதிவு.
😂😊😂😊❤😊😂😊😊😂😊😂😊❤
வீட்டில் பயிற்சி பிழைகள் இல்லாமல் செய்ய உதவியாக இருந்தது நன்றி நன்றி நன்றி ஐயா
அருமையான விளக்கம் ஐயா...
வாழ்க வளமுடன்...🙏🏻
வாழ்க வளமுடன் ஐயா அம்மா. தெளிந்த விளக்கம் தந்தீர்கள். உங்கள் வேதாத்திரிய தொண்டு சிறக்கட்டும் வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன் அற்புதமான விளக்கம், வாழ்த்துகள் அய்யா
Vazhga valamudan perasiriyar Mallika madam no 1 Tollgate Trichy samayapuram trust.
அய்யா வாழ்க வளமுடன் . மிக மிக அருமை.
வாழ்க வளமுடன் வாழ்க வையகம் ஐயாவின் பணி சிறக்க வாழ்த்துக்கள்
கை பயிற்சி மிகவும் அவசியம்
அருமையான விளக்கம் ஐயா மிகவும் நன்றி அம்மா & ஐயா வாழ்க வளமுடன் ❤
Payirchi pilai illamal seiya ungal vilakkam uthaviyathu nandri iya
Ji thank you for your detailed explanation with the practice 🙏
You are explaining our mistakes and the right way too ..,, Have a long life sir 🙏🙏🇨🇦you r teaching zoology too….
Thank you ❤❤❤universe 🎉🎉🎉
மிக மிக நன்றிகள் ஐயா.👌☝️🤝💐🙏
அய்யா வாழ்க வளமுடன் உங்கள் விளக்கத்தை கேட்டால் கட்டாயம் பயிற்சி செய்ய தோணும் மிக்க மிக்க நன்றி சேவை தொடரட்டும் நீங்களும் உங்கள் குடும்பமும் வாழ்க வளமுடன்
நல்ல சேவை ஐயா
Ayya super explanation vazhga valamudan 💐
நன்றி,வாழ்க வளமுடன்.
Nandri Aiyaa Amma 🙏 Vinutha Magesh frm Bangalore this is called real service great ,proud to follow ur service aiyaa amma 🙏
Very useful and thank you for sharing
நல்ல விளக்கம், சிறப்பு நன்றி ஐயா,அம்மா.வாழ்க வளமுடன்.
ஐயா மிக்க நன்றி.. நான் பிராணயாமம் யோகா உடற்பயிற்சி பண்ணுகிறேன்.. ஆனால் இந்த பயிற்சிகளை பண்ணும்போது மிக நல்ல பலன் கிடைக்கிறது.. கால் முட்டி பயிற்சியை இதுவரை கை வைக்காமல் பண்ணினேன்.. மூன்று முறைக்கு மேலேயும் பண்ணி வந்தேன்.. இந்த பயிற்சியை பார்த்து திருத்திக் கொண்டேன்.. 360 இடுப்பு பயிற்சி மிகவும் சிறப்பாக உள்ளது.. மிகவும் Relax ஆக உள்ளது.. மிக்க நன்றி.. வாழ்க வளமுடன்..
Village la vela seirvanuku itha lam thevaiya....100 year ku munnadi......thamizhan marabu maranthavanga yaarum nalla vaazha mudiyathu.
ஐயா 🙏 தசை தளர்ச்சி இறுக்கம்
Muscle weaknes stiffness
ஏதும் பயிற்சி சொல்லுங்கள்
நன்றி ஐயா 🙏🙏
ஏதும் பயிற்சி
Ayya Amma vazhga valamudan
நன்றி வாழ்கவளமுடன்
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் .♥
ஓ ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கு
Vaazgha Vaiyagam Vaazgha valamudan
Valga valamudan.
வாழ்க வளமுடன் ஐயா
Arumayana vilakam.iyya vazgha valamudan iyya amma 🙏🏻🙏🏻
வாவ் சூப்பர்
வாழ்க வளமுடன் ஐயா.....வாழ்க வளமுடன் அம்மா.....
Vazhgavalamudan 5.4.23
Valzgha Valamuden Ayya and Amma
Excellent explain sir
thanks good advice
Valga valamudan
நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்🙏
Vazgha valamudan
ஐயா தங்கள் நேரடி வகுப்பு குடும்பத்துடன் கலந்து கொள்ள யாரை தொடர்பு வேண்டும்.
Arumaiyana Vilakkam.
Vaazha Valamudan.
Vazhaka valamudan Appa amma
கை பயிற்சின் 3, 4 மற்றும் 5ம் நிலையின் Video பகிரவும்
ஐயா வாழ்க வளமுடன் விளக்கம் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி
tempsandandxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxdďaa
XXX
No one explain, like my guru Mr sowmithiran iyya.He knows well about Varma point, acupressure point, great. I was learned from both direct class. No chance ❤
சமூகம் நலமாக வாழ
அய்யா தாங்களும்அம்மாவும்
அருட்பேராற்றல் கருணையினால்
பல்லாண்டு பல்லாண்டு
பல்லாயிரத்தாண்டு
வாழியவாழியவே
வாழ்கவளமுடன்
Vazhga Valamudan Ayya Amma
ஐயா, வாழ்க வளமுடன், எனக்கு கால் சியாடிகா நம்புவோம் உள்ளது எப்படி சரி
செய்வது .
🙏👌💐
Sir can u send the address for the training center in Ramapuram around.
💐💯🙏
Ayya intha payichigal anaitthum verum vayiddril seiyya venduma
வணக்கம் ஐயா. தாங்கள் எங்கு நேரடி வகுப்பு எடுக்கிறீர்கள்.வகுப்பில் கலந்துகொள்ள வழி காட்டுங்கள்.
0:08
தண்டுவட புத்தியில் மூலாதாரத்தில் இருந்து ஆக்கினை ஆக்கினையிலிருந்து மூலாதாரம் முடிப்பது ஆக்கினை மிலா மூலாதாரத்திலா சொல்லுங்கள் அம்மா
🙏🙏🙏
Intha practice
Epo Ena time la pananum.. please reply
🙏👍👌✨💐💯
360 degree ethana murai Sutra vendum
6:20, 8:15
உடற்பயிற்சி விளக்கம் தெளிவாக அறிதந்து கொண்டேன அருளிகி S.Kalpana BSC yoga
Vedic vendum peruvadheppadyu
Thank you sir, where is kai payurchi 1,2 ,3,4 and 5? Onky 6 and 7 are here sir
How we come to your lecture sir
வாழ்க வளமுடன் ஐயா 2014பயிற்சி எடுத்துக்கொண்டேன்அருள்நியாகவும் ஆகி 6வருட காலமாக தொண்டும் செய்து வந்தேன் 2021முதல் என் உடல் நலம் சரியில்லை மயக்கம் வந்துவடும்இவ்வளவுநாள் பயிற்சி செய்தும் பயனில்லாமல் போனது நாக என்ன செய்வது ஐயா என் பெயர் எம், லோகநாயகி குரோம் பேட்டை திருமுருகன் தவ மையம்🙏
Do not think in your mind negative. Think no disease
எத்தனை உடற்பயிற்சி செய்தாலும், எவ்வளவு சத்தான உணவுகள் உண்டாலும், விதவிதமான மந்திரங்கள் உரைத்தாலும், பலவித விரதங்கள் இருந்தாலும், உள்ளூர் வெளியூர் என பாராமல் கோவில் கோவிலாக வணங்கினாலும், தீர்த்தம் தீர்த்தமாக நீராடினாலும் விதிபலன் என்னவோ அதன்படித்தான் அணைத்தும் நடக்கிறது. அனுபவிக்க வேண்டியதை அனுபவித்தே தீரவேண்டும். மாற்ற முடியவில்லை. விதியை வெல்ல முடியவில்லை.
நான் கீழே விழுந்தது பிற்பட்ட எக்ஸ்பிரஸ் ஆசனவாய் கடுப்பு புட்டம்கடுப்புலெட்டின்போகும்பக்கத்தில்கால்எழம்புவலிஅதற்குஎன்னசெய்யனும்சார்வலிவிட்டுவிட்டுவருதுசார்
வாழ்க வளமுடன் 🙏🏽
ஜயா எனக்கு விப்பி தரோட் இருக்கிறது ,அதற்கு என்ன பயிற்சி செய்லாம்
வணக்கம் வணக்கம் உங்களுடைய போன் நம்பர் குடுங்க எந்த இடம் சொல்லுங்க நான் வந்து பார்க்கிறேன் வடகால் பயிற்சி எல்லாம் சூப்பரா இருக்கு ட
பெயர் வேண்டும் எந்த ஊரு சொல்லுங்க
Some 1400 years ago Prophet Mohammed (PBUH) said "There are 360 joints and each of them owes sadaqa every single day. Every good word is sadaqa. A man's helping his brother is sadaqa. A drink of water which he gives is sadaqa. Removing something harmful from the road is sadaqa." Amazing. Isn't it?
Pls translate to tamil
Not understand. Sadaqa means?
ஐயா, நான் ஒரு டெஸ்ட்ரோ கார்டியோ நபர், என் இதயம், நுரையீரல், சிறுநீரகம் மற்றும் மண்ணீரல் அனைத்தும் மறுபுறம் இருப்பதால் நான் எப்படி பயிற்சி பெற வேண்டும்..? தயவு செய்து விளக்கவும். நன்றி.
கைபயிர்ச்சி 3,4,5பகிரவும்
In description.
காசு எவ்வளவு sir
Sirmuduvalikuennaexcrise
Many medically wrong information is shared here. Plus why the speakers is unable to speak in one language? It's just confusing and irritating to listen.
Ammaàdrasanuppunga
Plus the people who are talking does not seem to practice. Will they live 120 years? They have a young model but he has all the symptoms of becoming into diseases in another 5 to 10 years
Sir it's proven sir... u should trust and do
8.15ல் ஏன் ஐயா குழப்பறாரு.
வாய் ஓவர்
Mahirishi yaru
அப்பா அம்மா இருவருக்கும் என்னுடைய பணிவான வணக்கம். எனக்கு L4 L5C12346 S123 camlen
அய்ந்துவளேத்தொளுகய்யில்எல்லாம்நிறந்துவிடும்
👏😂👏
நல்லா இருக்கும் என்று நினைக்கிறேன் ஆனால், ஹா, ஹ ஹ ஹ
கலுத்துவலிஇந்தபயிச்சிசெய்யலமாசார்
000000
கை காட்டு
Vazhha valamudan
வாழ்க வளமுடன்🙏
Ayya Amma vazhga valamudan
Super ayya payanulla thagaval
Super . Very Nice Your Speech 👌
Ayya amma vazhanan valamudan
Ayya nan vumgal class naeridaiyaga panna vaendum
🙏👌💯
🙏🏻🙏🏻🙏🏻