பயமின்றி வாழ்தல் பற்றிய வழிநடத்தப்பட்ட தியானம் | Guided Meditation on Living Fearlessly | YSS

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 сен 2024
  • “பயமின்றி வாழ்தல்” பற்றிய வழிகாட்டப்படும் தியானம், பரமஹம்ஸ யோகானந்தருடைய “பயமின்றி வாழ்தல்” எனும் புத்தகத்திலிருந்து ஒரு சங்கல்பத்தைப் பயன்படுத்துகிறது. எளிய, விஞ்ஞானரீதியான தியான வழிமுறைகள் மற்றும் சங்கல்பம் மூலமாக, உங்களது உணர்வுநிலையை, உலக அச்சங்கள் மற்றும் தொல்லைகளுக்கு அப்பால் விரிவடையச் செய்வதற்கான வழியை நீங்கள் கற்றுக்கொள்ளலாம். தெய்வீகப் பாதுகாப்பையும் உங்களது ஆன்மாவினுள் உறையும் முடிவற்ற பேரானந்தத்தையும் அனுபவிப்பதற்கு உடல் மற்றும் மன வரம்புகளைக் கடந்து செல்லுங்கள்.
    உங்களது தியானத்தைத் தொடங்குவதற்கு முன்பு, தியான வேளையின் போது நீங்கள் தனிமைப்படுத்தப்பட்டு, தொந்தரவு செய்யப்படாமல் இருக்க, மிகவும் அமைதியான ஓர் இடத்தைக் காண்பது முக்கியமானது. நீங்கள் ஒரு நேரான நாற்காலியிலோ அல்லது ஒரு திடமான பரப்பின் மீது சப்பணமிட்டோ அமர்வதற்குத் தேர்ந்தெடுக்கலாம். சரியான தியான அமர்வுநிலையில் அமர்வதற்கு, முதுகுத்தண்டு நேராக வைக்கப்பட்டும், முகவாய்க்கட்டை தரைக்கு இணையாகவும், உடல் அசைவற்று, தளர்த்தப்பட்டும் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களது கண்களை மூடி, மென்மையாக, சிரமமின்றி, உங்களது பார்வையை புருவங்களுக்கு மத்தியில் - ஒருமுகப்பாடு மற்றும் ஆன்மீகக் கண் அல்லது தெய்வீகக் காட்சியின் இருப்பிடம் - மேல்நோக்கி உயர்த்தவும். உலகத்தைப் பற்றிய எல்லா எண்ணங்களையும் ஒதுக்கி, கவனத்தை அகத்தே கொணர்ந்து, ஆன்மீகக் கண்ணில் உங்களது பார்வையைக் குவித்து வைப்பதை ஞாபகத்தில் வைத்திருங்கள். அனைத்துப் பொறுப்புகளையும் கவலைகளையும் கைவிட்டு, அகத்தே அமைதியை உணருங்கள்.
    பரமஹம்ஸ யோகானந்தரின் போதனைகளைப் பற்றி அதிகமாக அறிந்துகொள்ள எமது வலைதளத்தைப் பார்வையிடவும்: www.yssofindia...
    தியான விஞ்ஞானத்தைப் பற்றிய பரமஹம்ஸ யோகானந்தரின் வீட்டுக் கல்விப் பாடங்களான YSS பாடங்களுக்குப் பதிவு செய்துகொள்ள பார்வையிடவும்:
    yssofindia.org...
    இந்தத் தலைப்பைப் பற்றி அதிகமாகத் தெரிந்துகொள்ள, பரமஹம்ஸ யோகானந்தரின் “அச்சமின்றி வாழ்தல்” -ஐப் படிப்பதற்கு உங்களுக்கு அழைப்புவிடுக்கிறோம். இது யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா-விலிருந்து காகித அட்டையிடப்பட்ட நூலாகவும் மின்நூலாகவும் கிடைக்கப்பெறும்: bookstore.ysso...
    #GuidedMeditationsinTamil
    #LivingFearlessly
    #Yogananda
    #SelfRealizationFellowship
    #YogodaSatsangaSocietyofIndia
    #YogaMeditation
    #YSS
    #Yogananda
    #KriyaYoga
    #Meditation
    #YogaMeditation
    #Paramahansa
    #SelfRealizationFellowship
    #YogodaSatsangaSocietyofIndia,
    #YSS
    #HowToLive

Комментарии • 41

  • @santhijewellery8807
    @santhijewellery8807 23 дня назад

    Thanks gurrugi

  • @bhairavipaapu19
    @bhairavipaapu19 Год назад +1

    🔥Gurudevarin karunaikku yellaiyea illai swamiji..🙏,naan bayamatravanaaha unarhiren tharpoluthu....,🙏
    marana bayathil maati kondu gurudevaridam prarthanai seithen 1.30pm irukkum.,. Bayathai patriya vilipunarvaana pathivu vanthathu....,🙏🔥Gurudev pala murai yen vaalvil intha nimidam varai satharana yennai pondra oru athmaavukku avarhalai naan irukiren yendra avarhaludaiya iruppai kanbikkiraar....😭💞 Thangaludaiya intha pathivukku nandri swamiji....🙏🙏

  • @sivaprakash5499
    @sivaprakash5499 Год назад +3

    Thanku for all YSS team members & volunteers ,very helpful to reach society and individual like me... Thanku jaiguru

  • @ahilesh228
    @ahilesh228 3 месяца назад

    Thank you 🙏💜

  • @jayaraman4860
    @jayaraman4860 Год назад +2

    🌹🙏 நான் குழப்பமான உள்ள சூழ்நிலையில் தெய்வீக தாய் தந்தையாளும் குருஜி அவர்கள் மூலமாக வழி நடத்தபட்டேன் இந்த வீடியோவால் பணிவுடன் வணங்குகிறேன்

    • @jagadeesanv4484
      @jagadeesanv4484 Год назад

      It is really great experience. Thank u Guruji. .🙏

  • @Jagan_Theerthan
    @Jagan_Theerthan 6 месяцев назад

    Thank you for all yss members joining the team I am very happy 🙏🙌

  • @sulochanarangasamy1315
    @sulochanarangasamy1315 Год назад

    ஜெய் குரு. நன்றி சுவாமி ‌ஜீ. அன்னை தமிழில் என் குரு ‌வின் பாடங்களை ‌அறிந்து கொள்ளும் போது மிகவும் சிறப்பாக இருக்கிறது. ஜெய் குரு.

  • @niroheyy
    @niroheyy 5 месяцев назад

    நல்ல வார்த்தைகள், நல்ல குரல்❤

  • @ramaravi8146
    @ramaravi8146 Год назад

    ஜெய் குரு 🙏🏾

  • @babajibabaji768
    @babajibabaji768 Год назад

    அருமை அருமை தமிழில் எந்தன் குருக்கு நன்றி நன்றிகள் 🙏🙏🙏❤️❤️❤️🙏🙏🙏🙏🙏

  • @_Ram.352
    @_Ram.352 Год назад

    ஜெய் குரு

  • @vjvishnu1854
    @vjvishnu1854 9 месяцев назад

    நன்றி நன்றி நன்றி 🎉🎉🎉

  • @anandashok7881
    @anandashok7881 11 месяцев назад

    It's a very great gift to humanity! Infinite thanks to Supreme Guruji!🙏🙏🙏

  • @baalamuruganv
    @baalamuruganv Год назад

    jaiguru jaiguru jaiguru jai
    jaiguru jaiguru jaiguru jai🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ysmaggiemakeupartist7901
    @ysmaggiemakeupartist7901 6 месяцев назад

    Nandri guruve

  • @niroheyy
    @niroheyy 5 месяцев назад

    நல்ல குரல், வசநங்கள்

  • @MuthuchellamPalaniyandi
    @MuthuchellamPalaniyandi 5 месяцев назад

    Guruji thanks....,..

  • @rajanisubramaniam6185
    @rajanisubramaniam6185 Год назад

    அருமை... அருமை... அருமை..... ஜெய்குரு!

  • @maheshyss
    @maheshyss Год назад

    Jai guru

  • @SirpaKalaignan
    @SirpaKalaignan Год назад

    நன்றி ஐயா ஜெய் குரு

  • @dhanalakshmiu318
    @dhanalakshmiu318 11 месяцев назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rameshkumarramesh9468
    @rameshkumarramesh9468 Год назад

    Jaiguru💐

  • @venkateshv.r.s1126
    @venkateshv.r.s1126 Год назад

    ❤❤❤❤❤

  • @sivakumaranashokkumar9254
    @sivakumaranashokkumar9254 Год назад

    Excellent ❤

  • @lingeshwari66669
    @lingeshwari66669 Год назад

    🙏Jai guru ...

  • @balakumarmuthusami8713
    @balakumarmuthusami8713 Год назад

    Jeiguru

  • @selvakumar1287
    @selvakumar1287 Год назад

    JAI GURU

  • @jagadeesanv4484
    @jagadeesanv4484 Год назад

    It is really great experience. Thanks to Great Guruji 🙏

  • @devoteesofyogananda
    @devoteesofyogananda Год назад

    🙏🙏

  • @malathypathmanaban
    @malathypathmanaban Год назад

    🙏🙏🙏🙏jai guru

  • @user-wn3rp8og4j
    @user-wn3rp8og4j Год назад

    Arumai

  • @hansijeevi160
    @hansijeevi160 Год назад

    I was very confused and now I am clear. Thanks.

  • @kandasamysurendran3818
    @kandasamysurendran3818 Год назад

    Mikka nandri🙏

  • @lingeshwari66669
    @lingeshwari66669 Год назад

    Kindly update more meditation in tamil

  • @GovindRaj-zp3xl
    @GovindRaj-zp3xl Год назад

    Jail guru

  • @arulschannel597
    @arulschannel597 Год назад

    I want to join in online tamil meditation sessions with yss.. to whom can I reach

    • @sundarsingaram9271
      @sundarsingaram9271 Год назад

      If you want to become a lesson member and practise meditation techniques taught by Paramahansa Yogananda, please visit - yssofindia.org/ta/yss-lessons
      If you want to join us in meditation session, then please check the online meditation calendar in the link - yssofindia.org/ta/online-meditation/calendar

  • @revathilokesh7579
    @revathilokesh7579 Год назад

    Nandri Babaji

  • @mohanthasyogacenter4464
    @mohanthasyogacenter4464 Год назад

    Jai guru

  • @senthilrajan7723
    @senthilrajan7723 Год назад

    🙏🙏🙏