Комментарии •

  • @GomathiGunasekaran-k7p
    @GomathiGunasekaran-k7p 7 часов назад

    ரொம்ப ரொம்ப ரொம்ப தாத்தா பாட்டி, பேரக் குழந்தைகள் உறவுகள் பற்றி அழகாக சொன்னீர்கள் அம்மா. நன்றி🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤

  • @visionunlimited2008
    @visionunlimited2008 Час назад

    உண்மையில் என் பேரன் இரண்டரை வயது தான்.. ஆனால் எங்கள் பாண்டிங் வேற லெவல்...

  • @vkpadmavathy5610
    @vkpadmavathy5610 2 дня назад +6

    வீட்டில் பெரியவர்கள் சேர்ந்து இருப்பதை விரும்பாத உறவுகள் அமைவதால், நீங்கள் கூறிய சந்தோஷம் எட்டாக்கனியாக இருக்கிறது.

    • @poongaatru
      @poongaatru День назад

      தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

    • @ikmkkhdsfgghhh
      @ikmkkhdsfgghhh День назад

      நல்ல முதியோர் இல்லம்மோ
      அல்லது தனிமையில் பொழுதை கழிக்க பழகி கொள்ள வேண்டும் இப்பருந்தே
      மனசை தெற்றி கொள்ளுங்கள்
      வருங்கால முதியோர்களே 😰😰

  • @rpsajay9683
    @rpsajay9683 2 дня назад +2

    Super.Thank you.mam.for your valuable words to motivate old people.

    • @poongaatru
      @poongaatru День назад

      Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 День назад +3

    தாத்தாவும் பாட்டியும் பேரனும் பாசமுடன்திகழ
    அருமையான பதிவு உங்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நன்றி மேடம்

    • @poongaatru
      @poongaatru 11 часов назад

      தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

  • @radharamani7154
    @radharamani7154 День назад

    Thank you Mam. My Dr told me that my bp and other ailments have come to Normal after my grandson came into our lives. We r happy with him.

    • @poongaatru
      @poongaatru 11 часов назад

      Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.

  • @kbhanu4938
    @kbhanu4938 6 часов назад

    Can teach the children small new things / information daily

  • @ashankarthik
    @ashankarthik День назад +1

    உண்மையான கருத்து. நான் அதைச் செய்கிறேன்

    • @poongaatru
      @poongaatru 11 часов назад

      தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

  • @nithiananthangn3996
    @nithiananthangn3996 2 дня назад +1

    வாழ்த்துக்கள் நன்றி

    • @poongaatru
      @poongaatru День назад

      தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

  • @jebarajgnanamuthu1848
    @jebarajgnanamuthu1848 15 часов назад

    உண்மை!
    நன்றி!

    • @poongaatru
      @poongaatru 11 часов назад

      தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

  • @vasukivenkatachalam4008
    @vasukivenkatachalam4008 День назад +1

    வாழ்க வளமுடன்.அருமை.இந்த வரம் அனைவருக்கும் கிடைப்பதில்லை.

    • @poongaatru
      @poongaatru День назад

      தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

    • @BalaKrishnan-v1x
      @BalaKrishnan-v1x 3 часа назад

      Happy

  • @kalyanamkumar3735
    @kalyanamkumar3735 День назад

    Excellent

    • @poongaatru
      @poongaatru 11 часов назад

      Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.

  • @manimekalai6277
    @manimekalai6277 2 дня назад +1

    Very nice

    • @poongaatru
      @poongaatru День назад

      Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.

  • @RANGANATHANK-tq9hj
    @RANGANATHANK-tq9hj День назад

    ❤ உண்மை தான் நன்றி 🙏🎉

    • @poongaatru
      @poongaatru День назад

      தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

  • @HemaRamadurai
    @HemaRamadurai 2 дня назад

    Super sweet ❤

    • @poongaatru
      @poongaatru День назад

      Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.

  • @sivaramanganesan1271
    @sivaramanganesan1271 Час назад

    தாத்தா பாட்டி அன்பில் நனைந்து அரவணைப்பில் வளரும் குழந்தைகள் நிச்சயம் சாதனையாளர்களாக வரும் வாய்ப்பு உண்டு.

  • @GeethaSatheesh06
    @GeethaSatheesh06 2 дня назад

    Keep rocking mam👏👏💐💐👍

    • @poongaatru
      @poongaatru День назад

      Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.

  • @jeyasankari9865
    @jeyasankari9865 День назад

    Super mam

    • @poongaatru
      @poongaatru 11 часов назад

      Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.

  • @monishasekar4716
    @monishasekar4716 День назад +1

    24/7 TV yil moozhgiya thatha pattiyai enna seivathu? Kuzhanthaiyai vaithukondu nadagam, news parkum thatha pattigaley ingu athigam😢

    • @poongaatru
      @poongaatru 11 часов назад

      Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.

  • @mycrafts8139
    @mycrafts8139 2 дня назад +1

    👌

    • @poongaatru
      @poongaatru День назад

      தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

  • @shanthir1735
    @shanthir1735 День назад +1

    என் பேத்தி என் உயிர். குழந்தைக்கு சரிசமமாக விளையாடுவதால் நாங்கள் இருவரும் thick friends. அதற்கு மூன்று வயதிருக்கும்போது " பாட்டி கட்டிலுக்கடியில் ஒளிஞ்சுக்கோ கண்டு பிடிக்கிறேன்" என்றும் நான் போட்ட கோலத்தைத் தான் அழிப்பது மட்டுமல்லாது "பாட்டி நீயும் வா கோலத்தை அழிக்கலாம்" என்றும் கள்ளமில்லாமல் கூறும். நானும் கட்டிலுக்கடியில் ஒளிந்து அது இழுத்த இழுப்புக்குப் போவேன். அது யசோதையாக நான் கிருஷ்ணனாக விளையாடுவோம். கிருஷ்ணன் வெண்ணெய் முழுவதையும் தின்று விட யசோதை" it is ok, Krishna, you like butter that's why you have eaten all " என்று பெரிய மனது பண்ணிப் பேசும். அவர்களது லெவலுக்கு நாம் இறங்கி விட்டால் இரண்டு பேருக்கும் பேரானந்தமே.

    • @poongaatru
      @poongaatru День назад

      தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

    • @komalamadhavan8079
      @komalamadhavan8079 День назад

      மிகவும் சரி ஆனால் பேத்தி வளர்ந்து காலேஜ்போய் காத்திருப்போர் பெரிய படிப்பு வரும்போது மாறிவிடுகிறார்கள்

  • @gnanambalm4682
    @gnanambalm4682 2 дня назад +3

    என் மருமகள் பேத்தி ய என் கூட பேசவோ விளையாடவோ அனுப்பமாட்ட பேத்தி பேசாதே அடிப்பா
    சாப்டு மருமகள் ரூம்லபேத்தி கூடவேஇருப்பா ஓரே வீட்ல இருக்கோம் பேத்தி4வயது L.K.G படிகறாள்என்மகன் புத்திசொன்னாலும் கேட்க மாட்டாமருமகள் அம்மா அப்பா அக்கா போன்ல ஒருமணிநேரம் வீடியோ கால் பேசுவா பேத்தி என்கூட5நிமிசபேசகூடவிட மாட்டா கலர் பண்ணு வீட்டுப்பாடம் எழுது மருமகள் பேத்தி ய அடிப்பா ஸ்கூல்லீவு அவரூம் கதவ சாத்திட்டுஇருப்பா என் கூட பேத்தி பாசமாக பழகினால் மருமகள் அம்மா அப்பா அகாவிடம் பேசுவதை பேத்தி என்னிடம் என்மகனிடம் சொல்லி விடுவாலள் மருமகள்பயபடுகிறாள் பேத்தி அடிப்பது கிள்ளுவது பல்லி கரப்பான்பூச்சி கடிக்ம்நான்போகனும் மகன்கூடவோ என்கூடவோ பக்கத்தில்இருக்கும் கடைக் பார்க்கூட்டி போகக்கூடாது பக்கத்தில் இருப்பவர்களிடம் பேத்தி பேச கூடாதுமருமகள் சொல்வதை பேத்தி கேட்லைன அப்பா கூட இரு நான்ஆயாவீட்டுக் போய்டுவேன் சொல்றா

    • @Selviprem-mf2vi
      @Selviprem-mf2vi День назад

    • @poongaatru
      @poongaatru День назад

      தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

  • @kalavathymahendran8956
    @kalavathymahendran8956 2 дня назад +2

    நூறு வீதம் உண்மை

    • @poongaatru
      @poongaatru День назад

      தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

  • @devinagarajan4734
    @devinagarajan4734 День назад

    👌👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️

    • @poongaatru
      @poongaatru 11 часов назад

      Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.

  • @komalamadhavan8079
    @komalamadhavan8079 День назад

    ஸ்ரீநிரைய செய்தேன் தினந்தோறும்இப்ப அவள் வயது பாட்டியான என்வயது நல்லவித்யாசமாச்சு

    • @poongaatru
      @poongaatru 11 часов назад

      தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

  • @nithyarul7171
    @nithyarul7171 2 дня назад

    👍👍👍👍👍🙏

    • @poongaatru
      @poongaatru День назад

      தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

  • @vanjulamsrinivasan877
    @vanjulamsrinivasan877 5 часов назад

    சொல்வதுசரிதான்ஆனாகேட்பார்களா?

  • @ikmkkhdsfgghhh
    @ikmkkhdsfgghhh День назад +1

    எங்க அண்ணி எங்க அப்பா அம்மா கூட
    பேர குழந்தைகளை பேச விடுவதில்லை