அன்றே கோவில் குறித்து சரியாக சொன்ன பொன்மாணிக்கவேல் இன்று திருவண்ணாமலையில் நடந்ததா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 дек 2024

Комментарии • 144

  • @avayambalramachandran6654
    @avayambalramachandran6654 22 часа назад +8

    திரு.பொன்மாணிக்கவேல் அவர்களுக்கு வணக்கங்கள்.
    தங்களைப் போன்ற நேர்மையான, திறமை மிக்க, தூய்மையான உள்ளத்துடன் நடப்பவைகளை வெளிப்படுத்துவதைப்பார்க்கும் பக்தர்கள் தங்களுக்கு பக்கபலமாக இருக்கவேண்டும்.
    தங்களுக்கு கடவுளின் அருட்பார்வை எப்போதும் இருக்கும்.❤❤❤❤🎉🎉🎉🎉

  • @jeyasathia1433
    @jeyasathia1433 3 дня назад +59

    நேர்மையான அதிகாரி.பாராட்ட வார்த்தைகள் இல்லை.வணங்குகிறேன் ஐயா🎉🎉🎉

  • @ShasShasvi
    @ShasShasvi 3 дня назад +107

    நல்ல மனிதர் நேர்மையான அதிகாரி வணங்குகிறேன் ஐயா 🎉🎉🎉🎉👏👏👏👏👏👏

  • @RaviMurugan-p5o
    @RaviMurugan-p5o 3 дня назад +178

    நல்ல,மனிதர்,தனி,ஒரு, ஆளாக போராடி, வருகின்றார்,மக்கள்,இவருக்கு,ஆதரவு, தெரிவிக்க,வேண்டும்,,உங்கள், சேவைக்கு வாழ்த்துக்கள்,சார்🎉🎉🎉

    • @KrishnaMoorthi-ui5so
      @KrishnaMoorthi-ui5so День назад

      போட.டேய்.பொல்ஸ்ண்ணா.எண்ணான் ணு.எங்களுக்கும்.தெரியும்

  • @sureshkumar-mk7wq
    @sureshkumar-mk7wq 2 дня назад +21

    நல்ல திறமையான மனிதர்
    இராசராச சோழனின் சிலைகளை மீட்டெடுத்தவர்

  • @K.PurusothKpurusoth
    @K.PurusothKpurusoth 2 дня назад +23

    நல்ல மனிதர் நேர்மையான பதில் மக்கள் பார்த்து திருந்த வேண்டும்

  • @Maarinibridalstudio
    @Maarinibridalstudio 2 дня назад +13

    ஐயா அவர்களுக்கு நீண்ட ஆயுளை தர ஆண்ட வனை வேண்டுகிறேன்🎉

  • @TMurugesan-i4j
    @TMurugesan-i4j 3 дня назад +39

    ஐயா அவர்களுக்கு ரொம்ப நன்றி தப்பை தட்டி கேட்டால் உள்ளே போக வேண்டும் சரிதான் ஏன் நீதி அரசர்கள் கைகட்டி கொண்டு இருக்கிறார்கள் நீதி அரசர்கள் அரசுக்கு கேள்விjo எழுப்பலாமே

  • @TMurugesan-i4j
    @TMurugesan-i4j 3 дня назад +48

    ஐயா அவர்களுக்கு வணக்கம் சரியான ஒரு கேள்வி இதை நீதி அரசர்கள் பார்த்தால் கண்டிப்பாக அரசிடம் கேள்வி எழுப்ப வேண்டும் மேலும் ஆறுகள் இருக்கும் கொடி செடி மரங்களை அகற்றி தூய்மையாக வைக்க நீதியரசர்கள் கோரிக்கை வைக்க வேண்டும் நன்றி

  • @muthukumaranganesan8739
    @muthukumaranganesan8739 3 дня назад +28

    நீங்க பேசுவது சரிதான் மக்கள் அனைவருக்கும் தெரியும் ஒன்றும் செய்ய முடியாது எந்த அரசு வந்தாலும் இதேநிலைதான்

    • @rajeekrishnitha7003
      @rajeekrishnitha7003 11 часов назад

      Stop donation and offer hundiyal money to all the temple. We can stop by this way.

  • @sentama970
    @sentama970 3 часа назад +1

    தெய்வத்தையே வக்கிர புத்தியில் செய்தவர்கள் அழிவார்கள். அதான் தெய்வம் நின்று கொள்கிறது . கண்டிப்பாக அழியும் உலகம்.

  • @amuthuundi
    @amuthuundi 4 часа назад +1

    ஐயா தங்களுடன் என் அப்பா பணியாற்றி இருக்கிறார்.நீங்கள் மிகவும் நேர்மையான தங்கமான மனிதர் என்று கூறுவார். உங்களுக்கு கீழ் பணியாற்றுபவர்களுக்கு நீங்கள் மிகவும் மரியாதை கொடுப்பீர்கள் என்று எனக்கு அதனால் உங்களை மிகவும் பிடிக்கும். நீங்களும் வரதராஜன் சார் மாதிரி youtube channel ஆரம்பீங்க குற்றங்களை வெளிக்கொண்டு வாங்க சார்

  • @KamalKannan-bg7gn
    @KamalKannan-bg7gn 2 дня назад +12

    Sir please next Election your MLA MP candidate choice All people support sir. Your 100% win After All Temple Good

  • @baburajendran9761
    @baburajendran9761 3 дня назад +12

    வாழ்க வளமுடன் ஐய்யா

  • @illayarajasolaisamy6135
    @illayarajasolaisamy6135 День назад +5

    இவர் ஒரு நேர்மையான அதிகாரி இவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று எதிர்பார்ப்பு

  • @selvams7958
    @selvams7958 18 часов назад +2

    இவரை அறநிலைய துறை அமைச்சராக வேண்டும்

  • @BalagujamSeetharaman
    @BalagujamSeetharaman 2 дня назад +3

    மக்கள் சிந்திக்க வேண்டும்...
    அரன்பணி போன்ற நல்ல trust மூலம்...
    நற்பணிகளை செய்யலாம்...

  • @senthils258
    @senthils258 2 дня назад +8

    அறநிலைய துறையை கலைக்க வேண்டும்.

  • @SokkaihSokkaih
    @SokkaihSokkaih 3 дня назад +6

    I am. Salut. Ponmanikkavel. Sir. ❤🎉🎉❤🚩🚩🚩🚩🙏

  • @venkatramanp8345
    @venkatramanp8345 3 дня назад +20

    நீங்கள் சொல்வது சரி என்று அண்ணாமலையரே மணி அடித்து சரி என சொல்லிவிட்டார். ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏

  • @amaravathis9197
    @amaravathis9197 3 дня назад +13

    Neenga.nalla irukkanum iya

  • @Madankumar-dj5zr
    @Madankumar-dj5zr 2 дня назад +4

    நேர்மையான அதிகாரி 👍

  • @bhairavirdchannel5718
    @bhairavirdchannel5718 2 дня назад +3

    ஐயா பொன் மாணிக்கவேல் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kaninavanee7361
    @kaninavanee7361 2 дня назад +4

    தல உங்க தில்லுக்கு வணக்கம்

  • @rajeshkumar.v7663
    @rajeshkumar.v7663 7 часов назад +1

    தெலுங்கன் நம் மண்ணை ஆண்டால் இது தான் நடக்கும்

  • @mohanabi9046
    @mohanabi9046 3 дня назад +8

    நீதி மன்றம் மத்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டே இருக்கும்

  • @dharaneasver2591
    @dharaneasver2591 2 дня назад +3

    தெய்வம் நின்று கொல்லும்

  • @vennalakishore3701
    @vennalakishore3701 3 дня назад +8

    Big salute sir

  • @GaneshKumar-dz8vl
    @GaneshKumar-dz8vl 3 дня назад +6

    Salute sir for explaining this..

  • @shanmugarajansp5243
    @shanmugarajansp5243 2 дня назад +2

    Hat's of sir 🙏🙏🙏it's true sir🙏🙏🙏👌👌👍❤❤❤❤❤❤

  • @ayyeppansp818
    @ayyeppansp818 День назад +3

    Super super super Man Thill man

  • @pavithrabhaskar6152
    @pavithrabhaskar6152 3 дня назад +5

    Big salute to you sir how frankly u spoke all

  • @vembuarasi3116
    @vembuarasi3116 3 дня назад +11

    சார் நீங்க முதலமைச்சர் ஆயிடுங்க

  • @sithan12
    @sithan12 3 дня назад +9

    ஐயா அவர்கள் ஞாயமா அநியாயமான கேக்குறப்ப மணி அடிச்சது 9.30

  • @SelvaRaj-nh8mz
    @SelvaRaj-nh8mz 23 часа назад

    நன்றி ஐயா

  • @manin3567
    @manin3567 День назад +1

    Honest person

  • @balachandarvairavan41
    @balachandarvairavan41 6 часов назад +1

    நீங்கள் நியாயம் இருக்கா அநியாயம் இருக்கா என்று கேட்கும் போது கரெக்டா அந்த நேரத்தில் கோயில் மணி அடிக்கிறது

  • @jaishreekrishna947
    @jaishreekrishna947 2 дня назад +3

    கோவில் திருமேனிகள் மீது நடந்த குற்றங்களை நினைத்தால் மனம் மிக வருத்தமாக இருக்கிறது😢

    • @amuthuundi
      @amuthuundi 4 часа назад

      எனக்கும்

  • @csk838
    @csk838 3 дня назад +3

    Super sir

  • @mssivaraj7979
    @mssivaraj7979 3 дня назад +1

    நன்றி அண்ணன்

  • @SumathiSumathi-rs8zt
    @SumathiSumathi-rs8zt 3 дня назад +11

    இந்து அமைப்புகள் என்ன செய்வது கொண்டு இருக்கிறார்கள் சிவ சிவ

  • @janakithandavarayan2899
    @janakithandavarayan2899 День назад +1

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை சிவன் சொத்து குலை நாசம்ன்னு சொல்வாங்க. குற்றம் செய்பவர் நல்லாதான் இருக்காங்க இதற்கு. கடவுள்தான் பதில் செல்லவேண்டும்

  • @sathyaadhikesavan5270
    @sathyaadhikesavan5270 3 дня назад +4

    Om namashivaya

  • @balachandarvairavan41
    @balachandarvairavan41 6 часов назад

    உச்சகட்ட அநியாயம் தான் சார்

  • @saravananparamasivam
    @saravananparamasivam День назад +1

    இவற அறநிலை துறை அமைச்சராக்க வேண்டும்🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @muthukrishnanperumal1155
      @muthukrishnanperumal1155 29 минут назад

      மக்கள் நல்ல அரசை தேர்ந்தெடுத்தால் இவர் அறநிலைத்துறை அமைச்சர் ஆகலாம்

  • @Malarchelvam
    @Malarchelvam День назад

    பெரியப்பா வாழ்த்துக்கள். நம் தைரியம் மாறாது

  • @sundararajanramakrishnan7955
    @sundararajanramakrishnan7955 Час назад

    Ponmanikavel Ayya vankkam ஏன் நாம் அந்த பாதுகாப்பு ப்படை மீது நடவடிக்கை எடுக்க சட்டத்தில்இடமில்லையா

  • @ElumalaiManju-ko3lk
    @ElumalaiManju-ko3lk 19 часов назад +1

    கண்டிப்பா இந்த கவர்மெண்ட் வச்ச கட்டணும்

  • @jiivajk767
    @jiivajk767 3 дня назад +2

    Thank you sir , உங்களுக்கு இவ்வளவு காலம் இத தான் செய்யறாங்க இதுக்கு அப்ரம் நாங்க மாதிக்குரோ

  • @unakkutheriyathatamila
    @unakkutheriyathatamila 18 часов назад

    Super fact

  • @shakitchen8979
    @shakitchen8979 3 дня назад +3

    Only politicians are happy , people are suffering .

  • @manikandanparameswaran9963
    @manikandanparameswaran9963 17 часов назад

    👌

  • @radhak4290
    @radhak4290 2 дня назад

    As an individual what steps we can take?

  • @muthumut9518
    @muthumut9518 21 час назад

    ஐயா நீங்கள் இந்து கோயில் அனைத்தும் அறிந்த உங்கள் ஆலோசனை நடைமுறை சேவைகள் நூறாண்டு வாழ வாழ்த்துகிறேன்

  • @loganathanpattabiraman3014
    @loganathanpattabiraman3014 6 часов назад

    ❤❤❤🙏🙏🙏🕉🕉🕉

  • @udayakumarmurugesan545
    @udayakumarmurugesan545 3 дня назад +6

    சிலை கடத்தல் மன்னனை விடுவிக்க வாங்கிய லஞ்சம் என்ன ஆச்சு சகோ...!!!!

  • @mk2756
    @mk2756 3 дня назад +3

    Trending government temple thirutu

  • @Navaneethan-f7x
    @Navaneethan-f7x 3 часа назад

    Makkaluku theriyum sir neenga unga velaya parunga again ivangaluku dan vote poduvanga..

  • @vasanthiperiyannan8339
    @vasanthiperiyannan8339 3 дня назад +1

    Avar yar citthera

  • @sathyaadhikesavan5270
    @sathyaadhikesavan5270 3 дня назад +4

    Kovil mani osai unmai

  • @saimouli7202
    @saimouli7202 День назад +1

    He should be given the post to manage temples

    • @muthukrishnanperumal1155
      @muthukrishnanperumal1155 22 минуты назад

      அதற்கு மக்கள் நல்ல அரசை தேர்ந்தெடுக்க வேண்டும்

  • @shankaripandiyan6233
    @shankaripandiyan6233 23 часа назад

    Salutes

  • @amthavallik221
    @amthavallik221 3 дня назад +1

    Super

  • @narasimhavarmanpallavan473
    @narasimhavarmanpallavan473 День назад +1

    Militari kararkalai koil Nilanghalai pathukaikka Neeyamithuerukalam

  • @priyamani2366
    @priyamani2366 День назад

    Nalla manithar

  • @govindarajulusr6179
    @govindarajulusr6179 3 дня назад

    Very correct sir butyarum edhvum panna mudiyatha nilamaithan ippodhu ulladhu ayya jettal madhavathamenbargal ippodhu ulla arasiyalvadhigal

  • @kalaivanim4138
    @kalaivanim4138 6 часов назад

    God's mill grind slow but sure god only give them😢😢

  • @MH-m1y
    @MH-m1y 3 дня назад +3

    😮😮😮

  • @ramanmoorthy4839
    @ramanmoorthy4839 2 дня назад

    2005 to 2012 ADMK achsila kelunka bro

    • @meganathans1907
      @meganathans1907 19 часов назад

      Ena pudhusa iruku 2006 to 2011 DMK 😂

  • @sivavms3327
    @sivavms3327 3 дня назад

    Siva siva😢😢😢

  • @kvv98
    @kvv98 20 часов назад

    Money mind change money power full weapon truth no value money is value in human life

  • @realself9599
    @realself9599 День назад

    We need more people like him to counter Udhayniddhi

  • @pavithera8267
    @pavithera8267 2 дня назад +1

    Shameless government,👎

  • @sathishkvl2545
    @sathishkvl2545 3 дня назад

    ❤❤❤

  • @sreenivaasansubbaraju2445
    @sreenivaasansubbaraju2445 10 часов назад

    சிவன் சொத்து குல நாசம் ஆனால் தட்சிணாமூர்த்தி குடும்பம் மட்டும் வாழ்கின்றனர் இறைவா உனக்கே வெளிச்சம்

  • @vinayagamoorthy6039
    @vinayagamoorthy6039 3 дня назад

    Vanangukire iyya

  • @shreyakanchanasairam5939
    @shreyakanchanasairam5939 3 дня назад

    Cancer vandumkooda irukampa

  • @anandsivasamy8008
    @anandsivasamy8008 2 дня назад +1

    Absolutely correct

  • @kumarblore2003
    @kumarblore2003 День назад

    2016 to 2021 admk/bjp in power, he might have done lot, what happened during that time. Any details available.

  • @naganandhini5816
    @naganandhini5816 3 дня назад +1

    Kovil viyabaram agivitathu kadavul vilabara porul agivitathu ippo ellam intha mathiri kovilukku poga pitakalai

  • @raghavendiranr788
    @raghavendiranr788 3 дня назад +3

    Royal salute

  • @rocklanddurairaj4621
    @rocklanddurairaj4621 2 дня назад +1

    Ivaru kadantha - 10 varudamaaga ethuvumey peysavillaiye, ivar enga ponaaru? enga irunthaaru?? Ippo mattum ippadi peysuraaru???

  • @MaragathamGanesan-vx9qs
    @MaragathamGanesan-vx9qs 3 дня назад

    😮😮😮 nadu nasama poguthu

  • @ARUNKUMAR-ou7kd
    @ARUNKUMAR-ou7kd 2 дня назад +2

    Sekar babu jalra matuma

  • @pcn926
    @pcn926 День назад

    kadavul irukkaru kumaru

  • @mk2756
    @mk2756 3 дня назад +3

    Thirutu thiravidam 😢

  • @MuthuVK-r1y
    @MuthuVK-r1y 3 дня назад +1

    Maaaassssss

  • @ammumasi8588
    @ammumasi8588 10 часов назад

    One man army

  • @Vijayaragavan-fw6cj
    @Vijayaragavan-fw6cj 3 дня назад +2

    👍

  • @subbaiahmuthulakshmi5405
    @subbaiahmuthulakshmi5405 3 дня назад

    😢😢😢😮

  • @vaishnavinatarajan9606
    @vaishnavinatarajan9606 3 дня назад +2

    கேடுகெட்டதிராவிடகட்சிகளின்ஆட்சிகள்இதுதான்பெரியார்மாடல்

  • @rekg8365
    @rekg8365 2 дня назад

    Makkal Mel daan problem, they always vote for DMK or AIADMK and this time for actor Vijay. So onnum panna mudiyadu. Tamilnadu makkalukku greycells illa avalavudaan.

  • @Ididhangi
    @Ididhangi 2 дня назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @saibyke
    @saibyke 9 часов назад

    Tamil people should not vote dmk and admk.....hereafter.......ellana alla pavam ungalaukku than... unga kulandai kuda entha pavamm varummmm

  • @ragavaragava8390
    @ragavaragava8390 2 дня назад

    Entha. Polabuku. Evanau,🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬

  • @VThiyagarajanDevar
    @VThiyagarajanDevar День назад


    ஓம் நமசிவாய சிவாயநம ஓம்
    இவ்வளவு விளக்கம் கொடுத்த பிறகும், இந்து அமைப்புகள் ஏதும் செய்யவில்லை எனில் அவை இந்து அமைப்புகளே அல்ல. அங்கேயும் இந்து என்ற அடிப்படையை வைத்து சம்பாதிப்பவர்களே இருக்கின்றார்கள் என்று அர்த்தம்.

  • @BalajiS-x6m
    @BalajiS-x6m 2 дня назад

    Veshi udhagam yathana vaai thorakiraningala paarunga media porikinga silent irrukaanunga ithuku mediakaarunga malam thinnalaam

  • @balajibalaji2455
    @balajibalaji2455 3 дня назад

    Dmk atchila ithu sagacham

  • @muthuganesankaraikudi1459
    @muthuganesankaraikudi1459 2 дня назад +1

    வழக்கு தொடுக்கலாமே
    மக்கள் மத்தியில் கழவரத்தையும் பதட்டத்தையும் ஏற்படுத்துகிறாரே
    அரசு நிர்வாக கோவில் நிதி மக்களுக்கும் கோவில் நிர்வாகத்திற்கு பயன்படுத்துவதில் என்ன தவறு,
    கணக்கில் பிணக்கு இருப்பின் பிரதமரா இருந்தாலும் சத்தமா கேட்கலாம் தப்பில்லை,

    • @muthukrishnanperumal1155
      @muthukrishnanperumal1155 20 минут назад

      இந்த கோவில் நிலங்கள் மக்கள் கோயிலுக்காக கொடுத்த நிலங்கள் அரசு விலைகொடுத்து வாங்கவில்லை எனவே அந்த நிதி கோயிலுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்

  • @kanchanarajendran6243
    @kanchanarajendran6243 2 дня назад

    Intha natharihalin akkiramathinal than malaiye sariyuthu intha pavihalal natil innum mosamana nihalvuthan nadakka pohuthu