#MeToo

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • A. R. Reihana talks about A.R.Rahman stand on #MeToo | A.R.ரகுமான் அதிர்ச்சி அடைந்தார் :A.R ரைஹானா(A.R.ரகுமான் சகோதரி) | சிறப்பு நேர்காணல் |
    Subscribe : bitly.com/Subs...
    Facebook: News7Tamil
    Twitter: / news7tamil
    Website: www.ns7.tv
    News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Комментарии • 3 тыс.

  • @pichuvapakiri5701
    @pichuvapakiri5701 5 лет назад +856

    வாழ்த்துக்கள் சகோதரி .!!.இவை யாருமே துணிந்து சொல்லக்கூடிய பதில்கள் இல்லை , சாதாரணமா குடும்பத்தாருடனோ , நண்பர்களுடனோ ..உக்காந்து பேசுவதுபோல் இருந்தது ...இந்த துணிவு எல்லா பெண்களுக்கும் வரணும் !! வாழ்த்துக்கள்

    • @shanazbegam7243
      @shanazbegam7243 5 лет назад +1

      pichuva pakiri

    • @abduldahir5823
      @abduldahir5823 5 лет назад +7

      oru pen pesuvathilum nadanthu kolvathilum thaan oru anuku antha pennin meethu mathipum mariyathayum varum .. antha vagayil ungaludaiya pechukal anaithum .. enna solvathendru therivillai .. naan oru islamiyana illaviditil ungalai vangukiren thaaye !! vaazhka pen samugam .. vazharga penniyam

    • @sanayaangel4209
      @sanayaangel4209 5 лет назад +2

      Aww

    • @rks0406
      @rks0406 5 лет назад +4

      Hello! Sir, it has become a necessity for their family as there have been a news doing rounds that Rahman would not be giving any more opportunities to Chinmayi in future. That message will affect his image as he has 3 sisters in his family. That is the reason why they have done interview. And moreover Bayilwan Renganathan dropped Atom Balm why Chinmayi has been a regular fixture of Rahman Programmes indicating VM behind it. That might lead to viewers imagination.

    • @selvaranikandaiya6437
      @selvaranikandaiya6437 5 лет назад

      Ok

  • @user-fastwifi
    @user-fastwifi 5 лет назад +1183

    மிக தெளிவான பேச்சு , வைரமுத்துவை பற்றி சொன்னதாகட்டும் , சின்னமியின் அம்மாவை பற்றி சொன்னதாகட்டும்,பெண்களின் ஆடை பற்றி சொன்னதாகட்டும் உண்மையான பேச்சு , வாழ்த்துக்கள் மேடம்

    • @Udayakumar-bk6rh
      @Udayakumar-bk6rh 4 года назад +2

      Heart open talk.. Every think is super.. Dress ah pathi sona Trendu solranga.. Nic A R Akka... en thalaiven A R unmailieh.. great Yara pathi pinadi pesakudathu oru Good decipli vachui irukaru.. He is Music Legend..

    • @lakshmikamakoti5781
      @lakshmikamakoti5781 4 года назад +2

      .

    • @shanmugampress5894
      @shanmugampress5894 2 года назад +1

      தொழில்காரனா?

    • @srividhyasreedhar3647
      @srividhyasreedhar3647 2 года назад

      Superb Mam 👍👍👍👍

    • @arulb4386
      @arulb4386 Год назад

      Huh
      O

  • @LetsBeHuman
    @LetsBeHuman 5 лет назад +42

    THings I learned from this interview.
    1) ARR doesn't gossip. Just focus on work.
    2) ARR is really innocent.
    3) ARR asked "What if someone commits suicide?" - Such a gentle man.
    be like A R Rahman. Have a peaceful life.

    • @pbr642
      @pbr642 5 лет назад +1

      nice observation

    • @LetsBeHuman
      @LetsBeHuman 5 лет назад +2

      @@pbr642 From interviews try to learn life lessons and moral values/ethics. Especially from top good people who automatically became super successful.

    • @santhoshraj5267
      @santhoshraj5267 Год назад +2

      That's why he is a Superstar.. SuperHumanBeing.. 😌😌😌

    • @LetsBeHuman
      @LetsBeHuman Год назад +1

      @@santhoshraj5267 Yes

  • @DA-te2bv
    @DA-te2bv 5 лет назад +691

    When you are bold, brave, straight forward, and good person, you don't have to talk bullshit in interviews. Answers were damn straight and crystal clear. Huge Respect Madam.

  • @devarajesh3519
    @devarajesh3519 3 года назад +8

    ஏ ஆர் ரகுமான் சகோதரிக்கு என்னுடைய வணக்கம்... கண்ணியமான பேச்சு.. நடுத்தரமான பேச்சு... சபலம் ஏன் உண்டாகிறது என தெளிவு அருமை....

  • @agilamcorporation5171
    @agilamcorporation5171 5 лет назад +25

    இறைவன் இவர்கள் குடும்பத்திர்க்கு கொடுத்த மிகப்பெரிய அருட்கொடை அறம் சார்ந்த குணம் பண்பு.இறைவன் என்றும் உடன் இருக்கட்டும்.

  • @aswathprem3645
    @aswathprem3645 5 лет назад +356

    வெகு நா‌ட்களு‌க்கு பிறகு ஒரு சிறந்த நேர்காணல்... அருமையான கேள்விகள்... அற்புதமான நேர்த்தியான பதில்கள்... அருமை 👌👌

    • @aswathprem3645
      @aswathprem3645 5 лет назад +1

      @Kutti Kunjaan இதுல உங்களுக்கு என்ன பிரச்சனை? எனக்கு புரியல...

    • @aswathprem3645
      @aswathprem3645 5 лет назад +1

      அப்போ உனக்கு இங்க என்னப்பா வேலை...

    • @aswathprem3645
      @aswathprem3645 5 лет назад +1

      எது தாதா வா? என்னப்பா மனசு ஏதாச்சும் சரி இல்லையா... சம்பந்தம் இல்லமா பேசிட்டு இருக்க... முதல்ல நீ யாரு... பெயரை கூட போலியா வச்சிருக்க...

    • @SenthilKumar-jb6uw
      @SenthilKumar-jb6uw 5 лет назад

      My name is annappa

  • @AR-4
    @AR-4 5 лет назад +228

    The way she says A.R.R’s reaction to all of this. My heart just melted

    • @nakumar2
      @nakumar2 4 года назад +13

      ARR is pure gold ❤ Sometimes I wonder do we even deserve him

    • @nature5002
      @nature5002 2 года назад

      Haaaanhnnnn....maama nenju melt aagiduchaame

    • @MsClrs
      @MsClrs Год назад

      Rahman and Reihana are from good orthodox family. Chinmayi pathi yaarum solla thevaiye illa 😂

  • @sivakumarm7551
    @sivakumarm7551 4 года назад +479

    ரகுமான் சார் மட்டுமே தெய்வபிறவி என்று நினைத்தேன் ஆனால் அவர்கள் குடும்பமே நேர்மையான அதிசய பிறவி போல.

  • @SuperNaicker
    @SuperNaicker 5 лет назад +396

    She got guts. Being a celebrity she talks pretty straight forward.
    Salute you

    • @lovemezay
      @lovemezay 5 лет назад +6

      Because she has backup.. she doesn't need the money from the industry

    • @sgeetha7350
      @sgeetha7350 4 года назад +5

      She knew about Vairamuthu's predatory attitude but says 'how can I talk about someone like him?' 11:39 Then proceeds to ask why Chinmayi took so long to talk about it....and you're saying this lady has guts...

    • @SuperNaicker
      @SuperNaicker 4 года назад +4

      @@sgeetha7350 That is because she is from India that too from south. We are all taught to be overly humble in nature. She needs to break that shell and speak up about atrocities and harassment against them. That's why I said she got guts.

  • @thanush
    @thanush 5 лет назад +332

    உங்களது சொல்லுக்கு ஈழத்தமிழர்களாகிய நாங்கள் தலை வணங்குகின்றோம். ஈழத் தமிழர்கள் திறமைகளை மதிப்பவர்கள். மதிப்பு மரியாதைக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள். நல்ல பெயரைக் காப்பாற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள். இருந்தாலும் ஒருசிலர் இருப்பார்கள். அது ஒவ்வோர் சமுதாயத்திலும் இருப்பதுதான். ஆனால் எங்களில் மிக மிகக் குறைவு. நாங்களும் நிகழ்வுகள் நடாத்தினோம். மிகக் கண்ணியமாக நடாத்தித்தான் அனுப்பினோம். உங்களது வார்த்தை மிகவும் உண்மையானது. கனடாவில் இருந்து வன்னிச் சங்கம்.

    • @deepanrohit8394
      @deepanrohit8394 5 лет назад +3

      Tamilan nu solitu jaathi ya um sollureenga. Neenga tamilan than naaa

    • @Cristalline14
      @Cristalline14 5 лет назад +29

      Deepan Rohit நண்பா வன்னிசங்கம் என்பது ஜாதி இல்லை. வன்னி என்பது இடம் . உங்கள் ஊரில் மதுரை திருநெல்வேலி போல. புலம்பெயர் தமிழர்கள் இங்கு தங்கள் ஊர்களின் பெயர்களில் பெயர்களில் சங்கங்களில் வைத்து தங்கள் ஊர்களின் வளர்ச்சிக்கு உதவுகின்றார்கள்.

    • @karalapillaimuraleetharan2309
      @karalapillaimuraleetharan2309 5 лет назад +8

      @@deepanrohit8394 வவுனியா +மன்னார் +முல்லைத்தீவு = வன்னி

    • @karalapillaimuraleetharan2309
      @karalapillaimuraleetharan2309 5 лет назад +7

      @@deepanrohit8394 வன்னியர் என்று தமிழகத்தில் சாதி இருப்பதே நம் மக்களில் பெரும்பாலோர்க்கு தெரியாது.

    • @yasarmajitha2915
      @yasarmajitha2915 5 лет назад +2

      Madam nalla besuninga

  • @user-me5vj2kz1j
    @user-me5vj2kz1j Год назад +3

    எங்கள் இசைப் புயலின், எங்கள் சகோதரியின் கண்ணியமான நேர்மையான பேசும் விதம் மிகச் சிறப்பு,இறைவன் மிக பெரியவன் என்பது உண்மையே 🙏

  • @geethachandrasekaran4061
    @geethachandrasekaran4061 5 лет назад +311

    A.Rரைஹானா you are very bold. Straight forward. Guts. A.R. Rahman sister ,என்று சொல்ல கொடுத்து வைத்திருக்க வேண்டும்

  • @io-yz7qo
    @io-yz7qo 5 лет назад +330

    பெண் என்றால் இப்படி இருக்கவேண்டும். என்னவொரு நேர்மை, கண்ணியம், ஒழுக்கம், அத்துடன் தொழில் துறையில் வெற்றி. பேச்சில் உண்மை தெரிகிறது. பாரதி கண்ட புதுமைப்பெண்.

    • @lovemezay
      @lovemezay 5 лет назад +5

      She's encouraging Men to say I love you so that the women won't ask for a chance. Enna olukam and ganiyam? Please don't encourage these women that just use such platforms to mock others. Will it be funny if her daughter went for an interview and came back and said the manager misbehaved?

    • @thoothukudi9354
      @thoothukudi9354 5 лет назад

      😭

  • @abdulrahmanak2831
    @abdulrahmanak2831 3 года назад +23

    It's a wonderful super உங்கள் பேச்சிளும் உண்மை.தெறிகிறது

  • @jayanthi4828
    @jayanthi4828 5 лет назад +321

    ARR is such a sweet and innocent boy .A musical hermit ! I LIKE ARR AND HIS INNOCENCE . His sister also speaks reasonably well and her voice is so sweet .

    • @satya_trains
      @satya_trains 5 лет назад

      Gvp amma

    • @satya_trains
      @satya_trains 5 лет назад

      Innum gvp erungela

    • @nilat4919
      @nilat4919 5 лет назад +9

      She is so much different from him right?! He will only say 3-4 words.. so quiet and humble. She equally humble but very bold. First time I see her talking..

    • @mordernmozart
      @mordernmozart 5 лет назад +2

      Yes! AR is a gem of a person. Heard from a lot of people inside the music industry that he's good-hearted.

    • @ramakrishnand877
      @ramakrishnand877 5 лет назад +5

      BRAVO MAM ! ... Vairamuthu is a pervert ..தமிழை போற்றுபவன் என பெயர் எடுத்து ஓர் பெண் தன் மீது வைத்த பாலியல் குற்றச்சாட்டை தன் ஓழுக்கதிற்கு பதிலாக தமிழை கேடயமாக கொண்டு எதிர்ப்பது மிக கேவலமான விடயம்.. தமிழ் இனம் வீழ்ந்தது பிறர் செய்த சதியால் அல்ல தமிழன் பேசிய பொய்யால்....

  • @மலர்விழிதிருச்சி

    ஏராளமான இலங்கைத் தமிழர்களுடன் நண்பர்களாக பழகியிருக்கேன்.ரொம்பவும் இனிமையானவர்கள்.பெண்களை ரொம்ப மதிப்பவர்கள்.எனது அப்பா மருத்துவமனையில் இருந்த போது இலங்கை யாழ்ப்பாண தமிழ் ஆண் நண்பர்கள் என் அப்பாவின் உயிரை காப்பாற்றினார்கள்.செலவு செய்த பல லட்சம் பணத்தை இன்று வரை அவர்கள் கேட்கவில்லை ❤️👌👌

    • @mayoorankmkm3924
      @mayoorankmkm3924 5 лет назад +3

      Thx bro.

    • @asaithambicelladurai318
      @asaithambicelladurai318 5 лет назад +5

      but you should return their money Ms. Malar Vili

    • @ravipalanrasaratnam8013
      @ravipalanrasaratnam8013 5 лет назад +2

      ஈழத்தின் பண்பாடு.

    • @TOXIC-bj8ny
      @TOXIC-bj8ny 5 лет назад +3

      மலர்விழி திருச்சி we always unite as tamizhans

    • @EHPADservice
      @EHPADservice 5 лет назад +11

      மலர்விழி திருச்சி ஈழத்திலிருந்து காயப்பட்ட மக்கள் போராளிகளுக்கு மருந்து வாங்க புலிகள் அனுப்பிய 60லட்சம் ரூபாவை கருணாநிதி அபகரித்த வரலாறும் உண்டு

  • @saranyasakthivelu3447
    @saranyasakthivelu3447 5 лет назад +50

    Reihanas speech was an open talk and I really loved the way she shared the things without any hesitation. She is really bold and has an excellent tone. Very admirable lady. 🙂

  • @muthusamysamy926
    @muthusamysamy926 5 лет назад +102

    நீங்கள் பேசுவது அனைத்து உண்மை சகோதரி

  • @vijayk6525
    @vijayk6525 5 лет назад +92

    @05:37 AR Rahman family smile... Graceful and Spiritual

  • @ramsubbiah4335
    @ramsubbiah4335 5 лет назад +35

    8:40 - powerful. 'i was on my own', and grew professionally without ARR's support - hats off to you, madam.

  • @woodcrotchinteriorandexter6832
    @woodcrotchinteriorandexter6832 5 лет назад +165

    I felt like A.R RAHMAN talking 😍😍

    • @VANAKKAM_TAMIL_243
      @VANAKKAM_TAMIL_243 5 лет назад +7

      A.R.Rahman என்னைக்கி இவ்லோ தைரியமா பேசியிருக்காரு?

    • @sgeetha7350
      @sgeetha7350 4 года назад +2

      oh please....

    • @saravanakumari9538
      @saravanakumari9538 2 года назад

      Same

    • @vighesh143
      @vighesh143 Год назад

      @@VANAKKAM_TAMIL_243 he talking about her voice its same to arrahman

  • @behumbleandbesimplebehumbl629
    @behumbleandbesimplebehumbl629 5 лет назад +57

    Wow super speech Mam, மிக மிக எளிமையான மற்றும் யதார்த்தமான அமைதியான தெளிவாக பேசி உள்ளீர்கள் மேடம். நீங்கள் கூறியது போல யாரும் perfect இல்லை. Yes no one is perfect. இசையில் இன்னும் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். A.R. Rahman இசையுலகில் தனிப்பெரும் ஓர் உன்னதமான உயர்ந்த தற்பெருமை இல்லாத சிறந்த அடையாளம்.

  • @balanatesan7620
    @balanatesan7620 Год назад +4

    அற்புதம், இவரது நாவு மட்டும் உண்மை பேசவில்லை, இவரது கண்களிலும் உண்மை தெரிகிறது... வாழ்த்துக்கள்,..

  • @yokenthirakumark6729
    @yokenthirakumark6729 5 лет назад +56

    சரியான நேரத்தில் சரியான பதில் சொன்னதுக்கு நன்றி அம்மா

  • @sr-mh4qq
    @sr-mh4qq 5 лет назад +77

    ARR sir really very innocent 😍😍😍😍😍😍😍😍😗

  • @balaraman684
    @balaraman684 3 года назад +23

    அருமை சகோதரி.உங்கள் பேட்டி சிறப்பாக உள்ளது.வாழ்க வளமுடன் நலமுடன்.

  • @TheAjithg
    @TheAjithg 5 лет назад +21

    Like brother Like sister...what a straight forward answer..what guts..hats off👏this is what we call a proper and straight forward interview

  • @ksaank
    @ksaank 5 лет назад +321

    Nalla valarpu. Proving that she is from Rahman family

    • @babups9915
      @babups9915 5 лет назад +10

      well said. Their Mother is truly great

    • @flitzgerald7984
      @flitzgerald7984 5 лет назад +5

      Apo GV?

    • @rajavelur8986
      @rajavelur8986 5 лет назад +4

      im saying this to myself Avan out of formuu🤣🤣

    • @nakumar2
      @nakumar2 4 года назад

      @@flitzgerald7984 GV😂😂😂

    • @susheelam8390
      @susheelam8390 3 года назад +1

      I would have never left my children with my husband to embrace other religion, if fact no mother would have done that.

  • @rexrex7471
    @rexrex7471 Год назад +7

    இந்த சகோதரி கள்ளம் கபடம் இல்லாமல் பேசுகிறாங்க .வாழ்த்துக்கள் சகோதரி 💐💐💐

  • @rekhachez8211
    @rekhachez8211 5 лет назад +43

    Very honest and straightforward. Love her a lot after this interview.

  • @arunkishore1532
    @arunkishore1532 5 лет назад +89

    இருவரும் யோக்கியம் இல்லை என்ற நடு நிலையான பேச்சுக்கு வாழ்த்துக்கள். நாம் நம் வேலையை பார்க்கலாம்.நாட்டில் உள்ள மற்ற பிரச்சனையை பார்க்கலாம்.

  • @khadiharamain
    @khadiharamain 5 лет назад +4

    A R Rahman is so soft spoken and doesn't like to create controversy with his opinions. He stays on the safe side.e but his sister hats off! How bold and clearly spoken! I liked her thoughts and the way she put them across!

  • @iyappanshekar1913
    @iyappanshekar1913 5 лет назад +101

    ( Super speech )Never hurt no one She is very good heart ,Bold & social concern women,her the way of speech we know so GVP LOOK LIKE SAME God bless your family mam .
    My God ARR always great.

  • @vamana4239
    @vamana4239 5 лет назад +51

    ஒரு வெளிப்படையாக ,திறந்த மனதுடன், உள்ளதை உள்ளபடி,ஒளிவு மறைவின்றிப் பேசும் சகோதரிக்கு வாழ்த்துக்கள்..

  • @azeezazeez7399
    @azeezazeez7399 5 лет назад +17

    Very bold speech madam, I love you're attitude and smiling keep it up 👏👏👏👏👏👏👏👏👏👏

  • @user-uc7ry3rq7h
    @user-uc7ry3rq7h 5 лет назад +61

    சகோதரியோடைய பேட்டி அருமை, இறைவன் உங்களை பொருந்தி கொள்ளட்டும்.

  • @rameshkumar-jz5tp
    @rameshkumar-jz5tp 5 лет назад +230

    Good speech nu soltrathu vida நம்ம வீட்டு அக்கா பேசறமாதிரி‌ இருக்கு இவங்க சொல்றது சரி girls dress pathi correct ah sotranga super

    • @manim4869
      @manim4869 Год назад

      L
      L

    • @manim4869
      @manim4869 Год назад

      😊
      😊😊
      😊😊😊😊
      😊😊0
      😊
      😊😊😊😊😊😊😊😊😊😊
      😮😊😊😊😊😊
      😊😊

    • @manim4869
      @manim4869 Год назад

      😊

    • @manim4869
      @manim4869 Год назад

      😊😊😅

    • @manim4869
      @manim4869 Год назад

      😊😊ll😊😊😊😊😊l

  • @geethanjalik4262
    @geethanjalik4262 5 лет назад +18

    I was wondering how 25 mins have gone just like this. I felt honesty in her words. Interview was like tea time talk. Very nice...

  • @elizabeth8895
    @elizabeth8895 5 лет назад +239

    A. R. Rahman is a good example for men

  • @raajeem3543
    @raajeem3543 5 лет назад +32

    கண்ணியமான மற்றும் தைரியமான பேச்சு.. நல்ல குடும்பத்தில் இருந்து வளர்ந்த பெண் என்பது தெளிவாக தெரிகிறது... பெண்கள் இப்படி தான் இருக்க வேண்டும்..

    • @durgaprabhakaran8283
      @durgaprabhakaran8283 3 года назад +3

      Ellam ok oru ponnu enna pesurangalo adhu avangaloda sondha karudhu.. Ithuku avanga familya sollanum illa.. Nalla pesuna nalla kudumbadhu ponnu.. Thappa pesuna kevalamana kudumba ponna..

  • @maryvasantha6300
    @maryvasantha6300 3 года назад +2

    உண்மையில் 100% நேர்மையான உண்மையான யதார்த்தமான தைரியமான ஒரு பெண்மணியை interview எடுத்தமைக்காக news channel கு நன்றிகள்!💐💐💐

  • @selvas4129
    @selvas4129 5 лет назад +92

    A.R. Rehman sister is a decent lady.

  • @salemdeva
    @salemdeva 5 лет назад +260

    அப்படியே A.R.Rahaman க்கு எதிர் குணாதிசயம். வெளிப்படையான பேச்சு.

  • @kavithakarthik6710
    @kavithakarthik6710 4 года назад +43

    Very matured statements by A R Rahman's sister. Truly a honorable family.

  • @Gayathri267
    @Gayathri267 5 лет назад +153

    Anchor is too humble😊😊😊rehanna mam's opinions are fair 😊😊

  • @sjr7127
    @sjr7127 5 лет назад +16

    அருமை சகோதரி.....
    பெண்ணுக்கு உரிய பெருமை உங்களின் பேச்சில் இருக்கு மா.....

  • @sttheexplorer4649
    @sttheexplorer4649 4 года назад +27

    Proud of u Rehana Mam ur laughter is as same as A.R.R😊

  • @dineshk5607
    @dineshk5607 5 лет назад +44

    ஒரு அம்மாவின் பேச்சு ❤❤❤😚

  • @sanlakshan
    @sanlakshan 5 лет назад +312

    GV Prakash you’re blessed because you got a wonderful courage mam

    • @johnsavari1528
      @johnsavari1528 5 лет назад

      iueewp

    • @pathmaram6719
      @pathmaram6719 4 года назад

      Agree...she is bold

    • @yoganathangovindaraju1430
      @yoganathangovindaraju1430 3 года назад

      aiyeeee..GV wedding also she nvr went

    • @maduraikaaran9516
      @maduraikaaran9516 3 года назад

      Full nepotism products ivanunga.. Athuku neengalu support panunga

    • @susheelam8390
      @susheelam8390 3 года назад +2

      She left her children to embrace Islam. She is never a good mother. GVs father alone raised GV prakash n his sister

  • @jayanthamizhan8768
    @jayanthamizhan8768 2 года назад +5

    மிக அழகான, அருமையான, தைரியமான பதில்கள் வாழ்க ளமுடன்!

  • @abusumaiya
    @abusumaiya 5 лет назад +17

    Excellent Mam. இசை, இசைதுறை, ஆண்-பெண் நட்பு, உடை, ஆன்மீகம் என அனைத்தைக் குறித்தும் நீங்கள் அளித்த பதில்கள் அழகு. எந்த கோஸிப்பையும் ஏ.ஆர். ரஹ்மான் சார் காதிலேயே வாங்கமாட்டார். தப்பான விசயங்கள் அவர் பக்கம் போகாது என்றது க்ரேட். தூரத்திலிருந்து ஒரு துறை மீதும் அதிலுள்ளவர்கள் மீதும் மோசமான பார்வை கொண்டு கல்லெறிவது தவறு என்பதை உணர்த்தியுள்ளீர்கள். உங்களைப் போன்று வெளிப்படையாக உண்மைகளைப் பேசுபவர்கள் வரவேண்டும்.

  • @stanlyxavier
    @stanlyxavier 3 года назад +14

    100% correct, nice, bold interview. Open and honest view.

  • @sivaganga3281
    @sivaganga3281 5 лет назад +3

    அருமையான நேர்மையான அழகான குரலில் நிறைவாய் இருந்த இந்த நேர்கானலில் உண்மையை சொன்னீர்கள் அம்மா.நன்றி..

  • @mohamednasleem641
    @mohamednasleem641 5 лет назад +92

    Arr Raihana mom super bold speech...and ARr rahman sir we are respect you

    • @rajakrishna4283
      @rajakrishna4283 5 лет назад +2

      Yenda Vairamuthu eppadi naaruthu unnoda paerru .chi 😂😂😂😂😂😂😂😂😂...ethulla evvar kavipaerrasu ..poyanga

  • @sayoniv5316
    @sayoniv5316 5 лет назад +43

    Salute to you madam! Repect genuine people. Truth always triumph!

  • @balac2464
    @balac2464 3 года назад +33

    We T N n all Hindus very Proud to have AR family . Praise The God.

  • @noahnoemy9286
    @noahnoemy9286 5 лет назад +62

    உங்களை வளர்த்த வளர்ப்பு உங்கள் பேச்சில் தெரிகிறது உங்கள் வளர்ப்பு ஜிவியில் தெரிகிறது

  • @rajfarms3376
    @rajfarms3376 5 лет назад +435

    கலாமும் ரஹ்மானும் தமிழரின் பொக்கிஷம்..

  • @solomonpaul6279
    @solomonpaul6279 5 лет назад +50

    Big Slap to Vairamuthu Supporters on this Issue!

  • @akhshaysrinivasan5779
    @akhshaysrinivasan5779 5 лет назад +13

    Well said mam ! A decent and an open talk. Thanks !

  • @krishnalavaseelan5086
    @krishnalavaseelan5086 5 лет назад +30

    She talks amazing...very mature speech. Hats off 🤔

  • @kalaisuresh7212
    @kalaisuresh7212 3 года назад +3

    அக்காவின் பதில்கள் அனைத்தும் நடுநிலைமையாக இருப்பதாகவே தோன்றுகிறது. AR. Rahman னுடைய இசை மற்றும் குணத்திற்கு நான் ரசிகன்

  • @sivakumarkalidas7492
    @sivakumarkalidas7492 5 лет назад +96

    Rahman exactly the same body language & voice modulation of her sister😁

  • @VikranthLionship
    @VikranthLionship 5 лет назад +180

    Anchor is good.. and all are good questions 😊

    • @navastaj
      @navastaj 5 лет назад

      the girl she who went to sabarimala is not fathima rahman its rehna fathima

    • @pvinayagam52
      @pvinayagam52 5 лет назад +3

      She is not a girl but a woman

    • @fathimanusra7824
      @fathimanusra7824 5 лет назад

      Hinthè Sexuality Sexuality

    • @fathimanusra7824
      @fathimanusra7824 5 лет назад

      👜👜

  • @connectdavid
    @connectdavid 3 года назад +37

    she speaks in a very balanced and respective way. Very nice to hear from this kinds of people.

  • @rightpolamright
    @rightpolamright 5 лет назад +806

    வைரமுத்து,
    "எழுது கோலால் உயர்ந்தார்
    எழுந்த கோலால் வீழ்ந்தார்"
    (வாசித்து சிரித்து செத்தது)

  • @DjPradi
    @DjPradi 4 года назад +16

    நேர்மையும் கன்னியமமும் கலந்த தைரியாமான பதில்கள் தாயே.

  • @drbeulah3428
    @drbeulah3428 4 года назад +23

    Really impressed! Big salute to Rehana! Such a open talk...love and respect her more than anyone

    • @ponni2237
      @ponni2237 Год назад

      But me toniu munadi itha veliye kondu vanthu irukalam,very late ,after chinmayi APM she opened

  • @ramchandran191
    @ramchandran191 5 лет назад +15

    Very very nice speach 100 present i fell ture only great sister , all words for very important for girls thank u

  • @shannat4566
    @shannat4566 5 лет назад +18

    Rehana Mam your answers were picture perfect. Congrats

  • @chitchitta
    @chitchitta 5 лет назад +24

    Best interview I have ever heard in my life. I'm sixty...

  • @Blender3D_Specialist
    @Blender3D_Specialist 5 лет назад +81

    she is talking truth !! hats off reihaana

  • @vijayakumar9553
    @vijayakumar9553 5 лет назад +45

    Wonderful speech..
    Very clear and bold......
    I salute u .Great madam.

  • @SSC-CSAT-TNPSC
    @SSC-CSAT-TNPSC 5 лет назад +4

    அருமையான நேர்காணல்... மதிப்பிற்கு உரிய பெண்மணி... தலைவணங்குகிறேன்...

  • @timetech8917
    @timetech8917 5 лет назад +19

    a huge respect for rahumans sister......very open..............iruntha ipadi irukukanum............

  • @ferozkhan8068
    @ferozkhan8068 5 лет назад +6

    Awesome.. such a clear cut speech and very valid points👏👏

  • @KarthickRajaeee
    @KarthickRajaeee 5 лет назад +10

    paah such a clarity in her answers & very bold view

  • @tamilkumaranhp3111
    @tamilkumaranhp3111 5 лет назад +283

    இந்த பிரச்சினைலயே இதுதான் சிறந்த பேட்டி. நடுநிலையான நேர்மையான வெளிப்படையான பேட்டி. வயிரமுத்துவின் முகத்திரை கிழிந்தது

    • @getit3037
      @getit3037 5 лет назад +2

      டேய் நாயே நீ யாருன்னு தெரிஞ்சிட்டேன்டா ஜாதிவெறியா...

    • @tamilkumaranhp3111
      @tamilkumaranhp3111 5 лет назад +14

      @@getit3037 poda echa naye, ithula enna jaathi veriya patha, intha pettila avanga avlo theliva sollium nee vayiramuthu dev paiyanuku support pandranna nee evlo periya jaathi veriyana irukanum. poda

    • @nandakumarsubramaniam4706
      @nandakumarsubramaniam4706 4 года назад +2

      @@getit3037 nee padukka kuupiduva pothikkitu irrukkanuma

    • @user-zk1lh2ws4u
      @user-zk1lh2ws4u 4 года назад +1

      @@nandakumarsubramaniam4706 antha time la sollirukkanum bro

    • @user-zk1lh2ws4u
      @user-zk1lh2ws4u 4 года назад +1

      @@nandakumarsubramaniam4706 avanga antha time sollathathum adjustment panramarithane

  • @vjgabig1980
    @vjgabig1980 5 лет назад +10

    Just spoke her heart out...Respects mam 👌🏻👍🏻

  • @webera
    @webera 4 года назад +12

    She speaks truth from her heart. Very proud of you man.

  • @RBKannan90
    @RBKannan90 5 лет назад +10

    Very bold n straight forward interview I have ever seen in recent times !! 👌👏

  • @rvenkat24
    @rvenkat24 5 лет назад +7

    What a clarity in thought! Appreciate the open speech!!

  • @mopileshortflimtamizhan3985
    @mopileshortflimtamizhan3985 4 года назад +21

    வைர முத்துக்கு எழுதுகோலும் அதிக வேலை செய்கதிருக்கிறது எழுந்த கோலும் அதிக வேலை செய்கிறது........,😃😃😃😃

  • @lakshminarayananvenugopal9511
    @lakshminarayananvenugopal9511 5 лет назад +6

    Her thoughts are not only strong but also practical. A bold version of ARR 👏👏

  • @KrishnamoorthiPragasam
    @KrishnamoorthiPragasam 5 лет назад +397

    எழுது கோலால் உயர்ந்தாய்...
    எழுந்த கோலால் வீழ்ந்தாய்...
    Rip வைரமுத்து....

  • @rajandranratnam8846
    @rajandranratnam8846 2 года назад +10

    Our respects are due to this lady composer A.R.Rehanna for her independent views on the music industry.

  • @karthikbalasubramanian7703
    @karthikbalasubramanian7703 5 лет назад +24

    Such a bold speech about today's women dressing sense n all other issues n highlighting about our culture n our tradition!!

  • @mukesh030786
    @mukesh030786 5 лет назад +66

    Nalla kudumbathula irrundhu Oru nalla pombala nerpada pesina ippadi dhaan irrukkum... Vazhthukkal madam.... 👏

  • @radhakrishnan1980
    @radhakrishnan1980 5 лет назад +6

    Congratulations Madam ... 1) for a decent explanation on all topics and 2) a Truly Rational speech.

  • @vkmramesh
    @vkmramesh 5 лет назад +18

    Very honest speech and much appreciated.
    Crystal clear on " Strategy".
    Delayed justice will eventually fall in denied justice.

  • @sharanpv84
    @sharanpv84 5 лет назад +16

    Huge respect for Rehman sir as always !!

  • @sandysuresh1947
    @sandysuresh1947 3 года назад +6

    First time I see rahana mem interview. I like the way she's speaking.and very bold gd

  • @Ram-qj5if
    @Ram-qj5if 5 лет назад +73

    AR Rahman and his sister are soft spoken , well mannered . GV Prakash , need to learn if not from his uncle at least from his mother .

    • @abdulhameed10515
      @abdulhameed10515 4 года назад +1

      GV um apdi thana bro...acting mattu dha avaru panradhu tappu...

    • @Maaji0702
      @Maaji0702 4 года назад +1

      Avangale anju viralum onna erukathunu sollitanga amma payan ponnu peran nu ovaroruvarukum thanithani gunaathisayangal.

    • @vasuent1
      @vasuent1 4 года назад +1

      Rahman's father and GV Prakash's father also should be remembered for this quality.

  • @funnycomedies6970
    @funnycomedies6970 5 лет назад +84

    Gv Prakash mother... excellent speech..

  • @vinothkumarganesan1260
    @vinothkumarganesan1260 4 года назад +7

    Wow what clear speech Good appreciated.

  • @SeelanXXX
    @SeelanXXX 5 лет назад +21

    Rehana’s interview - Another nail in the coffin for Vairamuthu! 😳😳😳

  • @shibapiano6946
    @shibapiano6946 5 лет назад +22

    You have brought up G V Prakash sir really well Mam ....Should be a proud mother 😊👍

    • @susheelam8390
      @susheelam8390 3 года назад

      Do you ever see GV Prakash talk about his mother, no he always praised his father. Even for his marriage only his father n grand parents did everything

  • @saleem8019
    @saleem8019 5 лет назад +9

    A very free and frank interview in a relaxed mood. All facts she spoke impressed me and the way she replied to questions is good.Ifeel she is one among several like minded people who never like to hurt anybody.May Almihhty bless her.

  • @GaneshKumar-vb7fs
    @GaneshKumar-vb7fs 5 лет назад +30

    Sucha a nice interview..ARR bold and open speak