தமிழ் நாட்டின் நேர்மையான அரசியல் வாதி என்றால் அது விஜயகாந்த் மட்டுமே............ மிகவும் நல்ல மனிதர்........ அவர் உடல் நிலை சரியாக ஆண்டவனை வேண்டுகிறேன்......
உண்மையா அழுதுட்டேன் ...வெறிதனமான ரசிகன் நான் இப்படி பார்க்க முடியல ...எங்க அப்பா கடைசி காலத்தில் இப்படிதான் இருந்தார் எங்க ஊருலய பெரிய ஆள் மக்களிடம் செல்வாக்கு உள்ளவர் 24 07 2020 அன்று கொரனா தாக்கப்பட்டு உயிரிழந்தார் இப்போ இந்த வீடியோவில் நான் கேப்டனை பார்க்கவில்லை என் அப்பாவை பார்கிறேன் ஏன் நல்லோர்களுக்கு கடைசி காலம் இப்படி அமைகிறது இறைவா
I should appreciate his wife (Latha) madam.... She is the one who is the backbone for Vijayakanth in all his up & down..... Sir Confidence level is superb.... We wish you a speedy recovery from all your health!!! Dear Voters! please vote for DMDK he is a true leader.... Love from Bangalore!!!
Long live sir. Honest men. Good soul who wants to help but it will get successful only with good companions which is not possible' in politics. 💯 Percent respect to him.
விஜயகாந்த் Sir வீட்டில் இருந்தால் உடல் நலம் சரியாகாது... இது போல் வெளியே வந்து தான் மக்களை பார்த்து சந்தோஷம் படும்போது நோய் தானாக போய்விடும்.... மனிதனுக்கு சந்தோஷம். மகிழ்ச்சி, ஆனந்தம் இருந்தால் உடல் நலம் நன்றாக இருக்கும்
When i was in childhood days i love your action movies,stunt scenes has been looking very interesting,bold speech,one of the best legendary human being ever in life...i can't accept your death😣😢😭💔
He has not lost his memory like others saying. He is in his conscious till his last minute. I could realise in his last video before his death. He wants to stand he wants to show his hand to his followers.
மக்களே, விஜயகாந்த் நல்ல ஒரு மனிதர். அணைத்து அரசியல்வாதிய விட நேர்மையாக வீரமாக, எதிர்த்து மக்களுக்காக போராடுபவர். வீரப்பனை போல். மற்றொருவர் நமது மருத்துவர் அன்புமணி ராமதாஸ்.
Plz we all no abaut ..talaivar...is great man...plz let him...rlx n tk cr of his health....all world indians r love him so much...plz...umble recvest to his FAMLIY
Sad to see a legend who roared like a lion like this... Truly worried for him... I dono whether someone did this to him or he himself let into this crap due to alcohol.. anyways saddened to the core... Captain....
Om sai ram ... o Jesus... alla.... keptan seekiram gunam aaganum evaru epdi dha again epdi vantharundra alavuku yellarum yosikanum antha alavuku avaru seri aaganum .... kandipa seri aaguvaru nambikai iruku
vijaykanth needs to rest in peace..too much for vijaykanth to bear this tension & pressure..He is very weak & too fragile to be among public.DmDk party should stop this suitcase politics & mishandling vijaykanth reputation monetarily.
Then let vijaykanth be Releived for rest..Also-Rest in peace apply both for those living & dead..It is not that contradictory in life -To try to rest in peace - b4 we actually Rest in peace after..Its simple as that..PEACE is not a thing only meant for dead people..dear guys👍
அந்த வானத்த போல மனம் படைத்தவன்! பனி துளிய போல குணம் படைத்த தென்னவன்! அன்று ஒரு பொது நலன் கருதி, அவர் தேர்தல் பிரச்சாரத்தில் அவர் உடல் நிலையை பரிகசித்தேன். இன்று என் மனம் அவர் காலடியில். அன்று பிறர் சொல்ல புரிய வில்லை. இன்று உண்மை என கண்டு பணிகின்றேன். நலம் வேற இறைவனை வேண்டுகிறேன். கேப்டனை ஒரு முறை நேரில் சென்று பார்க்க விருப்பம். எங்கள், திராவிட செம்மல். குணகுன்று. பெரியாரின் மனம் வென்ற பெருந்தகை. அன்பு கால்மாட்டில் அமர்ந்தது. ......இதயத்திலிருந்து
2021 CM vijaykanth sir ku than 95 percent chance irunthuruku... Sir mattum nalla health ah irunthuruntha.. avar than CM intha time....... After karunanidhi & jayalalitha.. Vijaykanth is the only eligible candidate for CM...
நேர்மையான மனிதனை ஒருமுறை முதல்வராக்கி பார்த்திருக்கலாம் என்பதே என் ஆதங்கம் இதில் எனக்கும் பங்கு உண்டு
தமிழ் நாட்டின் நேர்மையான அரசியல் வாதி என்றால் அது விஜயகாந்த் மட்டுமே............ மிகவும் நல்ல மனிதர்........ அவர் உடல் நிலை சரியாக ஆண்டவனை வேண்டுகிறேன்......
Bbye
Appadiyanavarai varaverkkalamea intha murai
உண்மையா அழுதுட்டேன் ...வெறிதனமான ரசிகன் நான் இப்படி பார்க்க முடியல ...எங்க அப்பா கடைசி காலத்தில் இப்படிதான் இருந்தார் எங்க ஊருலய பெரிய ஆள் மக்களிடம் செல்வாக்கு உள்ளவர் 24 07 2020 அன்று கொரனா தாக்கப்பட்டு உயிரிழந்தார் இப்போ இந்த வீடியோவில் நான் கேப்டனை பார்க்கவில்லை என் அப்பாவை பார்கிறேன் ஏன் நல்லோர்களுக்கு கடைசி காலம் இப்படி அமைகிறது இறைவா
நல்லவர்களை கடவுள் பூமியில் வைக்காமல் தன்னிடமே வைத்துக்கொள்கிறார்
@@sagayarajappavou5813 கண்டிப்பா
@@ajithrasigan4231 👍
விஜயகாந்த் ஐயாவை நினைத்துதினமும் அழுதுகொண்டு இருக்கிறேன் கேப்டன் புகழ்வாழ்க வளர்க
கம்பீர குரலுக்கு சொந்தக்காரர் இன்று கம்பீரம் இழந்து நிற்கின்றனர்...............
இப்படி பார்க்க மனம் உடைந்து போகிறது
தங்க தலைவரே வருக நல்ல உடல் நலம் பெற்று நல்லாட்சி தருக
மீண்டு வந்து சிம்மாசனத்தில் அமர்வீர்கள் என்றிருந்தேன்.ஏமாந்துவிட்டோம் கேப்டன் மாறாக மக்கள் மனத்தில் அமர்ந்துவிட்டீர்கள்.கண்ணீர் அஞ்சலி
ஐயோ கர்ஜிக்கும் சிங்கம். எங்கள் தெய்வம். கடவுள் நல்ல மனிதனை இப்படி சோதிக்கலாமா. 🙏🙏🙏
கேப்டன் எப்போதும் கெத்து தான். ஆனால் இப்போது குழந்தையாக ( கடவுளாக ) வே தெரிகிறார். அவரை அலைகளிக்க வேண்டாம் மனம் வலிக்கிறது
😭😭😭😭😭
Manitha kadavul
😢😢😢😢
I should appreciate his wife (Latha) madam.... She is the one who is the backbone for Vijayakanth in all his up & down..... Sir Confidence level is superb.... We wish you a speedy recovery from all your health!!! Dear Voters! please vote for DMDK he is a true leader.... Love from Bangalore!!!
Premalatha madam 👍👍
பார்க்கவே ரொம்ப சங்கடமா இருக்கு சிங்கம் மாதிரி இருந்த மனுஷன் இப்படி ஆகிட்டார் பாருங்க எல்லாம் இந்த ஊடகங்கள் செய்த வேலை
எல்லாம் இந்த ஊடகங்கள் செய்த வேலை 100%unmai
Tamilnadu thevidiyakkalumthan
அவருக்கு இப்பொழுது நீங்கள் செய்வது அவமரியாதை . தயவு செய்து அவரை ஓய்வுக்கு விடுங்கள். இப்பொழுது அவருக்கு தேவை ஒய்வு அரசியல் அல்ல...🙏🙏🙏🙏🙏🙏🙏
So brave he was. Couldn't see him like this. But he didnt give up. Miss you sir.
கேப்டன் பல்லாண்டு வாழ்க முழு ஆரோக்கியத்தோடு ஆயுலோடு 🙏🙏🙏
தங்க தமிழனை இழந்தது தமிழ் நாட்டு மக்கள் அவரை இந்த நிலைக்கு கொண்டு வந்த பாவிகளை கடவுள் தணடிபார்
எங்கள் தங்கம் எங்கள் இதயத் தெய்வம்❤❤❤❤❤❤❤❤கேப்டன் ஐயா
கேப்டனின் தீவிர ரசிகன் நான்
எவர்கள் வந்தாலும் கேப்டன் மாஸ்💪
I don't know how to express my feelings, I had become very emotional after watching this video. 😔
நேர்மையான மனிதர்...❤️❤️
விஜயகாந் நல்லா ஒரு மனிதன்
எப்பவும் சிங்கம் தான் எங்கள் கேப்டன் 👍👏
Very nice person. He was like a Roaring Lion. Very hard to see him like this. Pray God for his full recovery 🙏🏽
இந்த நிலையில் என் தங்க தலைவனை பார்க்க முடியவில்லை.. இப்போது தெரிகிறது இறைவன் இல்லை என்று
Pls 🙏 take rest Vijayakanth sir, yella people ungala intha mathri pakka kastama irrukku
En thalaivana ipdi parka rombave kashtama irruku..
2006/2007 parta thalaivara marupadiyum parduda matomanu manasu engudhu
Super❤sir❤🦁👍👍👍🔥🔥🔥mass
❤❤உன் முகத்தை பார்க்கலயே நாலும் தொடங்களையே கடவுளே கேப்டன் 🙏🙏🙏🙏🙏
Very dedicative women. Long live,
நல்ல மனிதர்
O my god...he is a legend... God please bless him... He will be back very well
என்னடா இது எப்படி இருந்த மனுஷன் டா ரொம்ப நல்ல மனுஷன்
Very correct
Long live sir. Honest men. Good soul who wants to help but it will get successful only with good companions which is not possible' in politics. 💯 Percent respect to him.
Great.... action star in tamil movies...i am a big fan of Vijaya kanth from Kerala....
மனித கடவுள் ❤🙏
விஜயகாந்த் Sir வீட்டில் இருந்தால் உடல் நலம் சரியாகாது... இது போல் வெளியே வந்து தான் மக்களை பார்த்து சந்தோஷம் படும்போது நோய் தானாக போய்விடும்....
மனிதனுக்கு சந்தோஷம். மகிழ்ச்சி, ஆனந்தம் இருந்தால் உடல் நலம் நன்றாக இருக்கும்
லளகற
என்னசொல்வதென்று தெரியல யார் செய்த சதியோ கடவுள் எழுதிய விதியோ பாவம் இந்த மனிதர்
பிரேமலதா அவர்களே இப்படிபண்ணாதீங்க மனசு வேதனையாக இருக்கிறது அவருக்கு ஓய்வு கொடுங்க ப்ளீஸ்
Avaroda udambu serilana kuda makkal kaga vararu la adu dhan pure dedication 🥺🥲😢
When i was in childhood days i love your action movies,stunt scenes has been looking very interesting,bold speech,one of the best legendary human being ever in life...i can't accept your death😣😢😭💔
He has not lost his memory like others saying. He is in his conscious till his last minute. I could realise in his last video before his death. He wants to stand he wants to show his hand to his followers.
சூப்பர் தல 🌹🌹🌹🌹🌹🌹
மக்களே, விஜயகாந்த் நல்ல ஒரு மனிதர். அணைத்து அரசியல்வாதிய விட நேர்மையாக வீரமாக, எதிர்த்து மக்களுக்காக போராடுபவர். வீரப்பனை போல். மற்றொருவர் நமது மருத்துவர் அன்புமணி ராமதாஸ்.
சிங்கத்தை இப்படி பார்க்க முடியவில்லை
தலைவரை கூட்டிட்டு போயி வீட்டில் ஓய்வெடுக்க சொல்லுங்க தலைவருக்கு அரசியல் வேண்டாம்
ஆமா அவர் ஆரோக்கியமா இருந்தாலே போதும்
நேர்மையின் கடைசி அடையாளம்
100% unmai
Super super super super super super super super super super super super super super super super super super
Super appa ❤❤❤ miss you appa 😢🇧🇪🇧🇪
நல்லவர்களை நல்லா இருக்க விட மாட்டாங்க
Very good
கடைசில பொம்மை மாதிரி ஆகிட்டாரு.
அங்கே என்ன நடக்கிறது என்று கூட தெரில அந்த மனுசனுக்கு.
தலைவர்.தலைவர்.தலைவர்.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤.........
விஜய லதா செம 👍👍👍
Super.sir
கடவுளே ஏன் அண்ணாவை இன்னும் நல்லா பெச்சு .நடையை கொடுத்து அற்புதம் செய்யும்
அரசியல் வேண்டாம் ஐயா,நீங்கள் நல்ல உடல் நலத்துடன் இருந்தால் போதும்,கேப்டன் வாழ்க
Kastama iruku 😥 get well soon VK sir
Please dissolve the party and give vijaykanth sir good rest. Please don’t cheat in the name of vijaykanth. He is a very good human being.
இப்படி பட்ட நல்ல மனிதருக்கு இந்த நிலை மாற இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.நீங்கள் நலமாக திரும்பி வர வாழ்த்துக்கள் கேப்டன்
So sad how much he suffered,
A true lion among wolves in the politics,
எங்கள்கேப்டன்
Vijayakanth action and dialogues super in movies
Thanga thamilan valga
Champion of the state
Plz we all no abaut ..talaivar...is great man...plz let him...rlx n tk cr of his health....all world indians r love him so much...plz...umble recvest to his FAMLIY
கேப்டன் 👍
Thalaivaaaaaaaaaaa Vaathalaiva vaathalaivaa Vaathalaiva
My favourite vijaya Kanth sir. Eppo pakka rompa kastama irukku avar udampu
சிங்கம் மாதிரி இருந்த மனுஷன் எப்படி ஆயிட்டாரு😔
Sad to see a legend who roared like a lion like this... Truly worried for him... I dono whether someone did this to him or he himself let into this crap due to alcohol.. anyways saddened to the core... Captain....
Liver chirrhosis does this.
This what happens when you drink and become an alcoholic.
:-(who made him drink more encouraged n he fell into addiction. Could have taken him to a good place
Thyroid issues
Thalaiva❤❤❤❤❤
Vijayakanth avargalai rest eduka vainga ,avara madiri oru nalla thalaivar ini kidaikathu 😔😔
Om sai ram ... o Jesus... alla.... keptan seekiram gunam aaganum evaru epdi dha again epdi vantharundra alavuku yellarum yosikanum antha alavuku avaru seri aaganum .... kandipa seri aaguvaru nambikai iruku
தலைவா...😥😥😥
Miss you captan
Captain 😭😭
Pls allow him to take rest he is one of the honest person in Tamil Nadu
முடியாதவரை வைத்து இந்த அம்மையார் பணத்திற்காக அரசியல் செய்கிறது. நீ ஒரு நல்ல மனைவி எனில் முதலில் அவரின் உடல் நலத்தை கவனி தயவுசெய்து.
எந்த ஒரு மனைவியும் புருசன் வீரத்தோடு இருக்க தான் virumbuvaangga 👍
ஆண்டவா உனக்கு கண்கள் இருக்குதா! இல்லையா? அப்படி உனக்கு கண்கள் இருந்தால் 🌹எங்க கேப்டன் 🌹பழைய சத்திரியன் ஆக திரும்பி வருவார் 🌹
vijaykanth needs to rest in peace..too much for vijaykanth to bear this tension & pressure..He is very weak & too fragile to be among public.DmDk party should stop this suitcase politics & mishandling vijaykanth reputation monetarily.
Bro rest is peace na meaning eh vera! He should take rest and lead the party diplomatically...
@@vigneshviswanathan7443 Agreed bro👍😉
Rest in peace na Enna sir. Please clarify
@@catzuniverse6634 eranthutavangala dha ! May his soul rest in peace nu soluvanga !
Then let vijaykanth be Releived for rest..Also-Rest in peace apply both for those living & dead..It is not that contradictory in life -To try to rest in peace - b4 we actually Rest in peace after..Its simple as that..PEACE is not a thing only meant for dead people..dear guys👍
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
இப்படி.நிற்ககூடமுடியாதவரை.பாவம்.ஏதற்கு.கஷ்டபடுத்தனும்.இவரை.இன்று.தான்.நல்லவர்.என்று.தெரிந்ததா.மக்களுக்கு.அன்ரே.இவரை.மக்கள்.தேர்ந்து.எடுத்து.ஓட்டுபோட்டுயிருந்தால்.மக்கள்.அதைசெய்யவில்லை.தற்போது.பேசகூடமுடியாமல்.நிற்கவும்.முடியாமல்.இருப்பவரை.ஆட்சியில்.உக்காரவைக்கமுடியுமா..தேவையில்லாமல்.அவரை.அலையவைகாமல்.இருந்தால்.நல்லது
People truly love him!
நான் நாம் தமிழர் கட்சி இருந்தாலும் இவரை இப்படி பார்க்கவே பரிதாபமாகவும் வருத்தமாகவும் இருக்கு.
Pavam avara rest yedaku udunga. Avar udalnelai mosamaga erruku.
Such a supportive wife... Nalla manidhar.... May God give him good health... 🙏🙏🙏🙏
What is afflicting Vijayakanth? Is it Motor Neuron Disease? Hope he recovers well
Makkal avara sariya purichukala.. Mediaum sernthu yemathitanga.. Greatest man.. Hats off sir
Eppadi iruntha manithan ipdi parkka romba vethanaiya irukku
ஒரு நல்ல மனிதரை அரசியலுக்காக காட்சிப்பொருளாக்குவது வேதனைக்குரியது
💯💥🙏captan
Manasu thangala
அந்த வானத்த போல மனம் படைத்தவன்!
பனி துளிய போல குணம் படைத்த தென்னவன்!
அன்று ஒரு பொது நலன் கருதி, அவர் தேர்தல் பிரச்சாரத்தில் அவர் உடல் நிலையை பரிகசித்தேன். இன்று என் மனம் அவர் காலடியில்.
அன்று பிறர் சொல்ல புரிய வில்லை.
இன்று உண்மை என கண்டு பணிகின்றேன்.
நலம் வேற இறைவனை வேண்டுகிறேன்.
கேப்டனை ஒரு முறை நேரில் சென்று பார்க்க விருப்பம்.
எங்கள்,
திராவிட செம்மல்.
குணகுன்று.
பெரியாரின் மனம் வென்ற
பெருந்தகை.
அன்பு கால்மாட்டில் அமர்ந்தது.
......இதயத்திலிருந்து
Mass
2021 CM vijaykanth sir ku than 95 percent chance irunthuruku... Sir mattum nalla health ah irunthuruntha.. avar than CM intha time....... After karunanidhi & jayalalitha.. Vijaykanth is the only eligible candidate for CM...
What happen to him? He sick or?
Sad to see him like this....please let him take rest ..shame on you premalatha!
Exactly, she is a selfish woman. Vijaikanth needs rest not politics. His family will kill him no doubt...
Premalatha for money. Selfish lady...
Very hard to see our captain in such bad situation. God should give him good health
என் தலைவனை இப்படி என்னால் பார்க்க முடியவில்லை கடவுளே உனக்கே நல்லா இருக்கா நீ கல் தானே
The lion is back
தங்கதலைவர்
We lost the gem 💎💎💎💎💎