ஐயோ கார்த்தி இவர்கள் இன்னமும் குழந்தைகள் தான், பையனுக்கு விபரம் சுத்த சூனியம், சகோதரிக்கு நிறைய மன அழுத்தம், தயவு செய்து எடுக்கும் முடிவுகள் நல்லதாய் பாது காப்பாக குடுக்க பாருங்கள். சில செயல்பாடுகள் நமக்கும் சிரிப்பு தான், ஆனா அவர்களுக்கு வேதனை அளிக்கிறது போல் உள்ளது. பாவங்கள்.... புரிந்து கொள்வது கொஞ்சம் கடினம் தான், தாழ்வு மனப்பான்மை இருக்கலாம், சில நேரம் உண்மையாய் கூட இருக்கலாம். பதிவுக்கு மிக்க நன்றி. 🇩🇰🇱🇰🙏 ஹரன்
தம்பி உண்மையில் இவர்களுக்கு ஊக்கம் கொடுத்து தங்கள் காலில் நிட்கப்பனவேண்டும். மனத்தை உறுத்தும் பதிவு. இவர்களை தேடிப்போனதற்கு நன்றி. இவர்களது பக்கத்துவீட்டு சகோதரிக்கு கோடிபுண்ணியம். இருவரும் ஒருவருக்கொருவர் அன்பாக இருகிறார்கள்.
வணக்கம் கார்த்தி🙏🏽 உண்மையாக இவர்கள் பாவப்பட்டதுகள் என்ன கேட்கவேண்டும் எண்டதே தெரியாதவர்கள் இவர்களுடன் கதைத்து இந்தப்பதிவை பதிவிட்டதே பெரிய விஷயம் இவர்களது அயலவர்கள் நினைத்தால் தான் இவர்கள் காலத்தை ஓட்டமுடியும் ஆண்டவன் துணை உண்டு
அண்ணா, இரண்டு பேரையும் பார்க்க மிகவும் வேதனையாக இருக்கின்றது. அவர்கள் கேட்பது போன்று வாழ்வாதார உதவியைச் செய்யவும்.
You help everyone. I am very proud. I appreciate you .Thank you.
Dk. Vanni. இந்த. குடும்பத்துக்கு உதவி தேவை பண. உதவி வழங்கிய. மாணவர்களுக்கு நன்றி
இந்த அப்பாவி குடும்பத்திற்க்கு உண்மையில் உதவி தேவை உதவிய உள்ளங்களுக்கு நன்றி .
ஐயோ கார்த்தி இவர்கள் இன்னமும் குழந்தைகள் தான், பையனுக்கு விபரம் சுத்த சூனியம், சகோதரிக்கு நிறைய மன அழுத்தம், தயவு செய்து எடுக்கும் முடிவுகள் நல்லதாய் பாது காப்பாக குடுக்க பாருங்கள். சில செயல்பாடுகள் நமக்கும் சிரிப்பு தான், ஆனா அவர்களுக்கு வேதனை அளிக்கிறது போல் உள்ளது. பாவங்கள்.... புரிந்து கொள்வது கொஞ்சம் கடினம் தான், தாழ்வு மனப்பான்மை இருக்கலாம், சில நேரம் உண்மையாய் கூட இருக்கலாம். பதிவுக்கு மிக்க நன்றி. 🇩🇰🇱🇰🙏 ஹரன்
Pavam appavi kudumbam,,, great help you done 👍 thanks Karthik,,,
வேணூவுக்கு மிக்க நன்றி
🤍
பாவியார் போற இடம பள்ளமும் திட்டியும் மெல்ல மெல்ல போங்கோ………….🏃♂️🏃♂️🏃♂️🏃♂️
இது உண்மை தான்
DK you are great man👍
Good to the best things
தம்பி உண்மையில் இவர்களுக்கு ஊக்கம் கொடுத்து தங்கள் காலில் நிட்கப்பனவேண்டும். மனத்தை உறுத்தும் பதிவு. இவர்களை தேடிப்போனதற்கு நன்றி. இவர்களது பக்கத்துவீட்டு சகோதரிக்கு கோடிபுண்ணியம். இருவரும் ஒருவருக்கொருவர் அன்பாக இருகிறார்கள்.
Good job brother 🎉
பாவப்பட்ட பிள்ளைகள் கடவுள் தான் காப்பத்தனும் குழந்தைகள் இருவரும் பார்த்து ஏதேனும் உதவுங்கள்
Super thank anna
இருவரும் விபரம் தெரியாத ஆக்கள் கட்டாயம் இவர்களுக்கு உதவி தேவை
அக்காவின் ஆதங்கம் விழங்குது 😂😂😂😂😂😂😂😂
வணக்கம் கார்த்தி🙏🏽 உண்மையாக இவர்கள் பாவப்பட்டதுகள் என்ன கேட்கவேண்டும் எண்டதே தெரியாதவர்கள் இவர்களுடன் கதைத்து இந்தப்பதிவை பதிவிட்டதே பெரிய விஷயம் இவர்களது அயலவர்கள் நினைத்தால் தான் இவர்கள் காலத்தை ஓட்டமுடியும் ஆண்டவன் துணை உண்டு
Vlog with Venu இப்படியா இருக்கு.😂😂😂😂😂🤣🤣🤣🤣
தயவு செய்து எழுதி விடுங்க, நான் எழுதியது தப்பா இருக்கு.🤔🤔🤔🤔
❤❤
So sad 😞 😥
Good job bro 🤍🖐️
🙏🙏👌❤️
🙏
👍
😭😭😭😭😭🙏🙏🙏🙏
.தம்பி இவர்கள் ஒரு குழந்தை குனம் கோன்டவர்கள்
😢😢😢😭😭
❤❤❤❤❤😂
தயவு செய்து கிணறும் தேவை தானே புனரமைத்து கொடுத்து கப்பி போட்டு கொடுங்கள் தண்ணீர் அள்ளுவதற்கு
😂😂😂
இ வ ர் க ளு க் கு உ த வி க ட் டா ய ம் தே வை அ ன் பான உ ற வு க ள் உ த வ ம்