எழுதி வைத்து கேளுங்கள் ஜும்மா முடிவதற்குள் அப்படியே கிடைக்கும்/ 2 வஜீபாக்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 фев 2025
  • #salawath #happyness #life #duaqabool #hadith #dikr #dikrbenifits #wajifa #motivationhadith #dua

Комментарии • 135

  • @AMALKALINSIRAPPU88
    @AMALKALINSIRAPPU88  3 месяца назад +24

    ruclips.net/video/xOgAsZ8pktM/видео.htmlsi=nW7hp6p-dmqvqU32

    • @NoorNoor-fl2uf
      @NoorNoor-fl2uf 3 месяца назад +2

      இன்ஷா அல்லாஹ் ஆமீன் 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲💞💞💞💞

    • @NoorNoor-fl2uf
      @NoorNoor-fl2uf 3 месяца назад +1

      இன்ஷா அல்லாஹ் ஆமீன் 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲💞💞💞💞

  • @Zahra_sz_2911
    @Zahra_sz_2911 3 месяца назад +7

    யா அல்லாஹ் ❤️‍🩹
    யா முஸ்தாஆன் ❤️‍🩹
    யா ரப்பி ❤️‍🩹 எங்களுடைய துஆகளை புனிதமான இந்த நாளில் கபூல் செய்திடு ❤️‍🩹
    யா ரஹ்மான் ❤️‍🩹
    யா முகல்லிப் ❤️‍🩹 உள்ளங்களின் அரசனே ❤️‍🩹
    ஏற்றுக்கொள் இறைவா எங்களின் துஆக்களை ஏற்றுக்கொள் ரப்பே ❤️‍🩹
    இறைவா எங்கள் பாவங்களை மன்னித்திடு இறைவா ❤️‍🩹
    நீயே போதுமானவன் ❤️‍🩹
    நீயே கேட்பதை கொடுப்பவன் ❤️‍🩹 நிச்சயம் நாங்கள் உன்னிடேமே நம்பிக்கை கொண்டு உன்னிடமே இறைஞ்சிகிறோம் ❤️‍🩹 யா அலீம் ❤️‍🩹
    யா அல்லாஹ் ❤️‍🩹 ஆமீன் ஆகிடு இறைவனே ❤️‍🩹
    ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன் ❤️‍🩹

  • @skyvlogs5810
    @skyvlogs5810 3 месяца назад +5

    பத்து வருடங்கள் வெளிநாட்டில் வேளை செய்தேன் ஆனால் சில கயவர்கள் எங்கள் குடும்பத்தை வலர விடாமல் செய்வினை சூனியம் செய்து கொண்டு இருக்கிறார்கள்... இப்போ என் உடல் நலம் பாதிக்கப்பட்டு. வேளையை விட்டுட்டு வந்துட்டேன் இப்போ வேளை இல்லை ரொம்ப கஷ்டமான சூழ்நிலையில் இருக்கிறோம் என் குடும்பத்திற்காக துவா செய்யுங்கள் 😢😢🤲🤲

  • @farzu5975
    @farzu5975 3 месяца назад +10

    Na aasa pata life kedaika intha msg pakura ellarum enakaga dua seinga insha allah 🥺

    • @NahlaLatheef-ct5uq
      @NahlaLatheef-ct5uq 3 месяца назад +1

      @@farzu5975
      In sha Allah ameen Ameen sure Nega aasapata life amaum

    • @farzu5975
      @farzu5975 3 месяца назад +1

      @NahlaLatheef-ct5uq ungalukagavu dua seiren inshallah

    • @NahlaLatheef-ct5uq
      @NahlaLatheef-ct5uq 3 месяца назад +1

      @@farzu5975
      In sha Allah jazakallah hair da ma

    • @FathimaA-d6m
      @FathimaA-d6m 3 месяца назад

      Insha. Allah. Sister. Allah. Neenga. Asaiapada. Valika. Kandapa. Amaithu. Tharvan. Ammen. Kandiepa. Allah. Amaithu. Thara. Nan. Dua. Seikirn. Nengalum. Ankaka. Kadan. Adaya. Dua. Seinga

    • @farzu5975
      @farzu5975 3 месяца назад

      @FathimaA-d6m kandipa sis en dua la ungalayu sethukren ma

  • @mohamedismail1103
    @mohamedismail1103 3 месяца назад +3

    Alhamdhullilah ma நான் தினமும் ஒதுவேன் Alhamdhullilah Aameen

  • @nawabisamayals
    @nawabisamayals 3 месяца назад +9

    என் மகள் யுனானி மருத்துவத் துறை கவுன்சிலிங்கில் கலந்து கொண்டு தற்பொழுது வெயிட்டிங் லிஸ்ட்டில் உள்ளார். என் மகளுக்கு யுனானி மருத்துவப் படிப்பு படிக்க ஒரு இடம் கிடைக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்யுங்கள்.

  • @mohamedismail1103
    @mohamedismail1103 3 месяца назад +4

    Inshallah என் மகன் மனம் மாற துஆ செய்யுங்க மா

  • @AzwarMashahira
    @AzwarMashahira 3 месяца назад +4

    அஸ்ஸலாமு அலைக்கும் சிஸ் முதல் சொன்ன துஆ தக்பீர்லயா ஓதனும்

  • @jesimaBegam-j5t
    @jesimaBegam-j5t 3 месяца назад +38

    அஸ்ஸலாமு அலைக்கும் சிஸ்டர் உங்கள் வீடியோ அனைத்தையும் பார்ப்பேன் அதில் சில அமல்கள் செய்துவருகிறன் எனக்கு திருமணமாகி 20ஆண்டுகள் ஆகின்றது இரண்டு பிள்ளைகள் என் நாத்தனார்கலாள் அடிக்கடி பிரச்சினை வரும் எனக்கு என் கணவருக்கும் நான் அதை பெரிதுபாடுத்த மாட்டேன் இப்போது என்னையும் என் பிள்ளைகள் விட்டுப்போயிட்டாரு நான் மிகவும் சிரமப்பட்டுகிறேன் நாத்தனார் கள் செய்வினை சூனியம் என்று திரிபவர்கள் அவர்களை என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை இதை பார்பவர்கள் அனைவரும் எனக்காக தூஆ பன்னுங்க நானும்என் கணவரும் பிரிந்து ஓருவருடம் ஆகுது அக்காங்கள் பேசாசைகேட்டுகிட்டு என்னையும் என் பிள்ளைகள் விட்டுப்போயிட்டாக 😢😢😢😢 இதை பார்ப்பார்கள் அனைவரும் எனக்காக தூஆ பன்னுங்க பிளிஸ் 😢😢

    • @thaslimaa9109
      @thaslimaa9109 3 месяца назад +6

      In Shaa Allah kandpa Dua seirom Allah pothumanavan ❤

    • @HussainHussain-xx7ws
      @HussainHussain-xx7ws 3 месяца назад +2

      🤲🤲🇱🇰🤲🤲🤲

    • @FathimaFathima-hd5mm
      @FathimaFathima-hd5mm 3 месяца назад

      Insha Allah same proplam

    • @NahlaLatheef-ct5uq
      @NahlaLatheef-ct5uq 3 месяца назад +1

      @@jesimaBegam-j5t
      Sure kawala padathiga Allah nadinadal
      Ethaium ec ah aakiruvan..
      Seivina sooniyam la avan ta edupadathu
      Nega nambikaiya Dua seiga ..unga porumaikana kooli romba sikirama varum in sha Allah ameen

    • @sahanabenacir6740
      @sahanabenacir6740 3 месяца назад +5

      ஆயத்துல் குர்ஷித் யோட last line லட்சம் தடவை ஓதுங்கள் செய்வினை அழியும்

  • @AbdulRashith-q6s
    @AbdulRashith-q6s 3 месяца назад +2

    அல்ஹம்துலில்லா

  • @SatgikSagubar
    @SatgikSagubar 3 месяца назад +2

    Alhamdulillah aameen

  • @abdulmalikabdulkader
    @abdulmalikabdulkader 3 месяца назад +2

    Walaikkumsalaam wa rahmathullahi wa barakkathuhu alhamthulillah ⚘️

  • @fathimashanas8645
    @fathimashanas8645 2 месяца назад

    Aameen dua seinga enakkum

  • @abdhulkareem516
    @abdhulkareem516 3 месяца назад +1

    Alhamdulillah alhamdulillah alhamdulillah aameen

  • @nisha9102
    @nisha9102 3 месяца назад +1

    Wa alaikum salaam wa rahmatullahi wa barkkathullah aameen

  • @aammubby1084
    @aammubby1084 3 месяца назад +1

    Alhamdhulilla ❤ameen ameen ya rabil aalamin

  • @AbdulAhadh-v3d
    @AbdulAhadh-v3d 3 месяца назад +2

    இன்ஷா அல்லாஹ்

  • @Wahithakassim
    @Wahithakassim 3 месяца назад +1

    Aameen Aameen Aameen ya rabal allameen

  • @seviabbas5066
    @seviabbas5066 3 месяца назад +2

    Engam dua seiga sister'

  • @AjiJesi-sd1mm
    @AjiJesi-sd1mm 3 месяца назад +1

    அஸ்ஸலாமு அலைக்கும்

  • @tamimshaima8516
    @tamimshaima8516 3 месяца назад +1

    Inshallah Allah 🤲

  • @shiklabanu8208
    @shiklabanu8208 3 месяца назад

    Yaramrakemen yaallha ameen

  • @NahlaLatheef-ct5uq
    @NahlaLatheef-ct5uq 3 месяца назад +13

    நா ஆசப்பட்ட லைப் அமையனும் துஆ செய்ங்க😢

    • @risvana1228
      @risvana1228 3 месяца назад +2

      Kandipa amaium sis insha allah aameen

    • @NahlaLatheef-ct5uq
      @NahlaLatheef-ct5uq 3 месяца назад +1

      @@risvana1228
      Ungalukum in sha Allah ameen

    • @r_o_s_h_a
      @r_o_s_h_a 3 месяца назад +1

      Insha allah kndpa seirom negalum enakaga seiugal pls 😢😢

    • @hAchu-q4b
      @hAchu-q4b 3 месяца назад +1

      Na asapatta walgai amaiya dua seiga pls

    • @farzu5975
      @farzu5975 3 месяца назад +2

      Same problem 🥺Kandipa amaiyum dua seiren ungaloda dua la enayum sethukonga..

  • @Zahra_sz_2911
    @Zahra_sz_2911 3 месяца назад +2

    Ya allah.... Ya rabbi.... Ya dhal-jalali wallikram..... Aameen ameeen ameen ya Rabbi 🤲🏻❤️‍🩹

  • @akmdthariq3346
    @akmdthariq3346 3 месяца назад

    Walaikum salama asalamu alaikum subhanallah masha Allah alhamdulillah Allah akbar dua for me please sister

  • @AA-yv1yb
    @AA-yv1yb 3 месяца назад

    As salamu alaikkkum sis nega sonna sila amalhala senjen alhamdhulillah Nalla palan kadachuthu naan kadan thollayaala knjm kavalayoada irundhen athula ipo alhamdhulillah nu mukkavasi kadan mudinchituthu eanaku next month kadaka irundha money indha month kadachi kadan a kuduthuen 140,000 la 95,000 kadan mudinji
    Alhamdhulillah alhamdhulillah alhamdhulillah allahvukke ealla puhalum

    • @Apsam-h1y
      @Apsam-h1y 3 месяца назад

      Enna dva

    • @AA-yv1yb
      @AA-yv1yb 3 месяца назад

      ​@@Apsam-h1yAsthaghfirullah 10 daysku 10,000 recite panna sonnaga but naan 13 days maari oathinen alhamdhulillah success

    • @AA-yv1yb
      @AA-yv1yb 3 месяца назад

      Indha amalhalaium 100
      Times oathunga

  • @jessisyed7634
    @jessisyed7634 3 месяца назад +4

    Assalamu alaikkum sis enga amma enga v2kku varamatingaranga kavalaya irunthen sis 7 nal niyathu vachu othikittu irunthen 4 days tha achu amma enga v2kk varanga
    Allah miga periyavan ella pugalum Allah ke

  • @NoorNoor-fl2uf
    @NoorNoor-fl2uf 3 месяца назад +1

    இன்ஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ்🤲🤲🤲🤲🤲ஆமீன் ஆமீன்🤲🤲🤲🤲

  • @AishahYusof-b3o
    @AishahYusof-b3o 3 месяца назад +1

    Assalamu Alaikum
    Arumai sagothari

  • @safeenasadiq467
    @safeenasadiq467 3 месяца назад

    Allhumdrilla, 🤲🤲🤲🤲

  • @zaidhrukshan1834
    @zaidhrukshan1834 3 месяца назад +1

    Assalamu alaikum sis today naan rent house poren ellarum dua senjikonga

  • @NasrinFathima-g3q
    @NasrinFathima-g3q 3 месяца назад +1

    Alhamdulillah

  • @SatgikSagubar
    @SatgikSagubar 3 месяца назад

    Inshallah

  • @mohameduanis3608
    @mohameduanis3608 3 месяца назад +1

    Alhamdulillah❤️❤️❤️❤️🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻aameen❤️❤️❤️❤️

  • @mubinabegum3218
    @mubinabegum3218 3 месяца назад +1

    In'sallah

  • @munasromeo1877
    @munasromeo1877 3 месяца назад +1

    W.salam

  • @Hibah123-tj6bt
    @Hibah123-tj6bt 3 месяца назад

    ❤❤❤❤❤

  • @ShaimaFathima-i3v
    @ShaimaFathima-i3v 3 месяца назад

    Ellarum enakum dua seiga naa doctor aha onnum indu 🤲🤲

  • @HadhiyaHadhiya-v9s
    @HadhiyaHadhiya-v9s 3 месяца назад

    Naan neasikkiravaroda searanumndu dua seinga sis pls
    Enakkaha ellarum dua seinga unga duavula kattayam ennayum searunga pls

  • @FarzanaUwais
    @FarzanaUwais 3 месяца назад +2

    Assalamu alaikkum w.w

  • @jawfarnakeer7270
    @jawfarnakeer7270 3 месяца назад

    Eanaku kulanthai kidaikka dua seinga

  • @Shahitha-pm7nw
    @Shahitha-pm7nw 3 месяца назад

    En magalin kalyanam. Thallippoikkondu irukkiradhu inshallah viraivil thirumanam nadakka ellorum dua seinga pls

  • @farook3068
    @farook3068 3 месяца назад +2

    நான் மிகவும் மன வேதனையிலும் கடன் பரச்சனை என் கணவருக்கு வெளிநாட்ல நல்ல வேளையாக கிடைக்க துஆ செய்ங்க

    • @FathimaA-d6m
      @FathimaA-d6m 3 месяца назад

      @@farook3068 assalamalikum. Sister. Kavalaipadinga. Allah. Ungulu. Uthie. Savar. Ungal. Husbandku. Nall. Valiaum. Kidikum. Insha. Allah. Ungal. Kadanum. Allah. Adyaka. Uthie. Savar. Sister. Nanum. Dua. Sakirn. Ningalum. An. Kadan. Adya. Dua. Sainga. Nam. Kastangal. Allahuku. Tharim. Avan. Namaiya. Appathum. Kavidamadan. Allaha. Namuku. Potamanvan. Ammeen

  • @FathimaFathima-hd5mm
    @FathimaFathima-hd5mm 3 месяца назад +1

    Assalamu alaikkum sister anaku thua sainga

  • @AMI-z8s
    @AMI-z8s 3 месяца назад +1

    Assalamualaikum sis idhu vandhu Thursday and Friday mattum than oodha venduma illa daily oothalaama sis reply pannuga plz sis

  • @jasminefathima2252
    @jasminefathima2252 3 месяца назад +1

    Asslamualaikum sister

  • @Yusufarshiya
    @Yusufarshiya 3 месяца назад

    Engea nallpdiya kadan adikanume allaha dua pannunga😊

    • @sahanabenacir6740
      @sahanabenacir6740 3 месяца назад

      நிறைய அஸ்தக்பிருல்லாக் ஓதிங்க கைல பணம் புரளும்

    • @Yusufarshiya
      @Yusufarshiya 3 месяца назад

      @sahanabenacir6740 ok sister

  • @imthiyasimthiyas8800
    @imthiyasimthiyas8800 3 месяца назад +1

    Assalamualaikum sis, Enga relations enaku oru ponnu pathu irukanga,andha ponnu enakum, enga Amma kum pudikala, But enga relations enaku coming 7th ku engagement panren solranga adhu cancel Aaganum nu dua pannunga pls

  • @sharifkutta8189
    @sharifkutta8189 3 месяца назад +1

    Aslam alaikum sister na ippota video patha na ippo intha amala seiyalama

  • @farhathbegum9817
    @farhathbegum9817 3 месяца назад

    Assalamualaikum sister magrib namas padichittu intha namas padikalama sister

  • @firdousm7005
    @firdousm7005 3 месяца назад +1

    Sis drinking smoking habit la family la oruthar matikitu romba addict agitanga yar solrathaium keka matikranga epa ena nadakumo nu bayama iruku sister epavm prblm a tha iruku avanga complete a itha vitu varanum, athuku nanga oru wazifa seilama athuku wazifa podunga sis...pls sis, rmba name ketruchu epavvm money prblm.pls wazifa சொல்லுங்க na seinum avngulkaga

  • @FathimaSahna-v5b
    @FathimaSahna-v5b 3 месяца назад

    Assalamu alaikum sis enda mahaluku suham illa 😢😢😢 duaa seyga

  • @fathihafsa1914
    @fathihafsa1914 3 месяца назад +1

    assalamu alikum

  • @seviabbas5066
    @seviabbas5066 3 месяца назад

    Husband problem marriage 23 years Achu divorce kettarrar two sons please dua sister

  • @saitrifath5938
    @saitrifath5938 3 месяца назад

    En kanawar kudiya neerutha dua seinga sister

    • @NahlaLatheef-ct5uq
      @NahlaLatheef-ct5uq 3 месяца назад

      @@saitrifath5938
      In sha Allah..koodiya sikiramea ellathaium avaru marathu Nalla oru manusana iparu kawala padaiga

  • @Haseena-sv7ke
    @Haseena-sv7ke 3 месяца назад

    Assalamu alaikum sister an kadan adiya dhuva saiga narukadaya iruku sister

  • @Hafizz_21
    @Hafizz_21 3 месяца назад

    2 wajifa periods tym la irukuravanga 41 tyms odhanum ah ila adhigama oodhalama sis

  • @123Nazriya
    @123Nazriya 3 месяца назад

    Asalamualikkum sis esakku poraw othallama plz please reply me

  • @MuhammadMujahidden
    @MuhammadMujahidden 3 месяца назад

    Assalamu alaikum sisster..
    Enathu kudumbathukahavum dua seinga nanum dua seiran..

  • @ArsanaFathima-k5q
    @ArsanaFathima-k5q 3 месяца назад

    Sis ellathaiyum serthu 41 time oodhanuma ila thani thaniya 41 time oodhanuma sis

  • @MohammedNaleem-j5h
    @MohammedNaleem-j5h 3 месяца назад +2

    Assalamu alaikum
    Sister ottar enkita kadan eduthutu thirupi kudukama irikadu.phone panalum answer pandraru illa.veetu tedi ponalum vetula illadi solranga.pls iduku oru wazifa sollunga

    • @AMALKALINSIRAPPU88
      @AMALKALINSIRAPPU88  3 месяца назад +2

      அல்லாஹு அல்முஸ்தஆனு இதை அதிகமாக ஓதுங்கள்

  • @FathimaFathima-s9q
    @FathimaFathima-s9q 3 месяца назад +1

    அஸ்ஸலாமு அலைக்கும்
    சகோதரி
    என்னுடைய தோழி ஒருவருக்கு உடம்பில் உருப்புகள் உடம்பை விட பெரியதாக இருப்பதாள் சரியாக கஸ்டபடுகிராள்
    உடல் உருப்புகள் உடம்புக்கு ஏற்றபடி இருக்க வாஜிபா சொல்லுங்க
    அல்லா உதவி செய்வான்

    • @AMALKALINSIRAPPU88
      @AMALKALINSIRAPPU88  3 месяца назад +3

      உடல் மனம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வு தரும் திக்ருன்னா
      லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் இதை அதிகமாக ஓதுங்கள் நிச்சயம் பலனளிக்கும்

  • @MohamedZamhar-pf7ds
    @MohamedZamhar-pf7ds 3 месяца назад

    Tholuwaikaana niyath epd wekkanum?

  • @nagendrannagu2207
    @nagendrannagu2207 3 месяца назад +3

    Assalamualaikum sister

  • @AbdulRahman-ql9fl
    @AbdulRahman-ql9fl 3 месяца назад +2

    Assalamualaikum usthad. One doubt usthad. Islamic song. Keakalama. Usthad. Oru. Video. Podinga. Reply usthad

    • @AMALKALINSIRAPPU88
      @AMALKALINSIRAPPU88  3 месяца назад +4

      Sorry உங்கள் comment நா சரியாக படிக்கல
      எந்த இசையும் நாம் கேட்பது ஹராம்
      கேட்கக்கூடாது
      இசை கேட்பதை தவிர்த்து திக்ரு செய்யுங்கள்

    • @AbdulRahman-ql9fl
      @AbdulRahman-ql9fl 3 месяца назад +1

      Islamic song. Usthad. Keekeakudatha. Usthad. Nabiyin. Pugazh. Usthad. Reply USTHAD

    • @AMALKALINSIRAPPU88
      @AMALKALINSIRAPPU88  3 месяца назад +1

      இஸ்லாத்தில் இசை தடை செய்யப்பட்டுள்ளது
      அது எதை பற்றி இருந்தாலும் சரி
      நல்ல விஷயத்தோடு ஹராமையும் கலக்க வேண்டாம்

    • @AbdulRahman-ql9fl
      @AbdulRahman-ql9fl 3 месяца назад +2

      Okay usthad jazakallah khair usthad ❤❤🎉🎉

  • @NishaNisha-ti4hg
    @NishaNisha-ti4hg 3 месяца назад +1

    அஸ்ஸலாமு அலைக்கும் சிஸ்டர் ஃபர்ஸ்ட் வஜி பாவை மகரிப் தொழுகை முடித்தவுடன் ஓதலாமா சிஸ்டர் கொஞ்ச நேரம் கழித்து செய்யலாமா அல்லது அதே தொழுகையில் செய்ய வேண்டுமா சிஸ்டர் ப்ளீஸ் ரிப்ளை பண்ணுங்க சிஸ்டர்.,

    • @AMALKALINSIRAPPU88
      @AMALKALINSIRAPPU88  3 месяца назад +1

      தொழுகை முடிந்த உடன் செய்யுங்கள்
      அது பரகத்தான நேரம்

    • @NishaNisha-ti4hg
      @NishaNisha-ti4hg 3 месяца назад +1

      @AMALKALINSIRAPPU88 நான் ஃபர்ஸ்ட் வாஜிபா வை செய்து முடித்து விட்டேன் சிஸ்டர் இன்ஷா அல்லாஹ் எங்களுக்காக அல்லாஹ் இடத்தில் துவா செய்யுங்க சிஸ்டர் ப்ளீஸ் சிஸ்டர்...

  • @bushrabushra.8481
    @bushrabushra.8481 3 месяца назад +2

    Assalamualaikum Sissy Alhamdulillah Vunga vidio eppo varum wait panren Sissy Insha allah 🤲🤲🤲🤲🤲