அருமை அருமை மா.எப்பொழுதும் புன்னகை தவழும் ஆனந்தி மா முகத்தை பார்ப்பதில் மகிழ்ச்சி. 🙏🙏 இன்னும் எந்த புத்தகத்தை தாங்கள் படிக்கவில்லை சொல்லுங்கள்.எல்லாவற்றில் இருந்தும் உதாரணம்.தங்களை போல் தெய்வீக நிலையை அடைந்தவர்களை பார்ப்பதும், தங்கள் பேச்சை கேட்பதும் நாங்கள் செய்த புண்ணியம்.நன்றி🙏🙏
அன்னை யின் அருளால் ஆனந்தி மா இறை உணர்வை உணர்ந்து கொள்ள வைத்தீர்கள் மா.சதா நேரமும் உங்கள் குரலை கேட்க கேட்க ஆன்மாவை காண வைத்தீர்கள் மா.அனந்த கோடி புண்ணியம் ஆனந்தி மா. சதா நேரமும் உங்கள் அகண்டம்.அனந்தம்..ஆனந்தம்.காதில் தேனாக ஒலித்துக் கொண்டே இருக்கிறது மா.உஙகள் சிரித்த முகத்தில் அன்னையை கண்டேன் மா.. அனந்த கோடி நன்றிகளையும் நமஸ்காரத்தையும் அன்னை க்கு ம் தங்களுக்கு ம் சமர்ப்பிக்கிறேன் மா வாழ்க வளமுடன் 🙏🙏🙏
Mother's Grace thankyou ma
Amma migavum thelivana velakam arumayaga sonirgal mother Grace thank u ma
Om maa🙏🌹
அம்மா அகிலாண்டேஸ்வரி, தெய்வீக அன்னையையே திரிபுரசுந்தரி உங்களை போற்றுகிறேம், சிரம் தாழ்த்து வணங்குகிறோம் அனந்த கோடி நன்றிகள் அம்மா.
அனந்த கோடி நன்றிகள் அம்மா.🙏🍀🌷🦚🙏
❤ Arumai
கோடி கோடி நன்றிகள அம்மா.. மனதில் ஒரு இனம்புரியாத உணர்ச்சி , நிம்மதி ...😊😊
❤
மிகத் தெளிவான விளக்கம். இனியகுரல். 🙏🙏🙏
🙏🙏
அருமை அருமை மா.எப்பொழுதும் புன்னகை தவழும் ஆனந்தி மா முகத்தை பார்ப்பதில் மகிழ்ச்சி. 🙏🙏
இன்னும் எந்த புத்தகத்தை தாங்கள் படிக்கவில்லை சொல்லுங்கள்.எல்லாவற்றில் இருந்தும் உதாரணம்.தங்களை போல் தெய்வீக நிலையை அடைந்தவர்களை பார்ப்பதும், தங்கள் பேச்சை கேட்பதும் நாங்கள் செய்த புண்ணியம்.நன்றி🙏🙏
Mother's Grace .kalavani arul.
MOTHER'S Grace
அன்னை யின் அருளால் ஆனந்தி மா இறை உணர்வை உணர்ந்து கொள்ள வைத்தீர்கள் மா.சதா நேரமும் உங்கள் குரலை கேட்க கேட்க ஆன்மாவை காண வைத்தீர்கள் மா.அனந்த கோடி புண்ணியம் ஆனந்தி மா. சதா நேரமும் உங்கள் அகண்டம்.அனந்தம்..ஆனந்தம்.காதில் தேனாக ஒலித்துக் கொண்டே இருக்கிறது மா.உஙகள் சிரித்த முகத்தில் அன்னையை கண்டேன் மா.. அனந்த கோடி நன்றிகளையும் நமஸ்காரத்தையும் அன்னை க்கு ம் தங்களுக்கு ம் சமர்ப்பிக்கிறேன் மா வாழ்க வளமுடன் 🙏🙏🙏
Was searching for some SAVITRI LINE... FOR INTERNAL PEACE AT LIFE MIRE BAY .. 🌺Self's vast spiritual silence occupies Space;
🌺