மாநில அளவிலான CM Trophy-ல் நடந்த மோசமான முறைகேடுகள் 2023

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 дек 2024

Комментарии • 213

  • @Aakarsh-
    @Aakarsh-  Год назад +97

    நான் பேசியதில் கூறியதில் ஏதேனும் தவறுகள் இருந்தால் கூறுங்கள் ஏற்றுக் கொள்கிறேன்.
    ஆனால் 08-July-2023 அன்று நடைபெற்ற மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைகாண போட்டியில் பொதுப் பிரிவில் கம்பு வீச்சில் சென்னையை சார்ந்தவர்க்கு முதல் பரிசு கொடுத்தது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. முதல் பரிசை வென்றவரை விட பலர் தனித்திறமையில் சிறப்பாக செயல்பட்டார்கள் என்பதுதான் உண்மை…

    • @monishasuresh1928
      @monishasuresh1928 Год назад +3

      Anna don’t worry anna your really a superstar in silambam anna… sandeep is a official in TNPESU anna… really heartbreaking to see all this anna… you didn’t say anything wrong don’t worry anna…

    • @hbkcreation2483
      @hbkcreation2483 Год назад +6

      Bro chennai team Maximum one side tha pannuvanga yella Competition apdithan nadakkum..

    • @manjubargavimathesh5429
      @manjubargavimathesh5429 Год назад +5

      தம்பி வணக்கம்..🙏 உங்களுடைய காணொளி மிகவும் தெளிவானதாகவும்🎉😮 நல்ல அழுத்தமான உங்களுடைய கருத்தை அழகாக பதிவு செய்துள்ளீர்கள்....
      நிச்சயமாக , உங்களுடைய கருத்து முதலமைச்சருக்கு சென்றடைய செய்வோம் நாங்களும் நிறைய சிலம்பப் போட்டிகளுக்கு, சென்றிருக்கிறோம்..
      இதுபோல பல முறைகேடுகளை சந்தித்துள்ளோம்,
      உங்களுடைய மனவேதனை எங்களுக்கு நன்றாக புரிகிறது...
      உங்களுடைய புகாரை CM செல்லுக்கு அனுப்பி வைக்கவும்..
      நிச்சயம் உங்களுடைய கோரிக்கை நிறைவேறும்.,
      வாழ்த்துக்கள்...

    • @kingqueen7163
      @kingqueen7163 Год назад

      Enakum atha nadanthathu annaa ungaluku mattum illa ellarukum ithutha nadanthathu anna

    • @VarunKGR
      @VarunKGR Год назад

      Please take this issue to Annamalai Annan

  • @nareshkumarn6527
    @nareshkumarn6527 Год назад +47

    வெற்றியை நம்மிடமிருந்து பறித்தாலும்
    திறமைகளை நம்மிடமிருந்து பறிக்கமுடியாது தோழா. நீங்கள் தான் சிறந்த வீரர்

  • @Sandal979
    @Sandal979 Год назад +46

    இவருக்கு மட்டுமல்ல மாநில போட்டியில் கலந்து கொண்ட மற்ற மாவட்ட வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கும் இதே நிலைமைதான் ...நாம் இதுபோல் செய்திருக்க வேண்டும் நாம் செய்யவில்லை இவரின் இந்த வீடியோ பதிவை அனைவரும் உங்களது சமூக வலைத்தளங்களில் பகிருங்கள் ...இதற்கான நியாயம் கிடைக்கும் வரை 🙏

  • @Muthumarisilambam-tc6ld
    @Muthumarisilambam-tc6ld Год назад +25

    சுருள் வாள் வீச்சு பிரிவிலும் இதே சோதனைகள் வாழ்த்துக்கள் சகோ

  • @olympicgoldfoundationmadur3856
    @olympicgoldfoundationmadur3856 Год назад +6

    நீங்கள் வெற்றி பெற வேண்டும் என்றால், நீங்கள் சிலம்பத்தில் உள்ள சங்கத்தில் ஒரு முக்கிய நபராக அல்லது பணக்காரராக இருந்திருக்க வேண்டும். அப்பொழுது தான் நடுவர்கள் நீங்கள் வெற்றி பெற்றீர்கள் என்று சொல்லிருப்பார்கள்

  • @edwinparbhu1784
    @edwinparbhu1784 Год назад +9

    இளைஞனின் ஆட்டமே சிறப்பாக இருந்தது கவலை வேண்டாம் நண்பா வெற்றி அடைந்தது நாம் தான் வாழ்த்துக்கள் நண்பா

  • @gajalakshmi8597
    @gajalakshmi8597 Год назад +16

    I didnt understand the things or the technique u hav explained.
    But ur performance clearly shows that u r an expert n did a wonderful n fabulous job than the person to whom 1st prize was given

  • @sivaraj-ld2ci
    @sivaraj-ld2ci Год назад +10

    எதில் தான் முறைகேடுகள் இல்லை...
    வருந்த வேண்டாம்...
    மக்களிடம் இருந்து அன்பு என்னும் விருதை எப்போதோ பெற்று விட்டீர்கள்...
    உங்கள் காணொளி பலருக்கு சிலம்பத்தின் மீது மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தி விட்டது...
    இதுவே மிகப் பெரிய சாதனை...
    கிடைக்காத இடத்தில் கொடுக்கும் நிலைக்கு உயர வாழ்த்துக்கள்.. 🔥🔥🔥🔥

  • @isaiyinvizhigaltamilan8508
    @isaiyinvizhigaltamilan8508 Год назад +4

    அண்ணா நீங்கள் மிக மிக அற்புதமாக விளையாடி உள்ளீர் அண்ணா நீங்களே வெற்றியாளர்

  • @A.Thangadurai_vaniya_chettiar
    @A.Thangadurai_vaniya_chettiar Год назад +11

    இலக்கு ஒன்றுதான் தமிழர் ஆகிய நாம் அனைவரும் நல்ல மார்க்கத்தில் சென்று செல்வத்தாலும் நல்ல புகளாலும் முன்னேறி உயர்ந்து வாழ வேண்டும் தமிழ் இன குடிகள் உள்ள அத்தனை சமூகத்தின் உள்ள மக்களை ஒன்று சேர்ந்து முன்னேறி நமக்கான அரசியல் அதிகாரத்தை தமிழர் ஆகிய நாம் தான் உருவாக்க வேண்டும் அது உலகத்துக்கே பொதுநலமாகவும் தற்சார்பு வாழ்வுக்கு அமைப்பு இடமாகவும் இருக்கும்❤

  • @SportFunHappy
    @SportFunHappy Год назад +13

    எனக்கு மாவட்ட போட்டியில் இது போல் நடந்தது தம்பி. நான் ஒரு பெண் எனக்கு திருநெல்வேலி மாவட்டம்

  • @Dharaneesh-v9r
    @Dharaneesh-v9r Год назад +5

    திறமைக்கு இப்போது யாரும் மதிப்பு கொடுப்பதில்லை ....இந்த நிகழ்வு நமது சிலம்ப கலையை மதிப்பு இழக்கச் செய்யும் ...அனைவரும் ஒன்று சேர்ந்தால் மட்டுமே இதை தடுக்க முடியும் ...

  • @SoundaRajan-i7q
    @SoundaRajan-i7q Год назад +9

    இவங்க அப்பா சென்னை மாவட்ட செயலாளர் அந்த காரணத்திற்காக இவருக்கு முதல் பிரைஸ்

  • @mayersaravanan9766
    @mayersaravanan9766 Год назад +2

    எங்களுடைய கலைக்கூடத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கும் இதே போன்ற சதி வேலை நடைபெற்று இருக்கிறது 20க்கு 19 என்று மதிப்பெண் போட்ட பிறகு வேறொரு வெற்றியாளரை அறிவித்து அவருக்கு முதல் பரிசினை வழங்கினார்கள் இதைக் கேட்டமைக்கு உங்களால் என்ன செய்ய முடியுமோ செய்து கொள்ளுங்கள் யாரிடம் வேண்டுமானாலும் புகார் சொல்லுங்கள் எங்களை ஒன்றும் செய்ய முடியாது என்று அங்கு இருக்கும் நடுவர்கள் கூறுகிறார்கள் நீங்கள் சொன்னது போல அவர்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு மதிப்பெண்களை அள்ளி கொடுத்துவிட்டு நன்றாக விளையாட வீராங்கனைகளை வெளியே அனுப்பி பாவத்தை தான் சேர்த்துக் கொண்டார்கள்

  • @shahazzee
    @shahazzee Год назад +4

    True works cannot be stolen from you Ji soon u I’ll get recognised 👍🏻 hard work never fails 👍🏻

  • @Karatekavlan
    @Karatekavlan Год назад +9

    38 ஆண்டுகளுக்கு மேலாக கராத்தே விளையாட்டில் இன்றைக்கு இந்த நிலைமையில் தான் உள்ளது

  • @ArunPrakash-p5y
    @ArunPrakash-p5y Год назад +9

    Thalaiva ni vera level hands of you ..... Nanum Anga vanthen 👍

  • @mastertigerkrishkungfu4940
    @mastertigerkrishkungfu4940 Год назад +3

    தம்பி நீங்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதால் சான்றிதழ் கிழித்தது என்னால் உணர முடிந்தது ஆனால் இது திட்ட மிட்ட செயல் இல்லை என்றால் மகிழ்ச்சி
    இதுபோன்ற நிகழ்வுகள் அனைத்து துறைகளிலும் நடைபெறுகிறது என்பதை நினைவில் கொள்க!
    இதை சகித்துக் கொண்டு வெற்றி பெற வாழ்த்துக்கள்
    இங்கு யாரும் உத்தமர் இல்லை சிலருக்கு வாய்ப்பு கிடைக்காமல் உத்தமராய் இருப்பார்கள்
    எனவே நீதி கிடைப்பது அரிது
    முடிந்தால் நீதிமன்றம் செல்லலாம் அல்லது அமைதியாக இருக்க வேண்டும்
    ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்
    4சதவீத இட ஒதுக்கீடு
    கிடைக்கும் என்ற நம்பிக்கை !வெற்றியை விட தோல்விக்கு பலம் மற்றும் அனுபவம் அதிகம் எனவே சிந்தித்து செயல்படுவது மிகவும் முக்கியமான ஒன்று நிச்சயம் வெற்றி கிடைக்கும் ❤

  • @ArulRaj-ue1rg
    @ArulRaj-ue1rg Год назад +1

    அருமையான பதிவு

  • @Malikbaiwi
    @Malikbaiwi Год назад +8

    தவறானவர்களை களை எடுக்க... வேண்டும்.. வேண்டும்...நியாயம் வேண்டும் ✊

    • @M.rEntertainmentpro
      @M.rEntertainmentpro 5 месяцев назад

      Bro mistake on askrsh

    • @M.rEntertainmentpro
      @M.rEntertainmentpro 5 месяцев назад

      He done more on Jin mastic and kaladi variai and more in to and arupu ,kuthu,pamal,pathugal,thirumandi he dind don't and he told already he lost 4 markes in and lost 3 mark for this and olukam 1 mark he does not total 12 or 13 is correct 💯

  • @veeratamilachisilambampall1254
    @veeratamilachisilambampall1254 Год назад +14

    உண்மையில் இதுதான் நடந்தது டிஸ்ட்ரிக்ட் தேர்விலும் இதுதான் நடந்தது

  • @sangeethaBanu-n4d
    @sangeethaBanu-n4d 9 месяцев назад +3

    நானும் cm player thaan anna

  • @mukilatamilchannel778
    @mukilatamilchannel778 Год назад +4

    நீங்கள் பேசுவது அனைத்தும் உண்டு நண்பரே.

  • @thushyanthanravi353
    @thushyanthanravi353 Год назад +3

    தரமான கதை சகோ👍

  • @mohanvenkatv5393
    @mohanvenkatv5393 Год назад +1

    சிலம்பத்தில் மட்டுமல்ல அனைத்து விளையாட்டு துறையிலும் அது போல மோசடி நடந்து கொண்டுதான் இருக்கிறது இதன் விளைவே ஒலிம்பிக்கில் 140 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் 2,3 மெடல் வாங்குகிறோம். திறமையானவர்களை ஒதுக்கிவிட்டு பணம் ,சாதிக்கு மட்டுமே இங்கு வாய்ப்பு...இதை திமுக தலைமையிடம் கொண்டு சேர்ப்போம்.

  • @sreemeena.p6374
    @sreemeena.p6374 Год назад +2

    This is true we were from Thoothukudi district even we too felt a lot about this

  • @mms0555
    @mms0555 Год назад +6

    அட போ பா இங்கு மாவட்ட போட்டியிலே அரசியல் நடக்கிறது

    • @santhosh9626
      @santhosh9626 Год назад

      மதுரை மாவட்டம் விரைவில் மாற்றம் பெறும்

    • @mms0555
      @mms0555 Год назад +1

      ❤️

    • @richardj5367
      @richardj5367 8 месяцев назад

      ​@@mms0555bro district level cm trophy notification eppa bro announce pannuvaga 2024 ku

  • @rubanfrancis29
    @rubanfrancis29 Год назад

    Super 💪🏻👍🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @christurajs9918
    @christurajs9918 Год назад +7

    உங்களுடன் ஒத்துப் போகிறேன்.இருப்பினும் நீங்கள் சான்றிதழை கிழித்தது தவறு!!. மற்றும் இப் போட்டியில் எங்கள் தம்பியும் கலந்து கொண்டார் கடலூர் மாவட்டத்தின் சார்பாக.. மார்க் 11 😊. அடுத்த முறை வெற்றி பெற வாழ்த்துக்கள் . இவன் நாகம் பதினாறு தற்பாதுகாப்பு சிலம்பாட்ட கழகம் நன்றி🙏🏼.

  • @NMurugeshan-zh9ld
    @NMurugeshan-zh9ld 2 месяца назад

    Very good 👍👍👍👍👍👍👍👍

  • @Nadukal
    @Nadukal Год назад +5

    Super nanba. Proof oda explain panathu good nanba. Correct than ni soldrathu.

  • @atozchannel5482
    @atozchannel5482 Год назад +6

    திறமை இருப்பனிடம் கடவுள் இருப்பான் கவலை வேண்டாம்

  • @senseirathnamsilambamacade9491
    @senseirathnamsilambamacade9491 Год назад +1

    Super master.....

  • @DMSportsClub
    @DMSportsClub 3 месяца назад

    Super ji❤

  • @ai66631
    @ai66631 Год назад +2

    Worst DMK, Dravida thirut model full corruption sir, even in cricket selection they took 10 lkhs bribe and admitted VIP sons

  • @flying_kid_pavithran
    @flying_kid_pavithran 3 месяца назад

    திறமை இருந்தும் நம்மை வெற்றி பெற விடுவதில்லை என்மகனும் விளையாட்டு வீரர் போட்டி ஒருவர் பாக்சிங் ஒருவர் மாரத்தன்

  • @devakumardevakumar9011
    @devakumardevakumar9011 3 месяца назад

    Really super

  • @manikandanmsilambam8226
    @manikandanmsilambam8226 Год назад +3

    You're champion bro don't worry ❤

  • @Vikkiuthai
    @Vikkiuthai Год назад +3

    💯 unmai ellam proof iruku

  • @aarthism8858
    @aarthism8858 3 месяца назад +1

    Engala mari students ku sports than life eh. Atha kedukka nenacha nalla irupingla

  • @mahendranv5872
    @mahendranv5872 3 месяца назад

    You are best

  • @linusramuk85
    @linusramuk85 2 месяца назад

    We all viwers of your Know you are best and talented , and as you showed in video all can judge , who is fit and best Master Aakarsh , not in Silambam' , Karate too have Same situation.. any way you are best .. Oss

  • @thetamilrower497
    @thetamilrower497 Год назад +1

    Bro nee vera level konutaa 💯👍

  • @Balaji-sy1jf
    @Balaji-sy1jf Год назад +3

    Dai aakashu poola umbu .... இனிப்பா இருக்கும்😂😂😂😂

  • @relaxationmusicclub9188
    @relaxationmusicclub9188 Год назад +2

    Certificate அ அங்கை எல்லாருக்கும் மத்திலையும் கிழுச்சிருக்கனும் அப்போ நீ போமசாகிருப்ப

  • @minimaxi1641
    @minimaxi1641 Год назад +2

    Be strong anna
    U will shine

  • @loganathankrishnamoorthy3046
    @loganathankrishnamoorthy3046 Год назад +1

    உண்மை தோழர்

  • @dr.sundarrubesh1841
    @dr.sundarrubesh1841 Год назад +2

    Cirtficate ah kelichinga.. Andha prize amount ah enna panninga

  • @karthicksriram4407
    @karthicksriram4407 3 месяца назад

    Super bro

  • @RameshKumar-bx1qk
    @RameshKumar-bx1qk 4 месяца назад

    You are best thambi

  • @GowshikGowshik-k5i
    @GowshikGowshik-k5i Год назад

    Super anna

  • @kesavankesavan714
    @kesavankesavan714 Год назад

    நீங்கள் தான் வெற்றி பெற்றிர்கள்

  • @agnesbala3447
    @agnesbala3447 6 месяцев назад

    Bro u awesome ❤

  • @Aravindakesh007
    @Aravindakesh007 Год назад +2

    @Bro avanga appa SDAT oda silambam secretary bro...

  • @sathiya494
    @sathiya494 Год назад +2

    Bro China step elam vachitu ungaluku mark podanumnu solurathu sariya?? Unga vida nala panavagalum support panalamla athum soluga bro..

  • @DharaneeshKumar-ew2ic
    @DharaneeshKumar-ew2ic 2 месяца назад

    Naan athletics zonal level la 3rd place vanthen ana enaku 4th place nu sollitanga. Na evlavo kastapattu practice pannen. Ennaku manasu odainchu pochu. Na 4-5 yrs aa try pannitu iruken. Ithula lockdownla ye 3yrs pochu. Balance iruntha 2yrs na ennala mudincha effort potten. Ippo thonuthu athleticsku na unfit nu😢😢

  • @amazingindiatv2240
    @amazingindiatv2240 Год назад

    🙏🙏🙏🙏🙏

  • @ShanmathiMuthu-tm1nc
    @ShanmathiMuthu-tm1nc Год назад

    Immediately action cm trophy

  • @sgayathiri6425
    @sgayathiri6425 2 месяца назад

    Hi bro . Yenaku ipatha SDAt pathi theriyum. Sept 2 apply date mudijatham. Nan school timela shotput ,discuss throw division player . apuram athukana vaaipu kidiyakalaaa. Now im 27 ad house wife.Neithu tha itha pathi kelvi paten . CM trophy ,sdat epdi apply pananum. Poti yapa yaapanu epdi details nama therijukurathu?

  • @karthickg6821
    @karthickg6821 Год назад +1

    300 சிலம்பட்ட கழகங்கள் இருந்தால் அப்படித்தான் சகோ...ஒரே கழகமாக மற்ற நீங்கள் உங்கள் சான்றிதழை கிழித்து இருந்தால் அர்பணித்து இருந்தால் கொஞ்சம் நல்ல இருக்கும்😂

  • @tmsportsacademycoimbatore6769
    @tmsportsacademycoimbatore6769 Год назад +1

    மாவட்ட போட்டியிலும் இது நடைபெற்றது ஆகாஷ்.அதிகமான நபர்கள் நடுவர்களுக்கு தேவையானவர்களையே வெற்றி பெற்றுள்ளனர், மனசாட்சி உள்ளவர்கள் இது போன்று கீழ்தரமான செயலை செய்யமாட்டார்கள். ஆனால் நீங்கள் certificate யை கிழித்தது தவறு. நீங்கள் ஒரு பயிற்சியாளராக இருந்து இது போல் செய்யகூடாது

  • @priyankam538
    @priyankam538 4 месяца назад

    Exactly bro.. eanakum same problem aagitu 🥺

  • @balajia8710
    @balajia8710 Год назад +1

    Hi bro,
    Naan ungaloda big fan....ungala paathuthaan naan silambam kathukitten...niraya competitionla win pannen....but namma side justice irunthalum neenga certificate kiluchirukakoodathu
    Another competition pogumpodhu solli kamipaanga..
    Bro... Ivan silambam suthala... Kiriken maari suthuraan... Silambthuku undana mariyada pochu...

  • @PrathapRamar
    @PrathapRamar 2 месяца назад

    அண்ணா எங்களுக்கு அப்படிதான் அண்ணா எம திட்டாங்கா கபடி போட்டியில் கலந்து கொண்டு டேன் |நடுவர் வைத்து எமத்திட்டங்கா அண்ணா

  • @crazeonpets
    @crazeonpets Год назад +1

    Anna nanum school girls la category alangara veechu la covai 1st place na....
    Nanum state match ku vandhen....
    Alangara veechu la single stick ana double stick lam ella but en category la first place vanguna ponnu sinlge stick, double stick lam pannuna....
    Second place 3rd place um single stick pannunga....😢

  • @vembuvivasaayi
    @vembuvivasaayi Год назад +5

    திறமையை யாரு மதிக்குறாங்க?

  • @Hasan-u4x1o
    @Hasan-u4x1o Год назад

    S bro 💯 true bro nee solradhu

  • @nrweavers3321
    @nrweavers3321 Год назад +1

    இதே நிலைமைதான் டிஸ்ட்ரிக்ட் மேட்ச்லேயும் நடந்தது

  • @pradeepceekay1710
    @pradeepceekay1710 Год назад

    Ur super

  • @narainkarthii
    @narainkarthii Год назад +7

    Bro sorry to say
    In all CM districts matches gymnasium had 4 marks
    But while coming to the CM state match gymnasium had 1 mark😅.
    Therefore 4=1, is a waste of doing 11 karanam 😢

  • @hussainhari
    @hussainhari Год назад +1

    You are very smart to take and care for this event but certificate issued by government ... .dont do this type in future...

  • @choco_creater
    @choco_creater Год назад +1

  • @boxoffice2.0
    @boxoffice2.0 Год назад +2

    பணம் பத்தும் செய்யும்
    மாஸ்டர் புரிஞ்சிக்கிங்க 😢

  • @raabiathulbasariya768
    @raabiathulbasariya768 2 месяца назад

    Government schoolkuthan more priority... Appom ethukku private schl ah koopdanum...

  • @bharathisportsculturalclub262
    @bharathisportsculturalclub262 Год назад

    💯🤝💪🔥👍

  • @M.Poomuthaiya
    @M.Poomuthaiya 4 месяца назад

    District state match pogum pothum etha nadakkuthu referee la one side tha panranga nalla vilaiyadura player vilaiyadum pothu opponent player ku vilaiyada kuda theriyathu Ana Avan ah win panna vaikiranga Namma ethum ketta mynes mark kudukkuranga

  • @sivaranjanip-ql4if
    @sivaranjanip-ql4if Месяц назад

    Unmai goverment teacher pt sir pantra alaparai thanga mudiyavillai nanga private school engala avar worst nadathunar nanga atha poruthukondom an enil next rds irukku thirumbavum avara varuvar en kulanthai ethirkalam karuthi ethuvum pesavillai

  • @massmothees6847
    @massmothees6847 Год назад

    Ama bro 🙏

  • @conscioustamizha7156
    @conscioustamizha7156 Год назад

    Take care bro

  • @Selvaraj-my6id
    @Selvaraj-my6id Год назад

    Surulvaal laiyum same bro

  • @RajeshKumar-eo5pp
    @RajeshKumar-eo5pp 2 месяца назад

    Same things happening in table tennis state ranking also..

  • @mr.athletesubi-qf8ur
    @mr.athletesubi-qf8ur 2 месяца назад

    Broo your the winner 🏆🎉

  • @Noordheen-pk8fo
    @Noordheen-pk8fo Год назад

    Unmaithan ellame nadaham ellame political ...

  • @kkfitnessandvlogs
    @kkfitnessandvlogs Год назад

    Ada pavingala 😢 romba mosady 😢 you are the best bro 😢❤

  • @sulthanibrahim.s5256
    @sulthanibrahim.s5256 Год назад +1

    Hate politics in sports😡😡😡

  • @Sivasiva-r5y
    @Sivasiva-r5y 7 месяцев назад

    உண்மை than bro

  • @arun_1591
    @arun_1591 Год назад +1

    First appadidhan irukkum. Poga poga pazhagidum😅

  • @velmurugan2710
    @velmurugan2710 Год назад

    👍👍👍😢😢💪💪💪💥💥

  • @silambamindhu8258
    @silambamindhu8258 Год назад +1

    Anna naa vanthen anna match ku nerla paathu veruthu poitom anna

  • @rvstudio4913
    @rvstudio4913 Год назад +3

    unaga kita vegam eruku ..konjam nidanam devai

  • @relaxationmusicclub9188
    @relaxationmusicclub9188 Год назад

    Nanum master tha kasu vankiruppanuga thambi west .....

  • @nanshirkalab
    @nanshirkalab Год назад

    I understand your feelings man. Level of corruption

  • @jemsjems3937
    @jemsjems3937 Год назад

    D,m,k,,,,,d,m,k 🌄🌄tharavdam

  • @greatking21
    @greatking21 4 месяца назад

    Bro alandur st peters school ah

  • @silambambagu08
    @silambambagu08 Год назад

    😭😭ஆமா அன்னா நான் ‌நள்ளா பன்னே ஆனா எனக்கு ‌3 kuduthutaga ahna ungalae yemathee erukagana rombo kastam unga skills tha neriya panuven

  • @shiva2734
    @shiva2734 Год назад +2

    kaala nakki valura referees irukkura varaikkum unmaiyaana players kku ankikaram kedaikka porathu illa
    Ithula vaalaka silambam nnu perumaiya sollipanunka

    • @santhosh9626
      @santhosh9626 Год назад

      அருமை சகோ தம் ஆதங்கமும் கோவமும் ஒன்றிணைய வேண்டும் அப்போது தான் இதெல்லாம் மாற்றம் பெறும் . சென்னை எப்பொழுதுமே இதே வழக்கம் தான் சிலம்பத்தை விட பித்தலாட்டம் அவர்களுக்கு நன்றாக தெரியும்

  • @M.Poomuthaiya
    @M.Poomuthaiya 4 месяца назад

    Nanum patha pro Chennai player ku tha neraiya kuduthakka Thoothukudi oru medal kuda kidaiyathu

  • @ragupathykaruppiah4450
    @ragupathykaruppiah4450 Год назад +1

    இந்த உடல் வாகில் நளினம் எங்கிருந்து வரும்..வேகமும் கிடையாது..

  • @MugundhanMMugu
    @MugundhanMMugu 3 месяца назад

    Now I came the reason why USA & CHINA always top

  • @SMPM1829
    @SMPM1829 Год назад +1

    விழுப்புரம் மாவட்டத்தில் மால்கம் போட்டியிலும் இதே நிலைமைதான் நீடிக்கிறது.
    ஆனால் என்ன இங்கு ஒரு சாதி சார்புடைய நிலை நீடிக்கிறது.
    ஒரு சாரி சார்புடையவர்கள் மட்டுமே சிறந்த மாணவர்களாகவும் ஜட்ஜ் பேனலிலும் இடம்பெறுகின்றனர்.
    திறமைக்கு எங்கே மதிப்பளிக்கின்றர்
    இதெல்லாம் எங்கே போய் முடியுமோ தெரியவில்லை