நீங்கள் பிறந்த நட்சத்திரத்தை வானில் பார்ப்போமா? | பொதுமக்களுக்கான சோதிடம் | 3

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 ноя 2024

Комментарии • 25

  • @sundarsubramanian1998
    @sundarsubramanian1998 28 дней назад +2

    நீண்ட நாட்கள் தேடுதலின் பிறகு முனைவர் ரமேஷ் தங்கவேல் அவர்களின் வானியல் பற்றிய புரிதலுக்கான காணொளி கிடைக்கப் பெற்றேன்.
    ஒவ்வொரு காணொளியாக தினமும் பார்த்துக் கொண்டு வருகிறேன். முனைவர் ரமேஷ் தங்கவேலின் உழைப்பு மிகவும் பாராட்டத்தக்கது.
    தமிழின் மேல் உங்களின் ஆர்வம் வரவேற்கத்தக்கது. நீங்கள் கூறியது போல் என்னால் முடிந்த உதவிகள் செய்த பலருக்கும் தமிழர்களின் வானியல் அறிவு உங்கள் காணொளி மூலம் சென்றடைய முயற்சி செய்கிறேன். வாழ்க வளமுடன். வளர்க சோதிட வகுப்பு மற்றும் வானசாஸ்திரம் பற்றிய ஆராய்ச்சி.

    • @aimlastrology
      @aimlastrology  28 дней назад +1

      விரிவான பின்னூட்டத்திற்கும் தங்கள் ஆதரவிற்கும் நன்றி! நான் தொழில்முறை மருத்துவர் அல்ல. விவசாயம் படித்தவன் என்ற போதிலும் தொழிலாக நான் மருத்துவ துறையில் தினம்தோறும் எண்களோடு உலாவுகிறேன். எனது டாக்டர் பட்டம் முனைவர் வகை. :-)

  • @aadhithyabalupillai2868
    @aadhithyabalupillai2868 4 месяца назад

    வணக்கம் வளமுடன் வாழ்க குருவே சரணம்

  • @ragukm4560
    @ragukm4560 9 месяцев назад +3

    ராகு கேது நிழலும் அல்ல கிரகமும் அல்ல.. மிகப்பொருத்தமான சொல்லாடல்.... நன்றிகள் பல.....

  • @nagarajr7809
    @nagarajr7809 9 месяцев назад +2

    வணக்கம் சார்
    தங்களின் கடினஉழைப்பு மற்றும் சேவை மனப்பான்மை
    மிகவும் பாராட்டுக்குறியது சார்.
    நல்வாழ்த்துக்கள்.
    🙏🙏

  • @மூர்த்தி-ள4ட
    @மூர்த்தி-ள4ட 7 месяцев назад +1

  • @ecafruits4894
    @ecafruits4894 9 месяцев назад +2

    தொடரட்டும் உங்கள் பணி வாழ்துக்கள்

  • @thayalans2356
    @thayalans2356 9 месяцев назад +1

    Dr Ramesh,Thank you for your another wonderful and informative video,

  • @shivayanama213
    @shivayanama213 2 месяца назад

    Today's assignment...done... enjoyed your session...I am upgrading myself

  • @chandrankuppan6194
    @chandrankuppan6194 8 месяцев назад +1

    Great Sir. You are doing a good thing. This good karma will reflect in your future. Keep going.

  • @rvaithys
    @rvaithys 9 месяцев назад +1

    Excellent 🎉

  • @balunatarajan7406
    @balunatarajan7406 9 месяцев назад +2

    Wonderful presentation. A lot of effort has been put in to make this. A very complicated and vast subject. But Dr Ramesh made so simple and easy to understand. Young generation must follow his channel so that they get an idea of scientific approach to this stream of knowledge. Hearty congratulations and best wishes for continued research. 🎉🎉

    • @aimlastrology
      @aimlastrology  9 месяцев назад

      Thanks for your appreciation Sir!

  • @yazharasuaj5008
    @yazharasuaj5008 8 месяцев назад +1

    Very interesting. I can see a lot of effort. Thanks for sharing.

  • @VijayKumar-pg3gw
    @VijayKumar-pg3gw 9 месяцев назад +1

    I think you may add captain if you want to be viewed in other languagers❤

    • @aimlastrology
      @aimlastrology  9 месяцев назад

      Thank you! Appreciate your feedback. Not sure if auto captions works well on edited videos. Being one man show, I don't have bandwidth time to add subtitles as well. There is easily a 1:60 time between content time and creation time.

  • @thiyagu8004
    @thiyagu8004 3 дня назад +1

    Sir, i guess venus orbit is typically similar to moon orbit. Am i right?

    • @aimlastrology
      @aimlastrology  3 дня назад +1

      No! Moon's orbit is more variable and unstable.

  • @sundarsubramanian1998
    @sundarsubramanian1998 26 дней назад

    இன்றைய நாட்காட்டியின்படி (இந்தியா), இன்று பூரட்டாதி நட்சத்திரம் (Pisces) ஆனால் stellarium thil கும்பத்தில் (near to Aquarius) காட்டுகிறது. ஏன்? I am taking the Indian calendar sun rise time and calculate the Moon position on that time to see the today star. Hope, my understanding is right to decide on the today star.

    • @aimlastrology
      @aimlastrology  26 дней назад +1

      @@sundarsubramanian1998 அயனாம்ச திருத்தம் செய்யப்பட்ட பின்னர் வருவது நாட்காட்டி நிலை

  • @sundarsubramanian1998
    @sundarsubramanian1998 26 дней назад +1

    ஆயில்யம் HIP 43109 A இது stellarium தில் 43109 C மற்றும்
    43109 A என்றும் காண்பிக்கிறது. btw, what is double star-variable star.

    • @aimlastrology
      @aimlastrology  26 дней назад +1

      இதற்கு முந்தைய காணொளியில் double star மற்றும் கூடுதல் star பற்றி படத்தோடு விளக்கியதாக ஞாபகம். Variable star என்பது ஒளி அளவு மாறிக்கொண்டே இருக்கும் என்பதை சொல்கிறது. சில சமயம் தெரியாமலும் போகலாம்.

    • @aimlastrology
      @aimlastrology  26 дней назад +1

      இந்த வீடியோ ஆரம்பத்திலேயே double star பற்றி விளக்கம் உள்ளதே.

    • @sundarsubramanian1998
      @sundarsubramanian1998 25 дней назад

      @@aimlastrology , Yes, I seen the double star in the video and question was variable star. Now I got the answer. Thanks