Kudusai thozhila irundhu dan ella thozhilum arambikkum

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 апр 2024
  • Join us in celebrating the magic of everyday moments that turn into extraordinary tales of affection. Get ready for a dance of love that'll tug at your heartstrings!
    #TheShaliniStoresKathai
    Subscribe now to be part of this heartwarming series!
    Director : A. Aravinth Raj
    Cast : Reshma & Vijay Duke
    DOP: Santhosh
    Editor: Sidharth
    Music Director: Mohamad Fazil
    #yt #trending #shorts #serial #fun #shalini #shalinistores #shalinistoreskannan #webseries #tamil #theshalinistoreskathai #maligaikadai #couple #shortvideo #ytshorts #ytshortsindia #comedy
  • РазвлеченияРазвлечения

Комментарии • 1,6 тыс.

  • @user-jy5xf1bm4z
    @user-jy5xf1bm4z Месяц назад +8828

    குடிசைத்தொழிலுக்கு encourage பண்ணது சூப்பர் ப்ரோ🙏🏻🙏🏻🙏🏻

    • @JosuvaJosuva-qm6ex
      @JosuvaJosuva-qm6ex Месяц назад +9

      Hi

    • @jebasinghmanjula9099
      @jebasinghmanjula9099 Месяц назад +4

      Good god bless you all

    • @ishwariya.s2138
      @ishwariya.s2138 Месяц назад +3

      Sis itha akka name enna

    • @user-gg5ux4vn6m
      @user-gg5ux4vn6m Месяц назад +1

      🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹😘😘😘🌹🌹🌹🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢😢🎉🎉🎉🎉🎉😍🥰🥰🥰🥰🥰🥰🥰😍😍😍😍🤩🤩🤩🤩

    • @cycletubecomedy
      @cycletubecomedy Месяц назад

      ஆமா குடிசை தொழில encourage panni கிலிசிடன் லூசு பூண்ட போட

  • @thefinalmonster
    @thefinalmonster Месяц назад +2943

    Antha ponnu nadikura maathiriyae ila romba real ah iruku ❤

    • @4vjresideshere
      @4vjresideshere Месяц назад +21

      ஒழுங்கா நடிக்கல naa next scene chance illana சொல்லிட்டான் அதான் அழுவுற மாறி ஆகிட்டு

    • @cycletubecomedy
      @cycletubecomedy Месяц назад

      ஏ பூண்ட மவனே அவ நடிக்கிற மரி therila யோ சுன்னிகள

    • @selvapriyakailyaperumal832
      @selvapriyakailyaperumal832 Месяц назад +4

      ❤❤❤❤❤❤❤

    • @VASANGAMING007
      @VASANGAMING007 Месяц назад

      P0pp
      0plp0lp

    • @VASANGAMING007
      @VASANGAMING007 Месяц назад

      ​@4vjreside0here

  • @siva-ew3to9pl1h
    @siva-ew3to9pl1h Месяц назад +148

    அந்த கடலை மிட்டாய் விற்க வந்தவராக நடித்த தங்கையின் நடிப்பு மிக நேர்த்தியானதாக பாத்திரத்தோடு ஒன்றி இருக்கிறது, நடிப்பதாகவே தெரியவில்லை மிக நேர்த்தி..வாழ்த்துக்கள்

  • @RajaRaja-hz5nr
    @RajaRaja-hz5nr Месяц назад +211

    ரொம்ப நன்றி அண்ணா இந்த காணொளியை பார்த்து பிள்ளைகளின் நிலையை புரிந்து பலர் உதவுவார்கள் நானும் இப்படித்தான்🎉

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Месяц назад +1533

    சிறுதொழில் வியாபாரியை மதிக்கத் தெரிந்தவன் உண்மையான வியாபாரி கான அடையாளம் வியாபாரி என்றும் வியாபாரி நம்ப வேண்டும்😊❤

    • @4vjresideshere
      @4vjresideshere Месяц назад

      பாட்டிய வேலை வாங்கி சம்பாரிக்குறா

  • @sulochanasudha8998
    @sulochanasudha8998 Месяц назад +375

    இப்பொழுது இருக்கும் காலகட்டத்தில் இந்தப் பதிவு மிகவும் அருமையான பதிவு மக்கள் சிந்திக்க வேண்டிய பதிவும் கூட உங்கள் இருவருக்குமே மிக்க நன்றி❤

  • @pothishm3425
    @pothishm3425 Месяц назад +95

    கடலை மிட்டாய் விற்கும் பெண்ணின் நடிப்பை பார்த்து எனக்கு அழுகை வந்து விட்டது😢😢😢😢😢

    • @JinnahMohamed-ld3nh
      @JinnahMohamed-ld3nh 11 дней назад

      Nalla ullam iruppavarhalathan intha tamil boomi alahairukku

  • @ilayarajaveerappan7839
    @ilayarajaveerappan7839 Месяц назад +19

    சிறு தொழில் செய்யும் ஏழை எளிய குடிசை தொழிலாளிகளின் வாழ்வில் ஒளி ஏற்றும் காணொளி இது, மிகவும் அருமையாக உள்ளது, அந்த தங்கையின் எதார்த்தமான நடிப்பு, அருமை!....🎉🎉🎉🎉❤❤❤❤

  • @rajendransubbaiah
    @rajendransubbaiah Месяц назад +759

    குடிசைத்தொழிலுக்கு வரவேற்பு சாலினி ஸ்டார்ஸ் வளர்ச்சி அடைய வாழ்த்து

    • @JC-dr1nm
      @JC-dr1nm Месяц назад

      😂😂😂😂😂

  • @RajeshKumar-vb5fv
    @RajeshKumar-vb5fv Месяц назад +418

    உண்மை ஏழை வியாபாரியை ஆதரிக்கனும் .....

  • @christojerin791
    @christojerin791 Месяц назад +15

    எல்லா கடைக்காரர்களும் இப்படி இருந்தால் சிறுதொழில் செய்கிறவர்கள் வாழ்வார்கள்... வளர விடுங்கள் ❤

  • @ascentshiva
    @ascentshiva Месяц назад +21

    காலத்தினால் அழியாதது தர்மமும் மனிதாபிமானமும்👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽

  • @ramalakshman7483
    @ramalakshman7483 Месяц назад +1623

    ஆண்களுக்கு மட்டுமே உரித்தான குணம்❤
    Edit:Thank you for 1.5k likes guys
    With love♥️

  • @VijayaKumar-cf9zg
    @VijayaKumar-cf9zg Месяц назад +190

    குடிசைத் தொழிலுக்கு வாய்ப்பளித்த நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்....

  • @saisundar3807
    @saisundar3807 Месяц назад +5

    கண்ணு கலங்கிருச்சு bro... 😢 Vera level

  • @rajaramank3290
    @rajaramank3290 28 дней назад +1

    Excellent...Excellent...Excellent

  • @kumarkumar-ft1ie
    @kumarkumar-ft1ie Месяц назад +196

    கண்கலங்க வைத்து விட்டீர்கள் அருமை சகோதரரே 😭

  • @selvathangadurai8533
    @selvathangadurai8533 Месяц назад +121

    சூப்பர் குடிசை தொழிலை மதிப்போம்❤❤❤

  • @maximusr8970
    @maximusr8970 Месяц назад +11

    The girl acting is vey nice.my eyes filled up with tears . GIVE CHANCE TO THIS GIRL

  • @sakthimurugan-7963
    @sakthimurugan-7963 Месяц назад +3

    One of the best clips I have seen in recent years….Hats off to you brother for your kindness….

  • @arunraj_r
    @arunraj_r Месяц назад +80

    கடலை மிட்டாய் எனக்கு மிகவும் பிடிக்கும் ❤.

    • @KrishnanSubramanian-wt4gv
      @KrishnanSubramanian-wt4gv Месяц назад +2

      கோவில் பட்டி கடலை மிட்டாய் அமெரிக்கா வரைபோகிறது !! மகாராஷ்ட்ராவில் பூணே அருகே லோனாவாலா என்ற மலைநகரில் லோனாவாலா சிக்கி ( LONAWALA CHIKKI ) புகழ் பெற்றது !! அமெரிக்காவில் PEA-NUT CANDY என்ற பெயரில் விற்கப்படுகிறது !

  • @vinovino2404
    @vinovino2404 Месяц назад +47

    சூப்பர் அண்ணா உங்க பேச்சு கேட்டு நான்அழுதிட்டேன்

  • @anbunatpueditz3813
    @anbunatpueditz3813 Месяц назад +4

    Antha ponnu Tharama nadichirku pa 😍✨

  • @omsairammuthu-qq4lk
    @omsairammuthu-qq4lk 18 дней назад +1

    நீங்க நல்லா வீடியோ போடுறீங்க, ஜீவா டுடே பார்த்து உங்க வீடியோ முதல் முறை பார்க்கிறேன் 👌👌👌

  • @bhuvanswari.bhuvanswari.k
    @bhuvanswari.bhuvanswari.k Месяц назад +206

    ஷாலினி அக்கா கண்ணன் அண்ணா.my.favourite ❤❤❤❤

  • @bhuvanswari.bhuvanswari.k
    @bhuvanswari.bhuvanswari.k Месяц назад +129

    ஷாலினி ஸ்டோர். couples are my favourite.couple ❤❤❤❤

  • @akavimani
    @akavimani Месяц назад +1

    கலப்படமில்லாத தமிழ் பேசும் உங்க படைப்பின் அழகு சிறப்பு மனம் நிறைந்த வாழ்த்துகள்

  • @priyankas2357
    @priyankas2357 Месяц назад +1

    மிகவும் அருமை சகோதரரே போன்று ஏழைகள் குடித்து தொழிலுக்கு ஊக்குவிக்கும் மனமார்ந்த நன்றிகள்

  • @user-my2wo6xt9w
    @user-my2wo6xt9w Месяц назад +66

    Shalini stores couples are my favourite couples ❤❤❤

  • @SudeepOptimal
    @SudeepOptimal Месяц назад +93

    Antha manasu irukke athu thaan humanity, samudhaayam eppo oru nalla nilai ku varudho, annaiku thaan antha samugamuke sooriyan oli veesum .....😊

    • @user-hf6pi2di4v
      @user-hf6pi2di4v Месяц назад +2

      எங்க ஊர்ல மணப்பாறை முறுக்கு குடிசைத் தொழில்

  • @manivelmohan4866
    @manivelmohan4866 Месяц назад +3

    எல்லோருடைய நடிப்பும் அருமை

  • @KARUNAMOORTHI-ho8cq
    @KARUNAMOORTHI-ho8cq Месяц назад +15

    It's very good thing❤ எப்பவும் இது மாதிரி சிறு தொழிலாளர்களை ஆதரிக் கனும்

  • @rexlawrence9454
    @rexlawrence9454 Месяц назад +31

    Very good message bro. As much as possible I avoid online shopping.

  • @alagu_sundaram
    @alagu_sundaram Месяц назад +1

    Andha pilla semme cute ar iruku 😌♥️

  • @ruhithtech
    @ruhithtech Месяц назад +26

    ONE OF THE BEST ❤

  • @VijayVijay-yg7mi
    @VijayVijay-yg7mi Месяц назад +21

    குடிசைத் தொழிலை ஆதரிப்போம்❤

  • @vaitheesdevi96...3editz5
    @vaitheesdevi96...3editz5 12 дней назад

    சிறு துளி பெரு வெள்ளம் .....Encouraged❤

  • @preethianisha4009
    @preethianisha4009 Месяц назад +19

    The girl acting was super

  • @ambikar2544
    @ambikar2544 Месяц назад +18

    Annan aaluthan karuppu..but manasu vellai..❤❤❤

  • @deepakrishnamurthy1913
    @deepakrishnamurthy1913 Месяц назад +1

    I got tears... good job bro

  • @KathirKathiravan-js1gz
    @KathirKathiravan-js1gz 2 дня назад

    Intha videovukkagave ungala subscribe pannalam keep it up....antha manasutha kadavul🙏

  • @prabukaaval9954
    @prabukaaval9954 Месяц назад +3

    ஏனோ இக்கான் ஒலியை காணும் போது மனம் லேசானது போல் ஒரு உணர்வு சிறந்த படைப்பு வாழ்த்துக்கள்

  • @psankar9575
    @psankar9575 Месяц назад +10

    உடம்ப விக்காம, உழைச்சு சம்பாரிக்கர concept good.

  • @RasuSankar-le7bm
    @RasuSankar-le7bm Месяц назад +1

    The girl acting is super🎉

  • @manimsk8996
    @manimsk8996 Месяц назад +1

    அருமையான கருத்து❤

  • @D-Series.i
    @D-Series.i Месяц назад +3

    Antha kutty ponnu performance emotionally killed

  • @Soman.m
    @Soman.m Месяц назад +53

    அருமை...அதே போல வசதி குறைந்த மக்களை நீட் மூலம் மமருத்துவர் ஆக வழிவிடுங்கள்

    • @tamilarasus1143
      @tamilarasus1143 Месяц назад +3

      Best comedy of the year

    • @thina65
      @thina65 Месяц назад

      Neet ku evvlo selavu pannanum, government college since beginning less fees, please explain if neet passed and didn't get government college then private college only way to enter, private college collecting government fees or what,
      What benefits do you understand in NEET

    • @bharathikannan5952
      @bharathikannan5952 Месяц назад

      ​@@thina65neenga eduku doctor aaganum edum reason iruka?

    • @thina65
      @thina65 Месяц назад

      @bharathikannan5952 I not willing to become doctor

  • @gokulraj9582
    @gokulraj9582 Месяц назад

    உண்மையிலேயே அற்புதமான வீடியோ ❤

  • @SanDhiya-ip7li
    @SanDhiya-ip7li Месяц назад +1

    உங்களுக்கு ரொம்ப நல்ல மனசு அண்ணா❤

  • @mrrouk1m46
    @mrrouk1m46 Месяц назад +3

    😢😢😢😢😢 tq 😍 bro 💕😻 love to you bro 😻💕🤩💕😻❤️❤️❤️❤️😻❤️😻😻❤️

  • @babubabu956
    @babubabu956 Месяц назад +4

    சூப்பர் தங்கச்சி மச்சான் செம

  • @krishnamohan5523
    @krishnamohan5523 Месяц назад

    Siru thozhilaaligalukku madhippu koduppadhu arumai 😊😊

  • @SathamSathamhussain-tv5st
    @SathamSathamhussain-tv5st 2 дня назад

    இந்த மனசு தான் நண்பா கடவுள் இருக்கானு சொல்லுறது

  • @Unknownperson-vo9ir
    @Unknownperson-vo9ir Месяц назад +5

    Andha ponnuku andha role nalla suit aachu ❤ good acting that girl 🔥

  • @Millionaire_X
    @Millionaire_X Месяц назад +4

    அந்த பொண்ணு செம்மயா நடிக்குது

  • @BabuBabu-ps7rx
    @BabuBabu-ps7rx Месяц назад

    என்னை கண் கலங்க வைக்க பதிவு அருமை வாழ்த்துக்கள் சகோதரா

  • @strikeforce_yt
    @strikeforce_yt Месяц назад

    Ivagala pollavaga tha epovum Support pannanum ... super guy's 😊

  • @Babu-yx9of
    @Babu-yx9of Месяц назад +3

    Kovilpatti kadalai mittai fans like here

  • @basheerbasheer6419
    @basheerbasheer6419 Месяц назад +3

    Super super super super super super super akka anna❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊😊😊😊😊😊❤❤❤❤😢😢😢

  • @user-mh7yn7os3y
    @user-mh7yn7os3y 23 дня назад

    நாட்டை வல்லரசாக மாற்றுவோம் குடிசைத்தொழில் நடை பாதை வியாபாரிகளை ஆதரிப்போம் நன்றி நண்பரே அருமையான பதிவு பாரத மாதாவுக்கு ஜே ஜெய்ஹிந்த்

  • @jcdr8524
    @jcdr8524 24 дня назад

    மிகவும் அருமையான வீடியோ,🎉🎉🎉❤❤❤

  • @suharshanmetawians3688
    @suharshanmetawians3688 Месяц назад +1

    Kadalai mittai ponnu so cute❤

  • @user-eg4ds6yi8x
    @user-eg4ds6yi8x Месяц назад +4

    Pakka nalla ponna theriyathu adhunika vangi Ganga Anna

  • @reginabegam146
    @reginabegam146 Месяц назад +4

    Naa first comment panna

  • @gangaganga-vl7nk
    @gangaganga-vl7nk 18 дней назад

    Keerthana congrats ma❤

  • @ssssmassssssmass7875
    @ssssmassssssmass7875 13 дней назад

    Antha manasu tha kadaul ❤❤❤❤

  • @kumaraveltky833
    @kumaraveltky833 13 дней назад

    சூப்பர் சகோதரா வாழ்த்துக்கள் நீங்க நல்லா இருப்பீங்க உங்க தலைமுறை நல்லா இருக்கும் வாழ்த்துக்கள்.

  • @gavaskarr477
    @gavaskarr477 Месяц назад

    Super prense of mind bro keep it up... சிறு தொழில் காப்போம். வாழ்க தமிழகம்,....❤❤❤

  • @newera1839
    @newera1839 13 дней назад +1

    Hardworking and an innocent person will succeed in life. Om sakti

  • @fletcherfletcher5436
    @fletcherfletcher5436 Месяц назад

    Manasu வலிக்குது ❤❤❤❤❤

  • @user-rz1df1su8e
    @user-rz1df1su8e 23 дня назад

    Best suporting actress awards goes to kadala mittai girl 🎉👏👏👏👏
    Ore takela eduthiruntha innam suppara iruthiruckum

  • @sudarshanbabu12345
    @sudarshanbabu12345 Месяц назад

    I couldn’t control my tears. Very natural

  • @easwaramurthys3822
    @easwaramurthys3822 Месяц назад

    நல்ல மனமுள்ள சகோதரர். வாழ்த்துகள்.

  • @salimsalim6705
    @salimsalim6705 Месяц назад +1

    Yes bro e video nodi thumb bejar aythu bro ur so good guy ❤

  • @VadivelRaja-ps4kx
    @VadivelRaja-ps4kx 24 дня назад

    Super super excited puro ❤

  • @kalaivanikalaivani5845
    @kalaivanikalaivani5845 22 дня назад

    உங்க வீடியோ எல்லா ரொம்ப சூப்பரா இருக்கு தம்பி தங்கச்சி 😊❤❤❤❤❤❤❤❤❤

  • @Trade392
    @Trade392 21 день назад

    Endha ponnukum innoru ponnuku help seydhaal pidikadhu ,idhu universal truth.

  • @Hari-ny6bn
    @Hari-ny6bn Месяц назад

    My clap's for that girl acting skill❤

  • @anandanmurugesan4178
    @anandanmurugesan4178 28 дней назад

    அந்த மனசுதான் கடவுள்❤

  • @rubanmurugan4577
    @rubanmurugan4577 Месяц назад +1

    Tq bro for help the young girl

  • @Tamil_movie_Trailers
    @Tamil_movie_Trailers 3 дня назад

    Heart❤ touching..

  • @raghuk5123
    @raghuk5123 Месяц назад

    குடிசை தொழிலை ஊக்குவித்து உழைத்து வாழ்பவரை ஊக்குவிப்போம்... ஓம் சாய் ராம் 🎉

  • @alanroyal9935
    @alanroyal9935 29 дней назад

    சூப்பர் தலைவா வாழ்க வளமுடன்🎉❤❤❤

  • @user-yq2ch7gx8y
    @user-yq2ch7gx8y 6 дней назад

    Super emotional 🎉

  • @TanviyaPandian
    @TanviyaPandian Месяц назад

    உழைப்பிற்கு கிடைத்த வெற்றி ❤❤❤❤❤

  • @mayappanv.r3430
    @mayappanv.r3430 Месяц назад

    உண்மையிலேயே அந்த பொண்ணு பேசும்போது கண்ணீர் வந்துவிட்டது ❤

  • @shansiva3
    @shansiva3 Месяц назад

    Super kid
    Super ayya store merchant
    We love kadalai mittai
    👏👏💗💗🧘‍♀️🧘‍♀️

  • @senthilraj887
    @senthilraj887 Месяц назад

    நீங்கதான்யா கடவுள்🎉❤👍🙏🌹💐

  • @get2siva
    @get2siva 27 дней назад

    Humanity exists ❤❤

  • @ratnakararumugam2582
    @ratnakararumugam2582 25 дней назад

    bro indha maathri concept ku, unnmaiya ve kudisai thozhil seiravangala kaatunga, avanga product ah advertise pannunga. romba thanks.

  • @dhivyasachin7024
    @dhivyasachin7024 23 дня назад

    உங்கள் எண்ணம் வாழ்க🎉

  • @hariharan7920
    @hariharan7920 Месяц назад

    சரி அண்ணா...... நம்மை சுற்றியுள்ள சிறிய தொழில் முனைவோரை ஊக்குவிக்க வேண்டும்

  • @codingtamilan
    @codingtamilan Месяц назад

    What a sound quality on reels ❤❤❤

  • @ManikandanManikandan-xn9bq
    @ManikandanManikandan-xn9bq Месяц назад

    சகோதரனுக்கு விடுதலை புலிகளின் புரட்சி வாழ்த்துக்கள்

  • @dineshrajvj7614
    @dineshrajvj7614 Месяц назад

    கண்ணீர் வரவைத்த வீடியோ.. சூப்பர்..

  • @h.sureshkumar8551
    @h.sureshkumar8551 Месяц назад

    என் கண் கலகே வைதே வீடியோ வாழ்த்துக்கள் BRO 🌹🙏❤️👌👌👌

  • @jacobsouza8002
    @jacobsouza8002 29 дней назад

    இந்த மன நிலை எல்லோருக்கும் வேண்டும். ஏழைகளே ஏழைகளை உயர்த்துங்கள். ஒருவரை ஒருவர் ஆதரியுங்கள்...🎉🎉🎉🎉🎉

  • @ArthiSURESHKUMAR-jf7cu
    @ArthiSURESHKUMAR-jf7cu Месяц назад +1

    😢 super 👌 👍

  • @SivaSiva-mm7mg
    @SivaSiva-mm7mg Месяц назад

    மிக சிறப்பு 🙏🙏

  • @ktmKathir46
    @ktmKathir46 8 дней назад

    Atha manasu❤❤