துர்கா ஸ்டாலினும், சத்யாசாய் பாபாவும் | Avarum Naanum | DurgaStalin | Chapter 31 | Nayaki TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • துர்கா ஸ்டாலினும், சத்யாசாய் பாபாவும் | Avarum Naanum | DurgaStalin | Chapter 31 | Nayaki TV
    Chapter 31
    #durgastalin #stalinfamily #stalinvideo
    #stalinfamily #nayakitv
    #cmstalinspeech #stalinvideo
    #stalinvideo #cmstalinnews
    #stalin #stalin_news #stalinnewstoday #stalin_speech #stalinspeech #stalinbiography #durgastalinbiography #durgastalinaudiobook #audiobook #biography
    #biographydurgastalin #stalinbirthday #durgastalinbirthday #birthdayofstalin #தளபதியும் நானும் #அவரும்நானும் #audiobook #audiobooks #audiobooksfree #audiolibrary #audiobooksfreeyourhands #துர்காஸ்டாலின் #avarumnanum #avarumnaanum
    ....................................
    CONTINUE TO WATCH..
    Durga Stalin AUTOBIOGRAPHY 'Avarum Naanum' Audio Book
    Intro Chapter
    • துர்கா ஸ்டாலின் Autobi...
    chapter 1
    • துர்காவை பொண்ணு பார்க்...
    chapter 2
    • அந்தக் கால ஹீரோ மாதிரி...
    chapter 3
    • கல்யாணத்துக்கு முன்னால...
    Chapter 4
    • கல்யாண மேடையில் அந்த க...
    Chapter 5
    • கல்யாணமான புதிதில் நடந...
    Chapter 6
    • எங்க இல்லறம் தொடங்கிய ...
    Chapter 7
    • ஒரே மாசத்தில் இப்படிக்...
    Chapter 8
    • துர்கா கிட்டே எவ்வளவு...
    Chapter 9
    • தலை தீபாவளியை ரொம்பவே ...
    Chapter 10
    • ஸ்டாலினுக்கு வேறொரு பெ...
    .....................................
    You can watch..
    Durga Stalin.. KITCHEN TOUR.. PART 1
    • துர்கா ஸ்டாலின் வீட்டு...
    KITCHEN TOUR.. PART 2
    • மாப்பிள்ளையை செல்லமாக ...
    துர்கா ஸ்டாலின் செய்யும் கணவர் ஸ்டாலினுக்கு பிடித்த Fish curry Recipie
    • துர்கா ஸ்டாலின் செய்யு...
    ..................................
    Durga Stalin 'Pooja Room' PART 1 :
    • Durga Stalin's Pooja R...
    Pooja Room - PART 2
    • Part 2 of Durga Stalin...

Комментарии • 81

  • @viswaasslokasandmantras5926
    @viswaasslokasandmantras5926 Год назад +10

    சுவாமியைப் பார்க்கும் வாய்ப்பு கிட்டியதற்கே இவர்கள் கோடி ஜென்மங்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டும். சுவாமி ஒவ்வொருவருக்கும் செய்த நன்மைகளை நினைக்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நாங்கள் அடுத்த தலைமுறை என்பதால் சுவாமியைப் பார்க்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைக்கவில்லை. இருந்தாலும் நாம் சுவாமியைப் பார்த்ததில்லை என்ற உணர்வே ஏற்படவில்லை. சுவாமி நம் கூடவே இருக்கிறார் என்பதை நன்கு உணர்கிறோம். அதுவும் இதுபோன்ற பிறரின் அனுபவங்களைக் கேட்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஜெய் சாய் ராம்

  • @veeranganait4087
    @veeranganait4087 Год назад +9

    அப்பப்பா எப்பேர்ப்பட்ட பாக்கியம் உங்கள் குடும்பத்திற்கு கிடைத்திருக்கிறது. நல்லவர்கள் என்றும் வாழ்வார்கள் துர்காம்மா. பாபாவின் அருளைப் பற்றி பேசிக்கொண்டே இருக்கலாம். என் தூரத்து உறவு அத்தைக்கு பாபா லிங்கம் வரவழைத்துக் கொடுத்ததை நினைத்துப் பார்க்கின்றேன். அருமையான பகிர்வு அம்மா🙏😇💝.வாழ்த்துகள் நாயகி டிவி ❤

  • @selvamanimurugan754
    @selvamanimurugan754 Год назад +18

    ஓம் ஸ்ரீ சாய்ராம் ஓம் ஸ்ரீ சாய்ராம் ஓம் ஸ்ரீ சாய்ராம் ஓம் ஸ்ரீ சாய்ராம் ஓம் 💐💐🌹🌹🙏

  • @vasumathyvenkitasamy8889
    @vasumathyvenkitasamy8889 Год назад +4

    திருமதி..‌துர்கா ஸ்டாலின் அவர்களுக்கு..... ஸாய்ராம்...
    நான் மதிப்பிற்குரிய பகவான்
    சத்ய சாய்பாபாவை 35 வருடங்களாக ஆராதனை செய்து வருகிறேன்..... நிறைய
    சோதனைகள்....அத்தனையிலும்
    பகவான் எனக்கு இன்றுவரை கண்ணை இமை காப்பதுபோல்
    காத்து வருகிறார்..... தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் பகவான்
    ஆசிர்வாதம் கிடைத்துள்ளது....
    எத்தனை அரசியல் சோதனைகள் வந்தாலும் அவர்
    நிச்சயமாக உங்கள் அனைவரையும் பாதுகாப்பார்.....
    உங்களுக்கு மனம் நிறைந்த
    வாழ்த்துக்கள்.....சத்ய சாய்பாபா
    ஆசீர்வாதம் என்றும் கிடைக்கும்....ஸாய்ராம்....

  • @shanthisekar7083
    @shanthisekar7083 Год назад +7

    பாபாவை பற்றி கேள்வி பட்டிருக்கிறேன் ஆனால் இவ்வளவு தெரியாது துர்காம்மா சொன்னது நிறைய தெரிந்து கொண்டேன் நன்றிமா

  • @godsongvenkadasubbu594
    @godsongvenkadasubbu594 Год назад +2

    ஓம் சாய்ராம். இந்த சகோதரியின் ஆன்மீகம் அரசியலுக்கு அப்பாற்பட்டது. பாபாவின் மீது அவரின் பக்தி, தன் கணவர் மீதான பாசம், ஆஹா... நெஞ்சை நெகிழ்ச்செய்கிறது. நாட்டை எவ்வளவு கேடு சூழ்ந்தாலும் ஒரு பக்தை, பதிவிறதைக்காக அந்த ஆண்டவன் எல்லோரையும் காப்பாற்ற இந்த தாயும் ஓர் காறணம். காந்தாரியும் கர்ணனும் என நினைவுக்கு வருகிறார்கள். தாயே உன்னை வணங்கிங்குகிறேன் 🙏..

  • @s.leykrishnamoorthys.j.k-wt1js
    @s.leykrishnamoorthys.j.k-wt1js Год назад +6

    அந்நியார் அவர்களே தங்களின் இரண்டு சகோதர்களை இத ன் வழியாக நினைவு. நீங்கள் இவ்வளவு சிறப்பாக சொற்பொழிவு ஆற்று வீர்கள் என நினைக்கும் போது மிகுந்த சந்தோசம். தேனி கிருஷ்ணமூர்த்தி.

  • @RajanRajan-em7uc
    @RajanRajan-em7uc Год назад +2

    OHM SAI RAM
    U R REALLY APPRECIATE GREAT GOD BLESS YOU

  • @venugopals519
    @venugopals519 Год назад +12

    நடமாடும் கடவுள் நம் பாபா.பிறந்த பயனைப் பெற்றுவிட்டார்

    • @poongodijothimani
      @poongodijothimani Год назад +1

      Good health and happiness forward lord's Sivam greste asirwatham
      Baba is equal Every home 🏡 to home 🏡 people liked Thanks abay sir

  • @govindv8224
    @govindv8224 Год назад +3

    Amma .. you are really a blessed person. Tears are flowing listening to you. Swamy's grace be with you always. Sairam.

  • @adiseshcr7834
    @adiseshcr7834 Год назад +1

    Great ma'am

  • @karpagavallibabyt4290
    @karpagavallibabyt4290 Год назад +21

    ஒரு சிலர் சுயசரிதைக்கு மட்டும் மதிப்பும் மரியாதையும் உண்டு ஆனால் உங்களுடையது அன்பு கொண்டது🎉

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 10 месяцев назад +1

    👍💯🙏

  • @rukmangathanj4043
    @rukmangathanj4043 Год назад +1

    Om shri sairam ma..Nalladhoru devote nalldhoru manaivi..

  • @neelam5398
    @neelam5398 Год назад +2

    Nice to hear Mdm Durga and CM Stalin's experience of Swamy. Why Stalin's rule is full of arrogancy, abuse of power, anti- spiritualism and atrocities. Politics without Principles is against Swamy's teachings on human values. Read Swamy's books and do service to mankind. When Swamy touch you and close to you 'watch out' WATCH your ACTIONS , THOUGHTS, CHARACTER and HEART. 🙏 Sai Ram

  • @sivaramkumar1178
    @sivaramkumar1178 Год назад +2

    You are really great. May swami bless you and your family always

  • @kabilannagarajan
    @kabilannagarajan Год назад +1

    ஓம் ஸ்ரீ சாய்ராம் ஓம் ஸ்ரீ சாய்ராம் ஓம் ஸ்ரீ சாய்ராம் ஓம் ஸ்ரீ சாய்ராம் ஓம்

  • @momthegreatest
    @momthegreatest 9 месяцев назад

    பாபா நல்லவர் தான் ..

  • @kumarasamyduraisamy603
    @kumarasamyduraisamy603 Год назад +2

    அருமையான எளிய நடையில்...இனிய தமிழில்...

  • @srinivasanj6562
    @srinivasanj6562 Год назад +1

    So very happy to listen to your talk about Swami. My compliments to you Ma for speaking in such clear and fluent tamil without even a small stutter. Great. Swami is not a mere mahan. He is the creator of this universe. He gave this astounding realisation to only some people among lakhs of devotees. Sairam!

  • @gandhimathy6939
    @gandhimathy6939 Год назад +3

    சாய்ராம் 🙏

  • @SaraswathyC-yn4oj
    @SaraswathyC-yn4oj Год назад +1

    OMSRISAIRAM UNGALspeech ketka MigavumArumai ungalsimplecity Babaavargalukkum Ellorukkum pitikum puttaparthikkeaxzaithusentruviteerkal Nandrigal Amma

  • @kapaa1768
    @kapaa1768 Год назад +3

    Om Sairam, Om Sairam, Om Sairam❤❤❤🙏🙏🙏🌷🌷🌷

  • @begrateful8248
    @begrateful8248 Год назад +6

    Thank You really enjoying to know more Durga Amma family story❤

  • @thavamanidevi6576
    @thavamanidevi6576 Год назад +6

    Bhagwan is god Sairam . Love is form ❤️❤️❤️

  • @anandan972
    @anandan972 Год назад +1

    Ohm Sai Ram🎉🎉🎉

  • @visveshbabu
    @visveshbabu Год назад +5

    Om Sri Sairam

  • @saivijayakumar7188
    @saivijayakumar7188 Год назад +3

    Aum Sri Sairam Aum Sri Sairam Aum Sri Sairam

  • @manjulakrishnamurthy4467
    @manjulakrishnamurthy4467 Год назад +2

    அருமை அருமை அருமை

  • @chandrac5640
    @chandrac5640 Год назад +5

    Felt very happy to listen to your talking about Baba of Puttabarthi! Waiting to know more about CM and Durga Stalin 😊

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 Год назад +3

    ஓம் ஸ்ரீ சாய்ராம். 🙏

  • @vittalrao3218
    @vittalrao3218 Год назад +8

    மனம் நிறைந்த காணொளி ஓம் சாய் ராம் 🙏

  • @shanthisundhar4595
    @shanthisundhar4595 Год назад +3

    சூப்பர் சூப்பர் அம்மா

  • @geethalakshmi113
    @geethalakshmi113 Год назад +2

    Neenga Baba mela vacha anbu, romba santhosha maaga vulladhu❤

  • @vijayaranibaskaran9661
    @vijayaranibaskaran9661 2 месяца назад

    Om sairam

  • @kulandaivelua6998
    @kulandaivelua6998 Год назад +1

    Super

  • @akilavarsha5309
    @akilavarsha5309 Год назад +2

    Om sai ram

  • @user-zz6xk8rr5h
    @user-zz6xk8rr5h 10 месяцев назад

    🙏👍

  • @padmanabans7112
    @padmanabans7112 Год назад +3

    Aum Sri Sairam 🙏🌹

  • @vandanasuresh3204
    @vandanasuresh3204 Год назад

    Om sri sathya sai baba. Really God sent man

  • @malathimalathi4097
    @malathimalathi4097 Год назад +10

    எந்த ஒரு பெருமையும் ஆணவம்‌ இல்லாமலும் இயல்பாக எளிமையாக ‌எல்லோரும்‌ மிக எதிர்பார்ப்பு டனும் ஆசையாக ரசிக்க கூடியதாக. இருக்கிறது...

  • @kanagalakshmi8241
    @kanagalakshmi8241 Год назад +3

    Om sri sairam

  • @jayasrisasikala3934
    @jayasrisasikala3934 Год назад +1

    🙏🙏

  • @geethalakshmi113
    @geethalakshmi113 Год назад +6

    Even Sai Baba said in a meeting that Stalin sir is a good person and has great regards and respect to Him(baba). Still in online 🙏🙏

  • @jayanarayan8763
    @jayanarayan8763 Год назад +2

    Aum sri sai ram

  • @durairajanv267
    @durairajanv267 Год назад +1

    Supper. Sairam❤❤❤🎉🎉🎉💯💯💯
    👏👏👏✨️✨️✨️♻️♻️♻️🙏🙏🙏💯💯💯💯💯💯💯💯💯💯💯💯

  • @s.thiyagarajans.thiyagaraj1975
    @s.thiyagarajans.thiyagaraj1975 Год назад +3

    ஜெய்சாய்ராம்...

  • @somasundaram999
    @somasundaram999 Год назад

    ஆமாம் அம்மா நான் கடந்த 32 ஆண்டுகளாக சத்ய சாய் பக்தராக இருக்கிறேன். சுவாமியின் 85வது பிறந்த நாளன்று நானும் திரு. ஸ்டாலின் அவர்கள் அருகில் நின்று இருந்தேன். அந்த நிகழ்ச்சியில் மிகவும் நெகிழ்ச்சியை எண்ணி மகிழ்கிறேன்.

  • @sagadevan8620
    @sagadevan8620 Год назад +4

    ❤❤❤❤❤❤❤❤

  • @111aaa111bbb111
    @111aaa111bbb111 Год назад

    ஓம் சாய்ராம்

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Год назад +2

    விடியல்🌅

  • @govindasamyarunasalam8968
    @govindasamyarunasalam8968 Год назад +1

    Sairam. Swami is my Guru, My God and Swami is Everything to me.
    Jai Sai Ram.

  • @selvamuthuselvamuthu1761
    @selvamuthuselvamuthu1761 Год назад

    Sairam🙏🙏🙏🙏🙏🙏🙏💖💖❤❤

  • @ShanGuna-sj2kj
    @ShanGuna-sj2kj Год назад +2

    ❤❤

  • @ganeshsadasivam5672
    @ganeshsadasivam5672 Год назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @umaranirajan8276
    @umaranirajan8276 Год назад +5

    ஒவ்வொரு சொல்லும் சத்யம் அம்மா...சரியாக கூறினீர்கள்..நல்லதே நடக்க.. வேண்டும்...உங்கள் மனம் போல

  • @malarvizhinatarajan4885
    @malarvizhinatarajan4885 Год назад +1

    Mam you are so lucky I want to meet you mampls

  • @saradharajendran390
    @saradharajendran390 Год назад

    🙏

  • @g.ravindhirang.ravindhiran4441
    @g.ravindhirang.ravindhiran4441 11 месяцев назад

    துர்கை என்கிற துர்க்கா தான் ஸ்டாலின் குடும்பத்தை காத்து வருகிறார்

  • @chandrasekaranpg4797
    @chandrasekaranpg4797 Год назад +1

    Om Sri Satya Sayee.

  • @jayasankaran6044
    @jayasankaran6044 Год назад

    Super Sairam🙏🙏

  • @sujasahajan7904
    @sujasahajan7904 Год назад

    Surrender to Sai Baba

  • @renugadevi1818
    @renugadevi1818 7 месяцев назад

    Puttapathi sai Baba evar.
    Periyavar, sheeradi saibaba tha Sathya Sai Baba

  • @vittalrao3218
    @vittalrao3218 Год назад +1

    இன்றைய சென்னை ஹயாத் ஹோட்டல் (ஆபட்ஸ்பரி) இருந்து இடத்தில் மற்றும் பசுமை வழி சாலை அருகே இருக்கும் சுந்தரம் நிலையத்திற்கு எண்பதுகளில் பாபா அவர்களை வருகை தருவார்கள்

  • @gurusamysanthanam8996
    @gurusamysanthanam8996 Год назад +1

    He is notorious to holld the black money of others

  • @bharathiperumal8956
    @bharathiperumal8956 Год назад

    Yandi THURGA SENTHIL BALAJI kalla saraya PANAM UN kite thaane iruku?

  • @ramakrisnan2117
    @ramakrisnan2117 Год назад

    I wonder how His Holiness Sathya Sai Baba blessed Stalin and Porukki Kammanatty Payal Karunanidhi,a sinner of sinners who spoiled the entire world. Moreover,how did you keep quiet when many Hindu temples were shattered by your DMK party fellows? I feel really sorry for I can't digest the fact that you are also an accomplice failed to advise your husband not to commit sins by destroying the Hindu temples.

  • @revathyshankar8
    @revathyshankar8 Год назад

    Stop this Baba will never go yo crooks home who kills poor people by feeding them Alcohol and enjoy thier Money Stop this .

  • @palithasiriwardena-jo5lp
    @palithasiriwardena-jo5lp Год назад

    Dravida model talking about religion. Dmk is the real sanghi party 😂

  • @rkharinisre3074
    @rkharinisre3074 Год назад +1

    Yellam corrwcta do.ltinga ok, snnal neenga unga kudubam public money aaa kollai adikir8ngla, ippa sollunga, neenga baba kitta yellathum kollai adichtha kodaka vendiyathsna, summa katha udathinga please. You will know ehrn u die wt mistskes u have fone to society at thst bsba will ask u msm, wt is the use at the end of dyeing, so let u start todsy daily y shall pay to ttust prasanthi 10 lakh, from your husband and dmk ministers looted money.

  • @shanmugamramasamy9522
    @shanmugamramasamy9522 Год назад +1

    🙏🙏🙏

  • @ravichandran6018
    @ravichandran6018 Год назад

    Aum sri sai ram

  • @lathahema558
    @lathahema558 Год назад +2

    ❤❤❤