உயிரே என் உயிரே என்னவோ நடக்குதடி அடடா இந்த நொடி வாழ்வில் இனிக்குதடி ஒ... ஒரு நிமிடம் ஒரு நிமிடம் எனை நீ பிரியாதே எனதருகில் நீ இருந்தால் தலைகால் புரியாதே நிஜம் தானே கேளடி நினைவெல்லாம் நீயடி நடமாடும் பூச்செடி நீ என்னை பாரடி இதுவரை எங்கிருந்தாய் இதயமும் உன்னை கேட்கிறதே பெண்ணே எங்கே மறைந்திருந்தாய் என்னுள் எப்படி நுழைந்து கொண்டாய் உனக்குள்ளே ஒளிந்திருந்தேன் உருவத்தில் உதிரமாய் கலந்திருந்தேன் உன்னை உனக்கே தெரியலையா இன்னும் என்னை புரியலையா நான் சிரித்து மகிழ்ந்து சிலிர்க்கும் வரத்தை நீ கொடுத்தாய் நான் நினைத்து நினைத்து ரசிக்கும் கனத்தை நீ அளித்தாய் எங்கேயோ உன் முகம் நான் பார்தத ஞாபகம் எப்போதோ உன்னுடன் நான் வாழ்ந்த ஞாபகம் உயிரே என் உயிரே என்னவோ நடக்குதடி அடடா இந்த நொடி வாழ்வில் இனிக்குதடி ஒ... ஒரு நிமிடம் ஒரு நிமிடம் எனை நீ பிரியாதே என் அருகில் நீ இருந்தால் தலைகால் புரியாதே நிஜம் தானே கேளடி நினைவெல்லாம் நீயடி நடமாடும் பூச்செடி நீ என்னை பாரடி உன்னுடன் இருக்கையிலே நிலவுக்கும் சிறகுகள் முளைக்கிறதே இதுவரை நானும் பார்த்த நிலவா இத்தனை வெளிச்சம் கொடுத்த நிலவா உன்னுடன் நடக்கையிலே என் நிழல் வண்ணமாய் மாறியதே முன்னே முன்னே நம் நிழல்கள் ஒன்றாய் ஒன்றாய் கலக்கின்றதே நீ பேசும் வார்த்தை சேர்த்து வைத்து வாசிக்கிறேன் உன் சுவாசகாற்று மூச்சில் வாங்கி சுவாசிக்கிறேன் நிஜம் தானே கேளடி நினைவெல்லாம் நீயடி நடமாடும் பூச்செடி நீ என்னை பாரடி உயிரே என் உயிரே என்னவோ நடக்கிறதே அடடா இந்த நொடி வாழ்வில் இனிக்கிறதே ஒ... ஒரு நிமிடம் ஒரு நிமிடம் எனை நீ பிரியாதே எனதருகில் நீ இருந்தால் தலைகால் புரியாதே எங்கேயோ உன் முகம் நான் பார்தத ஞாபகம் எப்போதோ உன்னுடன் நான் வாழ்ந்த ஞாபகம் நான் வாழ்ந்த ஞாபகம்...
குழு : ஆஅ…..ஆஅ…. தாரா தாரா ரத்த ரத்த தர தாரா தாரா தாரா ரத்த ரத்த தர தாரா ஆண் : உயிரே என் உயிரே என்னவோ நடக்குதடி அடடா இந்த நொடி வாழ்வில் இனிக்குதடி ஆண் : ஓ…. ஒரு நிமிடம் ஒரு நிமிடம் எனை நீ பிரியாதே எனதருகில் நீ இருந்தால் தலைகால் புரியாதே…. ஆண் : நிஜம் தானே கேளடி நினைவெல்லாம் நீயடி நடமாடும் பூச்செடி நீ என்னை பாரடி ஆண் : இது வரை எங்கிருந்தா…..ய்….. இதயமும் உன்னை கேக்கிறதே பெண்ணே எங்கே மறைந்திருந்தாய் என்னுள் எப்படி நுழைந்து கொண்டாய் பெண் : உனக்குள்ளே ஒளிந்திருந்தேன் உருவத்தில் உதிரமாய் கலந்து இருந்தேன் உன்னை உனக்கே தெரியலலையா இன்னும் என்னை புரியலையா ஆண் : நான் சிரித்து மகிழ்ந்து சிலிர்க்கும் வரங்கள் நீ கொடுத்தாய் நான் நினைத்து நினைத்து ரசிக்கும் கனத்தை நீ அளித்தாய் பெண் : எங்கேயோ உன் முகம் நான் பார்த்த ஞாபகம் எப்போதோ உன்னுடன் நான் வாழ்ந்த ஞாபகம் ஆண் : உயிரே என் உயிரே என்னவோ நடக்குதடி அடடா இந்த நொடி வாழ்வில் இனிக்குதடி ஆண் : ஓ…. ஒரு நிமிடம் ஒரு நிமிடம் எனை நீ பிரியாதே பெண் : என்னருகில் நீ இருந்தால் தலை கால் புரியாதே…. ஆண் : நிஜம் தானே கேளடி நினைவெல்லாம் நீயடி நடமாடும் பூச்செடி நீ என்னை பாரடி குழு : ஆஅ…..ஆஅ…. தாரா தாரா ரத்த ரத்த தர தாரா தாரா தாரா ரத்த ரத்த தர தாரா பெண் : உன்னுடன் இருக்கையிலே….ஏ… நிலவுக்கும் சிறகுகள் முளைக்கிறதே இதுவரை நானும் பார்த்த நிலவா இத்தனை வெளிச்சம் கொடுத்த நிலவா…ஆ…… ஆண் : உன்னுடன் நடக்கையிலே… என் நிழல் வண்ணமாய் மாறியதே முன்னே முன்னே நம் நிழல்கள் ஒன்றாய் ஒன்றாய் கலக்கின்றதே பெண் : நீ பேசும் வார்த்தை சேர்த்து வைத்து வாசிக்கிறேன் உன் சுவாச காற்று மூச்சில் வாங்கி சுவாசிக்கிறேன் ஆண் : நிஜம் தானே கேளடி நினைவெல்லாம் நீயடி பெண் : ம்ம்ம்… ஆண் : நடமாடும் பூச்செடி நீ என்னை பாரடி பெண் : உயிரே என் உயிரே என்னவோ நடக்கிறதே அடடா இந்த நொடி வாழ்வில் இனிக்கிறதே ஆண் : ஓ…. ஒரு நிமிடம் ஒரு நிமிடம் எனை நீ பிரியாதே எனதருகில் நீ இருந்தால் தலைகால் புரியாதே…. பெண் : எங்கேயோ உன் முகம் நான் பார்த்த ஞாபகம் எப்போதோ உன்னுடன் நான் வாழ்ந்த ஞாபகம் குழு : தாரா தாரா ரத்த ரத்த தர தாரா பெண் : நான் வாழ்ந்த ஞாபகம் குழு : தாரா தர தாரா
🔔 Subscribe Our Channel :
ruclips.net/channel/UChEIEIXq...
👉🏻 Follow Instagram :
instagram.com/aurora.lyrics.th
🛒 Our Official Store Website:
ef94e6-3.myshopify.com/
Super song ,wonderful music ,excellent lyrics , beutyful singers ❤😂🎉😅😊
உயிரே என் உயிரே என்னவோ நடக்குதடி
அடடா இந்த நொடி வாழ்வில் இனிக்குதடி
ஒ... ஒரு நிமிடம் ஒரு நிமிடம் எனை நீ பிரியாதே
எனதருகில் நீ இருந்தால் தலைகால் புரியாதே
நிஜம் தானே கேளடி நினைவெல்லாம் நீயடி
நடமாடும் பூச்செடி நீ என்னை பாரடி
இதுவரை எங்கிருந்தாய்
இதயமும் உன்னை கேட்கிறதே
பெண்ணே எங்கே மறைந்திருந்தாய்
என்னுள் எப்படி நுழைந்து கொண்டாய்
உனக்குள்ளே ஒளிந்திருந்தேன்
உருவத்தில் உதிரமாய் கலந்திருந்தேன்
உன்னை உனக்கே தெரியலையா
இன்னும் என்னை புரியலையா
நான் சிரித்து மகிழ்ந்து
சிலிர்க்கும் வரத்தை நீ கொடுத்தாய்
நான் நினைத்து நினைத்து
ரசிக்கும் கனத்தை நீ அளித்தாய்
எங்கேயோ உன் முகம் நான் பார்தத ஞாபகம்
எப்போதோ உன்னுடன் நான் வாழ்ந்த ஞாபகம்
உயிரே என் உயிரே என்னவோ நடக்குதடி
அடடா இந்த நொடி வாழ்வில் இனிக்குதடி
ஒ... ஒரு நிமிடம் ஒரு நிமிடம் எனை நீ பிரியாதே
என் அருகில் நீ இருந்தால் தலைகால் புரியாதே
நிஜம் தானே கேளடி நினைவெல்லாம் நீயடி
நடமாடும் பூச்செடி நீ என்னை பாரடி
உன்னுடன் இருக்கையிலே
நிலவுக்கும் சிறகுகள் முளைக்கிறதே
இதுவரை நானும் பார்த்த நிலவா
இத்தனை வெளிச்சம் கொடுத்த நிலவா
உன்னுடன் நடக்கையிலே
என் நிழல் வண்ணமாய் மாறியதே
முன்னே முன்னே நம் நிழல்கள்
ஒன்றாய் ஒன்றாய் கலக்கின்றதே
நீ பேசும் வார்த்தை சேர்த்து வைத்து வாசிக்கிறேன்
உன் சுவாசகாற்று மூச்சில் வாங்கி சுவாசிக்கிறேன்
நிஜம் தானே கேளடி நினைவெல்லாம் நீயடி
நடமாடும் பூச்செடி நீ என்னை பாரடி
உயிரே என் உயிரே என்னவோ நடக்கிறதே
அடடா இந்த நொடி வாழ்வில் இனிக்கிறதே
ஒ... ஒரு நிமிடம் ஒரு நிமிடம் எனை நீ பிரியாதே
எனதருகில் நீ இருந்தால் தலைகால் புரியாதே
எங்கேயோ உன் முகம் நான் பார்தத ஞாபகம்
எப்போதோ உன்னுடன் நான் வாழ்ந்த ஞாபகம்
நான் வாழ்ந்த ஞாபகம்...
3:50 butter smooth vocal mixing 💓
Nice rasanai for music..
Harris top list. Melody song super 🎉🎉🎉🎉🎉🎉❤🎉🎉🎉🎉🎉❤🎉🎉
Wow karthik voice amazing very clear and mesmerizing❤
Intha padalai kettal idayam ennavo seikiradhu❤❤❤❤❤
Chorus : Thaara thaara
Ratha ratha thara thaaraa
Thaara thaara
Ratha ratha thara thaaraa
Male : Uyirae en uyirae
Ennavo nadakuthadi
Adadaa intha nodi
Vazhvil inikuthadi
Male : Oh oru nimidam
Oru nimidam
Enai nee piriyaathae
Enatharugil nee irunthaal
Thalai kaal puriyaathae
Male : Nijam thaanae kel adi
Ninaivellaam nee adi
Nadamaadum poochedi
Nee ennai paaradi
Male : Ithu varai engirunthom
Idhayamum unnai ketkirathae
Pennae engae marainthirunthaai
Ennul eppadi nulainthu kondaai
Female : Unakullae olinthirunthen
Uruvathil uthiramaai kalanthirunthen
Unnai unakkae theriyalaiyaa
Innum ennai puriyalaiyaa
Male : Naan sirithu magizhnthu
Silirkum varaththai nee koduthaai
Naan ninaithu ninaithu
Rasikkum kanathai nee azhithaai
Female : Engeyo un mugam
Naan paartha nyabagam
Eppotho unnudan naan
Vazhntha nyabagam
Male : Uyirae en uyirae
Ennavo nadakuthadi
Adadaa intha nodi
Vazhvil inikuthadi
Male : Oh oru nimidam
Oru nimidam
Enai nee piriyaathae
Female : En arugil nee irunthaal
Thalai kaal puriyaathae
Male : Nijam thaanae kel adi
Ninaivellaam nee adi
Nadamaadum poochedi
Nee ennai paaradi
Chorus : Thaara thaara
Ratha ratha thara thaaraa
Thaara thaara
Ratha ratha thara thaaraa
Female : Unnudan irukayilae …ae…ae…
Nilavukum siragugal mulaikirathae
Ithuvarai naanum paartha nilava
Ithanai velicham kodutha nilava…aaa…..
Male : Unnudan nadakayilae
En nizhal vannamaai mariyathae
Munnae munnae nam nizhalgal
Ondraai ondraai kalakindrathae
Female : Nee pesum vaarthai
Serthu vaithu vaasikiren
Un swasa kaatru
Moochil vaangi swasikkiren
Male : Nijam thaanae kel adi
Ninaivellaam nee adi
Nadamaadum poochedi
Nee ennai paaradi
Female : Uyirae en uyirae
Ennavo nadakkirathae
Adadaa intha nodi
Vazhvil inikkirathae
Male : Oh oru nimidam
Oru nimidam
Enai nee piriyaathae
Enathu arugil nee irunthaal
Thalai kaal puriyaathae
Female : Engeyo un mugam
Naan paartha nyabagam
Eppotho unnudan naan
Vazhntha nyabagam
Chorus : Thaara thaara
Ratha ratha thara thaaraa
Female : Naan vazhntha nyabagam
Chorus : Thaara thaara
My fvt song❤
Nice melody
😢😢😢 semma Song and Feel 😢
❤️❤️my favorite song
Fantastic mellody super song ❤🎉😮
உன்னை பார்க்க நேரில் நீ வர வேண்டும்❤
Sung nicely
Such a beautiful song 💖
Lovely🎉❤❤❤❤❤
Fav.. ❤
I love is song❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
My love story ஞாபகப்படுதுவும் songks
My beast song😢😢😢😢😢😢
Me and my bf 's favorite song💙🤞
Enatharugil nee irunthaal
Thalai Kaal Puriyaathae
Tq
குழு : ஆஅ…..ஆஅ….
தாரா தாரா ரத்த ரத்த தர தாரா
தாரா தாரா ரத்த ரத்த தர தாரா
ஆண் : உயிரே என் உயிரே
என்னவோ நடக்குதடி
அடடா இந்த நொடி
வாழ்வில் இனிக்குதடி
ஆண் : ஓ…. ஒரு நிமிடம்
ஒரு நிமிடம் எனை நீ பிரியாதே
எனதருகில் நீ இருந்தால்
தலைகால் புரியாதே….
ஆண் : நிஜம் தானே கேளடி
நினைவெல்லாம் நீயடி
நடமாடும் பூச்செடி
நீ என்னை பாரடி
ஆண் : இது வரை எங்கிருந்தா…..ய்…..
இதயமும் உன்னை கேக்கிறதே
பெண்ணே எங்கே மறைந்திருந்தாய்
என்னுள் எப்படி நுழைந்து கொண்டாய்
பெண் : உனக்குள்ளே ஒளிந்திருந்தேன்
உருவத்தில் உதிரமாய்
கலந்து இருந்தேன்
உன்னை உனக்கே தெரியலலையா
இன்னும் என்னை புரியலையா
ஆண் : நான் சிரித்து
மகிழ்ந்து சிலிர்க்கும்
வரங்கள் நீ கொடுத்தாய்
நான் நினைத்து
நினைத்து ரசிக்கும்
கனத்தை நீ அளித்தாய்
பெண் : எங்கேயோ உன் முகம்
நான் பார்த்த ஞாபகம்
எப்போதோ உன்னுடன்
நான் வாழ்ந்த ஞாபகம்
ஆண் : உயிரே என் உயிரே
என்னவோ நடக்குதடி
அடடா இந்த நொடி
வாழ்வில் இனிக்குதடி
ஆண் : ஓ…. ஒரு நிமிடம்
ஒரு நிமிடம் எனை நீ பிரியாதே
பெண் : என்னருகில் நீ இருந்தால்
தலை கால் புரியாதே….
ஆண் : நிஜம் தானே கேளடி
நினைவெல்லாம் நீயடி
நடமாடும் பூச்செடி
நீ என்னை பாரடி
குழு : ஆஅ…..ஆஅ….
தாரா தாரா ரத்த ரத்த தர தாரா
தாரா தாரா ரத்த ரத்த தர தாரா
பெண் : உன்னுடன் இருக்கையிலே….ஏ…
நிலவுக்கும் சிறகுகள் முளைக்கிறதே
இதுவரை நானும் பார்த்த நிலவா
இத்தனை வெளிச்சம்
கொடுத்த நிலவா…ஆ……
ஆண் : உன்னுடன் நடக்கையிலே…
என் நிழல் வண்ணமாய் மாறியதே
முன்னே முன்னே நம் நிழல்கள்
ஒன்றாய் ஒன்றாய் கலக்கின்றதே
பெண் : நீ பேசும் வார்த்தை
சேர்த்து வைத்து வாசிக்கிறேன்
உன் சுவாச காற்று
மூச்சில் வாங்கி சுவாசிக்கிறேன்
ஆண் : நிஜம் தானே கேளடி
நினைவெல்லாம் நீயடி
பெண் : ம்ம்ம்…
ஆண் : நடமாடும் பூச்செடி
நீ என்னை பாரடி
பெண் : உயிரே என் உயிரே
என்னவோ நடக்கிறதே
அடடா இந்த நொடி
வாழ்வில் இனிக்கிறதே
ஆண் : ஓ…. ஒரு நிமிடம்
ஒரு நிமிடம் எனை நீ பிரியாதே
எனதருகில் நீ இருந்தால்
தலைகால் புரியாதே….
பெண் : எங்கேயோ உன் முகம்
நான் பார்த்த ஞாபகம்
எப்போதோ உன்னுடன்
நான் வாழ்ந்த ஞாபகம்
குழு : தாரா தாரா ரத்த ரத்த தர தாரா
பெண் : நான் வாழ்ந்த ஞாபகம்
குழு : தாரா தர தாரா
🙌🙌🙌🙌🙌🙌🙌
💘💘💘💘💘
❤️
P look OK lol. Lmm
I love is song❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️