உம்மோடு நானிருந்தால் உம்மை போல் மாறிடுவேன் ஏசைய்யா உம்மை போல் மாறிடுவேன் -2 உலக வாழ்வு மாயைதான் ஐயா உம்மோடு வாழ்வு உண்மைதான் ஐயா -2 பாவத்தின் சாயலில் நான் வளர்ந்தேன் பரிசுத்தமின்றி நான் அலைந்தேன் -2 என்னையும் தேடி வந்தீரைய்யா உம்மைப்போல் என்னையும் மாற்றிடவே -2 - உம்மோடு மாம்சத்தின் கிரியைகள் மறைந்தே போகும் ஆவியின் கனிகளோ வளர்ந்தே பெருகிடும் -2 அதிசயம் அனுதினம் என் வாழ்வை தொடருமே அன்பான தேவனே உம்மைக்கே ஸ்தோத்திரம் - 2 - உம்மோடு மகிமையின் சாயல் அடைந்திடவே மறுரூபமாவேன் இமை பொழுதில் -2 முக முகமாக உம்மை நான்கான்பேன் மூன்றில் ஒன்றாக ஜொலிப்பவரே - 2 - உம்மோடு உம்மோடு நானிருப்பேன் உம்மை போல் மாறிடுவேன் ஏசைய்யா உம்மை போல் மாறிடுவேன் -2 பூலோக வாழ்வு நிரந்தரமில்லையே பரலோக வாழ்வு நிரந்தரம் தானே - 2 உலக வாழ்வு மாயைதான் ஐயா உம்மோடு வாழ்வு உண்மைதான் ஐயா -2
என்னுடைய வாலிப வயதில் ஆடியோ kesatil கேட்ட பாடல் இன்று வரை மனதில் பதிந்த பாடல்
உம்மோடு நானிருந்தால்
உம்மை போல் மாறிடுவேன் ஏசைய்யா
உம்மை போல் மாறிடுவேன் -2
உலக வாழ்வு மாயைதான் ஐயா
உம்மோடு வாழ்வு உண்மைதான் ஐயா -2
பாவத்தின் சாயலில் நான் வளர்ந்தேன்
பரிசுத்தமின்றி நான் அலைந்தேன் -2
என்னையும் தேடி வந்தீரைய்யா
உம்மைப்போல் என்னையும் மாற்றிடவே -2 - உம்மோடு
மாம்சத்தின் கிரியைகள் மறைந்தே போகும்
ஆவியின் கனிகளோ வளர்ந்தே பெருகிடும் -2
அதிசயம் அனுதினம் என் வாழ்வை தொடருமே
அன்பான தேவனே உம்மைக்கே ஸ்தோத்திரம் - 2 - உம்மோடு
மகிமையின் சாயல் அடைந்திடவே
மறுரூபமாவேன் இமை பொழுதில் -2
முக முகமாக உம்மை நான்கான்பேன்
மூன்றில் ஒன்றாக ஜொலிப்பவரே - 2 - உம்மோடு
உம்மோடு நானிருப்பேன் உம்மை போல் மாறிடுவேன் ஏசைய்யா
உம்மை போல் மாறிடுவேன் -2
பூலோக வாழ்வு நிரந்தரமில்லையே
பரலோக வாழ்வு நிரந்தரம் தானே - 2
உலக வாழ்வு மாயைதான் ஐயா
உம்மோடு வாழ்வு உண்மைதான் ஐயா -2
Nice song my grandpa favorite song 😘
Yan eiruthaiyam maara eintha padalum oru karanam jesus Loves me i love you so so so much my drrrrrrrrrrrrrrrrrr appa
Super song amen amen praise the lord 🙏
my all time favourite this song i love Jesus ❤️❤️😍
Semma song love you Jesus
Semma song yepamae favourite
மிகவும் அருமையான பாடல்
Thank u pls subscribe
My favorite and heart touching song
Amen ,super song.
Super song 🙏🏻
Hi
Yes I love these songs
Those songs are beautiful
Heat touching song 🙏🙏🙏
😧😭😭😭modila appa eamathuranga
Love you Jesus
Super song 😭😭😭😭💗💗💗
Love u jesus
My fav songs... Wemiss you ayya
Old song very very nice
Super song amen
Pls subscribe
Amen dade
Very nice song
Nimmathi tharum song
Love you Jesus
Love you Jesus