உங்கள் கண்ணீர் இன்னொரு உயிருக்காக விடும்போது இறைவன் கதவு திறக்கும்! When will God's door open?

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • Online Zoom "Enlightenment Class" with Mahavishnu, Online Registration Form - www.paramporul... (Free of Cost For Students, as the Future is all about Youngsters)
    Direct Class Registration Form (Don't fill this form if you wish to attend online class) - www.paramporul...
    Access the LENGTHY HOURS Paramporul Education Course Materials at : www.paramporul...
    Write Your Life Problem to Get Solution from Mahavishnu - www.paramporul...
    Ask Your Question With Mahavishnu to Get Answer - www.paramporul...
    Office : +91 8110811058, +91 9500634448, +91 9345780027, +91 8110811025
    For online spiritual items shopping : guruvinkarunai...
    Get Your Jeeva Sanjeevini & Vairadhegi - +91 8110811059
    NOTE: VIEWERS OR OTHER CHANNEL CREATORS CAN REPUBLISH THIS VIDEO IN THEIR RUclips CHANNELS, AS IT IS NON-COPYRIGHTED CONTENT. LET THE WISDOM SPREAD!
    For daily Annadhanam & Other Charity Activity Contributions:
    NAME : PARAMPORUL FOUNDATION
    AC NO : 92101 00481 52241
    IFSC: UTIB0000210
    SAVINGS TRUST AC
    AXIS BANK
    TIRUPUR MAIN BRANCH
    (80G Certificate will be provided for the needful persons to file INCOME TAX to avail donations credit)
    Make GPay, PhonePe Donations : 9345780027
    Join in Telegram Group - t.me/paramporu...
    Mahavishnu is the Founder of PARAMPORUL FOUNDATION. He is a Writer, Spiritual activist, Film Director, Motivational Speaker, Certified Reiki Healer, Standup comedian & Mental Care Counsellor. He is a public figure who performed on SunTV & other Satellite TV channels. He was also featured in various print & visual media channels like- Deccan Chronicle, Times of India, The Hindu, Thanthi TV, News 18, Dinamalar, Dinathanthi, Dinamani, News 7 & more! In this channel, you will find enlightening & inspiring Motivational Videos in Tamil.
    Watch More Enlightening Motivational Videos in Tamil below.
    Contact & Email ID of Mahavishnu - mahavishnu@paramporulfoundation.in
    Email : paramporulfoundation (at) gmail (dot) com
    Facebook : / paramporulfoundation
    Instagram : / paramporulfoundation
    Twitter : / paramporulfound
    Website : www.paramporul...
    Blog in English : www.paramporul...
    DISCLAIMER:
    ALL SUBSTANCE AND CONTEMPLATIONS SAID/GUIDED IN THIS VIDEO ARE PERSONAL INFORMATION AND ARE ACCOMMODATED ENLIGHTENING/GENERAL INFORMATION PURPOSES AS IT WERE. IT'S ANYTHING BUT A SUBSTITUTE FOR THE EXHORTATION OF A SPECIALIST OR EXPERT CLINICAL OR OTHER WELLBEING COUNSEL. IT IS NEITHER PROPOSED NOR SUGGESTED TO BE SO. CONTINUOUSLY LOOK FOR THE COUNSEL OF QUALIFIED CLINICAL EXPERTS OR YOUR DOCTOR WITH RESPECT TO YOUR WELLBEING AND PRACTICES TO FOLLOW - NEVER DISREGARD IT. WE RENOUNCE ANY LIABILITIES THAT MAY EMERGE FROM/COMPARABLE TO THE SUBSTANCE OF THIS VIDEO.

Комментарии • 156

  • @ParamporulFoundation
    @ParamporulFoundation  5 месяцев назад +4

    Online Zoom "Enlightenment Class" with Mahavishnu, Online Registration Form - www.paramporulfoundation.in/o... (Free of Cost For Students, as the Future is all about Youngsters)
    Direct Class Registration Form (Don't fill this form if you wish to attend online class) - www.paramporulfoundation.in/d...
    Access the LENGTHY HOURS Paramporul Education Course Materials at : www.paramporulfoundation.org
    Write Your Life Problem to Get Solution from Mahavishnu - www.paramporulfoundation.in/l...
    Ask Your Question With Mahavishnu to Get Answer - www.paramporulfoundation.in/a...
    Office : +91 8110811058, +91 9500634448, +91 9345780027, +91 8110811025
    For online spiritual items shopping : guruvinkarunai.com/
    Get Your Jeeva Sanjeevini & Vairadhegi - +91 8110811059
    NOTE: VIEWERS OR OTHER CHANNEL CREATORS CAN REPUBLISH THIS VIDEO IN THEIR RUclips CHANNELS, AS IT IS NON-COPYRIGHTED CONTENT. LET THE WISDOM SPREAD!
    For daily Annadhanam & Other Charity Activity Contributions:
    NAME : PARAMPORUL FOUNDATION
    AC NO : 92101 00481 52241
    IFSC: UTIB0000210
    SAVINGS TRUST AC
    AXIS BANK
    TIRUPUR MAIN BRANCH
    (80G Certificate will be provided for the needful persons to file INCOME TAX to avail donations credit)
    Make GPay, PhonePe Donations : 9345780027
    Join in Telegram Group - t.me/paramporulfoundation1

    • @venmathiraj9475
      @venmathiraj9475 5 месяцев назад +2

      அருட்பெருஞ்ஜோதி 🔥
      அன்பு உள்ள அன்பே ❤ பேர் அன்பே ❤ 🤗 மஹாவிஷ்ணு குரு வே நலமா? ??
      தங்களை சுற்றி இருப்பவர்கள் அனைவரும் நலமா 👍
      வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் 🙌🙌🙌
      அன்பே ❤ சிவம்
      மஹாவிஷ்ணு குரு வே
      உன்னை நான் நேரில், ,,,
      காண வேண்டும் ,,,!!!
      உன் தூர பயணத்தில் ,,,,
      என் பக்கத்தில் நீ !!! அமர வேண்டும் !!!
      இயற்கை யே வியக்கும் 😍
      அளவுக்கு சுவை மிகுந்த ,,,,,,
      கருத்துக்களை நாம் பேச வேண்டும் !!!
      பிற உயிர்களின் நலனுக்காக வே இறைவழியில் நம் இறைஞான பயணம் வேண்டும் 🙏
      நடந்தோ , பஸ் சோ , காரோ , ட்ரைனோ , ஃலைட்டோ , அருள் உலகமோ உன்னுடன் இறைவனருளால் நீண்ட பயணம் வேண்டும் !!!🙏
      ஆரம்பத்தில் இருக்கும் இந்த பதிவின் போஸ்ட் மலேஷியா லிங்க் , கிலாசிக் டி சர்ட் மஹா ❤😅 மற்றும் உள்ளதிலே நீ !!! இருக்க உன்னை நம்பி நான் இருக்க Shorts link Maha Mirror ஞாபகம் 😍🙏
      இந்த லிங்க் போஸ்ட் நான்கு புறம் தடை வந்தாலும் , இறைவன் கருணை பார்வை விழும் என்பதை போல உணர்வு மஹாவிஷ்ணு ❤
      கார்த்திக் தேவ் பாடல் சூப்பர் 👌 மண மகள் என்று தெரிந்த பின்னும் உன்னைமனம் சிறை எடுக்கக துடிக்குதடி 👌👌👌
      இறைவன் அருளால் கொடுக்கும் தன்மையில் முழு சுதந்திரம் உமக்கு 😊🎉
      எல்லா உயிர்களும் இன்புற்று வாழவேண்டும் இறைவா 🙏
      அன்பு 🤗 மழை பொழிகிறேன் மஹாவிஷ்ணு ❤ குரு வே
      ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏 ❤❤🙏

    • @MArun-tl7jj
      @MArun-tl7jj 5 месяцев назад +2

      அண்ணா போகர் ஏழாயிரம் book recommendation...... பண்ணுக....

    • @venmathiraj9475
      @venmathiraj9475 5 месяцев назад +1

      @@MArun-tl7jj
      அருட்பெருஞ்ஜோதி 🔥
      அன்பு உள்ள 🤗 அன்பே ❤ பேர் அன்பே
      ஆன்ம நேய வணக்கம் மஹாவிஷ்ணு 🙏
      போகர் பற்றி விளக்கம் புத்தகம் 7000 விஷ்ணு குரு எழுதிய தா போகர் எழுதியதை புதிப்பித்து மிகவும் மகிழ்ச்சியே ❤ 🌹🌹🌹🔥🙌🙌🙌🙌🌹🌹🌹🌹🌹
      திறமை யின் உச்சம் நீ மஹாவிஷ்ணு 🙏
      உச்சத்தில் இருந்தும் மிச்சம் மீதி எதுவும் இமிஅளவும் சிந்தாமல்
      வாழும் அகவிழிப்பு நிலை நீயே !!!😍😘 அனைவருமே வாங்கி படித்து உணர்ந்து மகிழ்ந்து நெகிழ்ந்து பயன்பெற வேண்டும் 👍 🙏
      கண்ணாடி நான் ஒன்னு சொல்ல டா 😘 உன்னை ரொம்ப பிடிக்கும் ❤ 🤗
      அன்பே ❤ சிவம்
      ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏 ❤️❤️🙏

    • @venmathiraj9475
      @venmathiraj9475 5 месяцев назад +1

      ​​​​@@MArun-tl7jj
      குரு வே சரணம் 🙏
      குட்டி இன்னா டா 😘 உங்க அண்ணன் காலையில் இப்படி ஒரு
      நற்செய்தி நூல்களில் இப்ப டி அசத்தல் மன்னன் 😍👍
      குட்டி என் தங்க கட்டி , என் செல்ல லலலலலலல குட்டி 😘
      உங்க அண்ணனை சிரிக்க வைத்து ரொம்ப நாள் ஆகிறது சிரிக்க வைக்க லாமா 😁😁😁👍
      குட்டி நான் செய்த குறும்பு திரை பட மேடை பேச்சில் உங்க அண்ணன் மொட்டை அடித்து ம் அழகா இருக்காங்க எப்புட்றா 😍😁
      நல்லா குண்டு முகம் , அகம் தூய்மையானதடா உங்க அண்ணனுக்கு😅 , திரை படம் மூலமாக எப்படி ஆவது வாழ்க்கை யில் முன்னேற்றம் என்ற நோக்கில் ,,,,,
      ஆனால் இந்த மஹாவிஷ்ணு டைரக்டரை விட இறைவன் என்னும்
      மிகபெரிய டைரக்டர் போட்ட கணக்கு ஆன்மீக பாதையில் சூப்பர் குட்டி 👍
      மஹாவிஷ்ணு ( Bhava பாவா ) ❤ எப்பொழுது மே
      செல்வமணி ஐயா தான் மற்றவர்களை கேள்வி கேட்பார் குசும்புதனமாக 😁
      அவரையே எனக்குள் கேள்வி கேட்க்க வேண்டும் என்று கேட்டு கொண்டே இருந்தேன் ?????????
      அவர் மிகவும் இன்ரஸ்டிங்கா ஆஆஆ நீ கேளுமா என்றார் ???...
      ஐயா Student Camp நீங்க செய்தால் நல்லா இருக்கும் என்றேன் ,👍
      குண்டலினி ஆற்றலை மேலே ஏற்று ம் நிலை அது எல்லா ம் எனக்கு செட் ஆகாது வேண்டாம் என்றார் ....
      உங்க பதிவை பார்த்து மகிழ்வேன் சிலம்பு ஆட்டம் நல்லா தா இந்த வயதிலும் சூப்பர் 👌 என்றேன் உடனே முகத்தில் புன்னகை 😁
      இன்னும் இரண்டு பதிவு வரும் பாரு நன்றி ஐ யா , வேதாத்திரி யம் யோகம் 10 வருட மா ??? பத்து நாட்களாக வா நீங்க பயின்றது‌ ???
      பத்து நாட்களாக என்றார் !!!
      குட்டி நானும் செல்வமணி ஐயா வும் சேர்ந்து உங்க அண்ணனை கலாய்க்குவோம் இது எப்ப டி இருக்கு கண்ணாடி 🕶️😎🥳💞💞🎉ரெடியா இருங்க விஷ்ணு குருவே 😅🎉
      உயிர்கள் கொல்லா விரதம் உலகமெலாம் ஓங்குக இறைவா 🤲 🙏

    • @venmathiraj9475
      @venmathiraj9475 5 месяцев назад

      ​​​​@@MArun-tl7jj
      அருட்பெருஞ்ஜோதி 🔥
      இரவு வணக்கம் மஹாவிஷ்ணு லக்கி மிர்ரர் 🤗 சாரே 🙏
      Finished your dinner 🍎🥛🥕🍉 1🍚😘 நல்லா சாப்பிடு மஹாவிஷ்ணு அதிகம் சாப்பிடு என்று அர்த்தம் இல்லை ரசித்து ருசித்து டைம் க்கு சத்தானதை பீலீஸ் 🙏
      ஏன் பா ??? இப்படி என்னை சோதிப்பதில் அப்படி பட்ட சந்தோஷம் உமக்கு 😊
      இன்று லிங்க் எதுவுமே இல்லை ??? 🤔😍😢🕶️😎
      இருந்தாலும் தாங்களும் தங்களை சுற்றி இருப்பவர்கள் அனைவரும் நலம் தானே 👍🙏
      மஹாவிஷ்ணு ❤ செல்வமணி ஐயா வை முதலில் பார்த்ததும் வாழ்க வளமுடன் என்றேன் சற்குரு குரு கடாட்சம் என்றார் இந்தா மா பிரசாதம் என்றார் , ஐயா
      நான் உங்களுடன் பேசவேண்டும் என்றேன் , இதை வாங்கி சாப்பிமா வாங்கிக்கோ என்றார் 👍
      அன்று அமாவாசை நான் மத்தியம் முழுவதும் விரதம்
      என் பசியை அவரால் அறிய முடிந்தது !!!!🙏
      பிறகு செம்ம்ம்ம்ம்யா இறை ஆற்றல் ஸ்ரீ மத் சிதம்பரம் சுவாமி சித்தர் 🙏🙏🙏🙏🙏🙏
      சிறிது நேரம் மே தியானம் செய்து ஐயா விடம் பேசதொடங்கினேன் !!!
      என் எண்ணம் முழுவதும் சித்தரை பற்றி யதும் மஹாவிஷ்ணு வை பற்றி பேச வேண்டும் என்பதே ,,,, இதையும் ஐயா நன்கு அறிந்து
      என்னை திசை திருப்பி ய கேள்வி கேட்டார் ?????
      உங்க வீட்டில் இருப்பவர் செய்யும் தொழில் நல்லா இருக்கா ????
      ஐயா அதை பற்றி எல்லாம் பேச வரவில்லை .......
      சித்தர் இறை ஆற்றல் பெறவும் உங்களை நேரில் பார்த்தால் மிகவும் மகிழ்ச்சியே இதற்கு தான் வந்தேன் என்றேன்.
      அது உன் தனிபட்ட கருத்து ;
      உங்க வீட்டில் அனைவருமே நலமா ???
      இறைவன் கருணை யால்
      நலமே என்றேன் .
      மஹாவிஷ்ணு வை இறைவழியில் நல்லாவே தேற்றி அனுப்பி இருக்கீங்க ஐயா 🙏 மிக சிறந்த முறையில் மஹா முன்னெடுத்து செல்கிறார் என்றேன் அப்படி ஒரு பெருமிதம் 👍
      புண்ணிய மலர் 🌹🔥 வாழ்க ❤🎉😂😅😮
      கண்ணீரில் உருகி மலர்ந்தது இந்த புண்ணிய மலர் 🌹🔥
      அன்பு 🤗 மழை பொழிகிறேன் மஹாவிஷ்ணு ❤ 🙏
      எல்லா உயிர்களும் இன்புற்று வாழவேண்டும் 🙌🙌🙌 இறைவா 🤲 🙏
      Have a nice day 🌹🌹🌹
      Always take care of you and others also 🕎☪🕉️✝️
      Good night sweet dreams 🍯🍮🍠🕶️🥰🥭🥭📿🧘🌧️🌧️🌧️🌄🐓🌈💧🌧️🌧️🎉🥳

  • @simmy8741
    @simmy8741 5 месяцев назад +2

    இப்போது உங்கள் நேர்காணல் வசந்தம் தொலைக்காட்சியில் (இலங்கை) பார்த்த பின் உங்களைப் பின் தொடர்கிறேன்.

  • @radhekrishnameenu685
    @radhekrishnameenu685 5 месяцев назад +1

    Guruvey saranam 😊Radhe Krishna Thank you Thambi 🙏😊

  • @narendrankrishnakumari114
    @narendrankrishnakumari114 5 месяцев назад +5

    உடன் பிறப்பே தெய்வீக விளக்கத்திற்கு நன்றி நன்றி நன்றி...... குருவே சரணம்....
    🙏🙏

  • @saimalarharan865
    @saimalarharan865 5 месяцев назад +3

    Om jai sai ram 🙏Thanks a lot Guru ji
    Welcome to Sri Lanka 🙏🙏🙏

  • @vsulagam6782
    @vsulagam6782 5 месяцев назад +4

    ❤❤😊💙💙அன்பே சிவம் ❤❤😊💙💙

    • @venmathiraj9475
      @venmathiraj9475 5 месяцев назад +3

      அன்பே ❤ சிவம் 🙏
      அன்பென்பது யாதெனில் மலையும் , கடலும் உருகவைககும் நிலை ஆகும் !!!
      மலை என்றால் ஏதோ மிக பெரிய கல் என்று நினைக்க வேண்டாம் .......
      அந்த கல்லும் மௌனத்தில் தவம் புரிகிறது இறைவனடி சேர !!!!!🙏
      அப்படி ஆர்பாட்டம் அல்லாமல் தவம் புரியும் கற்க லே அதிகபடியான உளி வெட்டு பட்டு பட்டு இறைசிற்பமாக கோயில் உள்ளேயும் வெளியேயும் காட்சி 👌👌👌 🙏🙏🙏
      மரம் முதற்கொண்டு அனைத்து உயிர்களுமே மனிதபிறவிக்காக தவமே !!!!???
      அத்தகைய சிறப்பு வாய்ந்த மனித பிறவி அன்பு & கருணை
      மூலமாக இறைவனை சென்றடையவே !!!
      பாகுபாடு இல்லாத அன்பே ❤ 🤗 சிவம் ❤ 🙏

    • @vsulagam6782
      @vsulagam6782 5 месяцев назад +2

      🙏😊🙏

  • @ramyapreethir6054
    @ramyapreethir6054 5 месяцев назад +3

    Ji ❤❤❤anaithum unmai please everyone realised his words ji my dad listening ur videos am happy

  • @PavithraPavi-fq2oz
    @PavithraPavi-fq2oz 5 месяцев назад +3

    குருவே சரணம்
    குரு வாழ்க
    இறைவனின் பெருங்கருணையால் இப்பிறவியில் எனக்கு கிடைத்த பொக்கிஷம் என் குரு
    என் அண்ணா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vairalaxmi4801
    @vairalaxmi4801 5 месяцев назад +3

    குருவே சரணம் 🙏 கோடான கோடி நன்றி குருவே 🙏🙏🙏🙏🙏

  • @HariVeki
    @HariVeki 5 месяцев назад +1

    குருவே சரணம் ❤❤❤💙💙💙🙏🙏🙏

  • @பரம்பொருள்
    @பரம்பொருள் 5 месяцев назад +3

    அன்பே சிவம் ❤ தனி பெரும் கருணை ❤ குருவே சரணம் ❤️ வாழ்க வளமுடன் என்றென்றும் ❤️ நன்றி ❤

  • @kalaivanisakthi3314
    @kalaivanisakthi3314 5 месяцев назад +1

    ❤❤❤❤love uuu soo much ❤❤anna❤❤

  • @btsjimin5401
    @btsjimin5401 5 месяцев назад

    குருவே சரணம்குருவே சரணம்❤🙏🙏🙏

  • @geethamahi646
    @geethamahi646 5 месяцев назад +3

    Guruvae saranam ❤

  • @deepamiss7974
    @deepamiss7974 5 месяцев назад +2

    Guruvae saranam 🙏🏻🙏🏻🙏🏻

  • @vairalaxmi4801
    @vairalaxmi4801 5 месяцев назад +3

    அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ்சோதி

  • @lathajayaprakash7564
    @lathajayaprakash7564 5 месяцев назад +3

    குருவே சரணம் 🙏
    தன்னலமற்ற பரிசுத்தமான தூய்மையான அன்பு கருணை நிறைந்த உள்ளத்தை விரும்பும் தனிப்பெரும் கருணையாக இருக்கும் அன்பே சிவமாக இருக்கும் இறைஞான குழந்தை அருட்பெரும்ஜோதி🙏🔥🙏
    அன்பேசிவம்❤❤❤🙏
    அருட்பெரும்ஜோதி நாமம் வாழ்க வளர்க ❤🙏🙏🙏

    • @venmathiraj9475
      @venmathiraj9475 5 месяцев назад +1

      இறைவனே என் சொத்து
      எப்படி பறிக்க படும் ???

  • @kumarnagaraj7647
    @kumarnagaraj7647 5 месяцев назад +1

    Maha Guruji saranam 💖🙏
    Thank you very much Guru Nadha 🙏

  • @RithanyaSai1111
    @RithanyaSai1111 5 месяцев назад +4

    அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே🙏
    அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை..!!🔥
    Guruve saranam❤️
    Long Live MV🍫

    • @venmathiraj9475
      @venmathiraj9475 5 месяцев назад +2

      அன்பெனும் பிடிக்குள் அக படும் மலையே ,,,,,,,,
      அன்புருவாம் பரசிவமே !!!
      அன்பின் பிடியில் , அரக்க குணத்தையும் இலகிய மன மாக வாழ வாழிவகுத்து செல்லும் !!!
      மலர் 🌹🔥 போன்ற மென்மையான ஒன்றை வழி அன்பு 🤗

  • @devikarm3418
    @devikarm3418 5 месяцев назад +1

    குருவே சரணம் 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿 மிக்க நன்றி

  • @SuganyaN-nr1xb
    @SuganyaN-nr1xb 5 месяцев назад +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! கொல்லா விரதம் குவலயம் எல்லாம் ஓங்குக! நன்று நினைத்து எல்லா உயிர்களும் வாழ்க இசைந்து. திருச்சிற்றம்பலம்!!! அருளம்பலம்!!!

  • @PriyaPriya-eo1ys
    @PriyaPriya-eo1ys 5 месяцев назад +2

    Guruve saranam universe thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks ❤❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @ldrajkumar5317
    @ldrajkumar5317 19 дней назад

    THANK YOU GURU G.
    THANK YOU SO MUCH.

  • @prema3090
    @prema3090 5 месяцев назад +3

    🙏 எங்கள் தங்கப்பிள்ளைக்கு சரணம் 🙏🌹

    • @venmathiraj9475
      @venmathiraj9475 5 месяцев назад +1

      ​​​@@DoctorRamMD
      ஆமாம் குழந்தை Biscuit வேண்டும் என்றே அதன் பார்வை Chocolate kuda
      தங்கம் பிஸ்கட் தேவை படாது அக்குழந்தை க்கு அதன் மதிப்பு தெரியாது அக் குழந்தை க்கு 😮 😊
      அதுபோல இறை சொத்து பற்றி தெரிந்தவர்களுக்கு தங்கம் பிஸ்கேட்ஸ் போலவே ஆன்மீகத்தில் இறை சுவை யே அலாதியான சொர்க்கம் நிலையான நீடித்த சொத்து நன்றி இறைவா 🙏
      அனைத்து மனித இனமும் இறை சுவையை அனுபவித்து பயன் பெற எங்க மஹாவிஷ்ணு வை குருவாக கொடுத்த பிரபஞ்சம் சித்தர்கள் சக மனிதர்களுக்கு நன்றி 🙏

    • @venmathiraj9475
      @venmathiraj9475 5 месяцев назад +1

      @@DoctorRamMD
      நான் மிகபெரிய முட்டாள் I am very very very big Zero 00000000000
      குரு என்பவர் இறைவழி காட்டி !!!
      ஆனால் குரு வை மதிக்க வேண்டும் ஆன்ம ரீதியாக வாழ்த்த வேண்டும் , நன்றி மறவாமல் இருக்க வேண்டும் !!!
      இறைவன் அருளால் ஒவ்வொரு நற்செயலுக்கும் நற் சிந்தனைக்கும் நன்றி கூறிபழகிய மனம் இது , எங்க குரு அப்படி பட்ட சிறப்பு 🙏

    • @venmathiraj9475
      @venmathiraj9475 5 месяцев назад

      @@DoctorRamMD
      எங்க வீட்டில் என்னை முட்டாள் என்று தான் கூறுவர் கள் அதைதான் எழுதினேன்

  • @ganeshGanesh-y5k2s
    @ganeshGanesh-y5k2s 4 месяца назад

    Unnathamana mamanithan❤ungalathu❤kural❤manithamanathai❤eraivanagava❤matra❤saiem❤nantri❤kurvasaranam❤valkavalamutan❤

  • @saimalarharan865
    @saimalarharan865 5 месяцев назад +1

    அன்பே சிவம் 🙏

  • @arasug4206
    @arasug4206 5 месяцев назад

    குருவே சரணம் ❤

  • @KosalaiKosala
    @KosalaiKosala 5 месяцев назад +1

    Maha❤vishnu❤god❤plus❤grte❤love❤you❤❤❤❤❤❤❤

  • @MRaghu-ri1xk
    @MRaghu-ri1xk 5 месяцев назад +1

    குருவே சரணம்

  • @gowribala2568
    @gowribala2568 5 месяцев назад +1

    குருவே சரணம் 🙏🙏🙏

  • @Saidivine234
    @Saidivine234 5 месяцев назад

    Ama yean nenga ivlooooo azhaga theriurengaaaaa pura azhagu mattumalaa aga azhagum... ❤oru velai kadavulum ungalai pol ila ungalai vda azhaga iruparooo🙏🙏

  • @beast9397
    @beast9397 5 месяцев назад +2

    Guruve saranam.

  • @rangharajr6968
    @rangharajr6968 5 месяцев назад

    Nandri nandri guruve saranam vaalga valamudan

  • @durgavalli3880
    @durgavalli3880 5 месяцев назад +2

    Beautiful soul Guruji
    Guruve saranam 🙏🙏🙏

  • @prema3090
    @prema3090 5 месяцев назад +2

    மஹா விஷ்ணு சார் நல்லா இருக்கீங்களா 🌹🙏

  • @boop4thiins4ne
    @boop4thiins4ne 5 месяцев назад

    Guruvey Sharanam 🧘⚕️🔥🙏

  • @vigneshgoogle
    @vigneshgoogle 5 месяцев назад +2

    நன்றி - பா

  • @rajshekarraj8092
    @rajshekarraj8092 5 месяцев назад

    Super Super Super Brother Thank you Very Much Brother 🙏🙏🙏🙏🙏🙏🙏GOOD SUPER VIDEOS 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @abhinayasree2147
    @abhinayasree2147 5 месяцев назад +1

    Guruvae sharanam 🙏Guruvae sharanam 🙏🌹🌹💐🌺🌺♥️♥️🥲🙌

  • @vicknaswaranparamasivam7454
    @vicknaswaranparamasivam7454 5 месяцев назад +1

    Guruve saranam..thani perum karunai

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 5 месяцев назад +1

    Guruve saranam 💙💙💙💙💙om namah shivaaya 🔱🙏🏻

  • @s.s.thamilarunnangaisinnam8831
    @s.s.thamilarunnangaisinnam8831 5 месяцев назад +1

    Aruthperumjothi Aruthperumjothi Thaniperumkarunai Aruthperumjothi 🪔 Ella uyirgalum inbutru Vaazhga. ❤GURUVE SARANAM❤

  • @ArutPerunJothiThaniPeruKarunai
    @ArutPerunJothiThaniPeruKarunai 5 месяцев назад

    நன்றி அய்யா!!!!!🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @aandalmahalakshmi99
    @aandalmahalakshmi99 5 месяцев назад +1

    Vaalga valamudan Mahavishnu ♾️ very very nice speech about anbin vazhiyathu uyirnilai...♾️🙏

  • @sureskumarsharanihan5142
    @sureskumarsharanihan5142 5 месяцев назад +1

    நன்றி ❤

  • @gkarthikaavarsani6342
    @gkarthikaavarsani6342 5 месяцев назад +2

    Anbe Sivam 💜🙏🏻

  • @sankarisankari3055
    @sankarisankari3055 5 месяцев назад +1

    Guruve charanam Guruve charanam

  • @sivam1335
    @sivam1335 5 месяцев назад

    ❤❤❤❤❤om namashivaya ❤❤❤❤குருவே சரணம் ❤❤❤

  • @PREMNATHS-gu3db
    @PREMNATHS-gu3db 5 месяцев назад

    Guruve saranam guruve saranam guruve saranam 🙏🙏🙏

  • @ronyarokiasamy9750
    @ronyarokiasamy9750 5 месяцев назад

    Guruve sharanam ❤🙏 Nandri guruve ❤🙏

  • @saiSangeetha671
    @saiSangeetha671 5 месяцев назад

    Om sai ram appa🙏🙏
    Guruvae saranam🙏🙏
    அனைத்து உயிர்களும் இன்புற்று வாழ எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை பிரார்த்தனை செய்வோம்🙏🙏🙏 இறைவா நீங்கள் மட்டும் தான் வேண்டும்🙏🙏🙏

  • @hemalathavenkatachalapathy9909
    @hemalathavenkatachalapathy9909 5 месяцев назад +1

    Uruve Saranam. I Anbe Shivam🙏🏻

  • @purshothamanl9909
    @purshothamanl9909 5 месяцев назад

    Guruvae saranam

  • @Santhanalakshmi-c6m
    @Santhanalakshmi-c6m 5 месяцев назад

    கோடான கோடி நன்றிகள் தம்பி 🙏🙏🙏

  • @kumarkhiro7312
    @kumarkhiro7312 5 месяцев назад +1

    🕉️🙏🕉️🙏🕉️🙏 guru veeeeeeeeeeeeeeeeee saranam 🙏🕉️🙏🕉️🙏🕉️🙏🕉️

  • @VennilaSathish-z1k
    @VennilaSathish-z1k 5 месяцев назад +2

    Truth

  • @KosalaiKosala
    @KosalaiKosala 5 месяцев назад +1

    Maha❤vishnu❤god❤plus❤grte❤love❤you❤❤❤❤❤❤❤😅🎉🎉🎉🎉

  • @PriyankaJansi-tl5ps
    @PriyankaJansi-tl5ps 5 месяцев назад

    Thank you 💕😊💕😊😊💕😊💕😊😊😊😊💕💕❤️❤️ anna

  • @AkshayaSE
    @AkshayaSE 5 месяцев назад +1

    Thank u

  • @jothimarimuthu2793
    @jothimarimuthu2793 5 месяцев назад

    Guruve saranam ella uyirgalum inbudru vaalga

  • @pranishrithu2900
    @pranishrithu2900 5 месяцев назад

    Guruve saranam❤️🙏🏻🙏🏻🙏🏻...... 💯

  • @Kiliyammal77-th2eq
    @Kiliyammal77-th2eq 5 месяцев назад

    guruve saranam

  • @Rekhaselvakumar12
    @Rekhaselvakumar12 5 месяцев назад

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெரும் கருணை
    அருட்பெருஞ்ஜோதி❤❤❤❤❤❤❤❤❤❤குருவே சரணம் 🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🙏

  • @valarmathiRajesh-c6e
    @valarmathiRajesh-c6e 5 месяцев назад

    Guruve saranam 🙏🙏🙏🙏🙏💐❤❤❤❤❤

  • @AkashSubash-pc3ir
    @AkashSubash-pc3ir 5 месяцев назад

    Guruvea saranam.❤❤

  • @muthulakshmimuthiah4804
    @muthulakshmimuthiah4804 4 месяца назад

    your speeches are gods speech.. but in our office due to work pressure and responsibilities , will not be able to show kindness guru ji,

  • @thiru786
    @thiru786 5 месяцев назад

    நன்றி குருவே

  • @SukumarSukumar-y3u
    @SukumarSukumar-y3u 5 месяцев назад

    குருவேசரணம்

  • @abhinisha3420
    @abhinisha3420 5 месяцев назад

    Guruvey saranam 🙂

  • @Naanyaanialla-AV
    @Naanyaanialla-AV 5 месяцев назад +1

    🔥

  • @TamilMaanthireegam
    @TamilMaanthireegam 5 месяцев назад +8

    🙏🏻கடவுள் அன்பாகவே இருக்கிறார், குரு சொன்னது போல் பட்சிக்கிற அக்கினியாக இருக்கிறார், திக்கற்றவர், ஏழை, அனாதை, விதவைகளுக்கு, மனுஷன் நன்மை செய்வதை விரும்புகிறார். நன்மை செய்வதால் இருதயம் தூய்மை அடைகிறது. மனம் எண்ணங்கள் பரிசுத்தம் ஆகிறது. பரிசுத்தமாய் இருப்பதை விரும்புகிறார். அவர் பரிசுத்தர், அவர் விக்கிரகம் அல்ல. அவர் நீதி உள்ளவர், கருணை உள்ளவர். உண்மையாய் நடப்பது அவருக்கு பிரியம், ஆனால் அவர் ஒரு மனுஷன் துறவறம் போவதை விரும்புவதில்லை, அப்படி போனவர்கள் அதை தூய வழியில் ஆசரித்தால் அவரை சொர்க்கத்தில் சேர்ப்பார். ஆனால் அவரை அன்றி வணங்கினால் இம்மையில் சிட்சைகளும் மறுமையில் நித்திய வேதனையும் கொடுப்பார்.

    • @venmathiraj9475
      @venmathiraj9475 5 месяцев назад +4

      குரு வே சரணம் 🙏
      மிக்க நன்றி உங்கள் சொற்களில் அன்பு இறை அம்சங்கள் நிறைந்து வழிகிறது இங்கு 🙏🙏🙏
      சகஜ நிலையே இறைஞான ம் முழுமையாக முடியும் !!!
      அதாவது ஒரு மாங்கனி என்றால் இனிமை யே நினைவுக்கு வரும் !!!!🥭🥭🥭
      ஆனால் எடுத்த உடனே மாங்காய் இனிப்பதில்லை ???
      முதலில் பிச்சு , துவர்ப்பு சுவை , புளிப்பு சுவை , இறுதியாக வே இனிப்பு சுவை 👌👌👌
      இதை போல சகஜ நிலையை
      கடந்த அன்பு & கருணை மழை பொழிந்து இறைஞான ம் , சமாதிநிலை 🙏

    • @TamilMaanthireegam
      @TamilMaanthireegam 5 месяцев назад

      @@venmathiraj9475 நல்லது நன்றாக சொன்னீர்கள்🙏🏻 உங்கள் வார்த்தைகளில் ஞானம் நிறைந்து வழிகிறது. இப்பொழுது மாந்திரீகர் அல்லது ஒரு கோவில் பூசாரி என்று சொன்னால் உங்களுக்கு அதற்குரிய காரியங்கள் நியாபகத்துக்கு வரும். ஒரு மாந்திரீகர் நன்மை செய்து சுற்றி திரிந்தால் அதை என்ன என்று கூறுவீர்கள்? அவர் மூலம் அநேகர் பெலவீனம் பேய் பிசாசு போராட்டங்கள், தற்கொலை எண்ணங்கள், முதலியவற்றில் இருந்து விடுதலை ஆகிறார்கள் இவ்வளவும் அவர் வணங்கி வந்த அவருடைய தெய்வங்கள் மூலம் அல்ல. அவர் இன்று வரை காணாத கடவுள் மூலம் நடந்து வருகிறது. அவர் எனக்கு குருநாதராக இருந்தார். அப்படியானால் ஒருவரை பார்த்ததும் அவர் எப்படி என்று கணிக்க முடியாது. ஒருவர் எத்தனை நிலையை கடந்து உயர பறந்தாலும், அவர் மேற்கே இருக்கும் நாட்டுக்கு போக வடக்கு நோக்கி சென்று அடைய முடியாது.

    • @TamilMaanthireegam
      @TamilMaanthireegam 5 месяцев назад

      @@DoctorRamMD உண்மை, இன்னும் முழுமையாக உளறி முடிக்க வில்லை, நாட்கள் வரும் என் சேனலில் முழுமையாக உளறி நான் ஜனங்கள் சாட்சியாக காணொளி பதிவு செய்வேன்.. அப்பொழுது என் உளறல் அநேகருக்கு ஞானத்தை போதிக்கும்

    • @TamilMaanthireegam
      @TamilMaanthireegam 5 месяцев назад

      @@DoctorRamMD அப்பொழுது என் நாமம் இன்னது என்று தாங்கள் அறிந்து கொள்வீர்கள் அய்யா 🙏🏻 குருவே சரணம்

    • @venmathiraj9475
      @venmathiraj9475 5 месяцев назад

      ​@@DoctorRamMD
      பிற உயிருக்கா பாவ படும் உள்ளம் வாழ்க! !!🙏
      மீதி யும் உருகும் இறைவன் அருளால் 🙏
      இறைவனை நோக்கி ய ஆன்மா ஆனந்த நிலைக்கு 🙏

  • @TamilMaanthireegam
    @TamilMaanthireegam 5 месяцев назад

    🙏🏻குருவே சரணம் 🙏🏻 மாலை வணக்கம் நன்றி 🙏🏻

    • @TamilMaanthireegam
      @TamilMaanthireegam 5 месяцев назад

      @@DoctorRamMD நான் உமக்கு மாலை வணக்கம் சொல்லவே இல்லையே, குருவுக்கு சொன்னதை நீர் உமக்கென்று தவறாய் எண்ணி இருக்கக்கூடும்.

    • @TamilMaanthireegam
      @TamilMaanthireegam 5 месяцев назад

      @@DoctorRamMD என்னுடைய கமெண்ட் எதுவும் உம்மை குறிப்பவை அல்ல. நீர் தவறாக கருத வேண்டாம். நீர் உம்முடைய இருதயத்தின் யோசனைகளில் உம்மை குறித்தே சொல்லப்படுகிறது என்ற எண்ணத்தை மாற்றி அமைத்துக் கொள்ளும். மாலை வணக்கம் உமக்கு சொல்லப்பட்டது அல்ல. உம்மை அது குறிக்காது. தவறாய் எண்ண வேண்டியதில்லை.

    • @TamilMaanthireegam
      @TamilMaanthireegam 5 месяцев назад

      @@DoctorRamMD தேவ மனுஷர்களுக்கு அக கண் திறந்து இருக்கும் உதாரணமாக என் குருநாதர் முன்பு நான் பசிக்கிறது என்று மனதில் சொன்னால் அவர் அதை அறிவார். இந்த குரு அல்ல அவர் வேறு குருநாதர். ஒரு மனுஷன் பாவம் செய்துவிட்டு அவர் முன்பு போக முடியாது. அப்படிப்பட்டவர்கள் பேசும் போது ஒருவேளை நம்மை சொல்கிறார் என்று நினைக்க நியாயம் உண்டு. ஆனால் நீர் by pass வழியாக வணக்கம் குறித்து உமக்கு என்று எண்ண வேண்டாம்.

    • @TamilMaanthireegam
      @TamilMaanthireegam 5 месяцев назад

      @@DoctorRamMD நீ எனக்கு எதிரி அல்ல வேண்டுமானால் என்னை போலி குரு என்று அடையாளம் காட்டலாம். உமக்கு ஒரு காரியம் சொல்கிறேன். ஒரு முறை என் குருவிடம் சில குழந்தைகள் வந்தனர் அப்பொழுது அவர் அவரோடு அவர்களை சேர்த்து கொண்டார். அவர்களின் தகப்பன் அந்த குழந்தைகள் அவரிடம் வந்ததற்காக சவுக்கால் அடித்தார். திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்தது அவர் ஒருநாள் திருச்செந்தூர் போய்விட்டு வரும் வழியில் மாண்டு போனார்

    • @TamilMaanthireegam
      @TamilMaanthireegam 5 месяцев назад

      @@DoctorRamMD மேலும் ஒரு காரியம் சொல்கிறேன், விக்கிரம சிங்க புரம் என்று ஒரு ஊர் உண்டு. அங்கே ஒரு இளைஞன், அந்த ஊரில் இருந்து என் குருவிடம் வந்தான் அப்போது நான் அவன் பின்னால் உட்கார்ந்து இருந்தேன். போதனை முடிந்து கூட்டம் கலையும் போது அவனிடம் நீ வீட்டுக்கு செல் நான் போனில் சொல்கிறேன் என்று சொன்னார் அவன் போன பிறகு மறுபடியும் வரவே இல்லை ஏன் என்று கேட்டேன்? அவனிடம் ஒரு ஆவி கிரியை செய்கிறது அவன் ஒரு அந்தரங்க பாவத்தில் இருக்கிறான் நான் வெளிப்படுத்தி சொன்னதால் வரவில்லை என்று சொன்னார்

  • @AshoganN-j1m
    @AshoganN-j1m 4 месяца назад

    Unmaiya pathivu

  • @msaravindkumar9311
    @msaravindkumar9311 5 месяцев назад

    ❤❤❤❤❤

  • @PoduADsquare
    @PoduADsquare 5 месяцев назад

    Vegan paththi solluga bro

  • @nareshkumarkrishnan9116
    @nareshkumarkrishnan9116 5 месяцев назад +1

    Iyya I am kidney failure dialysis patients age 34 please teach yoga iyya I am poovar people. Ranipet district

    • @cmani1760
      @cmani1760 5 месяцев назад

      யோகா பன்னுங்க

  • @viveekviveek4357
    @viveekviveek4357 5 месяцев назад

    Hi nanpa

  • @suryaj2040
    @suryaj2040 5 месяцев назад

    Hi can you please explain about Taoist Esoteric Yoga plz Anna🙏🙏🙏🙏🙏

  • @sahsikala8803
    @sahsikala8803 5 месяцев назад +1

    🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤

  • @aniaftonvid9039
    @aniaftonvid9039 5 месяцев назад +1

    Me biscuit sugar water banana kodapaa i dont have money so itha nan kodapaa

  • @meev8770
    @meev8770 5 месяцев назад

    🙏🙏🙏😍

  • @kumarkhiro7312
    @kumarkhiro7312 5 месяцев назад

    🎉🎉🎉🎉🎉

  • @srajalakshmi6493
    @srajalakshmi6493 5 месяцев назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @TamilMaanthireegam
    @TamilMaanthireegam 5 месяцев назад

    குருவே 🙏🏻சரணம் 🙏🏻 குரு சொன்னபடி கடவுள் பட்சபாதம் இல்லாதவர். மேலும் அவருக்கு இரண்டு பக்கங்கள் உண்டு ஒன்று அதிக அன்பு அதிக இரக்கம் மற்றொன்று உக்கிர கோபம், நியாயம் தீர்த்து கொடூரமாய் தண்டிப்பது. கடவுள் நல்லவர், ஆனால் ஒவொரு மனுஷனயும் நிறுத்து பார்ப்பவர். ஒரு மனிதன் பிறந்தது தொட்டு மரிக்கும் வரை கடவுளால் கண்காணிக்கப்பட்டு அவர் வினைகள் பதிவு செய்யப்பட்டுக் கொண்டே இருக்கும். அப்படியானால் என் நல்ல வினைகளில் இது நல்லது இது கெட்டது என்று நான் எப்படி தீர்மானிக்க முடியும்? நான் நன்மை என்று ஒரு செயலை செய்வேன் அது கடவுள் பார்வையில் அவர் சட்டத்தில் தீமையாய் இருக்கும் பட்சத்தில் என் பிரயாசம் விருதா..

  • @maharasikavaskar3674
    @maharasikavaskar3674 5 месяцев назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @divyachitra4760
    @divyachitra4760 5 месяцев назад

    🙏🙏🙏💐💐💐

  • @_REE-Official_
    @_REE-Official_ 5 месяцев назад

    Bro but anba irundha polaikateriyadhavan nu sollrangale

  • @geethasubramanian7593
    @geethasubramanian7593 5 месяцев назад

    *Avanga avanga karma veh tanga mudiyala.....other person ku vendi cry panuna avanga karma vum adutavangaluku transfer agum dana???..
    *Pariyavanga leg la blessing vangum bodhu naladunu solranga but, avanga good and bad karma vum sendu da varuma????
    Dought pls explain

  • @TamilMaanthireegam
    @TamilMaanthireegam 5 месяцев назад

    இப்பொழுது குரு அவர்கள் சுயநலமில்லாமல் பூமியில் நன்மை செய்து சுற்றி திரிகிறார் என்றும், நானும் அப்படியே செய்து சுற்றி திரிந்து இருவரும் தங்கள் எஜமானுக்கு கணக்கு கொடுக்கும் நேரம் வரும்போது நான் குருவின் சிருஷ்டிகரிடமும், குருவானவர் தன் இஷ்ட எஜமானுக்கும் கணக்கு குடுப்பதாக வைத்துக்கொண்டால் என்னைக் காட்டிலும் அதிக நன்மை செய்தவராய் காணப்பட்டாலும் அவருடைய லாபம் எல்லாம் நஷ்டம் என்று எண்ணப்பட ஏதுவுண்டாகும். ஆனால் நன்மைக்கு கூலி கொடுக்கப்பட வேண்டுமே, அதற்காக இம்மையில் அவருக்கு கூலி கொடுக்கப்பட்டுக்கொண்டே வந்து ஒரு கட்டத்தில் neutral ஆகும். செலுத்த தக்க நன்மை அவர் கணக்கில் இல்லாத போது எப்படி அவர் ஆவி அங்கீகரிக்கப்படும்?

  • @rajshekarraj8092
    @rajshekarraj8092 5 месяцев назад

    Please give job help Brother 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @TamilMaanthireegam
    @TamilMaanthireegam 5 месяцев назад

    இன்னும் ஆழமாய் என் சிற்றறிவுக்கு தக்கபடி சொல்கிறேன் நீங்கள் யாருக்காக வேலை செய்கிறீர்களோ அவர்களுடனே உங்களுக்கு பங்கும் ஐக்கியமும் உண்டாகும். உங்கள் சிருஷ்டிகர் கணக்கில் நன்மை graph ல் 0 என்ற நிலையில் இருக்கும். பாவங்கள் மைனஸ் - ல் அதிகமாய் இருக்கும். இப்பொழுது ஒரு குடும்ப பல தலைமுறைகளாய் ஒரு தெய்வத்தை வணங்கி வந்தால், உதாரணமாக மாட தேவதை அது அவர்களுக்கு நன்மை செய்யும் என்று உறுதியாய் நம்புவார்கள். நான் அதை அவர்களுக்கு விரோதமாய் ஏவி விட்டால் இப்பொழுது அவர்கள் அதை என்னவென்று கூறுவார்கள்?

  • @karthikdhev
    @karthikdhev 5 месяцев назад +6

    பாடல் எண் :- 1.
    "உனை பார்த்த பின் நான் நானாக இல்லையே..
    " என் நினைவு தெரிந்து நான் இது போல இல்லையே..
    'காதல் மன்னன் படத்தில் வரும் இப்பாடல் உங்களுக்கும் என்னை போன்ற சீடர்களுக்கும் உள்ள உறவினை உரைக்கும் பாடலாகவும் விளங்குகிறது என்றும் எடுத்து கொள்ளலாம்.
    "ஏன் பிறந்தேன் என நான் இருந்தேன். உமை பார்த்தவுடன் உண்மை தான் உணர்ந்தேன்..
    "எத்தனை குருக்களை கடந்திருப்பேன்.. இப்படி என் மனம் துடித்ததில்லை..
    "இமயமலை என்று தெரிந்த பின்பும் எறும்பின் ஆசையோ அடங்கவில்லை...
    என பாடல் முழுக்க உள்ள பல வரிகளில் குருவின் மேன்மையை இப்படியும் உணரலாம் என அறிந்து கொண்டேன் குருநாதரே..
    🙏🌼குருவே சரணம் 🌼🙏

    • @sathishspiritshiv
      @sathishspiritshiv 5 месяцев назад +1

      enakum antha anubavam ulathu avar irukirar...

    • @venmathiraj9475
      @venmathiraj9475 5 месяцев назад +3

      பாடல் எண் - 1
      காத்திருந்தேன் அன்பே எந்தன் குரு 🙏 வும் நீ !!! தானே ஒர் லட்சம் வின் மீன் மழையாய் பொழிகிறதே !!! உன் விழியால் அன்பே ❤ என்னை உருக செய்தாயே என் சீனி கண்ணீர் உன் மேல் விழுகிறதே !!!
      கடலோடு சேரும் வான் மழை துளி போல் உன்கண்ணோடும்
      இறைவனை உணரும் பாடல் போல 🕉️✝️☪️ படம் நவீன சரஸ்வதி !!!
      ஆனால் நீ ங்க எழுதிய பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் ❤ உனைபார்த்த பின்பு நான் !!!🙏👍👌

    • @venmathiraj9475
      @venmathiraj9475 5 месяцев назад +5

      ​@@sathishspiritshiv
      இறைஞான மன்னன் மஹாவிஷ்ணு குரு ❤ 🙏

    • @karthikdhev
      @karthikdhev 5 месяцев назад

      @@venmathiraj9475 இது போன்ற திரைப்பட பாடல்கள் வழியே மிக எளிமையாக நம் குருவை உணர்ந்து கொள்ள முடியும். நீங்கள் அவர் மேல் வைத்துள்ள குரு பக்தியை உங்களின் கருத்து பகிர்வின் மூலமாக கவனித்து கொண்டுதான் இருக்கிறேன். எனக்கு எப்போதும் அவரது குரலே தேசிய கீதம். என்றென்றும் அவரது புகழை பாடி கொண்டே இருப்போம். குருவை பிடித்தோர்.. இறைவனையே பிடித்தவர் ஆவர். 🙏குருவே சரணம் 🙏

    • @muthuganesan5873
      @muthuganesan5873 5 месяцев назад +1

      உனக்கே உயிரானேன்
      எந்நாளும் எனை நீ மறவாதே❤❤❤.
      கண்ணே கலைமானே❤❤❤😊😊😊

  • @jayapreveen9219
    @jayapreveen9219 5 месяцев назад

    ❤😂😂😂

  • @SundharamSundhar-hr2qo
    @SundharamSundhar-hr2qo 5 месяцев назад

    இப்படி கதை சொல்லி மெண்டல் ஆகிடுங்க

  • @selvapandi1911
    @selvapandi1911 5 месяцев назад

    குருவே சரணம்

  • @yugeshkumar5321
    @yugeshkumar5321 5 месяцев назад +1

    குருவே சரணம் 🙏

  • @victoryvinayakaacademytnpsc
    @victoryvinayakaacademytnpsc 5 месяцев назад +1

    குருவே சரணம் ❤🎉

  • @NalinadeviNalinadevi
    @NalinadeviNalinadevi 5 месяцев назад +1

    Guruvey saranam

  • @fatheelabazeer2931
    @fatheelabazeer2931 2 месяца назад

    guruvey saranam❤

  • @KosalaiKosala
    @KosalaiKosala 5 месяцев назад

    Maha❤vishnu❤god❤plus❤grte❤love❤you❤❤❤❤❤❤❤