Grow Bag ல வாழைமரம் வளருமா?? l வாழைமரம் பராமரிப்பு l Banana tree in grow bag l Gardener Vinu

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 окт 2024

Комментарии • 60

  • @indhranijayaraman2381
    @indhranijayaraman2381 3 года назад +1

    நாங்கள் இன்று தான் வாழைக்கன்று மாடி தோட்டத்தில் வைத்து உள்ளோம்,உங்கள் வீடியோவில் சொல்லியது போல முயற்சி செய்வோம்.நன்றி சகோ

    • @gardenervinu
      @gardenervinu  3 года назад

      வாழ்த்துக்கள்

  • @shanthisurendran57
    @shanthisurendran57 3 года назад +1

    உபயோகமான tips.நன்றி

  • @வீட்டுமாடிதோட்டம்

    I tried your tips my banana tree was now to yield👍👍👍 superb

  • @anushasam3969
    @anushasam3969 3 года назад +2

    Very informative, am growing them pots in Australia.....they are getting bigger now. I like they way you have maintained them in the grow bags.......hoping to get a good yield like yours! Thanks for sharing!

    • @gardenervinu
      @gardenervinu  3 года назад +1

      Oh great..good to hear..Best wishes for good yield.. Thanks for your words..Keep watching my videos and share with your knowns..

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 3 года назад +1

    Neenga vacchu athu valanthathu nanga vacchallam valaruthu sir nanga munnalayea keela vacchu valanthu kolay ella!m pottathu valaruthom ippa veakaum mudiyathu veedu kattittom back side But valarkka aosai try pandren thankyou super vlog

  • @venkateswarluamudha3657
    @venkateswarluamudha3657 4 года назад +1

    அருமை அருமை ராம் அசத்துங்க

  • @amsnaathan1496
    @amsnaathan1496 3 года назад +1

    இரண்டு முறைக்கு மேல் மறுதாம்பு விடும்போது கிழங்கை பையிலிருந்து அகற்றிவிட்டு முழுமண்கலவையும் மாற்றிய பின்னர் அதே கிழங்கை நட்டால் முதல்முறைபோல் நல்ல மகசூல் கிடைக்கும்,முயன்று பாருங்கள் சகோ,வாழ்க வளமுடன்💐

    • @gardenervinu
      @gardenervinu  3 года назад

      கண்டிப்பாக முயற்சி செய்து பார்க்கிறேன்...ரொம்ப நன்றிங்க

  • @sivalingamd3523
    @sivalingamd3523 3 года назад +1

    சூப்பர்

  • @jeevajackulin
    @jeevajackulin 2 года назад

    சார் ஒரு grown bag la ஒரு வாழை தான் வைக்க முடியுமா இரண்டு வைத்தால் வளராதா சொல்லுங்க சார்

  • @8dtamilaudio289
    @8dtamilaudio289 3 года назад +2

    Enga thottam ground la, karpurravalli valai 9/6/2020 vachey kaipu time enna namba(is growing☝ like tree)

  • @umapadmanabhan8341
    @umapadmanabhan8341 Год назад +1

    Uram enna kodutheenga sir

  • @umamaheswarivasudevan9688
    @umamaheswarivasudevan9688 3 года назад +1

    Superb...

  • @allinone-tamil-malyalamcha2375
    @allinone-tamil-malyalamcha2375 3 года назад +1

    Gd vdio 4 beginners sir

  • @ranjinir3780
    @ranjinir3780 8 месяцев назад +1

    ❤❤

  • @nagasubramanianpasupathi850
    @nagasubramanianpasupathi850 3 года назад +1

    What kind of fertilisers you add?

    • @gardenervinu
      @gardenervinu  3 года назад

      செடிகளுக்கு உரம் / பூச்சி விரட்டி: ruclips.net/p/PLx_arrBTJHKt5p6GBRfjnWV7t_0Rlqd52

  • @nishantharunnishanth6028
    @nishantharunnishanth6028 3 года назад +1

    bro Naan, 18 x 24 la vachirukan...Fruits varuma bro

  • @joyvasanthibenjaminsudccri4738
    @joyvasanthibenjaminsudccri4738 3 года назад +1

    Super

  • @karthikeyan.a9386
    @karthikeyan.a9386 3 года назад +1

    மாடியில் அலுமினிய பேஸன் ல வாழைகன்று நடலாமா

    • @gardenervinu
      @gardenervinu  3 года назад

      நண்பரே உலோக பாத்திரங்களில் எந்த மரக்கன்று நட்டாலும் வளராது...growbagல வளர்க்கலாம்

  • @MultiAshwin2010
    @MultiAshwin2010 3 года назад +1

    How many kg the bag can hold the soil?

  • @karthikeyan.a9386
    @karthikeyan.a9386 3 года назад +1

    மாடியில் வாழைகன்று நட்டால் மரம் சாய்ந்து விடுமா

    • @gardenervinu
      @gardenervinu  3 года назад

      காணொளியில் தகவல் கொடுத்துள்ளேன்...முழுமையாக பார்க்கவும்

  • @leopanthy4413
    @leopanthy4413 3 года назад +1

    Nice bro

  • @sarathseemasarathseema9428
    @sarathseemasarathseema9428 3 года назад

    Rice bag la vacha vaalai maram valarum ahh

    • @gardenervinu
      @gardenervinu  2 года назад

      maram veikka water drum or big size grow bag thaan better

  • @mirrutespriyan5551
    @mirrutespriyan5551 3 года назад +1

    Sir ithuku uram soiluga sir

    • @gardenervinu
      @gardenervinu  3 года назад

      மாதம் ஒருமுறை பஞ்சகவ்யா கரைசல் கொடுங்க...

  • @shreeleisurebeat9441
    @shreeleisurebeat9441 3 года назад +1

    👏 👏

  • @yaminichandrasekar9161
    @yaminichandrasekar9161 3 года назад +1

    Unga phn no share panna mudiyumaa plss

  • @ramprasath6853
    @ramprasath6853 4 года назад +1

    Super

  • @ssabareeshwaran3527
    @ssabareeshwaran3527 3 года назад +1

    Nice anna