புதிதாய் பூத்த பூப்போல இந்த காலை வேளையில் மலர்ந்திருக்கிறது அழகு ஆயிரம். இசைஞானி அய்யாவின் இசையும் பஞ்சு அய்யாவின் பாடல் வரிகளும் ஜானகி அம்மாவின் குரலும் மனதை கவர்ந்திழுக்கின்றன. வாழ்த்துகள் தோழர் மகராஜ்.
"அழகு ஆயிரம் உலகம் முழுவதும்..." "உல்லாசப் பறவைகள் "தரும் அமுத கானங்களில் ஒன்று.! இன்னிசை தேவதை S.ஜானகி அம்மாவின் ஜாங்கிரி குரல்.! ஹே...ஹோ..என்ற அவரது ஹம்மிங்கில் தொடங்கும் ஒவ்வொரு வரியும் அத்தனை அழகு.! BASS VOICE இல் "பபப்பபப்பா.." சொல்வது தனித்துவம்.! ( எந்தன் கண்ணில் ஏழுலகங்கள் வாராய் கண்ணா..பாடலில் வருவது போல ) இசைஞானி தன் மேற்கத்திய இசை மேதைமையை அற்புதமாக இசைக் கோர்வையாகக் காட்டியிருப்பார்.! முகப்பு இசை மெல்லிய பியானோவோடு தொடங்கி ஒவ்வொரு இசைக் கருவியாக இணைந்து நுட்பம் நிறைந்த இசைக் கோர்வையாக இரு இடையிசைகளிலும் விரவி நிற்கும். சங்கராபரண ராகத்தின் அழகு... இயற்கை அழகோடு இணைந்து , குளுமையோடு சுகந்தம் பரப்பி ஆளைத் தூக்குகிறது.! வயலின்கள் காற்றில் மிதக்க வைக்கின்றன.! "அம்மாடி" என்ற வியப்புச் சொல் வடிவம் "மம்மாமியா " என்ற ஐரோப்பிய சொல்லாக இங்கு பயன்படுத்தப்பட்டதாக எப்போதோ கேள்விப் பட்டிருக்கிறேன்.! "மனம் போல நானும் மகிழ்ந்தாட வேண்டும்.." கவிஞர் பஞ்சு அருணாச்சலம் ஐயா மனம் நிறைந்து எழுதியிருக்கிறார்.! காலைப் பொழுதில் அற்புதமாக பதிவில்.. அருமையான பாடல் தந்து.. நல்ல மனநிலையில் தொடக்கி வைத்திருப்பதற்கு மிக்க நன்றிகள்.❤🌹😊
அழகு 1000 அல்ல 3 தான்... ராஜா ஐயா பஞ்சு ஐயா ஜானகி அம்மா!!! இந்த பொகிஷத்தை அர்ப்பணிப்போடு நமக்கு துல்லியமாக குடுத்த MAHARAJA AUDIO LABS kku நன்றிகள் பல இச்சேவை மேன் மேலும் வளர வாழுதுக்கள் !!!!
நாம் பள்ளியில் படித்த கணக்கை வைத்தே 997 அழகுகளை மறைத்து விட்டீர்களே. அந்த படக்காட்சியில் வரும் ஆல்ப்ஸ் மலை போன்ற சிகரங்களின் அழகுகளை சேர்த்து பாடலில் அழகு ஆயிரம் என பாடல் வரிகள் சேர்த்து உள்ளார். இந்த படத்தில் நடித்த ஹீரோ ரஜனி மற்றும் ஹீரோயினி ரதி அக்னிஹோத்ரியும் அழகுதானே.
அற்புதம்! அப்படியே உலகத்தை மேலிருந்து ரசித்து பார்த்துக்கொண்டே மிதந்து சென்று கொண்டிருந்தேன். பாட்டு முடிந்துவிட்டது. பூமிக்கு வந்துவிட்டேன். இதை தந்த அத்துனை ஆன்மாக்களுக்கும் கோடானகோடி நன்றிகள்!
ஒட்டு மொத்த பாடல் எழுதிய கவிஞர் வாழ்க பாடகர்கள் வாழ்க இசை கோர்த்த அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி. குறிப்பாக தத..தத்தா.. குரல்... ம்..ம்...ஹே..மமதிப.மமதிப..ஜானகி அம்மாவின் குரல் அருமை.பெருமை.
@@maharajaudiolabs7866 ஆனால், சில வாத்தியங்களை விழுங்கி, நிஜ தன்மை குறைகிறதே!! ஒரே படத்தில் ராஜா அய்யா சில பாடல்கள் தரமாகவும், மற்றவை தரம் குறைந்த்தும் ஒலிப்பதிவு செய்துள்ளார்!!! உதாரணமாக, முத்தாடுதே வானம், ஸ்டீரியோ ஒலிப்பதிவு, ஆகையால் AI மேலும் மெருகேற்றி விடும், ஆனால், இதயத்தை திருடாதே, காதல் ஓவியம்!! மெட்டி, குனா, தளபதி, கடினம் , ( source) ( ஒரிஜினல் ஒலிப்பதிவே சரியில்லை😮
S janaki is unique in her singing vanijairam was unique in her singing music director decides what to give whom some to Mano many to spb many to s janaki some to vanijairam some to p susheela
Many times ILLAYARAJA made vanijairam sing certain tamil songs of s janaki in Telugu many are there THE MUSIC DIRECTOR MUST HAVE HAD ENOUGH REASONS PROBABLY FOR THAT
Could have been given to some other singer because in this song S JANAKI has not given any special voice modulation which makes this unique tune song very medicor the singer who sang HEY I LOVE I LOVE YOU and the song VAA VAA PAKAM PAA VANIJAIRAM would have done a great job ANY way good song
இந்த மாதிரியான பாடலை இசை தெய்வத்தை தவிர யாராலும் போடமுடியாது.
🎼🎶இசை ஞானியின் இசை யாருடனும் ஒப்பிட முடியாத ஒன்று🎸🎺🎹🎧🎤🙏
இசைஞானியின் பழைய பாடல்களை மிக மிக தரமாக வெளியிடும் மகராஜ் இசை வெளியீடு குழுவினருக்கு கோடி கோடி நன்றி🙏 வாழ்த்துக்கள்👍👍👍👍👍❤️❤️❤️
புதிதாய் பூத்த பூப்போல இந்த காலை வேளையில் மலர்ந்திருக்கிறது அழகு ஆயிரம்.
இசைஞானி அய்யாவின் இசையும் பஞ்சு அய்யாவின் பாடல் வரிகளும் ஜானகி அம்மாவின் குரலும் மனதை கவர்ந்திழுக்கின்றன.
வாழ்த்துகள் தோழர் மகராஜ்.
புதிதாய் பூத்த பூப்போல
கண்ணை மூடிக்கொண்டு earphone ல் கேட்க.....
அப்ப்பா...வேற உலகத்துக்கே போக வைத்துவிட்டார் இசைஞானி. நன்றி ஒலிக்க வைத்ததற்கு
"அழகு ஆயிரம் உலகம் முழுவதும்..."
"உல்லாசப் பறவைகள் "தரும்
அமுத கானங்களில் ஒன்று.!
இன்னிசை தேவதை
S.ஜானகி அம்மாவின்
ஜாங்கிரி குரல்.!
ஹே...ஹோ..என்ற
அவரது ஹம்மிங்கில்
தொடங்கும் ஒவ்வொரு
வரியும் அத்தனை அழகு.!
BASS VOICE இல்
"பபப்பபப்பா.." சொல்வது
தனித்துவம்.!
( எந்தன் கண்ணில்
ஏழுலகங்கள் வாராய்
கண்ணா..பாடலில் வருவது
போல )
இசைஞானி தன் மேற்கத்திய
இசை மேதைமையை
அற்புதமாக இசைக்
கோர்வையாகக்
காட்டியிருப்பார்.!
முகப்பு இசை மெல்லிய
பியானோவோடு தொடங்கி
ஒவ்வொரு இசைக் கருவியாக
இணைந்து நுட்பம் நிறைந்த
இசைக் கோர்வையாக இரு
இடையிசைகளிலும் விரவி
நிற்கும்.
சங்கராபரண ராகத்தின்
அழகு... இயற்கை அழகோடு
இணைந்து , குளுமையோடு
சுகந்தம் பரப்பி ஆளைத்
தூக்குகிறது.!
வயலின்கள் காற்றில் மிதக்க
வைக்கின்றன.!
"அம்மாடி" என்ற வியப்புச்
சொல் வடிவம் "மம்மாமியா "
என்ற ஐரோப்பிய சொல்லாக
இங்கு பயன்படுத்தப்பட்டதாக
எப்போதோ கேள்விப்
பட்டிருக்கிறேன்.!
"மனம் போல நானும்
மகிழ்ந்தாட வேண்டும்.."
கவிஞர் பஞ்சு அருணாச்சலம்
ஐயா மனம் நிறைந்து
எழுதியிருக்கிறார்.!
காலைப் பொழுதில்
அற்புதமாக பதிவில்..
அருமையான பாடல் தந்து..
நல்ல மனநிலையில் தொடக்கி
வைத்திருப்பதற்கு மிக்க
நன்றிகள்.❤🌹😊
காலைப் பொழுதில்
அற்புதமாக பதிவில்..
அருமையான பாடல் தந்து..
நல்ல மனநிலையில் தொடக்கி
வைத்திருப்பதற்கு மிக்க
நன்றிகள்.🌍🧭🌄🌈🎧📻🎷🪗🎸🎹
சகோ உங்கள் ரசனைக்கு வணக்கங்கள்.🙏
@@sumathip3745
மிக்க நன்றி.🌹
காலை தென்றலில் ஒரு அருமையான பாடல் சூப்பர் ஸ்டீரியோ & bass 💯♥️♥️♥️
🎵🎧🔊🔉🔈🎷🎹🎻
அழகு 1000 அல்ல 3 தான்... ராஜா ஐயா பஞ்சு ஐயா ஜானகி அம்மா!!! இந்த பொகிஷத்தை அர்ப்பணிப்போடு நமக்கு துல்லியமாக குடுத்த MAHARAJA AUDIO LABS kku நன்றிகள் பல இச்சேவை மேன் மேலும் வளர வாழுதுக்கள் !!!!
நாம் பள்ளியில் படித்த கணக்கை வைத்தே 997 அழகுகளை மறைத்து விட்டீர்களே. அந்த படக்காட்சியில் வரும் ஆல்ப்ஸ் மலை போன்ற சிகரங்களின் அழகுகளை சேர்த்து பாடலில் அழகு ஆயிரம் என பாடல் வரிகள் சேர்த்து உள்ளார். இந்த படத்தில் நடித்த ஹீரோ ரஜனி மற்றும் ஹீரோயினி ரதி அக்னிஹோத்ரியும் அழகுதானே.
@@rajanrg ஓரு விதத்தில் நீங்கள் சொல்வதும் சரிதான்! ஆனால் ரஜினி அல்ல கமல்!
@@rajanrg அழகு
அற்புதம்! அப்படியே உலகத்தை மேலிருந்து ரசித்து பார்த்துக்கொண்டே மிதந்து சென்று கொண்டிருந்தேன். பாட்டு முடிந்துவிட்டது. பூமிக்கு வந்துவிட்டேன். இதை தந்த அத்துனை ஆன்மாக்களுக்கும் கோடானகோடி நன்றிகள்!
அருமை
நேற்று தான் பதிவு ஆனது போல்
உள்ளது பாடல்கள்
நன்றிகள் ங்க ஐயா
அழகு ஆயிரம் ❤️❤️❤️🙏🙏🙏👌👌👌💯💯💯பாட்டும் தரமும்
That is Raja ...
He is God bless 🎉
He is God of the music on the world
தமிழ் பாடலின் தரங்கள் இலங்கையில் உள்ளன
நன்றி ஆயிரம்!!! மஹாவுக்கு!!! 🎉❤💐🙏
🫂🫂🫂
அருமையாக உள்ளது முதல் முறையாக கேட்குறேன் ❤️❤️❤️
ஆஹா...... ...பிரமாதம். துல்லியமான நுணுக்கமான தனித்தனியான இசை ஒலி. ராஜாவின் அனைத்துப்பாடல்களையும் இப்படி மாற்றித்தான் இனி கேட்கவேண்டும்.
அழகா இருக்கு என்று ரொம்ப பெருமை இவருக்கு 🎉🎉🎉
நான் கேட்ட பாடல் போட்ட தற்கு இசை மஹாராஜா கோடன கோடி நன்றிகள் பல நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி❤❤❤❤
ராஜா ராஜா தான்.... இசையின் தெய்வம் இவர்.🙏🙏🙏
இசையின் தெய்வம் ராஜா
I love Janaki Amma
காலையில் தரமான பதிவு பாடல் வாழ்த்துகள்.
Really good quality track super.
பொண்ணு ஊருக்கு புதுசு படத்தில்-❤உனக்கெனதானே இந்நேரமா❤ பாடல் சிறப்பாக இருக்கும்.🎉
Superb song
அந்த பாடல் தைப்பொங்கல் படம்.
@@sumathip3745 no
@@sumathip3745 No
@@sumathip3745 இல்லை
ஜானகி அம்மா மாதிரி இன்னொருவர் பிறந்து தான் வர வேண்டும்❤❤❤❤❤ I Love you so much my dear janagi amma🎉🎉🎉🎉🎉
அதற்கு வாய்ப்பு இல்லை
ஒட்டு மொத்த பாடல் எழுதிய கவிஞர் வாழ்க
பாடகர்கள் வாழ்க
இசை கோர்த்த அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி.
குறிப்பாக தத..தத்தா.. குரல்...
ம்..ம்...ஹே..மமதிப.மமதிப..ஜானகி அம்மாவின் குரல் அருமை.பெருமை.
What a Lovely songs and Wonderful music ❤️🎶😊
உலகின் தலைசிறந்த பாடகி ஜானகி அம்மாள்
நமக்கு கிடைத்த பொக்கிசம்
மம மியா மம மியா மமமியமா... என்ன ஒரு ஹம்மிங். கோரஸ் .
மம மியா மம மியா மமமியமா...
Heavenly music. No AI, only pure human love and passion.
Excellent 🎉
Arumaiyana Song. Thank You Sir
உண்மையில் மிக தெள்ளத் தெளிவாக உள்ளது ரசிக்க தோன்றும் மிக இனிய பாடல் வாழ்த்துக்கள் ஐயா
நண்பா உங்கள் அனைத்து அருமை எங்களுடைய நிம்மதி உங்கள் கையில்....
Waw what a song my favourite music director mastro isaignai ❤
Excellent crystal clear, pls keep uploading all 75-85 all raja songs. Subscribed at once
இந்த தெளிவான இசை தொடரட்டும்
நானும் சபஸ்கிரைப் செய்து இன்று முதல் இந்த சேனலின் ரசிகனாகிறேன்(தெளிவான ஒலி தெளிவிற்காக)
காற்றினிலே வரும் கீதம் படத்தில் கண்டேன் எங்கும் பூமகள் ஜானகி அம்மா பாடிய பாடலை தயவு செய்து பதிவேற்றம் செய்யவும்
இசையின் அனைத்து பரிணாமமும் சேர்ந்து நமக்கு வரமாக கிடைத்தது - ராஜாவின் பிறப்பால்.
அடுத்து உங்களின் முன்னெடுப்பால் அது சிறப்பு பெற்றது.
மிக்க நன்றி நண்பரே.
மலரும் நினைவுகள்❤❤❤🎉🎉
Manasu yengayo poguthu lovely sings
அருமை ❤
இந்த படத்தில் நீ எந்தன் தாயாக வேண்டும் இந்த பாடல் தயவுசெய்து பதிவிறக்கம் செய்ய தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் இசை மஹாராஜா ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்🙏
Super song
நான்... உந்தன் தாயாக வேண்டும்....
நீ..... எந்தன் சேயாக வேண்டும்...
My caller tune song in 20years
@@jayaramponraj9750
அருமை நன்றிகள்
good hope rajas songs from 76 to 85 should be mastered again for clarity.....good quality
Theivamee❤❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ONE OF THE BEST OF MAESTRO ILAYARAJA ❤🎉IN A CLEAN MASTER PIECE EFFECT BY OUR MAHARAJ❤🎉
Thank You Manzur.
@@maharajaudiolabs7866 Welcome Dear Maharaj
இனிய காலை வணக்கம் 🙏🏼👍🏼👍🏼👍🏼👍🏼🌹👌🏼வாழ்த்துக்கள் அண்ணா
இனிய காலை வணக்கம்
Can say oxygen is given to old recordings to keep it fresh as latest for next 100 years without any layer loss.. again thanks sir ..
The word is 100 awards. From here we can bring more liveliness . Thanks sir.
இசை ஞானியின் 6000த்திற்கும் மேற்பட்ட பாடல்கள் அனைத்தும் அழகு ❤❤❤❤❤
அருமை👌
Super🎉
Need all illayaraja songs plz
இனிய காலை வணக்கம் சாகோ
இனிய காலை வணக்கம் சகோ
Nice
மகாராஜ் 🙏🌹👌❤️🥰
Thank the channel for good audio quality.
Superb song ,amazing sound quality
அற்புதமான பாடல்
Super brother
thx brother ..
Super quality ❤❤
Super Bro. Your dedicated
Presentation. Very good work.
Anna very SUPER songs anna🙏🙏🙏🙏🙏🙏
இவ்வளவு துல்லியமாக எப்படி 👍❤😅
செயற்கை நுண்ணறிவு பிரயோகிக்கப்பட்டு மேலும் மேலும் துல்லியமாக ஒலிக்கும் காலமும் வெகு தொலைவில் இல்லை .
@@maharajaudiolabs7866 ஆனால், சில வாத்தியங்களை விழுங்கி, நிஜ தன்மை குறைகிறதே!! ஒரே படத்தில் ராஜா அய்யா சில பாடல்கள் தரமாகவும், மற்றவை தரம் குறைந்த்தும் ஒலிப்பதிவு செய்துள்ளார்!!! உதாரணமாக, முத்தாடுதே வானம், ஸ்டீரியோ ஒலிப்பதிவு, ஆகையால் AI மேலும் மெருகேற்றி விடும், ஆனால், இதயத்தை திருடாதே, காதல் ஓவியம்!! மெட்டி, குனா, தளபதி, கடினம் , ( source) ( ஒரிஜினல் ஒலிப்பதிவே சரியில்லை😮
Inimai ❤❤❤❤❤
This is great quality and appreciate the re-mastering job. Please publish as a playlist to listen songs continuously.
Super
simple ,,covert into 320 kbps quality ,,,
Good quality
ராஜாவின் இசை 30,40 வருடம் முற்போக்கான இசை.
44years back... what an amazing orchestration........
.
Absolutely
Arumai....enna clarity❤ athi mara poovithu song varuna .pls
🎉🎉🎉🎉❤❤❤❤🎉🎉🎉🎉🎉super
*Digitally Re-mastered* அழகு ஆயிரம் (கவிஞர் பஞ்சு அருணாசலம் - Janaki S ) - *உல்லாசப் பறவைகள்* (1980) Ilayaraja
❤❤❤❤❤❤❤❤❤❤❤
Recording 👌kaetka inimai,U tube la leading musicals la mattum dhaan songs kaetpaen nallaarukkum,Unga songsum adhae pola nalla quality kaetka superaa irukku adhigamaana songs kodunga,Nichayam niraya paer kaetpaanga.
S janaki is unique in her singing vanijairam was unique in her singing music director decides what to give whom some to Mano many to spb many to s janaki some to vanijairam some to p susheela
👌👌👌👌👌👌
Ungal isaiyal 100 ayiràm aaga mari irikiruthu sir
Aahaa.... happy sir.
2:04 2:07 ❤
தெளிவாக உள்ளது அனைத்து பாடல்களும் சேர்க்கவும்
Naan undhan thaayaga vendum song upload please
soon
Please alagu malar aada padal
40 ஆண்டுக்கு பிறகும் புதுமை அது தான் இசைக் கடவுள்
❤❤❤
🙏🙏🙏💐💐💐
❤❤❤❤❤
ஜெர்மனியின் song upload pannunga bro, thanks
🧮🎞🔈🔉🔊🎧
அழகு ஆயிரம் பாடல்
இன்று
பதிவு செய்தது போல் உள்ளது
சிறப்பு
நன்றிகள்
பல
Janu..januthan..
🎉🎉🎉
Hi Anna ❤
Telegram la channel irukka ungaluku, irunthaa link kudunga bro
🙏💐👉🤝👈👉👌
🎉
❤🎉🎉🎉🎉🎉
Is this remastered????
Enaku romba romba pudicha Janaki Amma and Ilaiyaraja sir combo sing❤❤❤❤❤❤❤❤❤❤..
Many times ILLAYARAJA made vanijairam sing certain tamil songs of s janaki in Telugu many are there THE MUSIC DIRECTOR MUST HAVE HAD ENOUGH REASONS PROBABLY FOR THAT
Mp3
Could have been given to some other singer because in this song S JANAKI has not given any special voice modulation which makes this unique tune song very medicor the singer who sang HEY I LOVE I LOVE YOU and the song VAA VAA PAKAM PAA VANIJAIRAM would have done a great job ANY way good song
இந்த பதிவு எங்கு உள்ளது முகவரி தரவும்
இப்படியே நான் இருந்து விட்டுப் போகிறேன் என்னை தொந்தரவு செய்யாதீர்கள்
💕