"இதை செய்தால் உங்கள் பெயர் நீடித்து நிற்கும்" -முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பொன்ராஜ் வைத்த கோரிக்கை

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 ноя 2024
  • #DMK #cmstalin #tamilnadu #sunnews
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    • காலை செய்திகள் 2024 - ...
    • இன்றைய ராசிபலன் -2024 ...
    • மாலை செய்திகள் - 2024 ...
    • கேள்விக் களம் | Kelvi ...
    • HEADLINES | தலைப்புச் ...
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.

Комментарии • 33

  • @90348ramram
    @90348ramram 5 часов назад +2

    Dr.Ponraj Suggestion is worth pursuing further please !!!!!!!

  • @truthchannel4836
    @truthchannel4836 5 часов назад +6

    Under ground bridges எல்லாம் over bridge ஆக மாற்றப்படவேண்டும் 🙏🙏🙏. அடுத்த வருஷத்திற்குள்.

  • @arivazhagana3931
    @arivazhagana3931 6 часов назад +4

    சிறப்பு 🎉🎉🎉🎉🎉

  • @niyaz1910
    @niyaz1910 2 часа назад

    Good question and explanation Mr.ponraj. congrats 🎉

  • @Kumaran-vlr
    @Kumaran-vlr 5 часов назад +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @sf30477
    @sf30477 3 часа назад

    போற்றுவோர் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும்.முதல்வரே மக்களுக்கு உதவுங்கள்

  • @swamidosssanthosh3865
    @swamidosssanthosh3865 5 часов назад +3

    Why don't we create new water storage in raj bhavan.. lots of lands are there .

  • @packeeribrahim8004
    @packeeribrahim8004 5 часов назад +1

    வாழ்த்துகள்❤❤❤🎉🎉🎉

  • @HalilHussain
    @HalilHussain 6 часов назад +6

    எனது சகோதரர் MR. பொன்ராஜ் அவர்கள் உள்ளதை உள்ளபடி பளிச்சென்று பேச கூடிய நேர்மையானவர். உங்கள் கருத்து எப்போதுமே சரியாகவும் நியாயமாகவும் உண்மையாகவும் இருக்கும்.

  • @paulrajvenkadasamy3693
    @paulrajvenkadasamy3693 5 часов назад +1

    சிறப்பான முறையில் பணி நடைபெறுகிறது

  • @srijayaindanegasagencies5978
    @srijayaindanegasagencies5978 5 часов назад +1

    Mr Ponraj super peepeee… keep it up

  • @swamidosssanthosh3865
    @swamidosssanthosh3865 5 часов назад +1

    Were is Vijay.. in shooting ah 😂😂

  • @shanmugamp6789
    @shanmugamp6789 6 часов назад +2

    உங்கள் கருத்து முதல்வர் கவனத்திற்கு கண்டிப்பாக செல்லும் அடுத்த ஆண்டு பட்ஜெட்டில் இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் தொடங்கப்படும்.

  • @SubraMani-p6h
    @SubraMani-p6h 5 часов назад +1

    சேமிப்பாக மாற்றி இருக்கலாம். அலுவலகங்களில் மழைநீர் சேமிப்பு குளம் அமைத்து சேமிக்கலாம். கோவில் குளங்களில் தூய மழைநீர் சுற்றி அமைந்திருக்கும் வீடுகளின் மாடியில் தேங்கும் நீர் கொண்டு சேகரம், தூய நீர் தேங்கும் இடத்தில் இருந்து லாரிகள் மூலம் கொண்டு வந்து விட்டிருக்கலாம்.

  • @RiyasK-xy1ns
    @RiyasK-xy1ns 3 часа назад

    ஒரே தலைவர் தந்தை பெரியார்

  • @vasukib1410
    @vasukib1410 4 часа назад

    பொன்ராஜ் அவர்கள் மநீமய்யத்தில் தானே இருக்கிறார்?

  • @90348ramram
    @90348ramram 4 часа назад

    Our CM must must IMPLEMENT the Suggestion by Dr.Pon Raj !!!!!!!

  • @BabuBabu-oc6ql
    @BabuBabu-oc6ql 4 часа назад

    நீங்க சொல்ற சென்னை எது ஐயா வடுக்கா.தெற்க மத்தியா

  • @MuthuRuben-dv5bc
    @MuthuRuben-dv5bc 6 часов назад +1

    Mmmm

  • @subramanianramasamy5309
    @subramanianramasamy5309 4 часа назад

    பொன்ராஜ் சொல்ற மாதிரி அடுத்த முறை சென்னை மக்கள் சட்டி பானை அண்டா குண்டா எல்லாம் வைத்து மழை தண்ணீரை பிடித்து வைத்து உலக சாதனை படைக்கும்

  • @user-ej4mk5os6i
    @user-ej4mk5os6i 6 часов назад +2

    Why media calling Agneeswaran like idiots to this debate

  • @jaykanth555
    @jaykanth555 3 часа назад

    Ask annamalai sir about DMK 😂 if ur true and honest reporter 😅

  • @Rajkumar_s-p2p
    @Rajkumar_s-p2p 5 часов назад

    Mr. Ponraj sun News mattumthan parpingala?

  • @Rajkumar_s-p2p
    @Rajkumar_s-p2p 5 часов назад

    Chennai vellathil midhakkirathu. 😅

  • @thamizhchelvansangaran7110
    @thamizhchelvansangaran7110 6 часов назад +3

    பொன்ராஜ் ஜால்ரா😅😅😅

    • @Prakash-qp9fg
      @Prakash-qp9fg 5 часов назад

      நீ ஒரு மூடன்