Mahindra Gusto coil problem

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 ноя 2024

Комментарии • 18

  • @GunaSekar-f7q
    @GunaSekar-f7q 9 месяцев назад

    Super brother arumai megauom payanulla pathiuo ❤❤❤👍👍👍🏍🏍🏍👍👍👍🏍🏍🏍

  • @lokeshbabuRloki
    @lokeshbabuRloki 8 месяцев назад

    Thanks for the information

  • @devarajmechanic9282
    @devarajmechanic9282 9 месяцев назад +1

    Useful, video

  • @VijayaKumar-he3yi
    @VijayaKumar-he3yi 9 месяцев назад

    வணக்கம் கஸ்டோ நீங்கள் செய்தது போல் ஃபுல் சர்விஸ் saivathakku என்ன expenses ஆகும்

  • @VijayaKumar-he3yi
    @VijayaKumar-he3yi 9 месяцев назад

    தங்களது ஃபோன் எண்ணை உள்ளிடவும் அல்லது எப்படி தொடர்பு கொள்வது

  • @ajaypagare6142
    @ajaypagare6142 2 месяца назад

    gusto 110 valave clearance for inlet and exhaust

  • @VijayaKumar-he3yi
    @VijayaKumar-he3yi 9 месяцев назад

    I am from madurai gusto 110 cc vandi என்னிடம் உள்ளது என்னால் வண்டி மாற்ற மனம் இல்லை சோ சர்விஸ் பண்ண என்ன செய்யலாம்

    • @DLAutoGarage
      @DLAutoGarage  9 месяцев назад +1

      சார் வணக்கம். வீடியோவை பார்த்தமைக்கும் ஆலோசனை கேட்டமைக்கும் மிகவும் நன்றி. எனக்கு தெரிந்ததை சொல்கிறேன் கெஸ்ட் டோ ஒரு அருமையான வண்டி அதை விற்பனை செய்யாதீங்க மற்ற வண்டியில் இருந்து அந்த வண்டி மிகவும் வித்தியாசமான மெக்கானிசம் அதனாலதான் அது மிக மிக சூப்பரான பிரமாதமான வண்டியின் சொல்லலாம். நீங்கள் உங்கள் வீட்டின் அருகாமையில் உள்ள நல்ல டெக்னீஷனை முதலில் தேர்ந்தெடுங்கள் அதன் பிறகு வாகனத்தை அவரிடத்தில் ஒப்படையுங்கள் என்னென்ன வேலை சொல்கிறாரோ அது சிறப்பாக செய்யுங்கள் முக்கியமான குறிப்பு அனைத்து ஸ்பேர் பார்ட்ஸ்களும் ஒரிஜினலாக வாங்கி மாட்டுங்கள் வாகனம் மிகவும் பிரமாதமாக இருக்கும். கெஸ்ட் வண்டியில் உள்ள ஸ்பேர் பார்ட்ஸ்களின் தயாரிப்பு மிகுந்த உயர்ந்த தரம் உடையது முயற்சி பண்ணி பாருங்க உங்கள் வாகனம் மிகவும் சிறப்பாக அமையும். நன்றி வணக்கம்.

    • @VijayaKumar-he3yi
      @VijayaKumar-he3yi 9 месяцев назад

      @@DLAutoGarage thangal alosanaikku mikka nadri Chennai arugil irunthal thangalidam vanthiruppan valga nalamudan valamudan

    • @Hotspot-001
      @Hotspot-001 7 месяцев назад

      சார் மகேந்திர டூரோ மயிலேஜ் 20 தா தருது சார் அடிக்கடி ஸ்பார்க் பிளாக் போய்ட்டு ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க

    • @jayamary8090
      @jayamary8090 18 дней назад

      காயில் என்னங்க ketigum sir

  • @PinkulAruna
    @PinkulAruna 5 дней назад

    Cdi melaga keya

    • @DLAutoGarage
      @DLAutoGarage  4 дня назад

      It is available in Mahindra authorised dealer

  • @ahamedkabir3577
    @ahamedkabir3577 Месяц назад

    My gusto is not starting. I drove it through water during rain and it failed to start from the next day. No spark from spark plug. I changed new plug. Cleaned outside of the magnetic case , no rust now but still not working. What should I do?. Please reply. I'm from Dindigul. How to contact you?.

    • @DLAutoGarage
      @DLAutoGarage  29 дней назад

      ஒயரிங் சரிபார்க்கவும் மற்றும் காயில் சரி பார்க்கவும்.

    • @ahamedkabir3577
      @ahamedkabir3577 29 дней назад

      @@DLAutoGarage OK. Thanks.

  • @joelsanthosh9984
    @joelsanthosh9984 9 месяцев назад

    Shop location & contact number