Vijayakanth Final Moments | விஜயகாந்த்தை கடைசியாக பார்க்க வந்த பிரபலங்கள் யார் யார்? | Sun News

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 дек 2023
  • #captainvijayakanth #vijayakanth #vijayakanthhealth #vijayakanthlastmoments #vijayakanthfinalmoments #sunnewslive
    Vijayakanth Final Moments | விஜயகாந்த்தை கடைசியாக பார்க்க வந்த பிரபலங்கள் யார் யார்? | Sun News
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
    • காலை செய்திகள் - சன் ச...
    👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
    👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
    👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
    👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News : • HEADLINES | தலைப்புச் ...
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAdroid
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews #SunNewsLive #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews
    #Vijayakanth #VijayakanthPassedAway #RIPVijayakanth #Vijaykanthdead #RIPCaptain #CaptainVijayakanth #CongressNews #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil #Udhayanidhi #UdhayanidhiStalin #Pressmeet #sanatana #Modi #MKStalin #TNGovtNews

Комментарии • 583

  • @hariharan-wr2uf
    @hariharan-wr2uf 3 месяца назад +28

    ஒரு கேப்டன் , ஒரு நாட்டின் தலைவன் வீழ்ந்தால், ஒரு நாடே இறங்கல், தெறிவிக்கும் நாள் ,மறக்க முடியாத நினைவு நாள்,

  • @msme4151
    @msme4151 7 месяцев назад +30

    சின்ன வயசுல உங்கள மாதிரி இருக்கேனு சொல்லி பசங்க எல்லாரும் என்ன விஜயகாந்த் னு கூப்பிட்டு உங்களுக்கு ரசிகனா ஆகிட்டாங்க. என் முதல் மீமிக்கிரி வாய்ஸ் உங்களோடது தான் அண்ணா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @kriskris956
    @kriskris956 6 месяцев назад +23

    கலியுக கர்ணன் திரு விஜயகாந்த் ஐயா அவர்கள்👍🌹👌☝️

  • @user-nd5go3wd8f
    @user-nd5go3wd8f 7 месяцев назад +19

    அவருடைய ஆத்மா சாந்தியடைய எனது கன்னீர் அஞ்சலி மேலும் அவருக்காக பிரார்த்தனை சேஸெய்கிறேன்

  • @karpagavallikarpagavalli5428
    @karpagavallikarpagavalli5428 7 месяцев назад +268

    இப்போ இத்தனை பேர் வந்து என்ன பண்றது அந்த மனித கடவுளுக்கு ஒரு ஓட்டு போட்டிருந்தா தமிழ் நாடே நல்லா இருந்து இருக்கும்😢😢😢😢

  • @Easy_Money12
    @Easy_Money12 7 месяцев назад +64

    மனிதன் வாழ்ந்தாள் இப்படி தான் இருக்கனும் என்று வாழ்ந்து காட்டி விட்டார் இக்கால இளைஞர்களுக்கு ஒரு நல்ல வழி காட்டியாக இருந்து விட்டார். அவரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிராத்கக்கிரேன்... அன்புடன் ஜோதிகுமார் திருநெல்வேலி.

  • @anandanev7764
    @anandanev7764 7 месяцев назад +46

    கேப்டன் விஜயகாந்த் தமிழக காவல்துறைக்கு பெருமை சேர்த்த நல்ல மனிதர்.

  • @user-sq1py4ib5l
    @user-sq1py4ib5l 6 месяцев назад +9

    Nanum romber pudichiringer captain sir ker.. im sri lankan.. sinhala big fan.... we miss you sir... 😢😢😢

  • @hariharmoorthy9390
    @hariharmoorthy9390 7 месяцев назад +24

    நாங்க mgr NTR அஹ் பாத்தது இல்ல எங்கள் கால கட்டத்தில் புரட்சி கலைஞரே பாத்துடோம் 🙏

  • @sellapandian.s.8662
    @sellapandian.s.8662 7 месяцев назад +42

    '👏கேப்டன் 'மக்கள் தலைவர் 🙏 அவர் புகழ் ஓங்குக 🙏

  • @sanraasathy
    @sanraasathy 7 месяцев назад +7

    ஒரு மனிதர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்க்கு மிகப் பெரிய உதாரணம் கேப்டன் விஜய்காந்த். தேசியத் தலைவரையும் ஈழத்தமிழர் / இலங்கை தமிழரை மிகவும் நேசித்தவர். நிறைய உதவிகள் செய்தவர். ஈழத்தமிழர் படிப்பிற்க்கும், முகாம்கள் வந்தவர்களுக்கும். உங்களை மாதிரி இன்னொருத்தர் இல்லை கேப்டன் 🫡 🙏 . மனசு வலிக்கிறது 😢. ஓய்வெடுங்கள். இறுதி வணக்கம்! 🙏

  • @pushparajppm3801
    @pushparajppm3801 7 месяцев назад +138

    சமகாலத்தில் எல்லோரையும் அழவைத்த மனுஷன். இன்று இறைவன் ஆகிறான்....

    • @bluefieldenterprises1587
      @bluefieldenterprises1587 7 месяцев назад +4

      மரணம் என்பது இறுதி உண்மை, அவர் ஒரு நல்ல மனிதர். நீங்கள் அவரை கடவுள் என்று அழைக்கக்கூடாது. அவர் ஒரு சிறந்த படைப்பு. ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தைச் சுவைக்க வேண்டும். இதுதான் இந்த உலகத்தின் யதார்த்தம்.

    • @pushparajppm3801
      @pushparajppm3801 7 месяцев назад +2

      @@bluefieldenterprises1587 நல்லவர்களை கடவுளாக அழைப்பது தவறில்லை. கடவுளை கண்ணால் பார்த்தவர்கள் இங்கு யாருமில்லை. ஏனென்றால் கடவுள் இல்லை என்பதே எதார்த்தம். இதுபோன்ற நல்லவர்களை கடவுளாக நினைப்பது ஒன்றும் தவறில்லையே.....

    • @rev3655
      @rev3655 6 месяцев назад

      ​@@bluefieldenterprises1587ppppppppppppppppppppppppppppppppppppppppppppp

    • @SandhiyaSandhiyaSandhiya-vj6gi
      @SandhiyaSandhiyaSandhiya-vj6gi 4 месяца назад

      ண​@@bluefieldenterprises1587ணஏந

  • @theilaithamil5711
    @theilaithamil5711 7 месяцев назад +7

    வாழ்ந்தா இப்படி வாழனும்

  • @user-du5do7ur6j
    @user-du5do7ur6j 6 месяцев назад +2

    மீண்டும் மறுபிறவி எடுத்து வா தர்மத்தின் தலைவா

  • @pandipandi9132
    @pandipandi9132 4 месяца назад +2

    கேப்டன் சார் போல இனி நடிகர் உலகத்தில் யாரையும் காணமுடியாது 😭😭 😭

  • @syedahmed50
    @syedahmed50 7 месяцев назад +17

    சரித்திரம் சரிந்தது.
    இடிமுழக்கம் முடங்கியது.
    அன்பு அறனந்தது. கம்பீரம் கரைந்தது .
    காமராஜர் மாதிரி இவருடைய சரித்திரம் காலம் போற்றும்

  • @selvakaran5096
    @selvakaran5096 7 месяцев назад +26

    நல்ல மனிதன் நல்ல மனசுகாரர் அவரின் ஆத்மா சாந்தியடையட்டும் உடல் மண்ணுக்குள்ள போகலாம் அவரின் ஆத்மா என்றுமே விண்ணுலகில் இருந்து எல்லோரையும் வாழ்த்திட்டே இருக்கும்

  • @thalapathymoosa8305
    @thalapathymoosa8305 7 месяцев назад +49

    இவர் வாழ்ந்த மனிதர் அல்ல மக்கள் மனதில் என்றும் வாழும் உன்னதமான உண்மையான மாமனிதர் 😢❤

  • @monikasrinivasan9494
    @monikasrinivasan9494 7 месяцев назад +7

    ஒரு மனிதன் இறந்த பிறகு தான் அவர் செய்த நல்ல காரியங்கள் எல்லாம் வெளியே வரும் அதை பொல்.கேப்டன் மறைவில் அவருடைய நல்ல செயல்கல் எல்லாம் மக்களுக்கு தெரிய வருகிறது எல்லார் மனதிலும் அவர் நீங்காத இடம் பிடித்திருப்பதை நாம் உணர்கிறோம். அவர் ஆன்மா சாந்தி அடைய பிரதிஇப்போம்🙏

  • @KumarSiva-pp5jr
    @KumarSiva-pp5jr 7 месяцев назад +23

    தமிழகத்தில் உயர்ந்த உள்ளம் கொண்ட ஒரு மனிதர் என்றால் அது கேப்டன் மட்டுமே 😢😢

  • @SKumar-zf3md
    @SKumar-zf3md 7 месяцев назад +11

    கேப்டன் ஐயா உங்களின் கம்பீரமான நடை கம்பீரமான குரல் உங்களுடைய மனிதநேயம் இனிமேல் யாருக்கும் வராது. உங்களை போல் இனி யாரும் வர போவதும் இல்லை. I MISS YOU CAPTAIN SIR 😭😭😭😭😭

  • @user-uh3cb9qb9i
    @user-uh3cb9qb9i 7 месяцев назад +5

    அண்ணன் விஜயகாந்த் வாழ்க

  • @VirothiRaj92
    @VirothiRaj92 28 дней назад +3

    I Miss You Vijayakanth Sir 😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @samidurai5761
    @samidurai5761 7 месяцев назад +225

    என்னை அறியாமலே கண்களில் கண்ணீர் வடிகிறது 😭😭😭

  • @dhivyaraj4984
    @dhivyaraj4984 7 месяцев назад +12

    நமது கேப்டனை ஒரு தடவையாவது முதலமைச்சர் ஆக பார்த்திருக்கலாம் தமிழ்நாடு மக்கள் இழந்துவிட்டது நம் தர்மத்தின் தலைவனை 😭😭😭😭

    • @saifulnizam7986
      @saifulnizam7986 6 месяцев назад

      🇲🇾🇲🇾🇲🇾..cry from malaysia for star vijaykanth

  • @nishanthpalanishanth7514
    @nishanthpalanishanth7514 7 месяцев назад +130

    கேப்டனை போல் இனி ஒரு நல்ல மனிதனை பார்க்க முடியாது.

  • @ahilanantony10
    @ahilanantony10 7 месяцев назад +11

    Nalla manithar captain Vijaykanth, Real Hero captain Vijaykanth Miss you captain

  • @sumivijay591
    @sumivijay591 7 месяцев назад +17

    எல்லோரும் மனதில் என்றும் நிறைந்து இருபார் மிஸ்யூ சார்

  • @msme4151
    @msme4151 7 месяцев назад +8

    ஒரு மனுஷன் எப்படி வாழனும்னு வாழ்ந்து காட்டிட்டு போய்ட்டியே அண்ணா. 😭😭😭 திரும்பி வாங்க அண்ணா னு கூப்பிட தோணுது. ஆனா இந்த கயவர்கள் நிறைந்த உலகத்தில் உங்கள் புனித ஆன்மா காயபடவேண்டாம் 😭😭😭😭😭

  • @Tamilselvan-dm7ff
    @Tamilselvan-dm7ff Месяц назад +2

    🌹 தலைவா நீ புதைக்கப்படவில்லை விதைக்கப்பட்டு இருக்கிறாய் 🙏🌹🌹 இளைஞர்களின் ஒருவன் 🙏🙏🙏 மணச்சநல்லூர் 👍👍👍👍

  • @vigneshkumarm428
    @vigneshkumarm428 7 месяцев назад +20

    நல்ல இதயம் கொண்ட பேரன்பு மிக்கவர் .... நீங்கள் இந்த பூமியில் இனி இல்லை என்றாலும் ..., எங்கோ இருந்து இந்த தேசத்தின் மக்களை ஆசீர்வதிப்பீர்கள் என்று நம்புகின்றோம் ... போய் வாருங்கள் அன்பரே.... ❤❤

  • @prabhakaran6651
    @prabhakaran6651 7 месяцев назад +37

    40:20 to 41:57 pls must watch....I think Vijay Antony sir misses Vijayakanth sir the most.He is a very genuine person...And that kiss is the highlight... Hat's off 🙌

    • @sridharans2230
      @sridharans2230 7 месяцев назад +7

      💯💯 Even Vijay Antony lost his daughter very recently.. Feel very sorry for him and at the same time his genuine love towards Captain makes me shed tears

    • @mrthish2216
      @mrthish2216 7 месяцев назад +4

      Thats why Im biggest Fan of vijay anthony ❤❤ Miss you captain sir Im frm malaysia..we malaysia ppl also noe ur value sir.. Why tamilnadu ppl wont vote him😢😢 Pity Him .. We miss You Hero 🇲🇾❤🇮🇳

    • @palraj25111
      @palraj25111 7 месяцев назад +1

      Heart touch moment, love you vijaykanth

    • @tharajonita8676
      @tharajonita8676 7 месяцев назад

      ​@@mrthish2216
      Now These People Wil Realise For Not Voting Him . . Only When They Suffer They Wil Realise. . But it's Too Late . . GOD Has GIVEN THEM GOLDEN OPORTUNITY BUT THEY DINT UTILIZE IT . . THEY MISED THE GREAT OPPORTUNITY Dats The Reason They Are Suffering Now With these Cunning People Rulings. . If Captain Had Won Then Wow He Would Have TURNED All TEARS INTO JOY 💯👌👍🔥❤️ WAT A MAN🎉💪
      Straight Forward With Heart Full Of Love & Mercy 🎉🎉🎉🎉🎉🎉

    • @JawaharAdityan
      @JawaharAdityan 6 месяцев назад

      He took one rose petal with him..

  • @jafferjasmin
    @jafferjasmin 7 месяцев назад +17

    Captain Panam sambarikkala...Makkalai than Sambathithar...we miss you Ayya ❤️🙏😔..RIP!

  • @balamani9345
    @balamani9345 7 месяцев назад +13

    உயர்ந்த மனிதர் நல்ல மனிதர்

  • @arunavinoth350
    @arunavinoth350 22 дня назад +3

    miss you captain vijay kanth

  • @kavithakrishnaraj2886
    @kavithakrishnaraj2886 7 месяцев назад +25

    விஜயகாந்த் சார் உடன் நான் பழக வில்லை. ஆனால் ஏன் என்று தெரியவில்லை என்னை அறியாமலே என் கண்களில் நீர் வழிகின்றது.

  • @sharondeviseritharannair764
    @sharondeviseritharannair764 7 месяцев назад +45

    Finally a good soul has been relieved from the sufferings.. please have good rest and sleep tightly sir.😭😭😭😭😭😭😭😭😭😭

  • @TN-ie3oh
    @TN-ie3oh 7 месяцев назад +6

    என்னை அறியாமல் கண்களில் கண்ணீர் நான் தெய்வத்தை நேரில் பார்த்ததில்லை நான் பாத்த தெய்வம் கேப்டன்😭😭😭😭

  • @kvrajesh3874
    @kvrajesh3874 7 месяцев назад +4

    We miss you
    Captain
    Love from Andhra Pradesh

  • @viswamahesh6743
    @viswamahesh6743 7 месяцев назад +19

    " மாமன்னன் படத்தில் நடித்தால் மட்டுமே நீ விஜயகாந்த் போல மாமனிதன் ஆக முடியாது..
    அதற்கு முதலில் மனிதனாக இருக்க வேண்டும்...❤️
    விவேக் இறந்த போதும் நீ போகவில்லை...😡
    மயில்சாமி இறந்த போதும் நீ போகவில்லை...😡
    போண்டா மணி இறந்த போதும் நீ போகவில்லை..😡
    உன்னை சினிமாவில் அறிமுகப் படுத்தி (சின்ன கவுண்டர்) , உனக்கு வாழ்க்கை கொடுத்த....நடிகர் சங்கத்தின் கடனை எல்லாம் அடைத்து, அதை மிக சரியாக உருவாக்கிய புரட்சி கலைஞர், கேப்டன் விஜயகாந்த் இறந்தபோது கூட தற்போது வரை நீ போகலை..😡 போகவும் மாட்ட...
    ஆனா பேச மைக் மட்டும் கிடைச்ச உருகி..உருகி..தள்ளுவ
    நீயெல்லாம் ஒரு நடிகர்.
    நீ மட்டும் கடைசியில் எவருடைய துணையுமின்றி நீயாகவே போய் படுத்துக்க போறயா..???
    என்னடா பழக்கம் இது..😡😡
    உன்னோட பாணியில சொல்றதாக இருந்த...உன்னையெல்லாம் பிதுக்கணும்டா... மதுரை யின் அழுக்கு நீ.....

    • @jebaatechgroups1451
      @jebaatechgroups1451 7 месяцев назад +2

      பெயரைச் சொல்லாமலேயே பிதுக்கிட்டயா...! நல்ல அருமையான பதிவு.

    • @simonreingsmks6835
      @simonreingsmks6835 3 месяца назад

      வடிவேலு வந்திருந்தா கேப்டனோட இறுதி மரியாதை கலவரமாக மாறிருக்கும்

  • @sundarihema25
    @sundarihema25 7 месяцев назад +85

    When i see his son crying.. I started crying.. I know the pain of losing a parent.

    • @christopherxavier3861
      @christopherxavier3861 7 месяцев назад +2

      Why need to cry everybody is going to loss their parents why need tocry v promise when v were born v r prepare to die if not prepare to die cannot b born human r mortals man wil cry it is part of human selfishness

    • @christopherxavier3861
      @christopherxavier3861 6 месяцев назад

      Everyday people lossing parents what so great man r born to die if dont want to die dont born . Born already dont want to die try to cheat the god

  • @Dhiva163
    @Dhiva163 5 месяцев назад +1

    உடலும் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறேன் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மறந்துவிட்டோம் மக்களே மக்களின் கண்ணீரோடு விடை பெற்றவர் நல்ல மனிதனுக்காக வாழ்ந்த சான்று

  • @foodplate19
    @foodplate19 7 месяцев назад +11

    Im crying here. Such a good man. Good people go so early 😔

  • @user-od8uc9fr6z
    @user-od8uc9fr6z 7 месяцев назад +35

    ஐயா உங்களைப்போல் மணிதர் இனிமேல் பிறக்கப்போவதில்லை நான் இலங்கை தமிழர் தமிழன்.எனறு சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்று சொல்லும் தலைவர்

  • @ashwanthimanirasa05
    @ashwanthimanirasa05 4 дня назад +1

    Again and again this video of captain final journey automatically tears heavily flowing down.....I thanks the God for giving me an opportunity to live in this era .Greatest Person......Really missing him.....Rest In Peace sir

  • @subasuba926
    @subasuba926 7 месяцев назад +2

    Romba kashtama eruku

  • @user-rx8do3eq3b
    @user-rx8do3eq3b 7 месяцев назад +5

    இன்று முதல் சாகும் வரை குற்ற உணர்ச்சி தொடரும் கேப்டன CM ஆ பாக்க முடியலனு

  • @Anithajanani679
    @Anithajanani679 7 месяцев назад +2

    Ungalai pola oru nadigarai parkamudiyadhu salute thalaiva 😢😢😢😢😢😢😢😢😢😢

  • @johnheartson7627
    @johnheartson7627 7 месяцев назад +2

    Kastama iruku😢😢😢😢

  • @user-tj6ws7nv9e
    @user-tj6ws7nv9e 7 месяцев назад +43

    நடிகர்கள் அரசியலுக்கு வந்தால் இதே நிலை தான் ஏற்படும் கடைசி நேரத்தில் அசிங்கபட்டு அவமானபட்டு செத்த பின்பு கூட அரசியல் ஆதாயம் தேடும் உறவுகள் மற்றும் கட்சிகள் 😢 இதுவொரு பாடமாக அமையட்டும்

  • @user-nk4ot6gq1t
    @user-nk4ot6gq1t 7 месяцев назад +6

    இறந்த பின்னர் வந்த பிரபலங்கள் உயிரோடு முடியாமல் இருக்கும் போது போய்பார்த்தாரகளா😢

  • @jacksbazaar9328
    @jacksbazaar9328 7 месяцев назад +30

    3 நாள் ஆகிறது தலைவனை இழந்து இப்போது மணி சரியாக விடியற்காலை 4 மணி என் கண்களில் இருந்து தண்ணீர் தாரைதாரையாக வந்து கொண்டிருக்கிறது,,, சிறுவயதில் இருந்து இப்போது வரை புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் ரசிகனாக இருந்து வருகிறேன் தலைவன் இழைப்பை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை 💔😭😭😭🙏

    • @kathirvel8953
      @kathirvel8953 7 месяцев назад

      😭

    • @vijaypsvijay1444
      @vijaypsvijay1444 7 месяцев назад

      Sorry nanba 😢😭😭😭

    • @premsiddharth4809
      @premsiddharth4809 7 месяцев назад +1

      Nanum ungala mathirithan Sir, thanga mudiyala

    • @MuraliMurali-dw8it
      @MuraliMurali-dw8it 6 месяцев назад +2

      எனக்கும் கேப்டன் நினைவாக இருக்கின்றது

    • @sivakumarg5911
      @sivakumarg5911 8 дней назад

      😢😢😢😢

  • @jeyarani3222
    @jeyarani3222 7 месяцев назад +4

    மகன்கள் அழுவதை பார்க்க முடியவில்லை.
    தாயே உங்கள் பெரிய மகன் தேம்பித் தேம்பி அழுவதை கண்டு நானும் அழுதேன். தந்தை இழப்பின் கடுமையான வலி அடியேன் 12 வயதில்
    அனுபவித்தேன்.
    உள்ளமெல்லாம் தள்ளாடுதே...

  • @rasheethabdul1540
    @rasheethabdul1540 7 месяцев назад +1

    தலைவா போய்ட்டியே 😭😭😭😭😭🥳😭என்னடா பண்ணுநிங்க என் தலைவன குழந்தை மாறி டா அந்த ஆள் ஐயோ ஐயோ தலைவா என் செல்லமே

  • @venkateswaran7297
    @venkateswaran7297 7 месяцев назад +1

    கள்ளழகன் காலமானான் மீண்டும் வருவான்

  • @muhammadismayil7164
    @muhammadismayil7164 6 месяцев назад +1

    നല്ലോരു മനുഷ്യൻ വിജയകാന്ത് sir 😢

  • @SilkyRoses333
    @SilkyRoses333 7 месяцев назад +8

    See the MIRACLE of his Death,that shows even NATURE loves CAPTAIN SIR that much...He is very very very LUCKY, in such a place chennai,no rain on his death day, where lakhs together ppl visited him as well best is Maarghayi Month, as per Puraanam confirm Heaven for such lovely man... Love you Sir... Always in our heart❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @bharathanferozkumar3039
    @bharathanferozkumar3039 7 месяцев назад +156

    Sun TV நீலிக்கண்ணீர் வடிக்கிறது. கேப்டன் அய்யா உயிருடன் இருந்த போது அவர்களை ரொம்ப கேவலப்படுத்தியதே நீங்கள் தானே.

    • @balumotovlogwithmeteor8547
      @balumotovlogwithmeteor8547 7 месяцев назад +6

      Yes bri😢

    • @bhaskarr8774
      @bhaskarr8774 7 месяцев назад +4

      yes bro.its true.

    • @johnsonjo8454
      @johnsonjo8454 7 месяцев назад +10

      ஜெயா டிவி

    • @gurusamy1454
      @gurusamy1454 7 месяцев назад

      ஏன்டா க*** மவனே உன்னைய தூக்கி போட்டு மிதிச்சா அதுக்கு பதில் பேச முடியாமல் நாய் நீ எல்லாம் ஒரு ஒரு நாய் பன்னி நீ எல்லாம் திமுக பத்தி குறை குறை சொல்ற ஓடிப்போயிரு நீ எல்லாம் ஒரு ஆளு குடித்து விட்டு தறுதலை நாயே மூடிட்டு போடா

    • @R.P.R-c2i
      @R.P.R-c2i 7 месяцев назад +22

      ஊடகங்களின் சூழ்ச்சி விஜயகாந்தின் வீழ்ச்சி😢

  • @ddentertains1103
    @ddentertains1103 7 месяцев назад +4

    கேப்டன் போர்வையில் இத்தனை நாள் இருந்த கட்சி ....இனிமேல் அவர் இல்லாமல் எப்படி இருக்க போகிறது... ஆனால் அண்ணி அவர்களின் தெளிவான பேச்சு வேற லெவல்... கடவுள் அவர்கள் குடும்பத்துக்கு வலிமை தருவராக ❤

  • @rahulb06
    @rahulb06 7 месяцев назад +8

    4:16 those few seconds of last look tells lots 😢 ❤

  • @sumathirajaram2984
    @sumathirajaram2984 7 месяцев назад +97

    எந்த நடிகருக்கும் விஜயகாந்த் Sir மனசு வராது.மற்றவர்களின் துக்கத்திற்கு முன்னிருந்து காரியங்கள் செய்கிற விஜயகாந்த் Sir எங்க இவர் துக்கத்திற்கு கடைசி நேரத்தில் வரும் நடிகர்கள் எங்கே? கூட இருந்து கடைசி வரை முன்னாடி இருக்க வேண்டாமா? இதுதான் சகநடிகர்களுக்கு கொடுக்கும் மரியாதையா? உன்னதமான மனிதன் கேப்டனுக்கு சல்யூட்.

    • @user-vk5wn1nm6g
      @user-vk5wn1nm6g 7 месяцев назад +4

      Exactly..... Nandri ketavanunga sir ivanungaaa

    • @muthumarimgm8023
      @muthumarimgm8023 6 месяцев назад +1

      Bro evaroda deathukku varatha nadigarkala movie nama parkka koodathu hole nadigar sangathu ku help pannirukkurar and evar kitta sapidatha nadigargal erukka mattanuga help kekkathavagalum kedaiyathu apdi erukkum pothu new year than evanugalukku mukkiyama shooting nu sollidu ellarum foreign la family oda enjoy pannidu erukkanuga evaga tamilnadu vanthu capitan samathiya parkka allow panna koodathu eranga koodam vacalum kaari thuppanum nandri kettavanuga and nan rajini na romba pudikkum antha alavukku vijayakanth sir um pudikkum rajini sir and Kamal sir and prabu sir and Vijay sir evaga ellarum vanthaga but eruthi oirvalathil Ella avaga adakkam pannum varai erunthu erukkanum romba Ella nadigargalum thurogam pannudaga evagala mannikka koodathu nadigargal movie ya enimel parkka koodathu evanuga foreign la erunthalum evaga movie ku oru function and award kudukkuraga na varaga and audio launch na vanthuraga oru romba mukkiyamanavar avar deathu ku varala na evaga thurogigal evaga nenaichudanuga cinema field la Ella avar arusiyal la jeikkaka athu Nala nama pogala makkal perisa eduthukka mattaga perukku oru Twitter panniralam nenaichaga naigal

  • @Devvany
    @Devvany 6 месяцев назад +1

    கடவுள் மேலே எனக்கே கோபம் நல்ல குணம் படித்தவர்களை ஏன் சீக்ரெட் உயிரை 😔😔😔💔💔💔😞😞😞

  • @prabhakaliprabhakali9204
    @prabhakaliprabhakali9204 7 месяцев назад +4

    Mgr ku appuram oru kootam varuthu na authu enga captain ku mattum tha We Miss You Thalaiva 😢😢😢😢😢😢😢😢😢

  • @syedali7700
    @syedali7700 7 месяцев назад +7

    விண்ணை நோக்கி விஜயம் செய்தார் விஜயராஜ் இன்று...
    விஷயம் தெரிந்தால் ஏழை மக்கள் அங்கும் வருவர் நீ பசி தீர்பாய் என்று..... 😢😢😢😢

  • @jebaatechgroups1451
    @jebaatechgroups1451 7 месяцев назад +7

    இதைப் பார்த்து கண்களில் இருந்து கண்ணீர் வரவில்லை என்றால் கண்களில் ஏதோ பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம்!...

  • @subasuba926
    @subasuba926 7 месяцев назад +2

    கடவுள் நல்லவங்கல தான் ரொம்ப சோதிக்கிரான்

  • @vadamalai1375
    @vadamalai1375 7 месяцев назад +7

    நல்ல நீலி கண்ணிர் சன் டிவி.......... முடிந்தால் யார் யார் வரவில்லை என்று ஒரு விடியோ போடு......

  • @venkatariya9256
    @venkatariya9256 7 месяцев назад +1

    இந்த நேரத்தில் முதல்வர் ஸ்டாலின் ஐயா க்கு நன்றி எங்கள்❤ தெய்வம்❤ ❤கேப்டன் ❤குடும்பத்திற்கு உதவி செய்த ஐயா மீண்டும் நன்றி🙏💕🙏💕

  • @jshiriyashiri352
    @jshiriyashiri352 7 месяцев назад +3

    R.i.p captain sir & miss u so much captain sir😢😢😢😢😢 OM NAMAH SHIVAYA CAPTAIN SIR🙏🙏🙏 My thalapathy♥️😍😢😢

  • @sasidemo2370
    @sasidemo2370 7 месяцев назад +2

    വിജയ് ഗാദ് 😢😢😢😢❤😢😢😭😭🌹😭

  • @sivanathansivanathan1768
    @sivanathansivanathan1768 День назад

    மனிதனாக பிறந்த கடவுளாக வாழ்ந்து மறைந்த மாமனிதர் ஐயா விஜயகாந்த்

  • @rajeshjyonallamelli537
    @rajeshjyonallamelli537 6 месяцев назад +2

    God bless you 🙏🙏🙏🙏🙏🙏

  • @supramanisupramani890
    @supramanisupramani890 7 месяцев назад +5

    Iron Man in Tamilnadu,Captain❤❤❤

  • @krishnanaidu6420
    @krishnanaidu6420 7 месяцев назад +2

    India' s great loss to the Movie world.

  • @ganesanganesan8731
    @ganesanganesan8731 7 месяцев назад +42

    இனி இந்த இருந்தாலும் பயனில்லை. எங்கள் தவைவன் முகத்தை பார்த்து தான் வாக்களித்தோம். அவரே போன பிறகு இந்த கட்சி இருந்தால் என்ன இறந்தால் என்ன. உண்மையான தொண்டர்கள் வாக்களிக்க மாட்டார்கள்

    • @sangeetha3191
      @sangeetha3191 7 месяцев назад +6

      No apdi sollathega avar ponalum avar ninaivu unkala vittu poguma so avarukakavathu paruga

    • @jeganathankamali6490
      @jeganathankamali6490 7 месяцев назад +3

      எங்க மாமனிதன், கேப்டன் அவர்களை நாம் பாதம் தொட்டு வணங்குவோம். நமது மாண்புமிகு தமிழ்நாடு முதல் அமைச்சர் அவர்கள் செய்த அன்பினை மறக்காதீர்கள். இந்த நேரத்தில் அரசியல் பேசுவது மிக நாகரிகமற்ற செயல் ஆகும். இது மிகவும் கன்டிக்கத்ககது. இதை எப்பொழுதும் நமது கேப்டன் விரும்ப மாட்டார். நமது மான்புமிகு கலைஞர் அவர்களின் செல்ல பிள்ளை அவர். உங்களாலும் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களாலும் தான் அவர் இந்த பரிதாமான நிலைமக்கு வந்தார் ஏன்பதை நினைவில் வைத்துக் கொள்ளவும்.

    • @Rahmansalim847
      @Rahmansalim847 7 месяцев назад +1

      ​@@jeganathankamali6490இந்த நிலைமைக்கு காரணம் திமுக தானே அப்படின்னா உடைச்சு சொல்றீங்களா ப்ரோ

    • @sansayansayalini7733
      @sansayansayalini7733 7 месяцев назад

      ​​@@jeganathankamali6490அடிச்சி மண்டைய உடைப்பன் எவனுக்கும் கேப்டன் புள்ளமாதுரி அவன் புள்ள மட்டும் தான் முதலமைச்சர் ஆகணும் பண்ணி பயலே ஸ்டாலின் மலத்த தின்னுடா செம்பு தூக்கி பயலே

    • @AlaguVal
      @AlaguVal 3 месяца назад

      Nanga ounmai ana thambi kal eppavum Dmdk ku dhan vote podduvoam

  • @user-nd5go3wd8f
    @user-nd5go3wd8f 7 месяцев назад +1

    ஏங்கே பிறந்தோம் வளந்தோம் முக்கியம் அல்ல மனிதனாக மதிக்க போட்டால் போதும் ஒரு நிமிடம் பிறாத்தனை செய்ய லாமே தொகுத்து வழங்கிய உங்களுக்கு எனது கன்னீர் அஞ்சலி

  • @jenny-bn8bs
    @jenny-bn8bs 7 месяцев назад +5

    Third time I cried like one of my own family members passed is Vivek marimuthu now captain and he deserved recognition before death in the last few weeks I always was thinking there is going to be a news like this as his health was deteriorating and few interviews of how and what a genuine caring man just so sad wish he was recognised when he was alive in a good health condition at least he would felt that feelings.he was a real hero for real people and actors he was the foundation and pillar politician security guard body guard and mgr for feeding poor and workers in cinema industry all in one great speech from rajani and very surprised to see the Kamal and rajani attended the funeral and not wearing masks

  • @user-py2fb5jz1g
    @user-py2fb5jz1g 6 месяцев назад +1

    எமது ஈழ தேசம் முதல் எம்ஜியாரை இழந்தோம் இரண்டாவது மணிவண்ணன் இழந்தோம் மூன்றாவது வியாகாந் ஈழத்து மிகவும் மிகவும் சோகமாய் உள்ளோம் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் ஓம் சாந்தி ஓம் சாந்தி

  • @user-xd3jo1rq4c
    @user-xd3jo1rq4c 7 месяцев назад +2

    I love you vijayakanth sir very good man

  • @saravanasaran4890
    @saravanasaran4890 7 месяцев назад +2

    Really I miss you thalaiva engal captain avargale...

  • @ssboydeam9292
    @ssboydeam9292 27 дней назад +1

    Captain real leader.....
    Respect to goundamani sir ....

  • @MiztaSilan85
    @MiztaSilan85 7 месяцев назад +1

    RIP FROM MALAYSIA 😢🙏😭❤ you Sir miss you

  • @vhtilakmal7108
    @vhtilakmal7108 6 месяцев назад

    God bless you.

  • @YTVNAIDU
    @YTVNAIDU 6 месяцев назад +2

    నాచిన్నప్పుడు మొదటి గా చూసిన సినిమా ఇయనదే బెస్ట్ హీరో ఆయన ఆత్మకు శాంతి కలుగుగాక😢

  • @user-jq9lu7rq8k
    @user-jq9lu7rq8k 7 месяцев назад +7

    Miss you captain

  • @satrian12345
    @satrian12345 7 месяцев назад +11

    13 years ago he was my grandfather's favourite actor. Atleast you get to see the great Captain Sir up there Tata

  • @saranyapattabi5368
    @saranyapattabi5368 7 месяцев назад +10

    No one can't replace captain❤

  • @michealrajraj4529
    @michealrajraj4529 7 месяцев назад +2

    ஐயா, விஜயகாந்த் அவர்களின் உயிரை வைத்து அந்த குடும்பமே அரசியல் செய்து விட்டது என்பதில் துளியும் மாற்று கருத்து இல்லை.. 😔😔😔

  • @yousafsa3097
    @yousafsa3097 6 месяцев назад

    ❤viyakanth nalla ullam kondavar അവരുടെ manam pole avarkku adhmma santhi kodukkettum ❤ great captain ❤big saloot

  • @arulselvan6293
    @arulselvan6293 7 месяцев назад +5

    awesome speech by rajini Sir

  • @user-jl8cl4pl2q
    @user-jl8cl4pl2q 7 месяцев назад +1

    I love you Vijayakanth anna i miss u anna🥴😢😭😭😭😭😭but i can't forget your memories for with true love....

  • @geethaanjali4245
    @geethaanjali4245 7 месяцев назад +1

    Parpatharuku romba kastama eruku😢😢really miss u lots sir

  • @mr.amavlogs5536
    @mr.amavlogs5536 7 месяцев назад +9

    ஒம்மால அஜித் எங்கடா... எல்லா சக நடிகர்களும் வந்துட்டாங்க அஜித் எங்கடா போனான். செத்தது யாரு கேப்டன்..

    • @mohamedibrahim2034
      @mohamedibrahim2034 7 месяцев назад +2

      Ama bro avanlam oru manusana chi oru varutham kuda sollala

  • @vadaisattisamaiyalchannel2007
    @vadaisattisamaiyalchannel2007 7 месяцев назад +1

    Nermaiyana 😢😢😢 mamanithar

  • @noorfathima4428
    @noorfathima4428 7 месяцев назад +2

    Captain saga illai, avar maraya villai nam ellor manadhilum avar endrendrum vaalndhu kodu than iruparupar captain aathma shanthiyadaya naam anaivarum prarthippom 🤲🤲🤲🤲🤲😢😢😢😢😢

  • @sakthivelkm5716
    @sakthivelkm5716 6 месяцев назад

    வீர மிக்க கருணை கடவுள் கேப்டன் விஜயகாந்த் 😢😢😢😢😢😢

  • @jayachandran.s.r7818
    @jayachandran.s.r7818 7 месяцев назад +8

    நல்ல மனிதர் ஆழ்ந்த இரங்கல்

  • @ThiruMoorthi-qk7wz
    @ThiruMoorthi-qk7wz 7 месяцев назад +1

    ப்ரோ அப்போ சிரிச்ச இப்போ அழுகுறன் தலைவா...😢😢😢😢😢

  • @a.mchannel7065
    @a.mchannel7065 7 месяцев назад +2

    So touching😢

  • @rajendranraja5483
    @rajendranraja5483 3 месяца назад +1

    உயிரோடு விஜயகாந்த் இருந்த போது விஜய் பார்க்க வரவில்லை... இப்போது மட்டும் ஏன் வந்தான் ?😢😢😢