En Kanavan En Thozhan 04/09/13
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- என் கணவன் என் தோழன்!
சந்தியாவின் தோழி ப்ரீத்தி சரோஜாவை வாய்க்கு வந்தபடி திட்டுகிறாள்!
சந்தியா தான் காய்கறி வாங்கி வராத காரணத்தை சரோஜாவிடம் கூறுகிறாள். அப்பொழுது அங்கு வரும் சந்தியாவின் தோழி ப்ரீத்தி சந்தியாவுக்காக சரோஜாவை வாய்க்கு வந்தபடி திட்டுகிறாள். இதனால் கோபம் கொள்ளும் சரோஜா இனி இருக்க போகும் நாள்களில் எதையுமே சந்தியாவை கேட்க போவதில்லை என்று கூறி விடுகிறார். சந்தியா மிகுந்த வருத்தம் கொள்கிறாள். Развлечения