சொந்த ஊர்ப் பெருமாளின் பெருமை | NATIVE PLACE PERUMAL'S GLORY | Dr Venkatesh Upanyasam

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 сен 2024

Комментарии • 81

  • @anuradharaviram6223
    @anuradharaviram6223 2 месяца назад +2

    அருமை...
    4000 பாசுரங்கள் நாதமுனிகள் சேவித்த காட்டு மன்னார் வீரநாராயணபெருமாள்.....
    திருவடிகளில் சரணம்....
    அருமையான விளக்கம்...நீங்க உபன்யிசித்த அந்த தெய்வீக flow....அபாரம்...
    எங்கும் கேட்க இயலாது இப்படிப்பட்ட ஒரு சிறந்த பொழிவு....
    நன்றி...நன்றி...
    இன்னும் வரதரும்...எம்பெருமானும்..
    உங்கள் அமுதன் உங்கள் வாக்கில் அமர்ந்திருந்து அருளியது....
    நன்றி...நன்றி....
    சொந்த ஊர் பெருமாளே தாய் தந்தையாக......சேவிக்கிறோம்....
    அருமை...
    இனிமை...
    மிக்க நன்றி

  • @jayachitrapadmanaban4413
    @jayachitrapadmanaban4413 2 месяца назад +8

    அருமையோ அருமை ஸ்வாமி நம்ம ஊர் பெருமாளின் அருமைபெருமைகளை கேட்கும் போதே மனதில் ஆனந்தம் பொங்குகிறது ஸ்வாமி ஆச்சாரியார் திருவடிகளே சரணம் சரணம் சரணம்

  • @gowrikarunakaran5832
    @gowrikarunakaran5832 2 месяца назад +1

    ஸ்வாமி
    தங்கள் பதிவுகளை கேட்க அடியேன் செவிகள் கொடுத்து வைத்தவை.
    நன்றி ஸ்வாமி
    அடியேன் 🙏🙏🙏

  • @govindan5
    @govindan5 2 месяца назад +2

    அடியேன் சொந்த ஊர் பெருமாள் கடலூர் திருவஹீந்திரபுரம் ஸ்ரீ ஹேமாப்ஜநாயகி தாயார் சமேத ஶ்ரீ தேவநாத பெருமாள் ❤❤❤ அடியேன் தண்யோஸ்மி😊

  • @jayasreeramesh1719
    @jayasreeramesh1719 2 месяца назад +2

    சொந்த ஊர் பெருமாள் பெருமை ரொம்ப அழகாக சொன்னீர்கள் ஸ்வாமின் பெருமாள் மங்களாசாசனம் மிகவும் அருமை அடியேன்🙏🙏

  • @gowrikarunakaran5832
    @gowrikarunakaran5832 2 месяца назад +1

    அருவி கொட்டுவது போல தங்கள் விளக்கங்கள் உள்ளன.
    அருமையான அனுபவம் வாய்த்தது
    நன்றி ஸ்வாமி
    அடியேன் 🙏🙏🙏

  • @paalmuruganantham8768
    @paalmuruganantham8768 2 месяца назад +2

    Native place for more Vanakkam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Guru Vanakkam Guru Vanakkam Guru Vanakkam 🙏💯 lakh croer Trillion Vanakkam by Paal Muruganantham Palakkad Kerala India world 🌎🌍

  • @santhir4042
    @santhir4042 2 месяца назад +1

    அருமையான உபன்யாசம்
    நன்றி சுவாமி
    வாழ்க வளமுடன்

  • @DeepaIyer-c5c
    @DeepaIyer-c5c 2 месяца назад

    🙏🙏 Nandri Swamyjii 👍

  • @rangarajankrishnaswami8705
    @rangarajankrishnaswami8705 2 месяца назад +1

    அருமை அருமை ஸ்வாமி கேட்க்க ஆனந்தமாக உள்ளது அனந்த கோடி நமஸ்காரங்கள் 🙏🙏🙏🙏

  • @chitravn6033
    @chitravn6033 2 месяца назад +1

    ஸ்வாமி தாசன் 🙏
    தங்கள் உபன்யாசம் அருமை
    நல்ல விளக்கம் மொட்டை தலை முழங்கால் முடிச்சு 🙏
    திருவேங்கடமுடையான் எல்லோருக்கும் சொந்தம் என்று எல்லோரும் உணரும் வண்ணம் அமைந்துள்ளது தங்கள் உபன்யாசம் 🙏

  • @bhavaniganapathi8724
    @bhavaniganapathi8724 2 месяца назад +1

    Ram RamAneka Koti Namaskarangal Blessed To Hear Your Upanyasam

  • @SrSrk98
    @SrSrk98 2 месяца назад +1

    Sree Gurubhyo namaha...
    excellent amazing upanyaasam...Aazhwaar explanation attagaasam🙏🙏

  • @perumals1283
    @perumals1283 2 месяца назад +1

    ஆச்சாரியன்திருவடிகளேசரணம். ஆழ்வார்கள் திருவடிகளேசரணம்.

  • @padmasreeav5622
    @padmasreeav5622 2 месяца назад +2

    NAMASKARAM SWAMIJI. WOW. SUPER PRAVACHANAM SWAMI. GOD BLESS YOU WITH GOOD KNOWLEDGE FOR YOUR FUTURE PRAVACHANAMS SWAMI.

  • @govindaswamykalyanakrishna2381
    @govindaswamykalyanakrishna2381 2 месяца назад

    Namaskaram Swami

  • @rajammalsrinivasaraghavan4096
    @rajammalsrinivasaraghavan4096 2 месяца назад +2

    அருமை ஸ்வாமி 🙏🙏

  • @kanakavallisanthakumar9580
    @kanakavallisanthakumar9580 2 месяца назад

    அருமையான உபன்யாசம் வெங்கடேஷ் திருமலை வெங்கடேஷ் தான் அருமை அருமை

  • @shanthamani9772
    @shanthamani9772 2 месяца назад

    Swami how so graceful explanation. Thousand toungs not enough to admire.

  • @parthasarathyrangaswamy170
    @parthasarathyrangaswamy170 Месяц назад

    Thank you very much.

  • @shanmugavadivubalamurugan6893
    @shanmugavadivubalamurugan6893 2 месяца назад

    Athi Arputham swami.Dhanyoswain. Adiyen Devareer Thiruvadigalukku pallandu pallandu Swami 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙌🏻🙏🏻🙌🏻🙌🏻🙌🏻🙏🏻🙏🏻
    Adiyen Dasyai Swami 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙌🏻🙏🏻🙌🏻🙌🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @chitrarangarajan4414
    @chitrarangarajan4414 2 месяца назад

    Excellent explanation 🙏🙏🙏🙏🙏

  • @valarmathikannan801
    @valarmathikannan801 2 месяца назад

    He condescend to descend inorder to make us ascend... super explanation ji🎉🎉🎉

  • @lathasridharan6376
    @lathasridharan6376 2 месяца назад

    Excellent upanyasam!! Sooper rendering!! My Azhisoor perumal venugopalan kann Munne theriyumpadi anubhavithen!! Sooper!!

  • @srinivasank5261
    @srinivasank5261 2 месяца назад

    Shri Shrinivas perumal bless all athma bandas harekrishna 🌹🌹🌹🌹🙏💐🏵️🌺🏵️

  • @vasanthasaiprasad2107
    @vasanthasaiprasad2107 2 месяца назад

    🙏🙏🙏🙏

  • @jeyababu1436
    @jeyababu1436 2 месяца назад

    🎉🎉🎉🎉🎉

  • @user-ko2rn8dc8q
    @user-ko2rn8dc8q 2 месяца назад

    மிக அருமை அருமை அருமை அருமை அருமை அற்புதம் மிக்க நன்றிகள் சுவாமி
    ஜெய் ஶ்ரீ ராம் 🏹✴️🏹✴️🏹🌳🧘🐍🦅🌻

  • @sampathiyengar2091
    @sampathiyengar2091 2 месяца назад +1

    அற்புதமான காலட்சேஷம்ம்

  • @manjulamuralidharan5211
    @manjulamuralidharan5211 2 месяца назад

    SRIMATHE RAMANUJAYA NAMAHA. Koti koti namaskarangal swamy. Excellent upanyasam. Your memory power is amazing. We blessed to hear your upanyasams.

  • @kumudhan2342
    @kumudhan2342 2 месяца назад

    Adiyen bhagyam Arpudamana kalakshbam. Ganta vasal perumal Pattu and lyrics dhanyosmi adiyen 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @gaitriram
    @gaitriram 2 месяца назад

    Everyday you bring God into our mind and soul by your upanyasams. Great service to humanity. Keep it up.. Looking forward for Mahabaratam upanyasam soon🎉

  • @shruthiviji5092
    @shruthiviji5092 2 месяца назад

    அடியேன் அருமை அருமை அடியேன் சுவாமி ❤

  • @narayananv1087
    @narayananv1087 2 месяца назад +2

    ஸ்வாமிக்கு அடியேனின் இனிய க்ருதஞ்யை தெரிவித்து கொள்கிறேன். மிகவும் அருமையான பதிவு.
    குடவாசல் பெருமாள் தாயார் திருவடிகளே சரணம்.

  • @jayaveljayavel5546
    @jayaveljayavel5546 2 месяца назад

    குடம் தண்ணீர் எப்போதும் வேண்டும். எப்போதும் அச்சவதாரதை வணங்கவேண்டும். ஸ்ரீ ரங்கா ஸ்ரீ ரங்கா ஸ்ரீ ரங்கா

  • @meerashivaram8390
    @meerashivaram8390 2 месяца назад +1

    Govindha Govindha🙏🙇‍♀️🌷

  • @pushparajagopalan8771
    @pushparajagopalan8771 2 месяца назад

    அற்புதமான உபன்யாசம் 🙏🙏🙏🙏

  • @ragothamanrao1506
    @ragothamanrao1506 2 месяца назад

    🎉🎉MEEGA ARPUTHA VILAKAM.PRAY LORD HYAGHREEVAR BLESS YOURSELF AND YOUR FAMILY. TSR

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 2 месяца назад

    Arumai Guruve Krishna Swamy Thiruvadal Saranam

  • @santhis7563
    @santhis7563 2 месяца назад

    Swamy...ungalukku ennuduya paripoorna namaskarangal

  • @RajRaj-ic6vw
    @RajRaj-ic6vw 2 месяца назад

    பெருமாளே போற்றி

  • @user-ko2rn8dc8q
    @user-ko2rn8dc8q 2 месяца назад

    ஹரி ஓம் நமோ நாராயணாய வாழ்க வாழ்க 😢😢

  • @LeemaroseRose-rc5iq
    @LeemaroseRose-rc5iq 2 месяца назад

    Thank dear god 🙏🙏

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 2 месяца назад

    Adiyenin namaskarankal

  • @sumathikrishnan7689
    @sumathikrishnan7689 2 месяца назад

    மிகவும் அருமை மிக்க நன்றி 🙏🙏🙏🙏

  • @sudha4064
    @sudha4064 2 месяца назад

    பாக்யம் சுவாமி

  • @hilander1978
    @hilander1978 2 месяца назад

    (ரேவதிராமன்)ஸ்ரீமதே இராமாநுஜாய நமஹ.

  • @sasirekhasrikanth92
    @sasirekhasrikanth92 2 месяца назад

    Excellent swamin.

  • @geetharanganathan9868
    @geetharanganathan9868 2 месяца назад

    Arumai swamin

  • @baburamabadhran1437
    @baburamabadhran1437 2 месяца назад +1

    அடியொங்கள் ஊர் பருத்திச்சேரி. கோடவாசலுக்கு 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளொம். எங்கள் கோதண்டராமர் சந்நிதியில் தேவரீர் எழுந்தருளி உபன்யாசம், கதாகாலக்ஷேபம் சேவிக்க தாழ்மையுடன் தண்டன் சமர்பிக்கிறேன்.

  • @janakiravindran8880
    @janakiravindran8880 2 месяца назад

    Superb topic, awesome explanation with overwhelming information and best references from various texts. Many hidden knowledge of Archavatharam is made known to humanity. Perfect pickup points of the topic made the public proud of you and total goosebumps with mesmerising thoughts. Dhanyosmi Adiyen 🙏🙏🙏🙏

    • @vasavinarasimhan3381
      @vasavinarasimhan3381 2 месяца назад

      Adiyen. Very nicely explained. Topic is essential to all to realise the power of அவரவர் க்ருஹத்து மற்றும் ஊர் பெருமாள்🙏🙏

  • @usharagavachari7153
    @usharagavachari7153 2 месяца назад

    தன்யோஸ்மிஸ்வாமி 🙏🙏🙏🙏

  • @chudamanisrinivasan
    @chudamanisrinivasan 2 месяца назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lalitha3804
    @lalitha3804 2 месяца назад

    Swamin 🙏

  • @mathandscience3591
    @mathandscience3591 2 месяца назад

    Adiyen 🙏 🙏

  • @ramamurthyt986
    @ramamurthyt986 2 месяца назад

    Om namo narayana om namo narasimaya

  • @rathinamalahsrinivasaragav7356
    @rathinamalahsrinivasaragav7356 2 месяца назад +1

    Adiyen Jaisrimanarayana

  • @krishnamacharsr526
    @krishnamacharsr526 2 месяца назад

    Top takker❤ enjoy❤ your post❤

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 2 месяца назад

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @meerasv4542
    @meerasv4542 2 месяца назад +1

    Adiyen dasan Swami

  • @rekhasriram4237
    @rekhasriram4237 2 месяца назад

    Arputhsm

  • @ramansarangan5017
    @ramansarangan5017 2 месяца назад

    அருமை

  • @RajRaj-ic6vw
    @RajRaj-ic6vw 2 месяца назад +3

    கோவில் இருக்கும் தெருவில் வேரு மதத்தவரை குடியேற விடக்கூடாது

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 2 месяца назад

    NATIVE PLACE PERUMAL LAKSHMI NARAYANA PERUMAL

  • @manikandanparameswaran9963
    @manikandanparameswaran9963 2 месяца назад +1

    🙏

  • @geetharanganathan9868
    @geetharanganathan9868 2 месяца назад

    Arumai swamin

  • @seshadrisampath8435
    @seshadrisampath8435 2 месяца назад

    🙏🙏

  • @nithyaragavan3608
    @nithyaragavan3608 2 месяца назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @radhasundaravaradhan846
    @radhasundaravaradhan846 2 месяца назад

    🙏🙏🙏

  • @chandragopalan3966
    @chandragopalan3966 2 месяца назад

    🙏🙏

  • @padmamohan824
    @padmamohan824 2 месяца назад

    🙏🙏🙏🙏

  • @RVIJAYASHANTHI-kp4qk
    @RVIJAYASHANTHI-kp4qk 2 месяца назад

    🙏🙏🙏

  • @kannanraman4610
    @kannanraman4610 2 месяца назад

    🙏🙏🙏