She Surprised me | Arunachal Series | Tamil Trekker

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 фев 2022
  • Hello friends. Welcome to my Arunachal Pradesh series. Basar is home to the origin of the Galo Tribe. A prominent tribe among the 26 tribes of Arunachal Pradesh.
    From Basar, I traveled to Tezu to attend the traditional winter festival.
    Watch the full video to see my ultimate travel experience in Arunachal Pradesh.
    #ArunachalPradesh #Basar #TamilTrekker
    ********************
    Support Umitsi Channel : / @umitsifam6023
    Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTrekker
    ​********************
    Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
    Uzbekistan - bit.ly/3lFHHBJ
    Dubai - bit.ly/3xpe6i8
    Thailand Vlog: bit.ly/ThailandTravelVlog
    Malaysia Vlog: bit.ly/MalaysiaTravelVlogs
    Hitchhiking Vlog: hbit.ly/HitchhikingTravelVlog
    Pakistan Vlog: bit.ly/PakistanTravelVlog
    Tamil Travel Vlog: bit.ly/TamilTravelVlog
    Manali Vlog: bit.ly/ManaliTravelVlog
    Kerala Vlog: bit.ly/KeralaTravelVlog
    Darjeeling Vlog: bit.ly/DarjeelingTravelVlog
    Meghalaya Vlog: bit.ly/MeghalayaTravelVlog
    North East Vlog: bit.ly/NorthEastTravelVlog
    Delhi Vlog: bit.ly/DelhiTravelVlog
    Kodaikanal Vlog: bit.ly/KodaikanalTravelVlog
    TentCampingVlog: bit.ly/2PnWiSa
    Travel Tips: bit.ly/2JoNyaO
    Budget Tour Plan: bit.ly/2pRrej0
    ​********************
    நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
    புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
    எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
    I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
    My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
    Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
    With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
    ​********************
    To check out our travel & backpacking budget gears: www.amazon.in/shop/tamiltrekker
    Follow us on Social Media:
    FB - / tamiltrekkeryt
    Instagrm - / tamiltrekker
    Website - www.tamiltrekker.com/
    Patreon: / tamiltrekker
    For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
    ​********************
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    ​********************

Комментарии • 566

  • @90s_Tamilan
    @90s_Tamilan 2 года назад +534

    இப்பலாம் Discovery Channel-லாம் பாக்குறது இல்ல உங்க வீடியோ தான் பாத்துனு இருக்கேன்-நன்றி அண்ணா !!

  • @NaveenNaveen-fq1mo
    @NaveenNaveen-fq1mo 2 года назад +60

    அது என்னமோ தெரில ப்ரோ உங்க வீடியோ பார்க்க ரொம்ப பிடிக்குது

  • @devasenadevasena6559
    @devasenadevasena6559 2 года назад +152

    வீட்டில் இருந்தபடியே அனைத்து இடங்களையும் பல கலாச்சாரங்களையும், பார்க்க வைக்கும் Bhuvani bro வுக்கு வாழ்த்துக்கள் 🤗🤗👌👌👍👍

  • @rajam5705
    @rajam5705 2 года назад +31

    சேனல் சப்ஸ்கிரைப் பண்ணி 3 நாளா உங்க விடீயோஸ் எல்லாத்தையும் ஒன்னு விடாம பாத்துட்டு இருக்கேன் ❤

  • @pondicherrypaiyan8100
    @pondicherrypaiyan8100 2 года назад +43

    உலகமெங்கும் இருக்கும் பழங்குடியின மக்களை வெளியில் கொண்டு வருவதற்கு இதுவும் ஒரு வீடியோவாக இருக்கிறது

  • @tamilininimai5809
    @tamilininimai5809 2 года назад +6

    Travel xp ல் கூட இப்படி ஒரு நாளும் காட்டியது இல்லை. வாழ்த்துக்கள் புவனி 💐💐💐

  • @YaszArafz
    @YaszArafz 2 года назад +48

    அன்னா உட்ராத அன்னா : அன்னி பக்கவா இருக்காங்க எப்படியாது மடக்கி marriage பண்ணிக்கோ . 😍😍
    நம்ம 90s kids சங்கம் சார்பா வாழ்த்துக்கள்….

    • @Ulagathamizhanbhuvan
      @Ulagathamizhanbhuvan 2 года назад +9

      இப்டி தான் ஆப்ரிக்கா வீடியோ ல ஒரு பொண்ண அறிமுக படுத்தினார் , அத கல்யாணம் பண்ணிபர்னு நெனச்சேன். ஆனா அது போலீஸ் கேஸ் வரைக்கும் போய்டுச்சு

    • @R_shah
      @R_shah 2 года назад +1

      @@Ulagathamizhanbhuvan purila bro

    • @Rsurya-
      @Rsurya- 2 года назад

      @@Ulagathamizhanbhuvan Ena bro aachu ..Ena issue

    • @UdumalaiBala
      @UdumalaiBala 2 года назад

      @@Ulagathamizhanbhuvan what happened..you mean drinking blood?

    • @Ulagathamizhanbhuvan
      @Ulagathamizhanbhuvan 2 года назад +2

      @@Rsurya- ஒரு பொண்ணுக்கு நல்லது பண்ண போயி கெட்ட பேரு வாங்க paatharu

  • @user-mn8ep5lf6m
    @user-mn8ep5lf6m 2 года назад +53

    சகோதரா ரொம்ப அருமையா இருக்கு நம்ம சேனல் நாங்க போககூட முடியாத இடங்களை எல்லாம் உங்களுடன் சேர்ந்து பயணிக்கிறோம் மிக்க நன்றி சகோதரா 💐 💐 💐 💐

  • @venkatjayaram2880
    @venkatjayaram2880 2 года назад +15

    சகோ நீங்கள் முயற்சி செய்து பதிவு செய்யும் காணொளி யெல்லாம் பேர்கில்சையே மிஞ்சிய ஒன்றாகும். தனி ஒருவனாக நீங்கள் செய்யும் சாகசங்கள் மிகவும் பாராட்டுதலுக்குரியது. வாழ்க வளமுடன் நலமுடன். 👌👌😘

  • @user-pl1tn3cy7r
    @user-pl1tn3cy7r 2 года назад +18

    அனைவருக்கும் என் அன்பின் இரவு வணக்கம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் GOD BLESS YOU ALL

  • @NewChat_p
    @NewChat_p 2 года назад +74

    புவனி ரசிகர் மன்றம் சார்பாக எமது வாழ்த்துக்கள்.

  • @manickamkali2874
    @manickamkali2874 2 года назад +7

    New New Places The joy of meeting people of many cultures is truly unmatched. Thank you so much for sharing your happy events with us.🙏🙏

  • @vetri198
    @vetri198 2 года назад +17

    வேற லெவல் அண்ணன் ❤️😘 video

  • @devsanjay7063
    @devsanjay7063 2 года назад +14

    Vera mari Vera mari 🔥🔥🔥 we are Indians 💪💪💪💪

  • @crackerstar624
    @crackerstar624 2 года назад +9

    அக்கா ரொம்ப அழகாக உள்ளார்கள்.ninga avangala kalyanam pannidunga anna ..Kalyanam panna ninga tha .Tamil natu la best couple blogger a irupinga😅

    • @commonman1738
      @commonman1738 2 года назад

      Haha Oorla theruku theruku epo couple vlogger aitanga already avanga thollaye thanga mudila... annan oruthar dhaan urupudiya oru content poduraru.........adhukum aapu vechiruvenga polaye...

  • @umitsifam6023
    @umitsifam6023 2 года назад +39

    It was really a amazing day for me n thank you so much for everything 🥰🥳💯

  • @prabhakarp6623
    @prabhakarp6623 2 года назад +3

    Bro antha sister video paarthen avanga two weeks munnadiye neengalum avangalum pesina video ippathan paarthen superhaa irukku neenga pootta video mathiri athe location ahaa irukku

  • @ramachandrannatarajan47
    @ramachandrannatarajan47 2 года назад +29

    புவி you are great. How you are getting such friends every where is really amazing. Have nice time. You are giving good scenes.

  • @rkmpjm.05
    @rkmpjm.05 Год назад

    பார்ப்பதற்கு மிகவும் எளிமையான மனிதர். அவரைப் போலவே அவரது பதிவுகளும் மிகவும் அமைதியாக நகர்கிறது.‌ ஒவ்வொரு வீடியோவைப் பார்க்கும் போதும், நாமே அந்த ஊருக்கு பயணம் செய்தது போன்ற ஒரு மன நிலையை ஏற்படுத்தி விடுகிறார். மிகவும் பொறுமையாக தான் சென்றுள்ள நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை எதார்த்தமாக புரியும்படி விவரிக்கிறார். இப்படிப்பட்ட சிறப்பு தன்மையை வேறு எந்த சுற்றுலா வீடியோவிலும் நான் கண்டதில்லை.

  • @sripathi1828
    @sripathi1828 2 года назад +27

    You didn't tell about us the two bad thing happen to u hope nothing serious travel safely and take care

  • @benjaminc6522
    @benjaminc6522 2 года назад +5

    Going to the next level of discovering things..just simply superb 👍👍

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw 2 года назад +9

    you are doing great job as one Man Army 👏👏👏👌👌👌🥰🥰🥰🙏🙏🙏👍

  • @digitalvibe4175
    @digitalvibe4175 2 года назад +54

    Arunachal people's look like same as Chinese people this adventure trip is really good and amazing keep journey and enjoy..👍

    • @varunnarayanan1616
      @varunnarayanan1616 2 года назад +19

      they are indians too...dont discriminate

    • @digitalvibe4175
      @digitalvibe4175 2 года назад +13

      @@varunnarayanan1616 am not discriminate this people really am excited and proud about Arunachal Pradesh beauty and people's just am sharing my thoughts so don't think about negatives

    • @rahuln8605
      @rahuln8605 2 года назад +13

      Not only arunachal all of north east people have mongoliod look thats not Chinese look.

    • @TamilTrekkerOfficial
      @TamilTrekkerOfficial  2 года назад +16

      they are mainly from mongolia

    • @digitalvibe4175
      @digitalvibe4175 2 года назад +5

      @@TamilTrekkerOfficial thanks for your reply and heart buvani all videos superb be safe.உங்கள் வீடியோவைப் பார்க்கும் போதெல்லாம், நான் உங்களைப் போலவே ஒரு நாள் டிராம் டிராவல் செய்வேன் என்று கற்பனை செய்து கொள்வேன். கண்டிப்பாக ஒரு நாள் நானும் உங்களை போல் பயணிக்க விரும்புகிறேன்

  • @suganyajoys9019
    @suganyajoys9019 2 года назад +5

    Thankz fr taking us around the world bro..
    UR viDeos are my greatest stress buster🤩🤩😇

  • @anwarbabu6022
    @anwarbabu6022 2 года назад +2

    வாழ்வில் கலாச்சாரம் மட்டுமில்லை உணவு வகைகளும் இவ்வளவு மாற்றமா
    ஆச்சரியமாக உள்ளது ✍️

  • @gnanaraj7777
    @gnanaraj7777 2 года назад +6

    Nice to see videos from our country tribes places super bro waiting for next video

  • @drnandhakumarl1367
    @drnandhakumarl1367 2 года назад +10

    Very brave bhuvani bro you are, especially tackling bison alone, 👍 keep it up👍

  • @SekarSekar-cy2jf
    @SekarSekar-cy2jf 2 года назад +17

    Thala ne vera level love you bro❤️❤️❤️❤️

  • @rxlover2214
    @rxlover2214 2 года назад +12

    Vera mari thala 🔥🔥🔥

  • @d.r.m370
    @d.r.m370 2 года назад +9

    வாழ்த்துக்கள் புவனிதரன் 💐

  • @rajaug6402
    @rajaug6402 2 года назад +1

    நீங்கள் போகும் இடங்களுக்கு, அவர்கள், இந்தியாவை பற்றியோ, தமிழர்களை பற்றியோ, தமிழை பற்றி என்ன நினைக்கிறீர்கள், என்ற கேள்வி? அதற்கான அவர்களின் பதில், இதை பார்க்க ஆர்வமாக உள்ளோம்

  • @devarajp3104
    @devarajp3104 2 года назад +2

    Bro really it is fantastic experience of mine without visiting the areas as you visit because I really think that iam travelling in your bike only likewise you have showing the area's which have been visited and iam not spending any money thank you Bro continue your journey God bless you🙏🙏🙏🙏🙏🙏 💐💐💐🌷💐💐

  • @misfi313
    @misfi313 2 года назад +1

    Thank u bro. I realy enjoy to see this video.

  • @mobayv
    @mobayv 2 года назад +1

    She is so nice to pack you food on your way; Good and Bad is the way of life; interesting to meet new people. Take care B

  • @msenthilkumar3316
    @msenthilkumar3316 2 года назад +3

    உலகம் சுற்றும் வாலிபன்...😍🤩

  • @unanimous990
    @unanimous990 2 года назад +8

    First like.
    Big fan anna

  • @c.gokulakrishnan579
    @c.gokulakrishnan579 2 года назад

    Tamil trekkar Bhuvani brother really good work for Tamil people watching arunachal Pradesh people life style and nature thanks brother 👍 as a fan really proud of you Tamizhan that girl talkingreally amazing Tamil tuzu amazing 👌 place

  • @reshmadilawar2774
    @reshmadilawar2774 2 года назад

    You are a real survivor 😍keep rocking bro🥳

  • @Loverboy-yd4ew
    @Loverboy-yd4ew 2 года назад

    Thank u so much for making video in tezu 😍

  • @kanishkashri.s9144
    @kanishkashri.s9144 2 года назад +2

    தம்பி வீடியோ அருமை உங்க வீடியோகளை தொடர்ந்து பார்க்குறேன் அனைத்தும் சிறப்பு வாழ்க வளமுடன் 💐👍

  • @achusundar11
    @achusundar11 2 года назад

    Unga video Eppoyumea Vera level tha bro❤️❤️❤️

  • @pavinclash6843
    @pavinclash6843 2 года назад +4

    parakum rasaliyae rasaliyae nillu...Tamil Trekker massu nae ninga 😎

  • @divyar1948
    @divyar1948 2 года назад +1

    Ur video beats discovery channel bro🤩. The ever best forever🔥👏. What is the 2 bad things 🐃happened to u bro. Be safe & carefull journey💐. That girl tamil is superb lovely😍. Fabulous exploring video😎. Always unique🤸‍♀️🤞

  • @UngalNanbanNewton
    @UngalNanbanNewton Год назад +2

    Thala andha ponnu kalyanam paniko.😍😍😍💯💯🎉

  • @villagepartners3510
    @villagepartners3510 2 года назад +4

    Thalaivarukku ore jollythaa😀😂

  • @justapcgamer2654
    @justapcgamer2654 2 года назад +1

    your will power and hard work to explore new things will reach you greater heights...Rather than being a fan of vijay and ajith I prefer to be the fan of "TAMIL TREKKER BHUVANI"

  • @rameshbabu1133
    @rameshbabu1133 2 года назад

    Great .. you are an inspiration..

  • @lathabridalbeauty426
    @lathabridalbeauty426 2 года назад

    Amazing place looks so nice the food yummy 😋

  • @PkvlogsTamil
    @PkvlogsTamil 2 года назад +3

    Vera level bro love from Sri Lanka 🇱🇰

  • @pganesanpganesan1721
    @pganesanpganesan1721 2 года назад +1

    Bhuvani ur so crazy rocking discover culture from pollachi sadhuyogi

  • @skvlog4276
    @skvlog4276 2 года назад +25

    From starting of the video you said that in this series you faced with two bad experience? Please share with us brother give a tips how to avoid that kind of awkward moment it's will help new traveler like me.

    • @opgaming7671
      @opgaming7671 2 года назад +1

      Instagram story la konja naalku munadi potruntharu bro..Hindi national language en pesa maatringanu sila per argu panaganu...may be athuva kooda irukalam

  • @selvakumargovinda6713
    @selvakumargovinda6713 Год назад

    SAGODARA ARUMAIYANA PATHIVU NANDRI VAZTHUKKAL 👌👌⚘️⚘️👏💐💐👍👍🌹🌹🙏🙏🙏🙏

  • @raghull8290
    @raghull8290 2 года назад +3

    evlo kasta paturinga na 🥺

  • @coolsharey
    @coolsharey 2 года назад

    Vera level video ethu...thanks for tiz video.... 👍

  • @mathavansiva0606
    @mathavansiva0606 2 года назад +4

    மிகவும் அருமை ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍

  • @opgaming7671
    @opgaming7671 2 года назад +2

    7:35 konjam danger a irupan pola 🤣🤣

  • @nandakumar5017
    @nandakumar5017 2 года назад

    Superb.. Buvani

  • @deepakrajlav5789
    @deepakrajlav5789 2 года назад +3

    Bro tent camping podungaa bro romba nall achu stay safe have fun bro 👍👍❤️

  • @ganeshj1393
    @ganeshj1393 2 года назад

    Vera level nanba...

  • @kalaiisaiahkalaiisaiah
    @kalaiisaiahkalaiisaiah Год назад +2

    கலக்கலானதருணம்

  • @chinnachamyt6470
    @chinnachamyt6470 2 года назад +3

    வாழ்த்துக்கள் நண்பா சின்னச்சாமி தமிழரசன்

  • @praganyadhanya7997
    @praganyadhanya7997 2 года назад

    Super bro waiting for next video.

  • @ithellamoruchannelah3014
    @ithellamoruchannelah3014 2 года назад +5

    3:58 vama minnal

  • @ara-sk4rx
    @ara-sk4rx 2 года назад +1

    First comment bro and I'm big fan of you ☺️

  • @dpcreationzstudios1728
    @dpcreationzstudios1728 2 года назад +2

    Thala fishing rod one vangi kodunga bro plz.

  • @nawasmdnawas5706
    @nawasmdnawas5706 2 года назад +2

    Hi Bhuvani Thanks ur video

  • @ravichandranm2388
    @ravichandranm2388 2 года назад

    நாங்கள் செல்ல இயலாத இடத்திற்கு எங்களை பார்க்க உதவிய உங்களுக்கு நன்றி வாழ்த்துக்கள்

  • @Yasikaran.Ravinthiranathan3562
    @Yasikaran.Ravinthiranathan3562 2 года назад

    உங்கள் முயர்ச்சியை பாராட்டுகிரேன்🤗

  • @manjunathdhanabal1099
    @manjunathdhanabal1099 2 года назад +6

    Bro visit moreh in manipur
    A lot of tamil people stay in moreh

  • @mohanrajraj8433
    @mohanrajraj8433 2 года назад +2

    தமிழ் தல நான் பெங்களூர் உங்களோட ஃபேன் பெரிய ரசிகை உங்களோட எல்லா வீடியோ பாக்குற மிஸ் பண்ணறது இல்ல

  • @subburocks1
    @subburocks1 2 года назад +1

    Super tambi ... ☀️☀️☀️💐

  • @anitravelvlog5176
    @anitravelvlog5176 2 года назад +1

    You get friendly with everyone easily.

  • @Sarathbabu36
    @Sarathbabu36 2 года назад

    நான் மூன்று வருடங்கள் basar வழியாக பயணித்து இருக்கிறேன்.. ziro சென்று இருக்கிறேன்.. அருமையான இடங்கள்.. நீங்கள் basar ல் இருந்து manchuka பக்கம் சென்றிருக்கலாம்.. அழகான பகுதி..

  • @Moon_nilavu
    @Moon_nilavu 2 года назад +1

    Very interesting and nice sharing 👍👍

  • @villagelittlelife4544
    @villagelittlelife4544 2 года назад +1

    Advanced congrats 800k bro

  • @prasanth.r2026
    @prasanth.r2026 2 года назад +7

    கெத்து சகோ... நீ...🥰

  • @cecilfranklin7162
    @cecilfranklin7162 2 года назад +1

    In future....oru high level Award keedaika chance iruku Buvani...sure...u keep rocking.
    Am from Tanjore.. Franklin.

  • @singaravelunatarajan7063
    @singaravelunatarajan7063 2 года назад

    சிறப்பு. சிறப்பு.. சிறப்பு... நன்றி 🙏

  • @smarttamil8693
    @smarttamil8693 2 года назад +2

    Next pakathula ula nepal ku poi oru series podu bro...

  • @rangankrangank3286
    @rangankrangank3286 2 года назад +2

    Brother enna problem safe journey 💪🕺

  • @lifeisveryshortmachibikelo1725
    @lifeisveryshortmachibikelo1725 2 года назад +1

    MASS pannuga bro 💥💥

  • @mohankumarmd8343
    @mohankumarmd8343 2 года назад +8

    Bison be like: Inna thala😂

  • @k.sureskumarank.sureskumar7928
    @k.sureskumarank.sureskumar7928 2 года назад

    Enjoy your life may god bless you 🙏🇲🇾❤️

  • @balaamir1956
    @balaamir1956 2 года назад +1

    ஒவ்ஒ௫கலாசாரத்தைகான்பிக்கிரீர்கள்புவணிஉங்கள்வீடியோமூலம்
    பார்க்கிறோம் வாழ்த்துக்கள்

  • @kamalnathan
    @kamalnathan 2 года назад +1

    Three time I visited Arunachal. From pasighat to Tuting..there is a village called geling, is last village of India.. I loved the culture and people their.

    • @varatharaj8329
      @varatharaj8329 2 года назад

      I was a arunachal govt teacher for 10 years and I know all tribes from kameNg to tirap district, I lived ivn oyan, pasighat, doing and tezu. I like parasuram kind of lohit district, in west kameng district people are mompas who are Buddhists an Tibetan in race. In tirap, people are wanchoos who Burmese and nagas in culture. A good place to live in

    • @varatharaj8329
      @varatharaj8329 2 года назад

      Roing

  • @tirpursri2670
    @tirpursri2670 2 года назад

    வாழ்ந்த உன்ன மாதிரி வாழனும் அண்ணா...😘😘😘

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 2 года назад

    IN Canada Mara palakayal kaddi then senkallu out side kaddi rubber podu cover panni then palakai adithu cement pannuvarkal.cold aka new home built panirathai parkalam. HURRICAN[SOORAVALI] Vanthal veedu air il paranthu vidum.mostly south america vil homes paathika padum.[Home damage]

  • @user-mg4qv5kk1i
    @user-mg4qv5kk1i 2 года назад

    உங்க வீடியோபாக்கும்போது உங்க கூடயேவரமாதிரி ஒரு உணர்வுவருது

  • @littlestar5668
    @littlestar5668 2 года назад

    Advance wishes for 800k Subscribers... Bro

  • @s.srinivas3115
    @s.srinivas3115 2 года назад

    Vanakkam Anna Eppadi Irrukinga Neenga Rommbu Sirappana pathivu
    Arunachal evolo eyarkai pasumai nirandha Malaigal Marangal irruku
    Anna ungal health rommbu mukkiyam Niraya payanam seiyaringa ungal pathivugal ellam
    Discovery Channel la parkkira maari feel neeril partha anubhavam🙏🕉Vazgha Valamudan

  • @dkarthikeyan3709
    @dkarthikeyan3709 2 года назад

    வாழ்த்துக்கள் 🙏🏼🙏🏼🙏🏼

  • @Mohammedali-el3sv
    @Mohammedali-el3sv 2 года назад +1

    U r rock bro..

  • @subramaniyanravichandran7468
    @subramaniyanravichandran7468 2 года назад +2

    Machan ❤️❤️❤️❤️❤️ vera level

  • @90skidinfo10
    @90skidinfo10 2 года назад

    Superb video bro👌👌👌👌

  • @user-ru2nd3jh4n
    @user-ru2nd3jh4n 2 года назад +3

    Bro nenga ovoru natukum pogumpothu antha natoda simcard vanguvingala. Languagela epdi samalikuringa. Visa illama pora nadukaluku anga poi visa edukanuma🤔

  • @rubirubiya3024
    @rubirubiya3024 2 года назад

    Wow super👌

  • @bharathshiva7895
    @bharathshiva7895 2 года назад +6

    Vera level thalaiva 😃😃😃 verithanam 🔥🔥🔥

  • @rameshramgodi2961
    @rameshramgodi2961 2 года назад

    advance wishes thalaiva 💗😂🤗🤗💯💯💯

  • @mohamedsaleem2432
    @mohamedsaleem2432 2 года назад

    அருமை ❤️❤️❤️