காணாமல் போன காசிமேடு செல்வம்..! வாழ்க்கையை மாற்றிய தருணம்..! KASIMEDU SELVAM HOME TOUR

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • In this video, Home tour of Kasimedu Selvam, who became famous for cutting fish and trended on social media. Hope you all like it
    #FishCutting #Kasimedu #KasimeduSelvam #Chennai #Behindwoods #BehindwoodsO2
    ______________________
    Sri muthukumaran college
    www.smasc.edu.in
    smit.edu.in/en...
    ______________________
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Комментарии • 299

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  2 года назад +19

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @thavakumarmuthuthamby5555
    @thavakumarmuthuthamby5555 2 года назад +87

    வாழ்த்துக்கள் செல்வம்👍.குடி குடியை கெடுக்கும் .இனி வாழ்நாளில் தொடாதீர்கள்🙏

    • @bossraaja1267
      @bossraaja1267 Год назад

      Selvam kitta இல்ல-------------???????

    • @bossraaja1267
      @bossraaja1267 Год назад

      இனிமேல் oru நல்ல குடி மகன் nnnaga இருங்கள்

  • @gangadharanamirthalingam2816
    @gangadharanamirthalingam2816 2 года назад +124

    “குடிப்பழக்கம் இல்லேன்னா எல்லோருமே நல்லா இருக்கலாம்” என்று காசிமேடு செல்வம் அவர்கள் கூறுவதை எல்லா மதுப்பிரியர்களும் கவனிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

    • @bossraaja1267
      @bossraaja1267 2 года назад +2

      Addallam சும்மா??????. குடி குடிங்க but 100 rupees மட்டும் ( மேல் நாடு iil 24 hrs kudikireen ஆனா லிமிட் + life facilities settings saidukondu சூப்பர் ராவாக

    • @bossraaja1267
      @bossraaja1267 2 года назад

      Addallam சும்மா??????. குடி குடிங்க but 100 rupees மட்டும் ( மேல் நாடு iil 24 hrs kudikireen ஆனா லிமிட் + life facilities settings saidukondu சூப்பர் ராவாக

    • @jmkvp08
      @jmkvp08 Год назад

      6 manikku oru cutting podati Kai kaal ellam nadungutheppa

    • @bossraaja1267
      @bossraaja1267 5 месяцев назад

      10​@@jmkvp08 10 cutting போடுங்க அப்புறம் பாருங்க எங்கோ போய்---,-

  • @user-uw9ys4bf6u
    @user-uw9ys4bf6u 2 года назад +45

    ஒருவன் உண்மையை பேசுனால்
    வாழ்கையில் உயருகிறான் என்று அர்த்தம் ..

  • @arjundhoni678
    @arjundhoni678 2 года назад +36

    உழைக்கும் கரங்களுக்கு இறைவன் உறுதுணையாக இருக்கும் காசிமேடு செல்வம் அண்ணா வாழ்க வளமுடன்

  • @gangadharanamirthalingam2816
    @gangadharanamirthalingam2816 2 года назад +12

    “குடிப்பழக்கம் இல்லேன்னா எல்லோருமே நல்லா இருக்கலாம்” என்று காசிமேடு செல்வம் அவர்கள் கூறுவதை எல்லா மதுப்பிரியர்களும் கவனிக்க வேண்டுகிறேன்.

  • @prabapabakaran8593
    @prabapabakaran8593 2 года назад +33

    செல்வம் அண்ணா குடும்பத்த நன்றாக கவனிங்க உங்களின் பெரிய ரசிகன் நான்

  • @Sakarabani784
    @Sakarabani784 2 года назад +83

    காசிமேடு செல்வம் 💪💪💪💪

  • @eraiahduraisamy8349
    @eraiahduraisamy8349 2 года назад +19

    அப்பூ..நீ திருந்தி வந்ததை கண்டு மனம் நெகிழ்ந்தேன்
    நல்லா இரு செல்வம்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 года назад +53

    காசிமேடு செல்வம் அண்ணா நூறாண்டு காலம் நன்றாக இருப்பார் இறைவன் அருளால்

  • @indianoceanfisherman
    @indianoceanfisherman 2 года назад +15

    *Now Kasimedu Selvam is Brand*

  • @opmittai4445
    @opmittai4445 2 года назад +8

    செல்வன் அண்ணா உங்கள் வார்த்தையில் ஒரு உண்மை தெரிகிறது இறைவன் அருள் உங்களுக்கு என்றுமே ஒன்று இனிதாக தொடங்கட்டும் இனிய வாழ்க்கை ❤️

  • @VisitBeforeHumanPollute
    @VisitBeforeHumanPollute 2 года назад +13

    எதார்த்தமான நல்லெண்ணம் கொண்ட சாதாரண குடும்பம் நம்மை போலவே! இவர்கள் மேலும் மேலும் விடாமல் வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும்💯❤️🙏 கடவுளை பிராத்திக்கிறேன்

  • @ffpullingo5444
    @ffpullingo5444 2 года назад +20

    குழந்தைகள் நல்லா படிக்க வைங்க அதான் நம்மளோட வாழ்க்கையை நாம் வாழ்வதற்கு அர்த்தம்

  • @jayapradharavindran6697
    @jayapradharavindran6697 2 года назад +12

    Many people thinks that money is important but its not. Family support is the luxurious things which everyone cant get, if so they are the most blessed soul in the whole earth. Selvam anna you have that family, 😍god bless you all

  • @jcpmonster1477
    @jcpmonster1477 2 года назад +7

    குடியால் வாழ்க்கை இலந்த வாலிபர் சங்கம் சார்பாக நன்றி,குடியை நிறுத்துவம், குடும்பத்தை காப்போம்.

  • @anandnithia139
    @anandnithia139 Год назад +10

    உண்மையான மனிதன்...❤️

  • @vellingrichikanvellingichi6674
    @vellingrichikanvellingichi6674 2 года назад +7

    இழந்ததை நினைத்து என்றைக்குமே வருத்தப்படாதீர்கள் அண்ணா, இனிமேல் தான் உங்களுக்கு வாழ்க்கை

  • @stylishsureshcholan7551
    @stylishsureshcholan7551 2 года назад +11

    பிள்ளைகள் காலத்து நல்லா இருப்பையா நீ வாழ்க வளர்க 💪

  • @diya3487
    @diya3487 2 года назад +18

    வாழ்க வளமுடன் செல்வம் அண்ணா.

  • @achuarchana8083
    @achuarchana8083 2 года назад +13

    Kaasi medu Selvam uncle ungalukku எப்போமே ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் கிருபை எப்பொமே இருக்கும்... நீங்க அநேகருக்கு சாட்சியாக இருக்கணும்... இன்னும் முன்னேறி போங்க.... GOD BLESS YOU 🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐😍😍😍

  • @suryasaran4811
    @suryasaran4811 2 года назад +7

    🙏🏻🙏🏻காசிமேடு அண்ணா நீங்க நல்லா இருக்கணும்🙏🏻🙏🏻

  • @preskitchensasi1283
    @preskitchensasi1283 Год назад +3

    அண்ணா நீங்க நல்ல மனிதனாக இருக்கீங்க...
    ஏன்னா நல்லவர்களுக்கு தான் பெண் குழந்தை பிறக்கும்....அதனால் இப்ப நீங்க குடிப்பழக்கத்தை விட்டது மகிழ்ச்சி இப்படியே உழைங்க....எத்தனையோ பேர வாழவைத்த புகழின் உச்சிக்கு கொண்டு சென்ற யூட்யூப் உங்களையும் புகழின் உச்சிக்கு கொண்டு செல்லும் செல்வம் அண்ணா வாழ்த்துக்கள்....

  • @salemmaplafoodareatamil2870
    @salemmaplafoodareatamil2870 2 года назад +7

    இதுவும் கடந்து போகும் 😍செல்வம் சகோ,அவருடைய குடும்பத்திற்கும் மகிழ்ச்சி யுடன் வாழ்த்துக்கள் 👍🏼💪🏽💪🏽💪🏽

  • @vellingrichikanvellingichi6674
    @vellingrichikanvellingichi6674 2 года назад +3

    இழந்ததை மீண்டும் பெற்றிட இறைவனை வேண்டுகிறேன் வாழ்த்துக்கள்

  • @shankarprr329
    @shankarprr329 2 года назад +4

    வாழ்வில் செய்யும் தவறை உணர்பவர் பிற்காலத்தில் செம்மையாக வாழ வழி தேடிக் கொண்டதாகவே அர்த்தம்

  • @deepakandrick3533
    @deepakandrick3533 2 года назад +9

    Neenga kudiya seekiram periya ala varuvinga Anna. God bless you.

  • @prabhakarant6565
    @prabhakarant6565 2 года назад +10

    பெண் தெய்வங்களை பெற்றாலே சில தியாகங்களை செய்வது தியாகி ஆண்களின் பண்பு

  • @rajeshwariraaji5025
    @rajeshwariraaji5025 2 года назад +9

    அருமை selvam அண்ணா സൂപ്പർ

  • @vijaynaveen4389
    @vijaynaveen4389 2 года назад +5

    🤝💐வாழ்த்துக்கள் காசிமேடு செல்வம் அண்ணா வாழ்க வளமுடன்

  • @Carton-f4l
    @Carton-f4l 2 года назад +15

    Super anna God bless you and your family👪👪 💐💐💐

  • @mohammedmuhyideen6142
    @mohammedmuhyideen6142 2 года назад +14

    All the best for ur studies children... my best wishes 🤲🤲

  • @vellingrichikanvellingichi6674
    @vellingrichikanvellingichi6674 2 года назад +2

    குலதெய்வம் என்றைக்குமே உங்களுக்குத் துணை நிற்பார்

  • @rrajendran4235
    @rrajendran4235 2 года назад +37

    Jesus bless u anna anni🙌🙌🙏

  • @anandr4193
    @anandr4193 2 года назад +1

    வாழ்த்துக்கள் செல்வம் God bless you and your family வாழ்க வளமுடன் தயவுசெய்து குடிக்காதிங்க செல்வம் உரிமையுடன் சொல்கிறேன்.

  • @rajakumarievijayakumar5277
    @rajakumarievijayakumar5277 2 года назад +3

    Selvam annan nalla periya veda sekiram kaduvinga unga kudubathoda santhoshama maarum oru naal.....kasimedu selvam 🔥

    • @bossraaja1267
      @bossraaja1267 2 года назад

      பேரு செல்வம் ( ஆனா -------------------‐----------

  • @ananthavelarumugam6366
    @ananthavelarumugam6366 2 года назад +7

    Congratulations Selvam bro, Nothing in possible with God 🙏 May God bless you and Family ❤️

  • @jithangrapics4966
    @jithangrapics4966 24 дня назад

    அண்ணா நீங்களும் உங்கள் குடும்பமும் கடவுள் ஆசிர்வாதத்துடன் நன்றாக இருக்க வேண்டும்

  • @maharajan5122
    @maharajan5122 2 года назад +7

    Selvam anna masss ❤️

  • @dhanasekaranshankar5478
    @dhanasekaranshankar5478 2 года назад +1

    உங்கள் ஆசை எண்ணங்கள் நிறைவேற வாழ்த்துகள் உழைப்பு எப்போதும் வீண் போகாது

  • @93ashik
    @93ashik 2 года назад +21

    He’ll grow more with his hardwork 🔥

  • @rajendrantamilarasu8354
    @rajendrantamilarasu8354 2 года назад +5

    WHAT A LOVABLE CUTE FAMILY

  • @syfaskitchen8397
    @syfaskitchen8397 2 года назад +4

    avaga fish cutting rombha pudikum anna rombha hard wrk pakravagaaa god bless you selva anna

  • @viswanathanvenkateswaran8331
    @viswanathanvenkateswaran8331 2 года назад +2

    கடின உழைப்பாளி....குடி பழக்கம் நீங்கி நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்

  • @vetritamil573
    @vetritamil573 2 года назад +31

    வாழ்க்கையை நன்றாக வாழுங்கள் தமிழ் மக்கா

  • @pandiammalpandi3926
    @pandiammalpandi3926 2 года назад +3

    குடி பழக்கம் இந்த மாதிரி எத்தனை குடும்பங்கள் வாழ்க்கையில முன்னேற முடியாமல் இன்னும் அடிமட்டத்தில் இருக்கிறது இவங்க திருத்தும் போது பாதி வாழ்க்கை முடிந்து போயிருக்கும் 😭😭😭😭😭

  • @pixelboxmedia7758
    @pixelboxmedia7758 2 года назад +1

    Wowww great anna kudi a stop panitinga inime nengalum ninacham oru unmaiyana manithan valving anna.. happy life anna ungal kulanthaigalai padika vaithu smoothil nalla athigarigalaga uruvakungal anna.. vazhthukal 🥳💐💗🤝

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 года назад +9

    அண்ணன் மீன் வெட்டும் அழகே தனி

    • @bossraaja1267
      @bossraaja1267 5 месяцев назад

      உண்மை taan பசங்க பார்த்த change அவுங்க

  • @abdulaziza
    @abdulaziza 2 года назад +7

    I wish him all the best for his future

    • @madhavanjeevarathinam1577
      @madhavanjeevarathinam1577 2 года назад

      அண்ணா குடியை விட்ருங்க அண்ணா அது என்னைக்கு இருந்தாலும் ஆபத்து அதனால குடியை விட்ருங்க

  • @sivakumarranganathan878
    @sivakumarranganathan878 Год назад +3

    இது போன்ற வெள்ளத்தி மனிதர்கள் பலர் குடியால் படும் கஷ்டம் சொல்லி மாளாது

  • @lolJaBzlol
    @lolJaBzlol 2 года назад +8

    Jesus bless you all 🙋‍♀️💐

  • @gkdare
    @gkdare Год назад

    சகோதரா செல்வம்
    அன்பான மனைவி அருமையான குழந்தைகள் . இனி உங்கள் வாழ்வில் என்றும் ஏற்றம் தான் இறைவன் ஆசியுடன் நலமாய் வாழ்க 💐💐💐🙏
    கோபாலகிருஷ்ணன்-
    கோவை

  • @prabusivalingam850
    @prabusivalingam850 2 года назад +7

    Praise the lord sister

  • @sanojsanthanam2864
    @sanojsanthanam2864 2 года назад +3

    அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் வீடியோவை பார்த்த பின்னாடி நானும் இனி குடிக்க கூடாதுன்னு முடிவு எடுத்து இருக்கேன் அண்ணா நீங்களும் இனி எப்போவும் குடிக்காதீங்க அண்ணாயூட்யூப் மேனேஜர் அன் ஓனர்இதுபோன்று உழைப்பாளிகளுக்கு உதவி செய்யுங்கள்

    • @thavakumarmuthuthamby5555
      @thavakumarmuthuthamby5555 2 года назад

      நன்றி. நானும் தான் சகோ🙏👍

    • @babuv2438
      @babuv2438 Год назад

      அவசரப்படாதீங்க.... 12 மணி ஆகட்டும்....

  • @sakthideva3508
    @sakthideva3508 2 года назад +2

    Work is worship kaasimedu Selvam Anna💥

  • @abdulrahim-ev5jx
    @abdulrahim-ev5jx 2 года назад +2

    Best of luck Selvam God is Great

  • @govindaswamic3123
    @govindaswamic3123 2 года назад +3

    Congratulations , Behind woods tv . You’re interview is very appropriate . Thank you so much

  • @kiribairaj2965
    @kiribairaj2965 2 года назад +2

    God bless you and your family brother Selvam Really happy see this video

  • @vijayadass5276
    @vijayadass5276 2 года назад +6

    God bless you and your family 🙏🏽

  • @prabakarviswanathan927
    @prabakarviswanathan927 Год назад

    Thiramai ullavargal thadam maaramal irunthaal sella vaendiya idamae veru...thirunthi vitteergal ....viraivil munnaeri viduveergal...all the best.

  • @ManoMano-hn4oe
    @ManoMano-hn4oe 2 года назад +1

    Alugatheenga Sagothari......God bless you 🙏 ❤

  • @sasikalad2405
    @sasikalad2405 2 года назад +40

    தனியார் மருத்துவமனைகளின் கட்டணக் கொள்ளையில் இருந்து ஏழை கர்ப்பிணிப் பெண்களை காத்திட சுகப் பிரசவம் சிசேரியன் கட்டண பலகை வைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையில் உள்ள சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார். இது போன்ற நல்ல வழக்குகளை போட்டுள்ள சமுக ஆர்வலர் அய்யா அவர்களுக்கு நன்றி

  • @vengateshneelakantan783
    @vengateshneelakantan783 Год назад

    neenga nallaa vaazhanum.kadavul thunai iruppaar. vaazhthukkal.selvam Sir.

  • @vellingrichikanvellingichi6674
    @vellingrichikanvellingichi6674 2 года назад

    உங்களுடைய விடாமுயற்சிக்கு வெற்றி என்றைக்குமே துணை வாழ்த்துக்கள்

  • @jeevajee2528
    @jeevajee2528 2 года назад +5

    இனிமேல் நன்றாக இருப்பீர்கள்

  • @BharathPalanivelu
    @BharathPalanivelu 2 года назад

    god bless Selvam anna and family for further progress... kanavu mei pada vendum...

  • @Thamizh2302
    @Thamizh2302 2 года назад +3

    உயிரை கொடுத்து வேலை பார்க்கும் அனைத்து மனிதர்களும் ஏழையாகத்தான் இருக்கிறார்கள் 🥺🥺

    • @bossraaja1267
      @bossraaja1267 2 года назад +1

      Philosophy solreenga ok ( wht ??? They r pooooor????????....

    • @bossraaja1267
      @bossraaja1267 5 месяцев назад

      குடி மகன் இருந்து நல்ல குடி மகன் aaagi விட்டார்

  • @vellingrichikanvellingichi6674
    @vellingrichikanvellingichi6674 2 года назад

    கடவுள் என்றைக்குமே உங்களுக்கு துணை இருப்பார் வாழ்த்துக்கள்

  • @InfinitumDigiVoyage
    @InfinitumDigiVoyage 2 года назад +3

    அழகான வாழ்க்கை

  • @vigneshn5634
    @vigneshn5634 2 года назад +5

    Super

  • @davidraja8617
    @davidraja8617 Год назад

    Akka our God is always with us, don't ever give up your self.may God bless you and your family always.. amen.

  • @vellingrichikanvellingichi6674
    @vellingrichikanvellingichi6674 2 года назад

    அண்ணா உங்க நிலைமைய தான் என்னுடைய நிலைமை இன்றைக்கு குடிப்பதை நிறுத்திவிட்டேன் இன்றைக்கு நாலு பேரை போல் நானும் நல்ல முறையாக இருக்கிறேன் நீங்களும் நன்றாக வாழ வாழ்த்துக்கள் நானும் சிக்கன் கடைக்காரர் தான்

  • @myasithika9469
    @myasithika9469 2 года назад

    அக்கா மாமா விற்கு வாழ்த்துக்கள் வாழ்க்கை யில் உயர வாழ்த்துக்கள்

  • @nakeeransabaratnam6930
    @nakeeransabaratnam6930 2 года назад +3

    Valga Valamudan 🙏

  • @m.thiyagarajantga3675
    @m.thiyagarajantga3675 2 года назад +6

    மீன் வெட்டும் திறமை மிக்க
    இவருக்கு சரியான
    உதவிகள் கிடைத்தால்.
    நிச்சயம் ஒரு நாள்
    உலக அளவில் கின்னஸ் சாதனை படைத்து
    நம் நாட்டிற்கு பெருமை சேர்க்க முடியும்

    • @bossraaja1267
      @bossraaja1267 5 месяцев назад

      எப்படி?????? திமிங்கலம் cut செய்வர்

    • @m.thiyagarajantga3675
      @m.thiyagarajantga3675 5 месяцев назад

      @@bossraaja1267 கையால் தான்

  • @belur6298
    @belur6298 2 года назад +2

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @sharmisharmila4714
    @sharmisharmila4714 2 года назад +3

    இனிமேல் நல்லா படியா இருக்கவும் அண்ணா அக்கா முருகா காப்பத்து முருகா🙏🙏🙏 🥰🥰

  • @rajaycw4040
    @rajaycw4040 Год назад

    Super akka....unmaiya sonnathuku...

  • @komallam
    @komallam 2 года назад +1

    சிறப்பு

  • @vinothinivinothini446
    @vinothinivinothini446 2 года назад +2

    selvam anna 👍👍👍

  • @chithambarammohanathass9127
    @chithambarammohanathass9127 2 года назад

    Fish cutting is very superb
    I am watching your videos
    Many from London tamizhan 🙏

  • @jayasudha5277
    @jayasudha5277 Год назад

    வாழ்த்துக்கள் அண்ணா...வாழ்க வளமுடன்.....🙏🙏

  • @frankiee3308
    @frankiee3308 Год назад

    please encourage this kind of people

  • @PravinKumar-tl3qw
    @PravinKumar-tl3qw 2 года назад

    ithai nelamai thnaga nanga irunthom , enga appavum fisherman ...ippam nanga nalla irukom ,negalum future la nalla irpanga

  • @kalaimaniruba779
    @kalaimaniruba779 2 года назад

    OMG ippadi oru life ah
    Unga fish cutting paappa vera level irukkum

  • @anandbabubabu5203
    @anandbabubabu5203 2 года назад

    Saibaba ungaluku thunai iraparu

  • @MahendiranKC
    @MahendiranKC Год назад

    தேவன் உங்கள் குடும்பத்தில் செய்த மகா பெரிய அற்புதத்திற்க்காக ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கே மகிமை உண்டாவதாக... ஆமென்.

  • @surenthangapandi863
    @surenthangapandi863 2 года назад +9

    Vadivel balaji mari iruku voice

  • @hichannelrisdula12
    @hichannelrisdula12 2 года назад +2

    Help them too new life

  • @VijayaLakshmi-gh4yz
    @VijayaLakshmi-gh4yz 2 года назад +1

    God bless your family 🥰🥰

  • @rohanrajrk9087
    @rohanrajrk9087 Год назад

    Inspiring selvam anna

  • @Anbalagan-uo6yc
    @Anbalagan-uo6yc Год назад

    Kudi palakam illai endral great thambi kudubam nandraga irukum

  • @dhyanasharon9233
    @dhyanasharon9233 2 года назад

    Glad he has stopped drinking.. may he succeed in future with his hard work.. God bless..

  • @pandianseenivasan8508
    @pandianseenivasan8508 Год назад

    Vazhthukal sago

  • @plukejayakumar80
    @plukejayakumar80 2 года назад +3

    My best wishes for a prosperous future for Mr, KASI MEDU SELVAM and his family.

    • @bossraaja1267
      @bossraaja1267 5 месяцев назад

      Peru selvam ( ஆனால் இல்ல -------------- (

  • @vishwacreation1439
    @vishwacreation1439 2 года назад +3

    CV FAMILY 🔥

  • @syed4144
    @syed4144 2 года назад

    Selvam anna god bless u

  • @mariyagd3805
    @mariyagd3805 2 года назад

    Anna neenga super cut pannuvinga 🤗🤗🤗god bless you anna 🥰🥰🥰

  • @signaltosignal2331
    @signaltosignal2331 2 года назад +4

    Nanum selvam avargal mathiri kudiyil irunthu Maari kudumpathukaga vazhkiren.

    • @bossraaja1267
      @bossraaja1267 5 месяцев назад

      Appo நீங்களும் ஒரு நல்ல குடி மகன் ஆகி விட்டீர்களே

  • @kotteg6266
    @kotteg6266 2 года назад +1

    Weekdays he will earn close to 2000 and on weekends 4000 would be earned. 500,600 elam nambura mari ah iruku.. But drink habits vitadu nala vishiyam. U will be good soon.. Iduvum kadandhu pogum! Kuzhandaingalukaga vazhanum!