தமிழ்நாட்டின் பெண் ஆளுமைகள் | UNIT - 8 | TNPSC -தேர்வு நோக்கில்

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 ноя 2024

Комментарии • 23

  • @கௌதம்குமார்மு
    @கௌதம்குமார்மு 2 месяца назад +7

    நீலாம்பிகை அம்மையார்
    அம்பூஜத்தம்மாள்
    கேப்டன் லட்சுமி
    ராணி மங்கம்மாள்
    வேலுநாச்சியார்
    முத்துலட்சுமி ரெட்டி
    ருக்மணி லட்சுமிபதி
    இவரகளை பற்றியும் சொல்லுங்கள்

  • @chitramanickam8731
    @chitramanickam8731 Месяц назад

    Thillaiyadi valliyammai mother name மங்களம் 9th old tamil book la irukku 4:35

  • @rithwikrithwik284
    @rithwikrithwik284 2 месяца назад +17

    1951ல் திருவிக தலைமையில் நடைபெற்ற மணிவிழாவில் தமிழறிஞர் டாக்டர் சிதம்பரநாத செட்டியார் செட்டியார் அவர்கள் டாக்டர் எஸ் தர்மாம்பாள் அவர்களுக்கு வீர தமிழன்னை பட்டம் வழங்கி சிறப்பித்தார்

    • @CentumAPP
      @CentumAPP  2 месяца назад +3

      சிறப்பு

  • @selvarajk259
    @selvarajk259 25 дней назад

    தமிழறிஞர் அ. சிதம்பரநாதன்

  • @mohanasundari8379
    @mohanasundari8379 2 месяца назад +2

    மயிலாடுதுறை மாவட்டம் - தில்லையாடி

  • @Sugasharsundar
    @Sugasharsundar 2 месяца назад +3

    Nice video

  • @nareshkumar-cw6hx
    @nareshkumar-cw6hx 2 месяца назад

    Thanks mam🎉

  • @GanesanGanesan-bv9vq
    @GanesanGanesan-bv9vq 2 месяца назад +1

    நீங்கள் போதிக்கும் பெண் ஆளுமைகள் பற்றிய தகவல்கள் தேர்விற்கு போதுமானதாக இருக்குமாங் மிஸ் (அ) கூடுதலாக இன்னும் படிக்க வேண்டுமாங் மிஸ். மிக தெளிவாக விளக்கங்களை கூறினாலும் தேர்விற்கு நீங்கள் கூறிய தகவல் மட்டும் போதுமானதா என்பது தான் கேள்வி குறிக்கும் மிஸ். நன்றிகள் பல மிஸ்

  • @vijayvijay3654
    @vijayvijay3654 2 месяца назад

    Asalambigai rettanai thana

  • @ssaranya489
    @ssaranya489 2 месяца назад +1

    😢

  • @jayakrishnamoorthyparamasi6587
    @jayakrishnamoorthyparamasi6587 2 месяца назад

    Valliyamai paththi innum neeraiya solllalam

  • @tamilArasan-oo7ff
    @tamilArasan-oo7ff 2 месяца назад

    💐... Madam class super ah yadukuringa..... But unga head ovoru wordkum adikite iruku....

  • @premaboopathi6693
    @premaboopathi6693 2 месяца назад +2

    தில்லையாடி வள்ளியம்மை தாயார் பெயர் மங்களம்.???

    • @CentumAPP
      @CentumAPP  2 месяца назад

      மங்களம்/ ஜானகி அம்மாள்

  • @Aananthirajendran
    @Aananthirajendran 2 месяца назад

    Mam thilayadi valliammai mother name mangalam thaana

    • @CentumAPP
      @CentumAPP  2 месяца назад

      மங்களம்/ ஜானகி அம்மாள்

    • @Aananthirajendran
      @Aananthirajendran 2 месяца назад

      @@CentumAPP ok mam thank you 🙏🙏🙏

  • @ElakeyaSuresh
    @ElakeyaSuresh 2 месяца назад

    சிதம்பரம்நாதன் செட்டியார்

  • @ramamoorthyv4791
    @ramamoorthyv4791 2 месяца назад +1

    1951 வீரதமிழன்னை பட்டம் சிதம்பரம் செட்டியார் வழங்கினார்... தருமாம்பாளின் இயற் பெயர் சரஸ்வதி.... பெற்றோர்: சாமிநாதன்; பாப்பம்மாள் , வளர்ப்புத் தாய்: இலட்சுமி

    • @CentumAPP
      @CentumAPP  2 месяца назад +1

      மங்களம்/ ஜானகி அம்மாள் - தில்லையாடி வள்ளியம்மை தென்னாப்பிரிக்காவில் பெப்ரவரி 22, 1898ஆம் ஆண்டில் நவவீர்கள் வம்சமான செங்குந்தர் கைக்கோள முதலியார் குடும்பத்தில் பிறந்தார். இவர் நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறையை அடுத்த தில்லையாடி என்ற ஊரைச் சார்ந்த முனுசாமி முதலியார், மங்களத்தம்மாள் ஆகியோருக்குப் பிறந்தவர்.
      மேற்கோள்கள் : www.dinamani.com/tamilnadu/2014/feb/03/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D-832821.html