மிகவும் அருமை. எழுத்து சித்தர் பாலகுமாரன் அய்யா அவர்களுக்கு அடுத்து நான் மிகவும் உணர்ச்சிகரமா ரசிப்பது உங்கள் பதிவுகளை,, தாங்கள் ஏன் புத்தகம் வெளியிட கூடாது என்பது என் தாழ்மையான கருத்து,, தங்களின் பதிவுகளை எப்போதாவது பார்ப்பேன். இனி தொடர்ந்து பார்த்து ரசிப்பேன் வாழ்க நம் தமிழ். வளர்க என்றென்றும்
அருமையான பதிவு... கடைசி வரிகள் மனதை தொட்டு விட்டது... வாழும் வரை கர்வம் ஆனவம் எல்லாம் விட்டு வாழ்வோம்... முடிந்தால் பிறருக்கு உதவோம் இல்லையேல் உபத்திரம் கொடுக்காமல் இருப்போம். எதுவும் நிரந்தரமில்லை... அருமை சார்
மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது இந்த கதை அற்புதமான விளக்கம் இதுவும் நிரந்தரம் இல்லை. வாழ்க்கையில் இன்பம் துன்பங்கள் மாறி மாறி வரும் என்பதை கதையோடு வாழ்க்கையை புரிந்துகொள்ளும் படி அற்புதமான விளக்கிய விஞ்ஞான கவிஞருக்கு எனது நன்றி. பணம் நோக்கோடு வாழும் இவ்வுலகில் மனதில் நீங்கா இடம் பிடித்த கவிஞருக்கு வாழ்த்துக்கள் அருமை ஐயா.
ஐயா இந்த கதை மிகவும் எனக்கு பிடித்திருந்தது...... இதேபோல் எங்கள் வாழ்க்கையை மாற்ற கூடிய நிறைய நல்ல கருத்துக்களை பதிவிடுங்கள்...... நீங்கள் இந்த கருத்துக்களை ஒரு புத்தகமாக வெளியிடலாம்
மிகச் சிறந்த கதை அண்ணே.. கதை கேட்க்கும் போது உடம்பெல்லாம் புல்லரிக்குது அதாவது கதையுனுடைய கருத்து என்னை மிகவும் உணர்வு பூர்வமாக உணரவைத்தது... அண்ணே 💐 💐 💐
மிகவும் அருமை. எழுத்து சித்தர் பாலகுமாரன் அய்யா அவர்களுக்கு அடுத்து நான் மிகவும் உணர்ச்சிகரமா ரசிப்பது உங்கள் பதிவுகளை,, தாங்கள் ஏன் புத்தகம் வெளியிட கூடாது என்பது என் தாழ்மையான கருத்து,, தங்களின் பதிவுகளை எப்போதாவது பார்ப்பேன். இனி தொடர்ந்து பார்த்து ரசிப்பேன் வாழ்க நம் தமிழ். வளர்க என்றென்றும்
Ramayana
Q1
அருமையான பதிவு.......வாழ்த்துக்கள் உங்கள் தமிழ் உச்சரிப்புக்கு
அருமையான பதிவு...
கடைசி வரிகள் மனதை தொட்டு விட்டது... வாழும் வரை கர்வம் ஆனவம் எல்லாம் விட்டு வாழ்வோம்... முடிந்தால் பிறருக்கு உதவோம் இல்லையேல் உபத்திரம் கொடுக்காமல் இருப்போம்.
எதுவும் நிரந்தரமில்லை...
அருமை சார்
அருமை எதுவும் நிரந்தரம் இல்லை பதிவு அற்புதம்
மிகவும் அருமை நண்பா...
உங்கள் உடைய கவிதை மிகவும் அருமை யாக உள்ளது அண்ணா 💐
மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது இந்த கதை அற்புதமான விளக்கம் இதுவும் நிரந்தரம் இல்லை. வாழ்க்கையில் இன்பம் துன்பங்கள் மாறி மாறி வரும் என்பதை கதையோடு வாழ்க்கையை புரிந்துகொள்ளும் படி அற்புதமான விளக்கிய விஞ்ஞான கவிஞருக்கு எனது நன்றி. பணம் நோக்கோடு வாழும் இவ்வுலகில் மனதில் நீங்கா இடம் பிடித்த கவிஞருக்கு வாழ்த்துக்கள் அருமை ஐயா.
மிகவும் அருமையான பதிவு,
அற்புதமான பதிவு!!! ஐயா.
நன்றி 👌🙏
Super sir miga arumai
அருமை மிக அருமை .
Arumai nanpa Ithuvum kadanthu pokum
அருமைநன்றி கதைக்கு
அருமையான கதை அய்யா அன்புடன் வீராபரணி மாயவரம் ( மஸ்கட்)
Vanakkam Anna
Super
சுதந்திரத்தை தவறாக பயன் படுத்த கூடாது மன்னாக இருந்தாலும் பாமரனாக இருந்தாலும்.. மக்களாட்சியே எல்லாவற்றையும் பெற்று தரும்.. நல்ல கதை !
Arumaiyana kathai
Superrrrrr Anna 👌👌👌
மிகச் சிறப்பு, இது போன்ற நல்ல கதைகளை நான் எப்போழுதும் உங்களுக்களிடம் காத்துக்கொண்டு இருப்பேன்- நன்றி
திசை தெரியாமல் தவிக்கும் மக்களுக்கு கலங்கரை விளக்கம்போல் திகழ்ந்தது கதை.நன்றி.பாராட்டுக்கள்
அருமை 👍
Super story bro morning vibes
அண்ணாச்சி, ஒங்க ஒடம்பு பூராம் மூளை. நன்றி. 👏👏👏😊🥀🌷🌹
மிகச் சிறப்பு....வாழ்த்துக்கள் சகோ...
S : Super Sir Many thanks 🙏🌷
Romba puduchu irukku
super motivational story vaalthukkal... vaalga valamudan valarga nalamudan endrum endrendrum....
Super anna tis story motivates me
அருமை,,
super story sir 👍👌🙏🙏
super story for right time in my life lot of thank u
ஐயா இந்த கதை மிகவும் எனக்கு பிடித்திருந்தது...... இதேபோல் எங்கள் வாழ்க்கையை மாற்ற கூடிய நிறைய நல்ல கருத்துக்களை பதிவிடுங்கள்...... நீங்கள் இந்த கருத்துக்களை ஒரு புத்தகமாக வெளியிடலாம்
விழிப்புணர்வு ஊட்டும் கதையை தந்ததற்க்கு நன்றி கவிஞரே .
அருமையான கதை மிக மிக அருமை நன்றி
மிக சிறப்பு...அனைத்து சூழ்நிலைக்கும் ஏற்ற கதை.
அருமை 👌
மிக்க நன்றி 🙏
வாழ்க வளமுடன் 👍😊
ஐயா உங்கள் கவிதையும் கதையும் ஆர்வமுடன் கேட்கும்போது இந்த விளம்பரம் வந்து எனக்கு வேதனையை ஏற்படுத்துகிறது
Super Sir 👍👍👍
Nalla nateke thava padera stori supper anna
அருமையான கதை நன்றி அண்ணா
Arumai Anna 👍👍👍
நல்ல பதிவு சகோதரா....
மிகச் சிறந்த கதை அண்ணே..
கதை கேட்க்கும் போது உடம்பெல்லாம் புல்லரிக்குது
அதாவது கதையுனுடைய கருத்து
என்னை மிகவும் உணர்வு பூர்வமாக உணரவைத்தது...
அண்ணே 💐 💐 💐
நன்றி நன்றி அருமை🙏
Hai
ஓர் அருமையான பதிவு கவிஞரே.. வாழ்த்துகள்..
*இதுவும் நிரந்தரமல்ல..*
Super boss nalla shendhamizha pesuninga good
Super ana
மிக அருமை நீதிக் கதை 👌
அருமையான கதை நன்றி!!!
அருமையான பதிவு
ரொம்ப நல்லா இருக்கு சார் இந்த கதை எனக்கு தன்னம்பிக்கை வந்தது.
மிக சிறப்பு...அண்ணா💐💐💐
மிக சிறப்பு கவிஞரே👌👌👌👌👌👌
Super story.......mikka nanriii.... kavingarey 😯😯😯
nandri ayya nala irukuthu
அருமை நன்றி
இன்னும் நிறைய கதைகள் தேவை தோழர் வெகு சிறப்பு நன்றி
அருமையான கருத்து அண்ணா
Arumaiyana needhi kadhai. Ketppadharrkku migavum arvaththai thoondi vittadhu. Magizhchi.
Super sir unga story parthathum relaxation ah irukku ..
arumaiyana story Anna.
மிக சிறப்பு ஐயா
superb jii,
Nice story sir. Thank you.
உற்சாகமூட்டும்..உயிர்ப்பிக்கும் வரிகள்..உங்களுக்கு உங்கள் வரிகளையே கூற ஆசைப்படுகிறேன்..இதுவும் நிரந்தரமல்ல..வெற்றி உமதே..
super sago
Hai
Nice...👌
1st time watch ur video .i am ur fan bro
கவிஞர் சகோ.... அருமையான கதை..... நீங்களே இந்த கதைய எழுதினிங்களா..!
அருமை ஐயா 🙏🙏🙏
அருமை கவிஞரே
நன்றி ஐயா கஷ்டத்தை துடைத்தவரே
Vaazhga VALAMUDAN...but many still roaming with ego.....ellarum purinjuu maaarnaaa nalaaa erukum...
Super sir congratulations...
நன்றி ஜி அருமையான பதிவு
More More more modMooreern we in to mode km more in to more Tao iin To mode km more more To mode on km more to mode on km Him Himm
மிகவும் அருமை ...எதற்க்காவும் பிறரை காயபடுத்தமாட்டேன்....
அருமையான விளக்கம்
அண்ணா உங்கள் கதை நன்றாக இருக்கிறது சிறார்களுக்கான கதைகள் இருந்தால் கூற முடியுமா....அவர்களின் கல்வி வளர்ச்சிக்காக கதைகள் கூற முடியுமா.....?
Thanks sir
This video very helpful
semmaaaaaa Anna ...😍😍😍😍😍😍😍😍😍😍
மிக அருமையான தன்னம்பிக்கை மிகுந்த கதை.வாழ்த்துகள் கவிஞரே.
👏👏அருமை ஐயா
Nice story..........
Super bro super congratulations
அருமையான கருத்து.
நன்றி
Awesome,reality of life.God bless u sir.
சிறப்பு மிக சிறப்பு
Manasu romba lesa aana maathiri eruku...sir... thankuuu ... feeling relaxed....
அருமையான பதிவு...
சிறப்பு ..அருமையான கருத்து
sema Sprrrrrrr
Super great great story
அருமை நன்பரே
Ethu vum niratharam ella
Super bro
மிக சிறப்பு...அனைத்து சூழ்நிலைக்கும் ஏற்ற கதை...😃😃
keerthi super
keerthi v hiii keerthi
கீர்த்தி செல்லம்
Super
Super story , oru Padam patha feel
Super G
அருமை
தென்கச்சி கோ. சாமிநாதன் வானொலியில் சொன்ன கதையாயிற்றே இது. ஏற்கனவே கேள்விபட்டிருந்தாலும் மீண்டும் நீங்கள் தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.