என் மகனும் பல வருடங்களாக அந்த ஐயனை காண கடும் விரதம் இருந்து சென்று வந்து கொண்டு தான் இருக்கிறார் ஐயனே அவரின் மன வேதனையை, மனக்குறையை நிறைவேற்றும் படி தங்கள் பாதம் தொட்டு கேட்டு கொள்கிறேன் ,,
Swami Saranam 1976 March 13 தேதி முதல் மாதா மாதம் அடியேனுக்கு தரிசனம் தந்தார் எங்கள் குலதெய்வம். பம்பை வரையில் கார் போகும். அங்கு ஒரே ஒரு டீக்கடை மட்டும் இருக்கும். அவர் பெயர் குட்டப்பன். வேலை பார்க்கும் ஆட்களுக்கு உணவு தயார் பண்ணி குடுப்பார். சன்னிதானம் ஆட்கள் குறைவு. நாங்கள் எடுத்த சில ஃபோட்டோக்கள் இருக்கு. கனவில் தோன்றி பக்தரின் சங்கங்கள் தீர்த்து வைக்கும் நம் பகவான் 100 % உண்மை. அந்த அனுபவம் நீங்கள் விவரிக்கும் போது., பழைய ஞாபகத்தில் கண்ணீர் வந்தது. ஸ்வாமி சரணம்.
ஸ்வாமி மாதாமாதம் ஐயப்பன் கோவிலுக்கு போகலாமா அப்படி போகலாம் என்றாள் எத்தனை நாட்கள் விரதம் இருக்க வேண்டும் கொஞ்சம் சொல்லுங்கள் மாதாமாதம் ஐயனை தரிசிக்க வேண்டும் என்று ஆசை
ಸ್ವಾಮಿ ನಿಮ್ಮ ನೀವು ತಿಳಿದುಕೊಂಡಿರುವ ಅಯ್ಯಪ್ಪ ಸ್ವಾಮಿ ಬಗ್ಗೆ ಕೆಲವು ಜನ ತಿಳಿದುಕೊಂಡೇ ಇಲ್ಲ ನಿಮ್ಮ ಬಗ್ಗೆ ನನಗೆ ಗೌರವ ಮತ್ತು ಅಯ್ಯಪ್ಪನ ಆಶೀರ್ವಾದ ಯಾವಾಗಲೂ ನಿಮ್ಮ ಮೇಲೆ ಇರಲಿ ತ
Ayyappan is not only god,he is sometime like a father, sometime like a mother,like a brother.
நீங்க புண்ணியம் செய்தவர் சுவாமி.... மெய் சிலிற்கிறது... 🙏🙏🙏
Swaamy saranam
கண் கண்ட தெய்வம் சாமியே சரணம் ஐயப்பா ❤❤❤
சுவாமியே சரணம் ஐயப்பா ❤❤❤❤❤
🙏🏻🙏🏻 என் ஐயன் ஐயப்பா……… சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🏻🙏🏻
என் மகனும் பல வருடங்களாக அந்த ஐயனை காண கடும் விரதம் இருந்து சென்று வந்து கொண்டு தான் இருக்கிறார் ஐயனே அவரின் மன வேதனையை, மனக்குறையை நிறைவேற்றும் படி தங்கள் பாதம் தொட்டு கேட்டு கொள்கிறேன் ,,
சாமியேசரணம்ஐய்யப்பா🙏🙏🙏🙏🙏
சத்தியமான உண்மை🙏 சுவாமியே சரணம் ஐயப்பா 🙏
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏
தத்வமஸி.🙏💐
சுவாமியே சரணம் ஐயப்பா.ஏழை பங்காளனே சரணம் ஐயப்பா. ஐயன் அருள் எல்லோர்க்கும் கிடைக்கட்டும்.உங்கள் பக்தி மெய்
சிலிர்க்க வைத்தது ஐயா.🙏🙏💐💐♥️🙇♂️
Its very true bro,I realized my life ,he is following my every step .
Enakum samy. Every day every moment namma kuda than irukaru samy.
koduma da🤦🤦🤦
you being a different religion , dont hurt other religions if you really respect jesus then you will respect other religions@@rajaduraisharoan1790
Your humility.....I have no words to express
Same experience i had many times.swamie Sharanam ayyappa.🙏🙏🙏
ஹரிஹர சுதன் அய்யன் ஐயப்ப சுவாமியே சரணம் ஐயப்பா 🥺💥✨
SWAmy saranam ayyappa
பகவானே😢😢😢
நீ வேற லெவல் ஐயப்பா 🔥🔥🔥🔥🔥💥💥💥💥💥💥😭😭😭😭😭😭😭😭
சுவாமியே சரணம் ஐயப்பா......
Yes sir 💯 % correct 🙏
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா ஓம் சாமியே சரணம்
Swamiyey Saranam Ayyappa
Ayyappan maali aninthurukapo varum sodhanaigalai ethirkolvathu epadi. .. ayyanai ninaithu naatkal kadathi kondirukirom . Sami saranam😢😢😢
சபரிமலை சாஸ்தா உண்மையான பக்தர்களின் கடவுள்.
Swamiyae saranam iyyappa
Swamiye saranam ayyappa
Om shree swamiye saranam aaiyypa
Engal iyane saranam ayyappa 🙏🏻🙏🏻🙏🏻
❤❤❤❤❤❤
சாமி சரணம்
Ayyapaaa... 🙏
Om swamiya saranam ayyappa
Maathaa pithaa guru dheivamae saranam ayyappaa 🙏
சாமி எனக்கு இரண்டுமுறை ஐய்யன் காட்சி கொடுத்தார். அந்த காட்சியை நான் ஐய்யனாகவே பார்க்கிறேன்
😢🙏🙏Ayyappaaa❤
OM Swamy Saranam Ayyappan 🌺 🌸 🌷 🙇♂️ 🙏...
அருமையான பதிவு
Swami Saranam
1976 March 13 தேதி முதல் மாதா மாதம் அடியேனுக்கு தரிசனம் தந்தார் எங்கள் குலதெய்வம்.
பம்பை வரையில் கார் போகும். அங்கு ஒரே ஒரு டீக்கடை மட்டும் இருக்கும். அவர் பெயர் குட்டப்பன். வேலை பார்க்கும் ஆட்களுக்கு உணவு தயார் பண்ணி குடுப்பார்.
சன்னிதானம் ஆட்கள் குறைவு.
நாங்கள் எடுத்த சில ஃபோட்டோக்கள் இருக்கு.
கனவில் தோன்றி பக்தரின் சங்கங்கள் தீர்த்து வைக்கும் நம் பகவான் 100 % உண்மை.
அந்த அனுபவம் நீங்கள் விவரிக்கும் போது., பழைய ஞாபகத்தில் கண்ணீர் வந்தது.
ஸ்வாமி சரணம்.
Ungal anupavathai theyavu seithu virivaga koorungal swami ?
பொன்னய்யப்பா சுவாமியே சரணம் ஐயப்பா.
உங்களிடம் போன் மூலம பேச முடியுமா சார்.
ஐயப்பா சுவாமியின் அடியவர்களின் பாதங்களை
அடியேன் வணங்குகிறேன்.
ஸ்வாமி மாதாமாதம் ஐயப்பன் கோவிலுக்கு போகலாமா அப்படி போகலாம் என்றாள் எத்தனை நாட்கள் விரதம் இருக்க வேண்டும் கொஞ்சம் சொல்லுங்கள் மாதாமாதம் ஐயனை தரிசிக்க வேண்டும் என்று ஆசை
🛐🛐🛐🛐
வருடம் 2முறை இருமுடிகட்டி 18படி ஏறிறனால் எத்தனை மலைக்கணக்கு சாமீ
🙏
ஐயா யுவராஜ் ஈரோடு.1, பம்பை நதிக்கரையில் முன்னோர்களுக்கு திதி கொடுக்கலாமா ? 2, குளியல் சோப்பு பயன்பாடுத்தலாமா
😭
ಸ್ವಾಮಿ ನಿಮ್ಮ ನೀವು ತಿಳಿದುಕೊಂಡಿರುವ ಅಯ್ಯಪ್ಪ ಸ್ವಾಮಿ ಬಗ್ಗೆ ಕೆಲವು ಜನ ತಿಳಿದುಕೊಂಡೇ ಇಲ್ಲ ನಿಮ್ಮ ಬಗ್ಗೆ ನನಗೆ ಗೌರವ ಮತ್ತು ಅಯ್ಯಪ್ಪನ ಆಶೀರ್ವಾದ ಯಾವಾಗಲೂ ನಿಮ್ಮ ಮೇಲೆ ಇರಲಿ ತ
17.11.2023
Samy enakku onnum puriyala.ayyappan andasarasarthum.boomi sariyaha sutruvathayum.koalhalum ner kottil sutri boomikku varum abathayum.thavakolathil kaapathum ayyappa nukku.neengal patniya kidakkaruthan mukkiyama.chinna moolai ulla erumbu kooda unavai thedikolhirathu.aana neenga etho kadhai solreenga.
இவர் பெயர் என்ன
அரவிந்த் சுப்பிரமணியம்
ஸாமியே சரணம் ஐயப்பா
சுவாமி சரணம் ஐயப்பா