Ayya how puli panni means pani on hindi when pulipani sidhar lived 5000 years back why ypu are giving wrong information beong his lineage will your thataha pulipani will accept this false statement
பாணி என்றால் இன்னொரு பொருளும் உண்டு கைவண்ணம் என்பதும் ஓர் அர்த்தம் சோழர் பாணி கட்டிடங்கள் நாயக்கர் பாணிகட்டிடங்கள் சொல்றமே அதுபோல ஒரு அர்த்தம் தமிழ் முதல்மொழி சமற்கிருதம் வழி மொழி கதைய விடுங்க சித்தர்கள் 3அல்லது 4ஆம் நுற்றாண்டு காலத்தில் வாழ்ந்தவர்கள்
@kavinkanthasamy1468 ஆனால் அவர் சென்ற காணொளிக்கு அவரது தாத்தா புலி பணி பற்றி கூறுகையில்புலிப்பாணி என்றால் பாணி என்றால் ஹிந்தியில் வரும் பாணி என்கிறார் கையில் தண்ணீரைக் கொண்டு வருவார் அல்லவா அது பாணி எனக் கொஞ்சம் கூடம் சம்பந்தம் இல்லாத ஒரு பதிலை கூறுகின்றார் இவர்.இவர் முழுவதும் சங்கியாக மாறிவிட்டார்.அவரது தாத்தாவின் வரலாற்றை விற்று விட்டார்.ஆகையால் தான் கேட்டேன் இது சரியா என்று.
@@kavinkanthasamy1468ஆனால் அவர் சென்ற காணொளிக்கு அவரது தாத்தா புலி பணி பற்றி கூறுகையில்புலிப்பாணி என்றால் பாணி என்றால் ஹிந்தியில் வரும் பாணி என்கிறார் கையில் தண்ணீரைக் கொண்டு வருவார் அல்லவா அது பாணி எனக்கு கொஞ்சம் கூடம் சம்பந்தம் இல்லாத ஒரு பதிலை கூறுகின்றார் இவர்.இவர் முழுவதும் சங்கியாக மாறிவிட்டார்.அவரது தாத்தாவின் வரலாற்றை விற்று விட்டார்.ஆகையால் தான் கேட்டேன் இது சரியா என்று.
@@muthuraman-rn6kj அதான் நண்பரே சித்தர்கள் காலத்தில் சமஸ்கிருதம் வழக்கு மொழி ஆகிவிட்டது தேவநாகரில இருந்து தான இந்தி வந்தது அப்ப தேவநாகரி மொழியா இருக்கலாம் அல்லது 3அல்லது 4ஆம் நூற்றாண்டாக கூட இருக்கலாம் சும்மா கப்ஸா கதை விட்டு இருக்கலாம் 2000 3000வருசம்னு இல்லாட்டி வாய் வழியா வந்த நூட்கள் ஓலை சுவடி வந்த பின் பதியப்பட்டிருக்கலாம் அவர்கள் பெயரால் சித்தர்களால் கற்ப மருந்து உண்டு பலகாலம் வாழவும் முடியும் எந்த கற்பமும் உண்ணாத கலியுக மகான் அப்பா பைத்தியம் சுவாமிகளே 141வருசம் வாழும் போது ஏன்?அவர்கள் (18)சித்தர்களால் 1000வருசம் வாழ முடியாதா ?இதில் பல சூட்சமங்கள் உண்டு ஒரே சித்தரே கூடுவிட்டு கூடு பாய்ந்து பிறப்பெடுக்காமலே வாழவும் முடியும் அல்லது ஓர் இடத்தில் சமாதி கொண்டு தவமியற்றிய பின் வெளியே சென்று மீன்டும் சமாதி கொண்டு இருந்து பின் அங்கிருந்து வெளியே சென்று (அதாவது நிர்விகல்ப சமாதியில்மூச்சை அடக்கி 100ஆண்டு இருந்துவிட்டு பின்மீன்டும் வெளியேறி இதுவே தொடர்ந்து 1000: 2000கண்டுகள் நடந்திருக்கலாம் மனித ஆயுளை மூச்சு தீர்மானிக்கும் எனவே பேச்சு மூச்சின்றி தவத்தில் இருந்து பின் கற்பமும் உண்டு ஆயுள் நீட்டித்து இப்படியே கி:பி வரை வந்திருக்கலாம் அதாவது தவ ஆற்றல்+கற்ப மருந்து +பிராண ஒடுக்கம்=நீண்ட ஆயுட்காலம் சித்தர்கள நம் சிற்றறிவால் புரிந்து கொள்ள முடியாது ஆனால் இவர்கள் எல்லோரும் நிச்சயம் 1000ஆண்டுகளுக்குமுன்னால் உலவி இருக்க கூடும் (சிவவாக்கியர் கொங்கனர் ராமதேவர் தவிர)காரணம் நேபாள வரலாற்றில் அரச மரபு சரிய காரணமே கோரக்கர் சாபம்தான் அவர் முதல்மன்னர் பிரத்யு நாராயன் ஷா வுக்கு உன் அரச பரம்பரை 10 தலைமுறையோடு முடியட்டும்னு சபிப்பார் அப்படி பார்த்தா ஒவ்வொருத்தரும் 70வருசம் வாழ்ந்ததா கணக்கிட்டால் கூட 700ஆண்டுகள் போகரும் கோரக்கரும் ஒன்றா உலவியதா ஒரு கருத்து உண்டு
நன்றி ஐயா 🙏
கோப்ராக்ஸின் மருந்து பாம்பு விஷத்தில் இருந்து தயாரிக்கப்படுகிறது.
பேப்பர் சுவாமி என்ற மகான் வாழ்வில் மாண்டாரை மீட்க்கும் மூலிகை பற்றிய குறிப்பு உண்டு
Paapper saami ah
@vishnubharathi7987 ஆமாங்க