லட்சுமி குபேர மந்திரம் 108 | வருமானம் பெருக மந்திரம் | பணத்திற்கான மந்திரம் | लक्ष्मी कुबेर मंत्रा

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • லட்சுமி குபேர மந்திரம் 108 | வருமானம் பெருக மந்திரம் | பணத்திற்கான மந்திரம் | लक्ष्मी कुबेर मंत्रा
    7 நாட்களில் செல்வத்தை கொட்டி கொடுக்கும் வருமானம் பெருக தினமும் சொல்ல வேண்டிய ஸ்ரீ குபேர மந்திரம்
    மகாலெட்சுமியை கும்பிட்டால் செல்வம் வரும் ஆனால் சிலருக்கு மகாலெட்சுமியை கும்பிடவே பல தடைகள் வருகிறது என்று வாசகர்கள் பல பேர் கூறி இருந்தனர். மகாலெட்சுமியை கும்பிடவும் , மகாலெட்சுமியின் மந்திரத்தை தொடர்ச்சியாக கூறவும் நாம் வணங்க வேண்டியது ஸ்ரீ குபேரனைத்தான். 7 நாட்கள் தினமும் இரண்டுவேளை 36 முறை குபேரமந்திரத்தை கூறினால் உடனடியாக பலன் உண்டு. பல மந்திரங்களை சொல்லியும் பலன் கிடைக்காதவர்கள் இம்மந்திரத்தை தொடர்ந்து 7 நாட்கள் பயன்படுத்தி நீங்கள் அடைந்த பலனை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.
    நாட்களில் செல்வத்தை கொட்டி கொடுக்கும் ஸ்ரீ குபேர மந்திரத்தை 36 முறை பாராயணம் செய்து உங்களுக்கு கொடுப்பது உங்கள் சுபாஷ் சந்தர். நன்றி வணக்கம்.
    மந்திரம்:
    ஓம் ஹ்ரீம் க்ளீம்சௌம்
    ஸ்ரீம் கும் குபேராய
    நரவாகனாயயக்ஷ ராஜாய
    தன தான்யாதிபதியே
    லக்ஷ்மி புத்ராய
    ஸ்ரீம் ஓம் குபேராய நமஹ!
    உங்களுக்கு அதிக பணவரவு தொடர்ந்து கிடைக்க இந்த சுலோகம் துதியுங்கள்
    ]
    #SivamAudios #SivamDevotionals #SivamRecords BhathiChannel
    Subscribe us :www.youtube.co...
    Like us on Facebook: / sivamaudio
    Follow us on Google+:plus.google.co...
    Follow us on Blogger: sivammusic2.bl...
    Follow us on Twitter: / sivammusic
    Follow us on Tumblr: / sivammusic
    Follow us on Pinterest: / sivammusic
    Follow us on reddit: / sivammusic
    Follow us on linkedin: / shares
    Follow us on m.vk :m. sivam...
    Follow us on m.ok.ru/dk?st....
    / @sivamaudio

Комментарии • 33