தமிழ்நாட்டை வாட்டும் ’Water’ - Chennai, Ramanathapuram சந்திக்கும் பேராபத்து; 2050இல் என்ன நடக்கும்?

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 дек 2024

Комментарии • 187

  • @Venkatesan-g1l
    @Venkatesan-g1l 3 дня назад +62

    வெகு நாட்களுக்குப் பிறகு ஓர் அருமையான காணொளி DW யில்,நன்றி,வணக்கம்.

    • @DWTamil
      @DWTamil  3 дня назад +7

      நன்றி! இந்த காணொளி உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி. உங்கள் நெருங்கிய வட்டத்தினருடனும் பகிருங்கள் 😊😊

    • @naga4046
      @naga4046 3 дня назад +4

      உண்மைதான்..

  • @Mohankumar-cy2cm
    @Mohankumar-cy2cm 3 дня назад +34

    மிகவும் அருமையான காணொளி. தங்களுடைய சேனலுக்கு வாழ்த்துக்கள்... தமிழ்நாட்டு ஊடகங்களே, நீங்களும் இதுபோன்று வெளியிடுங்கள்

    • @DWTamil
      @DWTamil  3 дня назад +3

      நன்றி! இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள் 😊😊

    • @rajadurai8067
      @rajadurai8067 2 дня назад

      தமிழ் நாட்டு ஊடகங்களுக்கு ஆளும் வர்க்கத்திற்கு ஜால்ரா அடிக்கவே நேரம் பத்தாது.

  • @drskb2934
    @drskb2934 4 дня назад +49

    மழைநீர் சேகரிப்பு திட்டம் போட்டு!! ஊர் ஜனங்கள் அரசாங்கத்தை எதிர்ப்பார்க்காமல்!! தாங்களே முயற்சி செய்து வெற்றி பெற வேண்டும் சில தொண்டு நிறுவனங்களை உதவி செய்ய அழைப்பு கொடுக்க வேண்டும்!!😮😢😮

    • @swaminathangnanasambandam8071
      @swaminathangnanasambandam8071 3 дня назад +3

      இன்naikku உள்ள technologiyela அரசியல்வாதிgale இல்லாம அரசாங்கthai மக்களே நேரடியாக nadathalam அது தான் இதற்க்கு theervu
      Verum 33 law va வருஷத்துக்கு pass panrathurkku இப்படி ஒரு setup theviye இல்ல மக்களே neeradiya அந்த lawva pass pannalam. உக்காந்tha edathula இருந்து mobile moolama. Fully automated directly people controlled/governed possibl government. Fully automated judgment without need for courts with crystal clear laws.Automated suspension/dismiss order for non performing government officials is so much possible. We did this at apartment community level without secretory & president just the same to be extended to village, district, state, country,not much difficult.

    • @logeshp3790
      @logeshp3790 2 дня назад +1

      Government ku tax katuraanga itu government oda velai poi ruling government ta kelunga da 👍

    • @tamilmagal98
      @tamilmagal98 2 дня назад +3

      சரி அப்போ அரசாங்கத்திடம் எங்களிடம் இருந்து வரிகளை வசூலிக்க வேண்டாம் என்று கூறுங்கள்

  • @PasumaiMedia
    @PasumaiMedia 3 дня назад +11

    @dwtamil சேனலுக்கு மீண்டும் நன்றிகள்…
    சமூகப் பொறுப்புடன் நீங்கள் பதிவு செய்யும் ஒவ்வொரு கானொளியும் அருமை…
    தொடரட்டும் உங்கள் பயணம்❤
    உங்கள் குழு அனைவருக்கும் நன்றிகள்..

    • @DWTamil
      @DWTamil  3 дня назад +2

      நன்றி! இந்த காணொளி உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி. உங்கள் நெருங்கிய வட்டத்தினருடனும் பகிருங்கள் 😊😊

  • @dineshnagaraja_Chozhan
    @dineshnagaraja_Chozhan 3 дня назад +21

    நீரின்றி அமையாது உலகு, ஏரிகளை தூர் வார வேண்டும் நதி நீர் இணைப்பு செய்ய வேண்டும் கட்டாயம் ❤🌊💯📌🙏

    • @DWTamil
      @DWTamil  3 дня назад +4

      நன்றி! இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள் 😊😊

  • @Toxic_Thoughtz
    @Toxic_Thoughtz 3 дня назад +19

    2026: தேர்தல் வாக்குறுதி (சென்னை)
    செயற்கை முறையில் சென்னையில் மழையை நிறுத்திவிடுவோம்
    தென் மாவட்டங்கள்: செயற்கை முறையில் மழை பெய்ய ஏற்பாடு செய்து தண்ணீர் பஞ்சம் போக்குவோம் 😂

  • @KMK-rk9qw
    @KMK-rk9qw 3 дня назад +16

    தீர்வு கிடைத்து விட்டால் அதை வைத்தே எப்படி மீண்டும் மீண்டும் ஓட்டு கேட்பது? வேண்டும் என்றே தீர்வு காண கூடாது என்பதே இந்த இரண்டு திராவிட கட்சிகளின் எழுதபடாத கொள்கை.

    • @D.ThirumalaikumarKumar
      @D.ThirumalaikumarKumar 2 дня назад +3

      12:00 Water scarcity not a today's problem, dams, lakes, ponds, canal, well, bore well numbers increased many folds, but failure of sewage treatment plants in towns causing pollution of rain waters ,water bodies, underground waters. This pollution reducing conversion of rain water into underground water.

  • @drskb2934
    @drskb2934 4 дня назад +22

    அரசு செய்து தருகிறோம் என்று வாக்கு மட்டும் கொடுக்கும்!!
    அமைச்சர்கள் கொள்ளை அடிப்பதில் பிசியாக இருப்பார்கள்!!
    மக்களே தங்கள் தேவைகளை சரி செய்தால் தான் உண்டு,

    • @meenakalyan8397
      @meenakalyan8397 21 час назад

      Yevlo varushamaa ippadi iruku? Entha govt. ai kurai solla😢😢

  • @agashakash7650
    @agashakash7650 3 дня назад +6

    Best documentary style news RUclips channel ! Seen now a days

    • @DWTamil
      @DWTamil  3 дня назад +1

      Glad you liked it! Do subscribe to DW Tamil channel for more videos and updates. Share with your close circle too 😊😊

  • @devakumardevakumar8335
    @devakumardevakumar8335 3 дня назад +7

    Hats off 👏🫡 DW channel team for creating awareness of water 🫡🙏

    • @DWTamil
      @DWTamil  3 дня назад +1

      Thanks! Do subscribe to DW Tamil channel for more videos and updates. Share with your close circle too 😊😊

  • @spidervlog1571
    @spidervlog1571 День назад +2

    நானும் ராமநாதபுரம் மாவட்டம் தான் முதுகுளத்தூர் பக்கத்தில் இருக்கும் ஒரு சிறிய கிராமத்தில் வசித்து வருகிறேன் 22 வருடமாக எங்கள் ஊரில் உங்கள் இளைஞர்கள் சேர்ந்து தன் கண்மாயை தூர்வாரி காப்பாற்றி வருகிறோம்

    • @Mahe15
      @Mahe15 День назад

      That's great

  • @vii5099
    @vii5099 3 дня назад +5

    ONe of the great tamil community DW which is always tells about seasonal changes. Thank u DW

    • @DWTamil
      @DWTamil  3 дня назад +1

      Its Our Pleasure! Do subscribe to DW Tamil channel for more videos and updates. Share with your close circle too 😊😊

  • @gunavilangar
    @gunavilangar 3 дня назад +9

    சீமைக்கருவேல மரங்களை அழித்தால் மட்டுமே தென் மாவட்டங்களின் நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்க முடியும்..
    இந்த சீமைக்கருவேல மரம் வருவதற்குமுன் முப்பது அடியில் இருந்த நிலத்தடி நீர்மட்டம் இப்போ ஐநூறு அடிக்கு கீழ் சென்றுவிட்டது😭😭😭. மேலும் காவிரி-வைகை-குண்டாறு நதி களை இணைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    • @D.ThirumalaikumarKumar
      @D.ThirumalaikumarKumar 2 дня назад

      @@gunavilangar some people creates wrong news about seemai karuvai which root system won't grow beyond soil level(5feet), This tree excellent firewood and provides nutritional fruits to cattles, also increasing soil quality.

  • @balaks12ibm
    @balaks12ibm 3 дня назад +8

    DW always the best ❤

    • @DWTamil
      @DWTamil  3 дня назад +1

      Its all possible only because of your continuous support! Share with your close circle too 😊😊

  • @sundar7501
    @sundar7501 2 дня назад +2

    தமிழ்நாட்டில் ஒவ்வொருவரும் அரசியல்வாதிகள் ஓட்டுக்கேட்டு வரும்போது, அவர்களிடம் இராமநாதபுரம் மக்களின் தண்ணீர் குறையைத் தீர்க்குமாறு கேட்க வேண்டும். இதை கேட்பவர்களே உண்மையான மனிதர்கள். இராமநாதபுரம் மக்கள் தண்ணீர் பிரச்சனை தீரும் வரை, நான் எந்தக் கட்சிக்கும் ஓட்டு போடமாட்டேன்.

  • @chaathithiyan7648
    @chaathithiyan7648 2 дня назад +2

    i saw this directly a women fill water from road side it sad😮‍💨 i remember abdul kalam say 2020 dream but we have to think differently after this document film 2050 zero water crisis in tamilnadu this is our dream join hands youngsters

  • @bisyguy
    @bisyguy 3 дня назад +7

    நாட்டின் அதி உயர்‌ பொறுப்பு வரை வகித்த அய்யா அப்துல் கலாம் பிறந்த மண்
    அவரேனும் சற்று சுயநலத்தோடு இதனை காத்திருக்கலாம்...

  • @CumminsBoreWells
    @CumminsBoreWells 3 дня назад +9

    காமராஜர் காலத்தில் இருந்து இந்ந நாள் வரை எங்கள் ஊரில் தண்ணீர் கிடையாது . 😊எதுக்கு ஓட்டு போடுறிங்க மேடம்

  • @smosiddrailfan
    @smosiddrailfan 3 дня назад +4

    மிகவும் அருமையான காணொளி ❤❤❤

    • @DWTamil
      @DWTamil  3 дня назад +1

      நன்றி! இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள் 😊😊

  • @sonyw95dmadambakkam72
    @sonyw95dmadambakkam72 День назад

    மிகப்பெரிய மனத்தாங்கல் வடிகாலாக வெளிக்காட்டிய உங்கள் பதிவு பாராட்ட வேண்டிய ஒன்று.

  • @PleaseDontCare
    @PleaseDontCare 3 дня назад +3

    உங்கள் சேனல் மிகவும் நல்ல தகவல்களை கொடுக்குது

    • @DWTamil
      @DWTamil  3 дня назад

      நன்றி! இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள் 😊😊

  • @RajeshKumar-vb5fv
    @RajeshKumar-vb5fv 2 дня назад +6

    அரியலூர் மாவட்டத்திற்கு வடக்கே வெள்ளம் , தெற்கே வரட்சி ....

  • @maryrani.a8992
    @maryrani.a8992 День назад +1

    Valthukal and thank you🙏 Nimal Ragavan.

    • @DWTamil
      @DWTamil  День назад

      நன்றி! இந்த காணொளி உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி. உங்கள் நெருங்கிய வட்டத்தினருடனும் பகிருங்கள் 😊😊

  • @Niko_Bellic198
    @Niko_Bellic198 День назад +1

    Best. Documentary ❤

  • @krishnamohan8611
    @krishnamohan8611 3 дня назад +1

    Great work DW. Really your work are appreciatable. Expecting your work to be continued

    • @DWTamil
      @DWTamil  3 дня назад

      Thanks! Do subscribe to DW Tamil channel for more videos and updates. Share with your close circle too 😊😊

  • @mamtapanwar4326
    @mamtapanwar4326 3 дня назад +2

    A very difficult story but the visuals did complete justice!🔥Made it even more impactful.

    • @DWTamil
      @DWTamil  День назад

      Glad you liked it! Do subscribe to DW Tamil channel for more videos and updates. Share with your close circle too 😊😊

  • @JayaSri-l7g
    @JayaSri-l7g 2 дня назад +2

    Nallaa yosicha kandipa theervu irukum... Palaivanam solai vanam agum kalam idu... Makkal ondru serdndu mazai peiyumpodu edavadu seiya vendum

  • @aaronnarayan5931
    @aaronnarayan5931 17 часов назад

    In telangana state CM Revanth Reddy is doing good work working on lake's . Tamilnadu CM should do same

  • @NasaraliNasarali-d4k
    @NasaraliNasarali-d4k 22 часа назад

    நன்றிமகிழ்ச்சி

  • @revathirevathi1146
    @revathirevathi1146 3 дня назад +2

    Great brother good work 👏

    • @DWTamil
      @DWTamil  3 дня назад

      Thanks! Do subscribe to DW Tamil channel for more videos and updates. Share with your close circle too 😊😊

  • @kowsalyas4273
    @kowsalyas4273 3 дня назад +5

    Tamilnadu government nenacha ramanathapuram ku water issue ah sari panna mutiu. Aana panna mattanga. Entha government ku formula 4 car race amount selavu pannuvanga

  • @paradesiaralan
    @paradesiaralan 3 дня назад +1

    சென்னையில் நீர் தேங்குவதற்கு காரணம் கட்டமைப்பு... ராமநாதபுரத்தில் மழை பெய்கிறது ஆனால் நகர கட்டமைப்பு இல்லாததால் நீர் தேங்குவது இல்லை, நிலம் நீரை உள்வாங்கிக்கொள்கிறது...
    இரண்டு நிலப்பரப்பிற்கும் உயரம் வேறுபாடு உள்ளது....

  • @abirev1585
    @abirev1585 3 дня назад

    Act of saving nature. Great work Thambi.

  • @coffeeinterval
    @coffeeinterval 3 дня назад +4

    quran 15:22 வானிலிருந்து தண்ணீரை இறக்கி உங்களுக்கு அதைப் புகட்டுகிறோம். அதை நீங்கள் சேமித்து வைப்போராக இல்லை.

  • @madhavane9216
    @madhavane9216 3 дня назад +3

    Nice Documentry

    • @DWTamil
      @DWTamil  3 дня назад

      Thanks! Do subscribe to DW Tamil channel for more videos and updates. Share with your close circle too 😊😊

  • @coffeeinterval
    @coffeeinterval 3 дня назад +1

    குரான் 55:64. (அவை சொர்க்கம் ) கரும்பச்சை நிறமுடையவை.
    66. அவ்விரண்டிலும் பொங்கி வழியும் இரண்டு ஊற்றுகள் உள்ளன.
    47:15. (இறைவனை) அஞ்சுவோருக்கு வாக்களிக்கப்பட்ட சொர்க்கத்தின் தன்மை (இதுதான்): அதில் மாற்றமடையாத தண்ணீரைக் கொண்ட ஆறுகளும், இருக்கும்.

  • @truehuman9449
    @truehuman9449 3 дня назад +1

    உலகம் அழியும் வரை நம்ம (ஊர்) இப்படியேதான் இருக்கும்

  • @epsifajessy
    @epsifajessy День назад +1

    Super video

  • @ARMAANSHAHID-h2m
    @ARMAANSHAHID-h2m 3 дня назад +1

    நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்
    வானின் றமையா தொழுக்கு
    -குறள் 20

  • @vvmss3900
    @vvmss3900 2 дня назад +1

    Rain water harvesting part shorts podunga super message 🎉 shows many content in video to make shorts

    • @vvmss3900
      @vvmss3900 2 дня назад

      Thanks DW

    • @DWTamil
      @DWTamil  2 дня назад +1

      Thanks for the suggestion! Will do it for sure 😊😊

  • @premkumar-bz4du
    @premkumar-bz4du 17 часов назад

    Good work, keep going

  • @lakshmiramesh4727
    @lakshmiramesh4727 3 дня назад +2

    Inspirational video

    • @DWTamil
      @DWTamil  3 дня назад

      Thanks! Do subscribe to DW Tamil channel for more videos and updates. Share with your close circle too 😊😊

  • @backiyanathan7190
    @backiyanathan7190 День назад

    இராமநாதபுரம் மாவட்டம் கண்மாய்கள் குளங்கள் நிறைந்த வளமிக்க பூமி பருவ காலங்களில் பெய்யும் மழைநீரையும வைகை ஆற்றிலிருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து குடிநீர் தேக்கமாக தரம்உயர்த்த வேண்டும் சீமை கருவேல மரங்களை அகற்றி நீர்மேலாண்மை செய்யனும் இங்கு ஆண்டுதோரும் 5000மிலி கண அடிநீர் வீணாக கடலில கலக்குது பொதுமக்கள் மற்றும் விவசாயிகளோடு தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கம் தொடர்ச்சியாக யுத்தம்நடத்திக்கிட்டே இருக்கிறது நாளைய சிந்தனை நல்லதாக விடியட்டும் DW சமூக சேனல் எடுத்த முயற்ச்சிக்கு நன்றிகள் பாராட்டுக்கள் எம்எஸ்கே. பாக்கியநாதன்
    தலைவர் தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கம்🙏🙏

  • @BillaTamil007
    @BillaTamil007 3 дня назад +2

    Desalination Plant ஏன் இல்லை... ராமநாதாபுரம் கடற்கரை ஒட்டிய மாவட்டம்....

  • @SugumarRP
    @SugumarRP День назад

    வாழ்க வளமுடன் மெகா அறக்கட்டளை🎉🎉🎉

    • @DWTamil
      @DWTamil  День назад

      நன்றி! இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள் 😊😊

  • @ksradhak
    @ksradhak 3 дня назад

    DW TV guys. this is the contribution of your favourite political party that is dmk-congress-communists. floods and severe sufferings have become part of the life of people in chennai for past 10 years

  • @uman149
    @uman149 3 дня назад +1

    Great work did by the man😊

    • @DWTamil
      @DWTamil  3 дня назад

      Thanks! Do subscribe to DW Tamil channel for more videos and updates. Share with your close circle too 😊😊

  • @logeshp3790
    @logeshp3790 2 дня назад +1

    Nice video ❤❤❤

    • @DWTamil
      @DWTamil  2 дня назад

      Thanks! Do subscribe to DW Tamil channel for more videos and updates. Share with your close circle too 😊😊

  • @gokul4182
    @gokul4182 3 дня назад +1

    Great video very impressive

    • @DWTamil
      @DWTamil  3 дня назад

      Thanks! Do subscribe to DW Tamil channel for more videos and updates. Share with your close circle too 😊😊

  • @JANCYJ-ni1bx
    @JANCYJ-ni1bx 3 дня назад +2

    😭😭😭😭parkavey kastamaga ullathu😢😢😢😢😢

  • @Magasari-v4b
    @Magasari-v4b 3 дня назад +3

    பம்பை ஆற்றை தெற்கே திருப்பி விட்டால் சரியாகும்

  • @janagankarthikeyan5234
    @janagankarthikeyan5234 3 дня назад

    I can fully understand the feelings of them being related to both these places

  • @thaniyasri7556
    @thaniyasri7556 18 часов назад

    Wonderful documentary .

    • @DWTamil
      @DWTamil  17 часов назад

      Glad you enjoyed it!

  • @rajadurai8067
    @rajadurai8067 2 дня назад

    ஊரில் உள்ள குளம் குட்டை கண்மாய்களை மழைநீர் சேமிப்பு ஆக மாற்றுங்கள்.இதில் அரசை எதிர்பார்க்க கூடாது.தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் மக்கள் ஒத்துழைப்பு கொடுத்து செயல்படுத்தல் அவசியம்.

  • @logeshganesan3724
    @logeshganesan3724 3 дня назад +1

    Great one

    • @DWTamil
      @DWTamil  3 дня назад

      Thanks! Do subscribe to DW Tamil channel for more videos and updates. Share with your close circle too 😊😊

  • @kishorekumarkg8182
    @kishorekumarkg8182 3 дня назад +1

    நாம் ஏரி கண்மாய் மட்டும் இல்லாமல் நாம் மலைகளையும் பாதுகாக்க வேண்டும்.க்ரேஸ்ஸர் மலைகளை அழிக்கிறது அதை தடுக்க என்ன செய்வது

  • @Ruth-g3b
    @Ruth-g3b День назад

    Super 😮

  • @PraveenKing_143
    @PraveenKing_143 День назад

    அரசு அனைத்து ஏரியாக்களில் போர் போட்டு மக்களுக்கு உதவும் அளவு ஏதாவது செய்ய வேண்டும்😢

  • @Rana_2390
    @Rana_2390 3 дня назад +4

    உங்க மாவட்ட அமைச்சரின் பரங்கி மலை சொத்து மட்டும் 500 கோடி மதிப்பு...சிந்தித்து ஓட்டு போடுங்க

  • @Hollymolly958
    @Hollymolly958 3 дня назад +1

    Implement Kaveri- Gundar project at the earliest !!

  • @rajadurai8067
    @rajadurai8067 2 дня назад

    மணித துன்பங்கள் அனைத்தும் அவனாலேயே ஏற்படுகிறது.அவனின் பேராசையே ஆக்ரமிப்பு செய்ய தூண்டுகிறது.

  • @vlvikram
    @vlvikram День назад

    20 years munnadi rain water harvesting kandipa pannanum nu ADMK govt kondu vanthanga athuku apuram maari maari rendu katchiyum rule pannitu than iruku last 10 years la kattuna ethana veetua rain water harvesting iruku nu paarunga?
    namma govt ah kora solrom but namma correct ah irukom ah?

  • @broshkhan2505
    @broshkhan2505 2 дня назад

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @monishasekar4716
    @monishasekar4716 3 дня назад

    Anna super

  • @rangarajannarayanan9936
    @rangarajannarayanan9936 2 дня назад +2

    what is the work of the water management department in tamilnadu. why we prepare good machines to get water over flowed from roads and the houses , make big tanks& bunds ,and big tanks which before made by our raja ,maharajas will re constructed - use big-very big moters for non gradient places ,if gradient available make cannals transport the water from tanks to connect tanks in series give water to all over tamilnadu -is very easy by these computerized very advance enriched india-- but ALL IN THE POLITICAL ISSUES REASON BACKED THIS STEP NOT TAKEN BY GOVERNMENT//////

  • @newchange-cr6up
    @newchange-cr6up 3 дня назад

    Good information

    • @DWTamil
      @DWTamil  3 дня назад

      Thanks! Do subscribe to DW Tamil channel for more videos and updates. Share with your close circle too 😊😊

    • @newchange-cr6up
      @newchange-cr6up 3 дня назад

      Keep working and we will keep traveling with you

  • @jhinohj1183
    @jhinohj1183 2 дня назад

    இரண்டு ஊர் காரர்களையும் திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் செய்யக்கூறுங்கள்

  • @sadhakkathullabowgi
    @sadhakkathullabowgi 2 дня назад

    Super 👌❤️🙏

    • @DWTamil
      @DWTamil  День назад +1

      Thanks! Do subscribe to DW Tamil channel for more videos and updates. Share with your close circle too 😊😊

    • @sadhakkathullabowgi
      @sadhakkathullabowgi 23 часа назад

      🤝🤝

  • @palaniyappankumaravel
    @palaniyappankumaravel 3 дня назад

    👍👍

  • @Ars2618
    @Ars2618 27 минут назад

    Iam from the similar village in Ramanad district living now far away from my native place only becoz of water and no development in that place for the past 30 years😮

  • @DhineshKumar-q9m
    @DhineshKumar-q9m 2 дня назад +1

    கருவேல மரங்களை சுத்தம் செய்யுங்கள் . தண்ணீர் வளம் ஆகும்

  • @rajadurai8067
    @rajadurai8067 2 дня назад

    ராமநாதபுரம் மழை மறைவு மாவட்டம் இல்லை.நீர் சேகரிப்பு விடயத்தில் கவனம் செலுத்தாத மாவட்டம் மட்டுமே.

  • @Mr_deepak_ofcl2
    @Mr_deepak_ofcl2 3 дня назад +2

    No save rain water in Ramanathapuram people nanum Ramanathapuram tha yen area epdi ella on na yen ramnad makkal rompa kasta paduranga eathai @being nimal anna sari seya muyrichi seyar on na entha political pannuravanuga seya vida maturanuga

    • @Mr_deepak_ofcl2
      @Mr_deepak_ofcl2 3 дня назад

      Political Pannu ra va nu ga enna da Pannu ra ga

  • @shunmugaprabukumar4266
    @shunmugaprabukumar4266 2 дня назад

    Viruthunagar dist?

  • @vishanthragunanth6665
    @vishanthragunanth6665 2 дня назад

    Borewell is not a permanent solution until we take steps to save rain water.

  • @douglas427
    @douglas427 3 дня назад +2

    அடுத்த முறையும் மறக்காம ஆயிரம் ரூபாய் மற்றும் இலவசங்களை பெற்று கொண்டு திராவிடதிற்கு ஓட்டு போடுங்க....😂😂😂😂😂😂

  • @amindhidharanipathy3640
    @amindhidharanipathy3640 2 дня назад

    இஸ்ரேலை கண்டு பாடம் படிக்கணும். 😊

  • @murugesanr.s3763
    @murugesanr.s3763 3 дня назад

    this video should see our govt officiaks nd poliyotizns ntake acyiond

  • @SasiKumar-ox3tu
    @SasiKumar-ox3tu 3 дня назад

    Save every drops

  • @Premtalks0
    @Premtalks0 День назад

    Chennai la innum eri mela veedu kattitutha irukanga ..eri nu therinjum government offers approval kudukaranga ..athuku yapo solution varumoo😤..theriyala

  • @sharathkumar2176
    @sharathkumar2176 3 дня назад

    Should learn from Karnataka,how they maintain their lakes and river

  • @sivachandhran
    @sivachandhran 2 дня назад

    ஆக்கிரமித்த அனைத்து ஏரிகளையும் மிட்டெடுங்க சரியா போய்டும்....

  • @rajadurai8067
    @rajadurai8067 2 дня назад

    கைஃபா அறக்கட்டளை இந்த உதவியை நிறைய செயல்படுத்தி வருகிறது.

  • @rajeshkumar-vk7lp
    @rajeshkumar-vk7lp День назад

    PLE FORWARD TO CM

  • @priyaasubash
    @priyaasubash День назад

    In our village everyday water comes 3 to 4hrs and 70% people using borewater but 50% of people wasting so much of water every day they never consider to off tap's too. Bcz we have exes of water

  • @swaminathangnanasambandam8071
    @swaminathangnanasambandam8071 3 дня назад

    இன்naikku உள்ள technologiyela அரசியல்வாதிgale இல்லாம அரசாங்கthai மக்களே நேரடியாக nadathalam அது தான் இதற்க்கு theervu
    Verum 33 law va வருஷத்துக்கு pass panrathurkku இப்படி ஒரு setup theviye இல்ல மக்களே neeradiya அந்த lawva pass pannalam. உக்காந்tha edathula இருந்து mobile moolama. Fully automated directly people controlled/governed possibl government. Fully automated judgment without need for courts with crystal clear laws.Automated suspension/dismiss order for non performing government officials is so much possible. We did this at apartment community level without secretory & president just the same to be extended to village, district, state, country,not much difficult.

  • @ajithkumarajith3157
    @ajithkumarajith3157 2 дня назад

    Hi nanum ramanadhu Kara than enga uruku athu Thani Vara mathudhu

  • @rakeshraki3439
    @rakeshraki3439 21 час назад

    Enaku purila enga area en en vitla moring varum water vanthutu ieukum ana waste than poitu irukum ithu en vitla enga area fullava eodi irukum ana itha pakkanum pothu ramanathapuram tamilnadu than iruka illa africa la iruka😢😢

  • @vigneshathiyan8145
    @vigneshathiyan8145 2 дня назад

    நதி நீர் இணைப்பு ஏன் செய்ய மாட்ரானுங்க 😂😂😂

  • @karthikmani4604
    @karthikmani4604 3 дня назад +1

    But government is wasting several crores finding water in moon. Several crores wasted to construct metro, green expressways, etc

  • @guideweb
    @guideweb День назад

    Nimal ragavan anna.

  • @VengatRamanan01
    @VengatRamanan01 3 дня назад

    Unless citizens themselves become enterprising no amount of help can change the situation. People’s sense of duty, priority to abide by laws will help

  • @urimai_kural
    @urimai_kural 3 дня назад +1

    Unga oorla kuda 1 lakh salary mappilai venum nu demand iruke.😢

  • @KadruzzJegathis
    @KadruzzJegathis 3 дня назад

    2024 vanthum intha nilamai..... itha pathi government ku kavalai ye illai....kadal ye aruge irunthum kudikka thanni illai...

  • @madhanv8738
    @madhanv8738 2 дня назад

    தளபதி விஜய் இதை கவனிக்கவும் பல ஆண்டுகள் பிரச்சனை இது 2026 இல் இந்த விஷயம் உங்களுக்கு பெரிய பிரச்சனை இது சவால் கூட

  • @sajisaji1053
    @sajisaji1053 3 дня назад

    Yes thanushkodila thanni Ella

  • @msenthilkumar3316
    @msenthilkumar3316 3 дня назад +1

    ❤❤❤

  • @BinuKumar-b2m
    @BinuKumar-b2m 3 дня назад

    Neerindy amaiaadu ulagu.

  • @juven3138
    @juven3138 3 дня назад +3

    உங்க ஊரு இருக்கும் கருவேல செடி வெட்டுக கண்டிப்பா உங்க ஊரு மழை வரும் தண்ணி இருக்கும்

  • @mdhayanithi9259
    @mdhayanithi9259 3 дня назад

    DW என்பதற்கு முழு அர்த்தம் என்ன?