@@SumathiDass27 டீச்சர்ஸ் க்கு ok என்றால் கூட ஜாக்கெட் கட்சோலி இல்லாமல் குட்டிப்பிள்ளைங்க வயதான பாட்டிகள் போடுவது போல இருப்பது அவ்வளவு அழகு இல்லை. பெண்களுக்கு அழகே முன் அழகு மார்பும் பின் அழகு கூந்தலும் தான் அதை இப்படி மொத்தமா வைத்து கட்டும் புடவை அந்த அளவுக்கு நல்லா இல்லை... Waste of money
I too wanted to share something.. don’t take this as negative point…my father is a siddha doctor .. wen I was young ..he used to tell half saree is good for our weather… and he scolded me wen I wear nighty… காற்று நம்ம வயிற்றில் படனும்னு சொல்லுவார்… for work purpose this saree is good but not for our health👍💖… nw all r wearing sudithar.. so this saree is same as sudithar😅😇
என் மகள் இப்போ 6ம் வகுப்பு அவள் ukg படிக்கும் போது பள்ளி ஆண்டு விழாவுக்காக நான் இதை தைத்து போட்டு அனுப்பினேன் பள்ளியில் ஆசிரியர்கள் பாராட்டினார்கள் . நீங்கள் இப்போ தான் தைக்கறீங்க
Uniform sarees katravanga, teachers, saree katta theriyaadhavanga mandatory ah katta vendiya time la katrathuku useful ah irukum. Others unless you really want it, don't choose and find fault with it. Rough use maadhiri dhaan irukum.
புடவை கட்டுனா லைட் ah இடுப்பு shape தெரியணும். ஜாக்கெட் போட்டால் உடம்புக்கு கச்சிதமா பொருந்தனும் அது தான் அழகு. இது என்னமோ தலையணைக்கு உரை போட்டது போல இருக்கு
இடுப்பு தெரியுறா மாதிரி கட்டுபவர்கள் இந்த புடவை வாங்க மாட்டார்கள்......... அவரவர் இஷ்டம் இடுப்பு காட்டுவது காட்டாமல் இருப்பதும். இருப்பதிலேயே செக்ஸ் உடை புடவை தான். கேட்டால் கலாச்சாரம் என்பார்கள் ஆண் ஆதிக்கம் வாதிகள்
@@subashini3243 இதுக்கு பேரு எதிர்மறை இல்ல மேடம், எதார்த்தம்... கலெக்டர் வேலை, டாக்டர் வேலை பார்க்கிறவங்க கூட தினமும் புடவை கட்டிட்டு தான் வேலைக்கு போறாங்க... அவங்கள விடவா நாம busy ஆ இருக்கிறோம்? அப்படியே busy ஆ இருந்தாலும், வாழ்க்கையோட எதார்த்தத்தை அழகியலை மாற்றாமல் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்.. அதுதான் சிறந்தது 👍👍
@@SupremepowerNature எனக்கும் அப்படி தான் இருந்தது, ஆரம்பத்தில்... ஆனால் இப்பொழுது 10-15 நிமிடங்கள் தான் ஆகிறது... நாம் தான் முயற்சிக்க வேண்டும்... முயன்றால் சாத்தியம் ஆகும் 😊🤝
It's nice But when we wear saree hip portion must be slightly visible Then only skin colour will be contrast to blouse colour and saree colour. Blouse if you reduce 3 cm it will be good It's like a top
Super blouse problems varadhu eppavum saree katta aasai patta kattikalam chudi maathiri, but half hand blouse um kifaithal nalla irukkum pls half hand blouse model kidaikuma
I also thought this idea but now it's become ready. I suggest in zip type (with best quality : elastic - stretch) also available means pakka... Easy wear, tension free, Time saving. Great job 👏👍
Enakku oru visyam puriyala ippo normal sareeya short a irrukkavanga lum height ta irrukkavaglum wear Pannalam ithu epidi short a irrukavangalukku set agum blouse measurement eduthu stitch pannale fitting issue varuthu aprom intha zip pochuna saree katta mudiyathe pa😢😢
@@ramachandrahanuman148Normal blouse la hook pochuna 10 mints la stitching panniralam,apadiyum waste aanalum blouse mattum than waste saree illa,aana intha zip use panna panna thuru pidikkum, ethana thdava zip replace panna mudiyum appo sareeyum serthu waste thane pa😢😢aporom weight potta hip size body size change agum appovum zip la irrunthunthu saree ya alterations pannanum 😢
இடுப்பு தெரியாது full body Coveted Convenient one for office goers and for Teachers best 👌 👍 ❤
@@SumathiDass27 டீச்சர்ஸ் க்கு ok என்றால் கூட ஜாக்கெட் கட்சோலி இல்லாமல் குட்டிப்பிள்ளைங்க வயதான பாட்டிகள் போடுவது போல இருப்பது அவ்வளவு அழகு இல்லை. பெண்களுக்கு அழகே முன் அழகு மார்பும் பின் அழகு கூந்தலும் தான் அதை இப்படி மொத்தமா வைத்து கட்டும் புடவை அந்த அளவுக்கு நல்லா இல்லை... Waste of money
I too wanted to share something.. don’t take this as negative point…my father is a siddha doctor .. wen I was young ..he used to tell half saree is good for our weather… and he scolded me wen I wear nighty… காற்று நம்ம வயிற்றில் படனும்னு சொல்லுவார்… for work purpose this saree is good but not for our health👍💖… nw all r wearing sudithar.. so this saree is same as sudithar😅😇
Ok எப்படி துவைப்பது. ( வாஷ் பண்ணுவது)
How to order
Rs?
என் மகள் இப்போ 6ம் வகுப்பு அவள் ukg படிக்கும் போது பள்ளி ஆண்டு விழாவுக்காக நான் இதை தைத்து போட்டு அனுப்பினேன் பள்ளியில் ஆசிரியர்கள் பாராட்டினார்கள் . நீங்கள் இப்போ தான் தைக்கறீங்க
Wooow superb 👌👏👌👏🙏🥰
How to order
@@yaminiprabuvijayan1864 if u want I Will stitch.
@@yaminiprabuvijayan1864 of u want I will stich
Super 😂
Uniform sarees katravanga, teachers, saree katta theriyaadhavanga mandatory ah katta vendiya time la katrathuku useful ah irukum. Others unless you really want it, don't choose and find fault with it. Rough use maadhiri dhaan irukum.
I done this for my teacher trainng 😅
Super pa
India's aaaaaa🤔🤔
❤
I like this saree
Sis ithu aged women க்கு ரொம்ப useful ஆ இருக்கும்.so 40 to 42 sizeக்கு செய்யுங்கள் அதிகம் sales ஆகும்.
Saree price mam
Best saree for the girls who don't know to drape one by themselves. Even the body is also fully covered. Congrats to the designer💐💐💐
🌹.எனக்கு பிடிக்கல . புடவை கட்டின feel இதில் வராது.🌹
Pudva kata theriyatha engaluku romba pudichuruku 😂
உங்களுக்கு புடிக்கல னா என்ன பண்ண முடியும் என்ன மாதிரி புடவை கட்ட தெரியாதவங்க என்ன பண்ணுவாங்க
Pudavai katuvathu oru kalai mam ...1 st katateriyama irukalam...konjam konjama kata palakitingana ungaluku pudicha dress pudavaiyathan irukum mam...zip type blouse epovum set agumnu solamudoyathu ...epovum podura blouse than alavukal marinalum pudichu pota sariya irukum ...ithu ofc going friends kelam kandipa set agarathu kasdam tha
Me too
Super ma konjam kuda, gap illa nice
Ennatha model saree kondu vanthalum stitch panni blouse pottu saree kattura feel ithula varathu ithu saree katta theriyathavanga kattunalum antha feel unara mudiyum ... Only stitching blouse saree is comfortable feeling ❤
ஜிப் பிஞ்சிருச்சின்னா புடவையே வீணாயிடும்.. பெண்களே உஷார் 😮😮
Adukku puthu zip eduthu matikala
@@sujathamoorthy8859😂😂😂
Ithu best method.one hour saree kattrathuku ithu thaan best
ஊக்க குத்திக்க வேண்டிய துதான் 😊
@@lj35 illa pa hook koda vachikalam
How to wash and maintain 😮
Sensible question!
Oh yes how to wash
😂 tough
crt question
Washing like night's 👍 😊 and drying in Hangers 😊
இதெல்லாம் முதல் தடவை கட்டலாம்.அதனால் தான் ஒனறு வாங்கினால் இரண்டு இலவசம்.😔🫤🫤
Unmai
நீங்க அதையே கட்டி பேட்டி குடுக்கலாமே ஏன் நல்ல புடவை கட்டி பேட்டி குடுக்குறீங்க
அதானே 😂
Because she knows how to wear a saree for herself. Her design saree is for those who don't know how to wear a saree.
புடவை கட்டுனா லைட் ah இடுப்பு shape தெரியணும். ஜாக்கெட் போட்டால் உடம்புக்கு கச்சிதமா பொருந்தனும் அது தான் அழகு. இது என்னமோ தலையணைக்கு உரை போட்டது போல இருக்கு
Atha theliva solrangalla Ithu unga size ila nu! Kora solanumnu solrathu! Un mamiyar/purusan lam paavam
Ituppu therithalum thappu therlanum thappu enna koduma
இடுப்பு தெரியுறா மாதிரி கட்டுபவர்கள் இந்த புடவை வாங்க மாட்டார்கள்......... அவரவர் இஷ்டம் இடுப்பு காட்டுவது காட்டாமல் இருப்பதும். இருப்பதிலேயே செக்ஸ் உடை புடவை தான். கேட்டால் கலாச்சாரம் என்பார்கள் ஆண் ஆதிக்கம் வாதிகள்
how much rate
எல்லாத்தையும் fast ஆ முடிச்சுட்டு, போய் சேர்றதும் fast ஆ போய் சேர்ந்திடுங்க 😢😢 எங்க போய் முடியறதுக்குனு தெரியல 😢🤦♀️..
Ena panrathu sir..elathukum negative ah pesa oru gumbal irukanga..avangala than..ungala ila
@@subashini3243 இதுக்கு பேரு எதிர்மறை இல்ல மேடம், எதார்த்தம்...
கலெக்டர் வேலை, டாக்டர் வேலை பார்க்கிறவங்க கூட தினமும் புடவை கட்டிட்டு தான் வேலைக்கு போறாங்க... அவங்கள விடவா நாம busy ஆ இருக்கிறோம்?
அப்படியே busy ஆ இருந்தாலும், வாழ்க்கையோட எதார்த்தத்தை அழகியலை மாற்றாமல் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்.. அதுதான் சிறந்தது 👍👍
புடவை கட்ட நிறைய நேரம் செலவாகுது. நேரம் வீண். இந்த வகை புடவை வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வசதியாக இருக்கும்.
@@SupremepowerNature
எனக்கும் அப்படி தான் இருந்தது, ஆரம்பத்தில்... ஆனால் இப்பொழுது 10-15 நிமிடங்கள் தான் ஆகிறது...
நாம் தான் முயற்சிக்க வேண்டும்... முயன்றால் சாத்தியம் ஆகும் 😊🤝
True siss me too saree katta kashtapaten ipo 10 minutes five minutesla easyaa kaatiduren....practice makes perfect@@menaham.krishnan6148
Wow Wonderful I am loving this style 😍 இது எங்க கிடைக்கும் ❤❤
Seriously super, hip lam cover aagudhu
It's nice
But when we wear saree hip portion must be slightly visible
Then only skin colour will be contrast to blouse colour and saree colour.
Blouse if you reduce 3 cm it will be good
It's like a top
சின்ன வயசுல dress மேல அம்மா புடவை கட்டு டீச்சர் விளையாட்டு நியாபகம் வருது
Correct 💯
Right👍
எப்படி வாங்குவது
ஃபோன் நம்பர் இருக்க.
எப்படி அளவு சொல்லுவது.
எப்படி சோலை துவைப்பது
இந்த புடவையை எங்கே வாங்கலாம் என்ன விலை என்னால் நடக்க முடியாது இந்த மாதிரி புடவை இருந்தால் எனக்கு மிகவும் உதவியாக இருக்கும்
Saree vanglanu pastha adress phone number onnume illaye
8
Are these saree are available in plus sizes also?
Remade Sarry ல் villegw type கண்டாங்கி மாதிரி பண்ண முடியுமா?
Price?, sister
Nalla iruku but iron and wash panna konjam kastam
How much price
Emna Irundhalum original Original thaan nga ❤
Correct✅
Heavy work designer saree la stich pannen.ithu ellarukum set akathu readymade
எல்லாம் ஓக்கே எப்படி ஆடர் செய்வதும்? போண் நம்பர் விலாசம் சொல்லுங்க
perfecta irukkadhu blous fitta irikaadhu dhola dholanu aaya maadhiri irukum irukura somberithanathalem next thalamuraiku kuthukudukuraanga
inclueding food
Super ma complete covered saree
எப்படி தொவச்சு காய வச்சு எடுத்து அத மறுபடியும் அயன் பண்ணி ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா
Good thinking .. I didn't think about it 😅
Same doubut
How to buy? Please akka
How to place order and where is the shop and price please
Hw to buy?
Would like to purchase. Pls give details
How much mam?
where we get these type of sarees? where to order.. just like flipkart return policy is there? if it not correct size
3 saree ora madela ora colours la kidikkuma
Price??
Ella size layup kidakuma... chudi top 52 size... pls reply mam
600 saree la 3000,4000 nu solluvanga.yarum vankatheenga.saree ya vanki katrathutha azhaka irukkum
Correct normal saree tha good
Price
Yes athu matum illa pa saree edutha palavarusham katla intha zip sareela zip poidum zip thurupudikum kundagita poda mudiyathu slim agitta innium asingama irukum enna solringa frds correct thana
Unmaithan....
Is it available in Chennai??
Kindly telecast how to wash and maintain and fold and iron please
Just like nighty 😊
Super blouse problems varadhu eppavum saree katta aasai patta kattikalam chudi maathiri, but half hand blouse um kifaithal nalla irukkum pls half hand blouse model kidaikuma
Awesome video and thanks for sharing 👌👍👏🤩
சில பெண்கள் செய்யர வேலையே இது ஒன்னு தான் கேவலமா இருக்கு,சொல்ல்ற lady உஷாரா எப்படி கட்டி இருக்குது
42 to 44 size saree kidaiķkumma
Madam where is your shop
Feeding mother ku set aagathu
Blouse fit aagalenna motha sari yum waste aagumE?
How to order, please sollunga
Wich size is available ?
Supernga
Size 40 42 kiaikkuma but price theriyanum three members for my house pls
Shop name
Where it is
What is the price
How to buy where is the Shop
How can we purchase
I also thought this idea but now it's become ready. I suggest in zip type (with best quality : elastic - stretch) also available means pakka... Easy wear, tension free, Time saving. Great job 👏👍
Where to buy
Very nice but enna rate varumo??🤔
Etha correct 💯 Akka edupu theriyala Akka etha place full kodu vaga Akka please 😢
Address rate sister 🎉
Price and address pls
Where to buy? Shop address?
Nalladu iduppu kooda theriyadhu nandri
Enakku oru visyam puriyala ippo normal sareeya short a irrukkavanga lum height ta irrukkavaglum wear Pannalam ithu epidi short a irrukavangalukku set agum blouse measurement eduthu stitch pannale fitting issue varuthu aprom intha zip pochuna saree katta mudiyathe pa😢😢
@@Varaha_Tailor normal blouse la hook pochuna koodadhaan waste aagum. Replace the zip
@@ramachandrahanuman148Normal blouse la hook pochuna 10 mints la stitching panniralam,apadiyum waste aanalum blouse mattum than waste saree illa,aana intha zip use panna panna thuru pidikkum, ethana thdava zip replace panna mudiyum appo sareeyum serthu waste thane pa😢😢aporom weight potta hip size body size change agum appovum zip la irrunthunthu saree ya alterations pannanum 😢
@@Varaha_Tailor they will do the alterations
@@ramachandrahanuman148 sareeya zip vacha blouse oda ready made sareeya convert pannave 999 solranga ,thirumba alterations pannanum na namba money spend pannanum illaaya
@Varaha_Tailor thayyal pirikardhula enna expense? They do alterations according to your body type
Price please
Tailor கூலி மிச்சம் 🥰😅👏
need this product mam
Easy for women like me who need some help to tie sari. Hope I get a choice of mine and perfect size
Price rate mam
How to purchase
How much price......
How to buy😊 I'm from Malaysia
How much sister
Saree rate please
How to order. Where's this shop
how much is this how to buy
Many have many different views abut this saree don't worry about discourage comments 😊
Inthe madiry nan 2yr munnaiya stich panni pottuten.
Not good. It's very clear that blouse s attached with saree itself
Enna tha best aana sarees vanthalum namma kaiyala katti madipu eduthu hip cover panni podurapa tha oru ponnave uravuvom nammala 😅😅❤❤❤
How much saree
How to buy??
Super ❤❤
Excellent mam
Olliya irukavangalukku okay but plus sizeku suite aguma?
Sister , make sure get patent right if not took one yet❤
How can I purchase this
🌹👌Wow. ❤ amazing🌹👌
Can we use washing machine to wash this saree..?
Idha epdi thovachu kaaya podradhu? Epdi iron panradhu?
Address please
Mobile nu to book ??
how to wash the saree sister
Hi...how to order fr Malaysia
Where is this shop?
where is your shop located reply
Blouse alage antha front point than ithu enna ippati irukku fat ah irukaravanga yepati potarathu potalum potalum edupa irukuma
@chinchilla4 slim ah irukaravngaluku ok
Rate evvalavu
Rate