Bro please reply for my fault Fz fazer la engine sound ethum illa oil lvl crct ah iruku but sela tym la nika pothu race pana white smoke varuthu ota pothu varla Inna fault bro carburetor puthusu but sariya tuning panla na epdi aguma reply please
Na unga video pathu engine pirichu mathitta but candi star akuthu rice kudutha 30 mela Pokamatinguthu vandi adachu adachu pokuthu en pirachana na engine thappa maatitana Anna sollunga pls
Anna pulsar 180 full engine work pannunen 3 times kalatti mattiten but engine noise romba mosama irukku and white smoke varthu neraya per kitta kettuten including lathe workshop but yarum sariyana reason solla la pls na help pannunga 😭😭😭sisor gear spring and wheel new Cam shaft new Head lathe work completed Cylinder kit new Clutch assembly new Timing chain and pad new Self roller bush new connecting rod and crank braring new Yellam change pannium noise varathu romba up normal noise (clutch bell light shake irukku) Vera yethavathu change pannanuma na yethavathu idea kudunga na pls pls pls pls pls pls pls pls pls pls pls plspls 🙏 🙏 🙏 🙏 🙏 reply pannunga na
Anna pulsar n150 28 days bike tik tik sound problem Anna showroom mechanic wall sound sonnaga enna sound nu solla matakuraga 5 years warranty iruku engine problem vantha new engine replacement panniratharanu solluraga Anna but new bike move panna kuta interest illa Anna solution solluga anna
Enn engine la iruthu romba sound and silencer white smoke vanthuchi... engine full ready panan 7k kuduthu...ipo engine sound varala but white smoke mattum varuthu start panni oru 5mins starting otra varaikum..ena problem
சார் எங்க வண்டியிலும் இப்படித்தான் போக வந்துகிட்டே இருக்கு சார் அதுக்கப்புறம் நாங்க ஆயுத மாத்தணும் சார் புது ஆயில் மாத்தின உடனே பழையபடி இந்த மாதிரி வெள்ளை போக தான் வருது சார் ஆனா ஆயில் ரெண்டு நாள்ல காலி ஆயிடுச்சு சார் அதுக்கு என்ன வழி பார்த்து சொல்லுங்க...😢 Hero glamour . .
ஹீரோ ஹோண்டா சூப்பர் ஸ்ப்லன்டர் ஒரு வருடமாக ஒடவில்லை இப்போதுதான் ஆயில் மாத்தி பெட்ரோல் போட்டு ஓடவிட்டேன் ஆனால் வெள்ளை புகை மிக மிக அதிகமாக வருது இதற்கு விளக்கம் சொல்லுங்கள்.
அண்ணா நான் என் வண்டிய ஒரு 15 km மேல ஓட்டுநதுகப்பரம் tvs Apache 4v engine left பக்கம் டிக் டிக் னு கேக்குது ஆனால் வண்டி star pannaiyila எந்த சத்தமும் கேக் காது. Yoisanai sollnga அண்ணா
ஹீரோ ஹோண்டா ஸ்ப்ளெண்டர் பிளஸ் அண்ணா நான் காலையில ஸ்டார்ட் பண்ணும்போது ஒயிட் ஸ்மோக் வருது ஒரு இரண்டு நிமிடங்களுக்கு வண்டி அடைச்சு அடைச்சு மூவ் ஆகுது அடுத்து எப்பயும் போல நார்மலா போகுது இதற்கு என்ன ப்ராப்ளம் மெக்கானிக்கிடம் கேட்டதற்கு இன்ஜினை பிரித்து ஹெட்ட கடஞ்சு போடணும் என்று சொல்லுறாங்க எனக்கு கொஞ்சம் ரிப்ளை பண்ணுங்க ஆனா இல்லாட்டினா உங்களோட போன் நம்பர் குடுங்க 😢
இன்று உங்கள் வீடியோவுக்காக காத்திருக்கிறேன்
Bro please reply for my fault
Fz fazer la engine sound ethum illa oil lvl crct ah iruku but sela tym la nika pothu race pana white smoke varuthu ota pothu varla Inna fault bro carburetor puthusu but sariya tuning panla na epdi aguma reply please
I'm also facing same issue
Bro nanu fz fazeer tha vachurukka
Same problem tha bro
Nenga solve paninigana
Plz reply pannuga bro
@@AhammedAlayyasK engine oil lvl daily check pannunga
Anna cbz Xtreme ku body parts kedaikuma.. arrange panna mudiyma..I am coimbatore..
Thank you for your videos❤
Na unga video pathu engine pirichu mathitta but candi star akuthu rice kudutha 30 mela Pokamatinguthu vandi adachu adachu pokuthu en pirachana na engine thappa maatitana Anna sollunga pls
No problem clutch reset pannuga bro
Anna pulsar 180 full engine work pannunen 3 times kalatti mattiten but engine noise romba mosama irukku and white smoke varthu neraya per kitta kettuten including lathe workshop but yarum sariyana reason solla la pls na help pannunga 😭😭😭sisor
gear spring and wheel new
Cam shaft new
Head lathe work completed
Cylinder kit new
Clutch assembly new
Timing chain and pad new
Self roller bush new
connecting rod and crank braring new
Yellam change pannium noise varathu romba up normal noise (clutch bell light shake irukku)
Vera yethavathu change pannanuma na yethavathu idea kudunga na pls pls pls pls pls pls pls pls pls pls pls plspls 🙏 🙏 🙏 🙏 🙏 reply pannunga na
Ethuku nee puthu bike vangigalame
@@kumarkumar7643 first vanhuna bike bro enkitta classic 350 um irukku but atha ready pannanum nu oru aasa ipo ready aaiduchi
Sir plz replay pannunga...... Indigateor work aguthu but horon aducha sound varamatikuthuuu.....
Battar fown aguthuuu
Anna pulsar n150 28 days bike tik tik sound problem Anna showroom mechanic wall sound sonnaga enna sound nu solla matakuraga 5 years warranty iruku engine problem vantha new engine replacement panniratharanu solluraga Anna but new bike move panna kuta interest illa Anna solution solluga anna
Anna victor 2011 model ,njan battery kalttine athuku apuram maradi battery pottom but start akale ,enna problem plz reply Suresh palakkad
Sir en bike right side sanja mathiri pogudhu ena problem irukum kunjam sollunga pls
How to avoid break shoe spring cut problem. Please tell me.
Enn engine la iruthu romba sound and silencer white smoke vanthuchi... engine full ready panan 7k kuduthu...ipo engine sound varala but white smoke mattum varuthu start panni oru 5mins starting otra varaikum..ena problem
Splendor plus Engine la oil kuraikirathu enna prablem
சார் எங்க வண்டியிலும் இப்படித்தான் போக வந்துகிட்டே இருக்கு சார் அதுக்கப்புறம் நாங்க ஆயுத மாத்தணும் சார் புது ஆயில் மாத்தின உடனே பழையபடி இந்த மாதிரி வெள்ளை போக தான் வருது சார் ஆனா ஆயில் ரெண்டு நாள்ல காலி ஆயிடுச்சு சார் அதுக்கு என்ன வழி பார்த்து சொல்லுங்க...😢 Hero glamour .
.
Thanks 🔥🔥🔥
ஹீரோ ஹோண்டா சூப்பர் ஸ்ப்லன்டர் ஒரு வருடமாக ஒடவில்லை இப்போதுதான் ஆயில் மாத்தி பெட்ரோல் போட்டு ஓடவிட்டேன் ஆனால் வெள்ளை புகை மிக மிக அதிகமாக வருது இதற்கு விளக்கம் சொல்லுங்கள்.
Unicornla oil potu otuma new oil change pani ipo white smoke varthu sir
Bike doctor என் வண்டியை Repair பண்ணி கொடுங்கோ😂😂😂 Sir Engine மூச்சி வாங்குது Bro😮😮😮
Bro enta bike oru 3days ahh konja engine oil leakage ahh ielruku reson
Super Anna video
Nalla padhivu..
Ennoda Honda Dio start ஆகுது Acceleration கொடுத்தால் off ஆகுது. Any solutions
அண்ணா நான் என் வண்டிய ஒரு 15 km மேல ஓட்டுநதுகப்பரம் tvs Apache 4v engine left பக்கம் டிக் டிக் னு கேக்குது ஆனால் வண்டி star pannaiyila எந்த சத்தமும் கேக் காது. Yoisanai sollnga அண்ணா
Good sir
Anna unga kada enga iruku anna
Sir காற்பரேட்டர் வலியா பெட்ரோல் ஹெட்டு கு போகும்போது உரிஞ்சனுமா இல்ல வெளிய தல்லனுமா
ஹீரோ ஹோண்டா ஸ்ப்ளெண்டர் பிளஸ் அண்ணா நான் காலையில ஸ்டார்ட் பண்ணும்போது ஒயிட் ஸ்மோக் வருது ஒரு இரண்டு நிமிடங்களுக்கு வண்டி அடைச்சு அடைச்சு மூவ் ஆகுது அடுத்து எப்பயும் போல நார்மலா போகுது இதற்கு என்ன ப்ராப்ளம் மெக்கானிக்கிடம் கேட்டதற்கு இன்ஜினை பிரித்து ஹெட்ட கடஞ்சு போடணும் என்று சொல்லுறாங்க எனக்கு கொஞ்சம் ரிப்ளை பண்ணுங்க ஆனா இல்லாட்டினா உங்களோட போன் நம்பர் குடுங்க 😢
Super
Anna uingka shop eingka eriku
Engin பிரிச்சு வேலைப்பார்க்க எவ்வளவு செலவாகும்
❤
👌👌👌👌
Polution 2stroke auto விடா மோசமான வண்டி சாமி💥
Thadi video podu
என்னோட ஸ்பிளன்டர் வண்டி ரன்னிங்கள இருக்கும் போது ஆப் ஆகிடுச்சு நான் என்ன செய்வது
Plug
Innaiku petrol potta piraguthaan vellai pugai vanthu
இந்த மாதிரி புகை வருது Bro pul 220
Anna how to contact you
அண்ணா உங்களது whatsapp நம்பர் தர ஏழுமா?