இந்த வண்டிய தயவுசெய்து யாரும் வாங்க வேண்டாம் நான் வாங்கி கடந்த ஒரு மாதமாக மிகுந்த வேதனையில் இருக்கிறேன் காரணம் மழைவெள்ளம் அதுவும் வண்டியின் பாதி வீல் அளவுக்கு தான் தண்ணீர் அதற்க்கே வண்டி கன்டம் ஆகி விட்டது சரி செய்யவும் முடியாது என்று சொல்லிவிட்டார்கள் வண்டியை எடுத்து 120 கிலோமீட்டர் தான் ஓட்டியிருக்கிறேன் அதுவும் இரண்டு நாள் மட்டும் நம்பர் பிளேட் கூட வரவில்லை யாரும் சரியாக பதில் சொல்லவும் இல்லை நடையாய் நடந்து கடைசியில் வண்டி திரும்ப சரி செய்யவும் முடியாது என்று சொல்லிவிட்டார்கள் நான் ஒரு தவனை தொகையும் செலுத்திவிட்டேன் நான் முன் பணமாக 30000 ஆயிரம் கட்டியது என்ன ஆகும் என்றே தெரியவில்லை அதற்க்கும் யாரும் விளக்கம் அளிக்கவில்லை இன்சூரன்ஸ் நிறுவனத்தில் சொல்லி விட்டோம் பணம் வரும் ஆனால் அது நிதியுதவி அளித்த அவர்களுக்கு வரும் உங்களுக்கு பணமும் வராது வண்டியும் கிடைக்காதது என்று வண்டி கொடுத்த டீலர் தரப்பிலிருந்து சொல்கிறார்கள் என்ன செய்வது என்று தெரியாமல் மன வருத்தத்தில் இருக்கிறேன் அதனால் இந்த வண்டியை யாரும் வாங்க வேண்டாம்
@@RK-fx5hm theriyala brother may be some tie up, but as said earlier that price is ex show room price only ...there may be registration and taxes extra .... Mobile a showroom a vida less a vikkranga ... Same concept....
நான் ஓலா பைக் வைத்துள்ளேன்.அதுவும் வேஸ்ட் ஸ்பேர் பார்ட்ஸ் மிகவும் தரம் இல்லாதவை . மொத்ததில் பேட்டரி வண்டிகள் ஒப்புக்கு தான் பொம்மை போல வைத்து யூஸ் பன்ன வேண்டும் போல
I am writing this comment after 7 months of usage : Pros : Very smooth driving Cons: 1.Build quality is very poor 2.Screen is not a waterproof, so will get complications during rainy season. 3.Heavy vehicle for ladies 4.Diring this 7 months of duration, I got an issue with battery amd screen which was then replaced by company under warranty. It is not meeting the mileage as they claimed, with full charge I could able to drive till 90kms. 5. For every 1 km , battery is draining by 1% . 6. EB charges comes between 1500-2000 (only for charging the bike).
இந்த வண்டிய தயவுசெய்து யாரும் வாங்க வேண்டாம் நான் வாங்கி கடந்த ஒரு மாதமாக மிகுந்த வேதனையில் இருக்கிறேன் காரணம் மழைவெள்ளம் அதுவும் வண்டியின் பாதி வீல் அளவுக்கு தான் தண்ணீர் அதற்க்கே வண்டி கன்டம் ஆகி விட்டது சரி செய்யவும் முடியாது என்று சொல்லிவிட்டார்கள் வண்டியை எடுத்து 120 கிலோமீட்டர் தான் ஓட்டியிருக்கிறேன் அதுவும் இரண்டு நாள் மட்டும் நம்பர் பிளேட் கூட வரவில்லை யாரும் சரியாக பதில் சொல்லவும் இல்லை நடையாய் நடந்து கடைசியில் வண்டி திரும்ப சரி செய்யவும் முடியாது என்று சொல்லிவிட்டார்கள் நான் ஒரு தவனை தொகையும் செலுத்திவிட்டேன் நான் முன் பணமாக 30000 ஆயிரம் கட்டியது என்ன ஆகும் என்றே தெரியவில்லை அதற்க்கும் யாரும் விளக்கம் அளிக்கவில்லை இன்சூரன்ஸ் நிறுவனத்தில் சொல்லி விட்டோம் பணம் வரும் ஆனால் அது நிதியுதவி அளித்த அவர்களுக்கு வரும் உங்களுக்கு பணமும் வராது வண்டியும் கிடைக்காதது என்று வண்டி கொடுத்த டீலர் தரப்பிலிருந்து சொல்கிறார்கள் என்ன செய்வது என்று தெரியாமல் மன வருத்தத்தில் இருக்கிறேன் அதனால் இந்த வண்டியை யாரும் வாங்க வேண்டாம்
Niga entha oor
go consumer court
@@K31249 Chennai
@@alatheeedits4238 இனி நீங்கள் சொன்னபடி நீதிமன்றத்திற்கு தான் செல்ல வேண்டும்
Summa vidadhinga
Thanks for.your review
I received V1 plus vehicle in flipkart yesterday good budget brand vehicle
Great 👍
How much you totally spend to get this vehicle sir.?
By using credit card offer in Flipkart I spend the amount 1.15 Lakhs
head light problem u turn podum pothu road theriyathu
Vandi vangi daily sensor problem broo yarum entha vandiya vangathiga km range la mairu Mari kattum battery percentage problem
நான் இந்த வண்டி வாங்கியுள்ளேன் சேஞ்ச் 80 ம் கிலோமீட்டர்ஸ் மட்டும் தான் தருகிறது கொடுக்கிறது
Bike aa eco mode la potu ride pannunga..inum mileage kidaikum..
On road price evolo bro
Onroad district poruthu maruthu bro
@@teammotographic oru avg aa solunga bro
@@MohamadMeerasa amazon la 1.10 lakhs la vikkranga bro
On road evlo nu theriyala
@@yesiknowjava eppadi amazon la cheap ah vikuranga
@@RK-fx5hm theriyala brother may be some tie up, but as said earlier that price is ex show room price only ...there may be registration and taxes extra ....
Mobile a showroom a vida less a vikkranga ... Same concept....
நான் ஓலா பைக் வைத்துள்ளேன்.அதுவும் வேஸ்ட் ஸ்பேர் பார்ட்ஸ் மிகவும் தரம் இல்லாதவை . மொத்ததில் பேட்டரி வண்டிகள் ஒப்புக்கு தான் பொம்மை போல வைத்து யூஸ் பன்ன வேண்டும் போல
I am writing this comment after 7 months of usage :
Pros :
Very smooth driving
Cons:
1.Build quality is very poor
2.Screen is not a waterproof, so will get complications during rainy season.
3.Heavy vehicle for ladies
4.Diring this 7 months of duration, I got an issue with battery amd screen which was then replaced by company under warranty.
It is not meeting the mileage as they claimed, with full charge I could able to drive till 90kms.
5. For every 1 km , battery is draining by 1% .
6. EB charges comes between 1500-2000 (only for charging the bike).
Hereafter we will include a long drive as well bro 👍 specially for EV
After. Replacing battery under warranty how much range u get
தயவுசெய் து இந்த வண்டிய வாங்காதீங்கே
Enna aachi
எதுக்கு
Enna visayamnu sollu first
ஏன் என்று விளக்கம் சொல்ல முடியுமா