Sugesh Samuel | Founder | News 7 | Pesum thalaimai | Suresh IAS Academy

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 420

  • @divyavellaiyan5016
    @divyavellaiyan5016 4 года назад +164

    நான் பார்த்து வியக்கும் மனிதர்களில் இவரும் ஒருவர் , இவரை பார்க்கும் போது எல்லாம் என் மனதில் நான் நினைப்பதெல்லாம் நம்மளும் ஒரு நாள் இவரது கைகளில் பூச்செண்டு வாங்கி வாழ்த்து பெற வேண்டும், ஒரு சிலரை பார்த்தாலே நமக்கு நல்ல சிந்தனைகள் வரும், அது இவரிடம் இயற்கையாகவே உள்ளது. எத்தனை பேரு இப்படி எல்லோரும் நல்ல வேலைக்கு போகணும்னு நினைப்பாங்க என்று தெரியல. சுயநலம் மிகுந்த உலகில் இவரை போன்றோரும் உள்ளன. ஐயா , நான் உங்க கிட்ட பேசுனது இல்ல ஆனா உன்கிட்ட கண்டிப்பா ஒரு நாள் பேசுவேன் ,அந்த நாள் nengea உங்களது அரசு சேவை பயணம் இனிதாக அமைய வாழ்த்துக்கள் என்று சொல்லுவிர்கள் , ஆனால் அதற்கு முன் உங்கள் மாணவியாக உங்களிடம் சொல்ல கூடிய கருத்து ஒன்று உள்ளது , உங்களுக்கு IAS ஆக முடியல என்று வருத்தம் தொகுப்பாளர் சொல்லும்போது உங்கள் முகத்தில் தென்பட்டது, அதனால் இதைப் பதிவு செய்கிறேன் நீங்கள் ஒருவேளை IAS officer ஆகி இருந்தா பயணம் உங்களுடன் போயிருக்கும், அல்லது உங்களுக்கு தெரிந்தவர்கலோடு முடிந்து போயிருக்கும். ஆனால் கனவு நிறைவேறாது போனதால் 15,000 பேருடன் கனவு நிறைவு அடைந்துள்ளது. Every ending will start new beginning. அதனால் அந்த வாட்டம் கூட உங்களிடம் நாங்கள் இனிமேல் பார்க்க கூடாது. உங்களைப் பார்க்கும்போது ஒரு பொன்மொழி வருகிறது. வரலாறு நல்ல மனிதர்களின் வருகைக்காக ஒருபோதும் காத்திருப்பதில்லை. இருப்பவர்களில் ஒருவரை தேர்வு செய்து பயணிக்கிறது - பிரடெரிக் எங்கலஸ். பிறந்தோம் இறந்தோம் என்றில்லாமல், பிறந்தோம் ஒன்றை விதைத்து விட்டோம் என்று தினமும் உறங்க செல்லுங்கள் ஐயா,அதில் சில வளர்ந்து விட்டது சில வளர்ந்து கொண்டிருக்கிறது, சில விதைகள் விதைக்க காத்துக்கொண்டிருக்கின்றன. இப்படிக்கு உங்களால் பயன் அடையப் போகும் மாணவி. உங்கள் சேவை எங்களுக்கு தேவை. நன்றி ஐயா.மேலும் சுரேஷ் IAS academy team work சொல்லியே ஆகவேண்டும் ,சுரேஷ் IAS academy evolo வளர்ந்தற்கு இவர்களது உழைப்பு இல்லாமல் சாத்தியம் ஆகிறுக்காது. academy மென்மேலும் வளர வாழ்த்துக்கள். 😊

    • @ramyaganeshan9075
      @ramyaganeshan9075 4 года назад +1

      Semma... true antha vidhai la nanum onnu

    • @kalai294
      @kalai294 4 года назад

      Each and every words are really worth. He is such an extraordinary person, I never met such person. I have some good time to spoke with such a person. Yes, I m one his student in his institute and I attended sir's appti and ca class.

    • @Raja-pq7wd
      @Raja-pq7wd 3 года назад +2

      இவரை பார்த்தாலே போதும் avolo postive ahh erugu....பல குடும்பங்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்திய மாமனிதர்.......🙏

  • @balamurugankannusamy446
    @balamurugankannusamy446 4 года назад +135

    சுரேஷ் IAS academy என்றால் நமக்கு ஞாபகத்திற்கு வருகிற ஆசிரியர் திரு. கனிமுருகன் சார் அவர்கள் ..

    • @veeramakalipalsamy1072
      @veeramakalipalsamy1072 3 года назад +2

      புரியும் படி விளக்குபவர் கனிமுருகன் ஐயா அவர்கள்

    • @elamparithi1344
      @elamparithi1344 2 года назад +1

      Really... Kani murugan sir is great

  • @essakkismart637
    @essakkismart637 4 года назад +172

    நான் இங்கே தான் படித்தேன் .. எனக்கு பணம் கொடுத்து படிக்கும் அளவு குடும்ப சூழ்நிலை இல்லை எனக்கு உதவி செய்த மனிதர் சுகேஷ் சார் தான்... நான் இப்போது கிராம நிர்வாக அலுவலராக இருக்கிறேன்..... என்னுடைய முகவரியை மாற்றியவர்... சுகேஷ் சாருக்கு என்னுடைய நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.... 🙏

    • @pranav.gautham4031
      @pranav.gautham4031 4 года назад

      So sweet... gud that you shared it.

    • @JShamritaaJDevaShree
      @JShamritaaJDevaShree 4 года назад +2

      Bro regular coaching poga yennala mudiyathu. Becz I am in Coimbatore. So now I buy TNPSC materials. Is tat enough for success????

  • @mahalaxmivasanthi2408
    @mahalaxmivasanthi2408 4 года назад +41

    என்ன ஒரு வெள்ளந்தியான பேச்சு.. சிரிப்பு.. இவ்ளோ சாதனைகள் பண்ணிட்டு பேச்சிலே அவ்ளோ பணிவு இருக்கு.. தூத்துக்குடி மக்கள் மீது எனக்கு பெரிய மரியாதையே வந்துருச்சு.. ❤️

  • @nsivakumar3224
    @nsivakumar3224 4 года назад +107

    Good motivation : "போட்டி தேர்வர்களுக்கு தோல்வி என்பதே கிடையாது "...அவர்கள் போட்டியில் இருந்து விலகும் வரை...thank you sir....

  • @ramprasanths1995
    @ramprasanths1995 4 года назад +161

    பணம் மட்டுமே குறிக்கோளாக இருக்கும் சில இன்ஸ்டிடியூட் மத்தியில்...Only 10k fees, எந்த course வேணும்னாலும் படிக்கலாம்..,எவளவு காலம் நாளும் படிக்கலாம்....இப்படி எந்த இன்ஸ்டிடியூட் சார் கொடுப்பாங்க...(சுரேஷ் அகாடமி)💐 great work sir😍
    Really satisfied with our academy sir, 😊

    • @santhiyavellingiri5817
      @santhiyavellingiri5817 4 года назад +9

      Naanum enga than padichen. Enaku therinja akka SI exam clear panitanga. But physical poiduchu.. family romba kastam avangaluku. Sir fees eh venam ne clear agura vara unaku pidichatha padichukonu solitaru antha akka talent paathu. . the great man ever. ..entha institute la soluvanga..

  • @ashokraja3179
    @ashokraja3179 4 года назад +116

    ஒரு வினோதம்...
    இவருக்கு "கடவுள் நம்பிக்கை" கிடையாது..
    ஆனால் இவரை மாணவர்கள் அனைவரும் "கடவுள் போல்"
    நினைக்கின்றனர்....
    வாழ்க உங்கள் சேவை பல்லாண்டுகள்......

  • @sankarprabu4507
    @sankarprabu4507 4 года назад +80

    பல்வேறு ஏழை எளிய மாணவர்களின் குடும்ப முன்னேற்றத்திற்கு மிகச்சிறந்ததொரு ஆளுமை படைத்தவராகவும் பன்முகத்தன்மை வாய்ந்த எளிமையான ஆசிரியராகவும் மனிதநேயம் உள்ள மகத்தான மனிதராகவும் தமிழக போட்டி தேர்வு மாணவ மாணவிகளுக்கு மிகச்சிறந்த ஊக்கப்படுத்தும் குடும்ப உறுப்பினராகவும் சுரேஷ் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனராகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் மதிப்புமிகு சுகேஷ் சாமுவேல் சார் அவர்களுக்கு எனுது மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதோடு உங்களது கல்விசேவை தமிழக மாணவர்களுக்கு எப்பொழுதும் தேவை.....
    இராமநாதபுரம்
    முத்துவயல்
    வே.சங்கர்பிரபு......

  • @rakothamanm4200
    @rakothamanm4200 4 года назад +39

    நன்றி sir. உங்கள் வழிகாட்டுதலில் இன்று மத்திய அரசு வேலையில் உள்ளேன். Regards
    ரகோதமன், சென்னை

  • @KKTNPSC
    @KKTNPSC 4 года назад +43

    I am not studied in the institute. But i like his speech with smile without any hesitation.

  • @palasankar992
    @palasankar992 4 года назад +78

    Kanimurugan sir polity and history class very usfull daily continue pannuga sir please

  • @சேரநாட்டுஆதியூரன்

    பல்லாயிரக்கணக்கான ஏழை எளிய மாணவர்களின் கனவை நனவாக்கிய , கொண்டிருக்கிற திரு.சுரேஸ் ஐயாவை தலைவணங்குகிறேன்.. ஐயா உங்களது இந்த அறப்பணி மேன்மேலும் செந்தமிழ் போல் செழித்தோங்க இறைவனை பிரார்த்திக்கிறேன் ஐயா..
    இப்படியானதொரு அரிய நிகழ்ச்சியினை ஏற்படுத்தி தந்த News 7 ஊடக குழுமத்தாருக்கும் மனமார்ந்த நன்றிகள்...
    பேசும் தலைமையின், தலையாயப் பணியில்
    மேன்மேலும் பல ஆளுமைகளை அகிலமே அறிந்திட அச்சாரமிட வேண்டுகிறேன் நண்பர்களே நன்றி..

  • @dhanabalnatarajan1620
    @dhanabalnatarajan1620 4 года назад +2

    பேச்சிலே நிறைவை தருகிறது...உயர்ந்த உள்ளம் கொண்ட நேர்மையாளரே தங்களை விரைவில் நேரில் சந்திப்பேன்......மிக்க நன்றி...

  • @thangapandians3250
    @thangapandians3250 4 года назад +6

    Hi ... I am a Suresh IAS Academy student. Now I am working in Indian bank. The same motivation and guidance made me pass after 3 year huddles. Only think I'll say is Never Ever Give up...

  • @selvakumar-co5ji
    @selvakumar-co5ji 4 года назад +10

    தூத்துக்குடி -ன் பெயரை மென்மேலும் வளர உயரச்செய்து கொண்டே இருக்கும் SURESH ACADEMY ku 🙏

  • @SaranyaSaranya-zs8qu
    @SaranyaSaranya-zs8qu 4 года назад +21

    சில நபர்களின் வார்த்தை பல நபர்களின் எண்ணத்தை மாற்றும் ....உங்களின் செயல் பல நபர்களின் வாழ்க்கையை மாற்றுகிறது.....real hero in tuticorin....💐💐💐..congratulation sir..👏

  • @abiramim3745
    @abiramim3745 4 года назад +32

    nan suresh academy la pona year en jewel a adamanam vachu 10000 katti padichen group2 mains kedaikala but group4 selected with good rank. thank you sugesh sir thank u kanimurugan sir

    • @pachigreen3807
      @pachigreen3807 4 года назад

      Hai mam ungakita pesanum enaku Suresh acadamy details vanum pls help me mam pls 8883217128 my number pls help me pls

    • @shankarraja3506
      @shankarraja3506 4 года назад

      Enna department mam

  • @karthickr007
    @karthickr007 4 года назад +21

    10 book padikiratha vida 1 book ah 10 murai padikanum....super sir.....❣

  • @sgmanikandan2322
    @sgmanikandan2322 4 года назад +10

    பணத்திற்காக செயல்படும் பல பயிற்சி நிறுவனங்களுக்கு மத்தியில்..... மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மிக குறைந்த கட்டணத்தில் சேவை மணப்பான்மையுடன் செயல்படும் ஒரே பயிற்சி மையம் நீங்கள் தான் சார்...... வாழ்த்துக்கள் சார்......

  • @velkumarb
    @velkumarb 4 года назад +3

    எளிமையான கேள்விகள், கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் மிகத்தெளிவான, விளக்கமான பதில்கள், மிக்க நன்றி திரு சுகேஷ் சார் அவர்களுக்கும், நெறியாளர் திரு விஜயன் அவர்களுக்கும், நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சிக்கும். அரசு போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் ஒவ்வொரு போட்டியாளருக்கும் கிடைத்த வரப்பிரசாதம் சுரேஷ் ஐஏஎஸ் அகாடமி.

    • @brlifestyle1074
      @brlifestyle1074 4 года назад

      RRB Group D Science Subject Video podunga

  • @dhanabalnatarajan1620
    @dhanabalnatarajan1620 4 года назад +2

    உண்மையாளனுக்கு மட்டுமே கடந்த கால கஷ்டங்களை பற்றிப் பேசும் போது கண் கலங்கும்....அருமை சார்...நன்றி

  • @NellaiSulthanstar
    @NellaiSulthanstar 4 года назад +32

    நான் இந்த அகடமியில் படிக்கவில்லை ஆனால்!!!என்னுடைய போட்டித்தேர்வு ஆரம்பித்தது சுரேஷ் மெட்டிரியல் மூலம் தான்

  • @ganeshkumar-qg7fs
    @ganeshkumar-qg7fs 4 года назад +27

    Now i am preparing Group 1 exam in SURESH IAS academy ❣️ definitely i will clr the exam after joining your service team 👍 proudly i say suresh student 😍

    • @anbarasim4829
      @anbarasim4829 4 года назад

      Ena place ji

    • @ganeshkumar-qg7fs
      @ganeshkumar-qg7fs 4 года назад +1

      Thoothukudi

    • @jayalakshmi7777
      @jayalakshmi7777 4 года назад

      Daily class irukuma or weekends matuma sir

    • @devamani5307
      @devamani5307 4 года назад

      Evlo feez & hostel fesilities epdi

    • @ganeshkumar-qg7fs
      @ganeshkumar-qg7fs 4 года назад

      jaya lakshmi @ job notification podura munnadi vara weekend class nadakkum...Notication potta udanee regular class start panniruvanga 👍

  • @saranyamanikandan7927
    @saranyamanikandan7927 4 года назад +14

    Yes of course..mr.kanimurugan sir teaching style s very impressive and easily understandable.. We are expecting in Salem.. kindly consider sir.. tq

  • @self-motivatedofficer6975
    @self-motivatedofficer6975 4 года назад +35

    Sugesh sir உடைய இந்த வீடியோக்கா காத்திருந்தேன் வீடியோ வந்ததும் பார்த்துதேன் Lot of sir sugesh sir

  • @comedycuts5597
    @comedycuts5597 4 года назад +20

    மிகவும் எளிமையான மனிதர்........💚💚💚
    வாழ்த்துக்கள் சார்......😊😊😊😊

  • @vmutharasi8596
    @vmutharasi8596 4 года назад +29

    U r absolutely right sir.. team work grp4 2019 nellai same hstl nanga 3 per got same mark 😍 267 marks

  • @rovanrishi9964
    @rovanrishi9964 4 года назад +20

    #Thalaiva... Very lucky to be part of this inst.. 😎Ithu Feb month b.day month vera ... Chuma kizhi✌️

  • @PAUL-hu9qf
    @PAUL-hu9qf 4 года назад +42

    Very kind person.....
    Service based institute.... Really.

    • @Selvakmr
      @Selvakmr 4 года назад

      @@PAUL-hu9qf hostal epudi bro.

    • @devarajl7431
      @devarajl7431 4 года назад

      @@Selvakmr Mudinja alavuku veliya room pathukonga

    • @Selvakmr
      @Selvakmr 4 года назад

      @@devarajl7431 why bro

    • @Bazz-SKY-63
      @Bazz-SKY-63 3 года назад

      @@devarajl7431 why broo...

  • @a.s.kaarusivak2897
    @a.s.kaarusivak2897 4 года назад +8

    News7க்கு நன்றி

  • @mahiraj8363
    @mahiraj8363 4 года назад +13

    I like u so much sugesh sir ❤❤❤❤❤💚.neenga romba nal 100 years Ku Mela valanum .unga sevai manapanmai ,Jesus arulal continue aganum.i pray the god siri. I am very big fan sir for u.i want to see u sir.🌹

  • @Yogamn2227
    @Yogamn2227 4 года назад +5

    I'm proud...im also sureshian student....suresh students like poduga...

  • @johnantony8735
    @johnantony8735 4 года назад +4

    Great sir Even my daughter studied in this institution in 2009 for only 6 months but she got selected for for banks.Now she is working in a Nationalist bank. Thanks to Suresh Academy.

    • @PriyaDharshini-gz2xi
      @PriyaDharshini-gz2xi 3 года назад

      Fees evalo varum nu sollurigala pls....ias padikirathuku....neraiya money venum ma☹️

  • @thiyaguraj4275
    @thiyaguraj4275 4 года назад +11

    Kasukaga irukkum institute mathileye oru manithaneya institute sir thank you

  • @ilakkiyaanand2185
    @ilakkiyaanand2185 4 года назад +12

    Nanum inke tha patithen.... Group 2a la velai pakuren... Thanks to sugesh sir...

    • @vigneshd7810
      @vigneshd7810 4 года назад +1

      chennai la iruaka institute bro

  • @sangeethaprasanna5415
    @sangeethaprasanna5415 4 года назад +8

    Inspired by your motivational confidential humble speech n smiling face n dedicative works of your whole academy👌👍👍👏👏👏👏Hats off Sir🙏🙏🙏

  • @Yogamn2227
    @Yogamn2227 4 года назад

    ஐயா அவர்களுக்கு வணக்கங்கள்... ஆயிரம் ஆயிரம் குடும்பங்களை பெருமையடைய செய்த மிக எளிமையான மனிதர்...உங்களிடம் பாடங்களை மட்டும் கற்கவில்லை... ஒருவரையொருவர் எப்படி அணுகிகொள்ள வேண்டும் என்பதை இங்கு தான் கற்றுகொண்டேன்...( interview)..
    பாடம் இப்படி தான் படிக்க வேண்டும்....(interest)...துவண்டு போனவர்கள் மீண்டும் மீண்டும் முயற்சி செய்து பார்க்கலாம் என்று உற்சாகம் தரும் உங்கள் பேச்சு...(motivation)
    இதைவிட உங்களின் மேலான பேச்சு...நன்றி ஐயா...இன்னும் லட்சக்கணக்கான மாணவர்கள் உங்களை தேடிவந்து அரசு பணியில் சேர வாழ்த்துக்கள்....

  • @vijayank5192
    @vijayank5192 4 года назад +1

    Thanks for News 7

  • @InnocentMedia
    @InnocentMedia 3 года назад

    உங்கள் பேச்சை கேட்பதால் என் மனதில் அளவில்லா நேர்மறை எண்ணங்கள் உருவாகியுள்ளது. நன்றி அய்யா🙏🙏🙏. எனக்கு 19 வயது இருக்கும் போது நான் DSP ஆக வேண்டும் என்று எண்ணினேன் ஆனால் தவிர்க்க முடியாத குடும்ப சூழ்நிலையால் என்னுடைய லட்சியம் சிதறி போனது (குடும்ப நபர்களின் எண்ணிக்கை 5. அப்பா இல்லை, அம்மா, 2 சகோதரிகள் , 1 கடைக்குட்டி சகோதரன், , வருமானம் ஈட்டும் நபர் நான் மட்டும்தான்) தற்போது எனக்கு 29 வயது சிதறிய எண்ணங்களை சிறுக சிறுக சேகரித்து என்னுடய லட்சியம் IAS ஆகவேண்டும் என்பதாக மாறியது, ஏனெனில் மிகுதியான தகுதியான மக்களுக்கு என்னால் உதவி செய்ய முடியும். தற்போது என்னுடைய தம்பி மற்றும் தங்கை TNPSC group 1 மற்றும் 2 தேர்வுக்கு முழு முயற்சியுடன் தயாராகி வருகின்றனர். இன்னும் ஓரிரு வருடங்களில் நாங்கள் மூவரும் எண்ணிய லட்சியத்தை அடைவோம் என்று நம்பிக்கை உள்ளது.. தினமும் உங்கள் வீடியோவை பார்க்கிறேன், அதன் மூலம் எங்களுக்கு உத்வேகம் அளித்துக்கொண்டிருப்பதற்கு மிக்க நன்றி. _
    R. கலைவாணன்
    8608608431
    சிதம்பரம்

  • @BlackpearlAbu
    @BlackpearlAbu 4 года назад +9

    ❤️ மிகவும் எதார்த்தமான உரையாடல் ❤️

  • @becool7597
    @becool7597 4 года назад +6

    Suresh academy class videos watch panniye ssc gd, tnusrb exam pass panninen

  • @maharajadurai9832
    @maharajadurai9832 4 года назад +3

    Super sir...
    You're speech in one of the special point "TEAM " Work...
    God bless you sir....

  • @rameshs5656
    @rameshs5656 4 года назад +2

    Good evening sir
    I am Ramesh from palani
    நீங்கள் இன்னும் பல கல்வி பணிகள் செய்து மென் மேலும் உயர தங்களின் மாணவன் ரமேஷ்,பழனி

  • @manibharathi4378
    @manibharathi4378 2 года назад

    எளிமையின் சிகரம்...எந்த ஒரு அலட்டலும் இல்லை...நிறைகுடம் தழும்பாது..உண்மை❤️

  • @MaasarakarpomCAMaths
    @MaasarakarpomCAMaths 3 года назад +1

    Created awareness , guided well for prelims,mains and for interview ( bank P O),TQ sir . wishing all the students to reach good heights.work hard u all can hit sucess with their guidance

  • @gvgraphicssavittha8697
    @gvgraphicssavittha8697 4 года назад +10

    Im savittha from coimbatore. Now im preparing for my group 1 2020 from ur videos only sir, without paying any fees... In cbe also so many institutions are there, fees also starts from minimum 10k. But Nobody can think like u sir, because no one put videos of interview section in competitive exams... So im eagerly waiting, After clearing my prelims surly i will come nd meet u and kani murugan sir.

    • @gokulkrish3173
      @gokulkrish3173 3 года назад

      Same im from coimbatore.. nanum nenga sonathu polave

  • @abimc8126
    @abimc8126 4 года назад +12

    Enaku sugesh sir ah romba pitikum...avaroda class enaku romba pitikum...yes he is kind and talent person...miss u suresh ias academy ....yes na achieve panitu varuvan..i can

    • @judesthoughts214
      @judesthoughts214 4 года назад

      Did u study in this academy?

    • @abimc8126
      @abimc8126 4 года назад

      @@judesthoughts214 yes...but only three month ...continue pana mudila situation apty...enaku native but enala anga padika mudila 😒😥

    • @judesthoughts214
      @judesthoughts214 4 года назад +1

      @@abimc8126 ok..thank u

  • @Vijayvj-zn5ql
    @Vijayvj-zn5ql 4 года назад +11

    First first epo tha oru interview a fulla pakuran!! Great 👍

  • @chrysjac5195
    @chrysjac5195 3 года назад +1

    No can't beat the way he use to teach. While teaching itself he says clue word how to memorize. Sir you are our inspiration ❤️

  • @pranav.gautham4031
    @pranav.gautham4031 4 года назад +4

    I'm so impressed... actually I started seeing kani murugan sir video n came to see about the head of that institute

  • @boseseenidevar5070
    @boseseenidevar5070 4 года назад +2

    Unga studentaa irukanumnu romba aasaiyaa irukku sir.... Kandipa naa gov job vaanguven.. Unga studentaa irundhu....

  • @neelikumarg
    @neelikumarg 4 года назад +16

    ரொம்ப நாளுக்கு அப்புறம் உங்கள பாக்குறங்க சார். 45 minutes இந்த வீடியோ முழுசா கேட்டு இருக்கன். மறுபடியும் படிக்கனும்'னு தோனுதுங்க..

  • @tn65editz57
    @tn65editz57 4 года назад +11

    I really proud to be a student and part of this institute hats off TO SUGESH SIR

    • @elamaranravi7017
      @elamaranravi7017 4 года назад

      Hii Sir.. Oru help

    • @tn65editz57
      @tn65editz57 4 года назад

      Solunga sir

    • @VASANTH_M92
      @VASANTH_M92 4 года назад +2

      Bro 6 to 10th police material new school book based panni ready pannadhu enaku venum bro
      vasanth.m92@gmail.com

    • @abiramipalanisamy9188
      @abiramipalanisamy9188 4 года назад +1

      Tnpsc padikringala ? Anga

    • @tn65editz57
      @tn65editz57 4 года назад +2

      @@abiramipalanisamy9188 ssc sister

  • @dhavamanipdhavamanip2661
    @dhavamanipdhavamanip2661 4 года назад +5

    Sugesh sir, thank you sir. I am 2016 student. Now group 4 pass. Neenga sonna group study Matt um ennala pan na mudiyala. Now I am in Chennai. Thuthukudi vanthal kandipa un gala meet pannanum. Un gal sevai tho tar a valthugal.

    • @loshinid3648
      @loshinid3648 4 года назад +1

      Hai frd, group 4 exam ku eppo join pannuna best... Pls reply... Naan own preparation pannidu erukken...

    • @dhavamanipdhavamanip2661
      @dhavamanipdhavamanip2661 4 года назад

      @@loshinid3648 eppo irnthe start pannunga. All the best.

  • @azhagumoorthi8878
    @azhagumoorthi8878 4 года назад +3

    அருமையான மனிதர்.இவர் மாதிரி மனிதர்களால் தான் கொஞ்சமாவது மழை பெய்கிறது

  • @arunadevi9637
    @arunadevi9637 4 года назад +4

    Salute to you sir.. Tamilnadu is proud to have u.. Such a humble person I have ever seen.. 🙏

  • @phoenixbirdchannel2972
    @phoenixbirdchannel2972 4 года назад +1

    I am the you tube student of Suresh IAS academy 🔥🔥 such a great academy

  • @ushanandhini8610
    @ushanandhini8610 4 года назад +2

    Great person..... Unga speech inspired me a lot... Tq u so much sir

  • @raajiskitchensamayal
    @raajiskitchensamayal 4 года назад +2

    Excellent motivation sir. Sugesh sir is best. Simplicity is great beauty......

  • @mohamednahoor3827
    @mohamednahoor3827 4 года назад +2

    அடுத்தவரின் தோல்விகளை வெற்றிப்படிகள் ஆக்கி அவர்களின் குடும்பத்தில் இருக்கும் இன்னல்களை துடைத்து அவர்கள் விடும் ஆனந்தக் கண்ணீரை கண்டு சுகமடையும் போதைக்கு அடிமையாய் இருக்கிறீர்கள் உங்களின் வெற்றி பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள் சுரேஷ் அகாடமியின் ஒரு சிறு அங்கமாக இருந்ததை எண்ணி பெருமகிழ்ச்சி கொள்கின்றேன்

  • @vediyappanarunagiri3682
    @vediyappanarunagiri3682 4 года назад +22

    Proud to say am a Suresh IAS Academy student..
    Bank Agri officer..working in bihar 😂

  • @pradeepaps6844
    @pradeepaps6844 4 года назад +2

    Very nice interview. Good questions. sir's speech is very simple and crystal clear

  • @wasingtonp5789
    @wasingtonp5789 4 года назад +5

    Living GOD.
    .
    REAL HERO...... I AM VERY PROUD THE BIGGEST FAN OF.... LIVING GOD

  • @muruganmurugan590
    @muruganmurugan590 4 года назад +4

    பீகார் மட்டும் இல்லை வட மாநிலங்களில் இது தா செய்கிறார்கள். ஆனால் நாம் மட்டுமே எல்லா டிகிரியும் படித்து விட்டு தான் வேலையை பற்றி நினைக்கிறார்கள்.

  • @TAMIZHAN14314
    @TAMIZHAN14314 4 года назад +3

    சுரேஷ் குழுமத்தில் (குடும்பத்தில்) நானும் ஒருவன் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். உங்களால் தான் எங்கள் குடும்பத்தில் இன்று 2 அரசு ஊழியர்கள், இப்பொழுது அந்த வரிசையில் 3வதாக நானும். வாழ்த்த வயதில்லை தலை வாங்குகிறேன் சார். ஒவ்வோருவருக்கும் ஒவ்வோருவர் inspirationஅ இருப்பாங்க ஆனா எனக்கு inspiration, ரோல் மாடல் எல்லாமே நீங்க மட்டும் தான்.

    • @manojs9933
      @manojs9933 4 года назад +1

      Anna hostel yebdi...

    • @manojs9933
      @manojs9933 4 года назад +1

      Hostel speciality erukka na

    • @TAMIZHAN14314
      @TAMIZHAN14314 4 года назад

      @@manojs9933 hmm irukku... studentsku enna facility, environmental thevaiyo ellame irukku. Apadi ethum illanalum atha seinju Koduka readya irukanga

    • @manojs9933
      @manojs9933 4 года назад +1

      @@TAMIZHAN14314 Group 1 mains ku fees yevlo sir varum...

    • @vinithavinitha7995
      @vinithavinitha7995 4 года назад +1

      Hostel fees evolo bro..

  • @vanathjessy4955
    @vanathjessy4955 3 года назад

    Thank you very much for your motivational speech

  • @anu.s4976
    @anu.s4976 3 года назад +1

    Super speech sir👏👏👏👏👏Vera level sir neenga

  • @balamurugan1075
    @balamurugan1075 4 года назад +7

    Great person💐🎊

  • @atchayaravichandran1964
    @atchayaravichandran1964 4 года назад +4

    I never met a person who is very down to earth...great man...

  • @mahalingammaha5381
    @mahalingammaha5381 3 года назад

    Simplicity but honestly. Great sir.

  • @mouniarthi1189
    @mouniarthi1189 3 года назад

    Sugesh sir voda smile semma...the man of simplicity

  • @philominejayanthi6366
    @philominejayanthi6366 4 года назад +6

    Sugesh Samuel sir vaalum kadavul 😇🦸‍♂️

  • @sivakumar396
    @sivakumar396 3 года назад

    உங்க academy என்றால் கனிமுருகன் sir ஞாபகம் வரும். அவரின் பதிவு அருமை sir.

  • @karthickr007
    @karthickr007 4 года назад +1

    Thank you sir....for suresh ias acadamy in Madurai......❣❣❣

  • @arulkrishna3692
    @arulkrishna3692 4 года назад +1

    Super sir correct namma address fulla change akirathu namma post than thank you god for giving you and your academy

  • @StartWithSELVA
    @StartWithSELVA 4 года назад +7

    Zero negative comments

  • @manthiramoorthy5431
    @manthiramoorthy5431 4 года назад +3

    Im proud to be a suresh academy student

  • @mohanasanthosh4033
    @mohanasanthosh4033 4 года назад +2

    You can # good heart person # maths 25 vaangu unna neapagam vachukuren # memories

  • @PAUL-hu9qf
    @PAUL-hu9qf 4 года назад +19

    34:00 - 35:05🔥👍

  • @viswar1506
    @viswar1506 4 года назад

    Sir very nice your speech and your motivation thank you thank you very much sir

  • @mathangiasokan5397
    @mathangiasokan5397 4 года назад +7

    The Man of Power...

  • @aswiniaswini5973
    @aswiniaswini5973 3 года назад

    Self-confidence important thank you sir

  • @velmurugankasi3946
    @velmurugankasi3946 4 года назад +1

    Yatharthamana bathil. Super sir

  • @umadevidevi9394
    @umadevidevi9394 4 года назад +4

    Congrats sugesh sir,keep going on.

  • @luxminarasimmanramamoorthy1047
    @luxminarasimmanramamoorthy1047 3 года назад

    Really his points fully valid..........

  • @maheshganga3044
    @maheshganga3044 4 года назад

    Thank you for your service.

  • @harshakana8703
    @harshakana8703 2 года назад

    You r my inspiration

  • @winwin-bf6td
    @winwin-bf6td 4 года назад +4

    Sugesh sir super I also like your institute

  • @sudhansuresh8715
    @sudhansuresh8715 4 года назад +1

    Congrats & thank you sir💐💐

  • @mageshwari2212
    @mageshwari2212 4 года назад +1

    Really very great person sugesh sir

  • @prabakarant6908
    @prabakarant6908 4 года назад +3

    துத்துகுடியின் மாமனிதர் சுகேஷ்s sir

  • @navaneethakrishnan3231
    @navaneethakrishnan3231 4 года назад +1

    Neenga tha sir enga inspiration sir unga kitta padikuruthula romba happy ya erukku sir tq sir

  • @josephrajpandi4101
    @josephrajpandi4101 4 года назад +2

    நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
    வாழ்க அண்ணன் சுகேஷ் சாமுவேல்
    வளர்க அவர்களது கல்வி பணி

  • @ragavanmech6363
    @ragavanmech6363 4 года назад +1

    என்னை அரசு வேலைக்கு ஊக்குவித்த தன்னம்பிக்கை மிகுந்த நல்ல மனிதர்

  • @VelMurugan-ex6nq
    @VelMurugan-ex6nq 4 года назад

    Thanks you sir.

  • @LaLa-hi9yj
    @LaLa-hi9yj 4 года назад

    மிக்க நன்றி

  • @pranav.gautham4031
    @pranav.gautham4031 4 года назад

    Nice frame of questions... superb

  • @dhavaseelans3080
    @dhavaseelans3080 4 года назад +2

    எதார்த்தமான பேச்சு sir

  • @vasanthimuthuramalingam4110
    @vasanthimuthuramalingam4110 4 года назад +10

    வெற்றியின் முகவரி.....100%
    நான் பார்த்து வியப்புற்ற அகாதெமி...💥💥💥

  • @vsuji5126
    @vsuji5126 4 года назад +2

    Such a wonderful and motivated speech sir Hats off to u sir Thank u so much sir for ur dedicative speech