வருணாசிரம கொள்கை தேவையற்ற ஒன்று | Suki Sivam Latest Speech

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 ноя 2024

Комментарии • 485

  • @chenkumark4862
    @chenkumark4862 2 года назад +70

    அய்யா சுகி சிவம் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி

    • @rajjesh9741
      @rajjesh9741 2 года назад

      Qq

    • @sridharsampathi3966
      @sridharsampathi3966 2 года назад

      Will the govt. remove reservation system? Will the govt stop asking caste and religion while applying for colleage admission in govt / private schools / colleges? Will the govt remove caste while giving jobs etc. If this is done, I agree for removing varunasiramam policy. The same policy is being applied in a different way by the govt in vote politics. I hope Sukhi sir, you will understand this. 🙏

  • @marithangaraj1216
    @marithangaraj1216 2 года назад +48

    ஐயாவின் பேச்சு அருமை.. மனிதனை மனிதனாக மதிக்கவேண்டும். மனித சமூகத்தில் மனித நேயம் என்பது அவசியம்.. 🙏🏾👍

  • @rainbo7828
    @rainbo7828 2 года назад +41

    திரு. சுகிசிவம் ஐயாவின் நேர்மை பிரமிக்க வைக்கிறது! நன்றி ஐயா!

  • @moorthibalaji334
    @moorthibalaji334 2 года назад +46

    இவர் அளவுக்கு நூல்களை படித்த ஒரு சங்கிகூட கிடையவே கிடையாது வாழ்த்துக்கள் அய்யா

    • @arun-1902
      @arun-1902 2 года назад +6

      சங்கி என்றால் எதுவும் படிக்காதவன் தானே

    • @antonykanagaraj3717
      @antonykanagaraj3717 2 года назад

      Arumai 👌👍

    • @balajishankar145
      @balajishankar145 Год назад

      IVALAVU KETTA PINNADIUM... NEE SANGINNU PESURA PATHIAA.. ITHU THAN MURASOLII ARIVU OR THEEKATHIR ARIVUNU SOLRATHU

  • @sathiyansathiyan238
    @sathiyansathiyan238 2 года назад +18

    மிக அற்புதமான உரை அய்யா..!
    நம்முடைய தேசத்துக்கும் இன்றைய அத்தியாவசிய மார்க்கம் பௌத்தமே..! சிறிய புத்தர் சிலைகளை வைத்துள்ள என் நண்பர்களின் வீடுகளில் அன்பும் அமைதியும் மகிழ்ச்சியும் மிகுந்து உள்ளதை காண முடிகிறது..!
    இங்கு வேரூன்றிவிட்ட ஆரிய வர்ணாசிரமம் சனாதனம் வேரறுக்கப்பட வேண்டும்..! பௌத்தமும் சமனமும் தழைத்தோங்க வேண்டும்..! இது காலத்தின் கட்டாயம்..!
    அது நடந்தால் மட்டுமே இந்தியா உலகின் முதண்மையான நாடாக மாறும்..! அன்பே வெல்லும்..!

    • @selvams2183
      @selvams2183 2 года назад

      சிகி சிவம் பேச்சு விறுப்பு வெறுப்பின்மை பேசுகிறது ஆனால் உங்களை போன்ற வர்கள் ஆரிய ம் வர்ணாசிரம ம் என வெறுப்பை கக்குகிறீர்கள் அதை ஒழிப்பேன் என்று சொல்லும் போதே அதை ஆதரிக்க பல்லாயிரம் பேர் இருக்கிறார்கள் இதை எல்லாம் கடந்தது தான் சனாதன தர்மம் அதை யாரும் அழிக்க முடியாது

    • @abdulkabeert8173
      @abdulkabeert8173 2 года назад

      ravikku
      samarpanam

  • @michaelraj7980
    @michaelraj7980 2 года назад +16

    அருமையான உரை சுகி சிவம் ஐயா அவர்களிடமிருந்து 💐💐👌

  • @kmadhumalarmaran8051
    @kmadhumalarmaran8051 2 года назад +25

    மிகச்சிறந்த விளக்கம் 🙏🙏🙏☑️☑️☑️❤️❤️❤️🏆🏆🏆🌼🌼🌼

  • @rajendranp9061
    @rajendranp9061 2 года назад +28

    அற்புதமான பேச்சு ❤️

  • @Abi97-y6i
    @Abi97-y6i 9 месяцев назад

    உண்மையிலே பெரிய
    ஒரு மழைதான் பெய்து
    ஓய்ந்திருக்கிறது.
    சிறப்பு.

  • @Mohamedmubeen13
    @Mohamedmubeen13 2 года назад +1

    எல்லா மதத்தை சேர்ந்தவர்களாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய புனிதர் தான் ஐயா "சுகி சிவம்"-!!

  • @saikrisshnamk7462
    @saikrisshnamk7462 2 года назад

    Vaazhga valamudan Sukisivam Ayya

  • @Ashokkumar-mm3ep
    @Ashokkumar-mm3ep Год назад

    மிக நன்று வாழ்க வளமுடன்.

  • @johnbenedict666
    @johnbenedict666 2 года назад +14

    நக்கீரர் பேசுவதை நேரில் கேட்பதுபோல் உள்ளது!
    மிகவும் நடுவுநிலமையுடன் உரையாற்றும்
    "21-ம் நூற்றாண்டின் நக்கீரர்"
    அன்பர் சுகி சிவம் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!

  • @lakshumilakshumi8231
    @lakshumilakshumi8231 2 года назад +1

    அய்யாஉங்கள்ஆன்மீகபயணம்சமூகநீதிபாதையில்தொடர்வதுமகிழ்ச்சி.

  • @m.govindarajanrajan9884
    @m.govindarajanrajan9884 2 года назад +22

    ஐயா நான் உங்கள் பேச்சினை அதிகம் விரும்பி கேட்டவர் என்ற முறையில் ஓசோவுக்கு முன் பின் உங்கள் மாற்றத்தை நான் உணர்ந்து இருக்கிறேன் 🙏🙏🙏

  • @abeilleslade
    @abeilleslade 2 года назад +21

    வர்ணாசனம் என்ற ஆரியர் கருத்து காலூன்றிய இடத்தில் எல்லாம் புத்த மதம் தோற்றுபோனது. உண்மை தான். உதாரணமாக இந்தியா, இலங்கை, மியான்மர், மலேசியா, நேபாளம் போன்றவை.

    • @ThiruMSwamy
      @ThiruMSwamy 2 года назад

      புத்த மற்றும் சமண மதங்கள் தமிழகத்தில் சுமார் 2000 ஆண்டுகள் முன்னர் இருந்த சமயத்தில் இந்த செயற்கையான ஹிந்து ஜாதி பேதம் இல்லவே இல்லை

    • @jinnahsyedibrahim8400
      @jinnahsyedibrahim8400 2 года назад +1

      ஆரிய வர்ணாசிரமம் நிலைநிறுத்தப்பட்டு , மற்ற மார்க்கங்கள் தவிர்க்கப் பட்டதற்கான காரணம் ., சூத்திரர்களிடையே உருவாக்கப் பட்ட படி நிலை அமைப்பு . மற்ற சாதியை விட தன் சாதி உய்ர்நதது என்ற உணர்வு தான் வர்ணாஸ்ரமத்தை வாழவைத்துக்கொண்டு உள்ளது .
      வர்ணாசிரமத்தின்படி ஏறத்தாழ பார்ப்பனர் அல்லாத அனைவருமே சூத்திரர் தான் .
      எல்லா சூத்திரர்களுமே ,
      விபச்சாரத்தில் பிறந்தவர்கள் , பார்ப்பனரின் வைப்பாட்டி மக்கள் , அடிமைகள் , ஈன மொழி பேசுபவர்கள் தான் ,, ஈனத்தொழில் செய்யவே பிறந்த ஈனப் பிறவிகள் , திருமணம் செய்யவோ , திருமணம் புரிந்த பெண்ணை பார்ப்பனர் கன்னி கழித்த பின்னர் தான் மணமகன் புணர வேண்டும் என்ற கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவர்கள் தான் சூத்திரர் என்று மனு (அ )தர்மத்தில் எழுதி வைத்துக் கொண்டு அதை வர்ணாசிரமம் மற்றும் அதுதான் சாதனம் என்று இன்றளவும் தைரியமாக பார்ப்பனர் கூறி வருகின்றனர் .
      அறிவு கிஞ்சிற்றும் இல்லாமல் , நம்மவர்கள் சக்கிலியனை விட பறையனான நான் உயர்ந்தவன் , .பறையனை விட பள்ளனான நான் உயர்ந்தவன் . பள்ளனை விட பள்ளியான படையாட்சி நான் உயர்ந்தவன் . படையாட்சியை விட முதலியான நான் உயர்ந்தவன் . முதலியை விட செட்டியான நான் உயர்ந்தவன் .செட்டியை விட ரெட்டியான நான் உயர்ந்தவன் . ரெட்டியை விட ராவ் நான் உயர்ந்தவன் . இப்படியாக சாதி அடுக்குகளின் படி தான் தான் உயர்ந்தவன்
      என்று ஒவ்வொருவரும் கருதிக் கொள்கிறார்கள் . ஒரு எடுத்துக்காட்டுக்காக இந்த சாதிகளை குறிப்பிட்டேனே ஒழிய உண்மையில் , தாழ்த்தப்பட்டோரில் மட்டுமே 72 சாதிகள் படிநிலை அடிப்படையில் உள்ளன.
      மற்றவனை விட நான் உயர்ந்த சாதி என்ற விஷம் ( எண்ணம் ) அநேகமாக பெரும்பாலோர் மனதில் லிஷ ஊசி மூலம் ஏற்றப்பட்டு உள்ளது .
      இந்த விஷம் ஏறியவர்களுக்கு , தன் சாதி மற்ற ஒரு சாதியை விட உயர்ந்தது என்றால் மற்றும் உள்ள பல சாதிகளை விட தன் சாதி தாழ்ந்தது என்பதை தம்மையறியாமல் ஏற்றுக்கொள்கிறோம் என்பது தம் நினைவுக்கு வருவதேயில்லை .
      மேலும் பார்ப்பனன் தான் எல்லா சாதிகளை விடவும் உயர்ந்தவன் என்ற வர்ணாசிரமத்தையும் தான் ஏற்றுக் கொண்டு விட்டதையும் உணர்வதில்லை . அதை ஒருவன் உணர்ந்தால் , தான் சூத்திரன் என்பதும் , அது
      எவ்வளவு கேவலமான பிரிவு என்பதும் நினைவுக்கு வரும் .
      ஆனால் தான் சாதியில் உயர்ந்தவன் என்ற உணர்வு , அவனை சூத்திரன் என்ற தன் தாழ் நிலையை மறக்க வைத்து , வர்ணாசிரம கீழ் நிலையிலேயே நிலைநிறுத்தி வைப்பதுட்ன் வர்ணாஸ்ரமத்தையும் , பார்ப்பனர்களையும் மேலாதிக்க நிலையில் நிலை பெறச் செய்துள்ளது .
      பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்களுக்கும் என்ற எல்லோரும் சமம் என்ற தெளிவு அனைவருக்கும் ஏற்பட்டு விட்டால் பார்ப்பானும் , வர்ணாசிரமமும் காணாமல் போய் விடுவார்கள் .

  • @karthickrajaasokan4272
    @karthickrajaasokan4272 2 года назад +10

    அற்புதமான நெறியாள்கை...
    போலி மதவாதத்தை தனது சொல்லாள்கையால் தகர்க்கின்றீர்கள் வாழ்த்துகள் ஆயிரம் ஐயா 🙏

  • @thiruvalluvansg2400
    @thiruvalluvansg2400 2 года назад +11

    சபாஷ்… உண்மைகளை சிலர் புத்திகளில் படும்படி உரைக்க சொல்லுங்கள்… 👏

  • @daamodharjn2836
    @daamodharjn2836 2 года назад +10

    Very informative speech I thank Suki Sivam for giving this inspiring speech

  • @sundharesanps9752
    @sundharesanps9752 2 года назад

    மிகவும் சிறப்பான உரை!
    அருமையான பதிவு!!

  • @kumaresankumaresan8327
    @kumaresankumaresan8327 2 года назад +5

    சிலபேர் விருப்பத்தோட வாழ்கின்றனர். பலபேர் வெறுப்போடு வாழ்கின்றனர். விருப்பு வெறுப்பற்று வாழ்பவன் எவனோ அவனே இறைவன்.. ஐயாவுக்கு என் நன்றி

  • @paeesshahul5476
    @paeesshahul5476 2 года назад +10

    அறிவார்ந்த கருத்துள்ள வரலாற்று பதிவு.

  • @chandrasekaranv.s.m.2342
    @chandrasekaranv.s.m.2342 2 года назад +1

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்
    வாழ்க நலமுடன்
    வாழ்க வையகம் 🌹

  • @palamalainarayanasamy5464
    @palamalainarayanasamy5464 2 года назад +4

    அருமையான பேச்சு.தலை வணங்குகிறேன் அய்யா.
    நீங்கள் மகாபாரத இதிகாசத்தில்
    சொன்னது போல என் வீட்டிலும்
    என் பிள்ளைகளுக்கு நான் பாடம்
    நடத்தும் போது நான் கேட்கும் கேள்விகளுக்கு பிள்ளைகளுக்கு விடை
    தெரியாமல் முழிக்கும்போது படிக்காத என் மனைவி அடுப்படியில் இருந்துகொண்டு சரியான பதிலை சொல்லுவாள். எங்கோ பெய்த மழை எங்கோ பலன் அளிக்கிறது.

  • @venkatesannithya1000
    @venkatesannithya1000 2 года назад

    ஐயா மிகவும் சிறப்பு வாய்ந்த பேச்சு சூப்பர் வாழ்த்துக்கள் 🌹🌹🌹

  • @madhavannarasappa2201
    @madhavannarasappa2201 2 года назад +2

    Excellent speech..welden Mr. சுகி சிவம் sir

  • @christophergnanaoli1369
    @christophergnanaoli1369 2 года назад +4

    இயேசுகிறிஸ்து பேதுருவினிடத்தில் கூறியதாவது மரித்தவர்களை மரித்தவர்கள் அடக்கம் செய்யட்டும் நீ என் பின்னே வா....

  • @murugupandianrajavelu329
    @murugupandianrajavelu329 2 года назад

    சிறந்த கருத்துக்கள்.வாழ்த்துக்கள் அய்யா.

  • @preparingminds-silamsharif1957
    @preparingminds-silamsharif1957 2 года назад +3

    Strong and genuine forever sir 🥰🥰💐💐💐💐💐🙏🙏

  • @aravindan.r9482
    @aravindan.r9482 2 года назад +28

    உண்மை பேசும் உத்தமன்!

    • @MM-dh3wr
      @MM-dh3wr 2 года назад

      நுண்ணிய நூல்பல அணியினும் மற்றுந்தன் உண்மை யறிவே மிகும்.

  • @rajendrans389
    @rajendrans389 2 года назад

    Highly recommended speech super sir

  • @sweet-b6p
    @sweet-b6p 2 года назад +65

    புராண காலத்தில் இருந்ததுபோலா இன்று பிராமணர்கள் வாழ்கிறார்கள் ? கடல்தாண்டி பிராமணர்கள் செல்கிறார்கள்
    மாடு தின்னும் நாடுகளில் பணி செய்கிறார்கள். மதுவும் அருந்துகிறார்கள். பிறகு எதற்கு சாதி மட்டும் இருக்க வேண்டும்.
    நெஞ்சில் அறம் இல்லாதவர்கள் நல்ல மாற்றத்தை வரவேற்பதில்லை .

    • @MM-dh3wr
      @MM-dh3wr 2 года назад +1

      காட்டு மரங்களிலே கள்ளர்மரம்,
      ஐயர்மரம், தோட்டிமரம் உண்டோடா?
      நாட்டு மனிதரிலே வேற்றுமை காட்டுகின்றாய்
      நட்டமரம் உன்னைவிட மேலா?
      தேனின் மலர்களிலே செட்டிமலர், சேரிமலர்,
      பூனூல் அணிந்த மலர் உண்டோடா?
      ஈனப் பிறவிகளே இழிவுயர்வு பார்ப்பதுதான்
      இறைவனுக்கு நீங்கள் செய்யும் தொண்டோடா?

    • @govindan470
      @govindan470 2 года назад

      ஆ 1A
      முட்டாள் இந்தியாவில் 5 லட்சம்
      சமுதாயம் இருக்கிறது
      தமிழ் நாட்டில் 2500 க்கு மே ல் இருக்கிறது .
      நீ பிராமணனை மட்டும்
      சிரை க்கிறாய் மற்றவனை
      சிரை த்தால் எலும்பை எண்ணிவிடுவார்கள் பே டிப்பயலே
      நீ நாய், பூனை தின்னு பார்.நன்றாக இருக்கும்
      விலை குறை வு

    • @MM-dh3wr
      @MM-dh3wr 2 года назад +5

      @@scorpionrock3183 JUST 5 % (BRAHMINS) CAPTURE OVER 60 % OF THE POSITIONS
      Rajyasabha - 36 % are Brahmins
      Governor/L.G. - 50 % are Brahmins
      Secretary to Governor/ L.G. - 54 % are Brahmins
      Union Cabinet Secretaries - 53 % are Brahmins
      Chief Secretaries to Minister - 54 % are Brahmins
      Private Secretaries to Minister - 70 % are Brahmins
      JS/ Additional Secretaries - 62 % are Brahmins
      Vice Chancellors to Universities - 51% are Brahmins
      Supreme Court Judges - 65 % are Brahmins
      High Court Judges/ Addl. Judges - 50 % are Brahmins
      Ambassadors - 41% are Brahmins
      Chief Executive of Public undertaking:
      (i) Central - 57 % are Brahmins
      (ii) State - 82 % are Brahmins
      In other fields also:
      Banks - 57% are Brahmins
      Airlines - 61 % are Brahmins
      IAS Offices - 72% are Brahmins
      IPS Office - 61 % are Brahmins
      Radio & TV - 83% are Brahmins
      CBI, Customs & Central Excise - 72% are Brahmins

    • @prabavathinatesan1144
      @prabavathinatesan1144 2 года назад +3

      👌👌👌👌👌👌👌👌👌👌👌

    • @MM-dh3wr
      @MM-dh3wr 2 года назад +2

      இருப்பது எல்லாம் அப்பிராமணர் தான்.

  • @ekambaram.cekambaram1091
    @ekambaram.cekambaram1091 Год назад

    வருண்ணா சிரமம் இல்லாத நாடுகள் விஞ்ஞானமுண்ணேற்ம் பெற்று வருகிறது.மக்கள்யோசிக்க வேண்டும்.

  • @AlphonseSelvaraj
    @AlphonseSelvaraj 2 года назад +3

    Great talk well blended ideas

  • @sidd1072
    @sidd1072 2 года назад +1

    காலத்திற்கு ஏற்றவாறு மாற்றத்தை ஏற்றே ஆகவேண்டிய காலத்தில் வர்ணம் வன்மமே. _மிகச்சரி

  • @perinbarajrajamani5587
    @perinbarajrajamani5587 2 года назад +3

    Supper congratulations Ayya

  • @sathiskumar7459
    @sathiskumar7459 2 года назад

    அழகான..... கருத்துக்கள்

  • @r.s.hr.s.h5520
    @r.s.hr.s.h5520 2 года назад +1

    நல்ல பதிவு நன்றி

  • @panchaksharamvenu7237
    @panchaksharamvenu7237 2 года назад +2

    அருமை ஐய்யா

  • @vinayagamgovintharaji7304
    @vinayagamgovintharaji7304 2 года назад +1

    AYYA ARUMAI SPEECH.

  • @ganesankrishnamurthy8658
    @ganesankrishnamurthy8658 Год назад

    Awesome.

  • @nathank.p.3483
    @nathank.p.3483 2 года назад

    அருமையான கருத்தியல் சொற்பொழிவு மழையாக. மனிதனாக இருக்க விரும்புவர்களும் இருக்க நினைப்பவர்களும் அவசியம் பார்க்க வேண்டிய பதிவு.

  • @MsSaminathan
    @MsSaminathan 2 года назад +15

    மற்ற மதநூல்களை படித்தால் இந்துக்களை ஏமாற்ற முடியாது. மொத்தத்தில் கல்வி அறிவு சார்ந்த எதையும் தெரிந்து திருந்த கூடாது என்பதுதான் சனாதனம்

    • @sampathsargunam6008
      @sampathsargunam6008 2 года назад +1

      மனித நேயத்தை கொண்டவர்கள் மனித நேயத்தை தான் எப்போதும் போதிப்பார்கள்

  • @ismailbabu8398
    @ismailbabu8398 2 года назад +4

    23:00 அதே போல் சுருளிராஜன் நடித்த காமெடி நினைவிவுக்கு வருகிறது....
    வயலில் ஒரு ஆடு மேய்ச்சலில் இருக்கும்...
    அப்போ ஒருவர் சுருளியை பார்த்து அடேய் வயலில் ஆடுடா என்று கத்துவார்...உடனே சுருளி வயலில் இறங்கி ஆடுவார்
    அவர் புரிந்து கொண்ட உண்மை அவருக்கு நமக்கு எல்லாம் காமெடியாக இருக்கும்.
    இப்போ புரிகிறது உண்மையை அவர் அவர் எப்படி புரிந்து கொள்கிறார்கள் என்று...
    இப்போ நானும் புரிந்து கொண்டேன்..
    நன்றி அய்யா

  • @vincenta4313
    @vincenta4313 2 года назад +2

    சிறப்பு 👌🏽👌🏽👌🏽👍👍

  • @kaviaroan6983
    @kaviaroan6983 2 года назад +3

    Lord give long life for our father

  • @antonylegori7340
    @antonylegori7340 2 года назад

    தரமான அறிவார்ந்த பேச்சு.

  • @avsjinnamohamed5497
    @avsjinnamohamed5497 2 года назад +1

    Super 👌 valthukal 👌 ❤

  • @RaviChandran-cl6is
    @RaviChandran-cl6is 2 года назад

    வாழ்க. பெரியார். அம்பேத்கார். வளர்க. சமத்துவம். ஜெய். பீம்

  • @kathirthamiz1326
    @kathirthamiz1326 2 года назад +1

    Awesome!!! Ayya!!

  • @selvakumar-dq7gg
    @selvakumar-dq7gg 2 года назад

    அருமை🙏🔥

  • @MustakKhan-fy2nm
    @MustakKhan-fy2nm 2 года назад

    ஐயா சுகி சிவம்
    ஒரு ஞானி இவரைப் போல இன்னும் பல பல
    ஞானிகள் நம் நாட்டிற்கு
    தேவை . நன்றி வணக்கம்

  • @k.n.chandrank.n.chandran7787
    @k.n.chandrank.n.chandran7787 2 года назад

    My hearty congratulations on your Respect for the great thoughts and thinking about the future of the Hindumadam needs to be in the equality and diversity and social justice and social security and brotherhood of the hindu community in this region of the India

  • @mayakannan274
    @mayakannan274 2 года назад +2

    அருமை

  • @manivannanc965
    @manivannanc965 2 года назад +2

    East or west Suki sir is always best

  • @subramanihemanth4854
    @subramanihemanth4854 2 года назад

    அருமையான பேச்சு

  • @தமிழ்ராஜன்
    @தமிழ்ராஜன் 2 года назад +2

    Superb. God bless

  • @ConDual020
    @ConDual020 2 года назад

    I had always believed that our Suki Sivam Aiyah has all the time trying to subtly pass this msg ;
    “Perhaps the mission of those who love mankind is to make people laugh at the truth, to make truth laugh, because the only truth lies in learning to free ourselves from insane passion for the truth.” 👌🏽

  • @ConDual020
    @ConDual020 2 года назад

    Min 2:01
    இயற்கை அழுதாள் உலகம் செழிக்கும். மனிதன் அழுதாள் இயற்கை சிரிக்கும்.......... 🤔
    தன்னை அறிந்தால் உண்மையில் இண்பம்.... தன்னலம் மறந்தால் பெறும் பேறு இன்பம்..... 🙏🏼🙏🏼🙏🏼

  • @victors498
    @victors498 2 года назад +2

    Superb Sir

  • @grandpamy1450
    @grandpamy1450 2 года назад

    காலில் பிறந்தவன் பிராமணன், ,,

  • @Mohamedmubeen13
    @Mohamedmubeen13 2 года назад

    புனித இந்து மதம் கூறும் உண்மையான "இந்து" இவர்தான்-!!

  • @ASTROMURTHY
    @ASTROMURTHY 2 года назад +13

    தமிழ்நாடு தனி நாடாக பிரிந்தால் ஒழிய இதற்கு ஒரு தீர்வு ஏற்படாது வாரணாசிம் வருணாசலம் தான் இந்திய அரசியலமைப்பு சட்டப்படி அதை எதையும் எப்படியும் மாற்ற முடியாது தமிழ்நாடு தனியாகப் பிரிந்து தனி அரசியலமைப்பு ஏற்படுத்திக் கொண்டு ஏதாவது செய்ய முடியும்

    • @govindan470
      @govindan470 2 года назад

      Astro murthy
      ஸ்ரீலங்காமாதிரி 11/2 லட்சம்
      சாக வே ண்டும் என்கிறாயா ?
      துலுக்கன் கிறிஸ்தவன் வரமாட்டான் தெ லுங்கன் திராவிடன் வரமாட்டான்
      அடிபட்டு செ த்து தான் மடிவாய்

    • @senthilkumarmuniyappan1488
      @senthilkumarmuniyappan1488 2 года назад

      ஆம் எனக்கும் தனிநாடு ஆசை உண்டு
      தமிழ்நாடு சுதந்திர நாடாக வேண்டும்

    • @govindan470
      @govindan470 2 года назад

      @@senthilkumarmuniyappan1488
      நீ என்ன ஜாதி,
      பெ ரும்பான்மை ஜாதியா, சிருபான்மை ஜாதியா என்று
      பார்த்து உன் குடும்பத்தில்
      பரம்பரை யாக வாரிசு அரசியல்
      இருக்கிறதா என்று பார்த்து
      ஒரு கட்சியில் கவுன்சிலராக
      நின்று பார் . சுயே ட்சை யாக நிற்காதே எலும்பை எண்ணி விடுவார்கள் . பின்னால் தமிழ் நாட்டை ப்பற்றி யாே சிக்கலாம்
      கவுன்சிலராக நிக்க வக்கு இருக்கிறதா ? இல்லை தாலியை
      விற்க வே ண்டுமா?

    • @nimmyisaac6097
      @nimmyisaac6097 2 года назад +1

      @@senthilkumarmuniyappan1488 Tamil nadu don't have rivers, if you got freedom then what about miltery force, railways, etc. Pls go and see other parts of India, then only you'll fell proud be an Indian. Learn Hindi, understand the beauty of the language.

    • @ASTROMURTHY
      @ASTROMURTHY 2 года назад

      @@nimmyisaac6097 just like Europe union. Neighbour countries will have to respect our consent give and take policy. Delhi Durbar will go. Our own foreign and trade policy to world. All most all developed countries have their full right. Sovereign states

  • @thiruppathlm8153
    @thiruppathlm8153 2 года назад +1

    படிப்பாளி எப்போதுமே அறிவாளி ஐயா சுகி சிவமே சான்று.. 👌🙏

  • @senthilkumarmuniyappan1488
    @senthilkumarmuniyappan1488 2 года назад +9

    இவர் கூறுவதில் எல்லாம் ஏற்க்க முடியாது
    ஆனால் இன்று பேசிய வர்ணாசிரம கொள்கை தேவையற்றது
    என்று கூறியதற்கு பெரிய தலை வணங்குகிறேன்
    தொடரட்டும் இதுபோன்ற சமத்துவ சமநீதி கருத்துக்கள்
    ஒருவேளை கடவுள் இருந்தால்
    எல்லா உயிரினங்களை யும்
    சமமாக தான் பார்ப்பார்கள்
    ஆனால் ஆரியர்கள்
    கடவுளை வைத்து ஆதாயம்
    தேடி விட்டார்கள்

    • @kabilankannan8441
      @kabilankannan8441 2 года назад

      இன்று மனிதன்
      "கடவுள் பக்தி" என்கிற பெயரில் நடத்தப்படும் அணைத்து கோமாளித்தனங்களுக்கும் "கடவுளுக்கும்" எந்தவித சம்பந்தமும் இல்லை....
      கடவுள் பக்தி என்கிற பெயரில் நடத்தப்படும் அணைத்தும் கடவுளுக்காக அல்ல...
      தங்களுடைய சாதி பெருமைகளை அடையாளப்படுத்திக் கொள்ளவும், அதை நிலை நிறுத்திக் கொள்ளவும் மட்டுமே கடவுள் மீதான இந்த பக்தி கபட நாடகங்கள்....
      கடவுள் என ஒருவன் இருந்தால், அவனுக்கு மதமென ஒன்று இருக்க வாய்ப்பேயில்லை எனும் மனநிலைக்கு என்று மனிதன் வருகிறானோ
      அன்றே மனிதன் இப்புண்ணிய பூமியில் "மனிதனாக" வாழத் தகுயானவனாக மாறுவான்...

    • @MM-dh3wr
      @MM-dh3wr 2 года назад

      ஒழுக்கம் தெரியாத சனாதன தர்மம்
      உண்மை தெரியாத மந்திரம்
      கடவுள் தெரியாத வேதம்
      இது தான் இந்து மதம்

  • @osbennithyanand9847
    @osbennithyanand9847 2 года назад

    Very Much True Sir

  • @hakkeemkarendal3562
    @hakkeemkarendal3562 2 года назад +2

    Super

  • @k.n.chandrank.n.chandran7787
    @k.n.chandrank.n.chandran7787 Год назад

    Just as well as the one that has been not the Madam for the people's lives safety and equality and diversity and social security and social justice system and the way of getting the God bless you all

  • @ConDual020
    @ConDual020 2 года назад +1

    Min 19:08
    The greatest *enemy* of knowledge is not ignorance, it is the *illusion* of knowledge.
    And once you find *wisdom* ,
    *Truth* then becomes a *question mark.* 🤔
    The truth is like salt. Men want to taste a little, but too much makes everyone sick.

  • @syedriyasudeen5659
    @syedriyasudeen5659 2 года назад +1

    உண்மைதான் அந்தப் புத்தகம் காலங்கடந்தும் நிற்கும் எதற்காக தடை செய்யப்பட்டதோ அந்தப் பழிச்சொல்லைத் தாங்கியதாய், படுபாதகன் என்ற பெயரைத் தாங்கியவனாய் எழுத்தாளன்

  • @moyeesanantonysamy7135
    @moyeesanantonysamy7135 2 года назад

    Excellent speech

  • @gunalan4949
    @gunalan4949 2 года назад

    1 தெசலோனிக்கேயர் 5:21 எல்லாவற்றையும் சோதித்துப்பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்.

  • @AsifAsif-or6rj
    @AsifAsif-or6rj 2 года назад +1

    eppotho everukko engeyo peitha malaiyai sekarithu thelivupadutthi engalukku valangiya engal ayya neer eppoluthum peithitum amutha malai nantri

  • @raja.craja.c8414
    @raja.craja.c8414 2 года назад +13

    நல்ல கருத்துக்களை காத்து கருப்பு, சாத்தான்கள்,
    பிசாசுகள் கேட்பதில்லை.
    சுப்பிரமணிய சரியா?

    • @govindan470
      @govindan470 2 года назад +1

      ராஜா
      பிசாசு சாத்தானுக்கு
      பிசாசு தான் நல்ல கருத்து
      என்று பிடிக்கும்

  • @paranjothir4340
    @paranjothir4340 2 года назад +2

    Admistration are dynamic, always to be
    Altered to suit present requirements

  • @ashokbabut3602
    @ashokbabut3602 2 года назад +3

    🙏

  • @yaugusthian359
    @yaugusthian359 2 года назад

    Good reader , progressive thinker, tried to tell the mass what is good

  • @karu.selvaraj5169
    @karu.selvaraj5169 2 года назад +1

    Fine

  • @arunm3064
    @arunm3064 2 года назад +1

    👌

  • @gunasekaranlakshmanan5015
    @gunasekaranlakshmanan5015 2 года назад

    Kindly tead the following two books if you find time. 1.sarbachan in english. 2.radha soami teachings in hindi with english explanation in one book. Available in radha soami sat sang beas. At beas, post dera baba jaimal singh, district amritsar, state punjab.

  • @ahmedjalal409
    @ahmedjalal409 2 года назад +1

    எங்கோ பெய்த மழை மொபைல் வழியாக அருவியாகக் கொட்டுகிறது.

  • @avudaiappanthirumalayappan8266
    @avudaiappanthirumalayappan8266 2 года назад

    Nice

  • @PrakashPrakash-nu9pz
    @PrakashPrakash-nu9pz 2 года назад +6

    திராவிட முத்துக்கள்

  • @k.n.chandrank.n.chandran7787
    @k.n.chandrank.n.chandran7787 Год назад

    Still now most necessary to be in the India Madam of the Imagery of the Story is the only thing about the Shady and evil thing happened with the same thing as the one I am saluting you for your own experience of being the one

  • @govindan470
    @govindan470 2 года назад +2

    நெ ல்லை கண்ணன்
    அய்யாே பாே ய் விட்டாரே

    • @crm135
      @crm135 2 года назад

      Why you are crying, We cry OK but You?

    • @govindan470
      @govindan470 2 года назад

      @@crm135 write in Tamil

  • @saravana1171
    @saravana1171 2 года назад +1

    🔥🔥🔥❤️❤️❤️

  • @philemonrajah5197
    @philemonrajah5197 2 года назад

    💯

  • @sivasubramani6001
    @sivasubramani6001 2 года назад

    Supereme court is also gives judgement in favour of sanadanam it uphold varnshram

  • @samikajamohideen8548
    @samikajamohideen8548 2 года назад

    👍

  • @ssivakumar666
    @ssivakumar666 2 года назад

    வர்ணம் வேறு ஆஸ்ரமம் வேறு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்

  • @muruganudhayakumar2498
    @muruganudhayakumar2498 2 года назад +7

    சங்கீஸ் யாரும் இருக்கீங்கலா...... 😁

  • @mareeskumar5318
    @mareeskumar5318 2 года назад

    சனாதனிகளும் திராவிடவாதிகளும் ஓர் புள்ளியியல் கருத்தியல் நோக்கில் ஒத்துப் போக இவர் பேச்சைக் கேட்பது நல்லது

  • @raguls8569
    @raguls8569 2 года назад +1

    கடவுள் நம்பிக்கையை வெச்சுதான் சனாதானத்தை வேரறுக்க முடியுமோ...🤔

  • @ilailavarasan1249
    @ilailavarasan1249 2 года назад

    🙏🙏🙏 ungal petchu vuir mootchu

  • @raja.craja.c8414
    @raja.craja.c8414 2 года назад

    இந்திய சாதிய சமூக அமைப்பை
    சரியாக இந்திய மார்க்சிஸ்ட்டுகள்
    புரிந்துகொள்ளவில்லை.

  • @daisyrani4615
    @daisyrani4615 2 года назад

    🙏🙏🙏🙏🙏🧚‍♂️🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🧚‍♂️

  • @vaidhyanathanvaithy2478
    @vaidhyanathanvaithy2478 2 года назад +1

    இப்போது இந்துக்கள் பற்றி பேசியது . உங்கள் பதில்--?

  • @jayaramanvelappa5519
    @jayaramanvelappa5519 2 года назад

    Illatha kathai kurpithu kulir kayum parpana thirtu koottam nadu nasa ma pochu enna pravigal

  • @joejonnypetname8835
    @joejonnypetname8835 2 года назад

    எனக்கு ஒரு சந்தேகம் ஐயா அது கொஞ்சம் தயவு செய்து நிவர்த்தி செய்யுங்கள் என்ன நானா சுரங்கள் ஏழு நிறங்கள் ஏழு கிழமைகள் ஏழு எப்படி கோள்கள் ஒன்பது ராகு-கேது கிழமை என்ன ஆச்சு

    • @acknowledgeme9890
      @acknowledgeme9890 2 года назад

      ராகு கேது என்பது நிழல்

    • @joejonnypetname8835
      @joejonnypetname8835 2 года назад

      @@acknowledgeme9890 அப்ப ஏழு கிரகங்கள் தானே இருக்கணும் ...

    • @acknowledgeme9890
      @acknowledgeme9890 2 года назад

      @@joejonnypetname8835 வேத ஜோசியம் அடிப்படையில் பிரதானம் என்று உள்ளது அதன்படி எழு .. இதனால் மற்றது இல்லை என்று அர்த்தம் இல்லை.....ராகு கேது கிரகம் இல்லை

  • @joejonnypetname8835
    @joejonnypetname8835 2 года назад

    1234 அதுவரையிலும் ஓகே 5 ஒத்துகிறேன் ஆறுபடைவீடு 7 கரெக்ட் 8ok 9 விளக்கம் என்ன....