ராகுல்காந்தியை கலாய்த்துத் தள்ளிய மோடி! | 'Hug, Wink In Parliament'| PM Modi's Dig At Rahul Gandhi

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • For Advertisements : +91 73057 59234
    Please support us via ❤$ Super Thanks
    🤕ராகுலை ஒருவழியாக்கிய மோடி!😞 | 'Hug, Wink In Parliament'| PM Modi's Dig At Rahul Gandhi | A little boy | Lok Sabha | Karthick MaayaKumar | Big Topic | Episode 3014 |
    #LokSabha #PMModi #RahulGandhi
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

Комментарии • 442

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  3 месяца назад +12

    For Advertisements : +91 73057 59234
    Please support us via ❤$ Super Thanks

    • @santhosh-h
      @santhosh-h 3 месяца назад

      Hi

    • @VijayaLakshmi-pm8jt
      @VijayaLakshmi-pm8jt 3 месяца назад +2

      ஆசிரியர் திரு கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 மாயம் ஸ்டுடியோ மற்றும் குழுவினர்கள் வாழ்த்துக்கள் 🎉🎉💐💐💐💐

    • @YoursComradeBobby
      @YoursComradeBobby 3 месяца назад

      Nadunilai nu solla unakku thagudhi illa bro.. nee TVK party nu nee sollalanalum pachaiya theridhu… Open ah soldren… one day.. ella youtubers aiyum kili kili nu kilippen… you are too in that list.. you are influencing people to TVK party.. I’m declaring a war against youtubers like u..

    • @VijayaLakshmi-pm8jt
      @VijayaLakshmi-pm8jt 3 месяца назад

      ​@@YoursComradeBobby முதலில் உனக்கு தகுதி இருக்கா நாயே போடா லூசு

    • @சுரேஷ்-ர8ந
      @சுரேஷ்-ர8ந 3 месяца назад

      இந்தியா இந்துக்களின் நாடா இஸ்லாமியர்களின் நாடா

  • @bhasabai164
    @bhasabai164 3 месяца назад +35

    அண்ணா நீ எதுவும் கவலைப்படாதே உன்னையே பேசினார்

  • @sreekandan5708
    @sreekandan5708 3 месяца назад +49

    நண்பா நீயே மனசாட்சியோட சொல்லு மோடி சொன்ன எல்லாம் உண்மையா ... எதிர்க்கட்சி கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் வேற எதாவது பேசி நேரத்தை வீணடிப்பது தான் நம்ம ஐயாவின் வேலையே.

    • @Vadakkupattiramasamy_76
      @Vadakkupattiramasamy_76 3 месяца назад +9

      நண்பா !!! உனக்கு முதல்ல மனசாட்சி இருக்கா ??? பாராளுமன்றத்துல சம்பந்தமே இல்லாம சிவன் புகைப்படத்தை காட்டியும், இந்து மதத்தை பற்றியும் பேசுனதெல்லாம் நீங்க .... கடைசி'ல எங்க ஐயா'வ சொல்றீங்க 😂😂😂😂

    • @arulprabhu3273
      @arulprabhu3273 3 месяца назад +1

      Modi nam naatu kaga eravu pagala olaikeraru...

    • @rkvinoth7701
      @rkvinoth7701 3 месяца назад +5

      எங்க மதத்தை இலிவு படுத்திய காங்கிரஷ் ஒலிக

    • @Vadakkupattiramasamy_76
      @Vadakkupattiramasamy_76 3 месяца назад +3

      @@arulprabhu3273 இது என்ன வஞ்ச புகழ்ச்சியா ??? நீங்க நக்கலா சொன்னாலும் சரி... உண்மையா சொன்னாலும் சரி... மோடி நம்ம நாட்டுக்காக தான் உழைச்சிட்டு இருக்கார்...

    • @ImranAhmed-vd1wv
      @ImranAhmed-vd1wv 3 месяца назад

      ​@@Vadakkupattiramasamy_76ungaluku manasatchi iruka?? Avar enna hindu religion pathi pesanra avar ella religion um quote pani love ah dha pesadhy ..bjp modi dhan hindu per la hate spread panraru nu sonar?? Edhellam ena thappu ...modi adhana panar rajstan la Muslim ellam adigama kolandha pethukra inflitators nu sonar nya yama?

  • @sridhar3913
    @sridhar3913 3 месяца назад +31

    Hi my dear brother, Big salute to you for your professional way

  • @MRS.ManiMRS
    @MRS.ManiMRS 3 месяца назад +7

    Masss❤❤

  • @MRS.ManiMRS
    @MRS.ManiMRS 3 месяца назад +8

    Masss❤❤

  • @RenukaS-ur9if
    @RenukaS-ur9if 3 месяца назад +4

    Modi super speak

  • @MRS.ManiMRS
    @MRS.ManiMRS 3 месяца назад +10

    Masss❤❤

  • @JoshKevin-pk6cg
    @JoshKevin-pk6cg 2 месяца назад +3

    உங்களுடைய தெளிவான உரை எங்களுக்கு மிகவும் பிடித்துள்ளது முட்டாள்கள் கூட்டத்தில் அறிவோடு பேசும் பொழுது பல முட்டாள்களுக்கு கோபம் வரத்தான் செய்யும் 💐

  • @Te-lu-gu-guluTe
    @Te-lu-gu-guluTe 3 месяца назад +70

    Modi ji Rocked 🔥😎
    Pappu ✊🏻😜 Shocked

    • @johnantony4619
      @johnantony4619 3 месяца назад +5

      Actual Pappu is godhiji

    • @J.B.A.N
      @J.B.A.N 3 месяца назад

      Poda venna 😡

    • @factsdoyouknow
      @factsdoyouknow 3 месяца назад

      @@Te-lu-gu-guluTe Mr Kedi is totally in fit here… always talks and spit only lie nothing else …. He s trying always colonial government… Rahul is not acting like a kid…. After hearing his speech do u think he is ….. he s the one talk like shit n un fit too… first ask him to visit Manipur yaar….

  • @Srini2-w4l
    @Srini2-w4l 3 месяца назад +18

    உங்கள் நடுநிலை எனக்கு புரியும் 🌿

  • @anuthirukumaran9594
    @anuthirukumaran9594 3 месяца назад +3

    Modiji is great man 👨

  • @perumalviswanathan506
    @perumalviswanathan506 2 месяца назад +2

    சிலருக்கு பொய்யா பேசிக்கொண்டு இருந்தாள் தான் பிடிக்கும்
    சிலருக்கு உண்மை பேசினால் மட்டும் தான் பிடிக்கும்
    சிலருக்கு காமடி கலந்து பேசில் தான் பிடிக்கும்
    ஆனால் உங்களிடம் ஒரு சிறப்பு இருக்கிறது
    செய்திகளை சொல்ல வருவதற்கு முன்பு ஒரு உரிதி மொழி
    தருகிறீர்கள் ஏ
    அது நன்றாக இருக்கிறது
    எல்லோருடைய கவனத்தையும் ஈர்ப்பது போன்று இருக்கிறது
    வாழ்த்துக்கள் ..

  • @towncookies7096
    @towncookies7096 3 месяца назад +50

    Useless fellow papu

    • @anijoe1690
      @anijoe1690 3 месяца назад +9

      Kilam kedi utter waste😂

    • @johnantony4619
      @johnantony4619 3 месяца назад +2

      @@anijoe1690you mean your godhiji ?

    • @Vadakkupattiramasamy_76
      @Vadakkupattiramasamy_76 3 месяца назад +3

      ​@@anijoe1690
      ஆமாய்யா....
      74 வயது மோடி தான் கிழம்
      54 வயது ராகுல் இளம் ...???
      போயா கேணம் 😂😂😂😂

    • @anijoe1690
      @anijoe1690 3 месяца назад +3

      @@Vadakkupattiramasamy_76 engala pappu Sona ungaluku jolly ah iruku kilam Sona kobam varutha

    • @bala8740
      @bala8740 3 месяца назад

      Sangi😂😂

  • @m.badesaburhan9739
    @m.badesaburhan9739 3 месяца назад +6

    போய் எழுதி வைத்து விட்டு வந்து இருக்கிறார் ஆனால் தான் இழந்ததை ஒப்புக் கொள்ள மாட்டார்கள் பொய் பரப்பும் மன்னன்

  • @Te-lu-gu-guluTe
    @Te-lu-gu-guluTe 3 месяца назад +24

    Green Sanghis are crying now🤣☪️🤣

  • @BADBOYVIJAY1234
    @BADBOYVIJAY1234 3 месяца назад +26

    Modi rocked 🔥Rahulgandhi shocked 😂😂

    • @duraipandi6282
      @duraipandi6282 3 месяца назад +3

      நேத்திக்கு பாத்தமே😂 மோடி ஓடி போனத்த 😂😂

    • @anijoe1690
      @anijoe1690 3 месяца назад

      😂😂😂

  • @jingjackjackjing1324
    @jingjackjackjing1324 3 месяца назад +36

    Modi ji Marana Mass...😊

  • @Nithish0096
    @Nithish0096 3 месяца назад +24

    Modi The real mass❤

  • @santhoshmary4646
    @santhoshmary4646 3 месяца назад +5

    ஐயா அடி தாங்கும் கற்கள் தான் சிலையாகும்..புடமிட்டால்தான் தங்கம் எவ்வளவோ மேன்மையானவர்கள் உங்கள் வீடியோ பார்க்கிறார்கள்.சரி தவறு எல்லாம் இருக்கும் கடந்து செல்ல வேண்டும்

  • @ArichandranArichandran-ur6mp
    @ArichandranArichandran-ur6mp 3 месяца назад +29

    உங்க அயோத்தில இருக்கிற ராமர் தான் சுட்டி குழந்தை, எங்கள் நாடாளுமன்றத்தில் இருக்கும் எங்களது குழந்தை கெட்டிக்கார குழந்தை

    • @lakshmiraja3850
      @lakshmiraja3850 3 месяца назад +2

      Ha ha Veena pona Naya yaroda opidura

    • @achuak2719
      @achuak2719 3 месяца назад

      மதக் கலவரத்தை உருவாக்கி அதில் பிழைப்பு நடத்துவது தான் உங்கள் காங்கிரஸ் கட்சியின் அடிப்படைக் கொள்கையா மக்களின் குறைகளைக் கொண்டு சென்று ஆட்சியாளர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று அதை தீர்க்க வக்கு இல்லையா

    • @karnanytcodm2715
      @karnanytcodm2715 3 месяца назад +2

      😂😂😂😂2024 big comedy the papu

    • @lakshmiraja3850
      @lakshmiraja3850 3 месяца назад

      @@karnanytcodm2715 yes 😂

    • @சுரேஷ்-ர8ந
      @சுரேஷ்-ர8ந 3 месяца назад +2

      @@ArichandranArichandran-ur6mp அப்போ பப்பு இந்து கிடையாது இஸ்லாமியரா

  • @felixrajfelix8152
    @felixrajfelix8152 3 месяца назад +13

    Rahul real......he is great

  • @anandg7432
    @anandg7432 3 месяца назад +4

    Super 💪 bro

  • @sarojenidevi1361
    @sarojenidevi1361 3 месяца назад +21

    Modi ji jai

  • @cecilmubarak8200
    @cecilmubarak8200 3 месяца назад +4

    தெய்வக் குழந்தை. சுட்டிக் குழந்தை. அதானி அம்பானி ஜெமினி.👌

    • @சுரேஷ்-ர8ந
      @சுரேஷ்-ர8ந 3 месяца назад +1

      அல்லாஹ் குழந்தை அம்பானியா

    • @ImranAhmed-vd1wv
      @ImranAhmed-vd1wv 3 месяца назад

      ​@@சுரேஷ்-ர8நkadaval ku kolandhai illa 🙏 Ambani adhani naatai alikum kedi payalunga

  • @sumaiyal2918
    @sumaiyal2918 3 месяца назад +3

    You support bjp

  • @wasimsayyad5177
    @wasimsayyad5177 3 месяца назад +1

    Brother ongaa background konjaa change panalamaa

  • @alizainudeen9611
    @alizainudeen9611 3 месяца назад +37

    உண்மையான ஜனநாயக நாடாக மாற்ற முடியுமான திறமை ராகுல் காந்தி ஸாரையும் அவரை ச்சாற்ந்த இந்திய கூட்டணிக்கு மட்டும் தான் ஸார் ❤❤❤

    • @Nithish0096
      @Nithish0096 3 месяца назад +6

      Vaipu ellai please understand avanga ethana varudam andaanga enna paanunanga theriyum Neengal muslim apadingarathunala kannamudikitu Congress support panringa ana neengal purinchukunum oru kalathula onga thatha paati enna va erunthanga apidinu parunga neengal very ellai athai ella muslim cristianum purichukunum ATHU enga panpadu madum ella ongalathum than purindu erukkum enru ninaikiren❤

    • @Vijayaramesh-fz4sl
      @Vijayaramesh-fz4sl 3 месяца назад +4

      ஊழல்களையும துவிரவாததாக்குதலையும் புள்ளிக்கூட்டணியால் மட்டுமே தரமுடியும்

    • @anijoe1690
      @anijoe1690 3 месяца назад

      ​@@Nithish0096enga thatha paati Christian than avanga Appa Amma kooda Christian than neenga than kulapikringa. Ethuku Hindu Muslim Christian nu fight ipadithana kaala kaalam irukom irunthutu povomae athu ethuku intha mental modiku puriyala Hindu hindunu thooki pidikran. Ithuvarai arasiyal la Christian Muslim apdinu kambu suthunathu ila😂😂😂😂 makkal nalanuku seiyuratha parka sonna comedy panitu.

    • @SkadherAli-xf2sl
      @SkadherAli-xf2sl 3 месяца назад +3

      ​@@Nithish0096சார் நீங்க புரிஞ்சிகிங்கோ யார் வேண்டுனாலும் ஆலட்டும் ஒட்டு மொத்த இந்தியன் முஸ்லிம்ஸ் ஓட குரல் என்னானா எங்களுக்கு நீங்க சலுகைகள் தரவேண்டாம், எங்களே சீண்டாமா வாழ விடுங்கோ அது போதும் (ஆனா ஆளும் கட்சி எடுத்த உடனே பேசுற முதல் வார்த்தை முஸ்லிம்கறது தான் அங்கே தானே இடிக்குது )

    • @achuak2719
      @achuak2719 3 месяца назад +1

      அவருக்கு அந்த பொறுப்பு இருப்பது உண்மைதான் ஆனால் அதை பயன்படுத்தி மக்களின் குறைகளை தீர்க்க தகுதி இல்லை அவருக்கு மத கலவரத்தை உருவாக்குகிறார்

  • @RajuRoyals-xw9dm
    @RajuRoyals-xw9dm 3 месяца назад +3

    Super bro 😅😅😅

  • @vinothkumar-xj1co
    @vinothkumar-xj1co 3 месяца назад +4

    Nadu nilai neenga super (comedy )sorry super excited

  • @DR-ih1zc
    @DR-ih1zc 3 месяца назад +17

    anyway u r sooo much better then that madan gowri…
    hindu still alive cause modi… meanwhile in tamil nadu😅

  • @isai84vanan
    @isai84vanan 3 месяца назад +5

    சிலிண்டர் விலை உயர்வு, மணிப்பூருக்கெல்லாம் பதில் சொன்னாரா???
    ஈடியை அனுப்பி வசூல் பண்ணிணது யாரு??

  • @ManiRajan-y2y
    @ManiRajan-y2y 3 месяца назад +2

    Bro.. better dont ask people to comment below . .. first you tell who is right,then ask for people comments... Am i talk correct people ....? You always putting GOAL on safer side..

  • @Te-lu-gu-guluTe
    @Te-lu-gu-guluTe 3 месяца назад +30

    BJP 🚩 Bharat mata ki jai 🇮🇳😊

  • @RanjaniManish
    @RanjaniManish 2 месяца назад

    நீங்க நடு நிலையா தான் வீடியோ போடுவீங்கன்னு தெரியும் கார்த்திக்.. but உங்க மன சாட்சிக்கே தெரியும் ல.. (..................)

  • @Manikandan-ce5kb
    @Manikandan-ce5kb 3 месяца назад +1

    நான் உங்கள் விடியோ சிங்கப்பூர்லிருத்து பாக்கர அண்ணா

  • @Te-lu-gu-guluTe
    @Te-lu-gu-guluTe 3 месяца назад +27

    Modi ji Zindabad 🚩😊

  • @Mohammedsiddiq743
    @Mohammedsiddiq743 3 месяца назад +4

    ❤❤Bro nee pesu bro silu loosu kudi 😂😂

  • @Vadakkupattiramasamy_76
    @Vadakkupattiramasamy_76 3 месяца назад +1

    நீங்க நடுநிலை'லயே இருங்க நண்பா.... கண்ட பரதேசிங்க பேச்சையெல்லாம் கேட்காதீங்க நண்பா 🎉🎉🎉🎉

  • @elamurugaa
    @elamurugaa 3 месяца назад +5

    அருமையான தெளிவான பதிவு❤

  • @saravananvijay6624
    @saravananvijay6624 3 месяца назад +2

    நீங்க உண்மைய சொல்லுங்க

  • @charan_rmc
    @charan_rmc 3 месяца назад +13

    Neee masss yaaa 😂😂😂

  • @mageshsubramani5262
    @mageshsubramani5262 3 месяца назад +4

    Modi rocks 🔥🔥🔥🔥🔥🔥🔥 Pappu 😢😢😢😢😢😢😢

  • @MageshSaravanan-q8e
    @MageshSaravanan-q8e 3 месяца назад

    டோன்ட் வொர்ரி..... நேர்வழியில் நீங்கள் ஒழுங்காய் சென்றால்.., ஆரம்பத்தில் சில விமர்சனம் வந்தாலும் இறுதி வெற்றி உங்களை ஆளுமை கொள்ளும்‌..

  • @anandhrajkumar6802
    @anandhrajkumar6802 3 месяца назад

    இந்தியாவின் மிகப்பெரிய ஊழல் பிஜேபி தான்.electro band,

  • @nesamjeyasingh199
    @nesamjeyasingh199 3 месяца назад +7

    தேர்தல் ஆனணயம் நேர்மையாக இருக்க வேண்டும் என்று எண்ணியிருந்தால பல வழக்குகளை PM மீது போட்டிருக்கலாம்

  • @natarajanraj5740
    @natarajanraj5740 3 месяца назад +5

    இனிமேல் எப்போதும் பாஜக ஆட்சி தான்

  • @rajamanickam1255
    @rajamanickam1255 3 месяца назад +11

    Italy Pappu next five years many crying after go to jail 😂

  • @RaviBala-cn7ei
    @RaviBala-cn7ei 2 месяца назад

    மணிப்பூர் மக்கள் இந்தியர் இல்லையா அவங்களுக்கு என்ன நல்லது செஞ்சாங்க

  • @IAJAQUAD
    @IAJAQUAD 3 месяца назад +1

    Bro u don't make full details speech of pm modi side but anyway thx for make this one

  • @bala8740
    @bala8740 3 месяца назад

    Sangi's ku ipo fresh komiyam kudicha mathiri feel panuvanuga😂😂😂 tharkuri pasaga😂😂

  • @KalidhasIshana
    @KalidhasIshana 3 месяца назад +5

    Hi my dear brother, big salute to you for your professional way

  • @marshalsuresh3562
    @marshalsuresh3562 3 месяца назад +12

    Super Modiji

  • @sathishkumarkumar9008
    @sathishkumarkumar9008 3 месяца назад

    Thats whymost of the BRAINLESS in messagebro thangal ungal velaiyai seirknga

  • @feelingsnagafeelingsnaga2336
    @feelingsnagafeelingsnaga2336 3 месяца назад

    நண்பா நான் காங்கிரஸ் கட்சியும் அல்ல பிஜேபி கட்சியும் அல்ல ஆனால் காங்கிரசை விட பிஜேபி சிறந்த ஆட்சி

  • @தமிழினி-ங1ற
    @தமிழினி-ங1ற 2 месяца назад

    மோடி இரவு முழுதும் அழுதழுது இந்த speech ரெடி பண்ணிட்டு வ‌ந்து இருக்கிறார்...😂😂 குழந்தையின் கேள்விக்கு தாத்தாவின் கதறல்...ஆக மொத்தம் அனல் பறக்குது parliment மற்றும் மோடி வயிற்றில்...😂😂

  • @Vijayaramesh-fz4sl
    @Vijayaramesh-fz4sl 3 месяца назад +10

    ராகுலின் மீதான வழக்குகளை விசாரிக்க வேண்டும்.தகுந் த தண்டனை வேண்டும்

    • @anijoe1690
      @anijoe1690 3 месяца назад +2

      BJP la ellavanum accused than unga mela ulla case ellam visaricha aayul potathu😂😂😂

  • @ahmednaina1538
    @ahmednaina1538 3 месяца назад

    கூட்டணி கட்சிகள் ஆதரவு இல்லாமல் தனிப்பெரும்பான்மையாகிய 272 ஐ பெற்று? ஆளும் கட்சிக்கு வாழ்த்துகள்? ஜெய் சம்விதான்!

  • @Arun21218
    @Arun21218 3 месяца назад

    Bro ellathakum explanation kuduthingana bro just ignore it...

  • @saravananr6379
    @saravananr6379 3 месяца назад

    Vetu.tala.suraiyana.partu.nhaikal.kulaital.nhaikalukutan.valeikum

  • @prabakaran-tc2gd
    @prabakaran-tc2gd 3 месяца назад

    36 katchikaglin pannikal alara than seiiyum.....singam solava ninnu aadum..

  • @vishnupriyabalasundaram9261
    @vishnupriyabalasundaram9261 3 месяца назад

    Finally this modi didnt reply properly for rahul !!!! Its just counter !!! Nothing useful !!!!

  • @dhanrajnadar8637
    @dhanrajnadar8637 3 месяца назад +4

    நாங்கள் காங்கிரசால் தான் நாங்கள் இன்னும் கூலி வேலை பார்க்கிறோம்

  • @sdivi3180
    @sdivi3180 3 месяца назад

    Hi anna. எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை எதற்காக congress hindu va பற்றி பேசி மனதை புன் படுத்துகிறது. இந்தியா வில் hindu அக பிறந்தது தவரா.

  • @anandhrajkumar6802
    @anandhrajkumar6802 3 месяца назад

    சாவாக்கர் அவர் விடுதலைக்கு மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்தவர்.நாட்டு மக்களை காட்டிக்கொடுத்தவர்கள்.இன்றைக்கு நாட்டையே அதானிக்கும், அம்பானிக்கும் கொடுத்துவிட்டார்

  • @mrberg2101
    @mrberg2101 3 месяца назад +1

    Speak about emergency Congress

  • @RanjaniManish
    @RanjaniManish 2 месяца назад

    Congress அமைதியா வேடிக்கை பார்த்தாங்களா.. இந்திரா காந்தி அம்மாவும், Iron lady of India.. ஐயா அப்துல்கலாம் Pokran Hero அவர்களும் அன்றைக்கு துணிச்சலான முடிவு எடுக்கலனா இந்தியா இன்னும் வளரும் நாடுகள் list ல தான் இருந்திருக்கும்.. ஆளானப்பட்ட அமெரிக்காவுக்கே தண்ணி காட்டி ஆட்டம் காண வச்சுட்டோம் ல..

  • @thiagarajanrajendran6188
    @thiagarajanrajendran6188 3 месяца назад

    Parliament tamilnadu mp speech uthayanithi valka enbathu asingam

  • @tamilarasana3782
    @tamilarasana3782 3 месяца назад

    என்றைக்கும் பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக நின்று அவர்களுக்கு இழக்கப்பட்ட அநீதியை போராடி பெற்றுத் தருவது நம் அனைவரின் கடமையாகும் இதுதான் நடுநிலைமை ஆகும் நன்றி மகிழ்ச்சி

  • @dillibabu2930
    @dillibabu2930 3 месяца назад

    நரி கூட்டம் ஒரு பக்கம் கத்திக்கொண்டே இருக்க மறுபுறம் சிங்க கூட்டம் வேட்டைக்காக அமைதியாக இருப்பது போல் உள்ளது. ஆனால் ஒன்று வேட்டை நிச்சயம் கொஞ்சம் நேரம் ஆகும்

  • @kkkarankumar5329
    @kkkarankumar5329 3 месяца назад

    Bro women's cricket match pasuga bro india women's cricket team players

  • @vishgamingtech3070
    @vishgamingtech3070 3 месяца назад

    மக்களின் நலன் பற்றி பேசவே மாட்டார்கள்

  • @sanjeevkonuru5254
    @sanjeevkonuru5254 3 месяца назад

    👎🏾👏🏾👏🏾👏🏾👎🏾👏🏾👏🏾👏🏾
    Unga style Nala iruku adhu better use panungaa😊❤❤ .
    Jai sreeram .
    Jurnalism la na mythology pathi namba koil pathi analyse panunga . Thanjai koil ku ponga . Adhu innum oru board keelu iruku nu ungaluku theriyum . Adhu pathi video podungaa ..

  • @Egiops
    @Egiops 3 месяца назад +8

    Nethu rahul sonna po congress keliyum kindalum pandranga idhellam oru katchiyanu pala peru vandhanga apo inaiku modi pannadhuku peru ennna? 🙇‍♂️

  • @mahendran671
    @mahendran671 3 месяца назад

    Bro one advice to you you speak well i have been a good listener of your content. But please stop posting multiple content on one single day and focus on a particular category of content.

  • @S-Raj-Kumar
    @S-Raj-Kumar 3 месяца назад +2

    Modi ji mass❤❤

  • @anithaamalaroselinexavier164
    @anithaamalaroselinexavier164 2 месяца назад

    Anna neega nallathan pesurigaaa but i hate modi ji Why we want NEET we don't want NEET

  • @shobanajose-q2q
    @shobanajose-q2q 3 месяца назад

    DMK Manipur pathi kosam potagala?

  • @samathhameeda4699
    @samathhameeda4699 3 месяца назад +5

    Rahul 🔥🔥🔥🔥🔥👏👏👌

  • @s.murugesanmurugan4319
    @s.murugesanmurugan4319 3 месяца назад

    Veera savarker poratra veeraraaaaaa. Nambitom. Makkal nalanukkaga ketkkum kelvigalukku bathil solla thirani illatha minority bjp thalaivan.

  • @vimaladominic
    @vimaladominic 2 месяца назад

    Wow..wonderful bro..but it's not chtti Pillai..it's balak..means he is a bacha..chotta bacha..we say in Tamil .."chinna payyan" like that..

  • @sundarraj7971
    @sundarraj7971 2 месяца назад

    நாட்டில் மதச்சார்பின்மையை மோடி அவமதிப்பு செய்ததை நீங்கள் சுட்டிக் காட்ட வேண்டும் மக்கள் நலம் ஒன்றை கூட பிரதமர் சொல்ல முடியாது

  • @geethasripandian2660
    @geethasripandian2660 3 месяца назад

    Ragul ; people kuraikal pesunar
    Modi ; ragul lai mattim target panra. Ragul kanthi athir kasschi thane thavira, athiri ella.
    Makkal ; modi ans patthu. Etharku ethu pathil elliye😂😂😂😂

  • @elizabeth8895
    @elizabeth8895 3 месяца назад

    Modi wasted 3 hrs of precious parliament time talking folklore

  • @roshinim4063
    @roshinim4063 3 месяца назад +6

    தமிழ்நாடு சட்டமன்ற தலைவர் அப்பாவு ரொம்ப யோக்கியமா 😂😂

  • @jagankarthi4419
    @jagankarthi4419 3 месяца назад

    Saba nayakar mathridha nengalum nadandhukuringa ragul gandhi pathi pesumbodhu haipethi sema pildap panni sericha mogathoda sonniga Modi pathi pesumbodhu andha serippu illaye aptiye news mathri sollitinga

  • @randomthamizhan-ff9926
    @randomthamizhan-ff9926 3 месяца назад +5

  • @IMSONOTGOOD
    @IMSONOTGOOD 3 месяца назад +1

    மேன் உண்மைய சொன்னா சில பேருக்கு எரியும் ...அதுக்காக பொய்யா சொல்ல முடியும் ...😊

  • @strikegaming5146
    @strikegaming5146 3 месяца назад +2

    Bro you are neutral keep it on🎉❤

  • @NaPandian
    @NaPandian 3 месяца назад +2

    Super bro 🎉🎉🎉

  • @Princessmedia3352
    @Princessmedia3352 3 месяца назад +11

    மக்களாகிய எங்களுக்கெல்லாம் நீங்க விளக்கம் கொடுக்கவே முடியாது ப்ரோ நீங்க அப்படி சொன்னா நாங்க இப்படி சொல்லுவோம் நீங்க இப்படி சொன்னா நாங்க அப்படி சொல்லுவோம்😂😂😂

  • @sirangeevib
    @sirangeevib 3 месяца назад

    Bro nenga unmaya pesunga enna vanthalum pathukalam

  • @sureshjesuwin3239
    @sureshjesuwin3239 3 месяца назад

    A non biological person and 74 years old person can't lead the country. BJP contested 440 seats. But won 240 seats. Congress contested 310 seats and won 100 seats. 66% hindus voted I.N.D.I.A alliance. Many people switched off TVs. What about Malagon bomb case. Manipur is burning. Neet and other competitive exams are conducted by a Gujarati based company and registered under society act. 10 years waste.❤

  • @selvir3596
    @selvir3596 3 месяца назад +9

    Karthik sir.. you are doing a great job.. you are really giving your best..👍👍. Always stay positive..💐💐

  • @itachi.uchiha2343
    @itachi.uchiha2343 3 месяца назад

    engadaa Avuruu correct ah thaan pesittu irukaaru avurukku theriyum oru channel nadatharaaru epdi pesanum nu Pothuvaa pesaa soldrenga Ongalaa maari modi panna anniyayathukellam Muttuu kudukka soldrengala ? Neenga thaan onga tamilnaataa Modi ku sale panna paathaa muttaa koothiga 😂 Avuruu onnum ongala maari saangii illa 💯😂
    Bro neenga Correct ah thaan pesarenga ipdiyae pesunga en support always ongalukku thaan 💯
    Ipdi oru Saangi ga onga channel paakanum nu avadiyam illa ❤

  • @prabhushariff4485
    @prabhushariff4485 3 месяца назад

    Adutha va kachi ya odachi ttu yarum nemathi ya rruka mudiyathu karma is comings soon nega kandipa etha pathi pesuviga

  • @sathishkumarkumar9008
    @sathishkumarkumar9008 3 месяца назад

    Useless chai wLa remove neet

  • @prashanthgs5882
    @prashanthgs5882 3 месяца назад +1

    Rahul ❤❤❤❤❤❤❤❤❤

  • @seeni4u
    @seeni4u 3 месяца назад

    Lot to talk and debate for the people, not talking hinduthuva, BJP, RSS. Dear opposition leaders prioritise people welfare not your 70yr dirty mindset.The parliament is not your party debate ground, it's a place for giving better life for 1.3billion people, be responsible.

  • @tamilnadugamingfamily2962
    @tamilnadugamingfamily2962 3 месяца назад

    Avugala viduga bro
    Enaku la unga video va pathu knowledge and daily news theriuthu Hindi la thaa athu la poduraga athaa Tamil la nadathathaa solla neega matum thaa bro irukigaa so ignore nagative 😂