Pr. John P. Kamaraj || சிலுவையை சுமந்தீர் || Siluvaiyai Sumantheer || Official Lyric Video

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 сен 2024
  • Lyric, Tune & Sung by Pr. John P. Kamaraj
    Music: Pr. Daniel Rajadurai
    Lyric Video: Joshua Twills@Design.Truckz
    சிலுவையை சுமந்தீர்
    எனக்காக மரித்தீர்
    என் பாவங்களை ஏற்றுக்கொண்டீர்
    பரிகார பலியானீர் (2)
    1. இரத்தம் சிந்தினீர் என்னை நீதிமானாக்க
    காயப்பட்டீரே நான் சுகம் பெற்றிட (2)
    என்னை மீட்டிட தம்மையே தந்தீர்
    எல்லாம் முடித்தீரே (2) - சிலுவை
    2. தரித்திரமானீர் என்னை ஆசீர்வதிக்க
    தண்டனை ஏற்றீர் சமாதானம் கொடுக்க (2)
    மரித்து உயிர்த்தெழுந்தவரே
    என்னையும் உயிர்ப்பித்தீரே (2) - சிலுவை
    3. சீக்கிரம் வருவீரென்னைச் சேர்த்துக்கொள்ள
    தண்டனைத்தீர்ப்பு இனி எனக்கில்லையே (2)
    எனக்காயெல்லாம் செய்து முடித்தீர்
    உமக்கே நான் சொந்தம் (2) - சிலுவை
    சிலுவையை சுமந்தீர்
    எனக்காக மரித்தீர்
    என் பாவங்களை (சாபங்களை)
    ஏற்றுக் கொண்டீர்
    உம் பிள்ளையாய் மாற்றினீர்.

Комментарии • 2