கண்மணி அன்போடு | Kanmani | Super singer Akshara Lakshmi | வியாபாரிகள் நலச்சங்கம், அஞ்சுகிராமம் |

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 янв 2025
  • #vijaytv #supersinger #Aksharalakshmi #aonetvanjugramam #viyaparikalnalasangam #anjugramam #kanyakumari #shortsfeed #shortsvideo #youtubeshorts #shortstamil #tamilshorts #shortsviral #shortssong #Ayuthapoojai #supersinger #vijaytvsupersinger #jawaharstoreanjugramam #meenametals #ஷார்ட்ஸ் #ஷார்ட்ஸ்தமிழ் #சாட்ஸ்
    கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமம்.
    வியாபாரிகள் நலச்சங்கம்.
    ஆயுதபூஜை நிகழ்ச்சி.
    நிகழ்சியின் இரண்டாவது நாளான ( 12.10.2024 சனிக்கிழமைகிழமை ) இன்று இரவு 7 மணிக்கு கேரள புகழ் பாடகர்கள் & சூப்பர் சிங்கர்'ஸ் பங்குபெறும் நெல்லை Dr.பிரேமசந்திரன் அவர்களின் அவர்களின் பிரேமகானங்கள் திரைப்பட மெல்லிசை நிகழ்ச்சி
    இசை மீது நான் கொண்ட பற்றாலும்
    இசை என்னை அணைத்து கொண்டதாலும்
    நான் நேசித்த , இரசித்த பாடல்களை வழங்குகிறோம்.
    வெறும் பாடல்களை மட்டுமே வைத்துக்கொண்டு உங்களை நோக்கி பயணிக்கிறேன்.
    இதற்கு நான்
    படைப்பாளியும் அல்ல.!
    பங்காளியும் அல்ல.!!
    படைப்புகளை ரசித்தவர்களில் நானும் ஒருவன்.
    20- வருட காலமாக இறைவனுடைய ஆசீர்வாதத்தினால் எவ்வித குறைவுமின்றி இயங்கி வருகின்ற உள்ளூர் தொலைக்காட்சியை எனக்கு அமைத்து தந்து என்னுடை வாழ்வாதாரத்திற்கான வருமானத்திற்கு வழிகளை அமைத்து தந்த உடன்பிறவா சகோதரன் அன்பு அண்ணண் புன்னார்குளம் திரு.A.சகாயபோஸ் அவர்களுக்கு எனது கண்ணீரை காணிக்கையாக்குகிறேன்.

Комментарии •